கொடுத்த பணத்தை உங்களிடம் வாங்கியவரே திருப்பித்தர இதை மட்டும் செய்யுங்க!

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • #கொடுத்தபணத்தை#உங்களிடம்வாங்கியவரே
    #திருப்பித்தர#இதை #மட்டும் #செய்யுங்க!
    கொடுத்த பணத்தைஉங்களிடம் வாங்கியவரே
    திருப்பித்தரஇதை மட்டும் செய்யுங்க!
    கைரேகை , தேவ பிரசன்ன ,பரிகார சாஸ்திர வல்லுநர் ராஜேஷ் குமார் மன்னார்குடி 9787557702
    For more such videos subscribe to the link- / kadavularultv
    We will work harder to generate better content.
    Facebook: / kadavul.arul.16
    Instragram: / kadavularultv
    video will be live at: • RISHABAM weekly rasi p...
    video will be live at: • kadakam weekly rasi p...
    video will be live at: • மீனம் weekly rasi pal...
    video will be live at: • அட்சய லக்கின பத்ததியில...
    THANKS FOR WATCHING

КОМЕНТАРІ • 126

  • @neesneela1340
    @neesneela1340 3 роки тому +4

    Yov eluthi vechavathu padichu tholaiyya🙋

  • @rajubashyam1553
    @rajubashyam1553 3 роки тому +8

    Ayya edu workout aagala vera athavathu puthusa sollunga 🙏

  • @naturefarm3422
    @naturefarm3422 4 роки тому +19

    சார், கனியில பெயர் எழுதி என்ன செய்யனும். மூனு நாளைக்கு பிறகு மூனு பழத்தையும் என்ன செய்யனும். விளக்கம் சரியானதாகவும், போதுமானதாகவும் இல்லை.

    • @gubangopi3766
      @gubangopi3766 3 роки тому +1

      என்ன செய்யணும் அத பத்தி ஒன்னுமே சொல்லல

    • @amanokaran3908
      @amanokaran3908 2 роки тому

      Sonnathai thirupi thirupi sollavendam engaluku ellam puririyum

    • @amanokaran3908
      @amanokaran3908 2 роки тому

      Surukkamaka solungal

  • @_.VxMxL._
    @_.VxMxL._ 3 роки тому +4

    Solluvathai sukrukkama sollunga..

  • @lakshmir4579
    @lakshmir4579 2 роки тому

    Mikka nandri.iyya

    • @mvimal6899
      @mvimal6899 2 роки тому

      Ungaluku purinjirucha???

  • @kalaivani3747
    @kalaivani3747 3 роки тому

    Thank you sir

  • @rajubashyam1553
    @rajubashyam1553 4 роки тому +2

    Sir anda lemonai enna pannaradu & daily 3 days ku lemonai mattra venuma

  • @rathnam1681
    @rathnam1681 3 роки тому +5

    அய்யா சொல்வதை சுருக்கமா தெளிவாக சொல்லுங்க.மந்திரம் எழுத்தில் கொடுங்க.நேரம் கிடைக்காதினால் முழுசாக.கேட்க முடிவதில்லை.

  • @rajeswaransarav8897
    @rajeswaransarav8897 5 років тому +4

    Very good mr.Rajesh kumar from kadavul arul.thanks.its clear&simple to understand.

  • @renug8823
    @renug8823 4 роки тому +8

    Pariharaththai sariyaga sollammal Edhaiyo solluhiraye

  • @VinuVinu-zy1bf
    @VinuVinu-zy1bf 4 роки тому +6

    alumihsam palaththai enna pannuradu sollave illa

  • @RAGHURAMCAT
    @RAGHURAMCAT Рік тому

    தமிழ் செம

  • @venkatrajk7175
    @venkatrajk7175 3 роки тому +3

    அட போங்க பாஸ்... என் கிட்ட 10 லட்சம் ரூபாய் பணம் வாங்கிட்டு அவன் போன மாதம் ஏப்ரல் 2021 ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டார்...
    யாருக்கும் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்...
    Costly Lesson...

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 3 роки тому

      அந்த பணத்த வாங்கினிங்களா.

  • @santhinijansirani5219
    @santhinijansirani5219 4 роки тому +1

    Super Sir

  • @mahimamahima7841
    @mahimamahima7841 3 роки тому

    Ayya oru compeneyil pannam fix panniruken ippo adai clouse pannitanga annda pannam tirmba kedekuma

  • @sakthivelsivaraman967
    @sakthivelsivaraman967 4 роки тому +24

    ஒரு வீடியோ போடு முன்பு அது சரியாக வந்திருக்கா எல்லாவற்றையும் ஒழுங்கா சொல்லி இருக்கிறோமா இது பயன் படுமா என்று பார்த்து பின் போடுங்கள்.தெளிவு இல்லாமல் குழப்பி விடாதீர்கள்

  • @gdvejayakumar7524
    @gdvejayakumar7524 4 роки тому +13

    சொல்ல வருவதை தெளிவாக சொல்லவும்... சுருக்கமாக சொல்லவும்... சம்மந்தமில்லாமல் பேச வேண்டாம்...

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 4 роки тому +1

    நல்ல பயனுள்ள பதிவு.. 🙏

  • @lovenature2698
    @lovenature2698 4 роки тому +1

    Thank you so much Anna

    • @muthusamy-hh8vg
      @muthusamy-hh8vg 3 роки тому

      பொடா டேய்😡😡😂🤣😂🤣🥴🥴🤬🤬

  • @karthiknadesh6505
    @karthiknadesh6505 3 роки тому +3

    Talking very lengthy and didnt explain it clearly

  • @RajKumar-sd9ds
    @RajKumar-sd9ds 3 роки тому

    Then what should we do with that lemon.

  • @amsavenib8960
    @amsavenib8960 3 роки тому

    Solla vantha visayaththai theleva sollunga

  • @shobamadhavan685
    @shobamadhavan685 2 роки тому

    Ularadhai neruthu,Theliva solluga

  • @karthikkannan8230
    @karthikkannan8230 4 роки тому +5

    Finala enna panrathu epped mudkurathu solavea Ella aparam epped panrathu sir ......

  • @raghuramg1289
    @raghuramg1289 4 роки тому +5

    Theliva pesunga ayya pl

  • @ganesandhina8999
    @ganesandhina8999 4 роки тому +19

    தலை வலிக்கிறது! ஒன்னும் புரியல!

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 3 роки тому +2

    சுருக்கமா கூறவும் அய்யா

  • @rom2880
    @rom2880 3 роки тому +3

    முழுமையாக முடிக்கவில்லை

  • @allinonetamilchannel4047
    @allinonetamilchannel4047 5 років тому +4

    sir cleara illa lemonai enna seiya vendum

  • @padmapadmanabhan5954
    @padmapadmanabhan5954 4 роки тому +3

    எந்த திசையை பார்த்து அமர வேண்டும்

  • @jayarajr2958
    @jayarajr2958 3 роки тому

    Bro இந்த வீடியோ மூலம் தங்கள் சொந்த வங்கி கணக்கு எகிற இருக்கலாம் . கொடுத்த பணம் வீடு தேடி வருமா ? எப்படி? இப்படி ஒரு வீடியோ போட்டுத்தான் மக்கள் மனதை மழுங்கடிக்க வேண்டுமா ?

  • @neesneela1340
    @neesneela1340 3 роки тому

    Ok neeeeeelama pesureenga aana theiva kadai sollunga mampalagaila lemon vechu manjalla eluthanuma apram😶😭😓💩🙊

  • @rameshmallan3244
    @rameshmallan3244 3 роки тому +2

    ஒன்று க்கு மேற்ப்பட்ட நபர்கள் இருந்தால் என்ன செய்வது

  • @jayabalvijayakumar1909
    @jayabalvijayakumar1909 Рік тому

    Mada commanaati? Onnumea puriyal?

  • @sivam79
    @sivam79 3 роки тому

    Rambathai kuraithu kollungal sit

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 2 роки тому

    லட்சம் ஏமாத்திட்டாங்க மன்னார்குடி வந்துட்டு அந்த பொம்பளை ஒருவர் தஞ்சாவூர் நான் என்ன செய்ய

  • @jayasrijayasri2315
    @jayasrijayasri2315 3 роки тому +1

    Not clear.explain properly

  • @indradevir1178
    @indradevir1178 3 роки тому +1

    Thanthreegathai muzhumaiya ennn sollavillai

    • @mvimal6899
      @mvimal6899 2 роки тому

      Neenga try pannengala?

  • @babyrasipuram3896
    @babyrasipuram3896 4 роки тому

    அருமையான பதிவு அய்யா

  • @mahakali1839
    @mahakali1839 4 роки тому +2

    Ma maram its not easy to get it ryt ?

  • @ramanathanthanasekaran9460
    @ramanathanthanasekaran9460 2 роки тому

    Sir, your conversation is not clear and confusing

  • @Trikshan2018
    @Trikshan2018 4 роки тому +5

    Yarachum try pani irukeengla... Result plz

    • @mvimal6899
      @mvimal6899 2 роки тому +1

      Neenga try pannalaya?

    • @Trikshan2018
      @Trikshan2018 2 роки тому +1

      @@mvimal6899 hehe

    • @mvimal6899
      @mvimal6899 2 роки тому

      Neenga evlo amount koduthu irukenga??

  • @vijayvijay-jm3ky
    @vijayvijay-jm3ky 5 років тому +1

    do you visit chennai for consultatio n kindly say reply

  • @mirucollectionrjf8020
    @mirucollectionrjf8020 2 роки тому

    Enna seiyanum nu edhum solala.

  • @nirmalak9113
    @nirmalak9113 4 роки тому +5

    Enna sonnega Ippo 🍋 Enna panrathu Nu sollave Illa ye

  • @PushpaLatha-xm5hw
    @PushpaLatha-xm5hw 3 роки тому +2

    நீயும் குழம்பி அடுத்தவரையும் ஏன் குழப்பர இந்த மாதிரி ஏமாற்றி பிழைக்காதீர்கள்

  • @sureshkp3146
    @sureshkp3146 3 роки тому +4

    கருத்தை சொன்னால் அதை
    செவி மடுத்து கேட்க ஆவலுடன்
    இருப்போம் ---.!ரம்பத்தை குறைத்து கொள்ளுங்கள்.அதுவே நன்மையாக இருக்கும் ----!☺😯😐😡😴😴😴

  • @ravirasa6622
    @ravirasa6622 3 роки тому

    I don't understand

  • @sathiyanarayanan637
    @sathiyanarayanan637 5 років тому +2

    😱day..... pay respect to ur time....... u r a super loose talker.....👆🏻think this is my middle finger

  • @VISHNUMIRDHANGAM
    @VISHNUMIRDHANGAM 3 роки тому

    😩😩😩😩😢😥😰😨

  • @anandhakumar978
    @anandhakumar978 5 років тому +10

    Pothum samy. Mudiyala. Videos podatheenga

    • @rajubashyam1553
      @rajubashyam1553 4 роки тому

      Y bro ur telling like this not applicable this method bro plz tell me

    • @nirmalak9113
      @nirmalak9113 4 роки тому +2

      Nejama mutyyala

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 3 роки тому

    Yes sir 10.00000 thank you sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @srivenkatasarma8583
    @srivenkatasarma8583 2 роки тому

    UNGALAIPOL MAKKALAI YEN KILAPPUGIREERGAL.BOOK KKUGALAI PADITHU,VITT MAKKALAI KILAPPUGIREERGAL.MAARAVUM

  • @usharangarajan6884
    @usharangarajan6884 2 роки тому

    Blade maha blade. Waste

  • @umamaheshwari5440
    @umamaheshwari5440 3 роки тому

    Please avoid over act.

  • @sivakumarsundaram7803
    @sivakumarsundaram7803 4 роки тому +2

    No proper info it looks like not completed info.

  • @pooranisenniappan9967
    @pooranisenniappan9967 3 роки тому

    Shanfho

  • @sukanthansubramani8381
    @sukanthansubramani8381 2 роки тому

    என்னங்க பழம் மாதிரி பேசுரிங்க
    ஆனால் புரியலை...

  • @madinabegam4212
    @madinabegam4212 4 роки тому +4

    என்ன சார் எதுவும் புரியவில்லை பேச்சிதான் அதிகம்

  • @purusothamanpurusothaman2345
    @purusothamanpurusothaman2345 4 роки тому

    We

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 2 роки тому

    நான் கும்கோணம் தான் சார் என்னிடம் ஒரே குடுபத்தில் 3

  • @timepaas9952
    @timepaas9952 4 роки тому +1

    Sir no details in end

  • @kingslyr8369
    @kingslyr8369 5 років тому

    Super ji

  • @gnanaseelanmass.gnanaseela1570
    @gnanaseelanmass.gnanaseela1570 4 роки тому

    😃😃😃😃😃😃😃☺

  • @playwithdurai6024
    @playwithdurai6024 4 роки тому +9

    யோவ் நீ பேசுறது உனக்கே புரியுதா? எதுக்குடா இப்படி அறுக்கிறே என்னவோ உனக்கு நல்ல நேரம் நீ பேசுறே எங்கள் தலை எழுத்து இதெல்லாம் நாங்கள் கேக்கணும் பார்க்கணும்னு தயவு செய்து இந்த சேனலையே குளோஸ் பண்ணு முதல்ல நல்லா புரியும் படியாக பேசறதுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டு பிறகு இந்தத் தொழிலுக்கு வா

  • @kandasamykottursamy2832
    @kandasamykottursamy2832 3 роки тому +2

    Pesa theriyatha loosu

  • @harindraprasadr6350
    @harindraprasadr6350 3 роки тому

    Nothing got understood....... Time only wasted.
    .

  • @duraik5970
    @duraik5970 4 роки тому +2

    சொல்லவர்தை,
    மட்டும் சுருக்கமாக சொல்லவும்.

  • @tampythasan2011
    @tampythasan2011 5 років тому +2

    Bank money tharanum enna panrathu ?? Lol

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 5 років тому

    🙏🙏🙏🙏

  • @sampathgopalswamy4823
    @sampathgopalswamy4823 2 роки тому

    உளறல்.புல் மப்பு.

  • @srireeng9963
    @srireeng9963 Рік тому

    Waste

  • @sathiyapriya7916
    @sathiyapriya7916 3 роки тому

    Surukama sollu

  • @rajagururajaguru1247
    @rajagururajaguru1247 3 роки тому

    L

  • @massharish2065
    @massharish2065 2 роки тому

    Poiiiiiiiiiiiii

  • @manokaran2201
    @manokaran2201 4 роки тому +1

    Ushhhh appa mudiyala samy over ezhuvai.

  • @thirumugam6767
    @thirumugam6767 Рік тому

    நீங்க சொல்ல வந்த விஷயம் என்னன்னே புரியவே இல்லை

  • @maniffgaming8355
    @maniffgaming8355 5 років тому

    Thank you sir