6, 8, 12ல் குரு மறைந்தால்..?

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 227

  • @RaniKothandaramanKuppusamy
    @RaniKothandaramanKuppusamy 17 днів тому

    மிகவும் பயனுள்ள விளக்கம்.நன்றி.

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 роки тому +1

    தி லெஜன்ட் ஷூராம் ஜி உங்கள் விளக்கம் அருமை ஜி 🙋

  • @வள்ளிசத்தியமூர்த்திகனடா

    வணக்கம்.மகர லக்கனத்திற்கு 12ல் குரு மறைந்து ,வக்கிரமடைந்தால் என்ன பலனைச் செய்வார்?தங்களது விளக்கம் அருமை.ஆனாலும் சந்தேகம் வரத்தானே செய்கிறது.அதைக் கேட்டு தெளிவு அவர்

  • @jssekar
    @jssekar 11 днів тому

    மகரம் லக்னம் 6ல்குருசுக்கிரன்ராகுஇருந்தால்..‌... நன்றி குருஜி அவர்களுக்கு நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்

  • @buvaneshwaran9035
    @buvaneshwaran9035 3 місяці тому +2

    நான் விருட்ச இலக்னம் 6ல் குரு சனி எல்லா வித கஷ்டமும் அனுபவிக்கிறேன்

  • @aishuaishu2674
    @aishuaishu2674 Рік тому

    சூப்பர் நல்ல சொல்றீங்க நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான்

  • @vijikannan1540
    @vijikannan1540 3 роки тому +9

    நீர் ஒரு ஆள் தான் உண்மையை உணர்ந்து சொல்லும் மனிதர்

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 3 роки тому +1

    உங்கள் விளக்கம் அற்புதம் தம்பி..

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Migaarumaiyana, vilakkamthankyou sir 🙏✨

  • @latha3972
    @latha3972 3 роки тому +11

    வணக்கம் 🙏 சார்.6,8,12,இல் குரு வக்கிரமாக இருந்தால்...

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 роки тому +3

    வணக்கம் ஐயா, உங்கள் சேவை எங்கள் வரம் .மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 5 місяців тому +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @marvalvampiregaming2311
    @marvalvampiregaming2311 Рік тому +1

    100% ம் உண்மை

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому +1

    நன்றி

  • @MSMurugan-f7n
    @MSMurugan-f7n 8 місяців тому

    சூப்பர் ayya❤️❤️❤️❤️

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey 2 роки тому

    உன்மை சார் நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு பொருந்துகிறது நான் கடகம் ராசி கடகம் லக்கினம் பூசம் 3 எனக்கு 12ல் குரு இருக்கிறது...

    • @Hariharan-of8ey
      @Hariharan-of8ey 2 роки тому

      சார் என் ராசி நட்சத்திரத்திற்கு எப்பொழுது திருமண யோகம் வரும் என்று சொல்லுங்கள்

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 3 роки тому

    ❤️❤️ கலிகாலம் சொன்னிர்கள் அருமையான விளக்கம் 👍

  • @m.j.siblings1982
    @m.j.siblings1982 3 роки тому +1

    Your very great sir, my daughter DOB 3.3.2008, 9.40 pm,,. Uthradam natchathram, Thulam lagnam, Magara rasi, padippu,job,future, Eppadi irikkum.

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 7 місяців тому

    நன்றி ஐயா

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 роки тому +1

    Nandri Sir.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 роки тому

    Vilakkam migavom Arumai 👍

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 3 роки тому

    வணக்கம் ஐயா. 💯 உண்மை. மிதுன லக்னம் 8ல் நீச்ச வக்கிரம் ஆன குருதசா நடக்கிறது. திருமணம், புத்திரர்களை கொடுத்தார். மேலும் தொழில் மாற்றம், நஷ்டம், அவமானம் இவைகளை போதும் என்கிற அளவிற்கு தாராளமாக கொடுத்தார்.

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 3 роки тому

    சிறப்பாக குரு மறைவைப் பற்றி கூறியுள்ளீர்கள் ஐயா? எனது ஜாதகத்திலும் 12ல் குரு. எவ்வகையான பலன் கிடைக்கும்? சந்தான விருத்தி எப்படி? களஸ்திரம் எப்போது? 04.04.1988 08.40am Born in Sri Lanka, Jaffna ayya. உங்களுடைய அனைத்து video பார்த்து வருகிறேன். என்னுடைய மானசீக குருவாகியுள்ளீர்கள். நன்றி ஜீ.

  • @achuthananthaselvan6813
    @achuthananthaselvan6813 2 роки тому

    7/6/1976 , 6.35 AM Rajapalayam, குரு திசை பெரும் கஷ்டம்.. கல்யாணம் இப்ப் பண்ணலாம் அடுத்த சனி திசை நல்லா இருக்குமா

  • @gulpigopi
    @gulpigopi Рік тому

    உன்மை சார்

  • @SkKarthik-wi4fv
    @SkKarthik-wi4fv 3 роки тому +1

    Sir Dhanusu rasi and Dhanusu lagnam. Guru and Raghu in magaram. Is a good or bad suriyan and budhan in mesham, chevvai and sukran in meenam. Sani in simmam Pls tell me sir

  • @senthilvelu568
    @senthilvelu568 2 дні тому

    வணக்கம் குருஜி 🙏 மகரத்தில் மறைந்த குருவிற்கு 5 7 9 பார்வை பலன் உண்டா? குருஜி 🙏

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +1

    நன்றி அண்ணா👍

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому

    Excellent explanation ayya thanks Sundarrajan

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому

    தெளிவான விளக்கம் அய்யா.

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 3 роки тому

    வணக்கம் குருஜி. லோகநாதன் காங்கயம். தங்கள் சேவைக்கு நன்றி.

  • @InquisitiveMind23
    @InquisitiveMind23 Рік тому +1

    I have this pattern Meena Lagnam, Vakra Guru in 12th and seeing 6th house (in this house I have Mars)... All my beneficial planets are in 6/8/12. Moon (5th house lord in 8th)

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 3 роки тому +1

    Tq so much sir fr ur prediction.

  • @Smithaa1
    @Smithaa1 3 роки тому

    U have wonderful knowledge. Nice sir.

  • @sunderraj1683
    @sunderraj1683 3 роки тому

    அற்புதம் குரு ஜி 🙏🙏🙏🙏🙏🙏

  • @வள்ளிசத்தியமூர்த்திகனடா

    பெற வேண்டும் என்பது என் விருப்பம்.மேலும் குரு வக்ரம் பெற்று,சந்திரன் சேர்க்கை நல்ல பலனைச் செய்யுமா?மிக்க நன்றி.தங்களது பதிவுகள் மூலம் நிறைய கருத்துக்களைத் தெரிந்துக் கொள்ள வாய்பாகவே இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி!மிக்க நன்றி!🙏🙏

  • @rameshs4976
    @rameshs4976 3 роки тому

    எனக்கு 12ல் குரு, ஆனால் சந்திர லக்னத்தை அடிப்படையாக வைத்து. லக்னத்தில் இருந்து 10ல் குரு. துலாம்‌ ராசி, தனுசு லக்னம்.

  • @dhanaffgaming5784
    @dhanaffgaming5784 3 роки тому

    அருமை

  • @karthikayuvankarthi3152
    @karthikayuvankarthi3152 Рік тому

    ஐய்யா நான் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் எனக்கு குரு 12 ல் மறைவு தற்போது குரு திசை மிகவும் காரியதடை நான் மிகவும் கஷ்டத்தில் உள்ளேன் நல்ல பரிகாரம் சொல்லுங்கள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

  • @SkKarthik-wi4fv
    @SkKarthik-wi4fv 3 роки тому

    Sir Viruchiga lagnam Guru and Chandran in midhunam poonarpoosam natchathiram 3rd patham is a good or bad Suriyan and budhan in meenam sani and Raghu in thulam. Lagna athipathi chevvai in kanni Pls tell me sir

  • @samimahendiravarman6455
    @samimahendiravarman6455 3 роки тому

    அருமை சார்

  • @gavaskar4694
    @gavaskar4694 11 місяців тому

    கடக லக்னம் 7:04

  • @divyadd953
    @divyadd953 3 роки тому +1

    Sir Dhanusu Karma Ragasiyangal video podunga

  • @zforzebra161
    @zforzebra161 2 роки тому +1

    Suriyan + Guru + Shukran + Pudan Serkai 8th house (Rishabam) video podunga ji thulam lagnam.

    • @NagaRaj-zf1tw
      @NagaRaj-zf1tw 7 місяців тому

      Date of birth . Time sollunga

  • @maheshwareng901
    @maheshwareng901 3 роки тому +1

    Meena lagnam,, guru in mesam(bharani),,, laknathipathy guru strength or weak??? Ji

  • @saritharajs8766
    @saritharajs8766 3 роки тому +1

    ஐயா வணக்கம்
    நீங்கள் சொல்வது எல்லாம் மிகவும் சரியாக இருக்கு..
    இப்போது விருஷசக லக்கினத்திற்கு 12ம் இடத்தில் குரு+செவ்வாய் இணைந்து
    குரு திசை நடத்தினால் அந்த குருதிசை ஜாதகர் நல்ல பலன் கொடுக்குமா?
    அவ்வாறு கஷ்டமாக இருந்ததால்
    எந்த மாதிரி பரிகாரம் செய்யலாம்
    பரிகாரம் பலன் கொடுக்குமா
    நன்றி ஐயா வணக்கம்🙏

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 3 роки тому

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @StudentStudySupport
    @StudentStudySupport 2 роки тому

    மிதுன லக்னம் மகர ராசியில் குரு சனி சேர்க்கை கெடுபலன் தருமா ஐயா....

  • @beemadivya4580
    @beemadivya4580 11 місяців тому

    சிம்ம லக்கனத்திற்கு குரு 12ல் வக்ரம் உச்ச கரு பார்வை நன்மை செய்யுமா ஐயா...

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 குரு மறைவு விளக்கம் சூப்பர் 👌👌

  • @Learnenglishwithnathiya
    @Learnenglishwithnathiya 3 роки тому

    Vanakkam🙏 gud evng guruji..

  • @rajesh.krishna
    @rajesh.krishna 3 роки тому

    Hi Sir, H r u? hope doing good....!
    Dhanusu Lagnam
    Thulam Rasi
    Swathi Natchathiram
    Entha palangalai parkavendumSir....??

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 роки тому

    Nandri Guruji Sir 🙏

  • @rajagopalv6531
    @rajagopalv6531 Рік тому

    வணக்கம் அய்யா. தயவு செய்து சொல்லுங்கள்.
    சதயம் 1-ம் பாதம் . சிம்ம லக்னம். லக்னத்தில் சூரியன். 3 இல் சனி&கேது. 6 இல் குரு.
    இது புத்திர தோஷமா? நல்ல குழந்தைகள் கிடைக்குமா?
    நன்றி

  • @bamashankar1347
    @bamashankar1347 3 роки тому

    Super sir best astrologer 🙏👍

  • @santhamani4938
    @santhamani4938 2 роки тому

    வணக்கம், Thank u ayya,
    Guru if in other places for all lagnam please give a வீடியோ.
    நன்றிகள் அய்யா 🙏🙏🙏

  • @madheshgopal9889
    @madheshgopal9889 3 роки тому +1

    ஐயா 🙏 10.12.1991 காலை 6.35 am மேட்டூர் அணை திருமண காலம் எப்போது? எப்படி பட்ட கணவர் அமைவார் எதிர்காலம் எப்படி இருக்கும்

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 роки тому

    Good Evening Bass 🙋

  • @jayaraman7190
    @jayaraman7190 3 роки тому

    Good explanation

  • @Arunkumar-gw2yc
    @Arunkumar-gw2yc 3 роки тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏
    பெயர் - அருண்குமார்
    பிறந்த தேதி - 14.08.1995
    பிறந்த நேரம் - 8.47 pm
    பிறந்த இடம் - திருச்சி
    1. சொந்த தொழில் செய்யும் யோகம் உண்டா குருஜி?
    2. எனக்கு திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் கல்யாணம் இப்பொழுது நடக்குமா குருஜி. எதிர்காலம் எப்படி இருக்கும் குருஜி?

  • @SaranRaj-zx3hy
    @SaranRaj-zx3hy 2 роки тому

    Guru kethu 12il each lagnam iruntha enna palan sollunga sir 🙏

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...4645 3 роки тому

    sibhi 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @mathavyk2871
    @mathavyk2871 3 роки тому

    ஐயா வணக்கம். தற்போது கேது திசை. தொடர்ந்து மகம் நட்சத்திரத்தில் அமர்ந்த சுக்கிர திசை. முதல் திருமணம் விவாகரத்து. இரண்டாம் திருமணம், வெளிநாட்டு யோகம் உண்டா? நன்றி. 13.07.1991. time 12.54AM. திருநல்வேலி

  • @kalimrajinikali976
    @kalimrajinikali976 Рік тому

    நான்ரிசபராசி.துலாம்லக்குனம்.தனுசில்குருஉள்ளார்,பலன்போடுங்கள்

  • @vigneshwari6320
    @vigneshwari6320 3 роки тому

    V. Muthugokul 15/9/2017 Friday 10.30am Madurai thirumangalam midunamrasi viruchaga lagnam udambu sariellai eppothu sariagum please sir sollunga niraiyaetime try paniteansir mandhyee pudhie 41/2age Varaikkum fits vanthathu pinbu pessa mattan eppothu sariagum 11/2age Varaikkum pesinaan normal eppothu fits 8months varavillai pessa mattan eppothu sariagum please y

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 2 роки тому

    Excellent explanation sir

  • @SivaKumar-cs6td
    @SivaKumar-cs6td 5 місяців тому

    12il guru marainthu vakram petraal? Please reply

  • @ranjitharanjitha6452
    @ranjitharanjitha6452 3 роки тому

    Thank you. Sir
    Excellent

  • @madurai5927
    @madurai5927 3 роки тому

    அருமை ஐயா🙏 நீண்ட கால முயற்சி,,20/08/1994,,,இரவு 2.50மணி ,, அரசு வேலை கிடைக்குமா எந்த வகை வேலை எனக்கு ஏற்றது, எப்போது நல்லது நடக்கும்,,

  • @balasubramaniam3985
    @balasubramaniam3985 3 роки тому

    வணக்கம், நான் பாலு ,கன்னி லக்கினத்தில் பாதகாதிபதி,6 ல் மறைந்து தசை நடத்தும்போது எப்படி இருக்கும்? அரசியல் உயர்வு உண்டா! தொழில் மேன்மை உண்டா! பிறந்த தேதி 22 /10 /1974 நேரம் 4 :28am இடம்: கோவை

  • @a.scompany7406
    @a.scompany7406 3 роки тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏
    பெயர் - அருண்குமார்
    பிறந்த தேதி - 14.08.1995
    பிறந்த நேரம் - 8.47 pm
    பிறந்த இடம் - திருச்சி
    1. சொந்த தொழில் செய்யும் யோகம் உண்டா குருஜி?
    2. எனக்கு திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் கல்யாணம் இப்பொழுது நடக்குமா குருஜி. திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்கள் குருஜி?

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 3 роки тому

    Vanakam ayya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @ashasricreations3490
    @ashasricreations3490 Рік тому

    தனுசு லக்கினம் 12 ல் குரு உண்மை குருஜி.

  • @kanagavelmanikandan2610
    @kanagavelmanikandan2610 3 роки тому

    Ayya mithunam raasi, Kumba lagnam magaram(12 am idam) il sani. Kanni (8 am idam) guru irunthu 5 am paarvai ah sani meethu vilukirathu. Palan sollunga ayya pls. 🙏

  • @thiyagarajan2869
    @thiyagarajan2869 3 роки тому +1

    06/04/1997 , 7.10am , ooty
    B.sc maths முடித்து மூன்று வருடம் ஆகிறது ... வேலைக்கு செய்ய ஆவலாக உள்ளேன் .
    எந்த துறையில் வேலை செய்தால் முன்னேற்றம் பெறலாம் ... ஆலோசனை தாருங்கள் ஐயா

  • @gomathi86
    @gomathi86 3 роки тому

    Kanni lagnam 6il guru vakram aanal enna palangal sir. Ragu saram vangi meenathil rahu ullar

  • @palpandiv2785
    @palpandiv2785 3 роки тому +2

    மகரம் லக்னம் குரு ௬ இருந்து திசை நடந்தால் நன்மையா மிதுனம் ராசி

  • @manigiri7728
    @manigiri7728 3 роки тому

    Thank you sir, guru 8th vakkerram palangal maruppeduma sir,

  • @AS-jc8cd
    @AS-jc8cd 3 роки тому

    வணக்கம் குருஜி நான் மீனலக்கனம் 12ல் குரு மறைந்தது உள்ளது அரசாங்க வேலை குருதிசையில் திருமண வாழ்க்கை பாதித்துவிட்டது ஐயா ஒரு மகன் உள்ளார்

  • @premasenthilprem3323
    @premasenthilprem3323 3 роки тому

    ஐயா மகரலக்கனம் மகராசி 12ல்குரு ஆட்சி வக்கரம் 6 ல்சூரியன் சிவராஜயோகம் செயல்படுமா 10ல்சனி உச்சம் செவ்வாய் சனி பார்வை குருதிசை எப்படி இருக்கும்

  • @muralidharankt6167
    @muralidharankt6167 3 роки тому

    வணக்கம் ஸ்ரீராம் சார் விரிச்சிக லக்னம் செவ்வாய் ஆட்சி வக்ரம் 7 ல் சுக்கிரன் ஆட்சி சனிபகவான் சந்திரன் 8 ல் புதன் ஆட்சி குரு ராகு இருவரும் ராகு சாரம் சிறப்பா? தயவு கூறுங்கள் 18/07/2001 4.05 pm Vellore

  • @vijayaragavan226
    @vijayaragavan226 3 роки тому

    Guru ji please answer me . பெயர்‌_ வி.லோகேஷ்வரன்
    நேரம் _ காலை 3:50 am
    பிறந்தநாள் _ 16-07-2001
    ஊர் _ திண்டிவனம், Villupuram
    கேள்வி_ அரசு வேலை கிடைக்குமா , கல்யாணம், குடும்பம் பத்தி சொல்லூங்க சுவாமி please

  • @bkeditz6243
    @bkeditz6243 3 роки тому +2

    மிதுன லக்னம் 8ல் நீசம் ஆனால் சனியுடன் பரிவர்த்தனை செய்து உள்ளனர்

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i Рік тому +1

    Beautiful

  • @jothi3681
    @jothi3681 2 роки тому

    வணக்கம் ஐயா, கும்ப லக்னம், 12 ல குரு நீசம், 2 ல சனி வக்ரம், குரு சனி பரிவர்த்தனை ? இது நல்லதா கெட்டதா?

  • @arulmanichange
    @arulmanichange Рік тому

    மேஷ லக்னம் குரு 6 கன்னியில் வக்ரம் பெற்றுவிட்டார் குரு திசை எப்படி இருக்கும்?

  • @rnccdinesh2901
    @rnccdinesh2901 3 роки тому

    ஐயா மிதுனம் லக்னோ 12ல் புதன்,குரு,சனி,சூரியன் மரைவு வா ஐயா லக்னதில் ராகு

  • @sashikumar5402
    @sashikumar5402 3 роки тому

    ஐயா எனக்கு கடகம் லக்னம் குரு பகவான் 6 ல் மறைவு. எப்படி இருக்கும் ஐயா பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +1

    Sir, thankyou👌👌🙏🙏

  • @ananthsara8174
    @ananthsara8174 3 роки тому

    வணக்கம் ஆனந்த் 31.03.1985 02.36pm Klang Malaysia. தற்போது கேது தசை நடப்பு பொருளதாரம் உயர்வு ஆனால் உடல் நிலை சரியில்லை. அடுத்து வரும் சுக்ர தசை என்ன பலன் தரும்?

  • @lingadurailingasamy5182
    @lingadurailingasamy5182 3 роки тому

    Kanni lakkanam sevai guru 4 :8 parivarthanai nallatha

  • @658vinithkumar_s2
    @658vinithkumar_s2 3 роки тому

    Ayya Suriyan+guru+puthan serkai patri sollunga ayya🙏

  • @vishnuprasathmahi2319
    @vishnuprasathmahi2319 3 роки тому +1

    கடக லக்கனம் குரு கும்பம் வீட்டில் 8-ஆம் வீட்டில் மறைந்தால் என்ன பலன் ஐயா

  • @vinayagaveeramuthu7115
    @vinayagaveeramuthu7115 3 роки тому +3

    வக்கிரம் ஆகி மறைந்தார் எனில் என்ன ஆகும் ஐயா

  • @SureshSuresh-sq8jl
    @SureshSuresh-sq8jl 2 роки тому

    ஐயா தனுசு லக்னம் லக்னம் மூல நட்சத்திரம் குரு ரிஷப ராசியில் குரு 6 ஆம் இடம் அல்லது 8 ஆம் இடத்தில் இருக்கிறார் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா மற்றும் தனுசு ராசியில் சுக்ரன் உள்ளது parivarthinai

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 Рік тому

    Correct sir🙏

  • @mohanraghavendiran1888
    @mohanraghavendiran1888 3 роки тому

    Superb sir, keep going 👍

  • @dineshkp3912
    @dineshkp3912 2 роки тому

    about gumba laganam what is the consequences.

  • @r.k.saravanakaliyamoorthy876
    @r.k.saravanakaliyamoorthy876 3 роки тому

    தனாதிபதியாகிய குரு கும்பம் லக்னத்திற்கு உச்சம் பெற்று ஆறில் மறைந்து இரண்டாமிடத்தை பார்த்தால் நன்மையா தீமையா சார்