இந்த தொழில்நுட்பம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தையில் உள்ளது. இது பரவலான பயன்பாட்டிற்க்கு வராத காரணம் செலவு. இன்னும் நேர்காணலில் "செலவு" பற்றிய கேள்விக்கான பதில், ஒரு நேரடியான பதில் தந்திரமாக தவிர்க்கப்பட்டத; மற்றும் ஒரு நுட்பமான மறுப்பு சொற்றொடர் - "இன்ஸ்டஸ்ட்ரியல் மற்றும் பெரிய அளவிலான" மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. இதைப் பற்றி சட்டென்று உற்சாகமடைய வேண்டாம். செலவு அதிகமாக காரணம், உற்பத்தி செலவா அல்லது லாப அளவா என்று தெரியவில்லை. மேலும் இபாக்சி ரெசின்கள் சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல. அவை பிளாஸ்டிக் போன்று மக்காமல் மண்ணை பாழாக்கும். கட்டிடங்கள் இடிக்கப்படும் போது, கட்டிடத்தில் உள்ள இரும்புக்கு எஞ்சிய மதிப்பு எப்போதும் உள்ளது அனால் FGC (GFRC ) என்ற இந்த பொருள் வீடுகள் போன்ற பொதுவான சிவில் இன்ஜினியரிங் பயன்பாட்டில் TMTக்கு மாற்று இல்லை.
You are correct, the main reason for FiberGlass for not getting popular was cost. Earlier the steel prices were very low and FiberGlass production was very less so the price gap was very high. But of late, steel prices have increased and production of FiberGlass has increased dramatically after Indian government has started using in its projects so now it has become economically viable. Your observation is correct about usage in house construction. It cannot be used in vertical columns as its compressive strength is less but it can be used in flooring and other applications such as footpaths, retaining walls and swimming pools.
This can't be used for beams and columns where the BM and SF are max. Due to the poor ductility of FCG rebar, as shown there is no point of yield in stress and strain graph. What we say FE500D or FE550D in TMT bar is the yield strength not the ultimate strength. But they saying >1000N/mm2 is the ultimate strength. While designing we consider yield strength not the ultimate strength, so as a structural engineer I don't suggest this for structural members of critical sections. May be we can use it for small structure and non important structure, not advisable for high rise building
சார், 60 டிகிரி செண்டி கிரேடு வெப்பநிலைக்கு மேல், இது டீகிரேடு ஆகி விடுகிறது, பெரும்பாலான கோடைகளில், 54 டிகிரி வரை வெளி வெப்பநிலை இருக்கும் போது, மெட்டீரியல் வெப்பநிலை 60 டிகிரியைத் தொட்டு விடும், அல்லது ஒரு கிட்சன் போன்ற இடங்களில், இந்தப் பொருள் டீகிரேடு ஆனால், கட்டுமானத்தின் நிலை என்ன?
We have used tmt for more than 20 years, it never rusts immediately. Oxidation happens in open ambient conditions not in closed concrete packed conditions.
Positives: 1. Low weight 2. High tensile strength 3. Easy to transport 4. Low cost Negative: 1. Low compression strength 2. Not easy to bend at site, need to contact company to buy pre-bent rebars
ஆணிய புடுங்க வேணாம், இதே மாதிரி தொழில் நுட்ப புரட்சி வளர்ச்சின்னு எல்லா பொருளையும் use and throw வா ஆக்கி புட்டிங்க, அதிக காலம் தாக்கு பிடிக்கும் பொருட்களை எல்லாத்துக்கும் ஒரு வயதாகும் தன்மைன்னு கம்பி கட்டுற கதை விட ஆரம்பிசுட்டிங்க,😁
If more load bearing given steel will be bending not broken If more load bearing given Fgc metireal will broken or bend what is the reaction? Can you find out. ?also welding
Bro wait less ha irukathunala ithanala wind speed ha epadi withstand panna mudiyum, for ex veetula 3rd floor ku mela na complete lean to shed podrena, antha edathula wind speed consider pannuvom, ana ithu waitless na, ithu easy pichukidulam la🤔
The Epoxy Resin bonding has its own Ageing .I know as I manufactured Decorative Design profiles .As a Contractor my bet is on with Steel only because it will not Age . May be used on NON Load bearing RCC .
You should go to Punjab. There after harvest stubble burning. We can use it for making corrugated sheets could be used for garage and poor peoples roof for housings.
I used to analyse this fibre rod in our PG Projects though it have high strength than steel we won't recommend this because incase of fire it will melt fast than steel
Resale value of FGC is zero, but scrab steel value is above 40% of new one it's only profitable for builders , material seller & contractors not a building owners.....
But bro cost 40% save aaguthungrapo… neenga resale um aaganumnu nenaikirathu konjam over thana… I am not supporting them but athula kedaikura kaasah ithula save pannamaari eduthukavendiyathuthan
You can not use it for any heavy industrial structures. You can use it for flooring application where risk is not involved. This is used in heavy fan handling structures where cooling of chemical water is required and in large corrosive environment. For residential multistorey buildings, it is not recommended.
I am solar integrator ,I think we can use this profile for our ground mounted megawatt projects .how about the cost. How about punching holes for using our fasteners
Yes, this material is extensively used by Solar EPC folks. The holes can be easily punched here. You will save on paint and prime cost + this is lifelong rust-free!
My worry is that none of my network in south India is using these profiles , on megawatt scale. I am worried about the c bend and the wave formation cos of caving in .
கால் மேல் கால்போட்டு உட்காறுவது ஒரு சௌகரியம் சம்பந்தப்பட்ட விஷயம், மேலும் அவர் உட்க்கார்ந்து இருக்கு சோபா வை பொருத்தும் இருக்கு, அந்த field ல எனக்கு எல்லாம் தெரியும் என்ற தன் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம், தலை கானம் போன்ற வார்த்தை அவசியமில்லாதாது,
As per this Video. Compared to Steel this FGC is cost wise less but doesn't have the Utility Value. This FGC can be Joint by Bolt and Nut only not by Welding. Bolt and Nut doesn't give the Full strength like Welding
Qn: 1.What is the bond strength with the concrete. Have you ever tested bond strength with various characteristic strenth of concrete by pulling out test? 2.Have you tested your product for fire retardation test in Institute of Buildings at Rurki ? 3.Any IIT insitute certified it for using the product as compression member? 4.Did you compared the TMT with your products in compression strength? 5.if not so helpful for reforming/ bending at site , understand that , only can be used as distribution rods in slabs/ roofs. 6. How do you find out the defects in manufacturing when voids/ air locked in the product while manufacturing? 7. Can it be deducted in IR rays? 8. If bindings wires used, it will be get scrificed first because of your high corrosion resistant of your product. 9.Do you history of the product used eleseware in highly corroded area beyond odf 10 years? Questions from a Quality Expert . A reply is expected from the Qualfied Quality Engineer.
70/80 காலங்கள் வரை சாமானிய மக்களின் கட்டமைப்பு கூர்ந்து கவனித்தால் மூங்கில் மரங்கள் குச்சிகளையும் மஞ்சநெத்தி {நுனா} மரங்கள் குச்சிகளையும் பயன்படுத்தி வீடுகள் கட்டினர் தற்போது நீங்கள் கூறுவது போல் இதுவும் நல்லதுதான்.
காலை அவ்வாறு போட்டுக் கொண்டு பேசுவதற்கு மிகுந்த தலைக்கனம் வேண்டும். நாடி நரம்புகளில் கர்வம் ஊறிய ஒருவரால் மட்டுமே இப்படி உட்கார முடியும். வாழ்க வளமுடன்.
இன்ஞ்சீனியர் சார் இது கம்பி யை போன்று வளைக்க முடியுமா சாதாரண சென்டிரிக் ஒர்க்கர் வேழை செய்ய முடியுமா உங்களுக்கு தெரிந்த நிறை குறையை எங்களுக்கு சொல்லுங்க
Chineese product and company ithoda degradation of epoxy is 10 years so aprm again replace pannanum but tmt apdi illa. Weight less na plastic use panalama consttuction ku. Please do and provide scientific researches videos
Floor and Retaining wall are the structural members, it requires high yielding before it fails so it can't be used for this. But it can be used in railing, gate, fence where the load is negligible
கட்டிடத்தின் தரம் (வயது எத்தனை காலம் வரும் சொல்ல முடியுமா இது டப்ப வேலை கிடையாது ஒவ்வொரு வீட்டின் ரூமோட அளவு மாறும் 12mm பதிலா 10mmமா, 10mm பதிலா 8mmமா கம்பியோட தன்மையை கான்கிரீட் அரித்து கொண்டே வரும் கட்டிடத்தின் வயது 70 வருடம் சொல்றாங்க அது வரை கம்பியோட தன்மை தாக்கு பிடிக்கனும் பைபர் கிளாஸ் தயாரிப்பில் கட்டிய கட்டிடம் 10 வருடம் வரை உத்தரவாதம் சொல்லி ஒரு கட்டிடத்தை காண்பிங்க
comment your feedback
இந்த தொழில்நுட்பம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தையில் உள்ளது. இது பரவலான பயன்பாட்டிற்க்கு வராத காரணம் செலவு.
இன்னும் நேர்காணலில் "செலவு" பற்றிய கேள்விக்கான பதில், ஒரு நேரடியான பதில் தந்திரமாக தவிர்க்கப்பட்டத; மற்றும் ஒரு நுட்பமான மறுப்பு சொற்றொடர் - "இன்ஸ்டஸ்ட்ரியல் மற்றும் பெரிய அளவிலான" மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது.
இதைப் பற்றி சட்டென்று உற்சாகமடைய வேண்டாம். செலவு அதிகமாக காரணம், உற்பத்தி செலவா அல்லது லாப அளவா என்று தெரியவில்லை.
மேலும் இபாக்சி ரெசின்கள் சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல. அவை பிளாஸ்டிக் போன்று மக்காமல் மண்ணை பாழாக்கும்.
கட்டிடங்கள் இடிக்கப்படும் போது, கட்டிடத்தில் உள்ள இரும்புக்கு எஞ்சிய மதிப்பு எப்போதும் உள்ளது அனால் FGC (GFRC ) என்ற இந்த பொருள் வீடுகள் போன்ற பொதுவான சிவில் இன்ஜினியரிங் பயன்பாட்டில் TMTக்கு மாற்று இல்லை.
You are correct, the main reason for FiberGlass for not getting popular was cost. Earlier the steel prices were very low and FiberGlass production was very less so the price gap was very high. But of late, steel prices have increased and production of FiberGlass has increased dramatically after Indian government has started using in its projects so now it has become economically viable.
Your observation is correct about usage in house construction. It cannot be used in vertical columns as its compressive strength is less but it can be used in flooring and other applications such as footpaths, retaining walls and swimming pools.
Fiberglass பத்து வருடங்களுக்கு உளுந்து சில்லி சில்லியாக கரைகிறது அதுபோல ஏதாவது ஆகுமா ????🤔🤔🤔
Itha join pannurathu yeappadi
🎉
This can't be used for beams and columns where the BM and SF are max. Due to the poor ductility of FCG rebar, as shown there is no point of yield in stress and strain graph.
What we say FE500D or FE550D in TMT bar is the yield strength not the ultimate strength. But they saying >1000N/mm2 is the ultimate strength.
While designing we consider yield strength not the ultimate strength, so as a structural engineer I don't suggest this for structural members of critical sections.
May be we can use it for small structure and non important structure, not advisable for high rise building
Yes, this is not supposed to be used for vertical columns. It is more suitable for horizontal applications such as flooring, pathways and roadworks.
சார், 60 டிகிரி செண்டி கிரேடு வெப்பநிலைக்கு மேல், இது டீகிரேடு ஆகி விடுகிறது, பெரும்பாலான கோடைகளில், 54 டிகிரி வரை வெளி வெப்பநிலை இருக்கும் போது, மெட்டீரியல் வெப்பநிலை 60 டிகிரியைத் தொட்டு விடும், அல்லது ஒரு கிட்சன் போன்ற இடங்களில், இந்தப் பொருள் டீகிரேடு ஆனால், கட்டுமானத்தின் நிலை என்ன?
இரண்டு துண்டுகளை இணைப்பது எப்படி? இரும்பில் வெல்டிங் மாதிரி இதை joint செய்யும் முறை எப்படி? விளக்கவும்.
FGC ஐ வெல்டிங் செய்ய முடியாது, அதை நட்ஸ் மற்றும் போல்ட் மூலம் சரி செய்யலாம்
இது காங்கிரட் பிடிப்பு,கிரிப்பு இருக்காது.
Coefficient of thermal expansion issues iruku... residential & comercial building ku concrete kuda joint panni use panna mudiyathu..
@Shinestar90 Then build your home with this
He is talking about tensile stress and weight to strength ratio. Apart from that shear stress is more important
Description la intha material oda specification ulla pdf link share panunga..
அண்ணா fgc rebar matiriyal la ring அடிக்க முடியுமா
We have used tmt for more than 20 years, it never rusts immediately. Oxidation happens in open ambient conditions not in closed concrete packed conditions.
True
No .. iron rusts and eroded very much inside the concrete.. you can see when demolished concrete roof especially ...
Positives:
1. Low weight
2. High tensile strength
3. Easy to transport
4. Low cost
Negative:
1. Low compression strength
2. Not easy to bend at site, need to contact company to buy pre-bent rebars
If Low compressive strength
How to use at column post
feel this is best used for staircase railings. especially the open metal staircase used to reach water tank
ஆணிய புடுங்க வேணாம், இதே மாதிரி தொழில் நுட்ப புரட்சி வளர்ச்சின்னு எல்லா பொருளையும் use and throw வா ஆக்கி புட்டிங்க, அதிக காலம் தாக்கு பிடிக்கும் பொருட்களை எல்லாத்துக்கும் ஒரு வயதாகும் தன்மைன்னு கம்பி கட்டுற கதை விட ஆரம்பிசுட்டிங்க,😁
How to make shapes ? Can this be welded just like iron for fabrications ?
FGC Products cannot be welded, it can be joint through Nuts and Bolts
If more load bearing given steel will be bending not broken
If more load bearing given Fgc metireal will broken or bend what is the reaction?
Can you find out. ?also welding
Bro wait less ha irukathunala ithanala wind speed ha epadi withstand panna mudiyum, for ex veetula 3rd floor ku mela na complete lean to shed podrena, antha edathula wind speed consider pannuvom, ana ithu waitless na, ithu easy pichukidulam la🤔
The Epoxy Resin bonding has its own Ageing .I know as I manufactured Decorative Design profiles .As a Contractor my bet is on with Steel only because it will not Age . May be used on NON Load bearing RCC .
Roof ஷெட் கு use பண்ணும்போது காத்து அதிகமாக வந்தா தாங்குமா இல்லை பறந்துடுமா ஏன்னா weight கம்மின்னு சொல்றீங்க
You should go to Punjab. There after harvest stubble burning. We can use it for making corrugated sheets could be used for garage and poor peoples roof for housings.
I used to analyse this fibre rod in our PG Projects though it have high strength than steel we won't recommend this because incase of fire it will melt fast than steel
Any other disadvantages?
fibreglass பத்து வருடங்களுக்குப் பின்னர் உலுந்து விடுகிறது அப்டி எதாவது ஆகுமா ?
Fiberglass have 1000+ lifetime
K accept ஆனா இரும்பு corrosion ஆகி decompose ஆகும் ஆனா fiber material decompose ஆகுமா? Environmental pollution 100% ஆகும்
Eppidi decomposition agum.Konjam logic aha think pannu
FGC is ecofriendly
Resale value of FGC is zero, but scrab steel value is above 40% of new one it's only profitable for builders , material seller & contractors not a building owners.....
But bro cost 40% save aaguthungrapo… neenga resale um aaganumnu nenaikirathu konjam over thana… I am not supporting them but athula kedaikura kaasah ithula save pannamaari eduthukavendiyathuthan
No price also fgc double time higher
One example 1 lack will reduce price invested in fixed deposit ..it will profit for 50years @7% intrest as 29lack it enough 😅
Think it bro 🤣😉
இதை வளைக்க மற்றும் வெல்டிங் செய்ய இயலுமா
How about the price
It’s transparently listed on the brand’s website. Across India it’s same price.
You can check the price in our website
Heat resistant ஆ இருக்குமா?
Yes its Heat Resistant
Can't use main rod and column, then only for distribution rod ku mattum than use aguma bro?
Anna veetukku eanana colour tiles pota eapdi erukumnu oru video podunga nanga veedu tiles pathutrukom eanakku confuseda erukku
Thank you sir for your information.
Can this be used for steel structures like sheds and welded as normal MS or GI pipes ??
இத fcg rebar ha வச்சி கட்டுமானத்தில் ரிங் தேவை படும் எனவே இந்த ரிபற்றை ரிங் வலிக்க முடியுமா????.
Please reply me
குகன் பைல் பவுண்டேசன் நான் எனக்கு தெரிந்தவர்களிடம் பரிந்துரை செய்கிறேன் நல்லது நன்றி...
Whether bond between concrete and fgc is strong or slippery? What is the binding wire material? How to provide hooks?
It has good bonding strength with concrete. You can use normal binding wire like TMT bars. At some places you can use plastic ties as well.
Cost and Weight of fasteners and Joining materials?????
How reuse it? What is scrap price
To know the price check our website
தீ க்கு இதன் எதிர்வினை என்ன?
தீ க்கு தாங்குமா?
Shinestar FGC products are all fire-retardant material. Videos available on the brand UA-cam channel.
1. How much year warranty for this product??
2. How much charging per sq. Feet ???
Heat or uv exposure ku degradation eppidi ??
Top செட்டு போட முடியுமா
இதனுடைய நெகிழ்வுத்தன்மை எப்படியிருக்கும்.. Flexibility..
How to use for grill windows, grill gates etc
எல்லாம் சரிங்க சார் (டெமோ )வீடு இந்த மெட்டியல் வீடியோ.... இருக்கா...
You can not use it for any heavy industrial structures. You can use it for flooring application where risk is not involved. This is used in heavy fan handling structures where cooling of chemical water is required and in large corrosive environment.
For residential multistorey buildings, it is not recommended.
இது சேலத்துல எங்க கிடைக்கும் இது மேனுபேக்ச்சரிங் எப்படி இது பிட்டிங் பண்ற முறை எப்படி இந்த பைப்
Does tensile strength really matter for building construction compression strength much matters than the tensile strength
Can we make gate by using this bar?
I am solar integrator ,I think we can use this profile for our ground mounted megawatt projects .how about the cost. How about punching holes for using our fasteners
Yes, this material is extensively used by Solar EPC folks. The holes can be easily punched here. You will save on paint and prime cost + this is lifelong rust-free!
My worry is that none of my network in south India is using these profiles , on megawatt scale. I am worried about the c bend and the wave formation cos of caving in .
We would recommend you to take a few profiles and do a test study and if you find it suitable, then go for larger orders.
Contact number plz
Tensile strength ok but how is deformed? I think this is ok for conoression structures definetely not for roof
Up to what temperature it will resist
itha weld panna mudiyathula square pipes a
கால் மேல் கால்போட்டு உட்காறுவது ஒரு சௌகரியம் சம்பந்தப்பட்ட விஷயம், மேலும் அவர் உட்க்கார்ந்து இருக்கு சோபா வை பொருத்தும் இருக்கு, அந்த field ல எனக்கு எல்லாம் தெரியும் என்ற தன் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம், தலை கானம் போன்ற வார்த்தை அவசியமில்லாதாது,
As per this Video. Compared to Steel this FGC is cost wise less but doesn't have the Utility Value. This FGC can be Joint by Bolt and Nut only not by Welding. Bolt and Nut doesn't give the Full strength like Welding
Does this product have BIS certificate?
இரும்பு கம்பி மாதிரி இதை வலைக்க முடியுமா
Yes, with binding wire or cable ties
Is it available in retail in Thoraipakkam Chennai ?
If so, please furnish the address.
Column use panamudiyatha
Good vlog good presented on construction materials .
Qn: 1.What is the bond strength with the concrete. Have you ever tested bond strength with various characteristic strenth of concrete by pulling out test?
2.Have you tested your product for fire retardation test in Institute of Buildings at Rurki ?
3.Any IIT insitute certified it for using the product as compression member?
4.Did you compared the TMT with your products in compression strength?
5.if not so helpful for reforming/ bending at site , understand that , only can be used as distribution rods in slabs/ roofs.
6. How do you find out the defects in manufacturing when voids/ air locked in the product while manufacturing?
7. Can it be deducted in IR rays?
8. If bindings wires used, it will be get scrificed first because of your high corrosion resistant of your product.
9.Do you history of the product used eleseware in highly corroded area beyond odf 10 years?
Questions from a Quality Expert .
A reply is expected from the Qualfied Quality Engineer.
What is the cost per Kg.
Can we do welding in this material & what about the cost.
13:34
How to weld this FGC material,
Can't weld
Can we use self driving screws used for roofing?
Yes
Can we weld this?
Welding செய்ய முடியுமா?
No
Any demo site does this company worked
Liquid Chemical tanks are made with this material only
சென்னையில் எங்கே கிடைக்கும்?
70/80 காலங்கள் வரை சாமானிய மக்களின் கட்டமைப்பு கூர்ந்து கவனித்தால் மூங்கில் மரங்கள் குச்சிகளையும் மஞ்சநெத்தி {நுனா} மரங்கள் குச்சிகளையும் பயன்படுத்தி வீடுகள் கட்டினர் தற்போது நீங்கள் கூறுவது போல் இதுவும் நல்லதுதான்.
Fire proof ?
Is this 100% environmental friendly?
Yes
Bro weight check பண்ண நீங்க இரண்டு பேர் ஏறி நின்னு இருக்கலாம்
How to pipe welding.
This is not metal so welding is not possible but joining is possible with nut and bolt and with epoxy adhesives similar to aluminium and wood profiles
@@kunalbanthia4135 but bolts vida welding gives extra strength
Yes minus point can't welding. வெல்ட் செய்ய முடியாது
@@RTR_freaker You are correct, you can use epoxy adhesives like Fevitite Rapid or Araldite for extra strength along with the nut and bolt.
Price
How to weld?
How to make truss with tubes?
Only screw can't weld
How to weld this one .
How to calculate weight?
This same material fgc used in wind turbine blade manufacturing 😮
காலை அவ்வாறு போட்டுக் கொண்டு பேசுவதற்கு மிகுந்த தலைக்கனம் வேண்டும்.
நாடி நரம்புகளில் கர்வம் ஊறிய ஒருவரால் மட்டுமே இப்படி உட்கார முடியும்.
வாழ்க வளமுடன்.
அப்படியா ?
அவர் கால்.அவர் மீது.இதில் என்ன தலைக்கனம்.நாடி நரம்புகளில் ஆணவம் அவருக்கல்ல.
Mayiladuthurai available?
இன்ஞ்சீனியர் சார் இது கம்பி யை போன்று வளைக்க முடியுமா சாதாரண சென்டிரிக் ஒர்க்கர் வேழை செய்ய முடியுமா உங்களுக்கு தெரிந்த நிறை குறையை எங்களுக்கு சொல்லுங்க
Vazhika mudiyathu
இரும்புக்கு பதில் என்கிறார் ஆனால் வெல்டிங் செய்ய முடியாது என்று தெரிகிறது
Athula velai pakkurathu kastam remba arikum
Super innovation!!!
Can we weld it ?
Welding is not possible as it not metal but it can be fixed with nuts and bolts and epoxy adhesives like Araldite and Fevitite Rapid
@@kunalbanthia4135 I thank you very much for your kind, valuable reply and response!!!
Crank, L laam adeka mudeyaatha appo ?
Yes. Adhuku tmt rod use panni aaganum
பிட்டிங் வீடியோ கண்டிப்பாக தேவை.
can we make ties and stirrups ?
No but you can order stirrups
Concert ooda bond easy ya aagumma
இந்த ஆங்கில்ல வெல்டிங் பன்ன முடியுமா
Welding is not possible, fixing has to be done by nut and bolt or epoxy adhesives similar to uPVC, wood and aluminium profiles.
I think cost is 2.5 times od 550 steel. and he didnot say what is the compressive strength.
Sir... 500sf house.. Dummy coloum ku use pannalama
Pl reply
We can use fgc rebars for all non load bearing application.
bro kannadila vidu katta ninaikuringala😂😂😂
வெல்டிங் பன்ன முடியாது
வலைவு தன்மை கிடையாது
இருக்கமான உலோகம் கிடையாது
இது எப்படி நம்பக தன்மை தரும்?
Price tmt ah vida price jasthi
It is not having bending property
Chineese product and company ithoda degradation of epoxy is 10 years so aprm again replace pannanum but tmt apdi illa. Weight less na plastic use panalama consttuction ku. Please do and provide scientific researches videos
Can't weld screw only
பார்ப்பவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது தெரியாதா
Bhem and coloum la use pannalama
We can use Fgc rebars for all non-load-bearing applications. Floors, retaining walls, roads, foot paths, precast works and many more.
Floor and Retaining wall are the structural members, it requires high yielding before it fails so it can't be used for this. But it can be used in railing, gate, fence where the load is negligible
fire test?
Give Resfact On Business your Sales man
Ellam. Ok. Ring. Valaikka. Mudiyuma sir
No
கட்டிடத்தின் தரம் (வயது எத்தனை காலம் வரும் சொல்ல முடியுமா இது டப்ப வேலை கிடையாது ஒவ்வொரு வீட்டின் ரூமோட அளவு மாறும் 12mm பதிலா 10mmமா, 10mm பதிலா 8mmமா கம்பியோட தன்மையை கான்கிரீட் அரித்து கொண்டே வரும் கட்டிடத்தின் வயது 70 வருடம் சொல்றாங்க அது வரை கம்பியோட தன்மை தாக்கு பிடிக்கனும் பைபர் கிளாஸ் தயாரிப்பில் கட்டிய கட்டிடம் 10 வருடம் வரை உத்தரவாதம் சொல்லி ஒரு கட்டிடத்தை காண்பிங்க
Interesting
Super 💯
Thanks 🔥