How to make in a alteration Bass Treble & Subwoofer heavy bass|| soft treble || soft bass

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 89

  • @munusamy5808
    @munusamy5808 8 днів тому +9

    அண்ணா வணக்கம் நீண்டநாட்களுக்கு பிருகு உங்கள் குரல் சந்தொசத்தை தந்தாது புதிய கடைதிரப்புக்கு வாழ்த்துக்கள் அண்ணா சென்னை முனுசாமி நன்றி அண்ணா

    • @ManoAudios
      @ManoAudios  8 днів тому

      மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 8 днів тому +5

    வணக்கம் Brother 🎉
    இதை போன்ற பதிவுகளை எப்பொழுதும் எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் சகோ
    நீங்கள் சொல்லிக் கொடுப்பதே
    சிறப்பு Brother ❤🎉

  • @tamil-b3b
    @tamil-b3b 8 днів тому +3

    ஐயா வணக்கம் இந்த டெஸ்டிங் வீடியோவில் ட்ரிபிள் அருமை மற்றும் சப்பேஸ் பஞ்சிங் அருமையாக வருகிறது ஐயா

    • @ManoAudios
      @ManoAudios  8 днів тому

      கரெக்ட் சார்.நன்றி

  • @ratinamm5313
    @ratinamm5313 8 днів тому +2

    🙏வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் செம சூப்பர்ஆடியோ அண்ணா 👌👌👍👍

    • @ManoAudios
      @ManoAudios  7 днів тому

      நன்றி அண்ணா

  • @mr_bike_kolar
    @mr_bike_kolar 8 днів тому +4

    Nice treble 😊 bass effect super 😊

  • @Kaliyappan-oj5bz
    @Kaliyappan-oj5bz 8 днів тому +3

    Anna vanakkam
    Alternation sonnadharkku nanri

  • @BGMadurai
    @BGMadurai 5 днів тому +1

    சூப்பர் ரிசல்ட் அண்ணே❤❤❤❤

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 7 днів тому +2

    Arumai ayya. Valthukal..

  • @ViJay-uc5oe
    @ViJay-uc5oe 7 днів тому +3

    Guru vaazga guruvae thunai❤

  • @AjithKumar-ms8gf
    @AjithKumar-ms8gf 7 днів тому +3

    அண்ணா உங்க ஆடியோவை கேட்டு ரொம்ப நாள்கள் ஆகிவிட்டது இப்போது உங்கள் ஆடியோவை கேட்டு ரொம்ப மகிழ்ச்சி அண்ணா

  • @ArunMani-wx6kz
    @ArunMani-wx6kz 6 днів тому +2

    🙏 வணக்கம் 🙏 அண்ணா ❣️
    உங்க ஆடியோ நான் கேட்டேன் மிக மிக
    👌👌 அருமை 👌👌இந்த போர்ட் செட்டிங் எனக்கு ஒன்று செட் செய்து கொரியர் அனுப்புங்க அண்ணா.
    🎉🎉❤❤❤🎉🎉

    • @ManoAudios
      @ManoAudios  6 днів тому

      உங்கள் போன் நம்பர் சகோ

  • @selvakumar1610
    @selvakumar1610 8 днів тому +3

    நல்ல ஷார்ப் சூப்பர் அண்ணா

  • @RamakrishnanJ-if1hh
    @RamakrishnanJ-if1hh 7 днів тому +1

    Anna stk ,fet board ithukku 6 inch speaker watt kammiya ullathu use pannalama athavathu 100w,200w stereo board

    • @ManoAudios
      @ManoAudios  7 днів тому +1

      Use pannalam bro watts evlo 6 inch speaker

  • @sivasivaraman2950
    @sivasivaraman2950 7 днів тому +2

    வசத் அண்ணா போர்டு அல்லடார் சூப்பர் 😅😅😅😅

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 13 годин тому

    Super explain sir

  • @பக்திபாமாலை

    அண்ணா என்னுடைய ஆப்பிள் இதுபோன்ற பேஸ் வரவில்லை அதன்னுடன் இந்த போர்டையும் மாட்டலாமா ... இல்லை பழைய போர்டை கழட்டி விட்டு மாட்ட வேண்டுமா கூறுங்கள்...

    • @ManoAudios
      @ManoAudios  2 дні тому

      தாராளமாக மாற்றி கொள்ளலாம்

  • @pasarasview
    @pasarasview 7 днів тому +2

    156👍 அருமையான தகவல் அண்ணா 🎉🎉🎉🎊🎊🎊 9:54

  • @mansoormaligai
    @mansoormaligai 8 днів тому +3

    Mams
    Lm3886
    நம்ம செட்டுக்கு எப்படி இருக்கும்.
    டவர் ஸ்பீக்கர்க்கு
    இந்த போர்ட் நல்லா இருக்குமா

    • @ManoAudios
      @ManoAudios  8 днів тому +1

      போன் பன்னுகிறேன் மாமா

  • @mahmoodmttl900
    @mahmoodmttl900 2 дні тому

    👍👍👍👍👍👌👌👌 nice

  • @rajangam6613
    @rajangam6613 5 днів тому +1

    அண்ணா வணக்கம் 🙏 நான் பரமக்குடி உங்கள் மனோ ஆடியோஸ் அடிமை அண்ணா 💚

    • @ManoAudios
      @ManoAudios  5 днів тому

      இரவு வணக்கம் சகோ

  • @AnithaSuresh-b4k
    @AnithaSuresh-b4k 8 днів тому +1

    Anna ennidam 32 0 32 V transfarmer irukkukku kumar 4 fit mono pord irukku ithukku L/R kku steerio pord sollunga 2.1

    • @ManoAudios
      @ManoAudios  7 днів тому

      32v/0/32 v டிரான்பர்மர் போட வேண்டாம் தம்பி.26/0/26 v 10 amp போடுங்கள்.MSK ஸ்டிரீயோ போர்டு போடுங்கள்.மோனோ குமார் போட்டுக் கொள்ளுங்கள்

  • @ahmedibrahimibrahim1263
    @ahmedibrahimibrahim1263 8 днів тому +3

    Super sir

  • @SivanSivan-l5h
    @SivanSivan-l5h 8 днів тому +2

    மிகப்பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை

    • @ManoAudios
      @ManoAudios  8 днів тому

      என்ன வித்தியாசம் இல்லை சொல்லுங்கள். இந்த போர்டில் நீங்கள் பாடல் கேட்டீர்களா சார்

  • @jamesmartin3865
    @jamesmartin3865 5 днів тому

    Super bass sir

  • @akumaran2594
    @akumaran2594 4 дні тому +1

    ஏன் லோகோ கலர மாத்திட்டே இருக்கிறீங்க stantard அ fix பண்ணுங்க. மாத்திட்டே போனா எங்களுக்கும் மறந்து போயிடும்.

    • @ManoAudios
      @ManoAudios  4 дні тому

      என்னுடைய ராசி தனுசு. குரு பகவானுக்கு பிடித்த நிறம் மஞ்சள். என் ராசியின் அதிபதி குருபகவானுக்கு பிடித்த கலரில் லோகோவை மாற்றி இருக்கிறேன். இதுவே நிரந்தரமாக இருக்கும். மன்னிக்கவும் தல

  • @sureshsadayan2582
    @sureshsadayan2582 7 днів тому +1

    Enankku eppo amp kidaikkum
    I am always waiting

    • @ManoAudios
      @ManoAudios  7 днів тому +1

      உங்களுக்கும் செல்வமணி சாருக்கும் முதலில் கிடைக்கும்

  • @B.M.PONNIE.AMMU.
    @B.M.PONNIE.AMMU. 6 днів тому +1

    Good afternoon sir ❤.

  • @maruthupandiyan4249
    @maruthupandiyan4249 4 дні тому +1

    Home theater vendum amount. Please sent

    • @ManoAudios
      @ManoAudios  4 дні тому

      Wait sir new model 5.1 home amplifier video update upcoming

  • @sakthivelsakthivel905
    @sakthivelsakthivel905 8 днів тому +2

    Anna sub woofer Bass strength konjam pathathu anna

  • @Rameshhandloom
    @Rameshhandloom 7 днів тому +1

    இந்த போர்ட் எனக்கு தேவை. கிடைக்குமா

    • @ManoAudios
      @ManoAudios  7 днів тому +1

      எந்த போர்டு வேண்டும் தல

  • @murugananthammuniyasan7879
    @murugananthammuniyasan7879 3 дні тому

    Thanks brother

  • @RameshAvt
    @RameshAvt 8 днів тому +4

    Suppr

  • @jagathesantamil1831
    @jagathesantamil1831 7 днів тому +1

    திரும்பி வந்துட்டேன்னு சொல்லு❤❤❤❤

  • @சிவாயநம11
    @சிவாயநம11 7 днів тому +1

    நீங்க எந்த ஊருங்க ஜீ...

    • @ManoAudios
      @ManoAudios  7 днів тому +1

      தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பருவக்குடி கிராமத்தில் இருக்கிறேன் சார்

  • @KarteekLaveti
    @KarteekLaveti 2 години тому

    Bro resistor number say English in video

    • @ManoAudios
      @ManoAudios  Годину тому +1

      Ok bro,4k7k to 220k Replace changed resistance

  • @haribavin2224
    @haribavin2224 6 днів тому +1

    ❤🎉🎉🎉🎉🎉❤❤❤

    • @ManoAudios
      @ManoAudios  6 днів тому

      நன்றி சார்

  • @Ajmark4271
    @Ajmark4271 8 днів тому +1

    அண்ணா வணக்கம் எனக்குள்ள ஆம்ப் எப்போது கிடைக்கும்

  • @shainisoundsystem4349
    @shainisoundsystem4349 7 днів тому +1

    Tq❤

  • @kirushnaparkavi3038
    @kirushnaparkavi3038 8 днів тому +2

    🎉🎉🎉

  • @karthikkarthik7593
    @karthikkarthik7593 7 днів тому +1

    நண்பரே எனது ஸ்டீரியோ ஆம்ப். ஐ 2.1ஆக மாற்றவிரும்புகிறேன்.
    சந்தேகம் கேட்டால்
    தீர்வு தருவீர்களா😄🙏🙏

    • @ManoAudios
      @ManoAudios  7 днів тому +1

      நாளை உங்களுடன் பேசுகிறேன்

  • @rajangam6613
    @rajangam6613 5 днів тому +1

    நம்பர் அண்ணா

    • @ManoAudios
      @ManoAudios  5 днів тому

      UA-cam no ஆன் செய்ய ஆறு நாட்கள் ஆகும்.94895-39433

  • @rajkamall251
    @rajkamall251 8 днів тому +3

    வணக்கம் ஐய்யா 🙏 என்னுடைய 2.1 ஆம்பிலிபயர் எப்பொ கிடைக்கும். தங்கள் அழைப்பிற்காக காத்திருக்கும் ஆம்பூர் ராஜ்கமல். 🙏

    • @ManoAudios
      @ManoAudios  8 днів тому

      தருகிறேன் சாரீ விரைவில்

  • @jayasekarann3357
    @jayasekarann3357 7 днів тому +2

    மனோ ஆடியோ மீண்டும் கடை யைதிறந்து உள்ளார்.தீபாவளி தள்ளுபடி தனித்துமாக எல்லோருக்கும் இருக்கும்.

  • @aunto6809
    @aunto6809 5 днів тому +1

    Board கிடைக்குமா sir price please

    • @ManoAudios
      @ManoAudios  5 днів тому

      சேலம் ஆதி எலக்ட்ரானிக்ஸ் ல கிடைக்கும்