சற்குரு வாழ்க சற்குருவே துணை! சச்சிதானந்த சற்குரு பகவான் ஞான வள்ளல் திருவடிகளே சரணம் 🙏சரணம் 🙏 இறைவனைப்பற்றி இவ்வளவு தெளிவான மிக சிறப்பான சொற்பொழிவு குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏
இரயில்வே ஸ்டேஷனில் இருந்து பெரியார் பஸ் நிலையம் வந்து ஜெயவிலாஸ் டிப்போ ஸ்டாப்பில் நிறுத்தும் பஸ் அல்லது ஷேர் ஆட்டோவில் ஏற வேண்டும். அதன் பிறகு ஜெயவிலாஸ் டிப்போ எதிரில் உள்ள பெரிய சாலையில் நடந்து வந்து இடது புறமாக உள்ள இரண்டாவது தெருவில் துவக்கத்தில் நாகம்மாள் கோவில் இருக்கும். அந்த தெருவில் நுழைந்து நேராக வந்தால் அந்த தெருவின் கடைசியில் மதுரை ஞானசபை இருக்கிறது. காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை மாலை 4 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும் சாமி.
சற்குரு வாழ்க சற்குருவே துணை!
சச்சிதானந்த சற்குரு பகவான் ஞான வள்ளல் திருவடிகளே சரணம் 🙏சரணம் 🙏
இறைவனைப்பற்றி இவ்வளவு தெளிவான மிக சிறப்பான சொற்பொழிவு
குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏
சற்குருவே சரணம் இவர் பேசியது கேட்டுகொண்டே இருக்கணும் போல் உள்ளது சற்குரு அருளால் கிடைத்த பொக்கிஷம் இவர் எவ்ளோ ஞானம்❤❤🎉🎉
Om saguruvea saranam iyaaa 💚💐😊
❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
om sri sachidananda sarguruve charanam kapathu Sami elloraiyum neeye thunai sami
மதுரை ஞான சபை வர வழி சொல்லுங்க ரயில்வே station ல் இருந்து.ஓம் சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் 🦋🦚💐🤲💐🪷🌹🦚🦋🙏🦚💐🪷🌹🦚🦋
இரயில்வே ஸ்டேஷனில் இருந்து பெரியார் பஸ் நிலையம் வந்து ஜெயவிலாஸ் டிப்போ ஸ்டாப்பில் நிறுத்தும் பஸ் அல்லது ஷேர் ஆட்டோவில் ஏற வேண்டும். அதன் பிறகு ஜெயவிலாஸ் டிப்போ எதிரில் உள்ள பெரிய சாலையில் நடந்து வந்து இடது புறமாக உள்ள இரண்டாவது தெருவில் துவக்கத்தில் நாகம்மாள் கோவில் இருக்கும். அந்த தெருவில் நுழைந்து நேராக வந்தால் அந்த தெருவின் கடைசியில் மதுரை ஞானசபை இருக்கிறது. காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை மாலை 4 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும் சாமி.
@மதுரைஞானசபை நன்றிக தெளிவாக வழி சென்னீர் . ஓம் ஶ்ரீ சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் 🦚🦋🙏🦚💐🤲💐🪷🌹🦚🦋🙏🦚 💐🪷🌹🦚🦋