குறைவான விலையில் தரமான கான்க்ரீட் வீடு. 4 வித முறையில் அமைத்து கொள்ளலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2025
  • நான் உங்கள்......
    மேஸ்திரி சீனி
    இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை
    நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம்
    சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு
    இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச்,
    6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம்
    9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம்
    வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    கண்ணுக்கு தெரியாத கல்லை வைத்து ஸ்ட்ராங் என்று நினைத்து கட்டுவதை விட இந்த ஃபார்முலவை பயன்படுத்தி உங்கள் கண் முன் தரமான கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    குறைந்த செலவில் புதிய வீடு கட்ட விரும்புபவர்களுக்கு இந்த முறையில் உங்கள் ஊரில் உள்ள மேஸ்திரி வைத்து அமைத்து கொள்ளலாம்
    மேஸ்திரி சென்ட்ரிங் வேலை செய்பவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்ட முழு பயிற்சியும் எங்கள் யூடியூப் செனலில் வழியாக அளிக்கப்படும்
    இந்த வீடியோ பார்ப்பவர்கள் எங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி மேலும் வர வீடியோக்களை காணுங்கள்
    கைபேசி எண்: 6381604865 (Whatsapp)
    (காலை 6AM-9AM , மாலை 6PM-9PM)
    ...நன்றி...

КОМЕНТАРІ • 38

  • @rajkumarrajkumar.1194
    @rajkumarrajkumar.1194 Рік тому +3

    உங்கள் முயற்சியும் உங்கள் தொழிலும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா,🤝👏👍👌

  • @vijayakumarv7328
    @vijayakumarv7328 Рік тому +3

    லாக் விளக்கம் சூப்பர் நான் தங்கள் டிரையினிங் வகுப்பில் கலந்து கொள்கிறேன்

  • @rajendranvellu746
    @rajendranvellu746 Рік тому +2

    தெளிவான விளக்கம் நன்றி கலந்த வணக்கம்

  • @Cr7mobilesCr7
    @Cr7mobilesCr7 4 місяці тому

    Very helpful ji your nice person ji

  • @tamilcnctech
    @tamilcnctech Рік тому +1

    சிறப்பு

  • @Cr7mobilesCr7
    @Cr7mobilesCr7 4 місяці тому

    Good job ji

  • @rajavelb-g6k
    @rajavelb-g6k Рік тому +6

    அண்ணா 600 சதுர அடி எவ்வளவு செலவு ஆகும்

  • @HPDK-zq1og6do6
    @HPDK-zq1og6do6 9 місяців тому

    நண்பரே நல்ல முயற்சி தரம் சோதனை செய்யும் போது வீடியோ போஸ்ட் பண்ணுங்க

  • @to2616
    @to2616 Рік тому

    Supper bro valthukal all the best

  • @VEERAMANI-nh7bb
    @VEERAMANI-nh7bb Рік тому

    Super bro❤❤❤

  • @grajanatesan9827
    @grajanatesan9827 10 місяців тому

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 1600 ச. அ செய்து தரலாமா தம்பி 🙏. மேல் மாடி மட்டும்.

  • @pragadeeswaranpalanisamy617
    @pragadeeswaranpalanisamy617 Рік тому +1

    SUPER

  • @IlayarajaIlayaraja-j8y
    @IlayarajaIlayaraja-j8y 3 місяці тому

    அண்ணா 7 சதுர வீடு கட்ட எவ்வளவு செலவாகும்

  • @darshini..edits...7721
    @darshini..edits...7721 Рік тому

    Maduraiel
    vedu katti daramudama brother

  • @mani-zm8zx
    @mani-zm8zx Рік тому

    Concrete mixing mechine use panrega athoda cost Yan add panna maturega

  • @sivamanisivamani495
    @sivamanisivamani495 Рік тому +1

    வாழ்த்துக்கள் அய்யா சிவமணி திருவண்ணாமலை

  • @AbdulSalam-ey4vc
    @AbdulSalam-ey4vc Рік тому

    Super bro 🎉

  • @smartsatham9832
    @smartsatham9832 Рік тому +3

    ப்ரோ இந்த வீடு எந்த ஊரில் கட்டுமானம் செயிரிங்க

    • @Asha_S
      @Asha_S  Рік тому

      நாமக்கல் மாவட்டம்

  • @sandeepwithsilambamandkung2919

    Naba nalla varuva 💕

  • @navaneethankrishnan7230
    @navaneethankrishnan7230 Рік тому

    காம்பவுண்ட் (சுற்றுச்சுவர்) ஏதும் அமைத்து உள்ளீர்களா?

  • @unaveulagam2088
    @unaveulagam2088 Рік тому

    Bro❤❤❤❤

  • @selvamjanani9109
    @selvamjanani9109 Рік тому

    நீங்கள் பேசிக் கொண்டு இருக்கும் வீட்டின் மொத்த பட்ஜெட் எவ்வளவு அன்னா

    • @Asha_S
      @Asha_S  Рік тому

      வீடியோவில் பதிவு உள்ளது நண்பரே

  • @vaithiguru1205
    @vaithiguru1205 11 місяців тому

    Indha edam yangu ulladhu

    • @Asha_S
      @Asha_S  11 місяців тому

      Kolli Hills

  • @duraik8165
    @duraik8165 Рік тому +1

    22அடி நிலம்.ஆகலாம்27 அடி கட்டுருது செலவுகள் ஆகும் சோல்ங்கா

    • @Asha_S
      @Asha_S  Рік тому

      ஸ்கொயர் பீட் ரேட் சேனலில் உள்ளது பாருங்க அண்ணா

  • @ganeshm6141
    @ganeshm6141 Рік тому

    Concrete wall 4 inch pothum ... 9inch etharkku waste of money

  • @raghuprasath7631
    @raghuprasath7631 Рік тому +2

    தம்பி நல்லா பேசறீங்க. ஆனால் பதட்டப்படாமல் பேசுங்கள்

    • @manopari9247
      @manopari9247 Рік тому +1

      இது தொடக்கம் தானே போக போக சரியாயிடும்

  • @umeshbabu5
    @umeshbabu5 Рік тому

    6 இஞ்ச் சா? 9இஞ்சா? வால்

    • @kesarajr9698
      @kesarajr9698 Рік тому

      நன்பா செயல்விலக்கம் சூப்பர் .10*10 .முக்கால்அடிசுவர் போட m.சேன்டு.ஜல்லி.சிமண்டு எவ்வளவு தேவைப்படும் விலக்கம் பிலிஸ்

  • @SholavandhanRathnamSOLAI
    @SholavandhanRathnamSOLAI Рік тому

    உங்கலுடையா நம்பர் குடுக்கவும் ப்ளீஸ்

    • @Asha_S
      @Asha_S  Рік тому

      சார் வீடியோ டிஸ்க்ரிப்ஷன் ல இருக்கு நம்பரு

    • @SholavandhanRathnamSOLAI
      @SholavandhanRathnamSOLAI Рік тому

      @@Asha_S sir video discription la unga contact number illai athan unga number kudunga nu sonnen