Aadu Karuppa | ஆடு கருப்பா| R Aruna | R Akila | Srikanth Deva | Pavan | A.L.Udhaya | Devotional Song

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #tamil #devotional #AaduKaruppa #aruna #akila #karuppansong #srikanthdeva #Aludhaya #directorpavan #song
    Song Title : Aadu Karuppa
    Lyrics : Iyakkunar Pavan
    Music : Srikanth Deva
    Direction : Pavan
    Producer : Minister K.R.PeriyaKaruppan
    Executive Producer : Actor A.L.Udhaya (Jaeshan studios & Sachin cinemas)
    Vocals : R Aruna , R Akila , Srikanth Deva & Jai
    Indian Percussions : Sridhar , Vinoth & Mani
    Nadhaswaram : Sivakumar
    Camera Man : S.Gunasekaran
    Video Editing : Ravikumar
    Song Recorded by : S.Saran Raj
    Mixed & Mastering by : S.Saran Raj
    .
    .
    .
    .
    .
    Listen to “Aadu Karuppa (Varshenyam Records)” song on your favorite streaming platforms :-
    Spotify - spoti.fi/4csi4fG
    JioSaavn - bit.ly/4cveVvo
    Apple Music - apple.co/49WcRuV
    UA-cam Music - bit.ly/4csVWSk
    Wynk - bit.ly/4cutjEd
    iTunes - apple.co/49WcRuV
    Gaana - bit.ly/3TtvaAD
    .
    .
    .
    .
    .
    Welcome to the Official UA-cam channel of "VARSHENYAM RECORDS".
    Don't Forget to Subscribe Our Channel
    For Any Promotions / Collaborations
    Mail us : VARSHENYAMRECORDS2777@gmail.com
    FOLLOW US ON FOR ALL LATEST UPDATES :
    Instagram : ...
    Facebook page : www.facebook.c...
    Twitter : x.com/varsheny...
    Thank you - Your's VARSHENYAM RECORDS
    .
    .
    .
    .
    .
    .
    #devotional #devotionalsong #srikanthdeva #tamil #karuppan #karupasamy #music #tamil #devotional #bhakti #bhaktisong #bhaktipadal #divine #karuppanengakulasamy #supersingeraruna #Supersingerakila #karuppansong #srikanthdeva #directorpavan #song #tamilnaduminister #ministerPeriyakaruppan #Krperiyakaruppan #sambranivasagar #sambranikaruppan #urangaapulikaruppan #சாம்பிராணிவாசகர் #உறங்காபுளிகருப்பன் #சாம்பிராணிகருப்பன் #velangudikaruppan

КОМЕНТАРІ • 151

  • @UmaMaheswari-bw1wb
    @UmaMaheswari-bw1wb 5 місяців тому +30

    எங்க குலதெய்வம்.....🙏🙏🙏 சாம்பிராணி வாசா கருப்பர் துணை....🙇🙇 காலம் அறிவான் கருணை புரிவான்..... உரங்கா புலி கருப்பா .....🙏🙏🙏

    • @naturalworld8722
      @naturalworld8722 5 місяців тому +3

      எங்க வேலங்குடி கருப்பா உன் புகழ் எட்டு திக்கும் ஒலிக்கட்டும்

    • @kannan.bkannan.b1673
      @kannan.bkannan.b1673 5 місяців тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🌹💐

  • @RamkumarRamkumar-ie8ub
    @RamkumarRamkumar-ie8ub Місяць тому +2

    மனசு உருகி ஐயா கருப்பனை கூப்பிட்டால் ஓடி வருவார் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @venkadeshmuthuvel5066
    @venkadeshmuthuvel5066 5 місяців тому +11

    Acting editing song is very well புல்லரிக்குது .. கருப்பா இவர்களு மென்மேலும் வளர்ந்து விடுப்பா

  • @KaavinayaganKelvipathil
    @KaavinayaganKelvipathil Місяць тому +3

    கருப்பன் அருள் பூரணமாக உள்ளது பாடல்அடிபொழி

  • @vkrathakrishnankrishnan1599
    @vkrathakrishnankrishnan1599 5 місяців тому +10

    காலம் அறிவான் கருனை புறிவான் வேலங்குடியான் வாழ்க வளமுடன்

  • @vrpmba1986
    @vrpmba1986 6 місяців тому +8

    Kaalam arivan karunai purivan Sri samburani vasagar❤❤ காலம் அறிவான் கருணை புரிவான் ஶ்ரீ உறங்கா புளி கருப்பர் ❤❤

  • @deivamp564
    @deivamp564 26 днів тому +2

    🙏என் அப்பன் பெரிய கருப்பா🙏

  • @ViswaNadhan-du5gq
    @ViswaNadhan-du5gq 5 місяців тому +5

    என்னுடைய குலதெய்வம் என்றும் துணை நிற்கும் காலம் அறிவான் கருனை புரிவான்

  • @deadlyrider4967
    @deadlyrider4967 6 місяців тому +13

    வேலங்குடி சாம்பிராணி வாசகர்❤

  • @vijayrm39
    @vijayrm39 27 днів тому +1

    எங்கள் குலதெய்வம்
    சின்ன கருப்பு 🙏🙏🙏

  • @kumarankumaran392
    @kumarankumaran392 5 місяців тому +6

    எங்கள் கருப்பன் துணை 🙏🙏உறங்காபுளி துணை 🙏song 👍👍👍👍சூப்பர்

  • @manjuladevi2723
    @manjuladevi2723 5 місяців тому +13

    என் கருப்பை வாழ்த்திபாடல் அருமை அருணா சகோதிரிகள் நன்றிகள் பல

  • @rasukuttyrasukutty4163
    @rasukuttyrasukutty4163 6 місяців тому +6

    பூங்குன்ற நாட்டு தலைகிராமத்தான் 🙏

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 3 місяці тому +1

    சிவமறுஉருவம்
    கருப்பன்.இவருக்குஎவ்வலவுவரலாறுஇருக்கு
    சூப்பர்பாடல்..இரு
    சகோதரிகலுக்கு.வாழ்த்துக்கல்.சேனல்லுக்குநன்றி
    பாடல்எழுதியவருக்கும்.பாடல்.ககுழுவனருக்கு
    கேமராமேன்.அனைவருக்கும்.நன்றி..இந்துக்கலின்
    காவலன்.நாட்டைகாப்பார்
    இந்தகருப்பன்

  • @ShanthiDevi-ll3ts
    @ShanthiDevi-ll3ts 3 місяці тому +3

    Kalam arivan karunai purivan engal Kula theivam karrupper 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @P.Pakirathan1992
    @P.Pakirathan1992 Місяць тому +1

    அப்பா கருப்பு..........

  • @Vandu0786
    @Vandu0786 5 місяців тому +4

    அம்மா நீங்கள் பாடூம் போது அந்த கருப்பரே வருகிறது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannathasankannathasan3611
    @kannathasankannathasan3611 2 місяці тому +1

    நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் என் அப்பன் கருப்பு சாமி

  • @balakala7790
    @balakala7790 5 місяців тому +3

    கருப்பனுக்கு வணக்கம் தேவனுக்கும் AA❤❤ சிஸ்டர்ஸ்க்கும் நன்றி,பாடலுடன் ஆடலும் நடிப்பிலும் no .1

  • @user-pt3hq9os3w
    @user-pt3hq9os3w 5 місяців тому +3

    வேலங்குடி எங்க ஊரு கருப்பர் துணை

  • @vivekvivek-or1kl
    @vivekvivek-or1kl 3 місяці тому +2

    🙏🕉️🙏

  • @user-tx8gf8zy4s
    @user-tx8gf8zy4s 5 місяців тому +4

    கடம்பூர் அருள் மிகு பெரிய கருப்பசாமி துனை கருப்பா நமஹ

  • @niveethatamil5779
    @niveethatamil5779 Місяць тому +1

    AYYAN TUNAI, 🙏🔥❤❤❤❤❤

  • @sreesree895sreerangamkgf
    @sreesree895sreerangamkgf 2 місяці тому +1

    Yen appa sangili karuppar ayya my king 👑💖🎉

  • @vijaykumaran1376
    @vijaykumaran1376 4 місяці тому +2

    🙏மாவடி ராமசாமி துணை அப்பா🙏

  • @aadhimalayalakarupasamy2687
    @aadhimalayalakarupasamy2687 5 місяців тому +18

    எங்கள் மலையாள கருப்பசாமி வைத்து ஒரு பாடல் பதிவு செய்யுங்கள்

    • @roserose1259
      @roserose1259 5 місяців тому

      என் குடிபாட்டுகாரரே நம்சாமிக்கு யாரும்பாட்டு எழுத அருகில் நின்று சாமி தரிசனம் செய்யமுடியாது மலையாளசாமி நெருப்பில் அவதரித்தவர் அவர்தான் சிவன்,சுடலைமாடசுவாமி ஐயப்பனுக்கு,சோட்டாணிக்கரக மலையாளதேசம் அதாவது கேரளா இருவருக்கும் ஏன் ஊர் எல்லையில் காவல் காக்கும் இனிமேல் மலையாளசாமிக்கு பாட்டு எழுத சொல்லகூடாது பக்தியுடன் குலசாமி மண்டியிடு பாட்டு எழுதுவாய் அதுதான் மலையாளகருப்புசாமி என் குடிபாட்டுகாரரே இப்ப புரியுதா கரூரில் மலையாளசாமி குடிபாட்டுகாரன் நன்றி வணக்கம்

  • @sakthisksk9643
    @sakthisksk9643 5 місяців тому +2

    அருமை கருப்பன் song அனைத்தும் தெய்வங்களுக்கு காவல்கரன்

  • @user-dq2my8hi3x
    @user-dq2my8hi3x 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் ❤❤❤❤🙏🏻🙏🏻வணக்கம் வேல்முருகன்

  • @user-lz6gu6ne9o
    @user-lz6gu6ne9o 5 місяців тому +4

    கருப்பா நீங்கள் தூணை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ilayarasailayarasarasaa1377
    @ilayarasailayarasarasaa1377 3 місяці тому +2

    Alla kulathaivama onru karubbana Sami

  • @kannanvelar-kg3xx
    @kannanvelar-kg3xx 6 місяців тому +2

    Great job Aruna akila valthukkal

  • @infosrivinayahatex9592
    @infosrivinayahatex9592 5 місяців тому +2

    sri kanth deva sir kalakitinga valthukal

  • @bhoopalanmuniswamy619
    @bhoopalanmuniswamy619 3 місяці тому +1

    அருண அகிலா தெய்வத்தின் குழந்தைகளா இதே மாதிரி ஆவேச பாடல்கள பாருங்கம்மா

  • @swathiramcharan793
    @swathiramcharan793 5 місяців тому +2

    Sambrani vasagar, urangapuliyan arul ungaluku epothum irukum.. Menmelaum valarnthu uyar pathavu adaiya valthukkal❤️

  • @KaruppannanKaruppannan-uq9xe
    @KaruppannanKaruppannan-uq9xe 5 місяців тому +4

    பெரிய கருப்பு சாமி பட்டுள்ளதா இருந்தால் ஒண்ணு படுக்கை 🙏🙏🙏

  • @abiramisundarrajan3383
    @abiramisundarrajan3383 5 місяців тому +2

    கருப்பா நீயே துணை 🙏🙏🙏🔥

  • @KumarKumar-oj2pr
    @KumarKumar-oj2pr 5 місяців тому +3

    Ennoda uire sambarani karupa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaykumaran1376
    @vijaykumaran1376 4 місяці тому +1

    🙏மாவடிகருப்பசாமி துணை🙏

  • @seenivasahans445
    @seenivasahans445 5 місяців тому +1

    Migavum arumai....

  • @Kannankannan-nt5pd
    @Kannankannan-nt5pd 2 дні тому

    கண்ணன் ஓம் சக்தி ஓம் 🙏❤️அம்மா ஓம் 🙏❤️

  • @user-ws1hi3sx2x
    @user-ws1hi3sx2x 4 місяці тому +1

    கருப்பு சாமி எனக்கு புரியாத புதிருக்கு விடை வேண்டும் நானும் கேட்காத இடம் இல்லை போகாத தெய்வம் இல்லை என்மனதில் இருக்கும் பிரச்சினை என்ன என்று உணக்கு தெரியும் அதை என் கண் முன்னே நிருத்துப்பா கருப்பு

  • @arangankarups390
    @arangankarups390 5 місяців тому +1

    Vaazhththukkal Aruna sisters.

  • @premkumar-b6f8n
    @premkumar-b6f8n 9 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 enga AppAAmmA 100varusam nalairukanum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshpunniyam6522
    @vigneshpunniyam6522 5 місяців тому +1

    குலம் காக்கும் சாம்பிராணி கருப்பா❤

  • @puvi6651
    @puvi6651 6 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉பாடல் வெகு சிறப்பாக இருக்கு 👌👌👌👌

  • @rkflimtech
    @rkflimtech 29 днів тому

    கணவாய் கருப்பா....... உரங்காபுலி கருப்பா.... பெரிய கருப்பா.... சாம்பிராணி வாசக.... எல்லைகருப்பா... சின்ன கருப்பா... இவை அனைத்துமே ஒருவரே.... இப்பாடலை பதிவு செய்த இசையமைப்பாளர்🎤🎼🎹🎶 அவர்களுக்கு மிகவும் நன்றி...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aadhimalayalakarupasamy2687
    @aadhimalayalakarupasamy2687 5 місяців тому +2

    வாழ்த்துக்கள் all success to you

  • @rasukuttyrasukutty4163
    @rasukuttyrasukutty4163 6 місяців тому +2

    வேலங்குடி சாம்பிராணி வாசகர் 🎉❤

  • @PrabuPrem-ei3qf
    @PrabuPrem-ei3qf Місяць тому +1

    🙏🙏🙏

  • @uaeuae3296
    @uaeuae3296 23 дні тому +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @aadhimalayalakarupasamy2687
    @aadhimalayalakarupasamy2687 5 місяців тому +8

    எங்கள் வீரமச்சாண்பட்டி மலையாள கருப்பசாமி வைத்து ஒரு பாடல் மட்டும் பதிவு செய்யுங்கள் அந்த பதிவை பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறோம்👍👍👍👍👍🖤

  • @user-uw8bd2hz6j
    @user-uw8bd2hz6j 2 місяці тому +1

    👍

  • @nkraajarajan5441
    @nkraajarajan5441 6 місяців тому +2

    Veera level Dir, Pavan sir

  • @onlinesolutions6371
    @onlinesolutions6371 6 місяців тому

    ❤Super aruna and akila. Achieve success forever

  • @SakthiVel-ci1nl
    @SakthiVel-ci1nl 3 місяці тому +1

    Anna veerapathiran song podunga

  • @kovilelayathankudi9488
    @kovilelayathankudi9488 5 місяців тому

    அருமை அக்கா 🙏🙏🔥🔥வாழ்த்துக்கள் for more song 👍👍

  • @koyilthiruvizha
    @koyilthiruvizha 5 місяців тому

    கருப்பராய சுவாமி பாடல் அருமை

  • @lingamlingam1168
    @lingamlingam1168 5 місяців тому

    En kulasamye karuppa ayya 🙏🙏🙏🙏

  • @MuthuKumar-hx9nz
    @MuthuKumar-hx9nz 5 місяців тому

    வாழ்த்துக்கள் அம்மா

  • @saranyaravi2152
    @saranyaravi2152 6 місяців тому

    Kalam arivar karunai purivar Shree Sambirani vasagar 🙏🙏🙏❤️

  • @sattviclifestyle5288
    @sattviclifestyle5288 6 місяців тому

    Our karuppar avar😊

  • @godlxrolexyt3049
    @godlxrolexyt3049 5 місяців тому

    Karuppa samy padal ennum yeduthu podunga Sri kottai karuppasamy thunai 🙏🏻🙏🏻🙏🏻✨

  • @SivaneswaranSivan-iy8fm
    @SivaneswaranSivan-iy8fm 5 місяців тому +1

    🙏🙏🙏ஶ்ரீ கோட்டை கருப்பசாமி 🐎🐎பாடல் மற்றும் சுடலை மாடன் சாமி 🐎🐎🐎பாடல் போடுங்க🙏🙏🙏

  • @user-oc7il9jb8q
    @user-oc7il9jb8q 22 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NandhiniPraveenkumarNand-bb7dw
    @NandhiniPraveenkumarNand-bb7dw 4 місяці тому

    Goosebumps 🥵

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 5 місяців тому

    Wow 🤩🙏😘😘😘😘😘😘

  • @karthim9473
    @karthim9473 6 місяців тому

    🙏🙏🙏 super Aruna Akila

  • @saikrish1358
    @saikrish1358 6 місяців тому

    Kudos to the team Pawan sir Srikantdeva brother AL.Uday bro❤🙏🏻what a voice Akila and Aruna sisters..sure all will get blessings from our sambarani vasagar for this wonderful album❤️🙏🏻

  • @nandhuchandru6040
    @nandhuchandru6040 4 місяці тому

    Eanga kuladeivam🙏🙏🙏

  • @gopi4406
    @gopi4406 5 місяців тому +1

    Thekkampatti sundrajan padal mathiri varuma???

  • @ManorajManorajsms
    @ManorajManorajsms 5 місяців тому

    Super ❤❤❤

  • @ponnambalams5043
    @ponnambalams5043 5 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @dhanasekarann6369
    @dhanasekarann6369 5 місяців тому +1

    Karuppa arul puri nambi irukirom

  • @sanjusri9235
    @sanjusri9235 6 місяців тому

    கருப்பா❤🙏🙏🙏🙏🙇🙇🙇

  • @gopinathk6081
    @gopinathk6081 4 місяці тому

    Great voice

  • @vigneishrie6532
    @vigneishrie6532 6 місяців тому

    ❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @subramanniyan8351
    @subramanniyan8351 5 місяців тому

    எங்ககருப்பாசவமி
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @unic6616
    @unic6616 6 місяців тому

    Karuppar🙏🙏🙏

  • @user-gk1ev8vx2g
    @user-gk1ev8vx2g 6 місяців тому

    Super ❤

  • @pssaravanan5617
    @pssaravanan5617 2 місяці тому

    இராமநத்தம் கருப்பையா காத்து நிற்கும் கடவுள்

  • @poojabhatia9352
    @poojabhatia9352 6 місяців тому

    ❤❤❤❤

  • @vijayr1912
    @vijayr1912 5 місяців тому

    Super sister good 🙏🙏🙏

  • @rajgopalreddy5578
    @rajgopalreddy5578 5 місяців тому

    Wow super ❤I love it 😊

  • @Nessh777
    @Nessh777 5 місяців тому

    Sisters I love you !!! Pls pls keep making songs :))

  • @keerthana-wz4kg
    @keerthana-wz4kg 5 місяців тому

    Nice to hear

  • @velladuraisamyvelladuraisa341
    @velladuraisamyvelladuraisa341 5 місяців тому

    👌👌👌💐💐🙏

  • @devichandru7981
    @devichandru7981 5 місяців тому

  • @saranmahathi6671
    @saranmahathi6671 5 місяців тому

    🙏🏻🙏🏻

  • @rajavengai2076
    @rajavengai2076 6 місяців тому +1

    உரங்கா புளியான்

  • @s.manikandanmani999
    @s.manikandanmani999 Місяць тому

    அண்ணா

  • @hariharanrhariharanr7903
    @hariharanrhariharanr7903 5 місяців тому

    🙏🙏🙏🙏

  • @user-id5qk6fo4p
    @user-id5qk6fo4p 6 місяців тому

    ❤❤🔥🔥🙏🙏

  • @VijayhemaHema
    @VijayhemaHema 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BaluBalu-vc4go
    @BaluBalu-vc4go 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @villege1557
    @villege1557 6 місяців тому

  • @user-vy8dl6ql3u
    @user-vy8dl6ql3u 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @elikutty9778
    @elikutty9778 5 місяців тому

    எலெக்ஷன் வந்தா கோயில் ஜெயிச்சு வந்தா கோயில் இடிப்பு. சூப்பர்

  • @sanjaybuilders2547
    @sanjaybuilders2547 5 місяців тому

    Nathigudi - Aathadi Muthu karuppasamy

  • @sirkalibhatrakalitv2023
    @sirkalibhatrakalitv2023 6 місяців тому

    ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @tnswaminathan2192
    @tnswaminathan2192 5 місяців тому

    எலெக்சன் முடியும் வரை இதுமாதிரி பங்குபெறுபர்கள் பாட்டு நிறைய எதிர்பார்களாம்