சம்பளம் வாங்க மறுத்த இளையராஜா | Chai With Chithra | P.VASU | Part 2 | Exclusive Interview

Поділитися
Вставка
  • Опубліковано 12 лип 2019
  • சம்பளம் வாங்க மறுத்த இளையராஜா | Chai With Chithra | P.VASU | Part 2 | Exclusive Interview
    #pvasu #rajinikanth #kamalhassan #pvasuinterview
    For Advertisement & Enquiry : uvaads@yahoo.co.in
    contact no : 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    subscribe us on :
    ua-cam.com/channels/5Va.html...
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 220

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 2 роки тому +24

    இளையராஜா அவர்கள் சம்பளம் வாங்காமல் மற்றும் குறைந்த அளவு பணம் வாங்கிய 100 படங்களுக்கு மேல் சூப்பர் டூப்பர் கிட் மிகவும் மனித நேயம் மனிதாபிமானம் உடைய இசை சித்தர் இசைஞானி இளையராஜா அவர்கள்

    • @sumathip3745
      @sumathip3745 Рік тому +4

      மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ .மனித நேயமும் தனிமனித ஒழுக்கமும் உடைய மாமனிதர்,வணக்கத்திற்குரியவர்.

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 роки тому +11

    பி வாசு மிகுந்த ஸ்வாரஸ்யம் காட்டி கதை விளக்குவதில் வித்தியாசமான திறமைசாலி. இளையராஜா சம்பளம் எதிர்பார்க்காமல் அப்படத்தை செய்தார் என்றால் எவ்வளவு பரந்த மனம் இருந்திருக்க வேண்டும்!!

  • @Indian2285
    @Indian2285 4 роки тому +121

    இளையராஜாவால் வளர்ந்தவர்களும் வாழ்ந்தவர்களும் லட்சோபலட்சம்... ரசிகர்களே கோடானுகோடி... இவை உள்ளவரை வாழும் அவர் புகழ்

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 Рік тому

      Barathiraja yenum sirpiyum,vairamuthu yenum pulavanum, illavittal sangipaya pannapurathula boom boom,mada vachi yetho...

    • @Indian2285
      @Indian2285 Рік тому +2

      @@guruselvaguru4955 அடேய் பாகிஸ்தானி.. மூன்றுபேரையும் கடவுளாக மதிப்பவன் நான்... அன்னக்கிளியை பாரதிராஜா இயக்கவில்லை.. பதினாறு வயதினிலே வில் வைரமுத்து பாட்டு எழுதவில்லை.. திறமை இருப்பவர்கள் எங்கிருந்தாலும் ஒருநாள் மேலே வந்துவிடுவார்கள் என்று இயக்குனர் இமயமே சொல்லியிருக்கிறார்.. விரலில் சரஸ்வதி குடிகொண்டுள்ளார் என்றும்‌ சொல்லியிருக்கிறார்....

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 Рік тому +10

    Ilayaraja is living all heart's

  • @rkavitha5826
    @rkavitha5826 3 роки тому +5

    இன்று ராகதேவனுக்கு
    இசை ராஜனுக்கு
    இளையராஜாவிற்கு
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    02.06.2021 💐💐💐💐💐🌹🌹🌹🌹

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 5 років тому +65

    Super Interview & Ilaiyaraja Sir You Are Great

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 4 роки тому +14

    Wow ! Ilayaraja the great !!

  • @rickyr1355
    @rickyr1355 5 років тому +38

    Paneer Pushpangal songs were path breaking SUPER HIT tunes!

  • @guruzkv
    @guruzkv 5 років тому +55

    Raja for a reason 20:26 💪🏿💪🏿💪🏿

  • @BalajiJagadesh
    @BalajiJagadesh 5 років тому +121

    Vasu's interview itself is like watching a movie.. accomplished story teller..

  • @dinnar007
    @dinnar007 3 роки тому +6

    இசை கடவுள் 🙏

  • @rgopi5209
    @rgopi5209 5 років тому +37

    Excellent narration by P.Vasu.....👏👏👏👏👏👏👏👏👏

    • @trcinemas8682
      @trcinemas8682 4 роки тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @beinghuman5285
    @beinghuman5285 3 роки тому +6

    What a gesture of Illayaraja sir.

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 5 років тому +30

    I watch all interviews of chitra lakshmanan, its superb... Waiting for Part 3. Chitra gives full freedom and never intervenes.. Which is the success of his interviews. Ilayaraja is a true legend and music god, his service to music is unimaginable and cannot be compared. He gave music free of charge for paneer pushpangal, and such a soulful music. Remember the song #Ananda ragam, what a composition...

    • @trcinemas8682
      @trcinemas8682 4 роки тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

    • @megaselva1
      @megaselva1 Рік тому

      True

    • @vijayc4040
      @vijayc4040 Рік тому

      True nowadays person who takes interview doesn't have any knowledge about the person niraikudam thalumbathu

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 2 роки тому +7

    Heartfull thanks VASU sir..can't mention each one..overall awesome 👌👏👍.. admiring thalaivar inch by inch 😅.

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 5 років тому +88

    இசை கடவுள் இளையராஜா

  • @hajahajasair586
    @hajahajasair586 5 років тому +124

    பல இளைஞர்களையும் புதிய இயக்குனர்களையும் வாழ வைத்தவர் இளையராஜா இன்று அவருக்கு சுயநலக்காரர்கள் அவ மரியாதை செலுத்தப்படும் போது நன்றி கெட்டவர்களை பார்த்து கோபப்படும்போது ஆத்திரத்தில் பேசுவது மனிதனின் இயல்பு தானே

  • @sirangeevimalcolm4540
    @sirangeevimalcolm4540 5 років тому +25

    Great ilaiyaraja

  • @rajet9600
    @rajet9600 5 років тому +57

    Ilayaraja is great what a legend

  • @sankarsankar6624
    @sankarsankar6624 3 роки тому +3

    சூப்பர், இளையராஜா எண்ட்ரி

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 роки тому +1

    ஔவையாரின் கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். என்ற பொன் வார்த்தைகள். இதில் மேன் மக்கள் மேன் மக்களே என்பதற்கு சிறந்த உதாரணம் உங்கள் பேட்டியில் இருக்கிறது ஸ்ரீதர் சார் பற்றி கமல் சார் பற்றி இளையராஜா சார் பற்றி ஒவ்வொருவரின் தனி குணாதிசயங்களை உங்களின் இந்த உரையாடல் மூலம் தெரிந்து கொண்டேன். பி. வாசு சார் உங்களுக்கும் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கும் என் நினைவார்ந்த நன்றி.

  • @kumarj569
    @kumarj569 5 років тому +20

    Raja sir is always great

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g 5 років тому +41

    Ilayaraja is the Only Composer ..... Genius.

  • @user-rn7no4he5n
    @user-rn7no4he5n 4 роки тому +8

    God of music

  • @basheersmh6628
    @basheersmh6628 5 років тому +7

    மிக சிறந்த காமெர்ஷியல் இயக்குனர்...

  • @user-iw3nb8jr7f
    @user-iw3nb8jr7f 5 років тому +11

    Super sir vasu sir very interesting speech and raja sir always graeat

    • @trcinemas8682
      @trcinemas8682 4 роки тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc 4 роки тому +8

    P.Vasu's first film -Raja sir
    Shakthi vasu's debut -Yuvan ...
    Now i realize why Vasu sir may have picked yuvan over anyone else.

  • @karthikeyanm1738
    @karthikeyanm1738 5 років тому +35

    EPA ilaiyaraja kova paduvaar avar pera kerukalaamnu our kootamae kaathiruku..avar pathi solli ellor moonjilayum Karee poositeenga..always genius ...wht a combo sridhar and raja

    • @ashokkumar-xy6uy
      @ashokkumar-xy6uy 5 років тому +2

      Correct Ji

    • @dasstony4891
      @dasstony4891 5 років тому +2

      Always msv the greatest

    • @premking1097
      @premking1097 4 роки тому +1

      @@dasstony4891 msv and raja both are great plz shut your mouth

    • @trcinemas8682
      @trcinemas8682 4 роки тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @khamilahamed4656
    @khamilahamed4656 5 років тому +17

    "neenga rendu perum sridhar-a mattum dhan maathala"... timing counter sir

  • @jvpcm6923
    @jvpcm6923 3 роки тому +4

    இளையராஜா 🙏

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 років тому +6

    *ஓவர் ஹெட் வெயிட் கூடாது என்பதற்கு சிலரின் நடவடிக்கைகள், பிறகு அவர்களின் நிலை என்னவாயிற்று என்பது இந்த பேட்டியிலிருந்து தெரியவந்தது எனக்கு!மிக சிம்பிளாக, இருந்த ரஜினி, இளையராஜா பெரிய லெவலுக்கு போனது ஒன்றும் ஆச்சரியம் இல்லை! கடவுளின் அனுகிரகம் பெற்றவர்கள் இவர்கள் இருவரும்!இளையராஜாவால் மட்டுமே, இளைமை ஊஞ்சலாடுகிறது படம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது! அதே போல் ரஜினியின் நடிப்பும் மனதில் நிற்கும்!*

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 років тому +12

    P vasu , he is love cinema that's a reason still he able to servey still. One of most successful director in south india

  • @yellow3474
    @yellow3474 5 років тому +13

    பேட்டி நல்லாருக்கு..சிரிப்பு சத்தம் தான் கார் ஸ்டார்ட் பண்ற மாதிரி இருக்குது

  • @manis6582
    @manis6582 5 років тому +14

    Maestro Ilayaraja...the King and God of Music... We the devotees of Raja Sir will forever stand by him as we know him well through his music and through his greatest gestures. A true human being..!! Love you to the core Raja Sir...you are my healer..!!

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 5 років тому +2

    தமிழ் திரைப்பட ஜாம்பவான்கள் அனைவரையும் அன்புடன் நேசிக்கிறேன்.
    வாழ்க உங்களின் புகழ்....

  • @vjs1730
    @vjs1730 5 років тому +11

    Lovely experience sharing from a Director...

  • @chipamani3928
    @chipamani3928 4 роки тому +6

    God of cricket is sachine and God of music is ilayaraja

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 5 років тому +54

    All dogs who barks against t only legend maestro Ilayaraja ....P Vasu ...interview n his comment on Ilayaraja is t response.....Is tr any movie wr other famous music director ARR...Deva...Harris..etc etc done freely when they r at peek ...😂😂😂.....that's t reason god blessed Raja to complete 1000 movies n still roaring like a lion......since raja target is not only money but good script...good human.....spirutual...honesty..that's it .....fame is secondary for this legend ......

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 5 років тому

      Its ok but neenga soldrathu epdi irukinna ilavasama sappadu podrathu dharmam than but athukaga irukira Ella hotels freeya saapadu podunganu soldra mathiri iruku ethuku Rahman sir,deva sir-lam free-ya music pannanum athu avar avargalin virupam ithil yaarum yaaraiyum force panna mudiyathu

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 5 років тому

      @@rameshjayarajan9845 so what

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 4 роки тому +1

      @@vijaykumarramaswamy7464 so u should go n check with a doctor ...that's it very simple

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 4 роки тому +1

      @@vijaykumarramaswamy7464 hahaha don't get tensed ...this happens with every mental people.....Ur comment so what is more than enough to prove Ur mental....get well soon da mental

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 4 роки тому

      @@rameshjayarajan9845 baadu mental punda mutta koothi get well soon da baadu mental baadu

  • @surialeader4217
    @surialeader4217 5 років тому +19

    Kamal sir for reason #Andavar

  • @xterasss
    @xterasss 5 років тому +13

    Vasu sir is a suuuuuupperb story teller. He is very clear, cogent and connects back to the main stream of conversation with such a timing.... man, he is a genius and a great gift to movies.

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 5 років тому +30

    well done vasu sir💐 by-
    isaignani devotees.

  • @MRFix722
    @MRFix722 5 років тому +7

    Wow. Best interview. I like the way, you let the artist express freely without frequent interruption from you.

  • @nanishkrishnamurthy7965
    @nanishkrishnamurthy7965 5 років тому +8

    Proud to be rajini sir fan

    • @trcinemas8682
      @trcinemas8682 4 роки тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @TheCoolkarthik
    @TheCoolkarthik 5 років тому +4

    Amazing interview. Very fun to watch and listen P. Vasu sir. Thanks.

  • @rajeshgj6221
    @rajeshgj6221 5 років тому +3

    P.Vasu sir Sema....chithra sir perfect narration ❤️

  • @sibichakk3912
    @sibichakk3912 5 років тому +22

    Sema interview paa...full interview 5mins partha mathiri eruku...

    • @trcinemas8682
      @trcinemas8682 4 роки тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

    • @muralikannankannan579
      @muralikannankannan579 4 роки тому

      X6u

  • @subramanianmani3497
    @subramanianmani3497 4 роки тому +4

    vasu sir, u r open hearted person .really super sir.

  • @hogulnathgopinathan8607
    @hogulnathgopinathan8607 5 років тому +4

    Super.. Chitra sir your interview with all celebrities is good..

  • @murugavalavan3350
    @murugavalavan3350 Рік тому

    மிக சுவாரஸ்யமான உரையாடலை தந்துள்ளார் வாசு அவர்கள்

  • @nallanmohan
    @nallanmohan 5 років тому +7

    It was very interesting interview. His narration was excellent. No doubt you selected him for interview this stalwart.

  • @amar7869
    @amar7869 5 років тому +24

    About Thalaivar & Ilamai Oonjaladukirathu from 3:16-18:06

    • @rsudarshan314
      @rsudarshan314 5 років тому +2

      Thanks ji

    • @guru7149
      @guru7149 5 років тому +3

      🙏 bro

    • @sathizstyle1484
      @sathizstyle1484 5 років тому

      NanTri

    • @trcinemas8682
      @trcinemas8682 4 роки тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @05bbc520
    @05bbc520 5 років тому +8

    Excellent sir.. waiting for the next episode

    • @trcinemas8682
      @trcinemas8682 4 роки тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @karthickp33
    @karthickp33 4 роки тому +3

    U r doing a great job lakshman sir. Bcoz my generation know about the legends like manobala, T. Siva and P. Vasu. I enjoyed everything.. u r taken my every nights and sleeps. That much curiosity in all interviews.. very helpfull for my life. One day i will meet u.. Karthick-Manaparai...

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 5 років тому +12

    திரையுலகில் பி.வாசு அவர்களின் பங்கு அளப்பரியது!!!!

  • @youmi4985
    @youmi4985 4 роки тому +4

    அப்போ ஒரு திரைப்படத்தின் டிக்கெட் பத்து பைசா அப்பா சம்பளம் 25 ரூபாய் இப்பொழுது சம்பளம் 60 கோடி அப்பொழுது ஒரு ஏக்கரா சென்னை ஒரு ரூபாய் இன்றைக்கு ஒரு ஏக்கர் நிலம் சென்னை ஆயிரம் கோடி

  • @ar.prabhu7798
    @ar.prabhu7798 5 років тому +5

    Sir really super sir engaluku surprise neraya eliments iruku thank you...Ana part 1 part 2nu podunga sir

    • @trcinemas8682
      @trcinemas8682 4 роки тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @sureshpurushothaman6776
    @sureshpurushothaman6776 5 років тому +2

    Super evergreen memories

  • @dhareenatinu2346
    @dhareenatinu2346 5 років тому +5

    Raja Sir genius

  • @GEEKAY79
    @GEEKAY79 5 років тому +45

    4:08 அது சிவகுமாரும் ஸ்ரீ காந்தும் தான்...இரண்டு பேருமே இயக்குனர் ஸ்ரீதருக்கு பிடித்த நடிகர்கள்

    • @faizulriyaz9135
      @faizulriyaz9135 5 років тому

      I guessed Vijayakumar and jaiganesh....😃

    • @rohinirajkumar3814
      @rohinirajkumar3814 5 років тому +1

      I too thought Sivakumar

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 5 років тому +1

      @kavi arasan True Sir....

    • @trcinemas8682
      @trcinemas8682 4 роки тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

    • @iicydr4933
      @iicydr4933 4 роки тому +2

      "Kamal & Rajini" illena Director Sreedar kathai mudunchirukkum!

  • @vetrisinger422
    @vetrisinger422 5 років тому +1

    அருமையான நினைவுகள்

  • @harishp.s.5114
    @harishp.s.5114 2 роки тому +1

    Excellent interview

  • @bhavank9130
    @bhavank9130 5 років тому +6

    ANDAVAR BIG BOSS IN WORLD CINEMA.

  • @beinghuman5285
    @beinghuman5285 Рік тому +1

    One of the very very interesting conversations. 1

  • @sureshpurushothaman6776
    @sureshpurushothaman6776 5 років тому +5

    Looks like Gangai amaran was instrumental in promoting ilayraja those days, sad they are not in good terms

  • @todayyarakalaikalam4757
    @todayyarakalaikalam4757 3 роки тому +2

    Raja endrum raja tha

  • @suji38617
    @suji38617 5 років тому +2

    Excellent narrator... Wow..

  • @navaneethakrishnanks6785
    @navaneethakrishnanks6785 5 років тому +5

    Vasu sir should make Nadigan again.. or a full fledged comedy movie... his comedy screenplay and dialogues nobody has touched..

    • @trcinemas8682
      @trcinemas8682 4 роки тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 5 років тому +17

    இவரை ஏன் திரையுலகில் இப்போது காணவில்லை? உற்சாகமான,ஈர்ப்பான ஆளுமை.

    • @pradeepsrinivasan3571
      @pradeepsrinivasan3571 4 роки тому

      "Sivalinga" nu oru padam vanthuchey

    • @trcinemas8682
      @trcinemas8682 4 роки тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @karthickp33
    @karthickp33 4 роки тому +1

    I missed deva sir interview.. that was a fabulous interview.. thank u sir

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 5 років тому +6

    Andavar kamal god of Indian cinema

  • @sravi955
    @sravi955 5 років тому +12

    LONG LIVE EVER GREEN SUPER STAR THALAIVAR RAJINI. NEXT CHIEF MINISTER OF TAMILNADU IS ONE & ONLY THALAIVAR RAJINI

    • @cartoon4191
      @cartoon4191 5 років тому

      Arasiyal Oru Sakkadai

    • @sravi955
      @sravi955 5 років тому +1

      @@cartoon4191 THALAIVAR RAJINI WILL CLEAN IT

    • @premking1097
      @premking1097 4 роки тому

      @@sravi955 mothula olunga tax katta sollu

    • @trcinemas8682
      @trcinemas8682 4 роки тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

    • @cliff311976
      @cliff311976 3 роки тому

      Padikatha naaya nee?

  • @summerwind3217
    @summerwind3217 5 років тому +1

    Amazing , very interesting

  • @saffrondominic4585
    @saffrondominic4585 4 роки тому +1

    P.Vasu my director; he is indeed very good actor, too (:

  • @Bcfgvvvv
    @Bcfgvvvv 5 років тому +3

    Very good program sir

    • @trcinemas8682
      @trcinemas8682 4 роки тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @ayyarp812
    @ayyarp812 4 роки тому +1

    செம

  • @rajav1273
    @rajav1273 5 років тому +7

    Thalaivar for a reason

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 років тому +8

    Sivakumar & Srikanth were the first heroes considered for Ilamai unjalaaduthu.
    Your friend Bharathi had already let the cat out of the bag already casually. Vasu is too much secretive.

    • @user-yg6jn4yo6r
      @user-yg6jn4yo6r 5 років тому +2

      No, he gives respect to director Sridhar sir.

    • @trcinemas8682
      @trcinemas8682 4 роки тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @remakebox2073
    @remakebox2073 5 років тому

    Semma indtresting interview

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 5 років тому +6

    Andavar Andava Andavar kamal next cm of tamil nadu

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Рік тому

    Very interesting interview sir

  • @SenthilKumar-it5dr
    @SenthilKumar-it5dr 4 роки тому +3

    Living legend ilayaraja vazhum karnan

  • @jothimani8140
    @jothimani8140 4 роки тому +1

    லிங்க் அதுலயே கொடுங்கடா தேடி தேடி பார்த்ததே பார்க்கவேண்டி இருக்கு

  • @RameshK-lx9lo
    @RameshK-lx9lo 5 років тому +1

    Your story telling is so interesting

  • @seelvaraja2265
    @seelvaraja2265 5 років тому +3

    Super

  • @mohamedrafeek9982
    @mohamedrafeek9982 5 років тому +3

    p.vasu talk about open in the heart very nice I like 🌹🌹🌹👏👏👏

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 Рік тому

    Good

  • @bhavank9130
    @bhavank9130 5 років тому +10

    ANDAVAR ANDAVAR THAN.

  • @chandrasekaranramasubbu697
    @chandrasekaranramasubbu697 5 років тому +2

    Thiru Vasu is one among veterans

  • @iammusiclover438
    @iammusiclover438 5 років тому +2

    Sir next part

  • @pulayanen
    @pulayanen 5 років тому +18

    Ivvaru ethanai perai vaazha vaithirukkiraar Ilayaraja Ivvaru oru isai amaippalar oru murayenum nadanda Dundas Avarai pazhippavargal nichayam Mana noyaaligale

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 4 роки тому

      They r mad dog who bark against Raja.....u r correct sir

    • @trcinemas8682
      @trcinemas8682 4 роки тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @kika6317
    @kika6317 5 років тому

    Nice

  • @MegaWarriors24
    @MegaWarriors24 5 років тому +3

    Its mr sivakumar and srikanth .mr santhanabarathi has revealed in his interview

    • @trcinemas8682
      @trcinemas8682 4 роки тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @rajaveera7066
    @rajaveera7066 5 років тому +15

    Sir, include photo memory session...chance to see rare photoz

  • @gnanarajkarthikeyan7127
    @gnanarajkarthikeyan7127 5 років тому +1

    3 rd episode upload pannunga

  • @kkm8096
    @kkm8096 3 роки тому

    WELCOMESIR VASUSIR

  • @guysnraw69
    @guysnraw69 5 років тому

    the artist were Vijayakumar and one kannada actor they were cast before rajini and kamal came into the field .

  • @vettipaiyan6477
    @vettipaiyan6477 3 роки тому +2

    Kodi Kodi ya sambhalam vaangitu music pottu koduthaalum
    Ivar freeyaa panni kodutha music ku inaiyaa vara mudila😂 😭
    Ayyo paavam

  • @eagleguys2381
    @eagleguys2381 5 років тому

    Part 3 upload panuinga

  • @sankarans11
    @sankarans11 Рік тому

    அது தான் " ஞானியார்"

  • @sivasankaranprabakaran2820
    @sivasankaranprabakaran2820 5 років тому +2

    Where is continue video mangosse mandiyaaaaaa