Siva Shankara.. Yal Shankara... song

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 роки тому +1478

    இவர் எனக்கு தேவையில்லாத விஷயத்தை நான் அடம்பிடித்து கேட்டாலும் தருவதில்லை.. நான் கேட்பதை நிறுத்திவிட்டேன் உண்மையாக பக்தியாக இருப்பவர்களுக்கு இவருக்கு தெரியும் எதை எப்படி எப்போழுது தர வேண்டும்...இவன் தாயினும் சிறந்த தயாவான தத்துவன்...ஓம் நமச்சிவாய... நான் என்ன புண்ணியம் செய்தேனோ....இவரை வணங்க...

    • @saruqueen1457
      @saruqueen1457 2 роки тому +21

      Excelent

    • @saruqueen1457
      @saruqueen1457 2 роки тому +71

      நான் இதை உணர்த்திருக்கிறேன்.. இப்பவும் என் அப்பன்க்கு தெரியும் எனக்கு தேவை என்று.. அதை கண்டிப்பாக எனக்கு குடுப்பான்.. என் அப்பன்.... இந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ அவன் காலடியில் சரணடைய

    • @Kavi_Priya7
      @Kavi_Priya7 Рік тому +24

      Ama nga 💯 unmaiiii enakum ipdithan nadanthuruku... Namaku ethu venum namaku ethu kudutha namma happy ah irupomnu avaruku than therium so avaru pathupaaru sis 💯 Om Namashivayaaa 🙏🙏🙏

    • @DhatchanamoorthiD
      @DhatchanamoorthiD Рік тому +5

      Lp

    • @DhatchanamoorthiD
      @DhatchanamoorthiD Рік тому +4

      Pp

  • @prabakaran8511
    @prabakaran8511 3 роки тому +1756

    என் வாழ்வில் நிறைய சிவ பக்தர்களை பார்த்திருக்கேன் , எது நடந்தாலும் சிவன் செயல்ன்னு சிவேனுன்னு இருப்பார்கள் , எதற்கும் பயப்படமாட்டார்கள் , கேட்டா என்னை சிவன் பார்த்துக்கொள்வார்ன்னு சொல்லுவாங்க , தோற்றத்தில் வறுமை இருந்தாலும் மனதிலும் பேச்சிலும் பரவசத்திற்கு பஞ்சம் இருக்காது . ஒரு சிவ பக்தன் என்னிடம் சொன்னது ~ மனிதன் இன்பத்திற்காகத் தான் தீயவற்றிற்கு அடிமையாகிறான் , தவறு செய்கிறான் , நீ எதை தேடியும் அலையாதே , மனதில் சிவனை நினைத்து சிவனே கதி என்று தியானம் பண்ணு , உனக்குள் உண்மை இருந்தால் சிவன் உன் ஆன்மாவை அழைத்துக்கொண்டு உலகம் சுற்றிக்காட்டுவார் , பேரின்பம் என்றால் என்ன என்பதை உணர்த்துவார் , உன் மனம் எப்போதுமே பரவசமாக இருக்கும் . உலகின் எந்த இன்பமும் உன் தியானத்தில் கிடைக்கும் இன்பத்திற்கு ஈடாகாது , ஆனால் மனதில் உண்மை வேண்டும் . 🔥

  • @MathiJeyamathi
    @MathiJeyamathi 6 місяців тому +64

    எனக்கு தந்தை இல்லை.ஆனால் நான் எனது தந்தையாக நினைத்தது என் அப்பன் சிவன் மட்டுமே. அவர் எனக்கு தேவையான நேரத்தில் எனக்கு வேண்டிய அனைத்தையும் தருவார்.நான் எனது அப்பாவான சிவனை உயிருக்கு உயிராக நேசிக்கின்றேன். I love you so much my dad ❤

    • @சிவனேஇறைவன்
      @சிவனேஇறைவன் 4 місяці тому

      சிவாயநம
      மிக மிக மகழ்ச்சி

    • @kaleeswarankali3226
      @kaleeswarankali3226 2 місяці тому

      🙏🙏🙏🙏🙏

    • @rkannan9198
      @rkannan9198 2 місяці тому

      🙏

    • @sellaa6388
      @sellaa6388 Місяць тому

      தென்னாடுடைய சிவனே போற்றி பேரண்டத்தை காக்கும் பெருமானே போற்றி

  • @seelanruban
    @seelanruban 11 місяців тому +37

    தீ என்று சொன்னாலும் நீ என்று சொன்னாலும் நம் சக்தி ஒன்றுதான் சிவசங்கரா...

  • @asphotography6680
    @asphotography6680 3 роки тому +76

    Naan oru Muslim aanal intha padal ketkumpoluthu manathil ulla kulappam neenguvathu pol ullathu - hindu kadavulgalile enaku migavum piditha kadavul sivan

    • @gtperumal
      @gtperumal  3 роки тому +5

      Siva Siva

    • @rajangunasekaran5701
      @rajangunasekaran5701 6 місяців тому +3

      @@gtperumal god is one we called in different name that's it

    • @Rajsofts
      @Rajsofts 6 місяців тому

      Sivan hindu kadavul illai sakotharare.... Avar than athi sithar nam anaivarukum muthal kadavulum avar than anbare... Ithanai namaku alum varkkamana vaduga inam maraithu aasivagam enum muruga kadavulin unmai maraithu nammai aatchi purinthu varugirathu nanbare.....

    • @Naveenkuttyuser-hf9jf1nk5b
      @Naveenkuttyuser-hf9jf1nk5b 5 місяців тому

      Om namashivaya kadavul yarayum piricji parkvilai endrum pallandu valka ❤🙏

    • @srisivanya7457
      @srisivanya7457 5 місяців тому

      Om Nama Sivaya 🙏🙏🙏🙏🙏

  • @skyyoga-mindprof.dr.murali2026
    @skyyoga-mindprof.dr.murali2026 3 роки тому +67

    ஈசனின் பாடலை கேட்க கேட்க நம்மை பல நூற்றாண்டுகள் பின்னோக்கி கூட்டி செல்கிறது இந்த ஓவியங்களும் நாம் அங்கே இருப்பதுபோல் உள்ளது எல்லாம் சிவமயம் எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும் ஓம் நமசிவாய

  • @வெறியாட்டம்-ர8ங

    சங்கதமிழ் சொல் என்றாலே அழகு.! "பொருநராற்றுப்படை" யில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
    வாழ்த்துக்கள்.., இதுவே சங்க தமிழை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் சரியான வழி.👍👍👌🎉🎉💐

    • @shagiraj6943
      @shagiraj6943 Рік тому +4

      ஓம் நம சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Thambikottai22
    @Thambikottai22 5 років тому +156

    சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...
    வாள் கண்டு சாயாத
    தலையெங்கள்
    தலையெங்கள்
    யாழ் கண்டு சாயும் சிவசங்கரா..
    வேல் கண்டு சாயாத
    படையெங்கள்
    படையெங்கள்
    யாழ் கண்டு சாயும் சிவசங்கரா..
    "குளப்பு வழி அன்ன
    கவடுபடு பத்தல்
    விளக்கு அழல் உருவின்
    விசிஉறு பச்சை
    எய்யா இளஞ்சூற்
    செய்யோள் அவ்வயிற்று
    ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல
    பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
    அளைவாழ் அலவன் கண் கண்டு
    அளைவாழ் அலவன் கண் கண்டு"
    மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்..
    யாழ் கண்டு நாமிங்கு
    நாள் கண்டு
    கோள் கண்டு
    வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா..
    உள் கண்டு வெளிகண்டு
    உள்ளுக்கும்
    உள்கண்டு
    உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா..
    மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்
    "துளைவாய் தூர்ந்த
    துரப்பு அமை ஆணி
    எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி
    அண் நா இல்லா அமைவரு வறுவாய்
    பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின்
    மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்
    கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின்
    ஆய்திணை யரிசி அவையல் அன்ன
    வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்"
    மேல் அந்து போனாலும்
    தோல் வெந்து போனாலும்
    சூல் கொண்டு வருவோமே சிவசங்கரா..
    நாள் வந்த பின்னந்த
    நாள் வந்த பின்னெங்கள்
    யாழ் கொண்டு வருவோமே சிவசங்கரா..
    "கேள்வி போகிய நீள் விசித் தொடையல்;
    மணம் கமழ் மாதரை மண்ணி யன்ன,
    அணங்கு மெய்ந் நின்ற அமைவரு, காட்சி;
    ஆறு அலை கள்வர் படை விட அருளின்
    மாறுதலை பெயர்க்கும் மருவு இன் பாலை"
    மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்
    தீ என்று சொன்னாலும்
    தீபங்கள் என்றாலும்
    தீ என்பதொன்றுதான் சிவசங்கரா..
    நான் என்று சொன்னாலும்
    நீ என்று சொன்னாலும்
    நம் சக்தி ஒன்றுதான் சிவசங்கரா..
    சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...

  • @sivapathasekarang4036
    @sivapathasekarang4036 3 роки тому +265

    எவ்வளவு கஷ்டங்கள் மனக்குழப்பம் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் மனம் ஆழ்கடல் போல் அமைதியாகி விடும் ஓம் நமசிவாய போற்றி!🙏🏻

  • @noptrack4521
    @noptrack4521 2 роки тому +32

    நான் இதுவரை கேட்ட சிவன் பாடல்களில் என் சிந்தையை ஆட்கொண்ட ஓரே பாடல் இப்பாடல்தான்
    எல்லாம் "சிவமயம்"

  • @bhuvanap4400
    @bhuvanap4400 3 роки тому +104

    எங்கும் நிறைந்தவர் எம்பெருமான் ஈசன் மட்டுமே.ஓம் நமசிவாய.

  • @kumaruthayavppk3630
    @kumaruthayavppk3630 4 роки тому +79

    தினம் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்பேன்
    அதிலும் வாள் கண்டு சாயாத தலை எங்கள் தலை யாழ் கண்டு சாயும் சிவ சங்கரா
    அந்த வரியில் உள்ள சொற்கள் அருமை
    என்ன தவம் செய்தேனோ நமசிவாய என்று இப் பிறவியில் உச்சரிக்க

  • @thanushcandid867
    @thanushcandid867 2 роки тому +53

    வாள் கொண்டு சாயாத
    தலை எங்கள் தலை எங்கள்
    யாழ் கண்டு சாயும் சிவசங்கரா
    வேல் கண்டு சாயாத
    படை எங்கள் படை எங்கள்
    யாழ் கண்டு சாயும் சிவசங்கரா 🕉💫

  • @ganesanganesan9856
    @ganesanganesan9856 4 роки тому +151

    எப்படை..தோற்கின்.இப்படை.வெல்லும்..வாள்.கண்டு.சாயாத.தலை.எங்கள்.தலை.எங்கள்.யாழ்.கொண்டு.நாங்கள்.ஒருநாள்.மீண்டும்.வருவோமட.

    • @sk-dr8zu
      @sk-dr8zu 4 роки тому +3

      மீண்டும் வருவோம் 🙏🙏🙏

    • @diyadivya8283
      @diyadivya8283 4 роки тому

      @@sk-dr8zu on your porch

    • @sk-dr8zu
      @sk-dr8zu 4 роки тому

      @@diyadivya8283 what do you mean

    • @ranikarunakaran2980
      @ranikarunakaran2980 4 роки тому +1

      Om Namah Shivayah Om Sakthi Amma

    • @nanthakumar1591
      @nanthakumar1591 3 роки тому

      அதற்க்குக்கும் முன்னோர்களை கொன்று இரயில் தண்டவாளம், Death Railway ஒரு நிகழ்வுக்கு ஒரு உலகையே பிடித்தால் தான் எனக்கு ஆத்திரம் அடங்கும்

  • @selvarajj165
    @selvarajj165 4 роки тому +637

    தினமும் ஒரு முறை அல்ல, பலமுறை கேட்டால்தான் மனதிற்கு நிம்மதியான ஒருவிதமான அமைதி புகுகிறது

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 4 роки тому +11

      Movie name: yaazh... So, kindly must watch this movie Sir... 🙏🙏🙏👍👍👍

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 4 роки тому +14

      திரைப்படத்தின் பெயர்: யாழ்... தயவுசெய்து இந்த திரைப்படத்தைப் பாருங்கள்... சிவன் பாடல் ... ஓம் நமசிவயா ...

    • @பிரபா-வெ
      @பிரபா-வெ 3 роки тому +4

      @@manikandanjansak3746 nandri Nanba.... Inaiku oru watsup status paathutu intha song search pannen... Kidaichathu comments parthen movie name kidaichathu.... Rompa nandri... ஓம் நமசிவாய 🔥

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 3 роки тому +1

      @@பிரபா-வெ நன்றி நண்பரே.. 💪💪👍👍👍🙏

    • @ramup7855
      @ramup7855 3 роки тому

      😄😘

  • @mekalakurusamy4686
    @mekalakurusamy4686 2 роки тому +52

    அருமையிலும் அருமை எங்கள் தமிழும் சமயமும்.தமிழ் இந்துவாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்

    • @bskm5322
      @bskm5322 2 роки тому +1

      We r just hindhus .plz don't bring regionalism

    • @frankstar8879
      @frankstar8879 2 роки тому +4

      Hindu is new religion but Tamil is older than the religion

    • @sundaresundare5789
      @sundaresundare5789 Рік тому +2

      Om... Namachivaya Thiruchidrambalam........... aiya....... appa...........

    • @san2282
      @san2282 Рік тому

      தமிழன் இம்மண்ணின் ஆதி குடி... இயற்கையை அனுசரித்த ஆசீவகம் தான் அவன் சமயம்... கடைசியில் வந்தேறியவன் கண்டு பிடித்த இந்து மதத்தை இடையில் வந்தேறியவன் பிழைப்பு நடத்த கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்... ஆதி தமிழனுக்கும் இடையில் வந்த இந்து மதத்துக்கும் என்ன தொடர்பு...?

    • @velmurugan7155
      @velmurugan7155 8 місяців тому

      Hindu no

  • @jayagopalmg3970
    @jayagopalmg3970 3 роки тому +430

    I am very sorry for writing in English. Daily used to keep listening the songs for atleast 3 to 4 times I am a Kidney transplantation patient when listening I become very energetic my kidney function energetic now I am 62 Retired Bank officer 🙏🙏🙏

  • @OmNamasivaya-q8d
    @OmNamasivaya-q8d Рік тому +29

    அப்பா நீ மட்டும் போதும் எனக்கு, தடுமாறும் என் மனதில் நிலையாக நீ மட்டும் குடி கொள், பாசம் அன்பு பற்று நினைவு அனைத்தையும் கொல்..உன்னை நானும் என்னை நீயும் மறாவாமல் வாழ எனக்கு ஓர் வரம் தா அப்பா சிவ சிவ🕉📿 என் 🌎 உலகமே உன்னை எண்ணி பைத்தியம் ஆனேன்; அப்பனே நீ என்னை உன் மகனான ஏற்றுக்கொண்டுடால் போதும், உன்னை மறாவாத வரம் அருள் அப்பனே அப்பன் திருவடிகள் போற்றி போற்றி. அடியார் திருவடிகள் போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாயநம சிவ சிவ🕉📿

  • @NaveenKumar-cv6xe
    @NaveenKumar-cv6xe 5 місяців тому +27

    உயிரே போனாலும் சிவனை மறவாதே ❤☄️🪐🍃💯😻💫🤍

  • @santosh11492
    @santosh11492 4 роки тому +281

    Sivayanama
    yanamasiva
    masivayana
    vayanamasi
    namasivaya
    sivayanama
    yanamasiva
    masivayana
    vayanamasi
    namasivaya
    Vaal Kondu Sayatha Thalai Engal Thalai
    Engal Yaazh Kandu Saayum Shiva Sankara
    Vel Kandu Sayatha Padai Engal Padai
    Engal Yaazh Kandu Sayum Shiva Sankara
    sivayanama
    yanamasiva
    masivayana
    vayanamasi
    namasivaya
    Kulappu vazhi anna kavidu padu pathal
    Vilakku ala lurukin isivuru pachai
    Eeyaai ilanchoozh seyyon navvayitru
    Aikumayarozhugi thotram pola
    Kollam pothiya kodiyuru poarvai
    Anaivazh alavan kann kandu
    Anaivazh alavan kann kandu
    Akaraveri kisagashri sagada sen kotti vel vakaiyi thaa…zh
    Yazh kandu naam ingu naal kandu thoal kandu
    Vaazhkindra vazhi sonnom sivasankara
    Ul kandu veli kandu ullukkum mull kandu
    Unarkindra mozhi sonnom siva sankara
    Akaraveri kisagashri sagada sen kotti vel vakaiyi thaa…zh
    Thulaivai thoorntha thurappu amaiyani
    Ennaal thingal vadivitru aayin
    Annaal illa amaivaru varuvai
    Paambu ananthenna oangu iru maruppin
    Maayon munkai aaikodi kadukkum
    Kankoodu irukkai kinkini chuvvin
    Aivinai aruthi avaiyal anna
    vervai pokiya viralural narambin
    Vael anthu ponalum thoal venthu ponalum
    Soozh kondu varuvome sivasankara
    Naal vantha pin antha naal vantha pin engal
    Yazh kondu varuvome sivasankara
    Kelviyin pokiye neethiyin thodaiyal
    Manag kamazh madharai mannee anna
    Anangu mei nindra amaivar
    Katchi yaaru alaikalvar padai vida
    Arulin maruthalai peyarkum maruvoor
    Poom paalai neeye poom paalai neeye
    Akaraveri kisagashri sagada sen kotti vel vakaiyi thaa…zh
    Thee yendru sonnalum theebam endru sonnalum
    Thee enbathu ondruthaan siva shankara
    Nee yendru sonnalum naan yendru sonnalum
    Nam sakthi ondruthaan siva shankara
    sivayanama
    yanamasiva
    masivayana
    vayanamasi
    namasivaya
    sivayanama
    yanamasiva
    masivayana
    vayanamasi
    namasivaya

    • @duvijan
      @duvijan 4 роки тому +2

      Wonderful

    • @santosh11492
      @santosh11492 4 роки тому +2

      @Lord Rudra 🤪

    • @சிவஅருண்குமார்
      @சிவஅருண்குமார் 4 роки тому +4

      siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva arumai arumai iyya patham vanangha🙏🙏🙏🙏🙏👍

    • @vijipradeep1992
      @vijipradeep1992 4 роки тому +3

      Thanku bro

    • @Muthukumar-su7dd
      @Muthukumar-su7dd 4 роки тому +8

      தமிழ் எழுதுங்க

  • @amuldeva1924
    @amuldeva1924 Рік тому +54

    அடம்பிடித்து கேட்டாலும் அவர் நமக்கு தேவையில்லாததை கொடுக்கமாட்டார்..
    என் சிவன் என் அப்பன்..❤

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 4 роки тому +206

    தமிழை கொடுத்த தீயே..., 🔥 🙏🙏
    தமிழ் வீழ மௌனம் காப்பாயோ...😠
    என் தமிழ் உலகை ஆள வரம் தருவாய்யாக ✊️✊️✊️

  • @muthamizhan2772
    @muthamizhan2772 3 роки тому +33

    நீ என்று சொன்னாலும், நானென்று சொன்னாலும் நம் சக்தி ஒன்றுதான் சிவஷங்கரா..சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய🕉️🙏🙏

  • @parithranayasadunavinasaka1153
    @parithranayasadunavinasaka1153 3 роки тому +46

    நானும் பல முறை கேட்டேன் சிவதாண்டவத்தை ஆட தூண்டுகின்றது தயவதுசெய்து மேலும் இவ்வாறான பாடல்களை ஏற்றவும் நன்றி

  • @ponnarsankar3921
    @ponnarsankar3921 4 роки тому +294

    இந்த பாடல் கேட்டால் மனதில் ஒரு வித சந்தோஷமாக இருக்கிறது ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @ஸ்ரீபெரியாண்டிச்சிஅம்மன்திருக்

    தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி எனையாளும் பரம்பொருள் நாதனே போற்றி போற்றி

  • @Sivajikannan0003
    @Sivajikannan0003 3 роки тому +50

    இப் பஞ்சாட்சரம் பாடுகையில் எம்பெருமானை நினைத்து அங்கம் சிலிர்க்கிறது
    ❤️ ஓம் நமசிவாய ❤️

  • @nandhineeshankar627
    @nandhineeshankar627 2 роки тому +28

    தமிழ் ததும்ப ததும்ப சிவ ஞானம் பெருக பெருக.... யாழ் வகையினரை சுட்டிக் காட்டி.... போற்றும் வண்ணம் உள்ளது இப்பாடல் 🙏... ஓம் நமசிவாய 🙏

  • @Godstory9063
    @Godstory9063 3 роки тому +7

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமமாகி நின்றண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க

  • @sellaa6388
    @sellaa6388 Місяць тому +4

    தென்னாடுடைய சிவனே போற்றி பேரண்டத்தை காக்கும் பெருமானே போற்றி

  • @sivasakthivel1515
    @sivasakthivel1515 2 роки тому +48

    ஓம் நமசிவாய போற்றி
    என் உயிர் சிவன் அப்பா என் இரண்டு காது கேக்க வேண்டும்
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💋💋💋💋💋💋💋💋💋💋💋💋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vetriveerapandiandeenadaya1141
    @vetriveerapandiandeenadaya1141 15 днів тому +1

    உங்கள் மனம் சிறப்பாக பக்குவபட்டு விட்டது
    இந்த நிலைதான் மெய்ஞானத்தின் உச்சம்

  • @santhanamsanthanam1090
    @santhanamsanthanam1090 Рік тому +7

    ஓம் நமச்சிவாயா இந்த பாடலை கேட்க நான் என்ன தவம் செய்தேனோ ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @pavithra3334
    @pavithra3334 4 роки тому +82

    Bro intha song keta etho feeling varuthu apdiye sivan pakathla iruka maatri 😊😊

    • @pavithra3334
      @pavithra3334 4 роки тому +2

      Yaaru bro en comments ku like pota

    • @arunagiri5071
      @arunagiri5071 4 роки тому +1

      @@pavithra3334 meee bro

    • @pavithra3334
      @pavithra3334 4 роки тому

      @@arunagiri5071 ok bro

    • @mithundinesh4974
      @mithundinesh4974 3 роки тому

      Bro intha some krta etho feeling vartuthu apdiye sivan pakathla Iruka maatri 😌😌😌

  • @sathiyabamamanivannan303
    @sathiyabamamanivannan303 9 місяців тому +3

    இந்த பாடல் கேட்கும் போது கண்களில் நீர் பெருகிறது..

  • @SelvaKumar-gw9mw
    @SelvaKumar-gw9mw 3 роки тому +21

    நீ என்று சொன்னாலும் நான் என்று சொன்னாலும் நம் சக்தி ஒன்றுதான் சிவசங்கரா🙏

  • @Alemarigalu
    @Alemarigalu 4 роки тому +67

    I am sad that I don't understand Tamil in depth only watched Tamil movies which I understand but now I realized that to know my Shiva about my Shiva feel my Shiva with listening songs, Poems I need to learn Tamil language in depth

    • @surm6328
      @surm6328 3 роки тому +2

      Brother.....
      Language dont stop from to listen.more u love mahadeva....
      Only ommmmm. Enough to see his smile.
      Happy start frm family.
      Look into that now!!!....before u loose all.

    • @tubbie456
      @tubbie456 3 роки тому +1

      Happy to hear 🙏search abt thiruvasagam

    • @pinkycorn5745
      @pinkycorn5745 3 роки тому +3

      You shall start very well from beginning with letters. Learn its sound then words and and their meanings. All the best🤗

    • @nekethavisvesh359
      @nekethavisvesh359 2 роки тому +1

      Yes sir. Avan arrullalle you will learn

    • @viki19910
      @viki19910 Рік тому +1

      Even as tamilian I can't fully interpret the song meaning this is ancient tamizh

  • @தமிழ்-த4வ
    @தமிழ்-த4வ Рік тому +18

    அந்த நாள் வந்தபின்,
    எங்கள் யாழ் கொண்டு வருவோம் !

  • @சிவன்214
    @சிவன்214 2 роки тому +11

    தென்(தமிழ் )நாடுடைய சிவனே போற்றி.. எல்லா நாட்டவர்க்கும் இறைவா.. தமிழ் கடவுள் சிவனே போற்றி...

    • @bala3006
      @bala3006 2 роки тому

      கைலாயத்திற்கு கீழ் உள்ள அனைத்து பகுதியும் சிவனுக்கு தென்நாடுதான்

  • @neelamari2712
    @neelamari2712 3 роки тому +27

    மனதிற்கு அமைதி தரும் பாடல். கேட்க கேட்க மனதை உருக வைக்கும் வரிகள்
    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @DeviDevi-wk4rk
    @DeviDevi-wk4rk 2 роки тому +3

    Super ...song .... ... relax ah iruku entha song ketkum pothu .....

  • @gopinath5788
    @gopinath5788 Місяць тому +2

    எனக்கு கடன் பிரச்சனை நீங்க வேண்டும் என் அப்பனே போற்றி 🔱🔱🕉️🕉️🙏🏼🙏🏼

  • @tamilphotography241
    @tamilphotography241 4 роки тому +19

    நீ என்று சொன்னாலும் நான் என்று சொன்னாலும் நம் சக்தி ஒன்று தான் சிவ சங்கரா........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakamaljayakamal5069
    @jayakamaljayakamal5069 Рік тому +2

    இந்த பாடலை கேட்கும்போது மணம் நிம்மதி பெறுகிறது ஓம் நமசிவாய வாழ்க ❤️❤️🌹🌹🌹🌹🌹🌹

  • @sha1041
    @sha1041 3 роки тому +40

    Only Tamil can do this magic. Azhagu Tamil❤️🙏

  • @SuryaSurya-kf5ig
    @SuryaSurya-kf5ig 16 днів тому

    நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
    கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼‍♀️🙌🏼👀👣🙏

  • @HeartbeatTamilan
    @HeartbeatTamilan Рік тому +5

    சிவபெருமான் நல்லா இருக்கீங்களா..😅
    உங்களால்தான் இன்னைக்கு நல்லா இருக்கேன்...☺️
    இனிமேலும் நல்லா இருப்பேன்...😃
    என் வாழ்நாளில் உங்களை போல் ஒரு எளிய தெய்வம் தாம் என்ற நீங்கள் உணர்த்தியத்திற்க்கு உங்களுக்கு கோடாண கோடி நன்றி....🙏
    ஒரு நாள் சூரிய தேவனை போல் இந்த புண்ணிய பூமியில் உதிர்த்தேன்...
    சிவம் என்ற உயிர் மறையும் போது எங்கள் குடும்பத்தையும்,எங்களை சார்ந்தவர்களையும் இருள் சூழ்ந்த அந்த இரவில் அங்கு தோன்றும் சந்திரனைப்போல் நீங்கள் அவர்களை பிராகாசித்து அனைவரையும் காப்பாற்ற வேண்டும் எங்கள் கருணை உள்ளம் கொண்ட இறைவா...😢
    ஏழையப்பா நாங்க,
    சிவம் சக்தி யால்தான்
    இன்று எங்கள் குடும்பம் திருவண்ணாமலை மலை உச்சியில் இருக்கு...
    🔥
    நன்றிங்க......🎉
    சிவ-சிவ 😍சிவபெருமான்🤩

    • @walkonstoppingstones
      @walkonstoppingstones Рік тому

      ua-cam.com/users/live9JMeiKBKork?feature=share This is 100% Pure Devotional UA-cam Channel..

  • @a.harishgurushamrot169
    @a.harishgurushamrot169 4 роки тому +40

    Intha padalai rasika thariyathavan manithanai piranthum mirugamai valpavan
    Nanba ipdi neraya song pannuga arumai arumai

  • @rajeshkannan1384
    @rajeshkannan1384 Рік тому +3

    இந்த சிவங்கரன் பாடல் உங்கல் எத்தநைப்பேற்கு புரியுது நாம் எப்படி வாழவேன்டும் என்பதுதான் இந்த பாடல் ❤❤

  • @venketanandh9759
    @venketanandh9759 3 роки тому +10

    மனதை சாந்தபடுத்தும் பாடல் வரிகள்..

  • @poovanvijayaraju4531
    @poovanvijayaraju4531 4 роки тому +14

    அறிவார்ந்த காட்சி அமைப்பு.அருமை🙏

  • @abhilash1137
    @abhilash1137 Рік тому +8

    This song clearly shows the true culture of Tamil civilization....om namah shivaya ❤❤

  • @sharavv676
    @sharavv676 2 роки тому +15

    How did I miss this song. 😥😥
    ஓம் நமசிவாய 🙏🙏

  • @muthuvinayagamsivam3518
    @muthuvinayagamsivam3518 4 роки тому +28

    I just came across this song and am so addicted I listen to this few times a day. Must listen with both ear phones and volume to hear the verses and the music. Super. One gets a feeling of bliss like watching the dance of Shivan. Super sensation and feeling. Blessed to hear. The other Sivan pathigam which melted me was the Saint Manickavasagars Paar Uruvaya Piraparavendum. Thiruvasagam. The legend Isai Ngyani Ilayarajah Ayya gave music for it. It was sung in the movie Taarai Tapatai. Om Namachivaya. 🙏

    • @Srikathirava2328
      @Srikathirava2328 3 роки тому +3

      Bro
      Did you ever heard manikavasagar 's sivapuranam.

  • @mkmohankalai83
    @mkmohankalai83 2 роки тому +4

    அருமை அருமை அருமையான பதிவு ஓம் நமசிவாய

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 Рік тому

    மிகவும் அருமை. இது போன்று சங்க இலக்கியத்தில் இருந்து பாடல்களை பதிவேற்ற வேண்டுகிறேன்.

  • @sivasakthivel1515
    @sivasakthivel1515 2 роки тому +21

    ஓம் நமசிவாய போற்றி அப்பா
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srividhyasanthanam7523
    @srividhyasanthanam7523 Рік тому +2

    Sivana mattumae nambukiravarkaluku teriyum avar naam ninaipathai udanae kodukka koodiyavar.En Appan En Eeshan🙏🙏🙏🙏

  • @PalaniPalani-mm8jr
    @PalaniPalani-mm8jr 2 роки тому +5

    Unkal kuralin uyirottam super.daily I heard this song.keep it up

  • @SivaSakthivelSivaSakthiv-rr8vt
    @SivaSakthivelSivaSakthiv-rr8vt 5 місяців тому +1

    என்னை பெத்த சிவன் அப்பா எனக்கு நீ தான் வேண்டும் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 2 роки тому +8

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசாவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @manikandansekar7695
    @manikandansekar7695 2 роки тому +1

    ஓரு முறை தான் இந்த பாடலை கேட்டேன் அவ்வளவு அர்த்தம் என் ஈசன் பாடலில் அருமை🙏

  • @meharajan2419
    @meharajan2419 2 роки тому +4

    Really I bow my head to this video. Because this picture show excellent our ancient history. Wonderful faithful I am fully respectful to this makers

  • @viswanathanmp2875
    @viswanathanmp2875 3 роки тому +27

    Excellent rendition...I salute the entire team. Please post more such Sanga Tamil Bakthi songs...🙏🙏🙏

  • @hariharanthariharanthariha7291
    @hariharanthariharanthariha7291 4 роки тому +7

    Enakku Tanjai Periya Kovil Niyapagam Varudhu.....Indha song kaettavudan. 🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

  • @suganshank
    @suganshank 2 роки тому +11

    so beautiful song describing The God Shiva - Har Har Mahadev
    we can keep on listening to this all day

  • @rmahendran5394
    @rmahendran5394 4 роки тому +13

    குரல் ❤️❤️❤️.. இசை ❤️❤️❤️ ஓம் சிவாய....

  • @dharmalingamm892
    @dharmalingamm892 2 роки тому +5

    இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது ஓம் நமசிவாய

  • @raguiyer5247
    @raguiyer5247 4 роки тому +37

    Lovely song. Goosebumps!!

  • @rockyvisha7729
    @rockyvisha7729 4 роки тому +1

    Thee endru sonalum thipangal endralum thee enpathu ondru thaan SIVA SANKARA
    Nee endru sonalum naan endralum namm sakthi ondruthaa SIVA SANKARA....................
    OM NAMA SHIVAYA

  • @balasankarts
    @balasankarts 4 роки тому +5

    Adbuthamina lyric & Music & Singing...... Nanda Dinam idam jagath..... Om Namah Shivaya

  • @niveeshk.m2822
    @niveeshk.m2822 11 місяців тому +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாய சிவசிவ சிவசிவ சிவசிவ ஓம்

  • @user-qn2dg4gj8w
    @user-qn2dg4gj8w 3 роки тому +9

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @sivasakthivel1515
    @sivasakthivel1515 2 роки тому +9

    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாற போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    என் உயிர் அப்பா என் இரண்டு காது கேக்க வேண்டும் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @vigneshwars230
      @vigneshwars230 2 роки тому

      தோடுடைய செவியன் தங்கள் செவிகள் குளிர கேட்க வைப்பான் சிவாயநம

  • @shankarsiva2866
    @shankarsiva2866 3 роки тому +4

    சிவம் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @VanithaRamasamy-p4r
    @VanithaRamasamy-p4r Місяць тому

    மனது ஒன்றி கேட்டாலே மனத்துயரங்கள் விலகி , உடல் வலிகள் எல்லாம் பறந்து‌விடுகின்றன.❤

  • @djdhfjfifksj
    @djdhfjfifksj 4 роки тому +3

    Video edit super
    Ommm namasivaya

  • @MohanRaj-tg5ws
    @MohanRaj-tg5ws 3 роки тому +6

    இந்த பாடல் கேட்டவுடன் மனநிம்மதி ஏற்படுகிறது🙏🙏

  • @haribalajee
    @haribalajee 2 роки тому +3

    இறைவா போற்றி.உன் பாதம் சிவமே....

  • @Tejesh3333
    @Tejesh3333 11 місяців тому +1

    ஓம் நமசிவாய ஓம் ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🪷💐💐💐💐💐💐💐💐💐💐💐🔱💐💐💐💐💐💐

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 3 роки тому +7

    சிவய நம வசிய நம நமசிவாய.. ஓம் நமசிவாய... 🙏🙏🙏🔱🔱🔱🕉️🕉️🕉️🔥🔥🔥❤️❤️❤️❤️💘💘💘🌹🌹🌹💐💐 யாழ் தமிழ் திரைப்பட தலைப்பு பாடல்.. அழகான குரல் பாடகர் & குழு, அருமையான இறைவன் சிவ மந்திரங்கள் & இசை... ❤️❤️🙏🙏🙏🙏🔱🔱🔱🕉️🕉️🕉️🔥🔥🔥🌹🌹💐

  • @Sakthivel-nm9hu
    @Sakthivel-nm9hu 3 місяці тому +1

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க❤❤❤❤❤

  • @எஸ்.சீனிவாசன்குடியாத்தம்சீனி

    அருமையான பாடல்🎶
    நமசிவாய திருச்சிற்றம்பலம்
    S. சீனிவாசன் குடியாத்தம் சவுக் சீனு

  • @Arunachal2003
    @Arunachal2003 2 роки тому +1

    சிவ சிவ என் அன்பு நிறைந்த கடவுள் ஈசனே என்னை காக்க வரவேண்டும் ஐயா

  • @umasundar7930
    @umasundar7930 2 роки тому +4

    சிவதாள் ஓங்குக நம சிவயநமக

  • @tinuangel1759
    @tinuangel1759 3 місяці тому +1

    intha paadalai nedu naal kettu.. thirumba paadinen.. intha paadalai paada paada per aananthame...

  • @sudhakarlovely8653
    @sudhakarlovely8653 3 роки тому +9

    தினம் தினம் கேட்க தோன்றும்..

  • @mr.goodwillcome549
    @mr.goodwillcome549 3 роки тому +11

    அருமையான பாடல்.🙏சிவயநம🙏யநமசிவ🙏மசிவயந🙏வயநமசி🙏நமசிவய ஓம் ம்ம்ம் சிவனேசன் போற்றி போற்றி

  • @nandhumari987
    @nandhumari987 3 роки тому +6

    ஓம் சிவாயநம...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அப்பா போற்றி...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏பாப்பு போற்றி...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ambikak7578
    @ambikak7578 2 місяці тому

    Gnanatthaalae irraivanai vunara mudiyum....this song give that feel in our soul....sivaya nama...vayanamasiva... masivayanama..,om namasivaya...

  • @sundaresundare5789
    @sundaresundare5789 5 місяців тому +3

    Sema❤❤❤❤❤voice

  • @Ramadevi-ly6ck
    @Ramadevi-ly6ck 5 місяців тому

    ஓம் நமசிவாய 🙏🪔 என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்தி மனைவி குழந்தைகள் என்று நல்ல படியாக வாழ அருள் புரிய வேண்டும் 🙏🪔 குடும்பத்தை கெடுக்கும் எந்த ஒரு சூழலும் ஏற்படாமல் இருக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔

  • @guhaneshkumaran4291
    @guhaneshkumaran4291 4 роки тому +12

    Male : Ohmmmmmm
    Chorus : Sivayanama
    Yanamasiva
    Masivayana
    Vayanamasi
    Namasivaya
    Chorus : Sivayanama
    Yanamasiva
    Masivayana
    Vayanamasi
    Namasivaya
    Chorus : Vaal kondu sayatha
    Thalai engal thalai engal
    Yaazh kandu saayum shiva sankara
    Vel kandu sayatha
    Padai engal padai engal
    Yaazh kandu saayum shiva sankara
    Chorus : Sivayanama
    Yanamasiva
    Masivayana
    Vayanamasi
    Namasivaya
    Male : Kulappu vazhi anna
    Kavadu padu pathal
    Vilakku azhalal uruvin
    Visivuru pachai
    Eeiyaa ilanchoozh seiyyol
    Avvayittru
    Aithumayarozhugiya thotram pola
    Pollam poththiya podhiyuru porvai
    Anaivazh alavan kann kandu
    Anaivazh alavan kann kandu
    Chorus : Magaraperi kisagaseeri
    Sagada sen kotti vil vagai yithaazh
    Chorus : Yazh kandu naam ingu
    Naal kandu thoal kandu
    Vaazhkindra vazhi sonnom sivashankara
    Ul kandu veli kandu
    Ullukkum mull kandu
    Unarkindra mozhi sonnom siva shankara
    Chorus : Magaraperi kisagaseeri
    Sagada sen kotti vil vagai yithaazh
    Male : Thulaivai thoorntha
    Thurappu amai yani
    Ennaal thingal vadivitru aagi
    Annaal illa amaivaru varuvai
    Paambu ananthanna
    Ongu iru maruppin
    Maayon munkai aaithodi kadukkum
    Kankoodu irukkai
    Thin pini thivvin
    Aithinai arusi avaiyal anna
    Veivai pokiya viral ular narambin
    Chorus : Mel anthu ponaalum
    Thoal venthu ponaalum
    Soozh kondu varuvomae sivashankara
    Naal vantha pin antha
    Naal vantha pin engal
    Yazh kondu varuvomae sivashankara
    Male : Kelviyin pokiye neel veesi thodaiyal
    Manam kamazh maadharai manni anna
    Anangu mei nindra amaivaru
    Kaatchi aaru alai kalvar padai vida
    Arulin maruthalai peyarkum maruvu
    Inpaalai …ee….inpaalai…ee…
    Chorus : Magaraperi kisagaseeri
    Sagada sen kotti vil vagai yithaazh
    Chorus : Thee yendru sonnalum
    Theebam endru sonnalum
    Thee enbathu ondruthaan siva shankara
    Nee endru sonnalum naan endru sonnalum
    Nam sakthi ondruthaan siva shankara
    Chorus : Sivayanama
    Yanamasiva
    Masivayana
    Vayanamasi
    Namasivaya
    Chorus : Sivayanama
    Yanamasiva
    Masivayana
    Vayanamasi
    Namasivaya

  • @gunalgunal-z6j
    @gunalgunal-z6j 11 місяців тому +1

    🕉🕉🕉🙏🙏🙏🙏இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும புதிதாக கேட்பது போல் உள்ளது🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉

  • @raghulhari1205
    @raghulhari1205 5 років тому +189

    இதேபோல் பாடல்கள் இன்னும் அதிகம் பதிவு செய்யவும்....

  • @RajeshRajesh-wx3rn
    @RajeshRajesh-wx3rn Рік тому

    என் அப்பனுக்கு தெரியும் யாருக்கு எப்போ எது தரவேண்டும்னு 😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pksraju8551
    @pksraju8551 2 роки тому +7

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏

  • @deepa6332
    @deepa6332 3 місяці тому

    ஓம் நமஹ் சிவாய போற்றி போற்றி ஓம்.. நற்றி இப்படிவிர்க்கு.❤❤

  • @ekpsenthilkumar8042
    @ekpsenthilkumar8042 4 роки тому +7

    Uyir poogum nilai vandhalum uchcharikkum ore sol om namasivaya

  • @SenthilKumar-om4sw
    @SenthilKumar-om4sw 3 роки тому +2

    Super song kekum podhu mind happy ah iruku