மஹாவதார் பாபாஜி - எனது ஆன்மீக குரு - ஸ்ரீமாதாவின் பாபாஜி குகை முதல் பயணம் (Ph: 6379691989)

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • Join our whatsapp group: chat.whatsapp....
    தனது ஆன்மீக குருவான மஹாவதார் பாபாஜி பற்றி தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன், ஆல்ஃபா மைண்ட் பவர்
    To view in English click: • Mahavatar Babaji | My ...
    Join our Online Live Classes: alphamindpower...
    ஆல்ஃபா மைண்ட் பவர், சென்னை
    Ph: 044-46972233, 6379691989
    ====================================
    ஸ்ரீமாதாவை பற்றி:
    ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
    தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
    ஆன்லைன் கவுன்சிலிங்:
    ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
    ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
    ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
    ===================================
    ஆன்லைன் வகுப்புகள்:
    1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
    2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
    3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
    4. குண்டலினி மஹா சக்தி
    5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
    6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
    7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
    8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
    9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
    10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
    11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
    12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
    13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
    14. சோல் மேட் (ஆத்ம துணை)
    15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
    16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
    17. நான் யார் ? (தன்னை உணர)
    18. எனக்குள் குழந்தை
    19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
    20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp....
    Join our Online Live Classes: alphamindpower...
    Mobile App: Alpha Mind Powerநிகழ்
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233, 6379691989
    #பாபாஜி #மகாவதார் #தியானம் #ஆன்மிகம் #ஆல்ஃபா #ஸ்ரீமாதா

КОМЕНТАРІ • 108

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai  4 місяці тому

    Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Рік тому +2

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம்.அம்மாதாங்கள்பேசும்போது.அடுத்து.அடுத்துஎன்ன.சொல்லபோகிறீர்கள்என்றுஆர்வம்.அருமை.உண்மை.நினைத்த.உடனேஉதவுபவர்தான்சித்தர். 🙇🙇🙇🙇🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Рік тому

    அம்மா பாபாஜி ஐய்யாவை நீங்கள் பார்க்க தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அம்மா தங்களுக்கு கிடைத்த பாபாஜி ஐயா ஆசிர்வாதம் அவரை நம்பிகிற மக்களுக்கு கிடைக்க வேண்டும் தாயே ஐய்யனிடம் வேண்டிகாங்கமா நானும் ஐய்யனை தினசரி வேண்டுகிறேன் அம்மா இன்னும் நிறையா வீடியோக்கள் ஐய்யனை பற்றி போடுங்கள் அம்மா....

  • @pushoakripa6927
    @pushoakripa6927 4 місяці тому

    உங்களுடன் 2013 ஆம் ஆண்டு ,Rishikesh yathri Mahaavathar Babaji , Vasisher குகை வந்திருக்கிறேன் குருஜி. மறக்க முடியாதஅனுபவமாக இருக்கிறது, அருமையானபதிவிற்கு நன்றி குருஜி❤,

  • @ManoraAiyathurai-uy8ch
    @ManoraAiyathurai-uy8ch Рік тому +1

    I have been known babaji last
    46
    Yrs and he gave darshan in the form of light and sav him in sitting posture, I was exalted bliss it happened in 2020 October,

  • @vijikrishna1
    @vijikrishna1 4 роки тому +1

    நீங்கள் சொல்ல சொல்ல மெய்சிலிர்க்கிறது. நன்றி மேடம்

  • @sarathy556
    @sarathy556 3 роки тому +3

    Sri Mathre Namaha. Wonderfull, Thrilling and Divine Experience from your Yathra. we also blessed when we heared this. Thanks Ma.

  • @shiva1580
    @shiva1580 4 роки тому +2

    Amma, you r my manasa guru.. I din know u r discipline of babaji.. later, babaji came to my life. Now connection between u n babaji... tears filled in my eyes.

  • @SANTHOSHKUMAR-id9xb
    @SANTHOSHKUMAR-id9xb 4 роки тому +1

    வணக்கம் குருஜி.
    நீங்கள் கூறுவதைக் கேட்கும் போதே ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.
    நீங்கள் மிகவும் ஆசிர்வதிக்க பட்டவர்.
    நன்றி குருஜி.

  • @suriyakabali2711
    @suriyakabali2711 Рік тому

    மெய்சிலிர்த்து விட்டேன் அம்மா...😊😊😊

  • @RaviKumar-to8re
    @RaviKumar-to8re Рік тому +1

    Inspired speach. Thank u Amma

  • @meenap2646
    @meenap2646 Рік тому

    Divine Power Miracle ! Namastheji

  • @gomathipriyasripathi7076
    @gomathipriyasripathi7076 6 місяців тому +2

    வணக்கம் அம்மா. தாங்கள் பாபாஜி அவர்களைப் பற்றி சொல்லும் போது மனம் அவர்பால் ஈர்க்கப்பட்டு வதை உணர்கிறேன். ஐயனின் ஆசீர்வாதம் கிடைத்தாலன்றி அவரை தரிசிக்க இயலாது என்பதை என் அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பதைப் போல் பாபாஜியின் அனுக்ரஹம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். ஐயாவின் ஆசீர்வாதம் எனக்கு என்றைக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 роки тому

    மாதாஜி நமஸ்காரம் 🙏
    மிகவும் அற்புதமாக இருக்கிறது 👌 சொல்வதற்கு வார்த்தை வரவில்லை நன்றிகள் 🙏

  • @Vasanthi1967
    @Vasanthi1967 Рік тому

    Mam i finished Alpha mind power 1 want to continu 2 nice to listen about babaji

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 2 роки тому +2

    Thank God, Thank You Universe, Angel's, & Good Soul's

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 4 роки тому +1

    Amma ,Sidhi tharum Sidhargalin magimaiye thani.Thangalai pondra Gurumaargalukku Maha Avathar Babaji Kandippaga Vazhi kattuvadhu marukka mudiyaadha unnmai.your adventure to the cave was great.waiting to hear more from you Matha.

  • @lakshminarayanansaibaba7864

    Really great 👍

  • @vimalaramachandran8584
    @vimalaramachandran8584 5 місяців тому

    Neril nadappapathupol irunthathu Anubavithu ketten.indrilirunthu bBABAJIYAI THYSNATHIL THIYANIKKIREN . GURUVAGA NEENGALUM GURUVAYOOR APPANUM BABAJIYUM NINAITHU THIYANIKKIRAN .Nmaskaram

  • @vijayathiru6278
    @vijayathiru6278 4 роки тому +6

    உங்கள் அனுபவங்களை கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது மாதாஜி..!

  • @eswarisomasundaram2325
    @eswarisomasundaram2325 4 роки тому +1

    Vanakkam Guruji.Very good experience you have got and thank you very much for passing it.i have got visualised that I accompanied you then.

  • @agtamizhvelan2985
    @agtamizhvelan2985 27 днів тому

    ஓம் பாபாஜி நம ஓம்

  • @VNR0208
    @VNR0208 4 роки тому +2

    Pranam Guruji. Your first trip to this cave experience is Great Guruji. We Alpha siddhas Thank you for taking us with you year after year. I am fortunate to have travelled to this Maha avatar Baba's cave along with you and have meditated there. Excellent experience. Thanks Guruji.

  • @kavitha415
    @kavitha415 4 роки тому +1

    Hi Ma....your voice gives lot of solace...Iam longing to listen to spiritual experiences from you..Thanks ma..

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 2 роки тому

    நானும் உங்களோடு பாபாஜி பார்த்து போலஉள்ளது.அருமையானஅனுபவம்இன்னும் சொல்லுங்க.கேட்டு மகிழ்கிறோம்.நன்றிகுருஜி

  • @eswarig9431
    @eswarig9431 4 роки тому +1

    "Sidhargalin Sakthi epparpattathu"
    SRIMATHA,
    Your words, simple tamizh, very very inspiring, illuminating our thought patterns. Deed patterns.
    REGARDFUL REGARDS.
    🙏🙇

  • @rajeswarisrinivasan7759
    @rajeswarisrinivasan7759 4 роки тому

    நான் உங்களை சந்தித்தபோது உங்களிடமிருந்து ஒரு பாபா படம் கேட்டு வாங்கி வந்தேன். அதை அப்படியே ஸ்வாமி படத்துடன் வைத்து வட்டேன். இன்று உங்கள் உரையடலை கேட்டவுடன் மனம
    ் மிகவும் சந்தோஷமாக இரக்கிறது.ந
    நனறி மாதாஜி.

  • @umanarayanamurthy1308
    @umanarayanamurthy1308 4 роки тому +1

    Hello Guruji. Very interesting to listen about your journey to see Babajis cave

  • @anandhibalasundaram6765
    @anandhibalasundaram6765 4 роки тому

    Amazing experience shared by Guruji is an inspiration itself.Thank you Srimata.

  • @mekhalaramachandran7265
    @mekhalaramachandran7265 4 роки тому

    உங்கள் அனுபவம் சொல்லும்போது நானும் உங்களுடன் இருப்பது போல் உணர்ந்தேன் மாதாஜி.. நன்றி மாதாஜி..

  • @jayanthidissanayaka9121
    @jayanthidissanayaka9121 4 місяці тому

    அற்புதமான அனுபவம் 🙏🙏🙏

  • @alamelug5378
    @alamelug5378 4 роки тому

    உங்கள் அனுபவங்களை அறிய மிக ஆவலாக இருக்கிறேன் குருஜி 🙏💐

  • @vethanayakhi8850
    @vethanayakhi8850 4 роки тому

    அம்மா நீங்க சொல்வது உணர்வுப்பூர்வமாக தெரிந்து கொள்கிறேன். நன்றி

  • @thavakumaranharidas9311
    @thavakumaranharidas9311 3 роки тому

    அனுபவ பகிர்வுக்கு நன்றி அம்மா.

  • @Naveenkumar-ym4gv
    @Naveenkumar-ym4gv Рік тому +1

    ❤️❤️❤️Om namah shivaya potri potri ❤️❤️❤️ mahavatar babaji ❤️❤️❤️☺️

  • @encybal
    @encybal 4 роки тому

    Very true Srimaatha, really gives me goosebumps hearing your message, even I had similar experience but in different forms! Thank you Srimaatha for sharing the awesome experience!

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 роки тому

    Normally your presentation will be good but when you explain your real experience its just a feel which we cant describe.
    Thank you Guru ma!

  • @UshaRani-ld9pp
    @UshaRani-ld9pp 4 роки тому +1

    Namaskaram Guruji 🙏🙏🙏Neegal solarthai kekkum podhu, ummaiyagave mei sillurkkudhu. Thank you so much Guruji for telling your experience of Mahavatar Babajis cave visit. If possible please you should arrange a visit for us your sishiyar next year. Hope I also will visit to Mahavatar Babajis cave under your guidance.Thank you once again.🙏🙏🙏🙏

  • @vanivani5236
    @vanivani5236 4 роки тому

    Amma ungal anupavangalai engalitam pakirthu kondathuku Milka nanri neengal ungal unarukali pakirum pothu nanum sirithu neram karpanail papavai parthathu pol unarkuren

  • @jdh6402
    @jdh6402 4 роки тому

    Dear Guruji, by seeing the pouring responses in the official Alpha Whatsapp groups, YT comments, etc, your videos about Maha Avatar Babaji has virtually taken many Alpha Siddhas to His Cave now. I am also seeing your Tamizh and English videos frequently back to back sometimes. We are really Thankful to you for taking great efforts to take us to His Cave and now this video is like we travelled with you every time when we see it.
    Thank you for sharing your Divine Experiences which we feel Blessed by The Maha Avatar every moment. Thank You for bringing Him into our life🙏🏻🙏🏻🙇🏻‍♀️

  • @poornimaprasad325
    @poornimaprasad325 4 місяці тому

    ❤Om muruga potri ❤

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 2 роки тому +1

    Superb Amma

  • @nagu8943
    @nagu8943 Рік тому

    Sweat memories Thanks Thanks Amma ❤️

  • @SG73088
    @SG73088 Рік тому +2

    She started spiritual business which is good profit

    • @tigerlionish
      @tigerlionish 11 місяців тому

      If you want you can also start

  • @gopikrishnankrishnan229
    @gopikrishnankrishnan229 4 роки тому

    ஆச்சரியம் அற்புதமான நிகழ்வு

  • @chinnasamy7201
    @chinnasamy7201 Рік тому

    Very very like mam thanks

  • @Krilux79
    @Krilux79 4 роки тому

    Lovely to hear your experience Mam. Got the intention to visit his cave.

  • @poornimaprasad325
    @poornimaprasad325 4 місяці тому

    ❤Om babaji namah❤

  • @Sundharagandam
    @Sundharagandam Рік тому

    Super star Rajinikanth thalaivar 🤘
    Maha avathar babaji 🤘🤘🙏🏻

  • @kalpanabalaji1981
    @kalpanabalaji1981 4 роки тому

    உங்களோடு நானும்
    இமய மலைக்கு வந்துவிட்டேன் குருஜி
    மெய்சிலிர்க்கும் அனுபவம் நன்றி குருஜி

  • @priyam9133
    @priyam9133 4 роки тому

    While hearing this video I feel the alpha energy thanku for sharing this video Guruji

  • @sriramaanjaney7905
    @sriramaanjaney7905 Рік тому

    🙏🙏🙏🙏ஓம் மஹா அவதார் பாபாஜி nama

  • @Vithya1908
    @Vithya1908 5 місяців тому

    ஓம் கிரியா பாபாஜி நம ஓம்,!

  • @jaikumarkumar4536
    @jaikumarkumar4536 11 місяців тому

    om kriya Babaji

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 4 місяці тому

    Arpudanmm arpudanmmm
    😊🎉🎉🎉🎉😮

  • @girianbu6376
    @girianbu6376 4 роки тому

    நன்றி குருஜி

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 4 роки тому

    உங்களோடு நானும் வந்திட்டேன் அம்மா.
    வாழ்க வளமுடன் அம்மா.

  • @nikhilnarayanagrowth
    @nikhilnarayanagrowth Рік тому

    Super Madam

  • @gajarajm366
    @gajarajm366 Рік тому

    Very good madam pl guide me to go to babaji cave

  • @ananthavalli3573
    @ananthavalli3573 2 роки тому

    Thank you madam

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 3 роки тому

    நன்றி

  • @poornimaprasad325
    @poornimaprasad325 4 місяці тому

    ❤Babaji namah❤

  • @vijiratnam901
    @vijiratnam901 8 місяців тому

    Om babajiya namaha

  • @vijayaganeshpalanisamy
    @vijayaganeshpalanisamy Рік тому

    BABAJI SWAMY HELP MY DAUTER TO SPEAK AND CURE HIS DEASEAS.

  • @jai2748
    @jai2748 4 роки тому +1

    1st view 🙏srimatha guruji🙏

  • @thilagac1555
    @thilagac1555 4 роки тому

    Thanks ,,,baba ,,,makimai,,,🙏

  • @thilagavathyk2805
    @thilagavathyk2805 10 місяців тому

    Jaisairam 🙏🌹

  • @vidhyabalasubramaniyam7218
    @vidhyabalasubramaniyam7218 3 роки тому

    🌹🙏Highest experience ma

  • @malav3658
    @malav3658 3 роки тому

    Amma enakum ungaludan aanmega payanam merkolla vendum.kadavul arulum ungal aasirvathamum vendum.nedunalaiya aasai ithu.

  • @slatha9805
    @slatha9805 3 роки тому

    Superb matha

  • @vanivani5236
    @vanivani5236 4 роки тому

    Nanri amma

  • @vijayakumar.s.t2782
    @vijayakumar.s.t2782 4 роки тому

    Nice to hear

  • @malarvannan4098
    @malarvannan4098 Рік тому

    Om Siva Siva Om ❤

  • @manuvikhram4246
    @manuvikhram4246 4 роки тому

    God bless everyone

  • @SG73088
    @SG73088 Рік тому +1

    Baba film released in 2002

  • @vasudevkrishna1892
    @vasudevkrishna1892 4 роки тому

    அருமை அம்மா

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 4 роки тому

    Excellent 👍

  • @sivakamasundariramu248
    @sivakamasundariramu248 4 роки тому

    Super mam

  • @sabarirhino
    @sabarirhino 4 роки тому

    En prabanja kadavul mahavatar babaji

  • @gangadharnard4203
    @gangadharnard4203 Рік тому

    🙏👍🌷

  • @sasikumarthilakaraju2491
    @sasikumarthilakaraju2491 4 роки тому

    Thank you very much for sharing this great experience Guruji..I felt like I was traveling to that cave and felt much peace after seeing babaji picture.Iam in Us would like to have a counseling session with you.Let me know how can I proceed.🙏🏻

  • @sendilkumar2874
    @sendilkumar2874 4 роки тому

    Good story 🙆🙆🙆🙆🙆

  • @krishnahem1134
    @krishnahem1134 Рік тому

    Always commercial no free service

    • @tigerlionish
      @tigerlionish 11 місяців тому

      Nothing in life is free

  • @lakshmig9501
    @lakshmig9501 4 роки тому +3

    Mam I like to wish to go for a job. But my situation cannot go. Y this Hpns. And how can i get my dream job

  • @rohinisudarshan7712
    @rohinisudarshan7712 4 роки тому

    My beloved Srimatha, With our great Babaji's blessings En Guruvin thiruvadikku pallandu, pallandu, pallerathandu...... Jai Jai Sri BalaKrishna!!!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🍎🍎🍊🍊🍊🥭🥭🥭TkuGuruji.

  • @aalayaveedu3207
    @aalayaveedu3207 2 роки тому

    🙏🙏🙏

  • @seethaR-j5f
    @seethaR-j5f 2 місяці тому

    அம்மா உங்க நம்பர் பதிவிட முடியுமா

  • @radhakannan7873
    @radhakannan7873 2 роки тому

    🙏🙏🌹🌹🌹💎💎

  • @pqr2027
    @pqr2027 4 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjulan3818
    @manjulan3818 Рік тому

    👌🙏🥹😔

  • @manjulagovindaswamy8078
    @manjulagovindaswamy8078 2 роки тому

    S

  • @aravindhansrinivasan3276
    @aravindhansrinivasan3276 4 роки тому +2

    Unmayagave mei silirkirathu!!!

  • @salvator414
    @salvator414 4 роки тому

    Mei silirthuvittathu

  • @vanivani5236
    @vanivani5236 4 роки тому

    Amma ungal vakupil kalanthu kolla virupukure anal ean nilamai konjam Sari illai nan velai seum vitil itharku enaku anumathi thara marukirarkal Mina viraivil thangalin Aasirvathathotu Alpha mind power vakupil nanum oru maanaviyaka servatharku thangalin aasi udan kaththu kontu irukire

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  4 роки тому

      விரைவில் எங்கள் வகுப்பில் கலந்து கொள்வீர்கள். வாழ்த்துக்கள்.

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn Рік тому

    பாபஜி2008.ஏன்தேர்ந்தேடுத்தார்பலரும்அதேஆண்டுபாபஜியை..அறிந்துள்ளனர்ஏதும்வசேஷமானகாரணம்உண்டோ

  • @balajirajinibalaji
    @balajirajinibalaji Рік тому

    ஓம் கிரியா பாபாஜி நமக ஓம்

  • @manjulak14
    @manjulak14 4 роки тому

    Super mam