கையிலதான் வச்சிருந்தா தவறி அது போகுமின்னு மடியில நான் வைச்சிருந்தேன் மடியுமின்னு நெனக்கலியே...😥😥😥....இந்த வரிகளை கேட்கும்போது கண்ணீர் ததும்புகிறது.........................இளையராஜா
இன்று எனது மகன் நினைவு நாள். கண்களை மூடிக் கொண்டு இந்த பாடலை கேட்கும் போது எனது மகன் எனக்கு காட்சி தருகிறான். உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த கண்ணீரைத் தவிர வேறு எதுவும் என்னிடம் இப்பொழுது இல்லை.
நீங்கள் சொல்வதை கேட்கும்போது எண்ணங்களில் கண்ணீர் வருகிறது நான் பத்துவருடம்பிள்ளைஇல்லாமல் பல இரவுகள் கண்ணீரில்கரைந்திருக்கிறது இப்போது தேவதையாக ஒரு மகள் இருக்கிறாள் உங்கள் வாழ்வில் நிச்சயம் நல்லது நடக்கும் நாங்களும் ப்ரார்த்தனை செய்கிறோம்
எனக்கு வயது 41 இந்த இசைக்கு நான் அடிமை என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த இசைக்கு அடிமையாவேன். நன்றியுடன் பாலாஜி (2022) என் இசை கடவுள் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு
எத்தனை முறை கேட்டாலும் எனக்காகவே பாடிய பாடல் என்றே தோன்றுகிறது கண்ணீர் மட்டுமல்ல இதயமும் வலிக்கிறது வந்து விடுவேன் மகளே ...... உன் மடிமீது என் தலை சாய்ந்து ஆறுவதற்க்கு
நான்கு மாதக்கரு கலைந்து, நான்கு ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் இருந்த போது ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கும் போது இப்பாடல் தான் எனக்கும் என் மனைவிக்கும் அழுகையுடன் கூடிய ஆறுதல் ❤️❤️❤️
இன்று என் மகளின் 7 வது பிறந்த நாள். அவள் எங்களை விட்டு பிரிந்து 4 வருஷமா இந்த பாட்டை கேட்டு கேட்டு அழுறேன். இன்று அவளே மீண்டும் வந்து மகளா பிறந்து இருக்கா.. ரெண்டாவது மகள் பிறந்து 2 மாதம் ஆகுது.. ஆனாலும் என் மூத்த மகளே உன்னை நினைக்காத நாளில்லை என் தங்கமே😢😢
என் அப்பாவை கடைசியாக மருத்துவமைக்கு காரில் அழைத்து செல்லும்போது எதிர்பாராமல் இந்த பாடல் ஒலித்தது என்னை அறியாமல் கண்ணீர் வந்தது.. எனக்கு அப்போது தெரியவில்லை, என் அப்பா கடைசியாக என்னுடன் கேட்ட பாடல்... (8 ஆண்டுகளுக்கு பிறகு அப்பா என உச்சரிக்கின்றேன் இந்த பதிவை போடும்போது)
வாழ்க்கையில் பெரிய இழப்புகளை சந்திக்காதவன். ஆனால் இந்த பாடலை கேட்கும்போது கண்களில் நீர் ததும்புகிறது. ராஜா வின் குரலில் இருக்கும் ஏக்கம், தவிப்பு, பாசம் நம்மையும் வந்து அப்பிக்கொள்கிறது. ராஜா ராஜதான்!
எத்தனை முறை கேட்டாலும் எனக்காக பாடிய பாடல் என்றே தோன்றுகிறது கண்ணீர் மட்டுமல்ல இதயமும் வலிக்கிறது வநது விடுவேன் மகனே உன் மடி மீது என் தலை சாய்ந்து ஆறுவதற்கு
மடியில தான் வச்சிருந்தா மடியுமென நினைக்கிலயே... இந்த வரிகளை அவர் பாடும்போது...without no visuals tears appearing automatically in my eyes....What a composition and song is this. Love you Raja sir😍
என் அம்மா மருத்துவமனையில் இருக்கும் போது கேட்டுக் கொண்டே இருந்தேன் இந்த பாடலை என் தாய் என்னை விட்டு சென்று இன்றும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அம்மா நான் அழுவது உனக்கு கேட்கின்றதா
இப்படி பேசி பதிவு போடாதீர்கள், இதை படித்தபின் என் கண்களில் கண்ணீர் தோன்றுகிறது. உங்கள் இதயம் ரொம்பவும் காயம் அடைந்திருக்கிறது, ஆனால் உங்கள் பதிவுகள் எங்கள் இதயத்தை தாய் தந்தை பாசத்தினால் அழ வைக்கிறது.
இந்த பாடல் வரிகள் கேட்டால் என் மகளின் ஞாபகம் வருகிறது ஒவ்வொரு வரியும் என்னை போல் மகளை இழந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் புரியும் என் மகளை பார்க்க முடியவில்லையே 😭😭😭😭😭😭😭😭😭 இந்த பாடல் வரிகள் மட்டுமே துணை
சோகத்தை கூட இவ்வளவு இனிமையாக மனபாரத்தை இறக்கி வைக்க உங்கள் குரலும் உங்கள் இசையும் இப்பாடலை சிறப்பிக்கின்றன. உங்கள் இசையை கேட்க , கேட்க திகட்டவில்லையே ஐயா. இசையில் உங்களின் அயராத உழைப்பு உலகத்தில் சிறந்தவர்களில் ஒருவராக திகழ்கிறீர்கள் ஐயா. உங்களுக்கு பாடல் இயற்றும் திறமை இருப்பதால் கவிஞர்களிடம் சிறப்பானதை எழுத சொல்லி பாடலை சிறப்பிக்கிறீர்கள்..
என் தங்கச்சி இறந்து 3 வருடம் ஆகிவிட்டது இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் துளிகள் வருகிறது...... கண்ணே நவமணியே உன்னை காணாமல் கண்ணுறங்குதே.....
இளையராஜா நமக்கு கிடைத்த பொக்கிஷம் எத்தனையோ பேரை இசையாலும் தன்னுடைய குரலாலும் தாலட்டுப்பாடி தூங்க வைக்கிறார் அவர் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிறார்த்தனை செய்கிறேன் நண்பர்களே....
என் அக்கா பொண்ணை இழந்து தவிக்கும் எனக்கு இந்த பாடலை கேட்கும் போது அழுகை வருகிறது. முதல் முறையாக கேட்கிறேன் 😭😭😭😭😔😔😔😭😭😭😭😭😭😭 என் குட்டி தங்கத்தோட ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுங்க நண்பர்களே
கையிலதான் வச்சிருந்தா தவறி அது போகுமின்னு மடியில நான் வைச்சிருந்தேன் மடியுமின்னு நெனக்கலியே😢😓😓😓😓😓💔💔💔 seriously I died when I listening this lines....cant even control my tears
@@louispaptista9931 என் வார்த்தைகள் உங்களின் கவலையை சிறிதேனும் கலைத்ததை எண்ணி நான் மகிழ்கிறேன்.... நன்றி சொல்ல வேண்டாம்... எப்போதும் ஆனந்தமாய் இருங்கள் அது போதும் தோழா / தோழி...😊😊 Name la confuse Athan ipdi sonnen.. sorry for that...
எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று தெரியாது ஆனால் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படம். பாடல்கள் ஒவ்வொன்றும் தேன், வாழ்க்கையோடு ஒன்றிய யாதார்த்த திரைப்படம், அழகிய திரைகாவியத்தை தந்த பாசிலை எவ்வளவு பாரட்டினாலும் தகும். சர்ச் பாதர் குழ்நதையை பார்க்க வருவார் ஆனால் சுகாசினி குழந்தைக்கு பழைய நியாபகம் வரக்கூடாது என அவரிடமிருந்து அந்த குழந்தையை பேசவிடாமல் தடுக்கும் காட்சி கண்ணீர் வர வழைக்கும் எங்கு இவளும் நம்மை விட்டு போய் விடுவாளோ என்கிற பதட்டம் நன்றாக தெரியும் அதே தாய் இறுதி காட்சியில் குழந்தையை ரேகா விடம் விட்டு விட்டு வருவார். இது போன்று மிகை இல்லா காட்சிகள் கொண்ட திரைப்படம். இப்பொழுதும் இது போன்ற திரைப்படங்கள் எடுத்தால் நன்றாக ஒடும் ஆனால் எடுக்க முன்வருவதில்லை
சுமார் 31 வருடங்களுக்கு முன்னர் இந்த பாடல் வரிகளை தெரிந்து கொள்ள வேண்டிய நான், இன்றுதான் தெரிந்துகொண்டேன்.... இது பாடல் வரிகள் அல்ல... இளையராஜா எனக்காக பாடிய, என் வாழ்க்கையே என்று... 🙏
உங்கள் மன உணர்வு வேதனை புரிகிறது! உங்கள் வருத்தம் கொண்ட வார்த்தைகளை படித்தவுடன் என் கண்களில் கண்ணீர் மாலை மாலையாக கொட்டுகிறது! மனதை தேற்றிக் கொள்ளுங்கள் நண்பரே! இழந்தது இழந்தது தான் மீண்டும் வரப்போவதில்லை! நான் என் மகனை விட்டு அவனுடைய 16 வது வயதில் இருந்து இரண்டு வருடம் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தேன்! இப்பொழுது அவனோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்! அந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு இரவும் இந்தப் பாடலை கேட்டு கண்ணீரும் கம்பலையுமாகத்தான் தூங்குவேன்! இப்பொழுது நான் மனநிறையோடு வாழ்ந்து வருகிறேன்! என் மகன் எனக்கு கிடைத்து விட்டான்!
4.48 to 4.58 I don't know why I'm crying that is real feeling and that is music and that is our music God. We are all blessed to hear his music. I Thank my music god.
தவமிருந்து பெற்ற கிளி தவிக்க விட்டு போனது பொல் என்ற வரிகள் மற்றும் கயிலனா வச்சிருந்தா தவறி அது பொகும்னு மடியில நா வச்சிருந்த மடியுமுண்ணு நினைக்கலயே😢😢 என்ற வரிகள் எனக்கு ஏற்டார் பொல் உள்ளன என் மகன் இறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன என்ன இப்படி தவிக்கவிட்டு போயிட்ட சாமி என்னுடைய வரமா வந்த ஐய்யா ஆண்டர்சன் பட்டு அம்மா கிட்ட வாடா 😢😢😢
இந்த பாட்ட கேட்டவுடன் கண்களில் கண்ணீர்.... பெருகி கொட்டுகிறது...... RIP பவதாரணி 😢😢😢
😭😭😭😭😭😭😭😭
😭😭😭😭😭😭😭😭😭
😢😢😢
Bavaddatane, ungallukkave, paade,eruppara
@@ktsp03😢
தமிழக மண்ணுக்கு கிடைத்த
மிக பெரிய அரிய பொகிஷம்
இசைஞானி இளையராஜா அவர்கள்தான்.
தமிழக மண்ணுக்குண்ணூ தனிமைபடுத்துரீங்களே மண்ணுலக ஆத்மாக்களுக்குன்னு பெருமை பட வேண்டும்
நன்றிஅய்யா
கையிலதான் வச்சிருந்தா
தவறி அது போகுமின்னு
மடியில நான் வைச்சிருந்தேன்
மடியுமின்னு நெனக்கலியே...😥😥😥....இந்த வரிகளை கேட்கும்போது கண்ணீர் ததும்புகிறது.........................இளையராஜா
Correct
ஒரே பையன் என் தம்பி போய்ட்டானே அப்பா போனார்...பின்னாடியே போய்ட்டியே
இளையராஜாவை விட அந்த வார்த்தைகளை அனுபவிக்கனும்
ஆமான்னதாங்க முடியல என்னால
😭
இந்த யுகமே அழிந்தாலும் உங்க இசையும், குரலும் இந்த யுகத்தில் வாழ்ந்த கொண்டு தான் இருக்கும் இசை ஞானியே
இன்று எனது மகன் நினைவு நாள். கண்களை மூடிக் கொண்டு இந்த பாடலை கேட்கும் போது எனது மகன் எனக்கு காட்சி தருகிறான். உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த கண்ணீரைத் தவிர வேறு எதுவும் என்னிடம் இப்பொழுது இல்லை.
நல்லதே நடக்கும் நம்பிக்கைதான் வாழ்க்கை கவலை படாதீங்க உங்களுக்கு இன்னும் 6பிள்ளைகள் பிறக்கும்
மனச தேத்திக் கொள்ளுங்கள்
கவலை வேண்டாம் என் பிள்ளை உங்கள் பிள்ளை தான்
நீங்கள் சொல்வதை கேட்கும்போது எண்ணங்களில் கண்ணீர் வருகிறது நான் பத்துவருடம்பிள்ளைஇல்லாமல் பல இரவுகள் கண்ணீரில்கரைந்திருக்கிறது இப்போது தேவதையாக ஒரு மகள் இருக்கிறாள் உங்கள் வாழ்வில் நிச்சயம் நல்லது நடக்கும் நாங்களும் ப்ரார்த்தனை செய்கிறோம்
Naanum kalangugiren en maganai ninaithu
எனக்கு வயது 41
இந்த இசைக்கு நான் அடிமை
என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
இசைக்கு அடிமையாவேன்.
நன்றியுடன் பாலாஜி
(2022)
என் இசை கடவுள்
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு
உங்கள் பெயர் தான் எனக்கும் வாழ்த்துக்கள்
பாப்பா இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நீ என்னோடு இருந்த அந்த நினைவுகளை நினைத்து என் கண்களில் தாரையாக கண்ணீர் வழிந்தோடுகிறது என் கண்மனியே😢😢😢
😢😢😢😢
Yes
அனைத்து தமிழர்களின் இன்பம் துன்பம் களில் கலந்துகொண்ட வாழும் தெய்வம் இளையராஜா
எத்தனை முறை கேட்டாலும் எனக்காகவே பாடிய பாடல் என்றே தோன்றுகிறது
கண்ணீர் மட்டுமல்ல இதயமும் வலிக்கிறது
வந்து விடுவேன் மகளே ...... உன் மடிமீது என் தலை சாய்ந்து ஆறுவதற்க்கு
கவலைபடதீங்க
Rip
En ponnum Enna vittu poittale rombha thuram
I am crying
இன்னமும் எத்தனை யுகம் ஆனாலும் உங்களை போன்ற இசையை இசைக்க முடியாது...நீங்கள் வாழ்ந்த வாழ்நாளில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதே எங்களுக்கு பெருமை
எதற்க்கும் கலங்காத என் கண்கள் இன்று கண்ணீர் மழையில் நனைகின்றது.நீங்கள்இளையராஜா இல்லை இசையின் ராஜா....
இன்னும் எத்தனை ஜென்மம் எடு்தாலும் உங்கள் இசை வாழும் இளையராஜா 🙏🙏🙏
நான்கு மாதக்கரு கலைந்து, நான்கு ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் இருந்த போது ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கும் போது இப்பாடல் தான் எனக்கும் என் மனைவிக்கும் அழுகையுடன் கூடிய ஆறுதல் ❤️❤️❤️
ippa kuzanthai erukka?
😭
Don't worry
Phn no kudunga kulandhai .illadhavargaluku engalidam ayuivedhi theervu iruku nambikai irundhal varungal
don't feel nalladhe nadakkum
இளையராஜா அவர்கள் மேதை இல்லை அவர் கடவுள். இந்த பாடலை கேட்டவுடன் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது🙏🙏🙏
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது எனக்கும் தானாகவேகண்ணீர் வரும்
உண்மை
இன்று என் மகளின் 7 வது பிறந்த நாள். அவள் எங்களை விட்டு பிரிந்து 4 வருஷமா இந்த பாட்டை கேட்டு கேட்டு அழுறேன். இன்று அவளே மீண்டும் வந்து மகளா பிறந்து இருக்கா.. ரெண்டாவது மகள் பிறந்து 2 மாதம் ஆகுது.. ஆனாலும் என் மூத்த மகளே உன்னை நினைக்காத நாளில்லை என் தங்கமே😢😢
Inimel alavena, she is back and living with you
அய்யா நான் இறக்கும் நேரத்திலும் உங்களோட குரலை கேட்டுக்கொண்டே என் உயிர் போக வேண்டும்.
😭😭😭
இந்த பாட்ட ஓட விட்டுட்டு தூக்குல தொங்கிரு
,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@ashikmd4379 q
same feeling
என் அப்பாவை கடைசியாக மருத்துவமைக்கு காரில் அழைத்து செல்லும்போது எதிர்பாராமல் இந்த பாடல் ஒலித்தது என்னை அறியாமல் கண்ணீர் வந்தது.. எனக்கு அப்போது தெரியவில்லை, என் அப்பா கடைசியாக என்னுடன் கேட்ட பாடல்... (8 ஆண்டுகளுக்கு பிறகு அப்பா என உச்சரிக்கின்றேன் இந்த பதிவை போடும்போது)
என் கணவர் இறந்த பிறகு இந்த பாடலை தினமும் கேட்டு அழுகிறேன்.....😢😢 அருமையான மன உணர்வுகளை பிரதிபலிக்கிறது.....
வருத்தம் அளிக்கிறது
😂😂😂
Dont feel nga ellam kadanthu pogum
😭😭
S
கோடானுகோடி பாடல்கள் வந்தாலும் இந்த ஒரு பாடலுக்கு இணையாக முடியாது.. தாய் பாசத்தை இதை விட எப்படி கூற எவராலும் இயலாது 🙏🙏🙏🙏
இளையராஜா ஐயா உங்கள் பாடல் என்றும் அழியாத என் பொக்கிஷம்... வாழ்க பல்லாண்டு...
உண்மை வரிகள்
உங்களுக்கே இந்த பாட்டு பொருந்தி போகும்னு நினைச்சதில்லை ஐயா…. அம்பாள் உங்களுக்கு துணையா இருக்கட்டும் 😢🥺
என் மகனை இழந்து தவிக்கிறேன் இறைவா. இந்த பாடல் கேட்கும்பேதூ என் உயிரே போகிறது இறைவா.
Don't worry
Nanum than 😭
😭😭😭
Naanum unga Magan dhan...aladhinga amma...irukuravangaluku avanga payan matum dhan..illadhavangaluku naanga ellarum unga pasanga dhan...olunga sapdunga...udambha parthukonga
இந்த பாடலை கேட்கும் போது எனது 18 வயது மகனை இழந்த என் மனது உடைந்து போகிறது.
வாழ்க்கையில் பெரிய இழப்புகளை சந்திக்காதவன். ஆனால் இந்த பாடலை கேட்கும்போது கண்களில் நீர் ததும்புகிறது. ராஜா வின் குரலில் இருக்கும் ஏக்கம், தவிப்பு, பாசம் நம்மையும் வந்து அப்பிக்கொள்கிறது. ராஜா ராஜதான்!
À
எத்தனை முறை கேட்டாலும் எனக்காக பாடிய பாடல் என்றே தோன்றுகிறது கண்ணீர் மட்டுமல்ல இதயமும் வலிக்கிறது வநது விடுவேன் மகனே உன் மடி மீது என் தலை சாய்ந்து ஆறுவதற்கு
பவதாரணி அக்கா ஆத்மா சாந்தி அடைய மூகாம்பிகை தேவியை வேண்டுகிறேன்😢
உறவுகளின் மேல் எத்தனை அன்பு வைத்தும் அது நம்மை விட்டு போனபின்னும் அதனுடைய சந்தோசத்தை வலிகளோடு உயிர்ப்பித்து உங்களால் மட்டும் தான் கொண்டுவர முடியும்
எனக்கு ஒரே பெண்குழந்தைதான் கடவுள் கொடுத்துள்ளார் இந்தபாடலை கேட்டாலே என்னையும் அறியாமல் என்கண் கலங்குகிறது.
S
🙋😞
மடியில தான் வச்சிருந்தா மடியுமென நினைக்கிலயே... இந்த வரிகளை அவர் பாடும்போது...without no visuals tears appearing automatically in my eyes....What a composition and song is this. Love you Raja sir😍
அப்பா இது போல ஒரு இசை யாராலும் தர முடியாது மனசு உருகுது
என் அம்மா மருத்துவமனையில் இருக்கும் போது கேட்டுக் கொண்டே இருந்தேன் இந்த பாடலை என் தாய் என்னை விட்டு சென்று இன்றும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அம்மா நான் அழுவது உனக்கு கேட்கின்றதா
இப்படி பேசி பதிவு போடாதீர்கள், இதை படித்தபின் என் கண்களில் கண்ணீர் தோன்றுகிறது. உங்கள் இதயம் ரொம்பவும் காயம் அடைந்திருக்கிறது, ஆனால் உங்கள் பதிவுகள் எங்கள் இதயத்தை தாய் தந்தை பாசத்தினால் அழ வைக்கிறது.
En ammaum epdi dhan... I miss u amma.... Enna vittu poga apdi ma mudichuthu.....
கண்ணீர் தான்
எங்கள் தாய் எங்களை விட்டு போய் ஒரு வருடம் ஆகிறது நான் அழுவது உனக்கு கேக்குதா அம்மா என் தங்க அம்மா ஐ மிஸ் யூ
😭😭
அன்பே ஆனந்தி என் அன்பு மணைவி நினைவாக கண்ணீர் துளியுடன் அன்பு கணவன்😪😪😪
இந்த பாடல் வரிகள் கேட்டால் என் மகளின் ஞாபகம் வருகிறது ஒவ்வொரு வரியும் என்னை போல் மகளை இழந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் புரியும் என் மகளை பார்க்க முடியவில்லையே 😭😭😭😭😭😭😭😭😭 இந்த பாடல் வரிகள் மட்டுமே துணை
கவலை படாதே நண்பா உங்கள் மகள் இறைவனிட த்தில் இளைப்பாறிக்கொண்டு இருப்பார்
I feel for u
Intha padalai32 varudangala enmagalukkaka keddukondirunten anal indru enmagal pirintu 20 narkkal agirathu inthaganam en irappaga irukkatha endru engum appa
Super Song
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த பாடலை கேட்டாலே கண்களில் கண்ணீர்... என்ன மாயமோ இசைஞானி மட்டுமே அறிவார்...
உண்மை
S ama bro unmai
நான் ரொம்ப அனாதை feel pannum pothu itha paattu thana keppen 😌😒😔
தெய்வீகம் கலந்த காந்தகுரலோன். நான் இழந்த சொந்தங்களை எனக்கு ஞாபகபடுத்தி கண்களில் கண்ணீர் வருகிறது.
சோகத்தை கூட இவ்வளவு இனிமையாக மனபாரத்தை இறக்கி வைக்க உங்கள் குரலும் உங்கள் இசையும் இப்பாடலை சிறப்பிக்கின்றன. உங்கள் இசையை கேட்க , கேட்க திகட்டவில்லையே ஐயா. இசையில் உங்களின் அயராத உழைப்பு உலகத்தில் சிறந்தவர்களில் ஒருவராக திகழ்கிறீர்கள் ஐயா. உங்களுக்கு பாடல் இயற்றும் திறமை இருப்பதால் கவிஞர்களிடம் சிறப்பானதை எழுத சொல்லி பாடலை சிறப்பிக்கிறீர்கள்..
உண்மை. உண்மை.
Yes
என் தங்கச்சி இறந்து 3 வருடம் ஆகிவிட்டது இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் துளிகள் வருகிறது...... கண்ணே நவமணியே உன்னை காணாமல் கண்ணுறங்குதே.....
Annoda akka 2019 srilanka la bomb blast sethidda
Aval ella Ma rompa kashdama erukku
@@yaliniraju7782 kk
So sad 😞
வருத்தம் அளிக்கிறது
Ellam kadanthu pogum nga don't feel
உலகில்இருக்கும் அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் இளையராஜாவேமுதன்மையானவர்
என்றும், என்றென்றும் இளையராஜா வின் இன்னிசை யில் மன வலிகளில் இருந்து சிறிது நேரம் ஓய்வெடுக்க... நன்றி🙏💕
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️😍😍
மகளை இழந்து தவிக்கும் எனக்கு இந்த பாடல் இதயத்தில் ஈட்டியாய் இறங்குது
ராகதேவரின் ராகம், என்றென்றும் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும் கோடான கோடி ரசிகர்களின் இதயங்களில்
கோரோனாவில் நெருங்கியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.
Corona vaccine 2nd dose potu 3 days la en daddy parikuduthitu nikkiren brother 😭😭😭
Akka covid la poita bro, mudiyala
@@krithikababu5587 கவலைபடதிங்க
@@nirmalamano9311 கவலைப்படதிங்க
@@நமசிவயா-ப6ப Thanks bro avala maraka mudiyala
அருமையான பாடல் இளையராஜா வாழ்க பல்லாண்டு ஐயா
எந்த காலத்திலும் மறக்க முடியாத பாடல் என்றால் அது இந்த பாடல் தான்
❤❤❤❤❤
தாய்க்கும் மகளுக்கும் பொருதும் வரிகள் வலிகளுக்கு மருந்தாகும் கண்ணீருக்கு ஆறுதல் கூறும் பாடல்
Yes......
@@sarasumarimuthu8466 thankyou
எங்க மாம் இறந்தே பிறகு எங்களுக்கு இந்தே பாடல் தான் எங்களுக்கு மனம் நிம்மதியா உள்ளது
இளையராஜா நமக்கு கிடைத்த பொக்கிஷம் எத்தனையோ பேரை இசையாலும் தன்னுடைய குரலாலும் தாலட்டுப்பாடி தூங்க வைக்கிறார் அவர் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிறார்த்தனை செய்கிறேன் நண்பர்களே....
பவதாரிணிக்காக பாடியதுபோல் இருக்கு... Rip பவதாரிணி.
பிள்ளைகளை பிரிந்தவருக்குத்தான் இந்த பாடலின் வலி தெரியும்... 😭😭😭தொண்டை அடைக்கும் நெஞ்சு வலிக்கும் 😭😭😭
😢
😭😭
Same situation
ஆம் நான் அந்த வலியை அனுபவத்துக் கொண்டிருக்கிறேன்
😢
குணழந்தை இல்லதா வங்களுக்கு தான் அந்த வலி
Jesus bless you ⛪🙏
😭😭😭
Antha vali miga kodumai
😭😭😭
😭😭😭😭😭😭
என் அக்கா பொண்ணை இழந்து தவிக்கும் எனக்கு இந்த பாடலை கேட்கும் போது அழுகை வருகிறது. முதல் முறையாக கேட்கிறேன் 😭😭😭😭😔😔😔😭😭😭😭😭😭😭 என் குட்டி தங்கத்தோட ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுங்க நண்பர்களே
வருத்தம் அளிக்கிறது
என்றும் நிரந்தரமாக தாய், தந்தை மட்டுமே..
எங்கள் அன்னை நவமணியின் ஞாபகம் வந்தாலே இந்த பாட்டுதான்
சோகத்திற்கு மருந்து இறைவனும், இசையும் தான். அவ்வகையில் பார்த்தால் இளைய ராஜாவும் ஒரு இறைவனுக்கு ஒப்பானவரே!
Yes
Yes
🙏🏿
உண்மை ஐயா!சோகத்திற்கு துணையாவது இறைவன், சுகமாவது isa
Very very correct
கையிலதான் வச்சிருந்தா
தவறி அது போகுமின்னு
மடியில நான் வைச்சிருந்தேன்
மடியுமின்னு நெனக்கலியே😢😓😓😓😓😓💔💔💔 seriously I died when I listening this lines....cant even control my tears
என் இசைத் தாயே...... எனக்காகத்தான்
நீ இசைத் தாயே........
இந்தப் பிறவியின் பயனை
நான் உன் பாடல்களால் அடைந்து விட்டேன்
❤❤❤❤❤❤❤❤❤❤
என்னை மிகவும் பாதித்த வெகு சில பாடல்வரிகளில் இதுவும் ஒன்று.... அதிலும் இந்த குரல் என்னமோ செய்கிறது என்னை...
I like this song I miss you my daughter this song listen just Relaxing pian 😭😭
@@padmanathanb7443 Don't Feel Bro...
இதுவும் கடந்து போகும்...😶😶
same feeling
@@VELLAIKANNAN78 👍👍
@@padmanathanb7443 popppplpppppppppppplpppppplpppp0
எனது மகளை இழந்த துயரம் 😢 அப்படியே பாடல் வரிகளில் வருகிறது இதயத்தில் இரும்பை காய்ச்சி ஊற்றுவது போல் வலி நீங்காத காயம்...
ஐயா இறைவன் ஒரு வாசல் மூடி இன்னோர் வாசல் திறப்பான்...நம்பிக்கையோடு...இருங்கள்...ராகதேவன் நம்மோடு இருக்கிறார்
கேக்கூடாத பாட்டை கேட்டுட்டேன் சிரு வயதில் இப்ப காது குடுத்து கேட்க மாட்டேன் எனக்கோற் பிள்ளை
உண்டு இசை ஞானி இந்தபாடலை இசைத்திருந்துருக்கூடாது
I feel and pray for your chellam
கலங்காதே அண்ணா இறைவன் துணை இருப்பார்..
எனக்கும் உங்கள் நிலமை தான் நாம் உயிரோடு இருக்கும் போது நமக்கு பிறந்த மகள் இறப்பது கொடுமையிலும் கொடுமை வாழ்வே நரகம்
சமீபத்தில் இறந்த ஸ்ரீமதியின் பெற்றோர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்
என்மாகன்இறந்தவிட்டான்இந்தபாடலைகேட்டுமனம்அறுதலஇருந்தாது.
பாடல் எழுதியதும் இசைஞானியே யப்பப்பா என்னா ஒரு சாதனை.
3:03 தினமும் தூங்கும் பொழுது என் மனம் எண்ணும் எண்ணம் என் உயிர் போனாலும் என் பெற்றோருக்கு வேதனை இருந்தாலும் வேதனை என் போன்றவர்கள் இறைவனின் பிழை
இசையே கடவுளாக....
கடவுளே இசையாக....
இளையராஜா என்ற பிறப்பில்...
நம்முடன் ....நாம் இருக்கும் வரை...!❤
நாம் மறைந்தபிறகும் நம் உறவுகளிடம் .....
My first child gone
En madiyilaye madinchitta
தினம் தினம் அழுகிறேன்
Angel மாதிரி இருப்பா
Ungaluku epdi aaruthal solrathu nu therila.. but unga child eppavume unga kooda than irupanga.. Don't worry
நானும் என் மகனை இழந்து தவிக்கிறேன் ராஜா மாதிரி இருப்பான் இந்த பாட்டு வரிகளை கேட்டால் கதறி விடுவேன் 😭
@@Selvam_Raja என்ன ஒரு ஆறுதலான வார்த்தைகள். என் மகள் என்னோடு இருப்பது போன்ற உணர்வு. அனந்த கண்ணீர் விட்டேன். Thankyou very much.
@@louispaptista9931 என் வார்த்தைகள் உங்களின் கவலையை சிறிதேனும் கலைத்ததை எண்ணி நான் மகிழ்கிறேன்....
நன்றி சொல்ல வேண்டாம்...
எப்போதும் ஆனந்தமாய் இருங்கள் அது போதும் தோழா / தோழி...😊😊
Name la confuse Athan ipdi sonnen.. sorry for that...
கவலைபடதீங்க
🎉🎉 இழப்பு ஏற்படும் போது தான்... தெரியும்
வலி...அழுகை... அப்பா.
இது என்ன வரிகள்
இசை... குரல்...
வாழ்க நலமுடன்
Ungaludya காலத்தில் நாங்களும் vazhgirom என்று நினைக்கும் போது வார்த்தையே வரவில்லை இந்த பாடலை கேட்கும் போது நான் நானாகவே illai
ஒவ்வொரு வரிகளும் மரண வலியே😔😔😔😢😢😢
Rommpa valikkuthu
En makalai 16 vayathil elamthuvitten
@@12thblavanya.a19 Don't feel sister 😔 papa unga kudai thaan erukanga..
ஆம் உண்மை
என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல் ஆயிரம் 😭😭😴
கடவுளே யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது பாவதாரணி இல்லாமல் அப்பாவும் பாவதாரணி கணவரும் எப்படி இருக்க போகின்றர்களோ. இறைவா
எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று தெரியாது ஆனால் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படம். பாடல்கள் ஒவ்வொன்றும் தேன், வாழ்க்கையோடு ஒன்றிய யாதார்த்த திரைப்படம், அழகிய திரைகாவியத்தை தந்த பாசிலை எவ்வளவு பாரட்டினாலும் தகும். சர்ச் பாதர் குழ்நதையை பார்க்க வருவார் ஆனால் சுகாசினி குழந்தைக்கு பழைய நியாபகம் வரக்கூடாது என அவரிடமிருந்து அந்த குழந்தையை பேசவிடாமல் தடுக்கும் காட்சி கண்ணீர் வர வழைக்கும் எங்கு இவளும் நம்மை விட்டு போய் விடுவாளோ என்கிற பதட்டம் நன்றாக தெரியும் அதே தாய் இறுதி காட்சியில் குழந்தையை ரேகா விடம் விட்டு விட்டு வருவார். இது போன்று மிகை இல்லா காட்சிகள் கொண்ட திரைப்படம். இப்பொழுதும் இது போன்ற திரைப்படங்கள் எடுத்தால் நன்றாக ஒடும் ஆனால் எடுக்க முன்வருவதில்லை
மிகச்சிறந்த..படைப்புக்களுள்...ஒன்று...ஐயா...தங்கள்..குறளில்.
Always .....great...sir
இந்த வரிகள் அனைத்தும் எனக்காக பாடிள்ளர்
என் மகளை இழந்து தவிக்கிறேன் இறைவா...
இந்த பாடலை கேட்க்கும் போதுஎன் உயிரே போகிறது இறைவா..❤
இளையராஜா சிறந்த பாடகர் கூட.... இந்த பாடலுக்கு மட்டும் அல்ல... எவ்வளவோ பாடல்கள் பாடி இருக்காரு... அடேங்கப்பா
❤🎉❤என்ன . ஒரு. அருமை.தோழர். வணக்கம். வாழ்த்துக்கள். வாழ்க. வளமுடன். 🌹🙏🌹
இழந்தவர்களுக்கு மட்டுமே புரியும்
மரண இழப்போ
மரணமில்லா இழப்பு
திரும்ப கிடைக்காத போது........
நான் நான்கு பேரை இழந்திருக்கிறேன் ஒரே நேரத்தில்
@@balrajbalraj2311 😭😭😭
Naan en payana elanthitu nikira
நாங்கள் மடிந்தாலும் உன் இசை என்றும் மடியாது. இசை தெய்வத்திற்கு நன்றிகள் பல..
என் உயிர் என்னை விட்டு வெகுதூரம் சென்ற நாளில் கேட்கிறேன். கண்களில் ஈரத்தோடு
ஐயா நீங்கள் இசையின் தெய்வம் அதனால்தான் அனைவரின் மன காயங்களையும் உங்களால் ஆற்ற முடிகிறது இசையின் வடிவில்
என் இரண்டு வயது மகன் எங்களை விட்டு சென்ற போது இப்பாடலை கேட்கும்போது....... வார்த்தைகள் இல்லை
சுமார் 31 வருடங்களுக்கு முன்னர் இந்த பாடல் வரிகளை தெரிந்து கொள்ள வேண்டிய நான், இன்றுதான் தெரிந்துகொண்டேன்.... இது பாடல் வரிகள் அல்ல... இளையராஜா எனக்காக பாடிய, என் வாழ்க்கையே என்று... 🙏
என்ன செய்வது வழ்
15 வயதில் என் மகனை பரிகொடுந்தேன் என் மன வலி இந்த பாடலை கேட்கும் பேழது என்னையும் அறியாமல் என் கண்ணில் கண்ணீர்
கவலை வேண்டாம்
உங்கள் மன உணர்வு வேதனை புரிகிறது! உங்கள் வருத்தம் கொண்ட வார்த்தைகளை படித்தவுடன் என் கண்களில் கண்ணீர் மாலை மாலையாக கொட்டுகிறது! மனதை தேற்றிக் கொள்ளுங்கள் நண்பரே! இழந்தது இழந்தது தான் மீண்டும் வரப்போவதில்லை! நான் என் மகனை விட்டு அவனுடைய 16 வது வயதில் இருந்து இரண்டு வருடம் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தேன்! இப்பொழுது அவனோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்! அந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு இரவும் இந்தப் பாடலை கேட்டு கண்ணீரும் கம்பலையுமாகத்தான் தூங்குவேன்! இப்பொழுது நான் மனநிறையோடு வாழ்ந்து வருகிறேன்! என் மகன் எனக்கு கிடைத்து விட்டான்!
யார் காரணம் இல்லை என்றால் என்ன வென்று சொல்ல
புல்லாங்குழல்இசையில் புல்பூச்சிகளுக்கும் கண்ணீா்வரும்
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏🙏🙏
Totally addicted to Ilayaraja voice in this song much more.
Tears in my eyes .. feeling hard.
இன்று எனது மகளின் நினைவு நாள் .இந்தப் பாட்டு எத்தனை முறை கேட்டாலும் கண்கள் குளம் ஆகும்
எனக்கு மருந்து இந்த பாடல் என் பெண் பிள்ளை நினைத்து 😭😭😭🙏🙏🙏🙏🌷🌷💐💐🌷🌷
Yea papa enna vittu poninga miss u
4.48 to 4.58 I don't know why I'm crying that is real feeling and that is music and that is our music God. We are all blessed to hear his music. I Thank my music god.
Ennodaiya magan😢nenaiyu varukirathu... 😢😢😢😢😢😢😢😢
இசை என்றும் இறப்பதில்லை .👍
என் இனிய வன் இளையராஜாவைப் போல 👍
தவமிருந்து பெற்ற கிளி தவிக்க விட்டு போனது பொல் என்ற வரிகள் மற்றும் கயிலனா வச்சிருந்தா தவறி அது பொகும்னு மடியில நா வச்சிருந்த மடியுமுண்ணு நினைக்கலயே😢😢 என்ற வரிகள் எனக்கு ஏற்டார் பொல் உள்ளன என் மகன் இறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன என்ன இப்படி தவிக்கவிட்டு போயிட்ட சாமி என்னுடைய வரமா வந்த ஐய்யா ஆண்டர்சன் பட்டு அம்மா கிட்ட வாடா 😢😢😢
No words Tears on my eyes Really hatsoff illaiyaraja sir
எவன் என்ன சொன்னாலும் இசைக்கடவுள் இளையராஜா...
ஐயா உன் குரலில் தான் எத்தனை நிம்மதி கோடான கோடி நன்றிகள் ஐயா
நான் இன்று தான் இந்த பாடலை கேட்கின்றேன்.நீங்கள் உங்கள் மகளுக்காக பாடிய பாடல் போன்றே உள்ளது
எத்துனை பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு ஈடாகுமா...
வலியுடன் கண்ணீருடன் கலந்து இன்னும் ரசிக்கிறேன் இந்த பாடலை மனம் கனக்கிறது 😢
என் தாய் இறந்து இரண்டு வருடம் ஆகிறது. ஆனால்
தினமும் இரவு நினைத்து அழுகிறேன். இளையராஜா அவர்களுக்கு நன்றி. இனிய வரிகளுக்கு.
இந்த பாடல் இறைவனடி சேர்ந்த என் தாயை நினைவூட்டி என்னை அழ வைக்கிறது
பவதாரணி ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
இன்று இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ராஜா சார் அவர் மகள் பவதாரணிக்காக எழுதி பாடியது போல் அமைந்துள்ளது..😢😢
குழந்தை செல்வம் ஒருவரின் மனதை முழுவதும் கவர்ந்துகண்களில் கண்ணிரை வரவைத்து விடுகிறது
ராஜாவின் குரல் மிரண்டு கண்ணிரை வரவைத்து விடுகிறது நன்றி நன்றி!
2:34 Raaja sir stay strong .. god please give him strength to overcome this tough situation 😢😢