MAXWIN IRF150-6 mosfet extra paralleled Mono added

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 180

  • @akumaran2594
    @akumaran2594 2 роки тому +7

    நீங்கள் கற்றுக்குடுக்கும் முறையே மிக சிறப்பாக உள்ளது அண்ணா. உங்களோட அளவுக்கு யாரும் வெளிப்படையா சொல்லி தரலனா. உங்களோட சேவை எங்களுக்கு தேவை. உங்களுக்கு ஆண்டவன் நல்ல உடல் சுகத்தையும், ஆயுளையும் குடுப்பாராக.

  • @gaminglogesh1090
    @gaminglogesh1090 2 роки тому +4

    Anna neenga eppavume nalla technic vedio thana poduringa ungala yarume win Panna mudiyathu Anna romba nandri anna

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому

      🙏🙏🙏🙏💚💚

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому

      💚💚💚💚💚🙏🙏🙏🙏

  • @madhankumar9026
    @madhankumar9026 2 роки тому +7

    நீங்கள் சொல்லி கொடுத்தது மாதிரி IRF250 எட்டு டிரான்சிஸ்டர் பொருத்தி 80 வோல்ட் பவர் சப்ளை கொடுத்து 15 இன்ச் சப் ஊப்பரில் போட்டு பார்த்தேன் DJ ஆம்பிளி பயரில் வரும் பேஸ் இதில் வருகிறது இந்த டிப்ஸ் கொடுத்த தங்களுக்கு நன்றி சகோதரரே

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 2 роки тому +3

    வணக்கம் அண்ணா!!!
    அருமையான பதிவு!!!
    நீங்கள் எப்பொழுதும் ஒரு வித்தியாசமான படைப்புகள் படைக்கும் வல்லமை கொண்ட நீங்கள் மேலும் மேலும் உயர வேண்டும்

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому

      நன்றி சார்

  • @soundarrajank395
    @soundarrajank395 2 місяці тому

    எனக்கு சொல்லிக் கொடுத்த டீச்சர் கூட இவ்வளவு தெள்ள தெளிவா சொல்லி கொடுத்து இல்ல சார் ஆனா அவ்வளவு தெளிவா டெக்னிகல் வேலையா சொல்லிக் கொடுக்குறீங்க சார் மிக்க நன்றி

  • @pethaiyaraja345
    @pethaiyaraja345 2 роки тому +1

    இவ்வளவு தெளிவா யாரும் சொல்லி தர மாட்டார்கள் தெளிவாக கூறியதற்கு வாழ்த்துக்கள் நன்றி கூற வார்த்தைகளே இல்லை

  • @NTK.Seeman.Balaji
    @NTK.Seeman.Balaji Рік тому +1

    நல்லா ஒரு இசை தகவல் சேவை வாழ்த்துக்கள் அண்ணா சென்னை

  • @sakthistudios712
    @sakthistudios712 2 роки тому

    Neega senjathu pariya vala dha bro...
    Romba use full video.. Thanks🙏🙏🙏

  • @arun.photographs3831
    @arun.photographs3831 2 роки тому +3

    மிக தெளிவாக சொன்னீர்கள். 🌷

  • @lmbrothers434
    @lmbrothers434 2 роки тому

    அண்ணா வணக்கம் மிக சிறப்பு ரொம்ப தெளிவா அருமையா சொல்லி கொடுத்தீங்க மிக்க மிக்க நன்றி என்றும் அன்புடன் செந்தில் சின்னசேலம் 🌹🌹🌹

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому +1

      நன்றி சகோதரா

  • @D.j.karthick
    @D.j.karthick 2 роки тому +1

    மிகவும் அருமையான படைப்பு தெளிவான விளக்கம்...

  • @thanga.anbalagan4324
    @thanga.anbalagan4324 8 місяців тому

    Thanks

  • @sjsj346
    @sjsj346 2 роки тому +1

    Wohhhhhhh wohhhhhhh very nice explanation n demonstration... your voice is . god's own voice... congrats to you sir for this video uploaded

  • @MubarakAli-yg5cw
    @MubarakAli-yg5cw 2 роки тому

    அண்ணா மிக அருமையாகவும் தெளிவாகவும் புரிந்தது அண்ணா மிக்க நன்றி

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому

      நன்றி பிரதர்

  • @babu.m1732
    @babu.m1732 Рік тому

    Ithuku mela puriyalana intha velaya seiyakoodathu miga thelivana vilakkam. Supper sir good👌

  • @kishores9341
    @kishores9341 2 роки тому +2

    உங்களுடைய படைப்பு அனைத்தும் மிக சிறப்பாக இருக்கிறது 🤝

  • @autorajaraja7640
    @autorajaraja7640 2 роки тому

    மிகவும் சிறப்பாக பாடம் நடத்துனீங்க அண்ணா இந்தஅளவு யாரும் சொல்லமாட்டாங்க குமார் போர்ட விட சிறப்பான பேஸ் ரிசல்ட்னு அவங்க போர்டையும் காட்டி வீடியோ போட்டீங்க அவங்க உங்கமேல் கோபாமா இருப்பாங்க அண்ணா

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому

      உண்மை ஜெயிக்கும் சார்

  • @mnit3285
    @mnit3285 2 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா. நன்றி.

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому

      💞💞💞💚💚💚🙏🙏

  • @Annai_periyanayagi_Network
    @Annai_periyanayagi_Network 2 роки тому +1

    நன்றி அண்ணா senthil Audios and flasher bus DTS

  • @karthickkavi4678
    @karthickkavi4678 2 роки тому +2

    மிக சிறப்பு

  • @navinlayo588
    @navinlayo588 2 роки тому +2

    Arumai

  • @pethaiarajpethaiaraj8155
    @pethaiarajpethaiaraj8155 2 роки тому

    சூப்பர் தெளிவாக கூறியமைக்கு நன்றி

  • @manimegalaiaudios6775
    @manimegalaiaudios6775 2 роки тому

    அண்ணா சூப்பர் அருமையான விளக்கம்

  • @rsilaa3008
    @rsilaa3008 5 місяців тому +1

    Sri 270 ohms resister 0.5 watt or 0.25 watt use panrathu

  • @k42642
    @k42642 2 роки тому

    Hai bro how r u, super brother kalakuringa wera level ⚘⚘⚘⚘⚘

  • @SenthilKumar-pr7os
    @SenthilKumar-pr7os Рік тому +2

    அண்ணா வணக்கம் 4 பெட்மேனா 2 பேடு பேட்டு ேமனேர வா பேடுங்கண்ணா

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 2 роки тому

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா நன்றி

  • @a.murugeshrx135_lover8
    @a.murugeshrx135_lover8 Рік тому

    சூப்பர் சார் மிக நன்றி

  • @dharanidn5940
    @dharanidn5940 11 місяців тому

    ஐயா. வணக்கம். வாழ்த்துக்கள்
    பூவை. தரணி.
    நன்றி நன்றி 🙏🙏🙏
    சென்னை.56

  • @ViJay-uc5oe
    @ViJay-uc5oe 2 роки тому

    Nalla sonneenga sir 👌🙏🙏 super

  • @binubinuachu8551
    @binubinuachu8551 2 роки тому +1

    Mano Anna super tips kerala

  • @BlackYT-dq8hl
    @BlackYT-dq8hl 2 роки тому +1

    First message super 👍

  • @mohamedain7703
    @mohamedain7703 2 роки тому +2

    hi sir can we replace irf150 to irf250 mosfet to the same board

    • @Veera529
      @Veera529 2 роки тому

      Yes, you can it.

  • @jeyachandran9089
    @jeyachandran9089 2 роки тому

    Anne na unga subscriber solluratha vita unka Mela remba anbu iruku na unka video daily Papen enaku amplifier make Panna thanka namma viraivil santhipoom

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому

      Ok brother.my shop ku vanka

  • @karthicviswa2641
    @karthicviswa2641 Рік тому

    Dandy 12 inch Subwoofer use Panlama

  • @shakthim8460
    @shakthim8460 Рік тому

    HD rush box service patthi oru video poduga Anna

  • @westernrichard
    @westernrichard 2 роки тому +1

    I required this type of amplifier with HDMI input & optical input what is the cost

  • @rajendranmariappan4294
    @rajendranmariappan4294 2 роки тому

    அருமை.

  • @josikat6990
    @josikat6990 Рік тому +1

    இந்த போர்டுல 300 வாட்ஸ் எடுக்கணும் அப்படின்னா எத்தன மாஸ்பட்டு இனைக்கனும்
    என்னவோல்ட் டிரான்ஸ்பார்மர் யூஸ் பண்ணனும் என்ன ஆம்பியர் என்று சொல்லுங்க
    Plaase replay sir...

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 2 роки тому

    Super sirmi Aana padhivu👌👌👌🔥🔥🔥

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому

      நன்றி சார்

  • @karthicviswa2641
    @karthicviswa2641 Рік тому

    Dandy 12 inch Ena power armplier Board Use Panalam

  • @tpselvakumar
    @tpselvakumar 2 роки тому +1

    Vanakkam sir, I am a beginner in this field. Unga videos ellame rhomba helpful a iruku. 2 mosefet board 4 board a parallel panrathukkum ippadi additional a mosefet a matum add panrathukkum Enna difference nu Sonningana konjam helpful a irukum. Cost wise kammi a irukum, Atha thavira Vera Enna difference nu konjam explain pannunga sir.
    Thank You.

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому +1

      வீடியோவில் தெளிவாக சொல்லி இருப்பேன். தெளிவாக புரிந்து வீடியோவை பார்க்கவும்.

  • @t.sindhu6497
    @t.sindhu6497 2 роки тому +1

    Keep rocking appa👏👏👏😍

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому +1

      நன்றி செல்லம்

  • @haribavin2224
    @haribavin2224 2 роки тому +1

    Anna vanakkam 🙏🙏🙏👌👌👍

  • @selvam4053
    @selvam4053 8 місяців тому +1

    Sir ithe maathiri 5200 1943 transister ku connection sollikudunga

  • @dineshkumar-kj2zp
    @dineshkumar-kj2zp 2 роки тому

    Anna intha board la 10 transistor yanachi two 12in sparks use pannalama

  • @veluk2835
    @veluk2835 2 роки тому

    nala elimaiyana gunamullavar sir negall.

  • @tamilselven67
    @tamilselven67 2 роки тому +1

    இதேபோல tta5200 ttc1943 transitorக்கு பன்ன மடியுமா .. சொல்லுங்க

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому +1

      முடியும் சகோ

  • @guruvelsarveshwar2020
    @guruvelsarveshwar2020 2 роки тому +2

    2Fet Mono 2 ஃபோர்ட் இணைத்து 4 fet Mono வாக மாற்றுவது எப்படி?

  • @pandiyan5389
    @pandiyan5389 2 роки тому

    In the ettu MOSFET 5channel 10 fituku m Voltage ampere yevalavu kodukalam sir

  • @annammusical6201
    @annammusical6201 2 роки тому +3

    Sir long eppadi set pandrathu pls itha pathi videos make pannunga sir

  • @s.chandru6338
    @s.chandru6338 2 роки тому

    5200 ,1943 kkum indha maadhiri bandanum bro oru video podunga

  • @raguragubabu6959
    @raguragubabu6959 2 роки тому

    நன்றி ஐயா மிகவும் நன்றி

  • @saravanank610
    @saravanank610 2 роки тому

    அருமை அண்ணா

  • @rajendranmariappan4294
    @rajendranmariappan4294 2 роки тому

    அண்ணா.8+8mosfet போடு பயன்படுத்தலாம்னு இருக்கேன்.இந்த board கற்கும் என்ன voltage? என்ன Amper? பயன்படுத்தலாம் .

  • @balaji.gbalaji1164
    @balaji.gbalaji1164 2 роки тому +2

    Good explain anna
    BTL mono explain pannunga anna

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому

      Ok brother.next update video coming soon

  • @DeepuAmalan
    @DeepuAmalan 2 роки тому

    very interesting information 🤔 👍 👌

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому +1

      thank you sir your feedback

  • @S.RakeshRakesh-cj6xx
    @S.RakeshRakesh-cj6xx Рік тому

    Anna watts apadi calculation painurathu souluga

  • @vinoth6197
    @vinoth6197 2 роки тому +2

    Surround ku. ஒரு நல்ல கம்பெனி ஸ்பீக்கர் சொல்லுங்க sri..

    • @msrasithapapa6341
      @msrasithapapa6341 2 роки тому +1

      Subham company

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому

      சரவுண்ட் சேனலுக்கு புல்ரேன்ஞ் ஸ்பீக்கர் பயன்படுத்தி பாருங்கள்.

    • @vinoth6197
      @vinoth6197 2 роки тому

      @@ManoAudios speaker brand name

  • @binubinuachu8551
    @binubinuachu8551 2 роки тому

    Shakthi 2fit board 8fit pararal pannuvangala Anna please

  • @vinothdurai5775
    @vinothdurai5775 2 роки тому

    MOSFET pareal panupothu watts high aguma

  • @arunthambireeganarunthambi6069
    @arunthambireeganarunthambi6069 2 роки тому +1

    Sir unga kadila eanku our work kedaikumma sir ungal ta iruntha na seikkaram thollila kathukuven sir please

  • @சிவாசத்ரியன்

    Arumai anna

  • @sguna9964
    @sguna9964 2 роки тому

    Ok Super Anna 👏👌,

  • @ct100ridersmass8
    @ct100ridersmass8 2 роки тому +1

    முதல் கமன்ட் ஐயா

  • @arularul9016
    @arularul9016 Рік тому

    இந்த மாடலை ஸ்டீரியோ ஆம்பிலிபேயருக்கு பயன்படுத்த முடியுமா

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 2 роки тому

    Arumai ayya

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому

      நன்றி நன்றி நன்றி

  • @k.vijayapandi5344
    @k.vijayapandi5344 2 роки тому

    அண்ணாசுப்பர்.ஒண்ஸ்மோர்

  • @rajasusila4583
    @rajasusila4583 2 роки тому

    Super anna pollachi Raja

  • @subashm9423
    @subashm9423 2 роки тому

    Super Anna 😍👍👍👍

  • @seenuvasan1403
    @seenuvasan1403 2 роки тому

    தெளிவான விலக்கம் அண்ணா
    புரிந்தது

  • @gaminglogesh1090
    @gaminglogesh1090 2 роки тому

    Intha board la transistor parallel panninga anna ethana waats output varum

  • @ArulKumar-id3ew
    @ArulKumar-id3ew 2 роки тому

    Sir resider 270 all mosbet ku use pannalama,!?

  • @jayakumars308
    @jayakumars308 2 роки тому

    Thank you sir

  • @karthickkavi4678
    @karthickkavi4678 2 роки тому +1

    அண்ணா மிக்க நன்றி. 4bet mono maxwin set aguma

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому

      அதற்கு தனி வீடியோவை பதிவு செய்கிறேன்

  • @ArulKumar-id3ew
    @ArulKumar-id3ew 2 роки тому +1

    24 0 24 ,5amp ku capasiter enna use pannalam sir

  • @basheerahamed8696
    @basheerahamed8696 Рік тому

    Anna super

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 2 роки тому

    Super explain sir thanks sir

  • @DreambirdM.S
    @DreambirdM.S 2 роки тому

    Anna power amplifier assemble pannu na evlo price varum na

  • @amalraj2612
    @amalraj2612 2 роки тому

    Maxwin irf150 board price

  • @kamarajraj3662
    @kamarajraj3662 2 роки тому +1

    Super super sir

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому +1

      மிக்க நன்றிகள்

  • @dineshkumars5025
    @dineshkumars5025 2 роки тому +1

    chevorlet car subwoofer box audio bass test podunga sir, am waiting👍👍👍 🤔🤔🤔

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому +1

      சரிங்க அண்ணா. அடுத்த வீடியோவை போடுகிறேன்

  • @avinashcutz9987
    @avinashcutz9987 2 роки тому

    Plz anna one. By one detailed video venam anna....🙏🙏🙏🙏

  • @mrridervsr8436
    @mrridervsr8436 2 роки тому

    Super anna

  • @kannankanan3658
    @kannankanan3658 2 роки тому

    Bro,super

  • @mohamatumohamatu8518
    @mohamatumohamatu8518 2 роки тому

    5200/1943 இந்தமாதிரி பேரலல் பண்ணலாமா அண்ணா

  • @Aravinths749
    @Aravinths749 2 роки тому

    Super Anna Enna ampere itharku kodukalam Anna

  • @asfiyamk3565
    @asfiyamk3565 2 роки тому

    TOSHIBA 5200/1943 2fit bodukk 27 0 27 5amb transformer use pannalama? Sar

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому

      தாராளமாக பயன்படுத்தலாம் சகோ

  • @muhammedsadiq9303
    @muhammedsadiq9303 2 роки тому

    Thanks 😊

  • @Aliibrahim-fb8rx
    @Aliibrahim-fb8rx 2 роки тому

    Super anna mimisal ali ibrahim

  • @makshanking2232
    @makshanking2232 2 роки тому

    Anna original MOSFET epti identify panrathu entha shop la kidaikum in salem

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому +2

      மேக்ஸ்வின் ஆடியோஸ் ல கிடைக்கும் ஒரிஜினல் மாஸ்பெட் தேவைப்பட்டால் வாங்கி கொள்ளுங்கள்

  • @NTK.Seeman.Balaji
    @NTK.Seeman.Balaji Рік тому +1

    உடனே அந்த வேளையில் இநைந்து நான் செய்யப்போகிறேன்

  • @arularul9016
    @arularul9016 Рік тому

    சவுண்ட் கன்றோல் லைன் எப்படி கொடுப்பது

  • @onairtamiloli4151
    @onairtamiloli4151 2 роки тому

    அலுப்பு தட்டுகிறது... make short and sweet sir.

  • @binubinuachu8551
    @binubinuachu8551 2 роки тому

    Bass test pannugganna

  • @solapuramsa
    @solapuramsa 2 роки тому

    👍👍👍👍

  • @vinoth6197
    @vinoth6197 2 роки тому

    12x12 room. Ku. 8inch Surround Speaker போடலாமா sri

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому

      உங்கள் விருப்பம் தான் சகோ

    • @vinoth6197
      @vinoth6197 2 роки тому

      அந்த ரூமுக்கு செட்டாகுமா sri 8inch

  • @arrajaseharan
    @arrajaseharan 2 роки тому

    For this how many oms woofer is best

  • @sureshpandian912
    @sureshpandian912 2 роки тому

    Avasara pattutiye Kumaru 😀😀

  • @karuppasamysksamy1211
    @karuppasamysksamy1211 2 роки тому

    Anna na ungakita velaiku varalama