Mahavatar Babaji Caves - My Experience | Manjula Ramesh

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2020
  • #Babaji #Mahavatar #BabajiCaves #Himalayas #MahavatarBabaji #YSS #sakthipeetam #manjularamesh #mahasakthi #amman #sakthi #paarkadal #magimaigal #ஆன்மீகம் #devotionalstories #bharatham #சக்திவழிபாடு #வழிபாடுமுறை #அம்மன் #பக்திக்கதைகள் #வரலாறு #பக்திவரலாறு #பாரததேசம் #அவதாரம் #சக்திஅவதாரம் #சிவசக்தி #Aalayam #Gnana Aalayam #Snegithi #Hinduism #Ramayana #Tamil #Bakthi #Sakthi #Anmeegam
    Write to us : aalayam.publication@gmail.com
    Follow us:
    Official Website: www.aalayampublication.in
    Facebook: / gnanaaalayam
    Facebook: / manjularameshsnegithi

КОМЕНТАРІ • 230

  • @vasanthakumari2939
    @vasanthakumari2939 5 місяців тому +2

    உங்கள் பதிவை இன்றுதான் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕

  • @mohankumarartist3653
    @mohankumarartist3653 3 роки тому +19

    When I heard about Sri Mahaavtar Babaji I can't believe how all this wonders happens. Very great Babaji. I want Babaji blessings to me & my family members.

  • @sundarn6867
    @sundarn6867 3 роки тому +13

    கொடுத்து வைத்தவர்கள் அம்மா நீங்கள்... பகிர்ந்தமைக்கு நன்றி... மகா அவதார் பாபாஜி எமக்கும் அருள் புரிவாராக....

  • @mrs6771
    @mrs6771 3 роки тому +2

    Beautifully narrated mam .Thank you .Godbless!

  • @rajendurai
    @rajendurai 3 роки тому +1

    Very nice to hear. Through your speech I have seen Baba’s Dharshan. Thanks Amma.

  • @nandhini1247
    @nandhini1247 3 роки тому +14

    U r so blessed soul of mahaavatar appa....

  • @SayeeYeesa
    @SayeeYeesa 2 роки тому +8

    ஓம் சாய் ராம் என்னுடைய வாழ்க்கையில் சாய் யார்? என்று மூன்று வருடங்களுக்கு முன்பு எனக்கு தெரியாது. நான் வசிப்பது அயல்நாட்டில். என்னை சுற்றி இந்தியர்கள் யாரும் கிடையாது. சாய் குறித்து யாரும் எனக்கு சொல்லவில்லை. ஆனால் என்னுடைய வாழ்வில் அவராக வந்து, அவரைப்பற்றி புரியவைத்து உணரவைத்து மன அமைதியை கொடுத்தவர் சாய். யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கின்ற எண்ணத்தில் இந்த விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். கடந்த மூன்று வருடங்களாக மகாபாராயண குழுவில் வாரம் வாரம் இரண்டு அத்தியாயங்கள் சாய் சரித்திரத்தில் படித்து. வருகிறோம். தற்பொழுது கிட்டத்தட்ட வியாழன் 5 லட்சம் அடியவர்கள் சாய் சத்சரிதம் படிக்கிறார்கள் ஒவ்வொரு வாரமும் 20 ஆயிரம் சரித்திர பாராயணங்கள் குருவின் காலடியில் சமர்ப்பிக்கப்படுகிறது. இதனால் கிடைக்கும் அதிர்வலைகள் படிக்கும் அனைவரையும் அவர் குடும்பத்தினரையும் பாதுகாக்கிறது இந்த மகாபாராயணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் கீழே இருக்கும் வாட்ஸ்அப் மூலம் இணைந்து கொள்ளுங்கள் குருவின் அருள் பெறுங்கள்.
    chat.whatsapp.com/BqVAGSe07nU9gGYLnPyimv
    ஓம் சாய் ராம்

    • @user-rb7zu4ir3h
      @user-rb7zu4ir3h 9 місяців тому

      நீங்கள் நேரடியாக பாபா குகைக்கு சென்று தியானம் செய்து பாருங்கள் 🙏யார் உண்மை யார் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை அனுபவ மூலம் உணருங்கள்
      மஹா அவதார் பாபாஜி க்கு வாட்சப் குரூப் கிடையாது ஆனால் முழு உலக மக்களுடனும் அவர் தொடர்பில் உள்ளார்
      ஜெய் மஹா அவதார் பாபாஜியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @shankarm7253
    @shankarm7253 Рік тому +3

    அம்மா, நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். 🙏 🙏 🙏 பாபாஜி நமஹ. 🙏 🙏 🙏

  • @ArunKumar-wh4cm
    @ArunKumar-wh4cm 3 роки тому +3

    Great Amma you are blessed by Magaavthar Babajie🙏🙏🙏

  • @arunasvadivelu1005
    @arunasvadivelu1005 6 місяців тому +1

    அருமையாக விளகினீங்க சகோதரி
    நன்றி

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 3 роки тому +3

    அற்புதம் ma மிகவும் அற்புதம் 🙏🙏

  • @umamaheswari9317
    @umamaheswari9317 2 роки тому +2

    So many goosebumps. Tears are pouring.

  • @sury39
    @sury39 3 роки тому

    thanks a lot; wonderful experience and information

  • @saijaivetri8605
    @saijaivetri8605 3 роки тому

    Namaskaram 🙏sister manchula.....arumayana pathivu....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nandri

  • @Shanthi3425
    @Shanthi3425 3 роки тому +5

    Your are so blessed ma

  • @bkrishna8891
    @bkrishna8891 3 роки тому

    Yes amma there is no doubt only the siddarkal blessing and comparison still our nation living peaceful

  • @jasbabaji
    @jasbabaji 3 роки тому +13

    நன்றி அம்மா..பாபாவின் பக்தர்களை வரவேற்க குருவிகள் வருகின்றன..பாபாவின் அருளால் என் பிறந்தநாள் பரிசாக அவர் என்னை நீர் கூறிய பின் குஹையில் அழைத்துச்சென்றார்..தாயின் கருவறைக்கு சென்று வந்த ஓர் அனுபவம்

    • @SUDHa77765
      @SUDHa77765 2 роки тому

      நீங்கள் எப்படி சென்று வந்தீர்கள். பயணத்தின் விவரங்கள் சொல்லுங்கள் எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி

  • @raha256
    @raha256 3 роки тому

    Thank you for the share👍🏼👍🏼

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 3 роки тому +2

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @visvaananth861
    @visvaananth861 3 роки тому +12

    ஓம் மாஹா அவதார் பாபாஜீ ! ஓம் பாபா ஜீ .! ஓம் பாபா ஜீ .! ஓம் !

  • @manirajamarimuthu8837
    @manirajamarimuthu8837 3 роки тому +1

    Arputhaam amma..... I love follow you to Babaji cave one day amma..

  • @BalaSPoorvaja
    @BalaSPoorvaja 3 роки тому +2

    அத்புதம்.

  • @samudradezoysa9462
    @samudradezoysa9462 2 роки тому +7

    Would really love to understand more about this blessed being . For some reason I feel so drawn to Babaji . Intensifying my meditation and I feel he is guiding me Would you please share some videos in English for those who yearn to know him ? Most videos I searched are either in Hindi or Tamil . Thank you

  • @user-jy5uu5zu5z
    @user-jy5uu5zu5z 4 дні тому

    Vanakkam , thank you
    \

  • @k.universe5095
    @k.universe5095 3 роки тому

    Ungal channel thaan edhirparthen. Tq ma

  • @SchoolforBlissfulSouls
    @SchoolforBlissfulSouls 2 роки тому +4

    Wonderful experience!

  • @shanthipeace1616
    @shanthipeace1616 3 роки тому +4

    Yes babaji is alive 🙏

  • @bonjourtamizha912
    @bonjourtamizha912 3 роки тому +6

    மக அவதார மகாராஷ் பாபா ஜி மக குரு வே சரணம் திருவடியே சரணம்

  • @venkatasubramaniantv2495
    @venkatasubramaniantv2495 3 роки тому +4

    🙏🙏 GREAT EXPERIENCE MADAM

  • @aswinkumar1001
    @aswinkumar1001 2 роки тому +1

    OM KRIYA BABAJI NAMAH AUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Naveenkumar-ym4gv
    @Naveenkumar-ym4gv 11 місяців тому +2

    ❤️❤️❤️ Om mahavatar babaji ❤️❤️❤️ Om namah shivaya potri potri ❤️❤️❤️

  • @pvijayan4446
    @pvijayan4446 3 роки тому +1

    Amma,u are blessed..........

  • @sundarsundar9420
    @sundarsundar9420 3 роки тому +2

    Jai Gurudeva 🙏🙏🙏

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 місяці тому

    Arumai amma

  • @balasubramaniamjanardhanan9673
    @balasubramaniamjanardhanan9673 3 роки тому +4

    ❤️🙏ஓம் பாபா ஓம்!

  • @kanagavelsubbian4568
    @kanagavelsubbian4568 3 роки тому

    Amma vanakkam valkavalmudan Om Namashivya SivayaNama Om

  • @nandhini1247
    @nandhini1247 3 роки тому +7

    Unpaadham thottu vanagurean amma.... If you try sure next time you will entre whatever place want to reach.... Mahaavatar babaji will bless you

  • @malathypaulpandi7630
    @malathypaulpandi7630 3 роки тому +10

    எனக்கும் அந்த வாய்ப்பை தாருங்கள் பாபா....

  • @mahatailors4624
    @mahatailors4624 3 роки тому +1

    நான் மெய்சிலிர்த்து போனேன்🙏🙏😀🙏🙏

  • @thiruvaliseshadrishrinivaa5781
    @thiruvaliseshadrishrinivaa5781 3 роки тому

    மேதகு அம்மையார் அவர்களே, உங்களுக்கம் மற்றும் மற்றவர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்களை நீங்கள் ஒரு நூல் வடிவில் எழுதினால் நலம் பயக்கும்.

  • @kalaiselviyuvaraj1333
    @kalaiselviyuvaraj1333 10 місяців тому

    Amma ungal mulamaga mangaiyar malaril Sri aravindha annaiye parri twenty five years munnadi thirindhu annru mudhal devoti aga villen nanri amma

  • @saimathibagchi7846
    @saimathibagchi7846 3 роки тому +2

    Whoever is interested in knowing more about babaji, you may read the book - beloved babaji by devdasji.

  • @rathaa2082
    @rathaa2082 3 роки тому +2

    ௐ பாபாஜி ௐ🧘‍♀️ 🌹🥀🙏

  • @lalithashmith12340
    @lalithashmith12340 3 роки тому

    Thank you thank you

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому +1

    Arumaiamma

  • @SivaSiva-kl2iz
    @SivaSiva-kl2iz Рік тому

    Amma thanks 🙏🙏🙏

  • @abishekrajpurohitb.r.1733
    @abishekrajpurohitb.r.1733 3 роки тому +4

    Amma you are blessed . But what about me. When I will see babaji

  • @prabhavathybai7691
    @prabhavathybai7691 3 роки тому

    Thanga s9llumbilude manadukku nandraga erukkiradu
    Ningal pesum boludu kannadi (glass)saund varudu enna saund mam

  • @ezhilarasanezhilezhil3982
    @ezhilarasanezhilezhil3982 3 роки тому

    Om kriya babaji nama om ❤️

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 3 роки тому +9

    Blessed, when will I be blessed to go to the divine place..

  • @beenashah6865
    @beenashah6865 Рік тому +1

    Those who have done dhyana in past life will only get blessings of Mahaavtaar Babaji.....

  • @puspavalikaruppiah2027
    @puspavalikaruppiah2027 3 роки тому

    Amma neega romba kotuthu vaithavar. Mikaa nandri .🙏

  • @kajendrans4049
    @kajendrans4049 3 роки тому

    Amma en guru bhagavan ramana maharishi 🙏

  • @umasomaskandan5230
    @umasomaskandan5230 3 роки тому +2

    Babaji gugaikku group aaga pogumbodu engalaiyum kootti chellavum. Nandri vanakkam Amma. Om namo mahavatar babaji.

    • @kumarbhuwaneswari3556
      @kumarbhuwaneswari3556 3 роки тому

      பாபாஜி அருள் எனக்கு கிடைக்கவேண்டும் ஜெய் அவதார் பாபாஜி. எனக்கு நீங்கள் காட்சி. கொடுக்கவேண்டும் என்னைநீங்கள். தான் என்னைகாப்பாற்றவேண்டும்

  • @ramum9599
    @ramum9599 3 роки тому +1

    நேரில் பார்த்த அனுபவம் யாவர்க்கும் !!!!!!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manonj8601
    @manonj8601 3 роки тому +2

    அம்மா நீங்கள் சொல்ல சொல்ல உடல் மெய்சிலிர்க்க வைத்து விட்டது. எனக்கும் இந்த அனுபவம் கிடைக்கவேண்டும் என்று பல முறை ஏங்கி உள்ளேன்.

  • @padmavathyravi4688
    @padmavathyravi4688 2 роки тому +1

    என்னுடைய சகோதரரின் பெயர் பாலசுப்ரமணியன் என்கிற பாபாஜி. நாங்கள் அப்படித்தான் அழைப்போம். இப்போது அவன் இல்லை. இறைவனடி சேர்ந்து விட்டான். நான் ஸ்ரீ மகாவ்தார் அவர்களை என்னுடைய சகோதரனாகவே எண்ணிக்கொண்டு விட்டேன். எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.

  • @sethuramankg373
    @sethuramankg373 3 роки тому

    pranaams

  • @jaikumarkumar4536
    @jaikumarkumar4536 7 місяців тому

    Om kriya baba ❤

  • @visalachikrishnan2179
    @visalachikrishnan2179 3 роки тому +1

    Om nameh shivayeh ❤️❤️❤️

  • @srinivasan758
    @srinivasan758 2 роки тому +1

    ஓம் கிரியா பாபாஜி நமஹா ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @arithuaanmeegam1054
    @arithuaanmeegam1054 3 роки тому +1

    nice

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Рік тому

    Excellent experience ma

  • @iamthatiam6012
    @iamthatiam6012 2 роки тому

    Than k yoy amma

  • @smartsathya5071
    @smartsathya5071 3 роки тому +4

    Niga nest time yeppa povinga apo sollunga naangalum varum om maga avathaar baba ji namaha yennakum avar edathil saran adaiyanum

  • @MadhavaKrishnaa
    @MadhavaKrishnaa 3 роки тому

    Amma nan pandaripuram nadai payanamaga poga virumbugiren amma nengal engalai azaithu selvirgala

  • @manisankar2178
    @manisankar2178 11 місяців тому

    Om kriya babaji nama om

  • @vijiprabhakaran4844
    @vijiprabhakaran4844 3 роки тому

    Thank u

  • @kasiviswanatharaosethurama4179
    @kasiviswanatharaosethurama4179 3 роки тому

    Om Kriya Babaji Namaha 🙏🤘

  • @ainikumar691
    @ainikumar691 3 роки тому +2

    I💖babaji

  • @ananthramasamy8028
    @ananthramasamy8028 Рік тому

    Amma, Babaji patri niraya video pathividungal.

  • @harishs4831
    @harishs4831 3 роки тому +1

    Mam unga 51 sakthi peedangal book epdi vangurathu

  • @achushathupositivevibescha3618
    @achushathupositivevibescha3618 3 роки тому

    Babaji Saranam

  • @himalayababanagraj533
    @himalayababanagraj533 3 роки тому +3

    അമ്മ നിങ്ങളുടെ സ്പീച്ച് സൂപ്പർ എനിക്ക് ഒരു ഹെൽപ്പ് ചെയ്യുമോ എനിക്ക് മഹാവതാർ ബാബാജി യുടെ ധ്യാനം ചെയ്ത ഗുഹയിൽ പോകണമെന്നുണ്ട് കറക്റ്റ് ആയിട്ട് ആ വഴികൾ ഒന്നു പറഞ്ഞു തരുമോ കേരളത്തിൽ നിന്നും ട്രാവൽ ചെയ്താൽ എങ്ങനെയാണ് പോകേണ്ടത് 🌹🌹🌹🌹 എനിക്ക് തമിഴ് കേൾക്കുമ്പോഴും സംസാരിക്കുവാനും അറിയാം

  • @pitambarbehera6758
    @pitambarbehera6758 Рік тому

    Om, Babaji, Namah, om.

  • @jegajothimai8086
    @jegajothimai8086 Рік тому

    Om Babaji

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому

    Om namobabajinamaha

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 роки тому

    Om guruwr saranam

  • @RamRam-gs1mw
    @RamRam-gs1mw 2 роки тому +1

    ஓம் க்ரியா பாபாஜி அப்பா நம ஓம் அப்பா என்னோட மனைவி நிருபா என்னோட பிள்ளைகள் ருத்ரன் ருத்ரா என்னோட வந்து சேரனும் அப்பா சேத்து வைங்க அப்பா🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌺🌺🌺🌺

  • @raghunathanramanadoss3573
    @raghunathanramanadoss3573 3 роки тому

    Amma .. Amanushya anubavamnu solvathai thavirthu Deiveega anubavam nu sollalama ?!!

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 3 роки тому

    Ohm. Baabaa

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 2 роки тому +1

    ഓം ശ്രീ ഭഗവാൻ ബാബാ ജി മഹാരാജ് .🙏☝️👆

  • @lookatram
    @lookatram 11 місяців тому

    How to reach out to the spiritual place from bangalore ?

  • @kumarmdu25
    @kumarmdu25 3 роки тому +2

    Jai baba

  • @leelavenugopal1285
    @leelavenugopal1285 3 роки тому +3

    I did visited Babaji cafe last year in. February
    It was a beautiful trip n I really enjoyed with my daughter n grand son Once in life time experience Really tough time going up the cafe. Wonderful experience.

    • @rajubettan1968
      @rajubettan1968 2 роки тому

      AUM SAI Muruga Saranam with out the grace of God nothing can be. happened Dr Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu

    • @rajubettan1968
      @rajubettan1968 2 роки тому

      Samasta Logasugino Bhavantu JaiSai Muruga Dr Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu

    • @celestialcolors
      @celestialcolors 2 роки тому

      Hi can you tell please tell me How far is this cave from Lahiri Mahasaya’s cave ? Would you know the way to this cave from Lahiri Mahasaya’s cave ? Any local guide’s contact if you have?

  • @muthukumaranarunachalam3536
    @muthukumaranarunachalam3536 2 роки тому

    Amma namaskaram

  • @rajshree9048
    @rajshree9048 3 роки тому

    Please inform me Amma I am.very much interested in visiting Baba cave

  • @mahatailors4624
    @mahatailors4624 3 роки тому +22

    என் அம்மா போல் இருக்கிறார்😔😔😔😔😔

    • @Vinoshkavino
      @Vinoshkavino 2 роки тому +1

      Dntwry unga அம்மா ungakooda dha irukange அவங்க ஆசிர்வாதம் epovume irukum

    • @arjunarunarun8492
      @arjunarunarun8492 2 роки тому

      😞😔

  • @VinodKumar-vy1km
    @VinodKumar-vy1km 2 роки тому

    Good evening MEDAM.
    Your you tube channel I am seeing so my family very critical condition feeling than. one day I looked your you tube channel MAHA AVATAR BABAJI .
    PLEASE MAHA AVATAR BABAJI CAVE . Root from Babaji Temple please send me Madam.

  • @HealingAcademy369
    @HealingAcademy369 3 роки тому +1

    Arputham amma

  • @narasimha0078
    @narasimha0078 3 роки тому +17

    Next time balaji cave போகும்போது message கொடுங்க நாங்களும் வருகிறோம் அம்மா

  • @sakthivelk4770
    @sakthivelk4770 3 роки тому

    Babaji sithar thiruvadikaley saranam

  • @kalagobirajkala6879
    @kalagobirajkala6879 2 роки тому +1

    Vanakam Amma, I'm interested in your speech. I'm human as you. I would like to join in your group to travel with you to Babaji cave. I'm from Malaysia and going to migrate to Australia soon. 🙏🙏🙏

  • @baskarv8286
    @baskarv8286 5 місяців тому

    ஓம் கிரியா பாபாஜி நாம ஒம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @PravinKumar-vb9bo
    @PravinKumar-vb9bo 3 роки тому +2

    பாபா

  • @mahavatarbabaji2139
    @mahavatarbabaji2139 3 роки тому +2

    Amma babaji koviluku eppadi povathu ungal no. Sollungama

  • @BalajiVaradarajan817
    @BalajiVaradarajan817 11 місяців тому

    who is organizing trip from chennai, how can I join?

  • @lakshmipriya8964
    @lakshmipriya8964 3 роки тому

    Which god I pray I don't know.but I hope this babajee.please I need peace in my mind.nothing I didn't not need for me

  • @shaliniilanahai4264
    @shaliniilanahai4264 10 місяців тому

    I also want to come

  • @VinodKumar-vy1km
    @VinodKumar-vy1km 2 роки тому

    Please I am waiting your reply Madam .