நீங்கள் கொடுத்த ஏமாந்த நகை மற்றும் பணம் திரும்ப கிடைக்க செய்யும் அதி சக்தி வாய்ந்த எளிய பரிகாரம் 💯

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • வராஹி அம்மாவின் அருள் நம் அனைவருக்கும் முழுமையாக கிடைக்கும் ❤️💯
    #ஆன்மீகதகவல் #varahimiracles #varahipoojai #பரிகாரம் #வராஹிஅம்மன் #வராஹிபஞ்சமிவழிபாடு #சித்தர்கள்ரகசியம் #சித்தர்கள்வழிபாட்டுமுறை #பஞ்சமி #சித்தர்அருள்வாக்கு #கடன்தீர #செல்வம்பெறுக #பணம்தங்க #பணம்பெருக

КОМЕНТАРІ • 416

  • @COMPUTERSHIFT-jv5ho
    @COMPUTERSHIFT-jv5ho Рік тому +24

    அம்மா வராஹிதாயே எங்கள் நகை திரும்ப கிடைக்கனும் அம்மா தாயே🙏

    • @Priya-t2h
      @Priya-t2h 4 місяці тому

      nagai kitaitthu vittatha sollunga please

  • @anbudanmithiran1510
    @anbudanmithiran1510 Рік тому +12

    நாங்கள் கொடுத்த பணம் திரும்ப என்னிடம் வந்து சேரனும் வாராகி அம்மன் தாயே🙏🙏🙏🙏🙏

    • @anbumathan3423
      @anbumathan3423 5 місяців тому +1

      Akka oru 6 yrs aanalum nambaloda PanAm thirumba kidaikuma

  • @sakthivelk9887
    @sakthivelk9887 10 місяців тому +8

    எனது பணம் திரும்பி வரணும் வாராகி அம்மன் தாயே

  • @krithicksenthur2235
    @krithicksenthur2235 Рік тому +4

    அம்மா என்னுடைய திருடு போன தாலி கொடி கிடைக்க விரைவில் கிடைக்க வேண்டும் தாயே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @janakik5272
    @janakik5272 Рік тому +2

    வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏 என்னிடம் வாங்கியவர் யாரும் தரவேஇல்லை நாள் இப்போது மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கேன் உங்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் 🙏🙏 வணக்கம்

  • @ammuappu361
    @ammuappu361 Рік тому +3

    ஓம் வாராஹி தாயே போற்றி!!!
    ராஜேஸ்வரனுக்கு நிறைய பணம் கிடைக்கனும்.
    அவன் என்னிடம் வாங்கிய பணம் நகையை குடுக்க வேண்டும் தாயே! 🙏

  • @balabagya5396
    @balabagya5396 Рік тому +16

    ஓம் வாராஹி தாயே போற்றி, என் நகை எனக்கு வேண்டும் , வாங்கி கொடுங்கள் தாயே

    • @syedkareem4463
      @syedkareem4463 Рік тому +1

      அம்மா என் நகைகளை மாயன் பணமும் நகையும் ஏமாற்றிவிட்டார்கள் கூட பிறந்தவர்கள் அவர்களிடமிருந்து என் நகை பணம் வாங்கிக் கொடுங்கள் வாங்கிக் கொடுங்கள் கூட்டுப் பிரார்த்தனையில் எனக்கு ஒரு வரம் வேண்டிக் வேண்டிக்கொள்ளுங்கள்

    • @kammaneethi.akammaneethi.a6825
      @kammaneethi.akammaneethi.a6825 Рік тому +1

      ஓம் வாராஹி தாயே போற்றி, என் நகைகளை எல்லாம் திருப்பி கொடுக்க வேண்டும், வாங்கி கெடுக்கும் தாயே.🙏🙏

    • @umamaheswari8038
      @umamaheswari8038 Рік тому

      Amma en nagai 14gram kottuthu emmanthu viten en nagai thirumbi thara prarthana pannunga please Om varahi thaaye pottri 🙏🙏🙏🙏🙏

    • @geethamaha2926
      @geethamaha2926 Рік тому

      Om varahi thaye porri porri.

    • @revathirevathi9633
      @revathirevathi9633 Рік тому

      Amma magnum ein nahi all vagitdu acanthuranga thai vaaing koduthayee .om varagi amman potry

  • @vinovino5370
    @vinovino5370 Рік тому +9

    என் நகை காணாமல் போனது என் வீட்டில் உள்ளவர்கள் தான் எடுத்து இருக்காங்க என்னால் நிரூபிக்க முடியவில்லை மிகவும் கஷ்டமான வாழ்க்கை 😭😭 அம்மா வாராஹி தாயே நீங்கள் தான் மீட்டு தரனும்

  • @kuttyvideo1449
    @kuttyvideo1449 Рік тому +3

    என் பணம் வர வேண்டும் தாயே போற்றி

  • @revathis8318
    @revathis8318 Рік тому +3

    அம்மா நான் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வேண்டும்

  • @kalaikannan5286
    @kalaikannan5286 Рік тому +53

    அம்மா நான் கொடுத்த எல்லா பணமும் திரும்ப கிடைக்கணும் தாயே ஓம் வாராஹி தாயே போற்றி

  • @VaniSri-rw5wq
    @VaniSri-rw5wq 4 місяці тому +2

    Amma என் அக்கா தாலியை ஒரு திருடி அறுத்துட்டு போய்ட்டா அவள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் பலன் இல்லை. அந்த திருடி எங்க கண் பார்வைலியே சுற்றி திரிகிறல் ஆனால் எங்களால் எது உம் பண்ணமுடியவில்லை.

  • @Vimalamuthukumarsamayal
    @Vimalamuthukumarsamayal Рік тому +7

    அம்மா வாராகி என் நகை 10சவரன் திரும்ப கிடைக்க வேண்டும் பணமும் திருப்பி தர வேண்டும் அம்மா தாயே வாராகி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu 10 місяців тому

    Varahi thaye.. naa siddu kaddi Panama yemante. Nagai yematidanga ipo unmai tevira vera yeralum yennai Kari serka mudiyatu. Om varahi Ammane potri ❤

  • @GandhiKarupaiya
    @GandhiKarupaiya 27 днів тому

    அனைத்தும் நல்லது மட்டும் நடக்க எனக்கு நல்லதும் புரியும் தாயே எல்லாம் உன்செயல்

  • @vanitharamasamy64
    @vanitharamasamy64 Рік тому +1

    Please pray for me. A person pre planned and cheated me by getting 15 lakhs.

  • @shbikavin859
    @shbikavin859 11 місяців тому

    அம்மா வராஹி தாயே நான் கொடுத்த நகை திருப்பி வாங்கி தாங்கள் அம்மா 🙏

  • @vpoongodi8489
    @vpoongodi8489 3 місяці тому

    Amma vaarahi amma enga kastmella thiranum ma neengalthaan thunai amma

  • @r.anbarasurathinam1951
    @r.anbarasurathinam1951 Рік тому +3

    Please pray to bring my lover arulammal to live early.

  • @MalaRamesh-f5i
    @MalaRamesh-f5i 3 місяці тому

    அம்மா தாயே வாராகி தாயே போற்றி 🙏🏽🪔🙏🏽

  • @MrMohan6022
    @MrMohan6022 4 місяці тому +1

    ஓம் வராஹி தாயே போற்றி. எங்களுக்கு தர வேண்டிய நபர்களிடம் இருந்து பணத்தை வாங்கி தாருங்கள் அம்மா.

  • @suseelavishal3225
    @suseelavishal3225 Місяць тому

    அம்மா நான் கொடுத்த பணத்தை திருப்பித் தந்து விடு அம்மா வாங்கித் தந்திடு அம்மா

  • @manvizhis5655
    @manvizhis5655 Рік тому +2

    An husband kitta kadan vangiyavar thirunpa kodukka pray panunga ma🙏

  • @SenthilBmw
    @SenthilBmw 5 місяців тому

    நான் கொடுத்தபணம் என்னிடமே வந்து சேரும் வராஹி தாயே போற்றி

  • @KalaiSelvi-gn5wb
    @KalaiSelvi-gn5wb Рік тому +3

    நன்றிகள்🙏

  • @krishnakumarkumar1152
    @krishnakumarkumar1152 Рік тому +1

    தினமும் செய்யவேழண்டுமா வாரம் ஒருமுரை செய்யவேண்டும

  • @nagajothithirupathi5478
    @nagajothithirupathi5478 Рік тому +1

    நன்றி கெட்டவர்களுக்கு குடுத்த பணம் திரும்ப கிடைக்கணும் மா

  • @banumathy7881
    @banumathy7881 4 місяці тому

    காணாமல் போன என் மோதிரம் கிடைக்க கூட்டுபிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி

  • @rkkumarbabu6836
    @rkkumarbabu6836 Рік тому

    நான்கொடுத்தபொருள
    என்கிட்ட.கொன்டுவந்துகுடுக்கசொல்லுங்க
    வராஹிதாயேஅம்மா
    தாயேபராசக்தியே
    நீங்கதான்
    மணசுவைக்கனும்
    தாயே

  • @suchitras8031
    @suchitras8031 4 місяці тому

    Thaaye en 10 sovereign jewels enakku nallapadiya thiruppi Varanum .

  • @sumathibabu1533
    @sumathibabu1533 Рік тому +1

    என் கணவர் தன் நண்பர்க்கு கொடுத்தா கடன் தொகை திரும்ப வரவேண்டும் வாராகி தாயே

  • @priyaomprakash4425
    @priyaomprakash4425 Рік тому

    Amma varahi amma ,nan kudutha panam ethum inru
    Vara antha 6 nabar innum kudukkama poi solli kittu irukkaga amma ,antha panam yenakku thirumba kidaikunum amma
    Amma Varahi amma potri potri

  • @roshankanna3709
    @roshankanna3709 Місяць тому

    நான் கொடுத்த பணம் திரும்பி வரணும் ஓம் வாராஹி அம்மன் தாயே🙏

  • @HarishKumar-zr2hd
    @HarishKumar-zr2hd Рік тому

    Amma enkalukku chit amount 75,000 vara vendum.Arul puriyungal Amma.

  • @revathimurugesan2084
    @revathimurugesan2084 4 місяці тому

    அக்கா வெள்ளி கிழமை ராகுகாலம் முடிச்சு செய்யனுமா இந்த பரிகாரம் pls sollunga sister

  • @HarishKumar-zr2hd
    @HarishKumar-zr2hd Рік тому

    Our chitfund amount 75,000 enukku thiruppi Vara arul puri Varahi Amma

  • @sanjanashree2246
    @sanjanashree2246 Рік тому

    Varagi amma thaye.. plz ma yenagaluku help pannunga.. yenga kitta irunthu neraiya per kasu vangitu, thiruppi tharama yemaththitu irukkanga.. plz ma ungala kenji kukkuran.. yenga kasa.. yenga kitta vangi thaanga ma😢😢😢 please maa plz..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 plz maa..
    Om nama shivaya.

  • @bagyawathiraja6243
    @bagyawathiraja6243 Рік тому

    Amma en thaliseiyinai en nathunaridam koduthen en nagai ennidam kidaika arulpuriya vendukiren Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gdvenkatesan
    @gdvenkatesan Місяць тому

    அம்மா, எனக்கு சேரவேண்டிய என் பங்கு நிலத்தை தர என் அண்ணன் மறுக்கிறார்கள், அதற்கு இந்த பரிகாரம் செய்யலாமா

  • @dtefshanthi4696
    @dtefshanthi4696 Рік тому

    அம்மா என் பொண் பொருள் கிடைக்கனும் தாயே

  • @abinayaps7698
    @abinayaps7698 Рік тому

    அம்மா இந்த வெள்ளிக்கிழமை செய்தால் அடுத்த வாரம் வெள்ளி கிழமை செய்யனுமா இல்லை மூன்று வாரம் தினம் தோறும் செய்யனுமா அம்மா

  • @RamRamki-q9s
    @RamRamki-q9s 4 місяці тому

    Amma yakitta vankuna nakai kasu yallam yaa kitta thirupi thara vainka amma varahi

  • @pranavkavin2011
    @pranavkavin2011 11 місяців тому

    Naan kodutha panam,ennidam வாங்கியவர்kal anaivarum koduthuvida vendum please ellorum koottu pirarthanai seiyungal ,ellorum ennai yeamaathittu poitanga ennala samalika mudiyala

  • @julijulee5686
    @julijulee5686 4 місяці тому

    அம்மா கொடுத்த பணம்வந்துசேரனும்இரண்டரைலச்சம்ஜெயின்வாங்கிட்டுகுடுக்கமாட்டேங்கிராங்க

  • @srinivasan1902
    @srinivasan1902 Рік тому

    Amma nan veliya vangi kuduthulan
    bala lachangal innum varavellai nan vaddi katti varugiran

  • @umamageshwarisendhil485
    @umamageshwarisendhil485 Рік тому +1

    En nagai 10savaran kidaika sisters kootu prathanai seinga...ena emathi vaangitaanga keta aarajagam panraanga😢 romba kastama iruku sister😢😢😢😢😢

  • @Lotus-tm6yd
    @Lotus-tm6yd 3 місяці тому

    Thankyou madam. Varahi Thaye Potri. what to do for more than 1 person ( Separate Lamp requiredd for eah person). please clarify madam

  • @Kalai12342
    @Kalai12342 Рік тому

    Engalota panam 6 laksh vaangunavanga avangalavey koodiya viravil Yenkalukku kudukka Nalvali kattunga Amma vaarahi thaayi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @P0thupattiNamakkal-ms8mr
    @P0thupattiNamakkal-ms8mr 3 місяці тому

    அம்மாவாராகீககொடூத்தபணம்வரவேண்டூம்

  • @Harpavi123
    @Harpavi123 Рік тому

    Amma man Satti kedaikala. So na kottasattila potu than yesterday Friday evng panirken.
    One week first day.
    Result vanthurum Amma vanthaudan comment s la santhosama reply panren
    Om vaarahii Thayea potri

  • @SivaKumar-hk2uj
    @SivaKumar-hk2uj Рік тому +1

    Amma kudha panam enaku avekita irundhu ...varanum....avana kuduka vaiga thaaaye

  • @kaviriya4352
    @kaviriya4352 Рік тому

    Ennudaiya panam munru nabargalidam irukku athu enakku varavendum Amma om varahi pottri🙏kuttu pirathanai pannuga

  • @jayabharathi6505
    @jayabharathi6505 Рік тому

    வணக்கம் அம்மா நான் இப்போது தான் இந்த பதிவை பார்தேன் 2010ல் என்னுடைய மோதிரத்தை வேறுஒருவரிடம் கொடுத்து கடனாக பணம் வாங்கி தரசொன்னேன் ஆனால் கடனாக பணமும் வாங்கி தரவில்லை என்னுடைய மோதிரமும் எனக்கு கிடைக்கவில்லை மோதிரத்தை வாங்கியவர் இறந்துவிட்டார் அவரின் மகன்அதைபற்றி பேசசினால் ஏற்க மறுக்கிறான் இந்த பூஜையை நம்பிக்கை யோடு செய்தால் எனதுநகை திரும்ப கிடைக்க வழி வருமா ஒரு நல்ல பதில் சொல்லுங்கம்மா

  • @malathigurjale3886
    @malathigurjale3886 Рік тому

    என்கணவரது,பணி ஓய்வு பெற்ற பணம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அதில் மனக்கசப்பு என்னவென்றால்,அவர் இன்று உயிருடனேயே இல்லை அந்த பணம் எனக்கு கிடைக்க வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள்.

  • @renukasrinivasan5010
    @renukasrinivasan5010 Рік тому

    Pl say some sloka/ pooja to get a job/ for early marriage.
    Thanks

  • @Manimaran-f7b
    @Manimaran-f7b 4 місяці тому

    Om varigai Amma potri potri potri potri potri

  • @shanthakumari3767
    @shanthakumari3767 Рік тому

    Amma enakkaga kootu prarthana seiungal sister please sister omvarahi thaye potry potry potry Amma

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 8 місяців тому

    Om varagi Amman portti portti

  • @karthikasribalamurugan8215
    @karthikasribalamurugan8215 10 місяців тому

    Please give money pray to god

  • @chitrasaravanan2003
    @chitrasaravanan2003 Рік тому

    Amma enaku vara vendiya amount varanum nanumnkadan adikanum amma enaku arul puriyunga

  • @Sathyathalavai2023
    @Sathyathalavai2023 7 місяців тому

    Amma varikee thaye enakku Nan kotutha vanam vanthusera un arul venum amma

  • @rukmanirukmani6922
    @rukmanirukmani6922 Рік тому +1

    என்னுடைய 7 பவுன் நகை திரும்ப கிடைக்கும்

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Рік тому

    My financial lock four years vangiyavan vangalaynutan enna panra thu vasulanaa podhum vidu kattiduven niraya kastam please varahiye potri. My jewels m kidaikanum. Om sakthi namaha

  • @murugamahshanthie7410
    @murugamahshanthie7410 2 місяці тому

    sis... yen sittu panam 2 person yemathitange.... 2years achi sis... and oso they block sis

  • @PerumalRagupathy
    @PerumalRagupathy 6 місяців тому

    என்ன கிழமை செய்ய வேண்டும்.

  • @sanmugamsundarmthayou4203
    @sanmugamsundarmthayou4203 Рік тому

    Thank you

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 Рік тому

    வணக்கம்
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    ஓம் ஸ்ரீ அன்னை வாராஹியே போற்றி
    *எனக்கு, 6000/=+6000/=+5000/=+1000/= கடனா திரும்ப வர வேண்டும். அது உடனடியாக கைக்கு கிடைக்க அருள் செய்யுங்கள் அம்மா.
    நற்பவி
    நன்றி
    01/04/2023

  • @jeyalakshmi3989
    @jeyalakshmi3989 Рік тому

    Thalisain thirumba varuma? Varanum varaki thaya varum😊

  • @lathalatha8670
    @lathalatha8670 Рік тому

    Enathu ammavidam irunthu en kanavarudaiya Annan 3savaran nagai vankinan 12 aandugal aguthu innum tharavillai Amma antha nagai thirupi thara koottu pirarthanai seiya vendum amma

  • @ranjithai
    @ranjithai Рік тому

    Na share market la 10 lakh Investment panne antha amount enakku kedaikkanum plz pray pannunga madam

    • @namvarahiamma
      @namvarahiamma  Рік тому

      Sure sis definitely u ll get more profit with our amma blessings

  • @shanthi8611
    @shanthi8611 Рік тому

    Amma en maganukku niyama kidaikka vendiya soththu kidaikka arul puringa amma

  • @ArunRaj-s6q5t
    @ArunRaj-s6q5t 2 місяці тому

    அம்மா 20000 பணம் திரும்ப வேணும் அம்மா 🥺🥺🙏🙏🙏🙏😭😭😭😭😢😢😢

  • @bhuvanitha.vukg-a9877
    @bhuvanitha.vukg-a9877 Місяць тому

    15lake 20pavun gold frienduku thanthu 3yeara kastapadaren

  • @muthuswamiji6854
    @muthuswamiji6854 Рік тому

    எனக்கும் ஒருத்தர் பணம் குடுக்கணும் தர மாற்றங்க 3 வருஷமா

  • @Nagarathinam-mu8ci
    @Nagarathinam-mu8ci Рік тому

    Amma enakku irukkum all noium poga vendum plz remba kasta padukrndrim Amma help pannunga amma

  • @KalaiSelvi-yh5sc
    @KalaiSelvi-yh5sc Рік тому

    நான் குடுத்த பணம் திரும்ப வர எனக்கு வேண்டிகேங்க

  • @subbiahrajesh9183
    @subbiahrajesh9183 Рік тому

    Akka en maamiyar enoda thaali chainoda serthu 18 pavun nagaiyai eduthu vachikitanga tharamatranga . Akka avanga manasu maari tharanumunu please prathanai seiyunga. Please please. Nanum kanner vitu romba aluthu ketutein tharalai. Un alugai ennai enna seiyumunu ketkuranga akka.

  • @geethak8964
    @geethak8964 Рік тому

    Amma enkku rendu laksma panam varanu daiva senchi praiyar pannunga

  • @dailynewfuns
    @dailynewfuns 8 місяців тому

    03:16

  • @rohithrohith2136
    @rohithrohith2136 Рік тому

    Tina Munim in the pujari pannalama

  • @SureshSherwin
    @SureshSherwin 8 місяців тому

    Amma naan kuduthu. yemantha jwel ellam thirupi kidaka seima

  • @vasanthimoorthy3118
    @vasanthimoorthy3118 Рік тому

    Nan en maganuku velinadu poga PanAm katti emandhu poiten Thirupi en PanAm kidaika kootu prarthanai pannunga

  • @UmaUma-me3yv
    @UmaUma-me3yv Рік тому +1

    En chitu பணம் kitaiga help pannuga ma

  • @jothilaksmis5855
    @jothilaksmis5855 Рік тому

    Enitam naria per amount katan vanki irukara nka yaruma tharala please enakaka kuttu prayer pani konka

  • @thushyanthinimahendren8484
    @thushyanthinimahendren8484 23 дні тому

    Oom varaaki thaaye pottri

  • @kumutha2143
    @kumutha2143 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ranjanisathish
    @Ranjanisathish Рік тому

    Ennoda 1 laks sittu panam kedaikka vendikkonga.... Plzzzz

  • @Kalai12342
    @Kalai12342 10 місяців тому

    Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sevarani4249
    @sevarani4249 Рік тому

    Amma en nagi atamathi ullla nagai therupa ketaganum amma

  • @dhanalakshmi-lh4zh
    @dhanalakshmi-lh4zh Рік тому

    Niraiya per panam thara vendi erukku so 2.3. Per name yezhudhalama madam

  • @kalpanaramesh5196
    @kalpanaramesh5196 Рік тому

    Jobuku kodutha amount 14 years kidikala amma

  • @rajeshwaryselvakumar3416
    @rajeshwaryselvakumar3416 Рік тому

    Amma thajah yen kaniya vettka prarthani pannunka sis

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 Рік тому

    Amma varahi ammana manasara vendina podum ellam arulval

  • @GanapathyK-rj5vl
    @GanapathyK-rj5vl 6 місяців тому

    எனக்குநகை2நாளில்வரனும்அம்மா

  • @yogithabindumathi1435
    @yogithabindumathi1435 Рік тому

    Enga appa en chithappkita kudutha PanAm thirumba tharalamma pls manathara kudukka vainga

  • @sumathisambath749
    @sumathisambath749 Рік тому

    பல

  • @swadhi4665
    @swadhi4665 Рік тому

    En 5 pown nagai kanavillai...1 madhamaga mana ulaichal....

  • @shanthakumari3767
    @shanthakumari3767 Рік тому

    Amma Nan kodutha panam dhirumba varanum Amma

  • @jayanthijai5754
    @jayanthijai5754 Рік тому

    10lakhs vankitu ematharanga thaye

  • @keerthikak2367
    @keerthikak2367 Рік тому

    Akka yedam kodutha panama thriba vara vendum