குளிற்கால வாதம் பற்றிய மருத்துவம்...

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 58

  • @AnbuPS-dd4yf
    @AnbuPS-dd4yf 23 дні тому +1

    ❤❤❤❤super anna🎉❤❤❤❤

  • @GnanaPandian-d2e
    @GnanaPandian-d2e Місяць тому +15

    Annan பொங்கல் வருது annan seval சண்டை விடனும் தயார் பன்ன சொல்லி தாங்க.

  • @Velnans
    @Velnans Місяць тому +4

    நீங்க சொல்றது 100% சரிதான் நண்பா...
    மடிப்பு புண் குணமாக hospital எடுத்துட்டு போனேன் சரிபன்றனு சொல்லி கால நல்ல அமுக்கி உள்ள இருக்குற நீர வெளிய எடுத்தாங்க
    என் சேவல் அப்ப துடிச்சது பாருங்க இன்னும் என் கண்ணுக்குள்ளே இருக்கு.. 😰😰
    மறுநாள் சேவல் இறந்துடுச்சு நல்ல கால் அடிக்குற சேவல் நண்பா.. 😔
    தயவுசெய்து நண்பர்கள் யாரும் hospital மட்டும் கொண்டு போகாதிங்க சோக்காலி சொல்ற மருத்துவம் பன்னுங்க pls.. 🙏

  • @allgodgifts9987
    @allgodgifts9987 Місяць тому +3

    Nega soldra treatment ellam working 💯%❤❤

  • @jagadeeshwaran8053
    @jagadeeshwaran8053 Місяць тому

    மிகவும் நன்றி அண்ணா என்னுடைய கேள்விக்கு பதில் அளித்ததற்கு.... நீங்கள் சொன்ன மருத்துவ முறையை பின்பற்றுகிறேன்... மீண்டும் முயற்சி செய்து பார்க்கிறேன் என்னுடைய கோழிகள் நோயிலிருந்து மேலும் வரை.
    நன்றிகள் பல.

  • @Velnans
    @Velnans Місяць тому +5

    எல்லாரும் தாயார் முறை சொல்ல சொல்றாங்க...
    நீங்க ரொம்ப யோசனை பன்ன வேண்டாம் நண்பா...
    நம்ம தாயார விட நம்ம சேவல் மேலதான் அதிகம் நம்பிக்கை வைக்கனும் தயார் 50% மட்டும்தான் உங்க எதிர் டீம் ஆளுங்களும் பார்பாங்கனு நினைக்க வேண்டாம்
    ஏப்பேற்பட்ட சேவலா இருந்தாலும் அத அடிக்க குப்பைல ஒரு சேவல் இருக்கும் அதை அனைவரும் அறிவோம்
    அதுமட்டுமல்ல தயார் முறைய சொன்னா அதுக்கப்புறம் views அதிகம் போகாதுனு இல்ல we are all always supporting you நண்பா🤝
    கேட்குற எல்லார்க்கும் தயார் முறை தெரியாமல் இல்லை அவங்களுக்கும் தெரியும் தயார் பன்னி பந்தயமும் அடிச்சுருப்பாங்க ஆனால் நாம் பண்றது சரிதானா என்பது அவுங்களுக்கே ஒரு சந்தேகம் என்பது என்னுடைய கருத்து ..
    தவறாக நினைக்க வேண்டாம்
    கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு
    நன்றி🙏💕

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  Місяць тому +7

      நீங்கள் என்னை பற்றி நினைப்பது வேறு,, என் மனதில் இருப்பது வேறு,,, views காக நான் வீடியோ போட வில்லை சகோ,,,,ஒரு விஷயம் நினைவில் கொள்ளுங்கள் எல்லா தயார் மாவும் எல்லா சேவளுக்கும் சரியாக அமையாது,,, குறிப்பு என் தயார் முறை உங்களை முகம் சுழிக்க வைக்கும், நீங்க அனைவரும் சேர்க்கும் பொருள்களை விட மிகவும் குறைவு என் தயார் பொருள்,,,, ஒரு சில சேவலுக்கு சில பொருள் கூட்டுவேன்,, சில சேவலுக்கு சில பொருள் குறைப்பேன்,, நான் ஒன்று சொல்லி உங்களுக்கு கை கூடவில்லை என்றால் அது உங்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை,, எனக்கும் தான்,,,, என்னை தவறாக என்ன வேண்டாம் உங்களுக்கு எது கை கூடுமோ அதை தொடர்ந்து செயல் படுத்துங்கள், அதுவே சிறந்தது,,,, எனக்கு தயார் பொருளை விட சேவல் மீது நம்பிக்கை 💯அதிகம்,,,, ஒரு உண்மை கதை உள்ளது சொன்னால் நம்ப மாட்டிர்கள் ஒரு ரெடிமேட் சண்டை எனது சேவல் சுக்கா நோயில் இருந்த தருணம், என் மாணவன் எனக்கு தெரியாமல் கொண்டு சென்று களத்தில் சிக் பாயிண்ட் கொடுக்க பட்டா தயார் சேவல் மீது பறக்க விட்டு வெற்றி பார்த்தான்,, நடந்த கதை,,, தயார் 10% தான்,,,, எனது கருத்து,,,,,,,

    • @Velnans
      @Velnans Місяць тому +1

      @Spartanwarriors-zb5fi நல்லது நண்பா...
      பதில் அளித்தற்க்கு நன்றி🙏💕
      அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை..

  • @DhevaDheva-tq4tq
    @DhevaDheva-tq4tq 14 днів тому

    Super🤝🙏👍

  • @selvakumarperumal6054
    @selvakumarperumal6054 Місяць тому +1

    Hi anna super nice videos🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @gspartymorappakkam2010
    @gspartymorappakkam2010 Місяць тому +1

    ❤😊

  • @goblakrishnanthangamarimut3832
    @goblakrishnanthangamarimut3832 27 днів тому

    Anna injection epdi podanum nu
    Oru thelivana vedio podunga anna

  • @prabhakarankaran916
    @prabhakarankaran916 Місяць тому

    Sirantha pathivu anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @cbalakumaran8641
    @cbalakumaran8641 Місяць тому

    நன்றி அண்ணா🫂❤️

  • @giripunni2187
    @giripunni2187 Місяць тому +1

    அண்ணா gara medisan சொல்லுங்க. அண்ணா

  • @g.kaseels4091
    @g.kaseels4091 17 днів тому

    Super sir...

  • @PremKumar-uf3jx
    @PremKumar-uf3jx Місяць тому

    Super video Anna 🙏🙏🙏

  • @aejazaejaz1532
    @aejazaejaz1532 Місяць тому

    hai Anna video nice❤

  • @LokeshLokesh-cg5rh
    @LokeshLokesh-cg5rh Місяць тому

    Anna medicine open panna piragu ethana naal vechi use pannalam nu detail ah vidio pannunga Anna
    Example:taxim one time use
    Idhu pola injection la ethana naal vachi use panna mudiyum nu sollunga anna

  • @MRTN-gn6nw
    @MRTN-gn6nw Місяць тому

    நன்றி அண்ணா ❤❤❤

  • @NishanthSekar-s7v
    @NishanthSekar-s7v Місяць тому +2

    Na solra comment annanuku purija seri.. anna antha vedio va edit panni neenga podunga anna pls...eannkum purithu so sorry anna for putting 🔗😊

  • @KaviTamil-j2r
    @KaviTamil-j2r Місяць тому

    Anna lake adikruthu pathi solluga

  • @SivaSeetha-fd4zy
    @SivaSeetha-fd4zy Місяць тому

    breeder Savel munji valaiyathal treatment sollunga please

  • @SelvaKumar-xq5gx
    @SelvaKumar-xq5gx Місяць тому

    Super super anna

  • @DIVAGARVGR
    @DIVAGARVGR Місяць тому

    Bro sitha kathiru rendum sentha entha mathiri kozhi kunji varumnu atha oru video podunga romma usefulla irukkum please bro

  • @goblakrishnanthangamarimut3832
    @goblakrishnanthangamarimut3832 24 дні тому

    Anna rotti biscuit koduthalumey
    Serimanam aga mattikudhu na
    Enna panradhu

  • @mathiponras4176
    @mathiponras4176 Місяць тому

    என்னுடைய பெட்டை கோழி சளி பிரச்சனையால் கண்ணெல்லாம் வீன்கி இருக்கிறது. சரி செய்ய உதவி பண்ணுங்க

  • @SakthivelSakthivel-o5j
    @SakthivelSakthivel-o5j Місяць тому +1

    கிராஸ் பிரீடிங் பண்ணலாமா அண்ணா அது ஒரிஜினல் லைன் ல ஒடஞ்ச சேவல் அப்பாஓட சண்டை இருக்கு அண்ணா இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க அண்ணா 😢😢😢

  • @nilavanajithnilavan2854
    @nilavanajithnilavan2854 Місяць тому

    Anna seval thanni poduvathu eppadi sollunga sekka adikkum muraiya pathi sollunga ❤

  • @ravichandran9132
    @ravichandran9132 Місяць тому

    Anna vai latti treatment sollunga ❤

  • @Savalkalai
    @Savalkalai Місяць тому

    தம் மருத்துவம்

  • @rcbhuvan139
    @rcbhuvan139 Місяць тому

    Anna ❤enna nyabakam irukka....... Unga style la tapping pathi video details kettala...... Sollunga😊 pls.....

  • @vikramselvakumar9088
    @vikramselvakumar9088 Місяць тому

    Leekka mooligai sollunga

  • @sunderso5743
    @sunderso5743 Місяць тому

    அண்ணா நாட்டு சேவல் மேதிச்ச பொட்டய ஓடனே பிரடிங் போடலாமா போட்ட dokala சேவல் vandhurumana இல்ல யப்படி போட்டய ரெடி பண்ணி பிரீடிங் podrathu sollungana plz ya pottaya veliya mechala iruka seval merichichi na

  • @ArumugamMuthukumar
    @ArumugamMuthukumar Місяць тому

    அண்ணா வணக்கம்ஃ, என்னுடைய சேவல் கழுத்து (பெண்டா) சுத்திக்குது நார்மலா நடக்கும் போது நல்லா நடக்குது, நம்ம அது கிட்ட போனால் கழுத்து சுத்திக்குது. என்ன மருந்து போடலாம் சொல்லுங்க.

  • @prabahari5966
    @prabahari5966 Місяць тому

    அண்ணா சேவல் 🐓 பனைப்பு னா என்னா பீரிஸ் ❤

  • @rairacer2688
    @rairacer2688 Місяць тому

    Anna breeding la ரங்கு மாத்தி breed panna மணப்பட்டிப்பு பா இருக்கும் மா‌? இருக்காதா soluga anna plz

  • @HarishKumar-ui9to
    @HarishKumar-ui9to Місяць тому

    Bro terbivet normal seval ki kudikalama

  • @sardars3501
    @sardars3501 Місяць тому

    🙏🤌☝️🤲🐓

  • @VijayMani-ek6mw
    @VijayMani-ek6mw Місяць тому

    எனக்குத் தெரிந்து எந்த லோக்கல் கால்நடை கவர்மெண்ட் மருத்துவமனை சரி இல்லை வெள்ளை கழிச்சல் தடுப்பு மருந்தை 5 எம் எல் போடுறா

  • @robinchrojh-zw4gf
    @robinchrojh-zw4gf Місяць тому

    Anna septran syrup use pantrathu eppadina athan benefit sollu na

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  Місяць тому +1

      Septran idhu oru antibiotic syrup,,, seval udalil ulla sila noi thotru bacteria va azikum maeundhu,,,, sali, fever,, koli sorvaga irrunthal idhai payan paduthalam,,

    • @Ak-qx9nr
      @Ak-qx9nr Місяць тому

      ​@@Spartanwarriors-zb5fi thanks anna

    • @Ak-qx9nr
      @Ak-qx9nr Місяць тому

      ​@@Spartanwarriors-zb5fianna daily kudukkalama

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  Місяць тому

      @@Ak-qx9nr noi vantha kudunga

  • @VickyVicky-ri4pr
    @VickyVicky-ri4pr Місяць тому

    அண்ணே கரைப்பான் நோய் நாட்டு மருத்துவம்

  • @KajaAseel
    @KajaAseel Місяць тому

    சேவலுக்கு சுத்தமா காலே இல்ல சேவல் வந்து டப்பிங் வந்த சைடும் இந்த சைடும் ஆடிகிட்டே இருக்கு சேவல் தப்பு தப்பா என்று கீழே விழுந்தது அதை பத்தி வீடியோ போடுங்க

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  Місяць тому

      காலே இல்லையா,,,, கால் எழும்பலையா

    • @KajaAseel
      @KajaAseel Місяць тому

      சேவல் வந்து தள்ளாடி தள்ளாடி சண்டை போடுது கால் எழும்பல

    • @KajaAseel
      @KajaAseel Місяць тому

      சேவல் தள்ளாடி தள்ளாடி சண்டை போடுது கால் எழும்பல அதை பத்தி வீடியோ போடுங்க

    • @KameshtamilKamesh
      @KameshtamilKamesh Місяць тому

      😅😅😅🐓

  • @sonapommupommu-mm2qf
    @sonapommupommu-mm2qf Місяць тому

    அண்ணே வாதம் தடுக்க நீங்க சொன்னா இயற்கை மூலிகை வயகார மருந்தை மாதம் 2 முறை கொடுக்கலாமா

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  Місяць тому +1

      Bro அந்த மூலிகை வாதம் க்கு இல்லை பிரதர்,, இன சேர்க்கைக்கு

  • @rajeshsyamala
    @rajeshsyamala Місяць тому

    Bro unga mob number solluga