தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை கெடுக்கும் கம்யூனிஸ்டுகள் | Rajavel Nagarajan | CITU Samsung Protest

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • In this thought-provoking video, Rajavel Nagarajan delves into the ongoing protests led by the CITU at Samsung, shedding light on how the actions of certain communist factions in Tamil Nadu are impacting industrial growth and employment opportunities in the region.
    #rajavelnagarajan #ntk #citu #tamil #communist #dmk #mkstalin #cpim #seeman #citusamsungprotest
    Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
    UA-cam : / @thiruvarultv
    Facebook : / thiruvarultv
    Instagram : / thiruvarul_tv
    X : / thiruvarultv
    Whatsapp Channel : www.whatsapp.c...
    Pesu Tamizha Pesu Creative Shorts :
    UA-cam : / @ptpshorts
    Instagram : / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

КОМЕНТАРІ • 592

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 День тому +156

    எந்த தொழிற்சாலையில் கம்யூனிச தொழிற்சங்கம் நுழைகிறதோ அந்த இடம் நிச்சயமாக சர்வ நாசமாகி விடும். ரா.நா னின்‌ பேச்சு மிக அருமை.
    நன்றி.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan День тому

      பொதுவாகவே கம்யூனிசம் நுழைந்த இடம் உருப்படாது. நமக்கு அமைந்த இவர்கள் சீனாவின் ஏஜெண்டுகள். நாடு ஒரு சாண் ஏறினால், இரண்டு அடி பின்னால் இழுப்பார்கள்.

    • @krishnamurthykrishnaiyer8719
      @krishnamurthykrishnaiyer8719 День тому

      கம்யூனிஸ்ட் உள்ளே நுழைந்தால் அழிவு நிச்சயம்.
      சீமான் எந்தவித புரிதலும் இல்லாத பெச்சாளர். அவரை இப்படித்தான் வர்ணிக்க முடியும்:
      "Empty vessels make the most noise".

    • @Opportunitywins
      @Opportunitywins День тому +2

      K🤡🙄

    • @Opportunitywins
      @Opportunitywins День тому

      I am a BJP supporter (check my previous comments on your page)
      நீங்கள் (you and TN-BJP) இப்படி பேசுவது மனதுக்கு வேதனையாக உள்ளது.
      1. சங்கம் வைத்து கொள்வது அடிப்படை உரிமை( In their home country Korea, they allow Union but not in India means, இந்தியா'வை என்றால் இழக்கமா??)😡🤬
      2. வேலை 12 மணி நேரமாக உயர்த்த DMK அரசு மசோதா(2023) கொண்டு வந்த போது BJP MLA 4 பேரும் மறைமுகமாக ஆதரவு தந்தீர்கள்

    • @sridharanveeraraghavan6462
      @sridharanveeraraghavan6462 День тому +7

      தேவையான வசதிகள் கிடைக்கும் போது எதற்காக சங்கம்?அதுவும் கம்யூனிஸ்ட் என்றால் அவர்கள் அந்த நிறுவனத்தை மூடாமல் விடமாட்டார்கள்.​@@Opportunitywins

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 День тому +47

    சீமான் பேச்சு தான் ஹைலைட் கார் factory எதற்கு என்று கேட்ட சைமன் காரில் வந்தார் . Phone தொழிற்சாலை எதற்கு? என்று கேட்ட சைமன் இரண்டு phone (அதில் ஒன்று apple ) உடன் வந்தார். நாம் தமிழருக்கு வாக்களிக்கும் மனநிலை பாதித்தவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.😂😂😂

    • @socratessocrates2697
      @socratessocrates2697 День тому

      @@kumargopalakrishnan1697 ஒரே ஒரு புத்திசாலி வர்றார் வழி விடுங்கோ.....
      என்னா அறிவு.....,

    • @rajan2701
      @rajan2701 17 годин тому +3

      Your Correct

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 16 годин тому

      இஇங்கீருக்கும் கட்சி அயோக்யர்களால்தான் தொழிலாளி பாதிக்கப்படுள்ளனர்.

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 16 годин тому

      இங்க தமிழக அயோயோக்ய திருட்டு தொழிற்சங்க திருடர்களால் தான் தொழிலாளிதாற் பாதிக்காப்பட்டுள்ளான்.
      ஸ்டெரிலைட் ஆலை இயங்கும் முழுவிபரம் வீடியோவுடன் பதிவிடவும்.

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 16 годин тому

      சில்லிப்பய சீமான்.
      பிரிவினை வியாதி

  • @kailasamsuyambu6193
    @kailasamsuyambu6193 День тому +41

    Best way is Samsung to shift their industry to Andhra or UP. Communist party alliance with DMK spoiled Kerala, West Bengal now spoiling Tamil Nadu. Hereafter no new companies will start their unit in Tamil Nadu.

  • @2468yu
    @2468yu День тому +50

    தொழிலாளர்கள் போராட்டம் என்ற பெயரில் இவர்கள் உள்ளே புகுந்து யாரின் கைகூலியாக போராட்டம் நடக்கிறது என்பது யாருக்கு தெரியும்..
    தொழிற்சாலை வெளியேறினால் கம்யனிஸ்ட் அந்த தொழிலாளி குடும்பத்தை காப்பாற்றுமா...

  • @premkumar-sf8xo
    @premkumar-sf8xo День тому +91

    ஆந்தை புகுந்த வீடும்
    அமீனா புகுந்த வீடும்
    கம்யூனிஸம் புகுந்த தொழிற்சாலையும்
    பாழாய் போய்விடும்

    • @cutedivi18
      @cutedivi18 День тому

      கம்யூனிஸ்ட். கம்புளி. பூச்சி. பூரண். இவராகளை. உள்ளே. அனுமதித்தால். வாழ்கை. நாசம். தொழிலாளி. உணர்ந்தால். அவர்கள். வளம். இல்லல. எணறாலீ. நாசம்

    • @Opportunitywins
      @Opportunitywins День тому

      I am a BJP supporter (check my previous comments on your page)
      நீங்கள் (you and TN-BJP) இப்படி பேசுவது மனதுக்கு வேதனையாக உள்ளது.
      1. சங்கம் வைத்து கொள்வது அடிப்படை உரிமை( In their home country Korea, they allow Union but not in India means, இந்தியா'வை என்றால் இழக்கமா??)😡🤬
      2. வேலை 12 மணி நேரமாக உயர்த்த DMK அரசு மசோதா(2023) கொண்டு வந்த போது BJP MLA பேரும் மறைமுகமாக ஆதரவு தந்தீர்கள்

    • @SKumar-ur1fh
      @SKumar-ur1fh День тому +4

      @@Opportunitywins You should first know about economy and economics work. You have to read the history of CITU about their factory closures in Tamil Nadu and mainly they ruined Kerala and West Bengal. Ask Keralites, they will tell you the reality.

    • @ganesanswaminathan8126
      @ganesanswaminathan8126 День тому +2

      மிக மிக சரி

    • @MuruganK-mb1tj
      @MuruganK-mb1tj День тому +1

      ​@@SKumar-ur1fh 200 percent true. CITU ruined Kerala. No jobs there

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 День тому +29

    சி.ஐ.டி.யு. சாம்சங் ஆலைக்கு தேவையில்லாத ஆணி.தொழிலார்களின் கோரிக்கைகளை நிர்வாகம் நேரிடையாக தலையிட்டு பூர்த்தி செய்வதே தொழிலாளர்களின் நலனுக்கு சிறப்பு.

    • @Eagleman763
      @Eagleman763 День тому

      In recent days the management and workers avoid union and directly solve their problems and running the factory smoothly. No Union, they will destroy the industry

  • @Yogalakshmiboutique
    @Yogalakshmiboutique День тому +53

    எந்தத் தொழிலால் சைனா பாதிக்கப்படுகிறதோ அந்தத் தொழில் தான் இங்கு முடக்கப்படுகிறது

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan День тому

      அது இப்போது சில ஆண்டுகளாக. அதற்கு முன்பே கூட, நாடு முன்னேறி விடாமல் பார்த்துக் கொள்வதை சீனாவின் சார்பில் இங்கு இருந்து செவ்வனே செய்து வந்தார்கள்.

    • @SajeevRajendren
      @SajeevRajendren День тому +6

      Exactly!

    • @vijayanramalakshmi444
      @vijayanramalakshmi444 День тому +1

      Ippadithaan indiavin mika periya thamira thozhichalai moodavaithu ippothu chinavil irunthu irakkumathi cheykiraarkal mattumalla indiavil copper thattupadu vilai ettam makkal anubavikkiraarkal antha thozhichalayil velai chetha thozhilaalikalin vaithe adichathuthaan micham kerala oru vazhiyaak naasam panniyachu aduthu tamilnadu

    • @Opportunitywins
      @Opportunitywins День тому

      🙄🤡

    • @Opportunitywins
      @Opportunitywins День тому +2

      I am a BJP supporter (check my previous comments on your page)
      நீங்கள் (you and TN-BJP) இப்படி பேசுவது மனதுக்கு வேதனையாக உள்ளது.
      1. சங்கம் வைத்து கொள்வது அடிப்படை உரிமை( In their home country Korea, they allow Union but not in India means, இந்தியா' என்றால் இழக்கமா??)😡🤬
      2. வேலை 12 மணி நேரமாக உயர்த்த DMK அரசு மசோதா(2023) கொண்டு வந்த போது BJP MLA 4 பேரும் மறைமுகமாக ஆதரவு தந்தீர்கள்

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 День тому +55

    If CITU enters a factory then it's the beginning of closure of that factory

    • @sasindaransegar5241
      @sasindaransegar5241 День тому

      Oh. Capitalist ideology iruntha ipditha pesuva

    • @rameshbalakrishnan2796
      @rameshbalakrishnan2796 День тому

      Socialist ideology is a total failure world over.

    • @Opportunitywins
      @Opportunitywins День тому

      I am a BJP supporter (check my previous comments on your page)
      நீங்கள் (you and TN-BJP) இப்படி பேசுவது மனதுக்கு வேதனையாக உள்ளது.
      1. சங்கம் வைத்து கொள்வது அடிப்படை உரிமை( In their home country Korea, they allow Union but not in India means, இந்தியா'வை என்றால் இழக்கமா??)😡🤬
      2. வேலை 12 மணி நேரமாக உயர்த்த DMK அரசு மசோதா(2023) கொண்டு வந்த போது BJP MLA 4 பேரும் மறைமுகமாக ஆதரவு தந்தீர்கள்

    • @Swatkats-jx7cw
      @Swatkats-jx7cw День тому +2

      ​@@sasindaransegar5241Nee use panra youtube um capitalist la vanthathu .Venum na undiyal koolukis oru company start panni ellam kundunga da 😂😂

    • @kickboxerr
      @kickboxerr День тому

      ​@@sasindaransegar5241idiot.

  • @srinivasankrishnamurthy9459
    @srinivasankrishnamurthy9459 День тому +10

    தங்கள் குரல் நன்றாக உள்ளதும்
    கேட்பதற்கு இனிமையாக உள்ளது. தாங்கள் சொல்வது மிகவும் சரியாக உள்ளது.

  • @valagamraghunathan
    @valagamraghunathan День тому +86

    திமுக, இந்த உருப்படாத கட்சிகளுக்கு இடம் கொடுத்து, வளர்த்து விட்டது இப்பொது திமுக அரசை எதிர்க்கிறது

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan День тому

      admk ஆட்சி முழுவதும் எந்த வேலையும் நடக்க விடாமல்,
      இந்த அல்லக்கை கூட்டங்களை துணைக்கு வைத்துக் கொண்டுதான் திமுக எதிரி கட்சி அவியல் நடத்தியது.

    • @Opportunitywins
      @Opportunitywins День тому

      I am a BJP supporter (check my previous comments on your page)
      நீங்கள் (you and TN-BJP) இப்படி பேசுவது மனதுக்கு வேதனையாக உள்ளது.
      1. சங்கம் வைத்து கொள்வது அடிப்படை உரிமை( In their home country Korea, they allow Union but not in India means, இந்தியா'வை என்றால் இழக்கமா??)😡🤬
      2. வேலை 12 மணி நேரமாக உயர்த்த DMK அரசு மசோதா(2023) கொண்டு வந்த போது BJP MLA பேரும் மறைமுகமாக ஆதரவு தந்தீர்கள்

  • @porchelviramr4404
    @porchelviramr4404 День тому +25

    நன்றி உரித்தாகுக தம்பி ராஜவேல். 🎉🎉🎉🎉🎉

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 День тому +5

    Rajavel 🔥 very excellent video 👌 vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷

  • @selvamrajan2826
    @selvamrajan2826 День тому +96

    இங்கே சீனாவின் கை தெரிகிறது.

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 День тому +22

    எதிர்காலத்தில் தமகழகத்துல முதலீடு செய்ய வர யோசனை செய்வாங்க இனி ✍️

  • @pushparaj6442
    @pushparaj6442 День тому +5

    You are great.

  • @2468yu
    @2468yu День тому +61

    தொழிற்சாலை வெளியேறினால் கம்யனிஸ்ட் மற்றும் சீமான் தலைவர் அந்த தொழிலாளி குடும்பத்தை காப்பாற்றுவார்களா

    • @user-tamil5671
      @user-tamil5671 День тому

      Appo Enna Seiya num Neengal Sollungal 😮
      Kaala Kodumai

    • @Opportunitywins
      @Opportunitywins День тому

      I am a BJP supporter (check my previous comments on your page)
      நீங்கள் (you and TN-BJP) இப்படி பேசுவது மனதுக்கு வேதனையாக உள்ளது.
      1. சங்கம் வைத்து கொள்வது அடிப்படை உரிமை( In their home country Korea, they allow Union but not in India means, இந்தியா'வை என்றால் இழக்கமா??)😡🤬
      2. வேலை 12 மணி நேரமாக உயர்த்த DMK அரசு மசோதா(2023) கொண்டு வந்த போது BJP MLA 4 பேரும் மறைமுகமாக ஆதரவு தந்தீர்கள்

    • @enapanrathumithanakatinana865
      @enapanrathumithanakatinana865 День тому

      Adhepadi mudiyum sir 😂😂😂

    • @kalyanaraman_subramaniam
      @kalyanaraman_subramaniam День тому

      @@Opportunitywins உங்களது முதல் கருத்து தவறானது (RN னும் உங்கள் கருத்தைத்தான் சொன்னாரோ ? ) என்று கருதுகிறேன்.... சாம்சங் தொழிலாளர் சங்கம் வைத்துக் கொள்ளக் கூடாதென்று சொன்ன மாதிரி எனக்கு தெரியவில்லை . .. அவர்கள் சொன்னது , "தொழிற்சங்கம் சாம்சங் ஊழியர்களால் ஏற்படுத்தப்படவேண்டும் .... வெளியாட்கள் சங்கத்தின் உள்ளே வரக்கூடாது" என்பதுதான் . ... தொழிற்சங்கம் ஏற்படுத்துவதை தடுக்கமுடியாது . ..
      அடுத்ததாக அந்த 12 மணி நேரம் வேலை என்பது 8 மணி நேர சம்பளத்துக்கு 12 மணி நேர வேலை இல்லை ... தேவைப்படும்போது overtime ஊதியம் அடிப்படையில் வேலை செய்வது என்பதுதான் ... விழாக்காலங்களில் இது எல்லா தொழிற்சாலைகளிலும் நடப்பதுதான். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்ற அடிப்படையில் கூடுதல் நேரம் வேலை செய்து கூடுதல் ஊதியம் பெறுவதில் தவறு ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை .

    • @RameshKumar-pb5yt
      @RameshKumar-pb5yt 22 години тому

      சரியான கருத்து, Samsung தமிழ் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும். அப்போது தெரியும் இந்த தொழிலாளர்களுக்கு. நம்மாட்கள் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்கள்.

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 День тому +4

    Super sir. Your flow of tamil is excellent. You are a knowledgeable and a fair minded person . May God bless you and your team with health , wealth and happiness.

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k День тому +19

    ஸ்டெர்லைட் நிறுவனம் இதேபோல சர்ச் முன்னெடுத்து மூடியது. இதில் லாபம் அடைந்தது சைனா. அன்று காப்பர் ஏற்றுமதி செய்த நாம் இன்று இறக்குமதி செய்கிறோம். (இதே வேதாந்தா குஜராத்தில் தொழிற்சாலை தொடங்கி வரும் மார்ச் மாதம் முதல் உற்பத்தி தொடங்கும்.)

  • @seshansrinivasan7238
    @seshansrinivasan7238 День тому +4

    Matured talk by Nagarajan 🙏🙏🙏👏

  • @nagarajangovinda7163
    @nagarajangovinda7163 День тому +14

    முதலீட்டின் மூலம் வேலைவாய்ப்பு கௌரவமான சம்பளம் கிடைக்க வேண்டும்.ஆனால் முதலீடு மூலம் ஆட்சியாளர்களின் பணம் பறிக்கும் வேலை தான் முக்கியமாக இருக்கிறது.

  • @vinayagamoorthy5115
    @vinayagamoorthy5115 День тому +11

    Super thala

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k День тому +26

    CITU ஏன் தொழிற்சாலைக்கு வருகிறது என்றால் சுமார் ஆயிரம் தொழிலாளர்களிடமிருந்து வசூலிக்ப்படும் மாத சந்தா பணத்துக்காகத்தான். இதுமட்டுமின்றி அவரகள் வாங்கும் போனசில் சதவீதம், ஊதிய உயர்வில் சதவீதம். முதலாளியிடமிருந்து பல சலுகைகள்.

  • @b.renganathan935
    @b.renganathan935 День тому +18

    Super ji

  • @ramaiyerdesireiyer8037
    @ramaiyerdesireiyer8037 День тому +5

    1947 West Bengal was the second industrial state in india. When CPM came to power in 1977. Then CITU dragged one industrialist on the road. He went to the airport and went to Bombay. He closed down industries in WB. closed down.
    Subsequently many industries closed..Then we know how Tata closed down NANO. Because of Mamta.
    CITU spoiled Binny,Standard Motor co. And other industries.

  • @ponmudirukmani2992
    @ponmudirukmani2992 День тому +3

    சீமான் பேச்சு அவர் முன்னேற்றத்திற்தகும்! அவர் அரசியல் முன்னேற்றத்திற்கும் தான் பொது நலம் எதுவும் கிடையாது!

  • @dmk3owinochathevan23
    @dmk3owinochathevan23 День тому +4

    தாங்கள் கூறுவது, நூற்றுக்நூறு உண்மை சார், வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள்,ஊடகசேவை.

  • @geethans3498
    @geethans3498 День тому +8

    தொழில் தொடங்க வாங்க. வாங்க. முதலீடு செய்ய. சரி. இடம் இருக்கிறது. ஏற்கனவே செண்டு100க்கு வாங்கினதை10ஆயிரத்துக்கு விற்று விடுவர். மின்சார பிரச்சனை தடங்கல் சப்ளை செய்வோம். லேபர் பிரச்சனை வராது நாங்கள் தடுத்திருவோம். சங்கம் வைக்ககூடாது சரி. கட்சி வளர்ச்சி நிதி ஓகே இந்தாங்க. இப்படி பல்வேறு வகையில் வசூலித்து முதலீடு செய்ய வைத்து. இவர்களே. தூண்டிவிட்டு. போராட்டம். ஸ்டெர்லைட் ஆலை தூண்டிவிட்டு. மூடியது தான் இவர்களின் வேலை. போராட்டத்தை தவிர்க்க பல தடவை பல கட்சிகள் நன்கொடை கள். வேறு. அது வரை காப்பர் கிலோ250 கிடைத்ததை இன்று600 என வாங்கினோம். உருப்படும் தமிழகம்.

    • @nagarajanp8855
      @nagarajanp8855 День тому

      சரியா சொல்லி உள்ளீர்கள்

  • @Akash-gd2op
    @Akash-gd2op День тому +9

    Samsung a South Korean MNC is challenging the Chinese electronic products. Our Commies are trying to help them.

  • @narasimhanpv8321
    @narasimhanpv8321 День тому +45

    நன்றாக தொழில் செய் து வந்த ஸ்ரெலைட் தொழில் சாலையை மூடிய நல்ல வர்கள்தான் இந்த நாதாரிகள்

    • @velusamy254
      @velusamy254 День тому +6

      Super my boy .very good comment

    • @RantMale
      @RantMale День тому

      ​@@velusamy254 அவன் என்ன உன்னோட பையன்ன da புந்த...😂

    • @RantMale
      @RantMale День тому

      Poda Sangi Payalae

    • @ashoknachimuthu9224
      @ashoknachimuthu9224 День тому +2

      அருமை அருமை உங்கள் பேச்சு அருமை.இப்பொழுது காப்பர் தட்டுப்பாடு இருக்கிறது. இதற்குக் காரணம் ஸ்டெர்லைட் ஆலையை நிறுத்தியது தான்

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 День тому +25

    ஏன் பஸ் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை போராடி கம்யூனிஸ்ட் பெற்று தரவில்லை . பரந்தூர் விவசாயிகளுக்கு ஏன் கம்யூனிஸ்ட் போராடவில்லை??😮😮😮 25 கோடிக்கே வெளிச்சம்.

    • @ManikandanManikandan-b5c
      @ManikandanManikandan-b5c День тому

      நீங்க என்ன பண்றீங்க கம்யூனிஸ்ட் தான் போராடுனமா.. நீங்க தான் கம்யூனிஸ்ட் போராடுனா நாடு உருப்படாமா போறதா சொல்றீங்க... மூடிக்கொண்டு இருங்கடா

    • @ManikandanManikandan-b5c
      @ManikandanManikandan-b5c День тому

      ராஜவேலு நீ என்ன கோமாவில் இருந்தியா.நீ தொழிற்சங்க பத்தி பேசிக்கிட்டு இருக்கா...அது என்னடா கொரியாவில் சங்கம் வைக்க உரிமை உண்டு இந்தியாவில் இல்லை.சங்கி ராஜவேலு

    • @preshant91
      @preshant91 День тому +4

      Adhukku ellam velai seyyanum. CITU is bringing Noku Kooli Kerala Model to Tamil Nadu.

    • @subramanianr3996
      @subramanianr3996 День тому

      சரியான செருப்படி

  • @gopalanravi6444
    @gopalanravi6444 День тому +13

    Govt of india should ban all trade unions in india if india need to develop. Singapore hongkong china korea japan workers work 12 hours with out overtime. No union. Why only in india.

  • @tsmraghavan
    @tsmraghavan День тому +3

    Samson should dismiss those who are involved in the strik. 👍👍👍👍👍

  • @RRRR-q1w
    @RRRR-q1w День тому +19

    Very Correct and must important one

  • @Baratham379
    @Baratham379 День тому +8

    ஆமை கதை எல்லாம் இனிமேல் யாராலும் சொல்ல முடியாது அண்ணா😂😂🤣😂

  • @sivakumar1366
    @sivakumar1366 День тому +5

    I have been to China which is a communist country, nobody does strike over there . Employees are not permanent in China, they employability will be reviewed every 5yrs for continuing.

  • @rajdigitalsattur
    @rajdigitalsattur День тому +2

    அண்ணன் பேச்சு இன்று அருமை காரணம் பேச்சில் மிக காட்டம் தெரிகிறது யாரையும் மெல்லிதாக சாடும் அன்னான் கட்டமாக சாடுவதே மிக சரி தவறு செய்பவர்களை ஒருவரின் பேச்சு வார்தைகளினால் கத்திபோல குத்த வேண்டும் அதுவே சரியான விமர்சனம்...

  • @sivaguru1812
    @sivaguru1812 День тому +5

    தம்பி வணக்கம் ஆமைகள் புகுந்த வீடும் சிவப்பு சட்டை காரர்கள் புகுந்த வீடும் ஒன்றுதான் நாசமாக போகும் நிர்வாகம் வேறு மாநிலத்திற்கு சாம்சங் செல்லும் தமிழகத்தில் மூடுவிழா தான்

    • @vijayakumarm9172
      @vijayakumarm9172 День тому

      திருடர்கள் பேச்சு

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah День тому +4

    சீனாவின் பின் புலம் சார் ஆயிரகணக்கான தொழிலாளிகளின் வாழ்வில் மண் தூவுகிறாங்க 😂😢😮

  • @PALLAVA2023
    @PALLAVA2023 День тому +5

    கம்யூனிஸ்ட் புகுந்த தொழிற்சாலை ஏதாவது உருப்பட்டுருக்கா?

  • @KumarGanapathySankaraSubramani
    @KumarGanapathySankaraSubramani День тому +4

    அச்சா ராஜவேல் அருமை

  • @subashchandranub516
    @subashchandranub516 День тому +5

    Citu , intuc and other external trade unions should be banned. Internal workers association to be encouraged for better workers management negotiation. Industrial disputes Act to be amended.

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 День тому +10

    9.00 CITU is not a Trade Union but only a TRADING UNION

  • @nagarajank1124
    @nagarajank1124 День тому +5

    யூனியன் இருந்தால் யூனிட் இருக்காது.

  • @SwaminathanSubramanian-i3y
    @SwaminathanSubramanian-i3y День тому +2

    கம்யூனிஸ்ட் தொழில் சங்கம் இருந்தால் அந்த தொழில் விரைவில் மூடுவிழா கண்டு மூழ்கி விடும். தமிழ் நாட்டில் தெற்கு மாவட்டங்களில் இது நன்கு புலப்படும்.

  • @kalyanasundarambalakrishna1030
    @kalyanasundarambalakrishna1030 День тому +4

    I am a trade union leader with national responsibility I appreciate your views. Workers interest to kept in mind pl understand talking with the management resolving the issues Cisco the need of the hour . Hope CITU and CPM will leave the workers ana allow them to solve their problems

  • @geethav3948
    @geethav3948 День тому +2

    தமிழகத்தில் காட்டாட்சி நடக்கிறது citu ஒழித்து கட்ட பட வேண்டும்

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan8068 День тому +2

    நாகராஜன் 🎉

  • @RAW-jv7mo
    @RAW-jv7mo День тому +1

    Citu must start the union in sun tv

  • @R.S.R.P
    @R.S.R.P День тому +4

    Facts about Seeman is 💯% correct

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 День тому +6

    ஸாம்ஸங் மூடுவிழா சீரும் சிறப்புமாக கூடிய விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கலாம்.நீண்டநாள் தொழிலாளர்கள் இனி.......😢😢😢😢

    • @rameshbalakrishnan2796
      @rameshbalakrishnan2796 День тому

      ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊருக்கு போலாம்

    • @selvavigneshk2575
      @selvavigneshk2575 День тому

      Apadi allam pogathu yearly 4000cr above profit pakuranga. Profit ah vittu poga matanga.

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 День тому

      @@selvavigneshk2575 அதனாலதான் ஒரு..........உள்ள போக போராடுதோ🤔🤔🤔???

    • @selvavigneshk2575
      @selvavigneshk2575 День тому

      @@gurudharmalingam9153 citu partha apadi ynna bayam. Urimai ya yarum pesa kudathu.. emali mela Savari seiyalam..

    • @selvavigneshk2575
      @selvavigneshk2575 День тому

      @@gurudharmalingam9153 urimaiya ketta thappu. Yarum udane protest panna matanga. Anga thappu irukarthu nalatha veliya varanga.. government arrest pannathu write ah?
      Union iruntha tha workers ku support pannuvanga.

  • @Swamiji-ye8xe
    @Swamiji-ye8xe День тому +4

    இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில்(NLC, BHEL,BEL,BSNL, Railway etc) பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்களுக்கு அந்தந்த கம்பெனி/நிறுவன பங்குகளை அவர்களுக்கு விற்று(48%), அவர்களையும் பங்குதாரர்கள் ஆக்கினால் இந்த அரசியல்வாதி களவாணி கள் தொழிற்சங்க போர்வையில் உள்நுழையவும் முடியாது, கலவரம் பண்ணவும் முடியாது + எந்த நிறுவனமும் நஷ்டத்தில் இயங்காது. ஏன்னா, லாபம் வந்தா தான் போனஸ் + பங்கு டிவிடெண்ட் கிடைக்கும். எவனும் தலைவன் என்ற போர்வையில் சும்மா தண்ட சம்பளம் வாங்க முடியாது.

  • @gmariservai3776
    @gmariservai3776 День тому +2

    சபாஷ்!
    திரு. ராஜவேல் நாகராஜ் அவர்களின் 20 நிமிட பேச்சு!

  • @inoidontknow
    @inoidontknow День тому +7

    Siva poojaila karadikku enna velai.....Samsung poraattathil Simon Sebastianukku enna velai??

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 18 годин тому

    வாழ்த்துக்கள் பேசு தமிழா பேசு விற்கு நாகராஜன் ஐயா வாழ்க பல்லாண்டு பல்லாண்டு தமிழகமே 😭

  • @thangampillai8029
    @thangampillai8029 14 годин тому

    சீமான் அவர்களைப் பற்றி நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான்

  • @sundarvijibala
    @sundarvijibala День тому +16

    கம்யூனிஸ்ட் சங்கங்கள் தடை செய்யப் பட வேண்டும். இன்று உண்மையான, திறமையான, நேர்மையான கம்யூனிஸ்டுகள் இல்லை என்பது உண்மை.

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 День тому

      15 கோடிகள் வாங்குவதில் திறமையானவர்கள் இருக்கிறார்கள்., நேர்மையானவர்கள் இல்லை.

    • @vijayakumarm9172
      @vijayakumarm9172 День тому +1

      பிராண்டுகளின் ஆசை இது.

  • @swaminathananthiraikili2664
    @swaminathananthiraikili2664 День тому +2

    I have a doubt. Why is everyone talking about labour rights in manufacturing sector. Why no one is talking about labour rights in service sector?
    IT industry la overtime poduranga. Cab vara time thaan shift mudiyum. Idhai pathi yen yaarum pesa maatranga

  • @raghur2001
    @raghur2001 День тому +4

    CITU closed hundreds of factories in Kerala

  • @ragavendhiranvb1147
    @ragavendhiranvb1147 День тому +2

    Super excellent views

  • @allinoneig2311
    @allinoneig2311 День тому +3

    சாம்சங் கதை ஸ்டெர்லைட் மற்றும் பல நிறுவனங்கள் 1980 களில் மதுரா கோட்ஸ் வரை கூட நீட்டிக்கின்ற அதே கதை. ஊழல் செய்வதிலும் கெடுப்பதிலும் தமிழர்களே எளிதாக இருக்கிறார்கள், இந்த அசாதாரண பேராசை தமிழர்களிடம் பரவலாக உள்ளது.
    தமிழகத்தையும், இந்தியாவையும் குத்திக் கொள்ள பணம் பெறுவது பல தமிழர்களிடம் காணப்படுகிறது.

  • @Sreekathteam-mk3zp
    @Sreekathteam-mk3zp День тому +1

    தலைவா நீங்க அருமையா பேசுறீங்க

  • @srinivasanv6423
    @srinivasanv6423 День тому +3

    Owner +lobour=company Who are CITU

  • @thavasilingam4295
    @thavasilingam4295 День тому +4

    SIMON target achieved..... This fraud simon trying to get heavy amount from samsung......

  • @gurumoorthy214
    @gurumoorthy214 День тому

    🎉🎉🎉

  • @mahalakshmikesavan7575
    @mahalakshmikesavan7575 23 години тому

    Good analysis.... your views are neutral.... you are 💯 right ✅️

  • @tthamil
    @tthamil День тому +2

    Put a stop to this CITU, if not Samsung will move to next state, the impact will be great for the Tamil Nadu employees.

  • @sobhanapm4617
    @sobhanapm4617 День тому +10

    DMK may give another 25 crores to these people and encourage them so that TN become another Kerala.

  • @psundarrajan4311
    @psundarrajan4311 17 годин тому

    சங்கம் உரிமை.ஆனால் புத்திசாலித்தனமான சங்கமாக இருக்கவேண்டும்.

  • @komethen3602
    @komethen3602 День тому +1

    As usual Rajavel Anna superb explaination

  • @Romeo13129
    @Romeo13129 День тому +8

    நாங்கள் சாம்சங் தொழிலாளர்கள் நாங்கள் தான் சங்கம் வேண்டும் என்று போராடுகிறோம். யாரும் எங்களை தூண்டவில்லை

    • @kiruthika5972
      @kiruthika5972 День тому +1

      @@Romeo13129 close Panna paravalaiya

    • @ArunKumar-jz2sy
      @ArunKumar-jz2sy День тому

      Bro avangaluku profit ilaina company shift panirvanga

    • @JaiShankar-hs9ne
      @JaiShankar-hs9ne 17 годин тому

      Sangam.illena.neesethuduviya

    • @psundarrajan4311
      @psundarrajan4311 17 годин тому

      சங்கம் உரிமை. அதில் புத்திசாலித்தனமான சங்கமாக இருக்கவேண்டும்.

  • @MRaghupathi-x7h
    @MRaghupathi-x7h День тому +1

    Your interview is excellent. These unions are misguiding good employees of Samsung it seems. The days of good union leaders are gone. The present leaders are not ethical and what they wanted we all know.
    The Samsung management is taking care of their employees nicely.
    The consciousness of the striking employees should think and join duty.
    There are so many people are unemployed.
    This must be completely investigated without any bias and prejudice.
    You, please bring facts and expose to people like us

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n День тому +4

    பென்னிமில்தானெனநினைவுபல்லாயிரம்வேலையிழந்ததுமக்கள்அவதிமறந்தேபோனது

  • @gopalanravi6444
    @gopalanravi6444 День тому +12

    In india labour wanted un limited benefits without doing any work

    • @Opportunitywins
      @Opportunitywins День тому

      I am a BJP supporter (check my previous comments on your page)
      நீங்கள் (you and TN-BJP) இப்படி பேசுவது மனதுக்கு வேதனையாக உள்ளது.
      1. சங்கம் வைத்து கொள்வது அடிப்படை உரிமை( In their home country Korea, they allow Union but not in India means, இந்தியா'வை என்றால் இழக்கமா??)😡🤬
      2. வேலை 12 மணி நேரமாக உயர்த்த DMK அரசு மசோதா(2023) கொண்டு வந்த போது BJP MLA பேரும் மறைமுகமாக ஆதரவு தந்தீர்கள்

    • @swaminathananthiraikili2664
      @swaminathananthiraikili2664 День тому

      ​@@OpportunitywinsTN BJP didn't speak against Samsung employees. Don't spread false news.
      I think you are a 200rs oopi. Fake id

    • @gopalanravi6444
      @gopalanravi6444 22 години тому

      @@Opportunitywins sangam vaithu kolvadhu thavaru illai anaal thozir sangangal porattam nadathi thozirchalagalukku moodu viza nadathuvadhu yerkka mudiyadhu . Mudhalaligal yevalavu kashta paduvaargal? Mudhal eedu seivadhu avargal kadan sumaiyayi thaangubhavargal avargal porulgal virpadharkku pottigal irukkum patchathil kastapadubhavargal avargal. Neenga summa velai parpadhillaiye. Neengal oru mudhalaliyaaga irundhal? Avargal nilaiyil irundu paarkavendum. Yedharkeduthaalam porattam yenbhadhai kaivida vendum.

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 День тому +4

    அரஷியல் ஹீ ஹீ ho ho ஹீ ஹீ அரஷியல் இது தண்ட a அரஷியல் இனி எல்லாம் கோவிந்த கிழேந்தி கோவிந்த் கோவிந்த Union முலமாக எல்லோரயும் உணவே இல்லை ன்னு அலயுற நேரம் வரும் வரை அரஷியல் போன்கட😢😢😢😢😢😢

  • @user-dsjjj
    @user-dsjjj 19 годин тому

    தொழிலாளர்களுக்கு புத்தி வேணாமா ? வேலையா பட்டினியா என்பதை முடிவு செய்து தூண்டிவிடும் நபர்களை விரட்டவேண்டும்.

  • @muniaswamysolamuthu2221
    @muniaswamysolamuthu2221 День тому +1

    He is saying Correct

  • @aquaworld240
    @aquaworld240 День тому +1

    Let they're in Noida for their own now tn government to answer 😊

  • @sbalasundari8300
    @sbalasundari8300 День тому +1

    Anyone who sipports CITU should look st the condition of WB which was the most industrialized state in India at the time of independence...... No new industry since 1967 voupled with systematic closure of existing industries.

  • @jayaprakashgrasp
    @jayaprakashgrasp День тому +2

    Dont use the word surplus... private companies not even giving hike of Indian average inflation %... please gather proper information and speak abt it...

  • @ramaswamycapirala3532
    @ramaswamycapirala3532 День тому +1

    Dear Sirs, You discussed an important current issue. Hope this is resolved soon for the good of both parties.

  • @TheRagram69
    @TheRagram69 20 годин тому

    எந்த பொது மற்றும் அரசாங்க நிறுவனங்களில் தொழிற்சங்கங்கலால் பயன் இல்லை. அனைத்தும் சுயநலங்களுக்காகவே பணியாற்றுகிறது.

  • @sekartks9411
    @sekartks9411 День тому +2

    இதே அதிமுக வில் நடந்தால் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பார்,இதைப்போல் அரசியல் செய்து எந்த தொழில் வளர்ச்சியும் ஏற்படாது

  • @TheGuru2704
    @TheGuru2704 День тому +4

    Jai hind 🇮🇳 🙏 ✨️ 💖 💙

  • @anandavijayakumar5188
    @anandavijayakumar5188 День тому +1

    Wonderful

  • @balajibalajirajareddy5895
    @balajibalajirajareddy5895 День тому +1

    Aarumai pathivu 👌

  • @sravichandran5696
    @sravichandran5696 День тому +1

    Perfect speech

  • @jeyarajsugirtharaj9097
    @jeyarajsugirtharaj9097 День тому +1

    நீங்கள் சொல்வது போல் நாங்கள் யாரும் காண்ட்ராக்ட் வேலையாட்களாக வேலை செய்ய விரும்பவில்லை

    • @mayilvaagana
      @mayilvaagana День тому

      நீ புதுசா தொழில் தொடங்கி அதுல பத்து பேருக்கு வேலை கொடுத்துப் பாருடா பாவாடைப்பருப்பு..அப்போ தெரியும் வேலை கொடுப்பவனின் வலி என்னவென்று.

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 День тому +6

    சாம்சங் தொழிலாளிகளே இந்தப் பதிவை நூறு பேர் பார்த்தாலும் இதை உங்களுடன் வேலை பார்க்கும் தொழிலாளர்களையும் எச்சரிக்கை செய்து உடனே வேலைக்கு திரும்பச் சொல்லுங்கள். இல்லை என்றால் CITU என்ற தொழிற்சங்கக் குள்ள நரிகள் உங்களைப் பட்டினி போட்டு விடுவார்கள் 😂😂😂

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 День тому +1

    Sir great

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 18 годин тому

    நன்மை என்றால் என்ன என்று தெரியாத கம்ப்யூ னிசம் 🙏

  • @kannanm271
    @kannanm271 День тому +1

    Good news Good news speech , no passenger , you won't be on a bicycle

  • @ragavendhiranvb1147
    @ragavendhiranvb1147 День тому +1

    Super

  • @subramaniam7905
    @subramaniam7905 День тому +4

    ❤❤❤❤❤❤

  • @nandakumarkrishnamurthy9104
    @nandakumarkrishnamurthy9104 День тому +1

    தம்பி ராஜவேல் இலங்கை சீனா ஆதரவோடு ஜனாதிபதி ஆனவர் பதவி ஏற்ற பிறகு, சேம்சங் தொழிலாளி போராட்டத்தில் கம்யூனிஸ்ட் உள்ள நுழைவதற்கு ஏதாவது தொடர்பு உள்ளதா என்று ஆராய வேண்டும்.

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl День тому

      கம்யூனிஸ்ட் அங்கு என்னடா வேலை

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர День тому +2

    ஏண்டா உப்பளம் சரி எரும மாடு பாரதிஜனதாவில் தொழிற்சங்கம் யாரை நக்க வைத்து இருக்கீங்க
    😂😂😂

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 18 годин тому

    1. Communists will neither do any business nor will allow others to do business.
    2. Communists will not take any risks.
    3.The communism has already spoilt west bengal and kerala and trying to spoil TN also.
    4. Communist will not hesist from cutting the very root of the tree which gives them fruits.
    4. I think, since communist parties are allies of DMK this kind of actions are emerging.
    Good analysis and presentation by Nagavel Nagaraj

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp День тому +3

    போகட்டும் நாங்க கம்பெனி ஆரம்பிக்கிறோம்

    • @rameshbalakrishnan2796
      @rameshbalakrishnan2796 День тому +3

      நீங்கள் ஆரம்பித்த லட்சணத்தை இத்தனை வருடம் பார்த்தோமே.

    • @Krishnakumar-wc1vp
      @Krishnakumar-wc1vp День тому +2

      @@rameshbalakrishnan2796 எதுக்கு இந்தியன் ஒரு கம்பெனி ஆரம்பிக்க வக்கில்லையா

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 День тому +2

      ​@@Krishnakumar-wc1vp ஆரம்பிச்சிட்டு அப்புறம் வந்து பதிவு போடு.. அது வரை கம்யூனிஸ்ட் பெட்டி வாங்க மாமா வா இருக்காது

    • @thayumanavanganesan5313
      @thayumanavanganesan5313 День тому

      ​சீனாவிற்கு இந்தியாவில் இயங்கும் கம்பெனியால் சிக்கல் வந்தால் உடனடியாக சீனாவால் இந்தியாவில் வளர்க்கப்படும் 17 வகை நாய்கள் சீனாவின் கால் நக்கிகளை ஏவிவிட்டு அந்தத் தொழிற்சாலை முழுமையாக முடப்படும். இப்படி தான் பல தொழிலாளிகள் குடும்பங்கள் நடுத்தெருவில் தவிக்க விட்டு விட்டு ஓடியவர்கள் தான் இந்த கண்ணியமான கம்யூனிஸ்ட் களவாணிகள். Sterlite இந்திய கம்பெனி தானே, அதை முடியதற்கும் இந்த கும்பல் தானே காரணம்.@@Krishnakumar-wc1vp

  • @kannanm271
    @kannanm271 День тому +1

    Super speech very good speech select

  • @sprajendrancrp4349
    @sprajendrancrp4349 День тому +1

    Superrrrrrrrrrrrrrr. Speech. S. P. R. Salem.

  • @Sreekathteam-mk3zp
    @Sreekathteam-mk3zp День тому +1

    தலைவா உங்களுடைய ரசிகன் நான்