Find 15 State Names Tamil Quiz : மாநிலங்கள் பெயர் புதிர்

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • Find 15 State Names Tamil Quiz : மாநிலங்கள் பெயர் புதிர்
    ** திரையில் “ 16 மாநிலங்களின் பெயர்கள்” படங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.
    ** ஒவ்வொரு கேள்விகளுக்கும் 10 விநாடிகள் மட்டுமே. கூடுதல் நேரம் வேண்டும் என்றால் வீடியோவை “PAUSE”
    செய்து பார்த்து கொள்ளலாம்.
    ** கேள்விகளுக்கு விடை தெரிந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள “Comment” பாக்ஸில் பதில் கூறவும்.
    ** எத்தனை கேள்விகளுக்கு பதில் தெரிந்தது என்றும் குறிப்பிடவும்.
    ** வீடியோவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள Rank Card மூலம் உங்கள் Star Rating ஐ தெரிந்து கொள்ளலாம்.
    Rating Card :
    * உங்கள் சரியான விடைகள் 13 லிருந்து 15 க்குள் எனில் உங்கள் Rating 5
    * உங்கள் சரியான விடைகள் 10 லிருந்து 12 க்குள் எனில் உங்கள் Rating 4
    * உங்கள் சரியான விடைகள் 7 லிருந்து 9 க்குள் எனில் உங்கள் Rating 3
    * உங்கள் சரியான விடைகள் 4 லிருந்து 6 க்குள் எனில் உங்கள் Rating 2
    * உங்கள் சரியான விடைகள் 1 லிருந்து 3 க்குள் எனில் உங்கள் Rating 1
    Miscellaneous :
    ** Can you guess Indian States & UTs using emoji
    ** Guess the state Name by emoji
    ** Find the State Name

КОМЕНТАРІ • 473