இராணி பத்மாவதி வரலாறு|rani Padmavati history tamil|alauddin khilji attack chittorgarh fort|Padmavati

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • In this post we are going to know the history of Queen Padmavati of Chittoor.
    During the heyday of the Mohammedan Empire in northern India. During this time the fame of the beauty of Padmavati, the queen of Chittoor, spread all over the world. Queen Padmavati had an awe-inspiring beauty. When Alauddin Khilji heard about such a beauty, he wanted to reach her.
    The frantic force of Alauddin Khilji besieged the Chittoor fort. Unable to cross the walls of the mighty Chittoor fort and go inside, the great force of Alauddin Khilji waited outside the fort. The siege continued for several months. Not one, not two - the siege lasted for seven months.
    King Ratan Singh was ready to clash with the forces of Alauddin Khilji. But his ministers and elders said he could attack from inside the fort without getting directly involved in the war. Because they knew about the intrigues and deceit of the Mughals. So the Rajputs retaliated against that great force from inside the fort. Khilji sent envoys to Chittoor fort to negotiate a compromise in order to avoid war.
    Accordingly I must once allow Rani Padmavati to see with my own eyes.
    If allowed to do so, my troops will be able to avoid the siege and return to the country, ”Alauddin Khilji called for peace. In order to avoid war, the reply was that only the shadow would be shown through the mirror with the consent of Queen Padmavati. Alauddin Khilji also agreed.Accordingly a plan was made to meet Queen Padmavati.
    Only Alauddin Khilji should enter the palace without the support of any soldiers. There Raja Ratan Singh will meet Alauddin Khilji and play chess. Then the shadow image of Padmini is visible on the bronze plate embedded in the wall. The plan is to find it and return. Khilji agreed to meet the Queen with no other option.
    Padmavathi accepted the plan in the interest of the people of the country to avoid war. Queen Padmini came to Andhapuram. The curtain in front of them was removed. Standing in a place where no one could see her in the attic, her shadow was visible in the women's bathing fountain. The reflection of that shadow was reflected in the sunlight on the bronze plate embedded in the hall of the king. The curtain closed within minutes of Alauddin Khilji seeing the reflection of the shadow figure. This angered Alauddin Khilji. He did not show anger though. As an expression of insidious friendship, King Ratan Singh was asked to come to the banquet alone. Ratan Singh Alauddin Khilji, who came alone, was taken prisoner. Later, the king was released by the diplomacy of Queen Padmavati.
    Thus an angry Khilji mobilizes a large force to fight Chittoor. His large army could not be defeated by the small Rajput army led by King Ratan. In battle everyone dies a heroic death. Aware of the fall of the Rajput forces, Queen Padmavati and the Rajput women prepared for a fire called Jawahar to maintain their dignity.
    Khilji saw a large number of women under the leadership of Rani Padmavati circling the fire and understood their purpose. When they tried to stop them, they all died, saying, 'This is the welcome that Rajput women give you.' To save their chastity from Alauddin Khilji, nearly 74,500 women went down in flames that day and proclaimed the superiority of Rajput women to the world and died a heroic death. They all became united in the fire.
    இந்த பதிவில் சித்தூர் இராணி பத்மாவதியின் வரலாற்றை அறிந்துகொள்ளவிருக்கிறோம்.
    வட இந்தியாவில் முகமதியர்களின் பேரரசு உருவாகி வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் சித்தூர் ராணி பத்மாவதியின் அழகின் புகழ் உலகெங்கும் பரவியது. இராணி பத்மாவதி அனைவரும் வியக்கும் பேரழகை கொண்டிருந்தாள். இப்படிப்பட்ட பேரழகியை பற்றி கேள்விப்பட்ட அலாவுதீன் கில்ஜி வெறிப்பிடித்தவனான். அவன்
    சித்தூர் ராணி பத்மாவதியினை எவ்வாறாயினும் அடைந்துவிட வேண்டும் என சித்தூரை நோக்கி, 1303 ஆம் ஆண்டு ஜனவரி 29 அன்று படையெடுத்தான்.
    அலாவுதீன் கில்ஜியின் வெறிப்பிடித்த படை சித்தூர் கோட்டையை முற்றுகையிட்டது. வலிமையான சித்தூர் கோட்டையின் சுவர்களைக் கடந்து உள்ளே செல்ல முடியாமல் கோட்டைக்கு வெளியிலேயே காத்திருந்தது, அலாவுதீன் கில்ஜியின் பெரும் படை. பல மாதங்கள் இம்முற்றுகையானது தொடர்ந்து ஏழு மாதங்கள் வரை தொடர்ந்தது. இப்படிப்பட்ட வலிமையான சித்தூர் கோட்டை எவ்வாறு வீழ்த்தப்பட்டது என்பது குறித்தும், சித்தூர் இராணி பத்மாவதியுடன் சேர்ந்து 74000 இராஜபுத்திர பெண்கள் தங்கள் உயிரை ஏன் நெருப்பிற்க்கு தியாகம் செய்தனர் என்பது குறித்தான பதிவுதான் இப்பதிவு.
    • இராணி பத்மாவதி வரலாறு|...
    Abishek Indradevan, abishek inthiradevan
    Bharatha Thamizhan
    பாரத தமிழன்
    இராணி பத்மாவதியின் வீர வரலாறு| rani Padmavati history tamil| alauddin khilji attack chittorgarh fort

КОМЕНТАРІ • 123

  • @amirthalingam2567
    @amirthalingam2567 Рік тому +4

    02/02/24 அன்று நேரில் சென்று பார்வையிட்டோம் மிக அருமை. நன்றி

  • @raghuramannarayana7652
    @raghuramannarayana7652 3 роки тому +12

    Super video brother, Keep the good job and post more videos like this. Thankyou.

  • @Jaisairam9-e5b
    @Jaisairam9-e5b Місяць тому

    சூப்பர்

  • @sunnumerology257
    @sunnumerology257 3 роки тому +6

    வணக்கம் உங்கள் வீடியோ இரண்டு மூன்று வீடியோ பார்த்து இருக்கிறேன்
    நன்றாகவே இருக்கிறது
    இந்த வீடியோ ல் நீங்கள் சொல்வது
    சித்தூர் ராணி பத்மினியா
    பத்மாவதியா?
    நன்றி நமஸ்தே

    • @bharathathamizhan
      @bharathathamizhan  3 роки тому +1

      நன்றி, இருவரும் ஒருவரே

  • @K.senbagam
    @K.senbagam 4 місяці тому +1

    என்ன ஒரு வரலாறு அருமை

  • @hamsaranipinnapala1761
    @hamsaranipinnapala1761 8 місяців тому +3

    👌👌 description...very TRUE...

  • @samimmanuel9250
    @samimmanuel9250 3 роки тому +3

    Nice explanation...clear and detailed explanation...good

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 3 роки тому +17

    சித்தார்கர் என்றபெயரை ஏன் சித்தூர் என்று சொல்கிறார்கள் நீங்களும் அப்படியே சொல்கிறீர்கள் சித்தூர் என்பது ஆந்திராவில் உள்ளது. மக்களுக்கு தவரான பெயர் சொல்லப்படுகிறது முடிந்தால் மாற்றுங்கள் நான் சித்தர்கர் கோட்டையை பார்த்துவிட்டு வந்தேன் பெண்கள் தீக்குளித்த பகுதியையும் பார்த்தேன்

  • @selvarajanthangam6009
    @selvarajanthangam6009 Рік тому +5

    What a great girls they are

  • @VelSakthi-x8r
    @VelSakthi-x8r 6 місяців тому +1

    Super

  • @selvarajanthangam6009
    @selvarajanthangam6009 Рік тому +2

    Rani padmavathi real God

  • @kalyanimithrak8655
    @kalyanimithrak8655 Рік тому

    Amazing explanation

  • @usharajeswari8714
    @usharajeswari8714 3 роки тому +3

    Interesting

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 4 місяці тому +2

    துரோகி வெளியில் இல்லை.

  • @sellakumari7260
    @sellakumari7260 3 роки тому +2

    Arumai

  • @anandjai4862
    @anandjai4862 8 місяців тому

    Which place this

  • @jwalastories2512
    @jwalastories2512 3 роки тому +1

    Super were did get pictures

  • @கொசு_கடி
    @கொசு_கடி 3 роки тому +21

    Difference between Hindu vs Thuluks girls

    • @Rasith005
      @Rasith005 Рік тому +1

      🙄🙄🙄

    • @shadigital388
      @shadigital388 5 місяців тому +1

      Paapan kita paduthu thaan kshatryan varname vanthathunu oru paapaan sonaane daa 😅😅

    • @கொசு_கடி
      @கொசு_கடி 5 місяців тому

      @@shadigital388 இந்த பார்ப்பான் பூர்பான் கதை எல்லாம் ஆகாது. 6 வயசு பெண்ணை கில்மா செய்த ஜல்சா நாயகன் நபி பற்றி உலகிற்கே தெரியும். உங்களால் உலகின் எந்த நாடாவது நிம்மதியாக இருக்கிறதா? நேற்று கூட உங்க பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதலில் 23 பேர் பலி. சுட்டவனும் துளுக்ஸ் செத்தவனும் துளுக்ஸ்.

    • @_tamilan_suman
      @_tamilan_suman 4 місяці тому

      ​@@shadigital388அப்போ இவனுங்க பாட்டி எல்லாம் வப்பாட்டியா 😅😅😅

    • @shadigital388
      @shadigital388 4 місяці тому

      @@_tamilan_suman 😀 apdi thaan bro
      Ithai sonna paapaana ivanuga oru vaartha kooda kandichu pesala

  • @hariganesh6455
    @hariganesh6455 2 роки тому +5

    Malik muhammad jaysi oda imaginary book la இருந்து
    Intha video upload panni irukinga
    It is imaginary

  • @DeviDevi-ks7ez
    @DeviDevi-ks7ez 2 роки тому +1

    இந்த வரலாற்று நிகழ்வு நடந்த இடம் தெரிந்தால் பதிவு செய்யவும்.

    • @bharathathamizhan
      @bharathathamizhan  2 роки тому +1

      Chittorgarh கோட்டை இராஜஸ்தான்

  • @MsMini_world
    @MsMini_world 2 роки тому

    Neethi katchi history podunga

  • @mangaihanisha7151
    @mangaihanisha7151 3 роки тому +1

    Nice

  • @கொசு_கடி
    @கொசு_கடி 3 роки тому +30

    துளுக்கனால் வீழ்ந்த உலகம்

    • @_tamilan_suman
      @_tamilan_suman 3 роки тому +1

      சங்கி

    • @கொசு_கடி
      @கொசு_கடி 3 роки тому +4

      @@_tamilan_suman ரொட்டி துண்டு

    • @ArunAdithh
      @ArunAdithh 2 роки тому

      டேய் மட பரதேசி இது ஒரு கற்பனை கதை டா

    • @கொசு_கடி
      @கொசு_கடி 2 роки тому

      @@ArunAdithh டேய் லூசு இது உண்மையான நிகழ்வு டா

    • @krishnars1554
      @krishnars1554 2 роки тому +3

      @@_tamilan_suman சொங்கி

  • @kannanexcel2039
    @kannanexcel2039 3 роки тому +2

    தெளிவான சூருக்கமான அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @govindarajgovindaraj3408
    @govindarajgovindaraj3408 3 роки тому +1

    ஆவழ்தன்இவழ்

  • @shivakumark1519
    @shivakumark1519 3 роки тому +9

    Chittoor illa chittorgarh, Avargal Rajaputhirargal illa Rajput.

    • @abikarthi5746
      @abikarthi5746 3 роки тому +6

      Tamil la rajaputhirargal... English la rajput...

    • @shivakumark1519
      @shivakumark1519 3 роки тому

      @@abikarthi5746 😇😇😇

  • @balac2464
    @balac2464 3 роки тому

    Nandri Nandri Nandri. Very Sad .

  • @sabisabitha6998
    @sabisabitha6998 2 роки тому +7

    Muslimku support seiyum dmk

  • @nirmalagopal6574
    @nirmalagopal6574 3 роки тому

    super

  • @indradevan971
    @indradevan971 3 роки тому +2

    Raani bathmavathin v irathai potruvom

  • @murthys5095
    @murthys5095 9 місяців тому

    Oru vakkiram vanmumkoda Bramahnanaal alindhupona Rajavamsham.indraya dhudhurar nilaiyum appadithaan

  • @subbulakshmimuthusamy5790
    @subbulakshmimuthusamy5790 8 місяців тому

    துரோகத்தின் விளைவு

  • @subbulakshmimuthusamy5790
    @subbulakshmimuthusamy5790 8 місяців тому

    அருமை

  • @padmachandran2748
    @padmachandran2748 3 роки тому

    Thank ubrother

  • @dineshr9739
    @dineshr9739 3 роки тому +1

    Raani settha ok kooda iruntha Anga ye setthanga

    • @Kumarspeaks7
      @Kumarspeaks7 Рік тому

      இது கூட புரியாமல் இவ்வளவு வெள்ளந்தியாக இருக்கிறீர்கள்.
      முஸ்லிம்களின் படை எடுப்பு எப்பொழுதும் ஒரு நாட்டிற்குள் நுழைந்தது கிடைக்கும் பொருட்களை கொள்ளையடிப்பார்கள் கண்ணில் மாட்டும் பெண்களை கற்பழிப்பார்கள் . இது எல்லா காலங்களிலும் நடைபெற்றது. தற்போதும் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இடையே சண்டையில் கூட இஸ்ரேலிய பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். நபி காலத்தில் படை எடுப்புகளில் பெண்களை அடிமைகளாக பிடித்து கொண்டு போய் விற்பனை செய்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றது.பாகிஸ்தான் பங்களாதேஷ் போரின் போது கூட பங்களாதேஷில் இருந்த 30 லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் பல லட்சம் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.

  • @madhann1431
    @madhann1431 7 місяців тому

    All rajput dead in that war?

    • @bharathathamizhan
      @bharathathamizhan  7 місяців тому

      Most of the rajput soldiers and their wives died.

    • @madhann1431
      @madhann1431 7 місяців тому

      @@bharathathamizhan how rajput again ruled chittorgarh

  • @ramkumarnarayanan4167
    @ramkumarnarayanan4167 3 роки тому +5

    Padmavathi alla padmini

    • @fayedrahman
      @fayedrahman 3 роки тому

      பத்மாவதி, பத்மினி இந்த இரு பெயர்களுக்கு சொந்தக்காரர் பெர்சிய கவிஞர் மாலிக் முகம்மது ஜெயசியின் கற்பனையில் உருவாகி, இன்று ராஐபுத்திர்கள் கடவுளாக வணங்கும் அளவுக்கு காரணமானவர்...
      கிபி 13ல் நடந்தாக கிபி 15 இருந்தவர் கற்பனையில் உதித்த புதினம் தான் சித்தூர் ராணி பத்மாவதி என்பது வரலாறு

    • @Kumarspeaks7
      @Kumarspeaks7 Рік тому

      ​@@fayedrahmanஎப்படி எல்லாம் முட்டுக் கொடுக்க இந்த வாளுக்கு பயந்தும் ஜிசியா வரியை கட்டமுடியாமலும் மதம் மாறியவர்களின் வாரிசுகளால் முடிகிறது என்று தெரியவில்லை.
      நபி ஏழு வானம் கடந்து சென்று உருவமில்லா அல்லாவை பார்த்ததாக சொல்லும் பொய் போல ராணி பத்மாவதி யின் வரலாறு என்று நினைத்துவிட்டாய் .
      உனக்கு மறுமையில் அல்லா 72 கன்னிப்பெண்களை கூட்டிக்கொடுப்பார் போதையற்ற சாராய ஆற்றில் நீந்த விடுவார்.

  • @aasiriaz7279
    @aasiriaz7279 7 місяців тому

    Saying the movies e story 😂😂

  • @Useful-ci3bh
    @Useful-ci3bh 8 місяців тому

    Super nice muslims

  • @malikamurugesan9302
    @malikamurugesan9302 3 роки тому

    7 and

  • @kodaimani7403
    @kodaimani7403 9 місяців тому

    Super👌👌👌

  • @v.parama8219
    @v.parama8219 2 роки тому +3

    Jai hindu

  • @mohamedkaleem9621
    @mohamedkaleem9621 3 роки тому +1

    Summa I irunda alaudinidam padminiyin patri solli solli patra vaitadu yaar

    • @godsefan
      @godsefan Рік тому +2

      Navakali riot ,mopla riot

  • @arunaadhi2071
    @arunaadhi2071 3 роки тому +1

    Rajput not a RSS boy ne ethuku cow cow nu soldranu nalla theriyuthu Rajputs are real heroes.

  • @jaishaf6411
    @jaishaf6411 3 роки тому +1

    ஆதாரமற்ற உளறல்

  • @hamsamuhideen1364
    @hamsamuhideen1364 Рік тому +1

    பொய்யான தகவல்களை பரப்பாதீங்க

  • @vijayakumarkumar5255
    @vijayakumarkumar5255 3 роки тому +3

    புரளிய கிளப்பி விட்டு கிட்டே இருங்கள்

    • @vijayakumarkumar5255
      @vijayakumarkumar5255 3 роки тому +2

      @TheKiiran22 புரளிய நம்பும் மக்கள் வாழ்க

    • @karthickkeyan6213
      @karthickkeyan6213 3 роки тому +10

      @@vijayakumarkumar5255 .. எது புரளி... உண்மையான கதை..
      நான் அந்த கோட்டைக்கு போயுள்ளேன் அரசு தொல்லியல் துறையே அங்கே வரலாறை கூரும் போர்ட் வைத்துள்ளனர்....

    • @fayedrahman
      @fayedrahman 3 роки тому +6

      @@karthickkeyan6213 கிபி 15ம் நூற்றாண்டில் சுல்தானியர்கள் ஆட்சி காலத்தில் வாழ்ந்த பெர்சிய கவிஞர் மாலிக் முகம்மது ஜெயசியின் இந்தியாவின் கலாசாரத்தை வர்ணித்து அவர் எழுதிய கற்பனை புதினம் தான் பத்மாவதி..
      ஆலாவுதின் கில்ஜி காலத்தில் இந்த கோட்டை தகர்க்கப்பட்ட போது ராணி பத்மாவதி தீக்குளித்த போன்ற எந்த ஆவணமும் இல்லை,
      ஜெயசியின் கவி தொகுப்புக்கு பிறகே பத்மாவதி என்கிற வரலாறு தோன்ற அரம்பித்தது,
      அதற்கு முன்பு வரை, ஆலாவுதின் கில்ஜியின் ஆட்சியில் ராணி பத்மாவதி இருந்த்தாக எவ்வித வரலாற்று ஆவணமும் இல்லை,
      அதன் பின் ஒவ்வொரு ராஐபுத்திர்களும் பத்மாவதியை வணங்க அரம்பித்தனர்...
      சுல்தானியர்கள் காலத்திலும், அக்பர் ஆட்சியில் தான் இந்த கோட்டை தாக்கப்பட்டது,
      அதிலும் அக்பர் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் அகபர் நாமாவில், பெண்கள் கூட்டாக தீக்குளிப்பு செய்த்தை கண்டு வாழ்நாள் முழுவதும் மனவருந்தம் அடைந்தார், அந்த வடுவை போக்க தன் மகன் ஜஹாங்கீர்க்கு ரத்தோர் மன்னன் உதய்சிங் மகள் ஐகத் கோசனி தன் மருமகளாக ஏற்றார்,
      இந்த தம்பதியனுருக்கு பிறந்தவர் தான் ஷாஐகான்...

    • @fayedrahman
      @fayedrahman 3 роки тому +2

      @@karthickkeyan6213 பத்மாவதி திரைபடம் மாலிக் முகம்மது ஜெயசி(கிபி15) கவி தொகுப்பு அடிப்படையில் கிபி(14ம் நூற்றாண்டு வரலாறு மீண்டும் உருவாக்கப்பட்டது,
      இந்தியாவை ஆண்ட மன்னர்களில் கொடுங்கோலன் ஆலாவுதின் கில்ஜி அதில் எவ்வித மாற்று கருத்து இல்லை,
      அவனது காதலியான ராஐபுத்திர பெண்ணான மாலிக் கபூர் தான் டெல்லியில் இருந்து மதுரை வரை வந்து நம் வளங்களை சூறையாடி சென்ற ஒரே ஒருவள்....

    • @abisanhesan8030
      @abisanhesan8030 3 роки тому +1

      @@fayedrahman correct