ஐய்யா வயதான காலத்தில் மறை ஏதாவது கழண்டு கிழண்டு போச்சா நய்னா காந்தராஜன் நய்னா அரை மெண்டலாக எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு பாவமய்யா தமிழக மக்கள்
சாட்டையடி என்ற நாடகம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது அதில் ஹீரோவாக நடித்த அண்ணாமலை மிக அற்புதமாக நடித்திருக்கிறார் டைரக்ஷன் பின்னணி இசை லைட்டிங் லொகேஷன் எல்லாமே வேற லெவல் ரிலீஸ் ஆனதிலிருந்து இன்றுவரை எல்லா youtube சேனல்களிலும் கொடிகட்டி பறக்கிறது பாக்ஸ் ஆபிஸ் ஹிட் சூப்பர் கலெக்சன்
ஹலோ மிஸ்டர் பெலிக்ஸ் சும்மா கேள்வி கேக்கோம் என்பதாய் நினைத்து கண்டதையும் சமூக வலைதளத்தில் கேட்க கூடாது... அதுவும் மூத்த மருத்துவரிடம் இப்படி கேட்பது முறை இல்லை.
@@kannansundaresan4866 the culprit is already arrested. dmk guy with same name has given interview to confirn his identity & clarified accused is a different guy & is not with dmk.
2022- 2023 ல் குஜராத்தில் 2029 ரேப் கேஸ்கள் பதியப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஒரு ரேப் கேஸுக்கு அண்ணாமலை 6 சவுக்கடி கொடுத்து கொண்டது போல் அவர் உடனே குஜராத் சென்று 2029 x 6 = 12174 சவுக்கடி கொடுத்து கொள்வார் என்று பெருமையுடன், சாரி வருத்தத்துடன் சொல்லி கொள்கிறோம்
அண்ணாமலை அவர்கள் மணிப்பூர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் நடக்கும் கற்பழிப்பு குற்றங்களுக்கு தடுக்க தூக்கு போடும் போராட்டம் நடத்தவேண்டும். ஊடகவியலாளர் அந்த போராட்டத்தை Dr ரிடம் பேட்டி எடுக்க வேண்டும்
பல்கலை கழக துனைவேந்தரிடம் போய் பேட்டி எடுக்காம ,பொதுமக்களிடம் பேட்டி கண்டால் என்னய்யா பொருள். துனைவேந்தர்கிட்ட பேட்டிகான தைரியம் இல்லையா பத்திரிக்கையாளரே? அங்க போங்கையா கேள்வி கேட்க்க.
பெலிக்ஸ் இன்ப ஒளி பாஜககிட்ட விலை போன மாதிரி இருக்கு. பதிலை பேட்டி கொடுப்பவரிடம் வாங்கி அப்படியே வெளியிடவேண்டுமே ஒழிய தன் கருத்தை அதில் திணிப்பது ஊடக அறமாகாது.
Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
ஐயா உங்கள் பதில்கள் மிகச்சிறப்பு
❤
ஐய்யா வயதான காலத்தில் மறை ஏதாவது கழண்டு கிழண்டு போச்சா நய்னா காந்தராஜன் நய்னா அரை மெண்டலாக எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு பாவமய்யா தமிழக மக்கள்
ஐயாவின் பதிவு அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி 🎉
Excellent speech.
Thank you Doctor.
சாட்டையடி என்ற நாடகம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது
அதில் ஹீரோவாக நடித்த அண்ணாமலை மிக அற்புதமாக நடித்திருக்கிறார்
டைரக்ஷன் பின்னணி இசை லைட்டிங் லொகேஷன் எல்லாமே வேற லெவல்
ரிலீஸ் ஆனதிலிருந்து இன்றுவரை எல்லா youtube சேனல்களிலும் கொடிகட்டி பறக்கிறது பாக்ஸ் ஆபிஸ் ஹிட் சூப்பர் கலெக்சன்
Kantha sir...very super speech
காந்தா...சூப்பர் யா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த நெறியாளர் மேல் இருந்த மரியாதை இதோட pochi 😮😮😮
Dr Kantharaj ❤💥🔥💥🔥💥🔥💥🔥💥
Dr. Kantaraj, hats off to you Sir.
Very good reply by Dr.Kantharaj.
பிளிக்ஸ் இன்ப ஒலி நீங்கள் பிஜேபியில் சேர்ந்து விடுங்கள்... உங்கள் சேனலுக்கு நல்ல வருமானம் கிடைத்துவிடும்... உயர்ந்த இடத்திற்கு வந்து விடுவீர்கள்.....
இன்ப ஒளி
காந்தராஜ் அய்யா பேட்டி எப்பவுமே சரியாக இருக்கும்
இதை விட் யாரும் கழுவி ஊத்த முடியாது நன்றி Dr, காந்த ராஜ் அவர்களுக்கு
Yes doctor said 💯 correct
Super doctor!
நெறியாளா அண்ணாமலைமாதிரி-மக்குகேள்விகேட்டு நான் அறிவுகுறைந்தவன் என்பதைவெளிகாட்டிக்கொண்டிருக்கிறாய்
Dr sir .போடர எல்லா balls um soxer ...super dr sir
❤ iyya super
Excellent speech thatha🎉🎉🎉
ஹலோ மிஸ்டர் பெலிக்ஸ் சும்மா கேள்வி கேக்கோம் என்பதாய் நினைத்து கண்டதையும் சமூக வலைதளத்தில் கேட்க கூடாது... அதுவும் மூத்த மருத்துவரிடம் இப்படி கேட்பது முறை இல்லை.
Good speech keep it up Dr and long live Dr 👍🏿
❤Very Very Super Super Reply Dr. Kanthraj Sir🎉🎉
Exelent doctor.
நீ ஊடகத்தின் துன்ப ஒலி!
ஐயா சொல்வதில் குறுக்கிடாதே! அவரைப் பேச விடு! உருப்படாத காவிக்கட்சிக்கு முட்டுக்கொடுக்காதே!
Experienced Person correctly said🎉🎉
சவுக்கடியால் காயங்கள் ஏற்பட்டதுபோல் வரிகளை "வரைந்து " இதை நாளை அண்ணாமலை மக்களுக்கு காட்டுவார் என்பது உறுதி .😅😅😅
நாளை நீதிமன்றத்தில் யார் யார் உடம்பில் வரி இருக்கிறதென்று பாருங்க
திமுக வை குறை சொல்வது மட்டுமே இந்த நெறியாளரின் ஒரே குறிக்கோள்.
நாளை கோர்டில் இந்த கேஸ் விசாரிக்கப்படும். பாருங்க
@@kannansundaresan4866 the culprit is already arrested.
dmk guy with same name has given interview to confirn his identity & clarified accused is a different guy & is not with dmk.
காந்த ராஜ் Sir always rocks .. ❤
பெலிக்ஸ் .பி.ஜே.பி. நபரிடம் நேர்காணல் செய்யவும்.
Semma dir❤️❤️👌😚👍✌️😄
Dr.Kantharaj sir❤valga
பாவம்... பிலிக்ஸ் இதை எதிர் பார்க்கவ.
பல்கலைக்கழகம் ஒன்றிய அரசு கையில் இருக்கிறது
👌👌👌Doctor
நாக்கில் சனி தோஷம் உள்ளதா என்று , நல்ல ஜோசியர் ஒருவரின் ஆலோசனை கேட்க அண்ணாமலை முயற்சி செய்வது நல்லது.
Super reply sir
இந்த மாதிரி விபச்சார ஊடகத்திற்கு நீங்கள் பேட்டி கொடுக்காதீர்கள் Dr.
@@ramasamyperumalsamy7165 True
அய்யா அவர்கள் இன்று நெறியாளர்க்கு சொறுகிய ஆப்புகள் அனைத்தும் நன்கு சீவி சொறுகிய ஆப்புகள் சும்மா நச்சுன்னு இருந்துதது
எனக்கு என்னமோ இது மொத்தமும் அண்ணாமலையோட வேலையாக இருக்குமோ என்று தோன்றுகிறது
அது தான் உண்மை
எனக்கும் தான் அந்த சந்தேகம் .
நாளை நீதி மன்றத்தில் இந்த கேஸ் வரும். அதில் யார் சம்பந்தபட்டிருக்காங்க என்று தெரியும்.
Thinathanthi indha paaliyal sambavathai thalaippu seidhiyaaga muzhu pakkamum potathil irundhey idhu shaw+malai koottu sadhi enpadhu velipadai.
2022- 2023 ல் குஜராத்தில் 2029 ரேப் கேஸ்கள் பதியப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஒரு ரேப் கேஸுக்கு அண்ணாமலை 6 சவுக்கடி கொடுத்து கொண்டது போல் அவர் உடனே குஜராத் சென்று 2029 x 6 = 12174 சவுக்கடி கொடுத்து கொள்வார் என்று பெருமையுடன், சாரி வருத்தத்துடன் சொல்லி கொள்கிறோம்
அந்த ஒரு ரேப்... உன் குண்டி கிழிஞ்சதா
இன்ப ஒலிசார்
நீங்கள் இந்த கொடுமை சார்ந்து ஆளுநரிடம் ஒரு பேட்டி எடுங்கள்.
இந்தியாவே திரும்பி பார்க்கும்
சட்ட ஒழுங்கு சீரடையும்
லண்டன் இல் சாட்டை அடிப்பது எப்படி nnu course முடித்து விட்டு வந்தவன்..
Sir super🙏🙏🙏
நீதி வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும். என கோஷமிடவில்ல. வேல், வேல் என கோஷமிட்டால் பொதுமக்கள் என்ன நினைப்பார்கள்.
காந்தராஜ் சார் இந்த அரை லுசு கூட எப்படி?
17:38 பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிக்குள் நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் காவல் துறை உள்ளே நுழைய முடியாது...
உண்மை தானே... துணை வேந்தர் எங்கே போனார்கள்.... நிர்வாக பொறுப்பு...அவர் பதில் எங்கே
exactly
Correct
Governor is the Chancellor.nobody questions him!
Super Answer
Manipur.annamali.shirt.🎉🎉
அண்ணாமலைக்கு அறோகரா-
சவுக்கடி சரவெடி
ஆருத்ரா நிதி மோசடி அரோகரா
சலங்கை மட்டும் தான் இல்லை 😂
அண்ணாமலை சாட்டை அடிக்கும் போது உடுக்கு மிஸ்ஸிங்..
பஞ்சு வைத்து செய்யப்பட்ட சாட்டை. வலி இருக்காது. தழும்பு இருக்காது..
👌👌🤭🤭😂😂
அண்ணாமலையை விசாரித்தால் எல்லாம் சரியாகும்.
சாட்டை அடி முன்ஜென்ம விதிப்பயனாக இருக்கலாம்
👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Sir super adi super
(முதுகு அரிச்சிருக்கும், சாட்டையடிச்சு சொரிஞ்சிருப்பாரு😊😊)
ஐயா காந்தராசு ரொம்ப நக்கல்யா உமக்கு
விளக்கு மாற்று பூசை வாங்குவது Felix inbaoli இக்கு வேலை யா pochchu.
Dr.sir 😂😂😂😂😂😂😅😅😅😅👍⭐⭐⭐⭐⭐⭐😄😄😄
Super Dr 👌
Excellent speech, Dr
அண்ணாமலை அவர்கள்
மணிப்பூர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில்
நடக்கும் கற்பழிப்பு குற்றங்களுக்கு தடுக்க தூக்கு போடும் போராட்டம் நடத்தவேண்டும்.
ஊடகவியலாளர் அந்த போராட்டத்தை Dr ரிடம் பேட்டி எடுக்க வேண்டும்
Superb😅
Dr.sir super
யுனிவர்சிட்டி நிர்வாக லட்சணம் வெளியில் தெரிந்து விட்டது..
பல்கலை கழக துனைவேந்தரிடம் போய் பேட்டி எடுக்காம ,பொதுமக்களிடம் பேட்டி கண்டால் என்னய்யா பொருள். துனைவேந்தர்கிட்ட பேட்டிகான தைரியம் இல்லையா பத்திரிக்கையாளரே? அங்க போங்கையா கேள்வி கேட்க்க.
exactly
அம்பெத். கார் பிரச்சன திசை தரேப்பா நாடகம் இது
நல்ல வேலை உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை.சரியான கிருக்குபயவுள்ள
ஆட்சியில திமுக இருந்தா ஸ்டாலின் வந்தா காவலுக்கு உட்காருவாரு
Doctor this man is asking unwanted questions the culprit is already arrested whatelse this person wants
12:15 correct 🎉🎉🎉
Miga Sirapu nearkanal
சரியான பதில்
மிகவும் அருமை 😂
Aiyavin petchu kelvi ketpavanukku..... Gavanarukku..... Edapadikku.... Bjpikku Sariana.... savukkadi 👍🙏🧡
I am sure,he has got money
Dr. இந்த மாதிரி தற்குறிக்கு ஏன் பேட்டி கொடுத்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்
Well said Dr.sir👍
இரண்டு சவுக்கை வாங்கியிருக்கிறார்கள்
இன்று இது மற்றென்று என்றைக்கு ! ?
🎉🎉🎉
Let him go and join in Bjp. Leave this youtube and join BJP
🙏🖤❤️🇮🇳💪
பெலிக்ஸ் இன்ப ஒளி பாஜககிட்ட விலை போன மாதிரி இருக்கு. பதிலை பேட்டி கொடுப்பவரிடம் வாங்கி அப்படியே வெளியிடவேண்டுமே ஒழிய தன் கருத்தை அதில் திணிப்பது ஊடக அறமாகாது.
அண்ணாமலை காமெடி, Very nice but no vote
👏👏👏👏👏👏👏
டூப்ளிகேட் சாட்டை வெளிய வந்துருச்சு
சமூக விரோதி உள்ள வந்த போது செக்யூரிட்டி எங்க போனாங்க
Super Iyya Kantharaj
ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த கருணாநிதி மாடல்.
No one is supporting annamalai
South beat channel is biased ,
டுமீல் இசை தமாசு தமாசு
The interviwer should not be biased and one-sided.
Dr sir super speech
அண்ணாமலைக்கு தமிழ்நாட்டில் கவர்னர் பதவி உடனே கிடைக்கும்
DR. Ghantharaj Rock's
👍
Annamalai is behind the screen.