Exclusive - 'பாரதிராஜாவுடன் 50 வருட நட்பு' - Chitra Lakshmanan | Rewind with Ramji | HTT

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • ''நான் ஏன் 'சித்ரா லட்சுமணன்' ஆனேன்?'' - மனம் திறக்கிறார் சித்ரா லட்சுமணன் | பாகம் - 1|
    Exclusive Interview with Chitra Lakshmanan | Part 1| Rewind with Ramji | Hindu Tamil Thisai |
    #ChitraLakshmanan #Bharathiraja #Ilayaraaja #Rewindwithramji #HinduTamil
    Subscribe - bit.ly/HinduTam...
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil...
    Hindu Tamil Thisai - An Authorised UA-cam Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

КОМЕНТАРІ • 48

  • @lotus4867
    @lotus4867 4 роки тому +8

    திரு.சித்ரா லக்ஷ்மணன் அவர்கள் கேள்விகணைகள் தொடுப்பதில் மட்டுமல்ல கேள்விகளுக்கு பதில் சொல்வதிலும் இணையற்றவர்.
    இவர் நீடூழி வாழ இறைவன் அருளட்டும்,வாழ்த்துகள் .

  • @vijayabaskar5469
    @vijayabaskar5469 4 роки тому +8

    ராம்ஜி சார் தயவு செய்து சித்ரா சார இடையூறு செய்யாதீர்கள் ,
    இரண்டாவது முறையாக கமெண்ட் போடுறேன்.....

  • @100indianmilestogo3
    @100indianmilestogo3 4 роки тому +18

    யோவ் ராம்ஜி plz யா, நீ கேள்வியை மட்டும் கேளுயா, கண்டதுக்கும் நீ சூப்பர் சூப்பர்ன்றது பொருக்கலையா

  • @lotus4867
    @lotus4867 4 роки тому +6

    எத்தனை பிரபலங்களை நேர்காணல் கண்டு அனுபவம் பெற்ற திரு.சித்ரா லக்ஷ்மணன் அவர்களை கேள்வி கேட்கும் துணிவா?
    அருமையாக செய்து முடித்தார் திரு . இராம்ஜி .
    ஒரு encyclopedia வை மிகவும் திறமையாக, சுவாரசியமாக, நேர்த்தியாக பேட்டி கண்ட இவருக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் .

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 4 роки тому +7

    நேர்காணல் மிகவும் சுறு சுறுப்பாக, விரைவாக, இனிமையாக, இன்பமாக இருந்ததது. சித்ரா லக்ஷ்மணன் சார், சிறந்த நேர்த்தியான பக்குவமான மனிதர். அடுத்த பாகம் எதிர் நோக்கி இருக்கிறேன். வணக்கம் வாழ்த்துக்கள், அன்புடன் சித‌ம்பர‌ம்.

  • @baladevanj3891
    @baladevanj3891 4 роки тому +4

    ராம்ஜி சார் அருமை இனிமை தொடரட்டும் தங்கள் பணி.

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih 4 роки тому +4

    Super excellent person in cinema industry chitra sir👏👏👏👌👌👍

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 4 роки тому +1

    திரைப்படத்துறையில் ஆரோக்கியமாக இருக்கும் போதே ஒரு கல்லூரியோ அல்லது வழிகாட்டி நிலையமோ ஆரம்பிக்கலாம் ; சினிமாவில் சாதிக்க துடிக்கும் வருங்கால சினிமா பிள்ளைகளுக்கு நிச்சயம் பயன்தரும் ; ஐயா சித்ரா லட்சுமணனின் நீண்ட, நெடிய ஆரோக்கிய வாழ்விற்கு தோரணமலை ஸ்ரீ முருகனை பிரார்த்திக்கிறோம் ; பேட்டி அருமை ராம்ஜி ஜி !.

  • @mahamurali9853
    @mahamurali9853 3 роки тому +1

    Chitra lakshan sir very great man He contained touring texes very nice he is very calm .

  • @vaidyanathansabapathy7474
    @vaidyanathansabapathy7474 4 роки тому +4

    Please Don't overlap, let the guest to explain.i didn't get the answer for ,why he got the title CHITRA.

  • @deenravanan
    @deenravanan 4 роки тому +7

    ராம்ஜி சார் நீங்க கூட டப்பிங் பேசுவதை நிருத்தவும்

    • @vayuagni
      @vayuagni 4 роки тому

      Best comment on ramji.

  • @baskaran2360
    @baskaran2360 4 роки тому +6

    We need Minimum 6 part,

  • @maruboopathy
    @maruboopathy 4 роки тому +1

    ஐயா சித்ரா லெக்ஷ்மணன் அவர்களின் மேலான சமூகத்துக்கு லெ. பூபதி அனேக வணக்கத்துடன் எழுதிக்கொள்வது.. எனக்கு எதேச்சயாக திரு. சுப்ரமணியம் சிவா அவர்களின் இயக்கத்தில் உலோகம் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஓர் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் திரு ஜெய மோகன் அவர்களின் கதையை எங்கள் ஊரிலேயே படம் எடுத்தார்கள். திரு சுப்ரமணியம் சிவா அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ளார்கள். திரைப்படம், நடிப்பு என்றால் என்ன என்று தெரியாத என்னை கையை பிடித்து நடிக்க சொல்லிக்கொடுத்ததை மரக்க இயலாது. நடிப்பும் தலை கனமும் ஒன்றாக கற்றுக்கொண்டேன்.2014 ஆம் ஆண்டில் 45 நாட்கள் வேலை செய்துள்ளேன். ஆரம்பத்திலேயே பேமண்ட் கிடையாது என்று சொல்லியே அழைத்துச்சென்றார்கள்.பெரும்பாலும் சொந்த கஸ்ட்டியூம். சாப்பாட்டுக்கு வஎன் வீட்டுக்கு வந்துவிடுவேன்.
    ஒரு வருடம் ஆகியும் படம் வெளிவராதது எனக்கு ஏக்கமாக இருந்துவந்தது. இந்த சந்தர்ப்பத்தில் எங்கள் ஊர் காரர்ர்ன திரு. சரவண அபிராமன் அவர்கள் தனது தந்தை பற்றி ஒரு ஷாட் ஃபில்ம் எடுக்க பிரியப்பட்டு என்னை தொடர்பு கொண்டு என் தஃந்தையின் தந்தையாக நடிக்க அழைத்தார். மிகுந்த ஷ்ந்தோஷத்துடன் சேவை உள்ளத்துடன் செய்துக்கொடுத்தேன் இதை அடுத்து சீனு ராமசாமி அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. இவர் என் உள் தூங்கிக்கொண்டு இருந்த ஆர்வம் விழித்துக்கொண்டது. உடன் கால்ஷீட் என்றஃஅல் என்னேன்று நெட்டில் பார்த்து தெரிந்துக்கொண்டேன். தொடன்ந்து சினிமாவை பற்றி தெரிந்துக்கொள்ள குறிப்பாக டைரக்டரைப்பற்றி தெரிந்துக்கொள்ள யூ டியூப் பக்கத்துக்கு போனேன் அவரது பேட்டியை பார்த்தேன். அப்படி பார்த்துக்கொண்ஸ்டு இருக்கையில் த்ஃஅங்கள் சேன்லை ப்ர்ர்த்து பல பேட்டிகளில் ஓரளவு சினிமா பற்றி தெரிந்துக்கொண்டேன். தங்கள் சேனஃல் புது முகங்களுக்கு ஓர் வரப்பிர்சாதம் என்றால் மிகை ஆகாது. நிறய பார்த்தது திரு கலை ஞானம் அவர்களின் பேட்டிதான். திரு.A.V்.Mி ச்ர்்வண்ன் ுசெட்டியார் அவர்க்ஃஅளின் பேட்டியும் இந்த துறையை புரியவைத்தது.
    இப்போது விஷயத்துக்கு வாரேன். தாங்கள் தங்கள் டூரிங்க் டாக்கீசில் பல பிரபுல்ஸ்ங்களை பேட்டி எடுத்து ரிலீஸ் செய்துளீர்கள். ஏன் என்னை போன்ற புது முக நுழைவு வாயிலில் தவம் இருப்பவர்களையும் பேட்டி க்ண்டு போடக்கூடாது? நான் அப்லிகேஷனை போட்டுவிட்டேன். கண்டிப்பாக பரிசீலித்து நல் முடிவு கூறுக்ங்களேன். தங்கள் மேலான ஆசி வேணும். தங்கள் நண்பர் கே.பி மட்டுமா புது முகங்களை அறிமுகப்படுத்தவேண்டும்? தாங்கள் எனக்கு கதவை திறந்து விடக்கூடாதா? என்று ஷூட்டிங்? எப்போது எங்கு வ்வ்ரவேண்டும்?
    இங்கனம்,
    லெ. பூபதி
    ph:04144 243490. CELL:9443880011. w/AP:9843090576.

  • @பாரிவேந்தன்-ங6ந

    Mr. Ramji Sir
    பேட்டி எப்படி எடுக்க வேண்டும் என்பதை Choice With Chitra வை பாருங்கள்.
    தங்களை திருத்து கொள்ளுங்கள்.
    பேட்டி காண்போரை இடையூறு மற்றும் டப்பிங் செய்யாதீர்கள்.
    பேச விடுங்கள்.

    • @annamalaig7573
      @annamalaig7573 2 роки тому +1

      Sir I am also Arani, please give me Dubbing artist opportunity for me

  • @selvakumar1315
    @selvakumar1315 4 роки тому +1

    Great

  • @k.velayutharaja8450
    @k.velayutharaja8450 4 роки тому +3

    எரிச்சல் ஏற்படுத்தாதீர், Guest ஐ பேசவிடுங்கள்

  • @vijayabaskar5469
    @vijayabaskar5469 4 роки тому +3

    அவர பதில் சொல்லவே விடமாட்ரீங்க ராம்ஜி சார்,,,,

  • @bakthavatsalamdharmar5489
    @bakthavatsalamdharmar5489 2 роки тому

    good

  • @askannanthanks5298
    @askannanthanks5298 4 роки тому +1

    chitra lakshman sir nice

  • @vayuagni
    @vayuagni 4 роки тому +3

    Ramji Sir Please change you self just allow the guest to complete the talk. The guest will forget what they want to say. If you continue like this people will stop listening to your shows. Please open your mouth when it's required.

  • @Amandaberry08
    @Amandaberry08 2 роки тому

    சித்ரா sir சுத்தமான மனசு

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 4 роки тому +5

    அடக்கத்தின் மறு உருவம்...... Film news ஆனந்தனின் வாரிசே..... வாழ்க நீடூழி....ராம்ஜி சார்.....Pls just listen. Dont interfere oftenly

  • @ramanathankuppusami3099
    @ramanathankuppusami3099 4 роки тому +2

    Shri. Ramji is most involved interactions whomever he interviews. Keep it up.

  • @abbasbabu1299
    @abbasbabu1299 2 роки тому +3

    கடைசிவரைக்கும் சித்ரா சாரை முழுசா பேச விட வில்லை... ஒரு கேள்விக்கு பதில் சொல்வதற்குள் இடையில் இன்னொரு கேள்வி...😡😡😡

  • @palanivelrajansubramanian2962
    @palanivelrajansubramanian2962 2 роки тому +2

    Ramji Sir , you must really talk less and let the guest speak their stories. These are not your stories. Please sir. Let them talk.

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Рік тому

    Please allow chitra sir to explain

  • @sreeramk4343
    @sreeramk4343 Рік тому

    ஐயா பேட்டி எடுப்பவரே..
    வார்த்தைக்கு வார்த்தை ரியாக்ட் பண்ணாதீங்க சார்.. அவர் உங்களோட பேசல எங்களோட பேசுறாரு.. பிறந்தினரை அமைதியாக பேசவிட்டு கேளுங்கள்.. தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்..

  • @pskchannel866
    @pskchannel866 4 роки тому +1

    At the age of 80 you are smart sir

    • @gopal1744
      @gopal1744 4 роки тому

      Too much.. He is 80 for u?? Might be 70

    • @pskchannel866
      @pskchannel866 4 роки тому

      gopal1744 cool because he knows everything

  • @SmartPaviBaskar
    @SmartPaviBaskar 3 роки тому +1

    Anchor must learn the art of anchoring from Chitra sir..

  • @baladevanj3891
    @baladevanj3891 4 роки тому +1

    சித்ரா லட்சுமணன் சார் நீங்க மீன ராசி

    • @baladevanj3891
      @baladevanj3891 4 роки тому

      @@sgtsgt09 மேஜிக் சார்

  • @subramanigsm3870
    @subramanigsm3870 4 роки тому +1

    Namma oorutha nenka I am Tv Dstic

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 2 роки тому +1

    It's really irritating. The journalist talking in the middle of the interview.

  • @giljigg2701
    @giljigg2701 3 роки тому +1

    Ramji over irritating by interfering...........இந்த பேட்டியை கேட்பதை பாதியில் விட்டுவிட்டேன்..............ராம்ஜி நீங்கள் சித்ரா சார் எடுக்கும் பேட்டிகளை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் ....................விருந்தினரை கேள்வி கேட்டு பேசவிட்டு அமைதியாய் இருப்பார் .............

  • @MoshiVarshi
    @MoshiVarshi 4 роки тому

    He is 72 years old

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 3 роки тому

    தொங்குமரஹாட்டா...

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Рік тому

    ஜல்லிக்கட்டு வெற்றிப் படமா?🤔

  • @marychristy5729
    @marychristy5729 Рік тому

    Chithra sir ai mulumaiya pesa vidunga sir. Idai idaiye over a pesathinga ... "Chai with chithra" parthirukingala... Chithra sir athigam pesave matar... opposite la irupavangalai pesavitutu amaithiya irupar....athu parpathukum ketpatharkum nala irukum.. . Neenga ena na avar koodave pesitu irukinga...iritatinga a iruku.... Chithra sir ke kandipa erichal vanthirukum..

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 4 роки тому +2

    sir
    chitra Peyar karanam nambura madhiri illaye 🤭🤭🤭🤭🤭

  • @haja2382
    @haja2382 4 роки тому

    Worst . Let the guest speak... too much intervention... i stopped within 3 minutes

  • @gnanasambandam3169
    @gnanasambandam3169 3 роки тому

    Dhadi stop

  • @boopalanvl6151
    @boopalanvl6151 4 роки тому

    Ramji is acting over smart

  • @musingbanker9288
    @musingbanker9288 Рік тому

    Anchor is irritating non sense