யாழ்ப்பாணத்தில் சாதி - இப்ப இப்புடித்தான் 😳 | Sri Lanka Tamil Comedy | Pakidiya Kathaippam

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2023
  • காமடிக்கான கடுமையான போராட்டம்!!
    உங்களை சிரிக்க வைப்பதே எமது முதன்மை நோக்கம்!!
    இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. சில வேளை புண்படலாம். கண்டு கொள்ளாதயுங்க. நன்றி!! வணக்கம்!!
    Nothing but "Fun"
    #LoveIsLouderLK
    Actors - Prasanna, Pragash, Karan, Mayooran, Karan
    Editing - Niven
    Cinematography - Nevil
    Music - Prashanth Krishnapillai
    Vocal and Lyrics - Joy Jegarthan
    Direction - Joy Jegarthan
  • Комедії

КОМЕНТАРІ • 281

  • @riyaarth01
    @riyaarth01 Рік тому +30

    இந்த சாதி இலங்கை நம் உறவுகளை கூட விடவில்லை..தமிழ்நாடு தான் நாசமாய் போகுது.அங்கு கூடவா😢😢

  • @suluxshanSuluxshan-kh6qh
    @suluxshanSuluxshan-kh6qh Рік тому +32

    தமிழர்கள் என்பது ஒரு இனம் எங்கிருந்து வந்தது ஜாதி 😢

    • @suluxshanSuluxshan-kh6qh
      @suluxshanSuluxshan-kh6qh Рік тому

      @@mrthalapathy9727 ஈழத்தில் சாதிகளிலும் பிரிவு தான் பேரின் போதும் பிரிவு தான் இதிகாசங்களும் இலக்கியங்களும் பொய் கூறலாம் ஆனால் ஈழ வரலாறு பொய் கூறாது

  • @destnychild
    @destnychild Рік тому +33

    சில விநாடிகளிலேயே பல கருத்துக்களை, மிக அழகாகவும், ஆழமாகவும் சொல்லிய இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். 🙏❤️

  • @ArumaiGaaju
    @ArumaiGaaju Рік тому +20

    நகைச்சுவையாக கொண்டு சென்றாலும் அதுக்குள்ளே இருக்கிற ஆழமான கருத்து சிறப்பாக இருந்தது.... 👍 கல்வியால் மாத்திரம்தான் எல்லாத்தையும் இங்க மாத்த முடியும் அது உண்மையான கதை.... ✍🏻📚📕 படித்த பகுத்தறிவான சமூகம்தான் நல்ல மனிதர்களை உருவாக்கும்.... நல்ல குணமும் நடத்தையும் கொண்டவர்களால்தான் ஆரோக்கியமான நாட்டிடையும் கட்டியெழுப்ப முடியும்......
    சிறப்பான காணொளி...... வாழ்த்துக்கள் தோழர்கள்......❤🦋 தங்களுடைய பயணங்கள் சிறக்கட்டும்...... 🦋🦋💙💙

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  Рік тому +2

      Thanks ❤️

    • @vimalshivn.7441
      @vimalshivn.7441 Рік тому +1

      👍🙏🙋‍♂️

    • @vimalshivn.7441
      @vimalshivn.7441 Рік тому +2

      அருமைGaaju உங்கள் பார்வை அற்புதமானது ! இதே போன்று இன்றைய இளையவர்கள் மனங்களில் நாங்கள் தமிழர்கள் சகோதரர்கள் என்ற எண்ணம் மட்டுமே உருவாக வேண்டும் .வேற்று இனங்களால் கடுமையான ஒடுக்குமுறைகளுக்குள்ளான ஒரு இனமே ஈழத்தமிழர் நாங்களாகும் .இந்த நிலையில் எங்களுக்குள் அடக்குமுறையாளர்களாய் ( சாதியம் பிரதேசவாதம் )நாமுள்ளவரை சிங்கள பவுத்த பேரினவாத அடக்குமுறைக்குள்ளும் ஒடுக்குமுறைகளுக்குக்குள்ளும் இருந்து எம்மால், எம்மினத்தால் என்றுமே மீண்டிட முடியாது .இங்கே அடக்கும் சக்திகளுக்கு அது அவர்களின் தேவை .அடக்கப்படும் மனிதர்களே சிந்திக்க வேண்டும் அதற்கான அடித்தளம் கல்வியாகின்றது .கல்வியில் உயர்தவர்களாய் வரும்போது பேதமைகள் கலைந்து விடும் .இங்கே உயர்ந்தவர்கள் யார் ? பண்பாட்டில் எவன் உயர்ந்து நிற்பானோ அவனே உயரியவன் . ஒரு இனத்துக்குள் அடக்குவதும் தவறு . அதைவிட அடங்கிப்போவதானது தவறிலும்தவறு . கல்வியானது ஒருமனிதனை பண்பாளன் ஆக்குகிறது! இதே கல்வியே ஒருமனிதனின் சகலதேவைகளையும் நிவர்த்தி செய்யும் பொருளாதாரத்தையும் நிர்ணயம் செய்கின்றது !! எனவே கற்றோர்க்கு உலகெங்குமே சிறப்பு .நல்ல நடத்தை கொண்டவர்களால் மட்டுமே நல்ல தலைவர்கள் ஆக இருக்க முடியும் absolutely .இந்த புரிதலின் அடிப்படையில் எமது இன்றைய தலைமுறையினர் வழிநடத்தப்படுத்தல் அவசியமாகின்றது .இந்த காணொளியை தயாரித்து வெயிட்ட சமூக அக்கறையுள்ள தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் .உங்களைப்போன்ற முன்மாதிரிகள் எம்மினத்தை மீட்டிடுவீர் நம்புவோம் .நன்றிகள் .

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  Рік тому +1

      @@vimalshivn.7441 ❤

  • @rassdanny4167
    @rassdanny4167 Рік тому +7

    Tamilan Thirunthamaddan. London vanthum Sathi Parkkuran. Appa Jaffna sollava venum. English people asked me. I told them Tamil people always think about cast. Its never ever end. Some Tamil people said me all lower cast people living good life now.

  • @funboyarrul7491
    @funboyarrul7491 Рік тому +8

    இது புதுசா இருக்கே,
    Music நல்லா இருக்கு..

  • @achchu
    @achchu Рік тому +8

    சிறந்த பதிவு. தற்க்கால இளம் சமதாயமாவது இந்த சாதி பாகுபாட்டுக்கு முற்றப்புள்ளி வைக்குமா?

  • @pratheppansivarajah7039
    @pratheppansivarajah7039 Рік тому +9

    சிறப்படா பெடியல், நிதர்சன தயாரிப்பில் வந்த குறும்படம் பார்த்ததுபோல இருக்கு❤

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Рік тому +3

    எங்கட ஆக்களா?
    எஙகள் சாதியா என்ற வினா இன்றும் யாழ்ப்பாணத்தில் உயிரோடு வாழ்கிறது

  • @rubanpuli6880
    @rubanpuli6880 Рік тому +3

    அருமையான பதிவு நன்றி நாம் தமிழர்கள் தமிழ்தாய்க்கு மதிப்பளிப்போம் தமிழ்ச்சொற்களை பயன்படுத்துங்கள் தமிழுயிரன்

  • @murugansivasubramaniamvama2112

    வணக்கம் தம்பி தாய்த்தமிழ் உறவுகளே. தம்பி தமிழர்கள் வாழ்வியலில் குடிகள் இருக்கின்றது. ஆனால் ஏற்றத்தாழ்வுகள் இல்லை,ஆனால் வந்தேறிகளினால் திட்டமிட்டு தமிழ்குடிகளிற்கிடையில் ஏற்றத்தாழ்வுகள் புகுத்தப்பட்டது. இதனை எம் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்...எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு..தமிழ்த்தாய் வாழ்க,வாழ்க,வாழ்க.

  • @susiyanSlkvdo
    @susiyanSlkvdo Рік тому +2

    இதனால்தான் நன்கு பல மொழிகளை கற்று சிங்களம் தமிழ் இங்கிலீஷ் வெற்றியெல்லாம் கற்று உங்கள் சமுதாயத்தை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் படிப்பு தான் ஒரு மனிதனுக்கு உயர்வு சிங்களம் இங்கிலீஷ் எங்கள் தேசத்துக்கு உயர்வு ...... 5:47

  • @krishnavenysrikrishnamoort8750
    @krishnavenysrikrishnamoort8750 9 місяців тому +2

    இந்த அனுபவம் எனக்கும் இருக்கு. சரியான எரிச்சல் தான் வரும். ஆனா ஒரு சிலர் தான். சாதி இருக்கு 10% ...!❤

  • @Palmman69
    @Palmman69 3 місяці тому +1

    சாதி ஒழிக! வாழ்க தமி்ழ்! வெல்க தமிழன்

  • @vijayalayakarrunaa7136
    @vijayalayakarrunaa7136 Рік тому +2

    Touché

  • @dhanusiyavelu
    @dhanusiyavelu Рік тому +6

    Ungaloda video Ellam continuous ah paakurean.....super ....love from ...tamilnadu❤️

  • @S.Artvew
    @S.Artvew Рік тому +3

    கடசி பாடல் வேற லெவல் full song eapppa release

  • @varatharajahkumarasamy9834
    @varatharajahkumarasamy9834 Рік тому +3

    🎊

  • @nakanatharkunaseelan9398
    @nakanatharkunaseelan9398 Рік тому +3

    Excellent

  • @Kajaanan-rd6zk
    @Kajaanan-rd6zk Рік тому +21

    5:35 அந்தச்சிரிப்பு 👌
    இன்னும் கொஞ்ச நாட்கள் தான் 100K கு 😊
    தொடர்ந்து பயணியுங்கள்❤️‍🔥

  • @AJS923
    @AJS923 Рік тому +2

    தரமான செய்தி.....
    வாழ்த்துக்கள்

  • @S.Knathan
    @S.Knathan Рік тому +5

    Nalla karuthu 👍💪

  • @user-xp1pj7xp1k
    @user-xp1pj7xp1k Рік тому +2

    இ‌ன்றைய சாக்கடை உலகத்திற்கு தேவையான பதிவு. உலகில் பிறந்த எல்லோருமே சரிசமமாக மதிக்கப்பட வேண்டியவர்கள். பெற்றோர்கள் தான் சமுகத்தை சாதி சொல்லி கெடுப்பது.
    சாதிகள் இல்லையடி பாப்பா
    அன்பே சிவம்

  • @senthilveltharaniyan
    @senthilveltharaniyan Рік тому +5

    Bro ungala mathiri urukku oruththar iruntha pothum ellarum happy ah irukkalam. Entha difference m illama.Jaffnakku thevayanathu intha vilakkam maddumthaan.innum niraiya videos intha mathiri podunga bro.
    Then flim this time super clear.

  • @leosasi3749
    @leosasi3749 Рік тому +4

    நல்லிணக்கபுரம் அண்ணே.......

  • @totalydamage
    @totalydamage Рік тому +3

    Haha mass bros

  • @georgelewis1618
    @georgelewis1618 Рік тому +3

  • @reyaannadesarajah8772
    @reyaannadesarajah8772 11 місяців тому +2

    அருமையான படைப்பு... அருமையான பதிவு..
    இன்னும் தொடரட்டும்...வாழ்த்துக்கள்!

  • @TheSoosai
    @TheSoosai Рік тому +6

    Well well,what a fantastic message,all the best boys.

  • @joshgamer974
    @joshgamer974 Рік тому +3

    Valara vendum ungam team❤️ valthukal... 👍🏻🤝

  • @shadowhunters7444
    @shadowhunters7444 Рік тому +3

    Best Best best❤❤ veramaari😊😊

  • @Ronald272
    @Ronald272 Рік тому +3

    அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பிகளா...
    இதில வாற மாமா தான் எடுப்பா இருக்கிறார். அவருக்குள்ள இவ்வளவு திறமை இருக்கா?😮😮😮😊

  • @prasann69
    @prasann69 Рік тому +3

    Awesome 👏🏼♥️✌🏼

  • @SakthiJendra
    @SakthiJendra 10 місяців тому +2

    இவ்வாறான ஆழமான கருத்துக்களை நகைச்சுவையுடன் சேர்த்து மக்களுக்கு காண்பிக்கும் பொழுது அது உண்மையாகவே மக்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
    உங்களுடைய நகைச்சுவையுடன் கூடிய கருத்தூசி ஏற்றும் பாணியானது மிகச் சிறப்பானது.
    இவ்வாறு தொடர்ந்து மென்மேலும் உயர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💜.

  • @sivakabi1088
    @sivakabi1088 Рік тому +2

    Sema Annakal

  • @Shayavlogs
    @Shayavlogs Рік тому +2

    Good short film, nice videography

  • @thavapalanbageerathan7098
    @thavapalanbageerathan7098 Рік тому +4

    Backbencher attitude😂❤

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 10 місяців тому +2

    சிந்திக்க வைக்கும் பகிடிகள்❤நீங்கள் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துகள்❤

  • @janusharavi5007
    @janusharavi5007 Рік тому +9

    Obviously Song Music vera level yah ☺️ keep Rocking ✨🎉

  • @villagenatureareashort8458
    @villagenatureareashort8458 Рік тому +5

    Super brothers❤

  • @MaranBro
    @MaranBro Рік тому +5

    Nice message

  • @thagaioli6708
    @thagaioli6708 8 місяців тому +2

    சிறப்பு

  • @mathumathu7036
    @mathumathu7036 Рік тому +3

    Semmaiyaaa itukku

  • @Ledsumanan91
    @Ledsumanan91 Рік тому +3

    சூப்பர் அண்ணா படம் அருமையா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா அனைத்து கலைஞர்களுக்கும்

  • @selvam278
    @selvam278 11 місяців тому +2

    Camara question semma

  • @Still_wd_u
    @Still_wd_u Рік тому +5

    Super anna..meaningful film🧡

  • @Arindhu_Nakaru
    @Arindhu_Nakaru Рік тому +6

    Thalaivaa.... Tharamaana seikai.... I'm so proud to work with you.... 🔥🔥🔥🔥

  • @Delight41
    @Delight41 Рік тому +3

    Vera level 💯 👌

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec Рік тому +6

    சந்தோசத்திற்கு..ரூபாய்.100 ஆ...நடக்கட்டும்

  • @kokul_kokul
    @kokul_kokul Рік тому +4

    நல்ல பதிவு அண்ணா 👌✌️

  • @arrosanrajalingam4778
    @arrosanrajalingam4778 Рік тому +7

    amazing ❤

  • @vimalvimalakanth2138
    @vimalvimalakanth2138 Рік тому +3

    Super sema vaathukkal

  • @dSanjeev615
    @dSanjeev615 Рік тому +6

    Simple and great ❤

  • @DareKadai
    @DareKadai Рік тому +3

    🔥🔥🔥🔥🔥

  • @gavlogs7184
    @gavlogs7184 Рік тому +3

    Nalla erukku anna's

  • @cinephone8129
    @cinephone8129 Рік тому +4

    Thalaivaaaaaaa....!!

  • @RiskRahul007
    @RiskRahul007 Рік тому +4

    🔥❤ Vera level Team ( love from tamil nadu )

  • @Sajancry
    @Sajancry Рік тому +3

    Anna vera leval super 🎉

  • @vflsasirasan-lo2dj
    @vflsasirasan-lo2dj Рік тому +3

    Mani BGM 🔥🤩

  • @kamalanathanharikanna5703
    @kamalanathanharikanna5703 Рік тому +2

    Super brosss

  • @Vithushvisual
    @Vithushvisual Рік тому +2

    அருமை!! வாழ்த்துக்கள் 👏

  • @srikanthan533
    @srikanthan533 Рік тому +4

    வாழ்த்துக்கள் ❤

  • @thukkthukk1015
    @thukkthukk1015 Рік тому +6

    Semma👌👌👌✌️

  • @Praskopu
    @Praskopu Рік тому +3

    Cinematography music acting 👌👌👌🔥🔥🔥

  • @thusyanthangideon5670
    @thusyanthangideon5670 Рік тому +2

    Mayooran Jcc (my childhood friend)🤔😂

  • @aarav7702
    @aarav7702 Рік тому +9

    Love from Jaffna 😀👋😁👍

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  Рік тому +1

      Thanks ❤️

    • @aarav7702
      @aarav7702 Рік тому +2

      @@PakidiyaKathaippam ❤️

    • @seelanseelan7342
      @seelanseelan7342 Рік тому

      யாழ்ப்பாணத்தை விரும்புங்கள் அங்குவுள்ள மக்களை விரும்பாதிர்கள்

    • @aarav7702
      @aarav7702 Рік тому

      @@seelanseelan7342 ஏன் நண்பா யாழ்ப்பாண மக்களுக்கு என்ன குறை... நல்லவர்களும் உள்ளர்கள்

  • @B-AB21
    @B-AB21 3 місяці тому +2

    Great message❤

  • @herohalid6634
    @herohalid6634 Рік тому +5

    🔥🔥🔥❤️ Vera level Team

  • @asokanaananthi3496
    @asokanaananthi3496 Рік тому +3

    Nalla pathivu thoodurugkal

  • @vasanthnathan5732
    @vasanthnathan5732 Рік тому +4

    Great😊

  • @selvarajagershon6616
    @selvarajagershon6616 Рік тому +3

    1M target ok friends

  • @mamimamie2130
    @mamimamie2130 Рік тому +5

    ❤🤝👏👏👏

  • @dinda81176
    @dinda81176 4 місяці тому +2

    Superb

  • @PoonakarShaanth
    @PoonakarShaanth Рік тому +4

    5:23 பாட்டு 🔥👌

  • @rajkumarfernando8522
    @rajkumarfernando8522 9 місяців тому +2

    மூக்கு இருக்கும் மட்டும் சளி தமிழன் இருக்கும் மட்டும் வலி

  • @VRENTERTAINMENT18
    @VRENTERTAINMENT18 11 місяців тому +2

    Great❤

  • @kajan.tamil.
    @kajan.tamil. 11 місяців тому +2

    Super😂😂

  • @ThamilThamil-us6ds
    @ThamilThamil-us6ds Рік тому +3

    Bro super 🎉🎉🎉

  • @yogarasathusha9343
    @yogarasathusha9343 Рік тому +5

    Super kapil anna ❤❤

  • @86vinotha
    @86vinotha 9 місяців тому +2

    ❤great

  • @vasanthnathan5732
    @vasanthnathan5732 Рік тому +3

    Bro perfect location

  • @jeffna
    @jeffna Рік тому +3

    Supper

  • @loganpavithira7634
    @loganpavithira7634 Рік тому +4

    Nalla iruku anna ❤

  • @sudar2112
    @sudar2112 Рік тому +3

    👍👍👍👍👍

  • @noifsandbuts404
    @noifsandbuts404 Рік тому +5

    Part II Wanted 😅

  • @kalaikalai6764
    @kalaikalai6764 Рік тому +2

    Super annakkal

  • @MHCGARDEN
    @MHCGARDEN 8 місяців тому +2

    Amazed

  • @edwinvirat924
    @edwinvirat924 Рік тому +3

    Sema bro I like your vedios

  • @NisanTVision
    @NisanTVision Рік тому +4

    Really Good Work and Good Msg Guys..Keep Doing ✌🏻

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 Рік тому +2

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @kirikirushanthan1194
    @kirikirushanthan1194 Рік тому +3

    👌👍

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Рік тому +3

    தரமடா 🫡🙇‍♂️✅🐯🐯🐯

  • @funboyarrul7491
    @funboyarrul7491 Рік тому +4

    Super bro 👌 💯

  • @Jaffna_Theepan.
    @Jaffna_Theepan. Рік тому +4

    Super ❤

  • @TheTibutius
    @TheTibutius Рік тому +3

    🧨 Nice

  • @varunvarun6990
    @varunvarun6990 11 місяців тому +2

    Nice paa

  • @kasthuj
    @kasthuj Рік тому +3

    Fire

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv Рік тому +3

    ❤🎉🎉🎉🎉🎉 சூப்பர்

  • @kalaikalai6764
    @kalaikalai6764 Рік тому +2

    உண்மையான கருத்து அண்ணா

  • @zerohaters515
    @zerohaters515 Рік тому +2

    ❤❤❤❤❤