Yaarukku Maapilai Song | Parthal Pasi Theerum scenes | Gemini Ganesan learns the truth | Sivaji

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 39

  • @senguttuvanelango
    @senguttuvanelango 6 місяців тому +7

    Shivaji நடையே அழகு அழகு பேரழகு . சரோஜா தேவி அம்மாவை பார்த்தாலே துன்பம் எல்லாம் பறந்தோடி விடும்.அப்படி ஒரு முகம் அவருக்கு.

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 3 роки тому +15

    Acting dialogue delivery style smoke walk majesty all types of roles a complete versatile n its name Shivaji Ganesan

  • @meet5945
    @meet5945 4 роки тому +9

    Enna oru azhagana kadhal nadippu..😍

  • @kaliyamoorthygovindarasu108
    @kaliyamoorthygovindarasu108 Рік тому +2

    Erandu nadigarthilagnkalin actions are super and best....congratulations💐🥰💝👈

  • @YRR2426
    @YRR2426 Рік тому +2

    The legendry,the thespian,international award winner,dr.chevaaliye,Oscar nayakan,actor among actors,nadigar thilagam,kodai vallal karna maharaja,maa mannan shivaaji pugazh vaazhga.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +1

    "சீர்வரிசை தேடிவருவாரோ இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ .. சின்ன எண்ணி வருவாரோ ..."
    எவ்வளவு அழகான சந்தேக கேள்விகளை அடுக்கிகொண்டே போகும் கவிஞரின் வரிகளுக்கு .. ஓஹொஹோ ஓஹொஹோ ஓஓஓஓஹோ என்று பாடி இனிமை சேர்க்கும் சுசீலா.. அழகு கன்னியாக வந்து ஆடி ஓடி அசைந்தாடும் நளினம் அது சரோஜாதேவி ... அஹா கொள்ளை அழகு.. விரும்பும் பாடல் சீக்கிரமே முடிந்து விட்ட அனுபவம் இந்த பாடல் காணொளியை காண்பவர்களுக்கு ஏற்படும் ....

  • @bhaskarji9200
    @bhaskarji9200 4 роки тому +10

    கமலின் திரையுலக பயணத்துக்கு அடித்தளம்
    அமைத்த படம்,,,

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 роки тому +2

    அருமையான பாடல் சரோஜாதேவி அம்மா அன்றைய கணவு கண்ணி ❤️🙏

  • @chandragopalan3966
    @chandragopalan3966 2 роки тому +3

    What a decent movie superb acting Gemini so handsome

  • @sampathrajagopalan2433
    @sampathrajagopalan2433 4 роки тому +12

    Superb Acting by Gemini and Sivaji

  • @navy831ari
    @navy831ari 5 років тому +11

    One of the best songs ever......no listener's fatigue here.

  • @g.sulochanagouriah4458
    @g.sulochanagouriah4458 5 років тому +11

    What a song? So serene...

  • @manohar2864
    @manohar2864 5 років тому +9

    What a melodious song

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 роки тому +11

    ௨ண்மைதான் பார்த்தால் பசி தீீா்ந்துவிடும்

  • @kaliyamoorthygovindarasu108

    Enthapadathil eranduthilagangalin nadippum antha pathirangalin nelaiyum parthal enrum pasitheeradhu....vazhthukal 💐

  • @anbesaiappa1884
    @anbesaiappa1884 3 роки тому +19

    இம்மாதிரி கதை இனிமேல் வருமா? அப்படியே வந்தாலும் இது மாதிரி நடிப்பதற்கு நடிகர்கள் உண்டோ? கலைதாயின் தவப்புதல்வன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 🙏

    • @s.jagajothi2232
      @s.jagajothi2232 3 роки тому

      L
      LllllllLppplpp

    • @s.jagajothi2232
      @s.jagajothi2232 3 роки тому +2

      Ll

    • @s.jagajothi2232
      @s.jagajothi2232 3 роки тому +1

      Ms

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 роки тому +1

      Nadu thalaimurayinarukku Theriyatha PADAM,
      NADIGAR THILAGAM, kathalmannan, SAVITHRI, Sarojadevi, SowcarJanaki Thangavelu, Pirkala superactor all in one. Yezhuthil ungal abimana natcathrangal yenbargal!
      AZHAGU!
      NADIGAR THILAGAM rasigargalukku Idhu VORU marakka mudiyatha PADAM . 8 padalgalum THEYN!
      1962 PONGAL release!

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 3 роки тому +1

      Unmai

  • @chandragopalan3966
    @chandragopalan3966 2 роки тому +1

    What an acting by Gemini

  • @sami44566
    @sami44566 5 років тому +9

    Super

  • @muneeshwaran8107
    @muneeshwaran8107 3 роки тому +4

    Super film

  • @santhoshkrishna1401
    @santhoshkrishna1401 Рік тому

    ஜெமினி கணேசன் நடிப்பினையும் பாராட்டியாக வேண்டும்.... அவர் இல்லை என்றால் இந்த கதை முற்று பெறாது...

  • @k.t.rajan-velan7993
    @k.t.rajan-velan7993 Рік тому +1

    NON STOP TEARS

  • @rameshh3293
    @rameshh3293 4 роки тому +8

    Where sarojadevi song

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz 22 дні тому

    சிவாஜியின்நடைக்குஒருபாராட்டுநடிகர்திலகத்தின்நடிப்புவெகுஅருமை.இரவி

  • @jaibunroja7090
    @jaibunroja7090 3 роки тому +3

    Youvr choic

  • @k.t.rajan-velan7993
    @k.t.rajan-velan7993 Рік тому

    LOVE BLASTED IN BITD

  • @sandanadurair5862
    @sandanadurair5862 11 місяців тому

    பாடல் வரிகள்
    பா.எண் - 29
    படம் - பார்த்தால் பசி தீரும்
    இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    பாடியவர் - P .சுசிலா
    இயற்றியவர் - கண்ணதாசன்
    பாடல் - யாருக்கு மாப்பிள்ளை யாரோ
    UA-cam link - ua-cam.com/video/PhLVboiaARg/v-deo.html
    யாருக்கு மாப்பிள்ளை யாரோ
    அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
    ஒஹோ ஒஹோ ஒஹோ ஒ ஒ ஒ ஓஓஓஓஓஓஓஓஒ
    யாருக்கு மாப்பிள்ளை யாரோ
    அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
    எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
    எங்கே மயங்கி நின்றாரோ
    யாருக்கு மாப்பிள்ளை யாரோ
    அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
    ஆஆஆஆஆஆ அஹ் ஹஹ்ஹஹ்…..ஹா
    ஓஓஓஓஓஓஓஓ ஒஹ் ஹ்ஹ்ஹ் ஒஹோ
    கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
    அதில் கை கலந்து காதல் புரிவாரோ
    கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
    அதில் கை கலந்து காதல் புரிவாரோ
    தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
    இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
    தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
    இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
    தூர நின்று ஜாடை புரிவாரோ
    என்ன பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
    எங்கே மயங்கி நின்றாரோ
    யாருக்கு மாப்பிள்ளை யாரோ
    அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
    லல்லா லாலாலாலா
    ஆஆஆஆஆஆ அஹ் ஹஹ்ஹஹ்…..ஹா
    ஓஓஓஓஓஓஓஓ ஒஹ் ஹ்ஹ்ஹ் ஒஹோ
    ஊரறிய மாலையிடுவாரோ
    இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ
    ஊரறிய மாலையிடுவாரோ
    இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ
    சீர் வரிசை தேடி வருவாரோ
    இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
    சீர் வரிசை தேடி வருவாரோ
    இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
    சின்ன இடை எண்ணி வருவாரோ
    என்ன பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
    எங்கே மயங்கி நின்றாரோ
    யாருக்கு மாப்பிள்ளை யாரோ
    அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
    ஒஹோ ஒஹோ ஒஹோ
    ஒஹ் ஹ்ஹ்ஹ் ஒஹோஸ

  • @k.t.rajan-velan7993
    @k.t.rajan-velan7993 Рік тому

    SR DVI CLASS ACT ANY ANGLE

  • @babubabu5130
    @babubabu5130 Рік тому

    😢😢😢😢😢😢😢😢

  • @k.t.rajan-velan7993
    @k.t.rajan-velan7993 Рік тому

    TEARING LOVE WIFE

  • @Jjohnbritto-m9x
    @Jjohnbritto-m9x 6 місяців тому

    anni vanyambadila k k nakkittu irruku avungha vettala rendu ambalikali veetu varra mudiyila just joke thavera i eduthukka kudathu

  • @k.t.rajan-velan7993
    @k.t.rajan-velan7993 Рік тому

    STEAL HUNGRY THIRSTY ANY NOT LOVE

  • @BalaPerumal-kj9cs
    @BalaPerumal-kj9cs Місяць тому

    poor video....not cleared...at many places...