தமிழ் திரையுலகின் சிறந்த திரைக்கதைகள் - ஜா.தீபா | Ja. Deepa speech

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 21

  • @anssenthil737
    @anssenthil737 4 місяці тому +3

    அருமை மேடம்! அதிலும் முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி அவர்கள் பாத்திரங்களை திருப்பி வைக்க வரும்போது, பாக்கியராஜ் மனைவி இறந்த செய்தி கேட்கும் காட்சி!!!! சிறுவயதில் என்னையும் அறியாமல் அழுத காட்சி அது!

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 4 місяці тому

    MGR-சரோஜாதேவி நடித்த
    நாடோடி திரைக்கதை சுமாராக இருந்தாலும்,படத்தின் பாடல்கள் உயிருள்ள காலம் வரை மறக்க முடியாது.
    'அன்றொரு நாள் இதே நிலவில்,அவள் இருந்தாள் என் அருகே'
    இந்தப் பாடலை டூரிங் டாக்கிசில் பார்த்து நாற்பது ஆண்டுகள் ஆன பின்னும் மற்ற இடங்களில் அவ்வப் போது அந்தப் பாடலை கேட்கும் போது
    வயதான காதலி நினைவில் வந்து வந்து
    போகிறாள்.

  • @gemgen1
    @gemgen1 4 місяці тому +1

    அருமை!

  • @SathisKannan-fd8tr
    @SathisKannan-fd8tr 2 місяці тому

    S Balachander s movies mostly based on famous English novels ,especially Agatha Christi, most of the crime genre films released by Modern Theatres are closely related with James Hadley chase novels,❤

  • @rb-tt4sz
    @rb-tt4sz 4 місяці тому

    Thanks mam

  • @meenakshimurali5864
    @meenakshimurali5864 4 місяці тому +2

    திருவிளையாடல் - பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடற் புராணத்தை ஒட்டி எடுத்தது. வசனங்கள் அனைத்தும் செய்யுளை ஒட்டியது. பெரிய புராணத்தை ஒட்டியது அல்ல.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 4 місяці тому

    Wow!

  • @sureshkumarganesan4155
    @sureshkumarganesan4155 4 місяці тому

    It stops inbetween her speech, another part will come?

  • @EmanVel-gg5zh
    @EmanVel-gg5zh 4 місяці тому

    Naice

  • @anssenthil737
    @anssenthil737 4 місяці тому

    கரகாட்டக்காரன் படமும் அற்புதமான சமகால படம் தான்

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 4 місяці тому +3

    Madam Ja.Deepa
    Why did you omit Directoriial transition period of KB , Visu, Cho who have created masterly screen plays too.

    • @mageshkumar3747
      @mageshkumar3747 4 місяці тому

      😅😂😂😅😂😅😂

    • @jamunanagarajan3677
      @jamunanagarajan3677 17 днів тому

      மேலே நீங்கள் குறிப்பிட்ட மூன்று பேரை பற்றி இவர்கள் பேச மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் மூவரும் பிராமணர்கள்

  • @romaticrajesh5516
    @romaticrajesh5516 4 місяці тому

    23 valid core 🔥

  • @sathyamurthy1421
    @sathyamurthy1421 4 місяці тому

    நாடோடி திரைப்படத்தில்
    சிவாஜி கணேசன் நடிக்கவில்லை. MGR தான் நடித்தார்

  • @dharanitharanr1232
    @dharanitharanr1232 2 місяці тому

    அப்ப கே.பாலசந்தர்...

  • @Sevugamurthimarudhy_dop
    @Sevugamurthimarudhy_dop 4 місяці тому

    🫰

  • @kutty_review
    @kutty_review 4 місяці тому

    யாரா அவன் குறுக்க குறுக்க பேசுவது கோமாளி