எங்க ஊரு ஸ்பெஷல் / Kayalpatnam Ramzan Bazar Part - 2 /

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 36

  • @famjamvibes
    @famjamvibes 10 місяців тому +6

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு. நம்ம ஊர் நோன்பு பஜார் பார்க்கவே கலகலப்பா சூப்பரா இருக்குது. இது மாதிரி இன்னும் நிறைய பதிவுகள் போடுங்க. 😎👍

  • @AhamedShifa-h6l
    @AhamedShifa-h6l 10 місяців тому +1

    சூப்பர் காக்கா ரஹீம்மாமா கடையில உள்ள தின் பண்டங்களும் பார்க வாய்ஊறுது மாஷா அல்லாஹ்🎉

  • @Hifiservice-jd5vi
    @Hifiservice-jd5vi 10 місяців тому +1

    காயல்பட்டினம் best place

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 21 день тому +1

    ஸுப்ஹனல்ல்லாஹ்

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 10 місяців тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் வபர, ! வள்ளவனுக்கு புல்லும் ஆயுதம், தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும். அவர்அவர்கள் வேலைகள் செய்யும்போது, மூக்கை நுழைப்பது சிலரின் பொழுதுபோக்கு. ஏன் இந்த ஆராச்சி, விருப்பமில்லையா ஒதுங்கி கொள்வதே மேல். தொழிலுக்கு ஊதியம் பெறுவது தவறில்லை அன்பரே 😊 காயல் விஷன் உங்களுடைய பதிவுகள் தொடருங்கள், வாழ்த்துக்கள் 💐😍 ஜெய்ஹிந் 🇮🇳🌎.

    • @kayalvision
      @kayalvision  10 місяців тому

      வ அலைக்கு முஸ்ஸலாம்.. மிக்க மகிழ்ச்சி

  • @ShanthaGopalSharma
    @ShanthaGopalSharma 10 місяців тому +2

    1st comment.
    Happy ramzan wishes inadvance.
    Congragulations for you and your channel.
    You are only gentleman to promote your hometown with all goodness.
    No matter about tiny shop's to big shop's .
    It's all your good hearted .

    • @kayalvision
      @kayalvision  10 місяців тому

      Thank you very much for your valuable Comment.

  • @S.baskerS.basker
    @S.baskerS.basker 10 місяців тому +2

    1990's காயல் மஹபுப் பற்றி சொல்லுங்க..... காயல்பட்டினம் தெரு பற்றி விடியோ போடுங்க.....❤❤❤❤❤❤❤

  • @fowjamava2970
    @fowjamava2970 10 місяців тому +1

    B.G.M.music kakka👍

  • @footpath_
    @footpath_ 10 місяців тому +1

    very diffrent approach .......your effort is great rafeeq bhai

  • @jfaizal8746
    @jfaizal8746 10 місяців тому +1

    மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது காக்கா அல்ஹம்துலில்லாஹ்

  • @KalibaDawood
    @KalibaDawood 10 місяців тому +1

    Rrr kakka superthan masha allah

  • @kaderfx1820
    @kaderfx1820 10 місяців тому +2

    Super 🎉

  • @mohamedsirajudeen7145
    @mohamedsirajudeen7145 10 місяців тому +1

    👌👍

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 10 місяців тому +1

    👌👌👌👍🏻

  • @muhammadhnoohu1464
    @muhammadhnoohu1464 10 місяців тому +2

    Old footage yethuvum mix aagitta kaka?

    • @kayalvision
      @kayalvision  10 місяців тому

      இல்லை.. சில க்ளிப்புகள் காட்சிக்காக ஒரு சில நொடிகள் சேர்த்துள்ளேன்.

  • @SMARTAHAMED-u6r
    @SMARTAHAMED-u6r 10 місяців тому +2

    காக்கா attar shop பற்றி போடுங்க

  • @fathilaya5280
    @fathilaya5280 10 місяців тому +1

    Nido milk powder price ennaa

    • @kayalvision
      @kayalvision  10 місяців тому

      அல் அஹதில் கேளுங்கள் வீடியோவில் நம்பர் உள்ளது.

  • @a03-b4n
    @a03-b4n 10 місяців тому +2

    kaka yaaru enna venalu sollatum neengo part 3 4 5 6 nu potute irungo😎

    • @kayalvision
      @kayalvision  10 місяців тому +1

      Ha .Ha . Part 3, 4,5,6.. ஒரு வீடியோ எடிட்டிங் செய்யவே எட்டு மணி.நேரம் ஆகிறது..

  • @ahairshi
    @ahairshi 10 місяців тому +1

    Feedback says late supply

    • @Absolutely_no_one_78686
      @Absolutely_no_one_78686 10 місяців тому

      Mukkal vaasi positive feedbacks thaan irk bro summa negative aanathe mattum paathu sollathe, change your mindset bro thank you ✌️

    • @ahairshi
      @ahairshi 10 місяців тому

      @@Absolutely_no_one_78686 Where is the need to change my mindset, if I mention something which I caught with my eyes? As if I am making up things. 🤖

    • @Absolutely_no_one_78686
      @Absolutely_no_one_78686 10 місяців тому

      @@ahairshi just try to look up to the positive sides instead of negative ones

    • @Absolutely_no_one_78686
      @Absolutely_no_one_78686 10 місяців тому

      @@ahairshi I'm sure that you already red those postive feedbacks too but you only commented that negative one,just think isn't it unnecessary??

  • @HMH2612
    @HMH2612 10 місяців тому +3

    காயலில் MALL lah என்னா நாநா சொல்றியே

    • @kayalvision
      @kayalvision  10 місяців тому

      Mall அப்படின்னா வனிக வளாகம்ன்னுதானே அர்த்தம்.

  • @lovelybasi9925
    @lovelybasi9925 10 місяців тому +5

    வர வர உங்க வீடியோ ஸ்பான்சர் காக போய்ட்டு இருக்கு நல்ல இல்ல காக்கா

    • @kayalvision
      @kayalvision  10 місяців тому +9

      அல்லாஹ் மீது ஆணையாக இந்த கடைக்கார்கள் யாரிடமும் ஒரு நயா பைசாகூட வாங்கவில்லை. ரமலானில் அவர்களுக்கு வியாபாரம் நடக்கட்டுமே நம்ம மக்களுக்கும் அது பயன்படட்டுமே எனும் நல்ல எண்ணம்தான். உரசிப் பார்த்துட்டீங்களே? உள்ளம் வலிக்கிறது.. அல்லாஹ் அனைத்தும் அறிவான். நன்றி

    • @lovelybasi9925
      @lovelybasi9925 10 місяців тому +6

      ஸ்பான்சர் இல்லை என்றால் அல்ஹம்துலில்லாஹ்
      அப்படி சொன்னதற்கு உங்கள் மனம் புன் பட்டிருந்தால் அல்லாஹ்விற்காக என்னை மன்னித்துவிடுங்கள்
      நான் எதற்காக அப்படி சொன்னேன் என்றால் நாங்கள் சிறு வயதில் பார்த்த காயல் இப்போது உங்கள் விடியோ மூலம் தான் பார்க்கிறோம் ஆனால் இப்போதெல்லாம் அந்த பழைய பசுமை இல்லை காக்கா அதனால் தான் சொன்னேன் வேறொன்றுமில்லை..

    • @kayalvision
      @kayalvision  10 місяців тому +5

      @@lovelybasi9925 புரிந்துகொண்டமைக்கு நன்றி.. பழைய காயலை இனி காண்பது கடினம். நன்றி!