IRF250- 8 MOSFET,TDA7265, 5.1 AMPLIFIER,( HEAVY BASS EFFECT)

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 191

  • @siva3213
    @siva3213 4 роки тому +8

    வணக்கம் அண்ணா. ரொம்ப நேரம் கமெண்ட் பண்ணவே இல்ல நான். காரணம். உங்கள பாராட்ட வார்த்த கிடைக்கல. பாட்டு கேக்க எல்லாருக்கும் தெரியும். அனா. அத எப்படி வச்சி கேக்கணும்னு தெளிவா சொன்னிங்க பாருங்க. அங்க நிக்கிறீங்க போங்க.👏👏👏 Amp செம்மையா இருக்கு.👌 திவ்யா கொடுத்து வச்சவங்கதான். 💕🤷 தொடரட்டும் சேவை. நன்றி.🙏 வணக்கம் !

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому +2

      மிக்க நன்றி பிரதர்

  • @sanjeevkumar.m.a2472
    @sanjeevkumar.m.a2472 4 роки тому +6

    Super anna l am bass lover. Na ungala pathutha 5.1 amplifier panniruka super.

  • @arajamanickamlic6325
    @arajamanickamlic6325 3 роки тому

    விளக்கமும் ஆடியோ பிளேயரும் சூப்பர், பாடல் இனிமையான பாடல்... கேட்பதற்கு ரம்மியமாக இருக்கின்றது நன்றி நண்பா...

  • @ramuthavanesh9074
    @ramuthavanesh9074 4 роки тому +1

    அண்ணா வணக்கம்
    நானும் இந்த ஆம்ப் அமைப்பு கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்
    இந்த ஆம்ப் சொந்தக்காரர்கள் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார்கள்
    மிகவும் அருமை அருமை அருமை நன்றி வாழ்க வளமுடன்

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому +1

      நன்றி அண்ணா

  • @aquaramesh3712
    @aquaramesh3712 3 роки тому

    அண்ணா உங்கள் கைவண்னத்தில் இளையராஜா சார் பாடல்கள் கேக்குறப்ப மிக அற்புதமாயிருக்கு ஓரு இசை ரசிகானாலதான் இது சாத்தியம் உங்கள்கிட்டதான் தொழில் கத்துகனும் அருமை அருமை

  • @sarulful
    @sarulful 4 роки тому +2

    அருமையான பதிவுக்கு மிகவும் நன்றி ஆசானே... ஆம்ப் ஒலி மிகவும் இனிமையாக இருக்கிறது. கடையின் அமைப்பும் அருமை. Jr. Mano தம்பிக்கு வாழ்த்துக்கள், விடுமுறையில் தன் தந்தையின் உடன் இருப்பது மிக பெரிய வரம்..

  • @jayaprakash6573
    @jayaprakash6573 4 роки тому +1

    உங்கள் படைப்புகள் எங்களை ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சி யில் ஆழ்த்துகிறது அண்ணா உங்களுக்கு நிகர் நீங்கள்தான் அண்ணா

  • @subashm9423
    @subashm9423 4 роки тому +1

    Nanum ungaloda serndhu work pannanumnu asai but na ipo foreign la irukka my family suchvation thaks na unga video pakkum pothu konjam nimmathi irukkum manasukku thanks na

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 4 роки тому +1

    அண்ணா வணக்கம்,
    நெடு நாட்களுக்கு பிறகு ஒரு நீண்ட காணொளி பதிவிட்டமைக்கு நன்றி,
    தொடர்ந்து இது போன்ற அதிக நேரம் கொண்ட காணொளிகளை பதிவிடுங்கள் அண்ணா,
    ஆம்ப்ளிபையர் மிக அருமை,
    வசந்த் போர்டின் தரம் மிகவும் துல்லியமாக உள்ளது அண்ணா,
    சர்ரவுண்ட் இசை வேற தரம் அண்ணா,
    உங்கள் சாதனைகளை நீங்களே முறியடிக்கிறீர்கள்,
    ஸ்பீக்கர் அமைப்பை பற்றிய தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி,
    புதிய கடை அமைப்பும் அருமையாக உள்ளது,
    ஒரே ஒரு குறை உங்கள் மகனை எங்களுக்கு ஒரு சில வார்த்தைகள் மூலம் அறிமுகப்படுத்தியிருக்கலாம்,
    நன்றி பாவா எடப்பாடி..

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому +1

      கண்டிப்பாக உங்களுடன் அறிமுகப்படுத்துகிறேன்.நன்றி பாவா தம்பி

  • @SRILAKSHMINARASIMARJOTHIDANILA
    @SRILAKSHMINARASIMARJOTHIDANILA 2 роки тому

    அண்ணே அண்ணே ரெம்ப ரெம்ப அற்புதம் அருமையோ அருமை அண்ணே

  • @athiseshan1233
    @athiseshan1233 4 роки тому +2

    அண்ணா மிகவும் அருமையாக உள்ளது.சூப்பர் சூப்பர்.

  • @muniyappank9489
    @muniyappank9489 4 роки тому +7

    Effect vara level bro. .. Old is gold..

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 4 роки тому +1

    Audio effect is excellent.Speakers setup is super Anna.

  • @whites8678
    @whites8678 3 роки тому

    Osm bro ..
    Crystal clear audio...

  • @user-nt3iq8vx9b
    @user-nt3iq8vx9b 3 роки тому +1

    தரமான.ஆம்ப்Bro

  • @sheikabdullah1483
    @sheikabdullah1483 4 роки тому +2

    Speaker setup super!!
    Waiting for tv service videos.........

  • @sanjeevkumar.m.a2472
    @sanjeevkumar.m.a2472 4 роки тому +4

    Amplifier makerku neega nalla oru supporter

  • @ssselectronicsalltvservice2950
    @ssselectronicsalltvservice2950 4 роки тому

    Amppoda effectavida உங்களோட effect veraleval......

  • @krishnasamy.v2586
    @krishnasamy.v2586 4 роки тому +2

    அருமை... வாழ்த்துக்கள்....💐💐

  • @umamaheshk9448
    @umamaheshk9448 4 роки тому +1

    Super sir very clear job

  • @vijayshri8901
    @vijayshri8901 4 роки тому

    அருமை அண்ணா மிகவும் அருமையாக உள்ளது.இந்த ஆம்பிளிபையர் எனக்கு மிகவும் பிடித்தது.நன்றி .USB தனியாக கனைக்ட் செய்வது எப்படி என்று சொல்லுங்கள் நன்றி.

  • @SuperSugir
    @SuperSugir 4 роки тому +2

    Good sound effects 👍 keep rocking 👍

  • @bevijohn4320
    @bevijohn4320 4 роки тому +2

    அண்ணா அருமையா இருக்கு
    அண்ணா எனக்கு 2.2 செய்து கொடுத்து இருக்கீங்க அருமை

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому

      நன்றி அண்ணா

  • @unnikrishnan9769
    @unnikrishnan9769 4 роки тому +2

    ⚡chetta ⚡️⚡️⚡️🔉⚡️🎶SUPER ✔️

  • @vasanth0112
    @vasanth0112 4 роки тому +2

    Nalla oru speaker setup na thanks for your information naa valthukall na 🤝 enna speaker use panni irukkanu solla na athum solli iruntha unnum nalla irunthun irukkum 👍

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому +1

      Zipp,dainty, Boltan, bro

  • @acvijayvijay7917
    @acvijayvijay7917 3 роки тому

    Nice work and good explanation 👍 👏

  • @maharaja6069
    @maharaja6069 4 роки тому +7

    அண்ணா உங்களை எப்படி பாராட்ட என்று எனக்கு தெரியவில்லை 👍

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому +2

      வாழ்க வளமுடன் நண்பா

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 4 роки тому +2

    அண்ணா வாழ்த்துக்கள் அருமை

  • @shibutc4541
    @shibutc4541 4 роки тому +2

    Amp look very nice bro👌👌👌👌👌👌

  • @maduraisenthil1857
    @maduraisenthil1857 4 роки тому +4

    வணக்கம் அண்ணா look very super lighting name super வாழ்த்துக்கள் அண்ணா

  • @msrasithapapa6341
    @msrasithapapa6341 4 роки тому +1

    அண்ணா உங்கள் வீடியோ முழுமையா பார்த்தேன்...you are great... அண்ணா subwoofer JPL best அ இல்லை sony explod best அ...

  • @ChinnasamyM-tc5kc
    @ChinnasamyM-tc5kc 3 роки тому +1

    Good explanation Anna

  • @kalaiaudios2164
    @kalaiaudios2164 4 роки тому +1

    Anna vera leval nanri

  • @jeyakumar9511
    @jeyakumar9511 3 роки тому

    Sir, palaya songla subwoofer gummunu vrathucku enna panrathunu engalucku theliva sollithara mudiyumaa?

  • @dineshkumars5025
    @dineshkumars5025 4 роки тому +2

    Nice work sir

  • @RajaRaja-gg8jk
    @RajaRaja-gg8jk 4 роки тому +2

    Super Anna Pollachi Raja

  • @nimaimohanty4000
    @nimaimohanty4000 3 роки тому +1

    Nice map

  • @b.karthigairaja9147
    @b.karthigairaja9147 3 роки тому

    அருமையான படைப்பு அண்ணா

  • @sowsha1781
    @sowsha1781 4 роки тому +1

    அருமையாக இருக்கிறது

  • @ahmedbasha9878
    @ahmedbasha9878 4 роки тому

    Mono anna nalama super ungal video rempo thanks anna enda amp eana reit

  • @selvakumar3393
    @selvakumar3393 4 роки тому +2

    Super brother 👌

  • @subashm9423
    @subashm9423 4 роки тому

    Super anna excellent sound quality

  • @gopi5064
    @gopi5064 4 роки тому +1

    surround sound super anna

  • @abishekpriyanelectrictamil6967
    @abishekpriyanelectrictamil6967 4 роки тому +2

    surround sound super bro

  • @dhineshkumar6822
    @dhineshkumar6822 4 роки тому +2

    மிக அருமை , ,

  • @senthilkumarc9783
    @senthilkumarc9783 4 роки тому +4

    Speaker seteup super....

  • @ganeshsekar8704
    @ganeshsekar8704 5 місяців тому +1

    👍👍👍👌👌👌👌👌

  • @ManiSriraman
    @ManiSriraman 4 роки тому +2

    அருமை அண்ணா

  • @prakashrock1
    @prakashrock1 4 роки тому +3

    Nice👍

  • @shankarr2822
    @shankarr2822 2 роки тому

    Long வீடியோவை முழுமையாக பார்த்தேன்... அருமை.... Amplifier price எவ்வளவு... Full set price எவ்வளவு.... இதே எப்பைக்டு வேண்டும் இன்னும் குவாளிடி எப்பைட்டு நல்லா வேண்டும்.. அனால் ரூம் சைஸ்13க்கு 15 இதற்கு தகுந்த மாதிரி ஊப்பர் சைஸ் கொஞ்சம் குறைத்தும் சப்ஊப்பர் 12"jpl போட்டா என்ன price வரும் சார்... உங்கள் வீடயோவை நான் தினமும் இசை பைத்தியம் போல் பார்த்து வருகிறேன்...
    இளையராஜா சார் பாடல்கள் அதிகம் கேட்பேன்.AR சார் பாடல்களும் கேட்பேன்.. நல்ல பதில் சொல்ல வேண்டும் மனோ சார். வாழ்த்துக்கள்...

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому

      9597126597 whatsapp la vanka sir

  • @s.sabaris.sabari4018
    @s.sabaris.sabari4018 4 роки тому +1

    Speaker setap super anna

  • @askr9662
    @askr9662 4 роки тому +3

    Maxwin audio board tha nalla iruku

  • @mariganesan3124
    @mariganesan3124 4 роки тому

    Supar nice இப்படி ஒரு ஆம்பிலிபயர் நானும் செய்யரேன் pro

  • @ViJay-uc5oe
    @ViJay-uc5oe 3 роки тому

    Semma bass alludhu sir 👌👌👍👌

  • @massvijaybuilders1560
    @massvijaybuilders1560 4 роки тому +2

    Super anna

  • @girigomii1166
    @girigomii1166 4 роки тому +2

    Super sir

  • @a.senthilkumarsivakasi
    @a.senthilkumarsivakasi 4 роки тому +2

    Music super anna

  • @sagayamjo
    @sagayamjo 4 роки тому

    Vera leval ayya

  • @prakashkg7914
    @prakashkg7914 4 роки тому +1

    Supper mano anna

  • @jakirhussian1780
    @jakirhussian1780 Рік тому

    Nice one nice

  • @AshokKumar-ux6xy
    @AshokKumar-ux6xy 4 роки тому +2

    Super 👌 anna

  • @manig9651
    @manig9651 4 роки тому +2

    அருமை நண்பரே

  • @vajiravel2065
    @vajiravel2065 2 роки тому

    Super thalivaa

  • @bagavathiservicecentersulu7696

    Super super super super super super super super super super super na

  • @abdulazeez4245
    @abdulazeez4245 4 роки тому +1

    Very nice 💯

  • @abishekpriyanelectrictamil6967
    @abishekpriyanelectrictamil6967 4 роки тому +3

    Super bro

  • @velmurugan1548
    @velmurugan1548 4 роки тому +1

    anna sound quality super

  • @draja9170
    @draja9170 4 роки тому

    Thank u for ur guidelines bro

  • @SSAUDIOTECHPLI
    @SSAUDIOTECHPLI 4 роки тому +1

    Bro ongalukku helpar ethu thevapadurangala bro

  • @sarathelectronicsaudios8301
    @sarathelectronicsaudios8301 4 роки тому +2

    Tv service video podunga anna

  • @msrasithapapa6341
    @msrasithapapa6341 4 роки тому +1

    அண்ணா இந்த power ampilifer க்கு subwoofer sony 12inch explod 1800 watts போடலாமா..

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому +1

      போடலாம் சார்

  • @dhanushkumarcbe361
    @dhanushkumarcbe361 4 роки тому

    Mano anna good afternoon, vasanth prologic board la front left right oda bass control subwoofer with front left and right oda bass control pannum bro. Na sonnadhu correcta Mano anna

  • @athikesavana6147
    @athikesavana6147 2 роки тому

    என்னுடைய 5.1.ஹோம் தியேட்டர் ஆல்ட்ரேசன் செய்து குடுக்க முடியுமா

  • @technovation3229
    @technovation3229 4 роки тому +1

    Anna intha amplifier ku yethana inch subwoofer use pannalam..?

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому +1

      12 inch subwoofer,JBL,SONY, PIONEER, use pannalam bro

  • @HARMONYDSS
    @HARMONYDSS 4 роки тому +1

    Nice....🎶🎶

  • @palanisamy-w7m
    @palanisamy-w7m Рік тому

    சூப்பர்

  • @ibrahimmeharaj2524
    @ibrahimmeharaj2524 4 роки тому +1

    Very super

  • @arularul720
    @arularul720 4 роки тому

    Left right ku 8inch dimity 4ohm/8ohm Eathu besta irrukum

  • @Roobanaudieos
    @Roobanaudieos 3 роки тому

    supper testing

  • @thanisht5837
    @thanisht5837 4 роки тому

    5.1 home theater 12v DC la use panna mudiuma bro sollunga

  • @narendiran14
    @narendiran14 4 роки тому +2

    super song, t q sr.

  • @balajiaudiosandelectricals7323
    @balajiaudiosandelectricals7323 4 роки тому +1

    Anna facebook page open pannokoonga tamil song full song audio test athula pootukalaam face book video link discryption LA kuduthukoonga

  • @kumarsugu1852
    @kumarsugu1852 4 роки тому +1

    Super super bowl

  • @SureshSuresh-nd5om
    @SureshSuresh-nd5om 4 роки тому +1

    அருமை

  • @rkmurugan6312
    @rkmurugan6312 4 роки тому +1

    Mono autio sir any amfilifar model number to video for UA-cam channel speaking and price particular me

  • @குணசேகரன்-ர9ய

    அருமையான பணி

  • @veneethveneeth8798
    @veneethveneeth8798 4 роки тому +2

    Sir super prise eva

  • @jitendrauikey-fy3qf
    @jitendrauikey-fy3qf 10 місяців тому

    Hi anaa very nice Amplifier price

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 4 роки тому +1

    Arumai ayya...

  • @தமிழ்-ட4ஞ
    @தமிழ்-ட4ஞ 4 роки тому +1

    Super super Anna 👌👌👌

  • @RAMESHKUMAR-ri1kw
    @RAMESHKUMAR-ri1kw 4 роки тому +1

    First view anna, super

  • @g.sivachandiransiva2630
    @g.sivachandiransiva2630 4 роки тому

    Anna! Sub woofer-ku mosfet besta Or stk besta (24v transformer)

  • @kumarsugu1852
    @kumarsugu1852 4 роки тому +1

    Bro super helo

  • @user-zl6uj1oh4d
    @user-zl6uj1oh4d 4 роки тому

    Nice speaker stup bro

  • @abhiplaveli
    @abhiplaveli 4 роки тому

    Super👍

  • @DineshDinesh-tt7zg
    @DineshDinesh-tt7zg 4 роки тому

    Anna agrilic panal&cabinet enga vanguningaaa

  • @பூபாலன்நிர்மலா

    Like this amplifer

  • @liventhilip8442
    @liventhilip8442 4 роки тому +1

    Super ❤️❤️❤️

  • @msrasithapapa6341
    @msrasithapapa6341 4 роки тому +2

    Anna i am ilayaraja fans

  • @murugesansss7092
    @murugesansss7092 4 роки тому +2

    Super update version