Tamil Food Riddles with Answers : புதிர் விடுகதை

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2019
  • Tamil Food Riddles Puzzles with answers : Vidukathaigal
    உணவு விடுகதைகள் : புதிர் விடுகதை
    ** திரையில் “15 தமிழ் உணவு விடுகதைகள்” கொடுக்கப்பட்டுள்ளன.
    ** ஒவ்வொரு கேள்விகளுக்கும் 10 விநாடிகள் மட்டுமே. கூடுதல் நேரம் வேண்டும் என்றால் வீடியோவை “PAUSE” செய்து பார்த்து கொள்ளலாம்.
    ** கேள்விகளுக்கு விடை தெரிந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள “கமெண்ட்” பாக்ஸில் பதில் கூறவும்.
    ** எத்தனை கேள்விகளுக்கு பதில் தெரிந்தது என்றும் குறிப்பிடவும்.
    ** வீடியோவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள Ranking Card மூலம் உங்கள் Rank ஐ தெரிந்துகொள்ளலாம்.
    Score Board :
    1. உங்கள் மதிப்பெண் 11 லிருந்து 15 க்குள் எனில் நீங்கள் ஒரு சிந்தனையாளர்.
    2. உங்கள் மதிப்பெண் 8 லிருந்து 10 க்குள் எனில் நீங்கள் யோசிப்பதில் வல்லவர். மிக நன்று
    3. உங்கள் மதிப்பெண் 7 க்கும் குறைவு எனில் இன்னும் கவனமாக பதில் அளிக்கவும். நன்று
    Miscellaneous :
    ** Tamil Vidukathaigal
    ** Tamil Riddles with Answers
    ** Tamil Vidukathaigal part- I
    ** சிறுவர் விடுகதைகள்
    ** உணவு விடுகதைகள்
    ** புதிர் விடுகதை
  • Розваги

КОМЕНТАРІ • 453