சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு சிக்கல் • ஊழல் வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு • RAVISHANKAR

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2024

КОМЕНТАРІ • 14

  • @anandhilakshman6197
    @anandhilakshman6197 Місяць тому +1

    உண்மைகளை நீங்கள் எடுத்து சொல்லும் வீதம் மிகவும் அருமை. ரவி சங்கர் ஜி பாராட்டுக்கள்!

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 Місяць тому

    ரவிசங்கர்ஜி சிறப்பாக ஹோம் ஒர்க் செய்து உண்மையை சுருக்கமா நமக்கு புரியும் வகையில் கொடுத்து இருக்கிறார். பாராட்டுக்கள் ஜி

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 Місяць тому

    ரவிசங்கர்ஜியின் தனித்தன்மை தரவுகள் தருவது. உண்மை தகவல்களை கேட்போருக்கு அளிப்பது. மிக அருமை

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 Місяць тому

    ரவிசங்கர்ஜியின் எளிமையான புரியும்படியான விளக்கம் சித்தாராமையா விஷயம் பற்றி ஊழல் எந்த அளவுக்கு ஏற்பட்டது என புரிந்து கொள்ள முடிகிறது

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 Місяць тому

    நல்ல ஆட்சியை அகற்றி காங்கிரஸ் அரசை அமர வைத்த கர்நாடகா மக்களுக்கு நன்றாக வேண்டும்.

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 Місяць тому

    Vala..vala...vala...vala...

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 Місяць тому

    காங்கிரஸ் & திமுக இரண்டும் ஊழல் செய்வதில் மன்னர்கள். உதவி முதல்வர் சிவகுமார் அதில் மாஸ்டர்

  • @rjnathan1765
    @rjnathan1765 Місяць тому +1

    athiradi etc. was somewhat unnecessary exaggeration.

  • @venkataramankrishnamurthy9468
    @venkataramankrishnamurthy9468 Місяць тому

    Don't worry SC irukku

  • @muraliram8802
    @muraliram8802 Місяць тому

    Singhvi and Kapil Sibal will not defend a politician unless he is corrupt to the core.