பின் தங்கி விட்டோம் என்று மனம் தளர வேண்டாம் நக்கீரன் என்ற பத்திரிக்கை வளர்ந்தது உங்களை வைத்துதான் இந்த உலகத்தில் நடக்கும் பல விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது❤❤❤
வீரப்பன் ஐயா அவர்களின் பெருமைகளை பேசுவதில் தவறில்லை எது சட்டத்திற்கு புறம்பானது எது சட்டத்திற்கு கட்டுப்பட்டது எது சட்டத்தை மீறுவது என்பதை சிவா மீடியாவில் சரியாக சொல்ல வேண்டும்
காடுகளில் வன விலங்குகளை வேட்டையாடுவது எவ்வளவு பெரிய கடுமையான குற்றம் என்பது தெரியும் அதிலும் யானைகளை தந்தத்தை கடத்துவதற்காக பல யானைகளை அவர் அளித்திருக்கிறார். இது குற்றம் இல்லையா
கூடவே , "சுயநலம் மிக்க போலீசாரின் தவறான நடவடிக்கையால்" உருவாக்கப்பட்ட "வீரப்பன்" என்ற நற்குணங்கள் நிறைந்த நல் மனிதன் சந்தர்ப்ப வசத்தால் குற்றவாளியாக்கப்பட்ட திருடனால் என சேர்த்து படிக்கவும்
கடைசியில், உங்கள் பேச்சில் உருட்டுகள் அதிகம் உள்ளன. வீரப்பன் வந்த பிறகு தான் , மக்களை உள்ளே செல்லாமல் கட்டுப்படுத்தினர். பல ஆயிரம் வீரப்பனினால் பாதிக்கப்பட்டனர்.
வந்த காணொளிகளிலேயே இவர்கள் இருவரின் பேட்டி ரொம்ப அருமை
அவ்வளவு பெரிய இருளிலும் ஒரு வெளிச்சம் தெரியும்!!! One of the finest Interview!! Great Siva sir...
இரண்டு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தோம்...
காமராஜ்பேட்டை கோவிந்தன் பேட்டி போல நன்றாக இருக்கிறது
🙏 திரு.சிவா அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய வீடியோ பார்ப்பேன் மிகவும் அருமை இவர்கள் இருவரின் பேச்சு மிகவும் சுவாரசியமாக உள்ளது 🙏
துரியோதனன் கர்ணன் நட்பை போல நம் கண்முன்னே உள்ள அடையாளம் கோவிந்தன் வீரப்பன்.
10வீரப்பனுக்கு சமம் ஒற்றை சேத்துக்குளியார் 💕💕💕
ஒன்னும் கலங்க வேண்டாம், வாழ்க்கை உங்களை மேன்மை படுத்தும்
பின் தங்கி விட்டோம் என்று மனம் தளர வேண்டாம் நக்கீரன் என்ற பத்திரிக்கை வளர்ந்தது உங்களை வைத்துதான் இந்த உலகத்தில் நடக்கும் பல விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது❤❤❤
நட்பின் இலக்கணம் சேத்துக்குளியார் வீரப்பனார் ❤
Vazhthal VERAPPAN Iya Govindhan iya matheri vazhanum Siva Sir
Nandri vanakkam
Sethukuli govindhan அதிசய மனிதர் 🤍
Both are fine smart gentlemen
They should set up some business in nearby towns and they will do well
Wish them the best
Toronto Canada
இந்த #காலகட்டத்தில் கூட யாரும் மறக்கவில்லை அவரை திரு:#வீரப்பனார் அவர்களை 🌏♥️🍃✨🥺1952....
சிவா அண்ணா வணக்கம் அருமையான வீடியோ பதிவு 🎉🎉🎉
அண்ணா இவர் இருவரையும் தனித்தனியாக அவர்களிடம் நேர்காணல் எடுக்கவும் அண்ணா ❤️
வீரப்பனார் வாழ்க!..........
சிவா அண்ணாவுக்கு என் அன்பு கலந்த வணக்கங்கள்
🐯🐯🐯 veerapan ayya Vera level super 🎉🎉 vankam asriyar a 🎉
Rain + shiva media real story... Super
More about sathu kulli govind please I love sathu kulli ❤❤❤❤❤
இருவரும் சிரு வயதில் வீரப்பனுடன் பயணித்த தன்னுடைய வாழ்க்கை பயணத்தை எதார்த்தமாக பதிவு செய்துள்ளார்கள்❤
வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 அருமையான பதிவு அண்ணா 🙏 🙏 🙏
நேர்காணல் சிறப்பு 🎉🎉🎉🎉🎉🎉🎉😂
Sir
Economy has improved
I am sure locals have moved on to more productive work
Progress
உன்மை உன்மை இது அழிந்துது போனது விரப்பன் மட்டும் இல்லே இனி இந்த காடு வீடு எல்லாம் ஆழிந்து போகும்
வாழ்க வளமுடன் அண்ணா❤
சிவா மீடியா சிவா சார் அவர்களுக்கும் இனிய காலை வணக்கம் 🎉🎉🎉
Vanakkam siva sir 🎉🎉🎉🎉🎉
சிவா அண்ணா விஜயகுமார் ஐபிஎஸ் கூட ஒரு நேர்காணல் போடவும்
Super 👍siva anna 🌹🌹🌹
Thupakki iluka mankombu 😊 purinchirichu❤❤❤ yevlo satharnama valthurukanga🎉🎉 hats off shiva media for letting us know the ancient techniques
Vanakam Siva anna
Super Siva anna
Vanakkam AnnA🙏👑❤️
Super interview sir...all are fine
Good Siva...
Thangaraj bro nivu thumba chenagi mathadthira ❤
வீரப்பனோடா சுயநலத்திற்காக அப்பாவி இளைஞர்கள் வாழ்க்கை கெட்டுவிட்டது...!
மாவீரன் வீரப்பனுக்கு அப்படியாப்பட்ட சுயநலம் இல்லை அவளுக்கு நல்ல குணம் படைத்தவர்
மகள்கள் இருவரும் நன்றாகத்தான் இருக்கின்றார்கள் மனைவி விஜயலட்சுமி யுனோவா காரில் தான் வருகிறார்.
@@KamarajR-y9g
உனக்கெல்லாம் அய்யா வீரப்பனபத்தி மயிராதெரியும்
Bro ipade yadhna soladhinga ok vaa
❤hai sir
தூத்துக்குடி மாவட்டத்தில் சரியான மழை யார் ஊரில் எல்லாம் மழை
Aruppukottai malai
Thoothukudi malai
திருப்பூர் மழை இல்லை
புதுக்கோட்டையில் மழை 🎉🎉🎉
சிவகங்கை மாவட்டம் மழை
Super anna❤
இலங்கை பிரபாகரன் வரலாறு வாழ்த்தும் வீழ்த்தும் உங்கள் குரலில் கேட்க வேண்டும் கடைசி யுத்தம் வரை காணொளி போடுங்க
@@thirumalai320 athukku permission ketaikkathu bro
Romba romba Kastam ...
காலை வணக்கம் அண்ணா 👍🙏
வெளிப்படையாக பேச வேண்டும் எது சட்டத்திற்கு புறம்பானது எது சட்டத்திற்கு உட்பட்டது என்பதை வெளிப்படையாக பேச வேண்டும்
Super❤❤❤
Super
Mr.siva sir last days la veerappan ethanala nakkeeranai meet panna virumbala sollunga
Bharat matha ki Jai ❤❤❤
இவர்கள் எந்த ஊர் அண்ணா, அருகில் உள்ள காடுகளில் சிறுத்தையை விட்டார்கள் என்று சொல்கிறார்கள் அதனால் கேட்டேன்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகில் உள்ள மந்தை.
@@nakkheeransiva நன்றி அண்ணா
வீரப்பன் ஐயா அவர்களின் பெருமைகளை பேசுவதில் தவறில்லை எது சட்டத்திற்கு புறம்பானது எது சட்டத்திற்கு கட்டுப்பட்டது எது சட்டத்தை மீறுவது என்பதை சிவா மீடியாவில் சரியாக சொல்ல வேண்டும்
வணக்கம் சிவா அண்ணா
சிறை வாழ்க்கைப் பற்றி கேட்கவும்
First comment
வணக்கம் அண்ணா ❤❤❤
Next part podunga anna
Govindhan yaaru peesa maatanga?
முடியும்! தேடிவரும்....
🧡❤️
❤
கொடைக்கானல் சரியான மழை
Sir
Economy has grown multiple times
So going into Forest does not pay
100 day work
Ration
Etc
All government free giveaways
👍👍👍
First comment 😁
சிறுத்தையை வனத்தில் விடுவதற்கு காரணம், இன்னொரு வீரப்பன் உருவாக்கி விடக்கூடாது என்பதற்கு தான்.
வனவிலங்குகளை வனத்தில் விடாமல் வீட்டுலையா விடமுடியும்
யார் இரண்டு பேர் பேச மாட்டக்கங்க
,,🙏🙏🙏🙏🙏🙏🙏
Siva sir idha pathi na oru interview kudukkanum please sir ❤
🙏🙏🇲🇾
🎉🎉🎉🎉
🙏🙏🙏
காடுகளில் வன விலங்குகளை வேட்டையாடுவது எவ்வளவு பெரிய கடுமையான குற்றம் என்பது தெரியும் அதிலும் யானைகளை தந்தத்தை கடத்துவதற்காக பல யானைகளை அவர் அளித்திருக்கிறார். இது குற்றம் இல்லையா
Karthi Coimbatore 🙏🙏🙏
ஆண்ணன் இவர்கள் இருவரும் ஃபோன் எண்ணை உள்ளிடவும்
Lasta sonna varthai 100 💯 unmai panakkaranuku mattume kadu ealaikalukku oru use um ellai anna
ராஜீவ் காந்தி படுகொலைக்கு சிவராசன் எப்படி செயல்பட்டார் பின்பு எப்படி தப்பினார் வீடியோ போடுங்க நீங்கள் தான் சரியாக சொல்கிறீர்கள்
uyirudaan irukireergal athaevae kaduval kudutha varam...pinnoki pona natkal patri yosikathirgal...varlatril peyar pathithu vitirgal...
Sound no
ശിവ മീഡിയ 🥰...
T shirt pottavar... ஞானி.
இருவரின் சொந்த ஊர் எது?
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகிலுள்ள மந்தை.
Sir....இவர்கள் பேச்சு அருமை...வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்தும் புத்தகம் என்ன விலை சார்...
Rs 1700/
Devaraj photo pls
Anna palani vanga
கோவிந்தன் பாக்கு போட்டாறா ???????????????
சாதா பாக்கு இல்ல பான் பராக் 😂😂😂
They lost the most productive years of their life
Jai shree Ram ❤❤❤
2 perum en pesikamattanganu mukil ta ketta correcta solluvapla😂
😅😅😅
ஐயா உங்க விசாரணையில் நிறைய தவறு இருக்கிறது நீங்கள் நிறைய மறைக்கிறீர்கள் ஏனென்றால் ராமநாதபுரத்தில் நடந்த தாக்குதலை நீங்கள் சரியாக கூறவில்லை😢😢😢😢😢
అన్అన్న ఎవర్గల్ ఫోన్ నంబర్ కావాలి
I think Govinda has OCD
😂
Siva is badly speaking about Veerappan. Siva is instigating them to speak against Veerappan
ஒரு திருடனால் பலரின் வாழ்க்கை பாழ்
Dai Naya veerappan oru veeersnda
கூடவே ,
"சுயநலம் மிக்க போலீசாரின் தவறான நடவடிக்கையால்" உருவாக்கப்பட்ட
"வீரப்பன்" என்ற நற்குணங்கள் நிறைந்த நல் மனிதன் சந்தர்ப்ப வசத்தால் குற்றவாளியாக்கப்பட்ட திருடனால்
என சேர்த்து படிக்கவும்
கடைசியில், உங்கள் பேச்சில் உருட்டுகள் அதிகம் உள்ளன. வீரப்பன் வந்த பிறகு தான் , மக்களை உள்ளே செல்லாமல் கட்டுப்படுத்தினர். பல ஆயிரம் வீரப்பனினால் பாதிக்கப்பட்டனர்.
I am waiting❤
வணக்கம் சிவா அண்ணா
❤❤❤
❤❤❤❤❤❤