Bharatha Thamizhan
Bharatha Thamizhan
  • 332
  • 11 517 217
திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் வரலாறு|thiruvalanchuzhi temple history|Kabartheeswarar temple
Swetha vinayagar temple thiruvalanchuzhi|
thiruvalanchuzhi vellai vinayagar temple|
vellai vinayagar koil thiruvalanchuzhi|thiruvalanchuzhi temple history in tamil| thiruvalanchuzhi vellai vinayagar temple| திருவலஞ்சுழி சுவேத விநாயகர்|திருவலஞ்சுழி விநாயகர் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர்
Let's know about the thiruvalanchuzhi temple.
Thiruvalanchuzhi temple is located in Thanjavur district of Tamil Nadu. Lord Swayambu graces this place, He is known by many names such asThiruvalanjuzhinathar, Kabartheeswarar, Sadaimudinathar, Senjadaynathar. Ambal is known as Periyanayaki in Tamil and Brihannayaki in vernacular. Sannidhi of Ambal Periyanayake is situated to the right of Lord Sannidhi. Such structured sites are called marriage sites.
Although Lord Shiva is Kabartheeswarar as the origin of this temple, his son Vinayaka takes the main place. The head here is Ganesha Ganesha got the name Swetha Ganesha because he was formed from the mesmerizing sea foam in the ocean of milk. He is known as White Ganesha in Tamil. The place is known as thiruvalanchuzhi because it is located where the river Cauvery flows to the right. Trunk for Lord Ganesha It is called Thiruvalanjuzhi because it is on the right side They claim to have received.
Taking the Mandagiri mountain as a drink and the snake Vasuki as a rope, the Devas and the Asuras together took the elixir in the ocean of milk. Then Vasuki, unable to bear the pain of the contraction, spat out her deadly poison into the sea of ​​milk. Due to this, the poison was exposed. Devas and Asuras could not bear the cruelty of Alakal's poison and appealed to Eason. Eason told them that one should worship Lord Ganesha before doing any work. So he said that if you worship Lord Ganesha, he will grant you the elixir without hindrance.
Realizing their mistake, at that time there was nothing to worship Ganesha, so they grabbed the foam of the sea and worshiped him. Later, by the grace of Lord Vinayaka, the task was completed and they got the elixir. Being created by the Gods, this Lord Ganesha is the Atmartha Pooja Murti of the Gods.
Ashtabhuja Kali idol in this place is very special. Inscriptions refer to her as 'Ekaveeri' and 'Bitari Ekaveeri'.
An inscription informs us that Kunthanan Amudavalliar, mather-in-law of Rajarajan, offered nivantals to Pitari Ekaveeri to perform 'Avabala Anjana'. History also says that before going to war, Rajarajan and his son Rajendran worshiped in the presence of this Magali with their weapons like swords and veals, and after receiving orders from her, they would leave for war, and because of her lordship, they accumulated victory after victory.
The Bhairava Murthy here is said to have been slightly vandalized to temper it as it proved to be very angry. History says that Rajaraja Chola's family deity is Kshetra Balar, who graces Kabartheeswarar temple. Kshetrapala Temple is located near White Ganesha. 'Kshetra Balar' means Bhairava. The Agamas say that there is no better puja than the puja of Kshetrapala. Chola Mathevi built a separate temple for such Kshetrapalas. The inscription says that Ulagamadevi, the title queen of Rajaraja Chola, built this Kshetrapala temple.
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவலஞ்சுழி திருத்தலம் அமைந்துள்ளது.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்,
இவர் திருவலஞ்சுழிநாதர், கபர்தீஸ்வரர், சடைமுடிநாதர், செஞ்சடைநாதர் என பலபெயர்களில் அழைக்கப்படுகிறார். அம்பாள் தமிழில் பெரியநாயகி என்றும் வடமொழியில் பிருஹந்நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். அம்பாள் பெரியநாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது. இத்தகைய அமைப்புள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன.
இக்கோவிலின் மூலவராக சிவபெருமான் கபஸ்தீஸ்வரராக இருந்தாலும் அவருடைய மைந்தனான விநாயகரும் இத்தலத்தில் பிரதான இடம் பெறுகிறார்.
இங்கிருக்கும் தல விநாயகர்
விநாயகர் பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால் உருவானதால் சுவேத விநாயகர் என பெயர் பெற்றார். இவர் தமிழில் வெள்ளை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
காவிரி நதி வலமாக சுழித்துச் செல்லும் இடத்தில் அமைந்துள்ளதால் இத்தலம் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது. இங்கிருக்கும் விநாயகரின் துதிக்கை
வலப்பக்கம் சுழித்துள்ளதால்
திருவலஞ்சுழி என பெயர்
பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இத்தலத்திலுள்ள அஷ்டபுஜ காளி திருவடிவம் பெரும் சிறப்புமிக்கது. இவளை, 'ஏகவீரி' என்றும் `பிடாரி ஏகவீரி என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
ராஜராஜனின் மாமியாரான குந்தணன் அமுதவல்லியார், பிடாரி ஏகவீரிக்கு ‘அவபல அஞ்சனை’ செய்வதற்காக நிவந்தங்கள் வழங்கினார் என்ற தகவலைச் சொல்கிறது ஒரு கல்வெட்டு. ராஜராஜனும் அவர் மைந்தன் ராஜேந்திரனும் போருக்குக் கிளம்புமுன், இந்த மாகாளியின் சந்நிதியில் தங்களின் வாள், வேல் போன்ற ஆயுதங்களை வைத்து வழிபட்டு, இவளிடம் உத்தரவுபெற்ற பிறகே போருக்குப் புறப்படு வார்கள், அவளின் திருவருளால் வெற்றிமேல் வெற்றியைக் குவித்தார்கள் என்றும் வரலாறு கூறுகின்றது
ua-cam.com/video/9s5X7s_vPYc/v-deo.html
Bharatha Thamizhan
Abishek Indradevan
பாரத தமிழன்
அபிஷேக் இந்திரதேவன்
Переглядів: 136

Відео

திருவலஞ்சுழி சுவேத விநாயகர் வரலாறு|thiruvalanchuzhi shweta vinayaka temple history| vellai vinayagar
Переглядів 30714 днів тому
swetha vinayagar temple thiruvalanchuzhi| thiruvalanchuzhi vellai vinayagar temple| vellai vinayagar koil thiruvalanchuzhi|thiruvalanchuzhi shweta vinayaka temple history| thiruvalanchuzhi vellai vinayagar temple| திருவலஞ்சுழி சுவேத விநாயகர்|திருவலஞ்சுழி விநாயகர் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் Let's know about the miraculous Ganesha made from sea foam. At Tiruvalanjuzhi, about 7 km from Kumbakona...
samayapuram mariyamman history in tamil|சமயபுரம் மாரியம்மன் வரலாறு|history of samayapuram mariamman
Переглядів 595Місяць тому
samayapuram mariamman history in tamil|சமயபுரம் மாரியம்மன் வரலாறு|trichy samayapuram temple|samayapuram mariamman story in tamilhistory of samayapuram mariamman|trichy samayapuram temple history in tamil In today's post, we are going to learn about the history of the temple of Samayapuram Mariamman. Samayapuram is the foremost shrine in Tamil Nadu for Mariamman worship. Even if it is said that ...
samayapuram mariyamman temple unknown history|சமயபுரம் மாரியம்மன் வரலாறு|samayapuram temple story
Переглядів 1,3 тис.Місяць тому
samayapuram mariyamman temple unknown history|சமயபுரம் மாரியம்மன் வரலாறு|samayapuram temple story
samayapuram mariyamman history in tamil|சமயபுரம் மாரியம்மன் வரலாறு|trichy samayapuram mariyamman
Переглядів 9532 місяці тому
samayapuram mariyamman history in tamil|சமயபுரம் மாரியம்மன் வரலாறு|trichy samayapuram mariyamman
kanyakumari bhagavathi amman temple history in tamil|கன்னியாகுமரி பகவதி அம்மன் வரலாறு| kanya kumari
Переглядів 3,3 тис.2 місяці тому
kanyakumari bhagavathi amman temple history in tamil|கன்னியாகுமரி பகவதி அம்மன் வரலாறு| kanya kumari
காணிப்பாக்கம் விநாயகர்|Kanipakam Vinayaka Temple History in Tamil|Kanipakam Varasiddhi Vinayakar
Переглядів 3,3 тис.3 місяці тому
காணிப்பாக்கம் விநாயகர்|Kanipakam Vinayaka Temple History in Tamil|Kanipakam Varasiddhi Vinayakar
திருமலை திருப்பதி வரலாறு|Tirupati History in Tamil|Venkatachalapaty Story|Thirumala Tirupati History
Переглядів 9245 місяців тому
திருமலை திருப்பதி வரலாறு|Tirupati History in Tamil|Venkatachalapaty Story|Thirumala Tirupati History
கண்ணப்ப நாயனார் வரலாறு|Kannappar History in Tamil|Kannappar Story in Tamil| Kannappa Nayanar History
Переглядів 1,8 тис.5 місяців тому
கண்ணப்ப நாயனார் வரலாறு|Kannappar History in Tamil|Kannappar Story in Tamil| Kannappa Nayanar History
காளஹஸ்தி கோவில் வரலாறு|srikalahasti temple history in tamil|kalahasti temple story|sri kalahasti
Переглядів 29 тис.6 місяців тому
காளஹஸ்தி கோவில் வரலாறு|srikalahasti temple history in tamil|kalahasti temple story|sri kalahasti
திருமலை திருப்பதியின் அறியப்படாத இரகசியங்கள்|Tirupathi Temple Mystery Tamil|Tirumala Unknown History
Переглядів 1,9 тис.6 місяців тому
திருமலை திருப்பதியின் அறியப்படாத இரகசியங்கள்|Tirupathi Temple Mystery Tamil|Tirumala Unknown History
திருமலை திருப்பதி வரலாறு|Tirupati History in Tamil|Tirumala Unknown History|Tirumala Tirupati Story
Переглядів 5187 місяців тому
திருமலை திருப்பதி வரலாறு|Tirupati History in Tamil|Tirumala Unknown History|Tirumala Tirupati Story
திருமலை திருப்பதி வரலாறு|Tirupati History in Tamil|Venkatachalapaty Story|Thirumala Tirupati History
Переглядів 8627 місяців тому
திருமலை திருப்பதி வரலாறு|Tirupati History in Tamil|Venkatachalapaty Story|Thirumala Tirupati History
பூரி ஜெகன்நாதர் கோவில் வரலாறு|puri jagannath temple history in tamil|unknown facts about puri temple
Переглядів 8 тис.7 місяців тому
பூரி ஜெகன்நாதர் கோவில் வரலாறு|puri jagannath temple history in tamil|unknown facts about puri temple
பூரி ஜெகன்நாதர் வரலாறு|puri jagannath temple history in tamil|unknown facts about puri jagannath
Переглядів 5237 місяців тому
பூரி ஜெகன்நாதர் வரலாறு|puri jagannath temple history in tamil|unknown facts about puri jagannath
பூரி ஜெகன்நாதர் கோவில் அதிசயங்கள்|puri Jagannath temple mystery|puri jagannath temple facts|puri
Переглядів 1,2 тис.7 місяців тому
பூரி ஜெகன்நாதர் கோவில் அதிசயங்கள்|puri Jagannath temple mystery|puri jagannath temple facts|puri
Ram Janmabhoomi History in Tamil|ராம ஜென்ம பூமி வரலாறு|Ayodhya Ram Mandir History|Ram Janmabhoomi
Переглядів 5178 місяців тому
Ram Janmabhoomi History in Tamil|ராம ஜென்ம பூமி வரலாறு|Ayodhya Ram Mandir History|Ram Janmabhoomi
Ayodhya Ram Temple in Tamil|அயோத்தி ராமர் கோவிலின் சிறப்புகள்|Ayodhya Ramar Temple|Ram Lalla|Ayodhya
Переглядів 4808 місяців тому
Ayodhya Ram Temple in Tamil|அயோத்தி ராமர் கோவிலின் சிறப்புகள்|Ayodhya Ramar Temple|Ram Lalla|Ayodhya
Ayyappan Arupadai Veedu|ஐயப்பனின் அறுபடை வீடுகள்|Sabarimala Temple Tamil |Ayyappan Swamy History
Переглядів 4309 місяців тому
Ayyappan Arupadai Veedu|ஐயப்பனின் அறுபடை வீடுகள்|Sabarimala Temple Tamil |Ayyappan Swamy History
சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு|Sabarimalai Ayyappan Temple History in Tamil|Saranam Ayyappa|Ayyappa
Переглядів 2749 місяців тому
சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு|Sabarimalai Ayyappan Temple History in Tamil|Saranam Ayyappa|Ayyappa
Vavar masjid mystery|வாவர் மசூதியின் உண்மை வரலாறு|Ayyappan vavar masjid story|Vavar Mosque Erumeli
Переглядів 3129 місяців тому
Vavar masjid mystery|வாவர் மசூதியின் உண்மை வரலாறு|Ayyappan vavar masjid story|Vavar Mosque Erumeli
ஐயப்ப சுவாமியின் விரத முறைகள்|சபரிமலை யாத்திரை| sabarimala yatra rules|ayyappa fasting rules|Ayyappa
Переглядів 2189 місяців тому
ஐயப்ப சுவாமியின் விரத முறைகள்|சபரிமலை யாத்திரை| sabarimala yatra rules|ayyappa fasting rules|Ayyappa
ஐயப்ப சுவாமி வரலாறு|Ayyappa Swamy History in Tamil|Ayyappa Swamy Story|Saranam Ayyappa|Sabarimala
Переглядів 8199 місяців тому
ஐயப்ப சுவாமி வரலாறு|Ayyappa Swamy History in Tamil|Ayyappa Swamy Story|Saranam Ayyappa|Sabarimala
சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு|Sabarimalai Ayyappan Temple History in Tamil|Sabarimalai Ayyappan
Переглядів 54210 місяців тому
சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு|Sabarimalai Ayyappan Temple History in Tamil|Sabarimalai Ayyappan
ஐயப்பன் வாழ்ந்த பந்தளம் அரண்மனை வரலாறு| pandalam aranmanai in tamil|pandalam valiya koyikkal temple
Переглядів 3,4 тис.10 місяців тому
ஐயப்பன் வாழ்ந்த பந்தளம் அரண்மனை வரலாறு| pandalam aranmanai in tamil|pandalam valiya koyikkal temple
Erumeli Dharmasastha Temple History in Tamil|எருமேலி தர்ம சாஸ்தா கோவில்|Erumeli Ayyappan Temple
Переглядів 1,2 тис.10 місяців тому
Erumeli Dharmasastha Temple History in Tamil|எருமேலி தர்ம சாஸ்தா கோவில்|Erumeli Ayyappan Temple
குளத்துப்புழா ஐயப்பன் கோவில் வரலாறு|Kulathupuzha Bala Sastha Temple History in Tamil|Kulathupuzha
Переглядів 2 тис.10 місяців тому
குளத்துப்புழா ஐயப்பன் கோவில் வரலாறு|Kulathupuzha Bala Sastha Temple History in Tamil|Kulathupuzha
Achankovil Sri Dharmasastha Temple History in Tamil |அச்சன்கோவில் ஐயப்பன் வரலாறு|அச்சன்கோவில் கேரளா
Переглядів 3,8 тис.10 місяців тому
Achankovil Sri Dharmasastha Temple History in Tamil |அச்சன்கோவில் ஐயப்பன் வரலாறு|அச்சன்கோவில் கேரளா
Aryankavu Temple History in Tamil|ஆரியங்காவு ஐயப்பன் கோவில் வரலாறு|Aryankavu Sastha Temple|Aryankavu
Переглядів 3,3 тис.10 місяців тому
Aryankavu Temple History in Tamil|ஆரியங்காவு ஐயப்பன் கோவில் வரலாறு|Aryankavu Sastha Temple|Aryankavu
ஆதிசேஷனின் அற்புத வரலாறு|Unknown Secrets of Adishesha|Ananta Shesha - The Snake Bed of Vishnu|Ananta
Переглядів 1,2 тис.10 місяців тому
ஆதிசேஷனின் அற்புத வரலாறு|Unknown Secrets of Adishesha|Ananta Shesha - The Snake Bed of Vishnu|Ananta

КОМЕНТАРІ

  • @velouk9492
    @velouk9492 День тому

    Long live Om namasivya. 🌹

  • @TamilarasanC-pg8gj
    @TamilarasanC-pg8gj День тому

    அம்மா.......💖🙏♥️

  • @ghjtjrhjfjfhx1257
    @ghjtjrhjfjfhx1257 2 дні тому

    THANK YOU SIR

  • @manthirampillaythazhakudy8411

    ஓம் முருகா அப்பா நீங்கள் கூறிய கதை மிக நன்று ரொம்ப நன்றி

  • @RamalingamKalyanasundaram
    @RamalingamKalyanasundaram 2 дні тому

    அவர்கள் போர் தொடுக்கவில்லை திருட வந்தவர்கள்

  • @SitaramJena-e5j
    @SitaramJena-e5j 2 дні тому

    Rombave thanks sir

  • @gunasrisrinivasan2853
    @gunasrisrinivasan2853 5 днів тому

    Om namah shivaya❤❤❤❤❤

  • @raniyammamurugesh5834
    @raniyammamurugesh5834 7 днів тому

    Nice explanation very nice 🙏🙏🙏

  • @mercury7635
    @mercury7635 8 днів тому

    17 முறை சோமநாதர் ஆலயத்தின் மீது படையெடுத்த கஜினி தோற்றான். 18வது முறை நடந்த படையெடுப்பில் வெற்றி பெறுகிறான். 17 முறை தோற்றவன் 18 வது முறை வெற்றி பெற காரணம் என்ன? குஜராத் மன்னனின் படை பலம் கஜினியின் படையை விட வலிமை வாய்ந்தது. நேரடியாக கஜினியால் வெற்றி முடியாது. அப்படியெனில் கஜினி சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றானா? இந்த சூழ்ச்சிக்கு உதவியவர் யார்? சிவலிங்கம் எப்படி அந்தரத்தில் நிற்கும். இப்படி சிவலிங்கம் அந்தரத்தில் நிற்க அக் கோவிலை நிர்ணயிக்கும் பிராமணர்கள் செய்த தந்திரம் என்ன? இந்த தந்திரத்தை கஜினிக்கு எடுத்துரைத்து தானாக அந்தரத்தில் நிற்கும் சிவலிங்கம் கோவிலின் மேற் கோபுரம் மற்றும் சுற்றுச் சுவர் உடைக்கப்பட்டதும் கீழே விலக் காரணம் என்ன? இப்படி சிவலிங்கத்திற்கு அற்புத சக்தி உண்டு என மக்களையும் ராஜாவையும் நம்பவைத்தது யார்? கஜினியை விட வலிமை மிக்க போர்தளவாடங்கள், பயிற்ச்சி பெற்ற போர்வீரர்களை கொண்ட குஜராத் மன்னன் மிக எளிதாக கஜினியிடம் 18வது முறை தோற்றுப் போக காரணமாக இருந்து உள்ளடி வேலை செய்தது யார்? பதில் : ? குஜராத்தில் பிறந்த சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் எழுதியுள்ள புத்தகங்களை படித்தால் அறியலாம். விடை : சோமநாதர் ஆலயத்தின் தலைமை குருக்களான பிராமணன், குஜராத் பேரரசின் குல குருவான பிராமணன். இவர்கள் தான் கஜியின் வெற்றிக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள். காரணம்: ஆலயத்தின் சொத்துக்களை தனதாக்கிக் கொள்ள ஆசைப்பட்ட ஆலயத்தின் தலைமை குருக்கள். குஜராத் இளவரசனின் சிறு வயது மனைவியின் மீது மோகங் கொண்டு அவளை அடைந்திட சூழ்ச்சி செய்த குல குரு. இவர்களது இந்த ஆசை மன்னருக்கும், இளவரசனுக்கும் தெரிந்தால் தங்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து கஜினியோடு செய்த ஒப்பந்தம் என்னவெனில் 17முறை தோற்றுப்போனதால் கஜினிக்கு எப்படியாயினும் குஜராத் மன்னனை வெற்றி கொள்ள வேண்டும் என்கிற மனநிலையை அறிந்த இவர்கள் வெற்றி பெற உதவுகிறோம். வெற்றி பெற்ற பின் தங்களது ஆசையை நிறைவேற்றிட நீங்கள் எங்களுக்கு வெற்றிப் பரிசை இப்படியாக தந்திட வேண்டும் என்கிற ஒப்பந்தமே. கஜியின் எண்ணம் முதல ல் கோவிலை கொள்ளையடிக்க வேண்டும் என்பது அல்ல. கோவிலின் அளவில்லா மதிப்பு மிக்க சொத்துக்களை தலைமை குருக்கள் எடுத்துரைத்த பின் கஜியின் எண்ணத்தில் உண்டான மாற்றம் அவனை கொள்ளையடிக்க வைத்தது. காளிக்கு பூஜை செய்ய வேண்டும் அது சமயம் வீரர்கள் தங்களது போர் ஆயுதங்களை பயன்படுத்த கூடாது. அவைகளை பூஜிக்கும் படி அதை தளவாட அறைகளில் வைத்து விட வேண்டும் என அரசனை மடை மாற்றம் செய்தவன். இந்த நேரத்தை போர் தொடுக்க கஜினியை வரவழைத்தவனும் இந்த தலைமை குருக்களே. தலைமை குருக்களின் குறுக்குப் புத்திக்கு எல்லா வகையிலும் ஆதரவாக செயல்பட்டவன் குலகுரு. ஆலயத்தின் சொத்து உனக்கு. ராணி எனக்கு என ஒப்பந்தம் செய்து செயல்பட்டவர்கள் இந்த இருவரும். கஜினி வெற்றி பெற்றதும் முதலாவதாக கொன்றது இந்த இருவரையும் தான். ராஜ துரோகம் செய்த இவர்கள் இருவரையும், தெய்வத்தின் பெயரை சொல்லி ஏமற்றிய குற்றங்களுக்காக இவர்கள் மீது துணியை சுற்றி எண்ணெய் ஊற்றி எரித்து கொல்லும்படி செய்தான். வரலாறு பிராமணனின் தவறுகளை மறைக்க இசுலாமியன் மீது லாவகமாக குற்றங்களை சுமத்த வைத்தது. இதினினும் அதிகமான தகவல்களை அறிய சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் புத்தகங்களை படியுங்கள்.

  • @UmaDevi-hk4wt
    @UmaDevi-hk4wt 10 днів тому

    இன்று நவராத்திரி இரண்டாம் நாள் இந்த கதை கேட்டு மனம் மகிழ்ச்சி அடைந்தேன் தேவியின் கதை நன்றி🙏💕 வண்ணம்

  • @tsgopalakrishnan
    @tsgopalakrishnan 11 днів тому

    Very nice... Tell me the difference between NAVA DURGA & NAVA SHAKTHI

    • @bharathathamizhan
      @bharathathamizhan 10 днів тому

      Navdurga refers to the nine forms of Goddess Durga, while Shakti is a term that refers to devi energy. forms of nava Shakti sustains creation. 1,Vamai, 2,Jeshtai, 3,Rautri, 4,Kali, 5,Kalavikarani, 6,Palavikarani, 7,Palapramadani, 8,Sarvabhutadamani, 9,Manonmani, 1 - The first image is “Manonmani” .. its philosophy is to wash away the sins of matured souls and unite them with the Supreme Being. 2 - The second image - “Sarvabhutamani” is an image that merges with living beings and removes their sins. 3 - Third - “Balapradhamani” is the form of “Balapradhamani” which causes good things to grow by solar energy without the proliferation of poisonous germs on the earth.. 4 - Fourth - The “Palavikarani” shape that makes the crops green and the living species flourish with the magnetic energy from the moon. 5 - Fifth - It is the image of “Kalavikarani” who holds all the things in the sky and mixes them in himself. 6 - Sixth - “Kali” standing in the air. She has the power to mingle with the air and give the living beings prana gas and benefit the living beings 7 - Seventh - “Rautri” which keeps warm in the fire. She stands in the fire and gives heat to the fire and has the power to destroy everything. 8 - Eighth - “Jeshtai” which stabilizes the coolness and vitality in the water. 9 - Ninth - “Vamai” who rules over the Five Buddhas.(panja bootha)

    • @tsgopalakrishnan
      @tsgopalakrishnan 10 днів тому

      @@bharathathamizhan So great of you for the detailed explanation. Are the Navashakthi's associated with each of the Nava Durgas in any particular order. If so please tell us the associated Shakthi for each of the Durgas 🙏

  • @n.e.durgabai1141
    @n.e.durgabai1141 11 днів тому

    Super Sir

  • @SaravananP-ds8vl
    @SaravananP-ds8vl 12 днів тому

    Thiruvarur

  • @ShankarSsppl
    @ShankarSsppl 12 днів тому

    My name is also mahagowri

  • @revathiarunkumar6676
    @revathiarunkumar6676 15 днів тому

    Excellent

  • @subbu3922
    @subbu3922 15 днів тому

    God blessings 🙏

  • @DharananiKarthik
    @DharananiKarthik 15 днів тому

    Nice

  • @sellakumar-yu4nw
    @sellakumar-yu4nw 15 днів тому

    Arumai 🎉🎉🎉

  • @LeelaShree-q2s
    @LeelaShree-q2s 15 днів тому

    🙏🙏🙏

  • @gunavathymaniam6290
    @gunavathymaniam6290 17 днів тому

    அறுபது வயது முடிந்த எம்மை இறைவன் அருளால் காசி வரும்படி பணித்து ஆட்கொண்ட அருளுக்கு ❤❤❤கோடி நமஸ்காரங்கள்

  • @sathishbalamurugan7701
    @sathishbalamurugan7701 17 днів тому

  • @SumiaALima
    @SumiaALima 18 днів тому

    True History ua-cam.com/video/wsmNN4NdWgY/v-deo.htmlsi=AomjaoALmaq0dmuI மாலிக் kapoor

  • @skpjailani7631
    @skpjailani7631 18 днів тому

    பொய் .பொய்

  • @santhasha3354
    @santhasha3354 19 днів тому

    🙏🙏🙏🙏👈

  • @KarthiKeyan-o9j
    @KarthiKeyan-o9j 19 днів тому

    விஜய நகர படை

  • @jayaprakashs4727
    @jayaprakashs4727 19 днів тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VishnusriVishnusri-y2i
    @VishnusriVishnusri-y2i 20 днів тому

    அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthalvalliappan3396
    @vasanthalvalliappan3396 20 днів тому

    Thank you sir

  • @logambalarjunan6067
    @logambalarjunan6067 20 днів тому

    அம்மா தாயே🙏♥️❤️♥️❤️♥️

  • @logambalarjunan6067
    @logambalarjunan6067 20 днів тому

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @kvsuresh986
    @kvsuresh986 20 днів тому

    Om sakthi

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 21 день тому

    துரோகி வெளியில் இல்லை.

  • @meenameena952
    @meenameena952 21 день тому

    Amma 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @logambalarjunan6067
    @logambalarjunan6067 21 день тому

    சமயபுரத்தாயே❤❤❤

  • @AmuthaA-l3k
    @AmuthaA-l3k 22 дні тому

    Unmai than aiya

  • @keethukiruthi6543
    @keethukiruthi6543 22 дні тому

    Plz pagathula thankurathuku place solunga baby erukuranala ketgura

  • @kumares8552
    @kumares8552 23 дні тому

    நல்ல குரல் வளம் காட்சிகள் தொகுப்பு நன்று 🙏👏👌

  • @nalinisaravanan5000
    @nalinisaravanan5000 23 дні тому

    🙏🙏🙏🙏🙏

  • @kumares8552
    @kumares8552 24 дні тому

    நல்ல குரல் வளம் காட்சிகள் தொகுப்பு நன்று 👌👏🙏

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 24 дні тому

    அருமையான தெளிவான பதிவு நன்றி

  • @selfishboy802
    @selfishboy802 25 днів тому

    Entha oorula iruku bro Kovil

  • @PraveenSelva-rj4st
    @PraveenSelva-rj4st 25 днів тому

    சமயபுரத்தாய் துணை

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 26 днів тому

    🙏🙏🙏

  • @kolanjipriya8200
    @kolanjipriya8200 26 днів тому

    Amma🙏🏻😔

  • @K.senbagam
    @K.senbagam 26 днів тому

    என்ன ஒரு வரலாறு அருமை

  • @vignesh.mvicky5185
    @vignesh.mvicky5185 26 днів тому

    சமயபுரம் மாரியம்மன் போற்றி

  • @naadirangoli8154
    @naadirangoli8154 26 днів тому

    தாயே போற்றி போற்றி

  • @naadirangoli8154
    @naadirangoli8154 26 днів тому

    தாயே போற்றி போற்றி

  • @naadirangoli8154
    @naadirangoli8154 27 днів тому

    என் தாய்

  • @naadirangoli8154
    @naadirangoli8154 27 днів тому

    கை மேல் வேண்டிய பலன் கிடைக்கும் தாயே போற்றி போற்றி