ரஜினியால்தான் நான் கெட்டேன் | Chai With Chithra | P.VASU | Part 5 | Exclusive Interview

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #pvasu #Rajinikanth #pvasuinterview
    ரஜினியால்தான் நான் கெட்டேன் | Chai With Chithra | P.VASU | Part 5 | Exclusive Interview
    For Advertisement & Enquiry : uvaads@yahoo.co.in
    contact no : 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    subscribe us on :
    www.youtube.co....
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 421

  • @solarsiva
    @solarsiva 5 років тому +19

    புரட்சி தலைவர் படத்தை ஆவலோடு எதிர் நோக்கி காத்திருக்கும் லட்சோப லட்சம் தொண்டர்களில் நானும் ஒருவன். உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @amar7869
    @amar7869 5 років тому +319

    About Thalaivar
    7:18-10:05 P Vasu about Thalaivar politics
    11:28-13:26 Jayalalithaa about Panakkaran
    23:10-23:58 Jayalalithaa about Mannan
    26:14-26:30 Vasu denies Thalaivar biography
    27:35-28:18 Vasu about Kuselan
    30:53-32:23 Thalaivar about his salary
    36:02-38:40 Nayanthara first day shoot of Chandramukhi

  • @TheGanesh17
    @TheGanesh17 5 років тому +70

    best two interviews...SAC and vasu
    sirs ...enjoyed . thank u chitra sir

    • @trcinemas8682
      @trcinemas8682 5 років тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @rajeshdiaries
    @rajeshdiaries 4 роки тому +7

    I Love Rajini sir..
    He is real super star...He wont speak any one with negativity...That's the superior qualification of super star

  • @rajendraraman597
    @rajendraraman597 5 років тому +10

    வாசு சார் உங்க படங்கள் அனைத்தும் பிடிக்கும் நீங்கள் டாப் ஸ்டார் பிரசாந்த் அவர்களை வைத்து படம் எடுக்கவில்லை இருந்தாலூம் சூப்பர்

  • @SasiKumar-id8pj
    @SasiKumar-id8pj 5 років тому +75

    வாசு sir கண்டிப்பா நீங்க இன்னும் நிறைய படம் பண்ணனும்.

  • @saleemjaveed3258
    @saleemjaveed3258 5 років тому +16

    நடிகன் மனோர்ம்மா இடத்தில்
    ஹேமாமலனியா செட்டே ஆவாது சீரியசா போயிடும் படமும் போயிடும் அது என்ன டெரர் காமடி அந்த இடத்தில் சரியான சாய்ஸ் கோவைசரலா தான் இது என் கருத்து

  • @baalakrishnan5849
    @baalakrishnan5849 5 років тому +10

    திரைக்கதை சொல்வது போலவே பிரமாதமாக இருக்கிறது... Good story teller...nice...

  • @swamyaru7277
    @swamyaru7277 5 років тому +33

    நடிகர் பிரபு பல புதிய டைரக்டர்களை அறிமுகம் செய்து வைத்தவர்களில் இவரும் ஒருவர். பிரபு தன் சுய நலம் பார்க்காமல் பலரை வாழ வைத்து நல்ல மனிதர் என்று பெயர் கொண்டார்.

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 3 роки тому +3

    குசேலன் படம் பார்த்து அழ வைத்த படம் வாழ்த்துக்கள் பி வாசு சார்

  • @nanishkrishnamurthy7965
    @nanishkrishnamurthy7965 5 років тому +32

    One & only super star proud to be his fan love you rajini sir

    • @trcinemas8682
      @trcinemas8682 5 років тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

    • @adaikalamselavaraj385
      @adaikalamselavaraj385 3 роки тому

      No one is s s...
      Except mgr

  • @vibulananthans7524
    @vibulananthans7524 5 років тому +7

    பார்த்து முடித்ததும் அதற்குள் முடிந்தது விட்டதே என்ற எண்ணமே ஏற்பட்டது. இது வரை வந்த பேட்டிகளில் இது வித்யாசமாக இருந்தது. நன்கு ரசிக்க முடிந்தது. மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @paristilipan6497
    @paristilipan6497 5 років тому +5

    ஆஹா நடிகன் 2 ஆ...இதை மட்டும் பி.வாசு அவர்கள் ரீமேக் பண்ணினா நினைக்கவே ஆனந்தமாக இருக்கு..நடிகன் மற்றும் உள்ளதை அள்ளித்தா படங்களை மட்டும் அம்பது வாட்டிக்கு மேல் பார்த்துவிட்டேன்.

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 5 років тому

      ullathai allitha..........directed by SUNDAR.C

    • @rahuramanr1228
      @rahuramanr1228 5 років тому

      ராஜசேகரம் திலீபன்

  • @abdulazeez9514
    @abdulazeez9514 5 років тому +59

    வாசு சார்.... "என் தங்கச்சி படுச்சவ" படத்தை பார்த்து நான் கண்டிப்பாக தலைவர் ரஜினிகாந்த், உங்கள் இயக்கத்தில் நடித்தால் super ஆ இருக்கும் என உங்கள் ஒவ்வொரு படம் வரும் போதுபடம் நினைப்பேன். திடீர் என ஒருநாள் தினத்தந்தி யில் இன்பஅதிர்ச்சி "பணக்காரன்"

    • @rickyr1355
      @rickyr1355 5 років тому +1

      "என் தங்கச்சி படுத்தவ" யார் நடித்த படம்?

    • @rahuramanr1228
      @rahuramanr1228 5 років тому

      Abdul Azeez

    • @basheerhaja6222
      @basheerhaja6222 5 років тому +1

      யா.. சூப்பர் ஸ்டார் மெகா ஹிட் பணக்காரன்...

    • @selva4879
      @selva4879 5 років тому +2

      @@rickyr1355 என் தங்கச்சி படிச்சவ

    • @trcinemas8682
      @trcinemas8682 5 років тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 5 років тому +10

    Wonderful interview. Enjoyed all the 5 parts. Vasu Sir is very down to earth. Super human. Thanks Mr.Chitra.

  • @rsudarshan314
    @rsudarshan314 5 років тому +28

    Great human thalaivar....

    • @trcinemas8682
      @trcinemas8682 5 років тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @saranyasampath2290
    @saranyasampath2290 5 років тому +7

    Watched all the five episodes(5 parts) of Vasu sir interview, Thanks for the video Mr.Chitra sir. I came to know more about Vasu sir through this interview. Omg, What a great person he is , 1. A good narrator, 2. expressive 3. loyal and honest 4. Respect seniors etc...looks like he gave interview for around 3 hrs. I like the way he respect the frienship of Mr. Bharathi, he never hesitated to use his friend name often. I could visually think of all the scenes while he explains about it like 1. meeting with Sridhar director 2. How bharathi and Vasu discused wit hsridhar sir to include rajini and kamal 3. how he told MGR for the lip sync 4. how they used to have food at shivaji sir house ......so on. Wat a great story narrator he is. My best wishes to Mr. Vasu sir and Mr. Chitra sir

    • @trcinemas8682
      @trcinemas8682 5 років тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @kumaarappan3
    @kumaarappan3 5 років тому +7

    P Vasu Sir is a complete entertainment. Please do not stop and want more episodes on Walter, Mannan, Nadigan etc.,

  • @vivekn9448
    @vivekn9448 5 років тому +3

    இந்த ஐந்து செக்மன்ட் பேட்டிகளும் அட்டகாசம். சித்ரா சாருக்கும் வாசு அவர்களுக்கும் நன்றி

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 роки тому +1

    பி வாசு மிக உணர்ச்சிமைமான இயக்குனர். இன்னும் பெரிய படைப்புகள் எதிர்பார்க்கிறோம்

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 5 років тому +17

    ரிக் ஷா மாமாவில் "பார்த்துட்டான் பார்த்துட்டான்"காமடி சீன்ல்ல கவுண்டமணி வெண்ணிற ஆடை மூர்த்தி நடிக்கும் போது தூரத்தில் சத்யராஜ் சுவற்றில் சாய்ந்து கொண்டு ஷுட்டிங் ஸ்பாட்டில் சிரிப்பா சிரிப்பாரே! அது தான் மாஸ்டர் பீஸ் காமடி.

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 5 років тому +20

    I could understand the outstanding merit of P.Vasu from his palm print.He is a great narrator writer as well as a great Director.

    • @gayathrisantosh4628
      @gayathrisantosh4628 5 років тому

      Do you consult can provide your contact number

    • @nandakumarcheiro
      @nandakumarcheiro 5 років тому +1

      Gayathri Santosh .
      My contact number 9940463369.Please note I must have a right hand palm print. My hard works to learn the art of learning palm print may be recognised.My further research papers linked with Astropalmist Ryan numemerological astro genetically water fire air affined dynamics etc my evaluation of palm print of all actors and actressesee their merits and demerits and my failure to predict more informations on par with Cheiro the great occultic and ESP powered man.
      Sankaravelayudhan Nandakumar.

    • @Raja-vo9om
      @Raja-vo9om 5 років тому +1

      Sir ingayuma 😀😀😀

    • @trcinemas8682
      @trcinemas8682 5 років тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @rockybalboa369
    @rockybalboa369 5 років тому +7

    Watched all 5 parts, thanks CL fr unveiling the joyfull nd open minded P VASU sir

  • @basheersmh6628
    @basheersmh6628 5 років тому +17

    சந்திறமுகி மன்னன்பணக்காரன் சின்னத்தம்பி நடிகன் வால்டர்வெற்றவேல்...வாசு மாஸ் ஹிட்

    • @thalaajiththalaajith7340
      @thalaajiththalaajith7340 5 років тому +1

      basheer Smh உழைப்பாளி செம ஹிட்

    • @trcinemas8682
      @trcinemas8682 5 років тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @sulursivam
    @sulursivam 5 років тому +2

    வணக்கம், p.வாசுசார், நலமா,
    தமிழ் சினிமாவின் தங்கச்சுரங்கம் தாங்கள்,,வாழிய நலம்

  • @naveenrana358
    @naveenrana358 5 років тому +25

    தன்னடக்கம் அடக்கம் அன்பு இது தான் தலைவர்

  • @divandivankumar9535
    @divandivankumar9535 5 років тому +5

    நடிகன் படம் மறுபடியும் செய்ய வேண்டும் .உங்கள் படத்தில் ரொம்ப பிடித்த படம் சூப்பர்.

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 роки тому +5

    இளைய திலகம் பிரபு அவருக்கு இயக்குனர் பி வாசு அதியமான படங்கள் 😍என்தஙகச்சி படிச்சவ. சின்ன தம்பி. செந்தமிழ்பாட்டு.கீழக்குகரை. மிஸ்டர் மெட்ராஸ். பிள்ளைக்காக.கட்டுமரக்காரன்.வண்ண தமிழ் பாட்டு.சந்திரமுகி. மிகவும் அருமையான படம் 👌👍💪👌👍💪😍

  • @thegoldencity4986
    @thegoldencity4986 4 роки тому +9

    எத்தனையோ வெற்றி படங்களை தந்த வாசு அவர்கள் குஷ்பு அவர்கள் சிறந்த குணம் படைத்த வர் படபிடிப்பில் அனைவரையும் ஒரே மாதிரியான மரியாதை க் கொடுக்கும் சிறந்த குணம் படைத்த வர் குஷ்பு என்று சொன்ன வாச சார் அவர்களுக்கு நன்றி.

  • @remakebox2073
    @remakebox2073 5 років тому +2

    Eppellam youtubela nan thavarama pakurathu chithra sir oda videos than.p.vasu sir great interview.
    Thank you sir...!!💚💚

  • @shreensmindfocus8543
    @shreensmindfocus8543 5 років тому +4

    I simply love vasu sir's movies.. My favourite is nadigan.. Mannan.. And of course chandramukhi...

  • @SPMobiles-ev2jg
    @SPMobiles-ev2jg 5 років тому +12

    உங்கள் பதிவு எல்லாம் அருமை அண்ணா இன்னும் நிறைய கவுண்டமணி பதிவு வேண்டும்

    • @trcinemas8682
      @trcinemas8682 5 років тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @muraliv4183
    @muraliv4183 5 років тому +6

    Really fantastic interview , Thanks to Vasu and Chitra sir

    • @trcinemas8682
      @trcinemas8682 5 років тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @ப்ளூசட்டை
    @ப்ளூசட்டை 5 років тому +6

    one of the best interviews i heard in recent tyms .... long Live P .Vasu Sir .

    • @trcinemas8682
      @trcinemas8682 5 років тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @TheGanesh17
    @TheGanesh17 5 років тому +16

    one request...காணமல் போனவர்கள்...என்று பண்ணவும். உதாரணம்..நிவாஸ் ,ராஜ்கண்ணு, ஜனகராஜ்..

    • @rickyr1355
      @rickyr1355 5 років тому +3

      ஜனகராஜ் அவர் பிள்ளையோடு அமெரிக்காவில் தங்கிவிட்டார். பல YT விடியோகள் உண்டு.

    • @rewindwithbalamuruganganes377
      @rewindwithbalamuruganganes377 5 років тому +1

      கணேசன் காளிமுத்து
      நீங்கள் சொல்லும் இவர்கள் யாரால் பாதிக்கபட்டார்கள் தெளிவாக சொல்லுங்கள்

    • @trcinemas8682
      @trcinemas8682 5 років тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @ethanhunt2399
    @ethanhunt2399 5 років тому +9

    7:18-10:05 Vasu about Thalaivar politics
    11:28-13:26 Jayalalithaa about Panakkaran
    23:10-23:58 Jayalalithaa about Mannan
    26:14-26:30 Thalaivar biography
    27:35-28:18 Vasu about Kuselan
    30:53-32:23 Thalaivar
    36:02-38:40 Nayanthara in Chandramukhi

  • @manismanis3818
    @manismanis3818 5 років тому +31

    நல்ல மனிதர் திரு ரஜினிகாந்த்.

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan 4 роки тому +2

    ua-cam.com/video/CTO5YlgnyAg/v-deo.html
    தமிழ் திரை உலகின் இருபெரும் இசை
    ஆளுமைகள் ஒன்றாக இசை அமைத்த முதல் காவியம், இளைய திலகம் பிரபு, சுஜாதா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி நடிப்பில் சூப்பர்ஹிட் பாடல்கள் மற்றும் சிறந்த திரைக்கதை கொண்ட "செந்தமிழ்ப்பாட்டு"

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 5 років тому +62

    Ilaiyaraja Sir & Rajinikanth Sir Is Legends

    • @cctamilentertainmentlovestu
      @cctamilentertainmentlovestu 5 років тому +1

      Exactly

    • @bumblebee6886
      @bumblebee6886 5 років тому +1

      RIP grammar

    • @trcinemas8682
      @trcinemas8682 5 років тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 2 роки тому

    ரொம்ப நாளா சாய் சித்தரா சித்தரா லக்ஷ்மணன் அப்படி
    யே பாத்துவிட்டு சரி அப்பறம் பாக்கலாம் இருந்து விடுவேன்
    ஆனால் வாசு கலந்து உரையாடுகிறார் என்று பார்க்க துவங்கினேன்.எனக்கு வாசு sir
    சொல்ரவிதம் முகபாவம் எல்லாத்தைவிட அவர்முகபாவம் த்தை ஒரு நடிகர் எப்படி நடித்து பேசுவாரோ அந்த மாதிரிதான்
    தெரிகிறது வாசு sir பேசுவது.
    இதுவரை 4episode. பார்துவிட்டேன் அவர் பேசுவதை முகபாவத்திற்காகவே பார்த்து கொண்டிருக்கிறேன்.super.

  • @jayakumar.k3958
    @jayakumar.k3958 5 років тому +2

    வாசு சார் அனுபவங்கள் மிகமிக அருமை

  • @neelamegam9040
    @neelamegam9040 5 років тому +13

    8:36 தலைவர் பற்றிய உண்மை . பெர்ஃபக்ஷன் , (humaniy ) மனிதநேயம் இப்படி ரஜினியை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும் . 30:41 தலைவர் ஒரு ருபாய் மட்டுமே அட்வான்ஸ் வாங்குவார் படம் முடிந்த பிறகுதான் சம்பளம் வாங்குவார் .நன்றி திரு பி. வாசு

  • @srinik5853
    @srinik5853 5 років тому +5

    Best Interview of p.vasu sir and Chitra sir, sema kalakal, you could have extended even 10 more episodes.

  • @rajramalingam8836
    @rajramalingam8836 3 роки тому +1

    அருமை அழகு

  • @sravi955
    @sravi955 5 років тому +43

    NEXT CHIEF MINISTER OF TAMILNADU IS THALAIVAR RAJINI. LONG LIVE EVER GREEN SUPER STAR RAJINI.
    TAMIL GOD RAJINI VAAZGA

    • @jessikajerry3628
      @jessikajerry3628 5 років тому +1

      epooooo???

    • @inoidontknow
      @inoidontknow 5 років тому +1

      Eagerly waiting for that Golden Day bro

    • @sravi955
      @sravi955 5 років тому +1

      @@jessikajerry3628 coming soon. 2021

    • @premking1097
      @premking1097 5 років тому

      @@sravi955 rajini klam mouse poidhuchudha avane niniachalam ippo cm aga mudhiyathu

    • @trcinemas8682
      @trcinemas8682 5 років тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @touchwoodproductions26
    @touchwoodproductions26 5 років тому +5

    Excellent Chitra Lakshmanan sir super love you..

  • @iyappanraja7001
    @iyappanraja7001 5 років тому +23

    Thalaivar Top Gear tha sirr

  • @நரவேட்டையன்1992

    ஆமாம் குசேலன் படத்தில் நட்பை வெளிபடுத்தும் விதமாக ரஜினிகாந்த் பசுபதிக்கு கடலைமிட்டாய் ஊட்டிவிடும் காட்சி யாராளும் மறக்கமுடியாது.

  • @balakrishnanrplus
    @balakrishnanrplus 5 років тому +1

    Superb P.Vasu sir, you are so genuine 👌👌👌

  • @suwethavlogstamil7275
    @suwethavlogstamil7275 5 років тому +15

    Rajini is a gold son

  • @satyanarayanr7834
    @satyanarayanr7834 5 років тому +13

    His experience with stars is exhorbidant, what a director,
    Really great

    • @trcinemas8682
      @trcinemas8682 5 років тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @vedirabert1587
    @vedirabert1587 4 роки тому +15

    விஜய்+வாசு+இளையராஜா=நடிகன் மெகா ஹட்டாகும் விரைவா பண்ணுங்க

  • @prabhur8456
    @prabhur8456 5 років тому +7

    Vasu sir oru legend I just realized after seeing all his interview.. hats of sir .. pls continue ur such contributions .. best wishes to both of you!!

    • @trcinemas8682
      @trcinemas8682 5 років тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 5 років тому +2

    Really enjoyed vasu sir interview...awesome...vasu sir is great....🙏🙏

  • @veeraars
    @veeraars 5 років тому +4

    China thambi thirumbi paartheyn ! Great ilayaraja! That climax! Extraordinary vaasu sir!

  • @kalaizz
    @kalaizz 5 років тому +3

    Best story teller 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @priyasheela.priyasheela3661
    @priyasheela.priyasheela3661 5 років тому +1

    Vasu sir pesina kettukitte irukkalam pola irukku.Thank u very much chitra sir for this interview.

  • @RM-hv9zk
    @RM-hv9zk 4 роки тому +1

    இவரின் படங்கள் அனைத்தும் அருமை

  • @remakebox2073
    @remakebox2073 5 років тому +4

    நான் 13 வயசில புதுசா ஒரு டயறி வாங்கி அதுலP. வாசு இயக்கிய படங்கள் எண்டு தேடித் தேடி எழுதி வச்சிருந்தன்.அந்தளவுக்கு அவரோட படங்கள் என்னைப் பாதிச்சிருந்திச்சு!!
    I love director p.vasu sir.

  • @vikramthangam8570
    @vikramthangam8570 5 років тому +3

    Much better than useless TV channels. Interesting and very well done interview. F

  • @siddharthk1154
    @siddharthk1154 5 років тому +3

    Vera level interview Mass

  • @guru7149
    @guru7149 5 років тому +1

    நெருப்பு சிரிச்சு பார்த்து இருப்பியா பாரு எங்க தலைவர் சிரிப்பை
    தர்மம் நடந்து பார்த்து இருப்பியா பாரு எங்க தலைவர் நடப்பதை .
    உண்மை பேசி கேட்டு இருக்கியா இருப்பியா கேளு எங்க தலைவர் பேச்சை .
    படைகள் சூழ்ந்து பார்த்து இருப்பியா பாரு எங்க படையப்பா படைகளை 🔥

  • @prabusarmakumbakonamsricha4022
    @prabusarmakumbakonamsricha4022 4 роки тому +4

    இது நம்ம பூமி கும்பகோணம் அருகே உள்ளே பாபநாசத்தில் 100 நாள் ஓடிய படம் i

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 5 років тому +3

    Parts 2 & 3 interview are very good.. Enjoyed much.

  • @kavin6174
    @kavin6174 5 років тому +2

    Great interview

  • @sachinsachin-ek5zr
    @sachinsachin-ek5zr 5 років тому +54

    ரஜினி நல்ல மனிதர்

    • @trcinemas8682
      @trcinemas8682 5 років тому +1

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

    • @ramd2241
      @ramd2241 3 роки тому

      எங்கிருந்துடா வரிங்க

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 5 років тому +1

    Great moral flims given by p.vasu.

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 5 років тому +8

    ரஜினிகாந்த் உடன் வாசு சார் அரசியல் பற்றி சொன்னது அற்புதமான பதிவு ரஜினி அரசியல் வெற்றி உறுதி உறுதி

  • @nivethanivi3625
    @nivethanivi3625 4 роки тому

    Nice lovely speech p.vasu Anna super i m waiting 4 Nadikan

  • @slaaru
    @slaaru 5 років тому +1

    Im so much enjoyed.. thank you to P.Vasu sir & team who interviewed :)

  • @vetrisinger422
    @vetrisinger422 5 років тому +3

    இயக்குனர் P.வாசு அவர்கள் ஒரு சிறந்த இயக்குனர்.

  • @babusaleem4683
    @babusaleem4683 5 років тому +5

    This was one of ur best interview i have seen chitra sir

    • @R.Balu3029
      @R.Balu3029 5 років тому

      Yes I agree👍
      The worst is SA Cantrasekar interview

    • @trcinemas8682
      @trcinemas8682 5 років тому

      ua-cam.com/video/LxTWuhNLcFg/v-deo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on UA-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @kanimozhiarunkumari7473
    @kanimozhiarunkumari7473 Рік тому

    So much enjoyed this interview 😍🥰

  • @Naveenkumar-ih9yo
    @Naveenkumar-ih9yo 2 роки тому

    I enjoyed the interview verymuch my one of the favourite director

  • @krishnanmn3488
    @krishnanmn3488 5 років тому +1

    நல்லா இருந்துச்சு நன்றி

  • @செந்தூர்சிவா
    @செந்தூர்சிவா 5 років тому +5

    P Vasu அவர்களின் தோல்வி படங்களில் ஒன்று லவ்பேர்ட்ஸ்....
    இரண்டாம் பாதி வெளிநாடுகளில் பயணிப்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை...
    வியாபார ரீதியாகவும் நட்டம் ஏற்பட்டதற்கு காரணம்,
    படத்தின் செலவு அதிகம்...
    அதில் நோ ப்ராப்ளெம் பாடலை
    அப்பாச்சி இண்டியன் பாடி நடித்திருப்பார்.
    இதற்காக அவருக்கு வழங்கப்பட்ட தொகை
    10 லட்சம்
    அப்போதைய பெரிய ஹீரோக்கள் வாங்கிய சம்பளத்திற்கு ஈடானது...
    இந்த படத்தின் கல்லூரி காட்சிகள்
    பொத்தேரி SRM கல்லூரியில் படமாக்கப்பட்டன.

    • @rickyr1355
      @rickyr1355 5 років тому

      'Take it easy' பாடலை inspirationஆக வைத்துக்கொண்டு பண்ண நினைத்தார். நன்றாக வரவில்லை.

    • @sargunanarasu2371
      @sargunanarasu2371 5 років тому +1

      Love Birds movie was remade in Hindi as Kaho Na Pyar Hai which was a Block Buster in hindi. Which was a debut movie for Hrithik Roshan

    • @rickyr1355
      @rickyr1355 5 років тому

      @@sargunanarasu2371 ~~ Ratha Sapthami is a 1986 Indian-Kannada romantic musical film directed by M. S. Rajashekar and produced by S. A. Govindaraj. Screenplay and dialogues were written by Chi. Udaya Shankar. P. Vasu was co-writer of this movie. The story is based on a Kannada novel of the same name by Vidyullatha Sasanoor.
      Love Birds opened in January 1996 and had an average performance commercially. The storyline of the movie is thematically similar to that of the 1986 Kannada movie Ratha Sapthami for which P. Vasu was co-screen play writer
      Kaho Naa... Pyaar Hai film is partial remake of Kannada film Ratha Sapthami

  • @saminathand7213
    @saminathand7213 3 роки тому

    Good interview by vasu, chithra

  • @gunasekaran2497
    @gunasekaran2497 3 роки тому

    ரஜினியால் தான் கெட்டேன் என்பது என் போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பொருத்தம்.

  • @msenkumar
    @msenkumar 5 років тому +2

    Agreed jayalalitha words about vasu sir, each film has different views and special tracks of stories, thanks for special efforts.. Sir.. Plz direct movies

  • @msd7jayarajb525
    @msd7jayarajb525 5 років тому +2

    தலைவர்

  • @Wiintb
    @Wiintb 5 років тому +1

    Very good interview. Vasu should act.

  • @kumarmala2106
    @kumarmala2106 3 роки тому +2

    நடிகன் படம் பத்தி அதிகம் பேசவில்லை

  • @kvisionlnternational
    @kvisionlnternational Рік тому

    great interview

  • @srinid.m3169
    @srinid.m3169 5 років тому +2

    What a voice he has.. vera level

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 5 років тому +1

    Very good interview ,watched all parts

  • @maths_square_tamil
    @maths_square_tamil 5 років тому +1

    Excellent

  • @yuvarajyuvan8435
    @yuvarajyuvan8435 4 роки тому +2

    My fav also mannan

  • @நரவேட்டையன்1992

    எம்ஜிஆர் அரசியலில் ஜெயித்தது தமிழ் திரை உலகமே ஜெயித்தது போல்

  • @saranyasampath2290
    @saranyasampath2290 5 років тому +3

    Mr. Chitra, I wish the younger generation anchors should watch your interviews to learn how to allow the guest to talk without interrepting and also to learn to ask comfortable questions. This doesnt looks like an interview, i felt like good old friends met after a long time.

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 3 роки тому +2

    மீண்டும் ஒரு படம் தலைவர வைத்து படம் பன்னுங்க சார் எங்களுக்காக மீண்டும்

  • @tamilarasan5709
    @tamilarasan5709 4 роки тому +2

    மன்னன் Super

  • @vikneshwaranthustarayamoor1697
    @vikneshwaranthustarayamoor1697 5 років тому +13

    P. Vasu sir... Stories all interesting.. a miniature sivaji

  • @radar29
    @radar29 2 роки тому

    Best story teller

  • @kmrpnr1
    @kmrpnr1 5 років тому +1

    The best interview sir,

  • @mahimajayaram2225
    @mahimajayaram2225 5 років тому +1

    p.vasu sir ongaludaya ponmanachelvan movie enakku pidikkum

  • @pondicherryalumini1464
    @pondicherryalumini1464 5 років тому +5

    For some reasons i never liked this guy Vasu.. After watching his full interview he is super talented and a very nice person.. Thanks Chithra.

  • @akarathehechithajaaya1465
    @akarathehechithajaaya1465 5 років тому +1

    Arumaiyana director

  • @socialanimal900
    @socialanimal900 5 років тому +1

    Whole interview sema sir

  • @jayaseelan7115
    @jayaseelan7115 5 років тому +5

    Thalaivar news super sir

  • @mohanpandi5454
    @mohanpandi5454 5 років тому +1

    Good chat