Marakkuma selum malarai katru | மறக்குமா செழும் மலரை காற்று மறக்குமா | high quality sound |

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2020
  • Marakkuma selum malarai tamil song | மறக்குமா செழும் மலரை காற்று மறக்குமா | Live with Music

КОМЕНТАРІ • 311

  • @anisselvamanisselvam1117
    @anisselvamanisselvam1117 2 роки тому +275

    என்னா மனுஷன்ய்யா இந்த இளையராஜா 👌👌👌👌👌👌

    • @lawrences9125
      @lawrences9125 Рік тому +27

      இதுக்கு பேசாம அவர் நம்மை கொண்ணுடலாம்.. Spb சார் குரல் இந்த பாடலுக்கு பலம். .

    • @srinivaasanrajha6092
      @srinivaasanrajha6092 Рік тому +25

      இசையின் அவதாரம் இளையராஜா

    • @kamaludeen5632
      @kamaludeen5632 Рік тому +15

      மிகவும் இனிமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்

    • @anbuanbusivasamy8223
      @anbuanbusivasamy8223 Рік тому +2

      Hai

    • @theenchanted6610
      @theenchanted6610 Рік тому +9

      தமிழிசக் கண்ட வரம்.

  • @r.sathiyanarayannansathiya5754
    @r.sathiyanarayannansathiya5754 Рік тому +129

    இசைஞானி இளையராஜா அவர்களுக்கு ஆஸ்கார் விருது தேவை இல்லை. இவருடைய இசை அளவுக்கு ஆஸ்காருக்கு தரம் இல்லை.இல்லை

    • @spvasanth5084
      @spvasanth5084 Рік тому +2

      s

    • @vimsai2411
      @vimsai2411 Рік тому +2

      Yessssss...

    • @kumaravelkumaravel7148
      @kumaravelkumaravel7148 Рік тому +3

      கண்டிப்பாக

    • @user-ik5tk9jk2e
      @user-ik5tk9jk2e 10 місяців тому +4

      இறைச்சலுக்கு மட்டுமே ஆஸ்கார் பின் எப்படி உயிரில் கலந்து உருக்கும் இளையராஜாவின் பாட்டுக்கு கிடைக்கும் ?

    • @ayyanar.g9002
      @ayyanar.g9002 9 місяців тому

      ❤ yes

  • @danidaniyal1296
    @danidaniyal1296 Рік тому +72

    நான் பிறந்தது 1994 ஆனால் நான் பிறப்பதற்கு முன்னதாக வந்த பாடல் wowww எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை❤❤❤❤

  • @udahayan
    @udahayan Рік тому +86

    ராஜாவின் உயிர் இசைக்கு உன்னதமான உயிர் கொடுத்த பாடகர்களுக்கும் வாழ்த்துக்கள்......

  • @arasuv8628
    @arasuv8628 Рік тому +56

    இந்த இசைஞானி இளையராஜா காலத்தில் நாம் பிறந்துவிட்டு...நாம் அனைவரும் அவர் பாடலால் செத்து கொண்டிருக்கிறோம்..இந்த மாதிரி ப்பாடல்களை எந்த ஆளும் காம்போஸ் பண்ண முடியாது.. ராஜா காலம் தான் கடைசி காலம்... இன்னும் நூறு வருடங்கள் ஆகும்.. ஆகாமலும் போகலாம்.. இப்படி ஒரு பிறவி பிறக்க..!

  • @zeesivam1322
    @zeesivam1322 Рік тому +52

    அன்றும் இன்றும் என்றுமே என்தலைவர் இசைஞானி வாழும் இசையகம் இளையராஜா சார்

  • @user-je6cp6nz5p
    @user-je6cp6nz5p Рік тому +122

    🌹💐💐 இந்த உலகத்தில் இளையராஜா அய்யா போல் இசையமைக்க ஒருவரும் கிடையாது பிறக்கவும் முடியாது💐💐🌹

  • @teekaramn848
    @teekaramn848 8 місяців тому +32

    சொல்லமுடியாத உணர்வுகளை ஏற்படுத்தும் அற்புதமான இசை❤❤❤

  • @Palaniselvam713
    @Palaniselvam713 Рік тому +49

    இந்த இசை இனி உலகத்தில் கிடையாது..ராசாவுக்கு வாழ்த்துக்கள் கள்...

  • @karthick271133
    @karthick271133 Рік тому +37

    இசையை இரையாய் நமக்கு
    இசைக்கும் இளையராஜா என்றுமே
    இசை இறையே !!!❤❤❤

    • @lawrences9125
      @lawrences9125 5 місяців тому

      என்ன ஒரு உவமை.... ஆஹா 👌

  • @user-qo2dh6dn5o
    @user-qo2dh6dn5o Рік тому +32

    செம்ம பாட்டு ❤️❤️❤️❤️ இது போன்ற பாடல்கள் மனதுக்கு அமைதியை தருகிறது 🙏🙏🙏🙏

  • @rajasekarm8004
    @rajasekarm8004 Рік тому +35

    மறக்குமா உலகம் இசைஞானியை தான் மறக்குமா மயக்கமா மயக்கமா இசைஞானியின் இசை மயக்கமா மயக்கமா...

  • @manikandanmani4468
    @manikandanmani4468 Рік тому +52

    மறக்குமா இந்த இசைஞானியை அந்த இசையை பாடிய கானகுயில்களை♥️♥️♥️♥️♥️♥️

  • @vallveall8022
    @vallveall8022 Рік тому +54

    காதலில் அத்துணை உணர்வுகளையும் தனது இசையின் மூலம் வெளிப்படுத்தும் ஒரே இசையமைப்பாளர் என்றால் அது இசைஞானி இளையராஜா வைத்தவிர வேறில்லை உலகில் ....🎉❤❤🎤🎸🎼💚💖💐💐💐🎻🎧🎷

    • @vijisaravanan1286
      @vijisaravanan1286 5 місяців тому

      இசை என்றால் இளையராஜா தான் வேறு யாரும் இல்லை👍💯🎶🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o Рік тому +28

    இது தெலுங்குல செம ஹிட்டான பாட்டு

    • @muthukumar.m3709
      @muthukumar.m3709 2 місяці тому +1

      Jagadeera வீரடு அதி லோக சுந்தரி.

  • @samysumisamynathanpoongodi8693
    @samysumisamynathanpoongodi8693 Рік тому +45

    இந்த பாடலை கேட்டால் பழைய நினைவுகள் தோன்றும்

  • @antonydaisyrani6959
    @antonydaisyrani6959 Рік тому +33

    மறக்க முடியாத குரலில் எனது இதய உணர்வின் பாடல்

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo Рік тому +55

    இந்த அற்புதமான
    பாடல் போல்
    இசைஞானியை தவிர
    வேறயாராலும் இனி
    நமக்கு தரமுடியாது..

  • @user-hs4ds1kd8t
    @user-hs4ds1kd8t 11 місяців тому +13

    இந்த பாடலை கேட்டால் பழைய நினைவுகள் மட்டுமே தோன்றும்

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 Рік тому +67

    அந்த தபேலா அடடா எப்படி சரியாக கணெக்டாகுது பாருங்க ... பாடல் வெளியான காலத்தில் இருந்து இன்று வரை என்னை புதிப்பித்துகொண்டே இருக்கிறது இந்த பாடல்...ராஜ சார் ...👍🌹

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому +43

    இசையே அழகே எல்லாமே இனிமையே😍💞💞💞💞💞💞💞💞👏👏👏😇👌🙏👍

  • @veeraiyanveera6186
    @veeraiyanveera6186 2 роки тому +40

    இசைபிதாவே....ஐயாஉங்கள்இசைக்குஇயற்கையேதலைவணங்கும்

  • @ayyasamyt2885
    @ayyasamyt2885 2 роки тому +32

    என் தலைவர் இசைஞானி இசைக்கு யாரும் ஈடே இல்லை

  • @gayu_edits4694
    @gayu_edits4694 25 днів тому

    எனது சந்தோஷம்,சோகம் இவைகள் அனைத்திற்கும் இளையராஜா ஐயா பாட்டு தான் மனதிற்கு உற்சாகம் கொடுக்கும்

  • @SenthilKumar-hy7gb
    @SenthilKumar-hy7gb Рік тому +39

    இசை என்றால் நீதானே "ராசய்யா"

  • @balajijeeva1256
    @balajijeeva1256 Рік тому +24

    என்ன குரல் SBB sir 👏👏👏

  • @therock1929
    @therock1929 Рік тому +36

    இவரது இசைக் ஈடு இணை யாரும் உள்ளார்களா?
    தாழ்த்தப்பட்டோர் என்ற காரணத்தால் மட்டுமே இந்த பிரம்மன் ஆஸ்கார் விருதுகளில் இருந்து ஒதுக்கப்படுகிறார்👍

    • @svrajendran1157
      @svrajendran1157 Рік тому +10

      ஆஸ்கார் விருது என்பது ஒரு குழு கொடுப்பது தான்... ஆனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் இசை ஞானிக்கு விருது ஒரு பொருட்டல்ல

    • @spvasanth5084
      @spvasanth5084 Рік тому +1

      s

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 Рік тому +6

      இந்திய தேசிய விருதே ஜாதி வேறுபாடு பார்த்து கொடுக்கப்படுவதாக இருக்கலாம். சனாதனம் என்பது இந்தியாவில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. ஆஸ்கார் அவார்ட்டுக்கு நிறைய மெனக்கெடல்கள் இருப்பது போல் தோன்றுகிறது. இவரின் இசை ஒருபுறம் அற்புதமாக இருந்தாலும், அதை நேரம் ஒதுக்கி, நிறைய பேரை சந்தித்து, இசையைக் கேட்க வைத்து, தேவைப்பட்டால் பணம் செலவு செய்து விருதுக் குழுவை வசீகரிக்க வேண்டி இருப்பதாகத் தோன்றுகிறது. தமிழ் ரசிகர்கள், இயற்க்கையாகவே, இங்கேயே, அவரின் இசையில் படங்கள் வெளியாவதால், எல்லா பாடல்களையும் கேட்டு, ரசித்து, ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். ஆஸ்கார் விருதுக்குழுவில் வெளிநாட்டினர், மொழி அறியாதோரே இடம்பெற்றுள்ளனர். அவர்களை கேட்க வைக்க வேண்டும், இசையில் லயிக்க வைக்க வேண்டும். இது இளையராஜாவுக்கு தேவையில்லாத வேலையாகத் தோன்றியிருக்கலாம்.

    • @kumaravelkumaravel7148
      @kumaravelkumaravel7148 Рік тому +1

      உண்மையான கருத்து

    • @maharajaudiolabs7866
      @maharajaudiolabs7866 Рік тому +1

      @@gopurajasekar8955 100%

  • @Sivakumarbalraj
    @Sivakumarbalraj 2 роки тому +66

    பெ: மறக்குமா...
    செழும் மலரை காற்று மறக்குமா..
    அலைகளே..
    எழும் நெஞ்சம் ஓய்ந்து கிடக்குமா..
    மருவும் தோகை பிரியுமா..
    பருவலீலை பாவமா..
    மதுவில் நீந்த கலக்கமா..
    மடியில் ஏந்த தயக்கமா..
    மயக்கமா… மயக்கமா… மயக்கமா…
    ஆ: மறக்குமா...
    செழும் மலரைக் காற்று மறக்குமா..
    அலைகளே...
    எழும் நெஞ்சம் ஓய்ந்து கிடக்குமா...
    தழுவச்சொன்ன சொர்க்கமா..
    அழகில் பூத்த ஸ்வப்னமா..
    எழுதச் சொன்ன காவ்யமா..
    யௌவனத்தின் பாடமா..
    மயக்கமா… மயக்கமா… மயக்கமா…
    பெ: மறக்குமா...
    செழும் மலரை காற்று மறக்குமா..
    ஆ: கன்னி வீணை நீயோ கைகள் மீட்ட சொல்ல
    இசையும் லயமும் இங்கே இணைய
    பாரிஜாதபூவும் மெல்ல மங்கை போலே
    விழிமேல் தினமே ஏதோ வரைய
    பெ: மானிலம் போல் உன்னை கன்னி மேவ
    என்னை தழுவ மருவ நாளும் வருக
    காதல் என்பதென்ன கண்ணிரண்டும் சொல்ல
    பயிலும் இளமான் நானும் உருக
    ஆ: பெண்ணொருத்தி வாய்த்தபோது
    காதல் விளையும் கைகள் இணையும்
    பெ: நெஞ்சிரண்டை நீங்கிடாது
    ஆசை சலனம் அதுதான் விரகம்
    ஆ: நாயகனை பார்த்ததோ..
    நல்ல பெண்மை ஏங்குதோ..
    பெ: கட்டழகு கூடுதோ..
    கட்டில் மொழி பாடுதோ..
    அருந்தும் மதுநான் தருவேன் இனிமேல் மயங்க
    ஆ: மறக்குமா...
    செழும் மலரைக் காற்று மறக்குமா..
    பெ: அலைகளே...
    எழும் நெஞ்சம் ஓய்ந்து கிடக்குமா...

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 9 місяців тому +6

    இசைஞானி இளையராஜா காலங்களில் வாழ்வது மிகவும் பெருமையாக உள்ளது ❤❤

  • @manam2023
    @manam2023 Рік тому +11

    ராஜாவின் இசைக்கு ஈடு இணை எதுவும் கிடையாது...😊

  • @umasrinivasanvillupuram1174
    @umasrinivasanvillupuram1174 Рік тому +24

    என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்

  • @prasathnarayanan3057
    @prasathnarayanan3057 Рік тому +16

    இது ஒரு மொழி மாற்ற படம் பாடல் 😜😜😜😜 ஆனாலும் தலைவன் ❤❤❤❤❤❤❤🤟❤

    • @prabuilaya6475
      @prabuilaya6475 6 місяців тому

      அதுவும் அவர் இசைதான்

  • @balakrishnann4464
    @balakrishnann4464 10 місяців тому +11

    WOW! How can you do this music miracle? An ordinary man can't do this...........when i heard the first BGM I have gone away somewhere else.........We are so lucky to live in the era of RAJA sir........hats off sir.......

  • @raajarishiyogipoun1976
    @raajarishiyogipoun1976 Рік тому +20

    எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன்.
    இப்பொழுது மதிப்பு கூடுகிறது.

  • @ragulg8729
    @ragulg8729 Рік тому +20

    இசை அரசர் இளையராஜா

  • @madhupriya4389
    @madhupriya4389 2 роки тому +37

    இந்த பாடலை பழைய நினைவுகள் தோன்றும்

    • @madhupriya4389
      @madhupriya4389 2 роки тому +2

      🙏🙏🙏🙏

    • @mohamedshiyam1723
      @mohamedshiyam1723 Рік тому

      கூட யோசிக்க வேணாம்

    • @rajmmohan6572
      @rajmmohan6572 Рік тому

      பதிவினில் பிழைகள் உள்ளது

  • @user-xc3mf1pr7s
    @user-xc3mf1pr7s 9 місяців тому +7

    அமுதசுரபி
    இசைஅருவி
    இசைமேதை
    இசைவல்லவன்
    இசை ஞானி
    ஐயா அவர்களுக்கு
    தலைவணங்கி ய
    வாழ்த்துக்கள் ❤

  • @manomanoharan2795
    @manomanoharan2795 Рік тому +13

    இசைக்கு நீதான் கடவுள் v

  • @rajasekarm8004
    @rajasekarm8004 Рік тому +37

    ஜீவராசிகள் கூட ரசிக்கும் மெல்ல மெல்ல வருடும் தன்னையே மறந்தும் போகிறேன் ஞானி ஞானித்தான்

  • @Ramesh85.Ashwin
    @Ramesh85.Ashwin 11 місяців тому +8

    I am hearing daily . What a composition and my favorite singers SPB & Janaki sweet voice 🎉🎉🎉

  • @GanesanGanesan-qg1tj
    @GanesanGanesan-qg1tj 8 місяців тому +4

    மனசுக்குள்ள ஆயிரம் கவலைகள் இருந்தாலும் இந்த
    இசை இள்னும் நம்மை நெறய விசையங்களை கேட்க வேண்டாமா

  • @Indukumar29
    @Indukumar29 11 місяців тому +4

    வேற்று மொழி பாடல் கூட எவ்ளோ ரசிக்கும்படி வார்த்தைகள் இசை கோர்வை 🥰🥰🥰 ராஜாவால் மட்டுமே சாத்தியம் 🥰🥰🥰

    • @syedibrahim-
      @syedibrahim- 10 місяців тому +1

      நம்மவர் போட்ட மெட்டுதானே❤❤❤... நமக்கே சொந்தம்...

  • @KumarNayagan
    @KumarNayagan 2 місяці тому +1

    ஆரம்பமும் உங்கள் இசையே, முடிவும் உங்கள் இசையே.இடையில் நிறைய இசை கேட்கலாம்.ஆனால் முதலும் முடிவும் உங்கள் இசையே 🙏🙏🙏

  • @user-uy1sv1ce2t
    @user-uy1sv1ce2t 7 місяців тому +3

    வாழ்நாள் முழுதும் கேட்டாலும் சலிக்காத பாடல் 👌👌👌👌💛💚❤️

  • @mathavimanickam3439
    @mathavimanickam3439 Рік тому +13

    Ennaku romba romba intha song pudichiruku

  • @mariankan3801
    @mariankan3801 5 місяців тому +1

    இசைக்கு புதுமொழி
    புது இலக்கணம் படைத்தவன்
    இராகதேவன் இளையராஜா
    என் காதுகள் காதலித்த
    ஏராளமான மெட்டுக்களுக்கு
    இந்த இசைராஜனே சொந்தக்காரன்
    எல்லா கானங்களும் என் ஆத்மாவோடு கலந்தவைகள்❤
    இரா.மேரியன்
    இளையராஜா பித்தன் பக்தன்
    இலங்ககை

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 4 місяці тому

    இந்தப் பாடல் தெலுங்கில சூப்பர் ஹிட் பாடல் இந்தப் பாடலை அப்படியே தமிழில் பாடல் வரிகள் அமைத்துள்ளனர் கொஞ்சம் கூட வரிகள் வித்தியாசம் இல்லாமல் டப்பிங் பாடல் என்று தெரியாத அளவுக்கு இந்தப் பாடலை எழுதிய கவிஞருக்கு என் கோடான கோடி வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏q🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🎉

  • @ashokkumard1744
    @ashokkumard1744 2 місяці тому +2

    What a song it is?
    What a tune?
    How God of music composed this song?
    Ilayaraja brain is FULL OF MUSIC?
    What a PALLAVI?
    WHAT A SARANAM?
    Ilayaraja born this world to give pleasure to our mind.
    Human stress can be managed through WORLD LEVEL MUSIC DIRECTOR ILAYARAJA
    Many many thanks for uploading

  • @user-sb3uo9jr1f
    @user-sb3uo9jr1f 11 днів тому

    ❤❤இந்த பாடல் வேற
    லெவள் மிகவும் அருமை❤❤❤❤❤❤

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 4 місяці тому

    👌 ஆஹா என்ன அருமை ராஜா ராஜா சார் அவர்களின் கம்போசிங் இந்தப் பாடலுக்கு உயிரோட்டமே இது தபேலா வாசிக்கும் நபர் மிக அருமையாக ராஜா சார் அவருடைய எண்ணங்களை பிரதிபலித்துள்ளார் இப்படிப்பட்ட ஆர்கஸ்கள் இளையராஜாவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் 🙏

  • @vijisaravanan1286
    @vijisaravanan1286 5 місяців тому

    இளையராஜா இசை இல்லை என்றால் என்றோ மரணித்து இருப்பேன் அவரின் இசையால் வாழ்கிறேன்🙏🌹💯👍🎶

  • @sellapandisathish5512
    @sellapandisathish5512 3 роки тому +19

    நல்ல பாடல் ...

  • @thalaivaarikky3238
    @thalaivaarikky3238 7 місяців тому +2

    நான் மிகவும் கேட்டு ரசித்த பாடல் மறக்குமா!!!! ராஜா ராஜா தான்......

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo Рік тому +10

    Wow...Raja ... evergreen songs..

  • @maniarasu8813
    @maniarasu8813 Рік тому +10

    Endrum Raja sir song super

  • @spvasanth5084
    @spvasanth5084 Рік тому +9

    Deivamae🙏RAJA SIR

  • @prakashm3841
    @prakashm3841 Рік тому +13

    Janaki Amma voice

  • @vijayalakshmimuniyan6676
    @vijayalakshmimuniyan6676 4 місяці тому +13

    அந்த தபேலாவும் கூட சேர்ந்து பாடுவது போலவே உள்ளது. அநேகம் குறை இளையராஜா மீது சொன்னாலும், அவர் எப்பவும் இசைக்கு ராஜா தான்.

  • @malarkodi6065
    @malarkodi6065 9 місяців тому +2

    மனதிற்கு எப்போதுமே இசையானந்தம் உங்கள் பாடல்🎉🎉🎉

  • @ezhatamilan4663
    @ezhatamilan4663 Рік тому +6

    #என் உயிர் இசை மாமேதையே ........,

  • @jayanthiboovaragan6070
    @jayanthiboovaragan6070 Місяць тому

    அருமையான பாடல் வரிகள் ❤❤❤❤❤❤❤

  • @sethugokhale7501
    @sethugokhale7501 4 місяці тому

    தாயே ..... இனி பிறக்க மாட்டேன்.... ராஜாவின் பாடல் இன்றி

  • @stabastaba2114
    @stabastaba2114 Рік тому +13

    SPB voice🥰🥰🥰 I miss you 😟😟

  • @rangrajb2201
    @rangrajb2201 Рік тому +16

    This is only
    One Raja sir 🙏

  • @RajeshRajesh-ir3qk
    @RajeshRajesh-ir3qk Рік тому +6

    அருமையான ராகம்

  • @kishenkumar9697
    @kishenkumar9697 Рік тому +13

    That opening beat🔥🔥🔥🔥

  • @subbukaruppiya9556
    @subbukaruppiya9556 Рік тому +10

    இசை கடவுள் நூறாண்டு காலம் வாழ இறைவனை

  • @roshanv3263
    @roshanv3263 Рік тому +11

    ராஜா சார் ராஜா தான்

  • @munirathinamkrishnan5417
    @munirathinamkrishnan5417 Рік тому +6

    Meendum meendum ketka thundum arumayana song

  • @alagusundaram6019
    @alagusundaram6019 Рік тому +7

    Composing உலகின் இசைத்தமிழன் இவன் இசைக்கு இவ்வையகமே தலைவணங்கும்

  • @mekala4798
    @mekala4798 Рік тому +14

    God's gift illayaraja sir

  • @vadipattiperumal8426
    @vadipattiperumal8426 9 місяців тому +3

    இசையை படைத்தவனுக்கே விருத

  • @eliyasraifa-vq1jb
    @eliyasraifa-vq1jb Рік тому +6

    My favourite songs amazing

  • @kaliyamurthy268
    @kaliyamurthy268 11 місяців тому +8

    ஐயா இசை கடவுளே இன்னும் பல நூறாண்டு காலம் நீ வாழ வேண்டும்..... உங்கள் இசையால் இந்த பிரபஞ்சம் அமைதியா இருக்கணும்....

  • @VijayA-eh9gq
    @VijayA-eh9gq 4 місяці тому

    I love you Eliya Raja sir endha pattu enaku romba romba pudikum 100 mura ketu eruppen enum 1000 mura keppan

  • @sreekumar3929
    @sreekumar3929 Рік тому +9

    Vera level song I like

  • @sasirekasasirekask888
    @sasirekasasirekask888 24 дні тому

    God.. In the world. ராஜா

  • @kavineshkutty9702
    @kavineshkutty9702 4 роки тому +15

    Compressor quality nice

  • @kiruthikasivakumar15
    @kiruthikasivakumar15 Рік тому +9

    Enaku romba piducha song

  • @ravip7487
    @ravip7487 Рік тому +4

    Super Super my favorite song

  • @pcdurai3834
    @pcdurai3834 Рік тому +5

    Mei marakka seiyum "tabla"......raja...raja...raja.

  • @muttharasi784
    @muttharasi784 Рік тому +8

    Nice song enakku romba romba pidikum

  • @eswarieswari7167
    @eswarieswari7167 Рік тому +17

    Veralevela 😘😘

  • @alexandarm.s8112
    @alexandarm.s8112 5 місяців тому

    இசை சாம்ராஜ்யத்தின் ஒரே ராஜா

  • @user-gy8eq9st6e
    @user-gy8eq9st6e 5 місяців тому +1

    அவர் முகம் மறைந்தாலும் அவர் இசையை மறக்க முடியாது

  • @mariloganathan
    @mariloganathan 6 місяців тому +1

    உயிர் கரையுதய்யா உந்தன் இசையில்

  • @RamyaG-em3tz
    @RamyaG-em3tz 2 місяці тому +1

    எனக்கு பிடித்தபாடல் ❤🎼🎼🎧🎧🌹🌹👌🎻🎻

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 5 місяців тому +1

    🎉 இந்தப் பாடலில் தொகுப்பை கேட்டும் அவருடைய புகைப்படத்தை பார்த்தோம் உங்க இசை குடும்பத்தில் கடவுள் இந்த சோதனைகளை தந்துள்ளார் வந்துள்ளார் உங்க கடவுளுக்கு கூட கண்ணில்லை நீங்க ரொம்ப வேதனை படுகிறது 😂

  • @ramachandranramachandran4405
    @ramachandranramachandran4405 8 місяців тому +1

    இசையின் அரசன் இளையராஜா...

  • @ramakrishnans1048
    @ramakrishnans1048 5 місяців тому +2

    இசை கடவுளுக்கு வணக்கம்🙏🙏🙏

  • @KumarNayagan
    @KumarNayagan 2 місяці тому +1

    உங்கள் இசையை கேட்டு கொண்டே இருக்கலாம் ஐயா 🙏🙏🙏. ஆரம்பமும் உங்கள் இசையே, முடிவும் உங்கள் இசையே 4:29

  • @sivae9599
    @sivae9599 3 місяці тому

    இந்த மாதிரி இடையில் வந்த பாடல்கள் எல்லாம் நமக்கு உண்மையில் ஒரு மருந்து மாதிரி

  • @kanakuraj8632
    @kanakuraj8632 10 місяців тому +1

    Ultimate ராஜா isai

  • @subbukaruppiya9556
    @subbukaruppiya9556 Рік тому +2

    இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @udhayaprakashudhayaa1553
    @udhayaprakashudhayaa1553 Рік тому +3

    💕Nice song 🎶🎶😇

  • @Bala-wk2eu
    @Bala-wk2eu 6 днів тому

    இசைக்கடவுள் ஐயா இளையராஜா

  • @manikamt4432
    @manikamt4432 Рік тому +15

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @selvalingam1263
      @selvalingam1263 Рік тому

      எனுக்கும் தான், மணிகம் ஐயா. இராஜா சார் அருமை

    • @mohanmohan.m3267
      @mohanmohan.m3267 Рік тому

      ​@@selvalingam1263 இது என்ன flim,...?

    • @mohanmohan.m3267
      @mohanmohan.m3267 Рік тому

      என்ன படம் இது?

    • @selvalingam1263
      @selvalingam1263 Рік тому

      @@mohanmohan.m3267 இன்னும் சில நிமடங்களிலேயே என் பதிலை பதிவு செய்கின்றேன் ஐயா

    • @selvalingam1263
      @selvalingam1263 Рік тому +1

      @@mohanmohan.m3267
      காதல் தேவதை.....சிரஞ்சீவி மற்றும் ஶ்ரீ தேவி நடிப்பில் வந்தேவை ஐயா.

  • @krithikbhavithra3947
    @krithikbhavithra3947 Рік тому +5

    Great thaan eppothum ilaiyarajaa king

  • @MathanKumar-nb6me
    @MathanKumar-nb6me 2 роки тому +11

    Nice song

  • @elavarasana1924
    @elavarasana1924 10 місяців тому +2

    என் உள் உணர்வு எங்கோ செல்கிறது