வணக்கம் என்ன பிமா ன ப்பாடகர் கே ஜே யேசுதாஸ் அவர்கள் பாடிய அருமையான பாடல்! ஒரு அருமருந்தாக பாடல் ! மனம் அமைதியாக எத்தனை தடவைகள் கேட்டேன் என்று எழுதுவதைவிட எப்பொழுதுமே கேட்டுக்கொண்டிருப்பேன்! வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
உடன்குடி TDTA. ஸ்கூலில் படித்த காலத்தில். ஸ்கூலுக்கு போகும் வழியில் கிருஷ்டியாநகரத்தில் அடிக்கடி ஒலிக்கக்கூடிய ஒரு அற்புதமான பாடல்., இப்பாடலை கேட்கும்போது அடுத்து நம் நினைவில் வருவது.,!! தாமதமாக ஸ்கூலுக்கு செல்வது எப்போதும் எங்கள் வேளை.,!! வழக்கமான அடியை தருவது ஆசிரியரின் வேளை., செல்லையா சாரின் சிறப்பான அடியை மறக்கவே முடியாத நாட்கள் நம் நினைவில்.,!!!
@@jesurajanjesu8195 மணப்பாட்டு சாளை மீன்... அதன் மனமும் ருசியும் அலாதியானது "சாச்சா"... " இசையரசர் T.M.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய தெய்வீகப்பாடலான... "நீலக்கடலின் ஓரத்தில்" பாடலை கேட்டவுடன் அடுத்து என் நினைவில் வருவது... கடலோரத்தின் இருக்கும் தேவாலயமும் நான் பிறந்த விக்டோரியா ஆஸ்பத்திரியும்... நினைவூட்டியமைக்கு நன்றி சாச்சா...!
Beautiful and eternal song dedicated to our beloved Blessed Mother. Ever inspiring and prayerful. A great inspirational quote from Don Bosco "Do you want to know, what miracles are.....have filial devotion to Mother Mary". Million thanks to the Wise Composer and the Great Singer. (Alphonse Lazar SDB)
Hope you the singer hears the call of Jesus and learn the truth of Mother Mary. Praying for you Mr. Yesudas. Thank you for your lovely singing... May God let you too expérience the light in your life.
What matters is immersing oneself in the emotyness n beyond that religion doesn't matter. A Christian prayer, music orchestrated by MSV n sung by a believer in just GOD n listened by different religions
வணக்கம்
என்ன பிமா ன ப்பாடகர் கே ஜே யேசுதாஸ் அவர்கள் பாடிய அருமையான பாடல்!
ஒரு அருமருந்தாக
பாடல் !
மனம் அமைதியாக
எத்தனை தடவைகள்
கேட்டேன் என்று
எழுதுவதைவிட
எப்பொழுதுமே
கேட்டுக்கொண்டிருப்பேன்!
வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
எஸ் ஆர் ஹரிஹரன்
என்னைஒருநிமிடம் வியக்கவைக்கும் பாடல்..அருமை எம்எஸ் இசை ஜேசுதாஸ் குரல் அர்புதம்
கண்களில் நீர் வழிய பாடலை கேட்டேன். வாழ்த்துகள்.
😢 ஜீசஸ் பாடல்கள் இது மிகவும் அருமையான பாடல்❤🎉
யேசுதாசுவின் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤️
உடன்குடி TDTA. ஸ்கூலில் படித்த
காலத்தில். ஸ்கூலுக்கு போகும் வழியில் கிருஷ்டியாநகரத்தில்
அடிக்கடி ஒலிக்கக்கூடிய ஒரு
அற்புதமான பாடல்.,
இப்பாடலை கேட்கும்போது அடுத்து
நம் நினைவில் வருவது.,!!
தாமதமாக ஸ்கூலுக்கு செல்வது
எப்போதும் எங்கள் வேளை.,!!
வழக்கமான அடியை தருவது
ஆசிரியரின் வேளை.,
செல்லையா சாரின் சிறப்பான
அடியை மறக்கவே முடியாத நாட்கள்
நம் நினைவில்.,!!!
மணப்பாடு பாய்.
@@jesurajanjesu8195
மணப்பாட்டு சாளை மீன்...
அதன் மனமும் ருசியும் அலாதியானது "சாச்சா"...
" இசையரசர் T.M.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய தெய்வீகப்பாடலான...
"நீலக்கடலின் ஓரத்தில்" பாடலை கேட்டவுடன் அடுத்து என் நினைவில் வருவது... கடலோரத்தின் இருக்கும் தேவாலயமும் நான் பிறந்த விக்டோரியா ஆஸ்பத்திரியும்...
நினைவூட்டியமைக்கு நன்றி சாச்சா...!
@@nausathali8806 🌹🌹🌷🌷🌷🌻🌻🌺🌺🍀🍀🍀🌹🌹🌷🌷🍁🍁
அருமையான பாடல்
Super sir🎉
நான் ஒரு இந்து.என் மன அமைதிக்கு மழலைஏசுவெ பாடல் ஒரு பொக்கிஷம்
என் இதயத்தில் அன்றிலிருந்து
இன்று வரை இப்பாடல் ஒளித்துகொண்டிருக்கிறது
ஆரோக்கியஅன்னையே வாழ்க!!!
Full of melody wrapped in sadness.I literally cried.Dasettan is the ganagandharvan of all times.
Intha nimidam velanganni ⛪ kovilil irunthu intha pattai kekkiren. ❤❤❤❤❤arumai
மனதை உருக்கும் பாடல்
மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி
அருமையான
குரல்.பாடல் சூப்பர்
Beautiful and eternal song dedicated to our beloved Blessed Mother. Ever inspiring and prayerful. A great inspirational quote from Don Bosco "Do you want to know, what miracles are.....have filial devotion to Mother Mary". Million thanks to the Wise Composer and the Great Singer.
(Alphonse Lazar SDB)
Iw
Hope you the singer hears the call of Jesus and learn the truth of Mother Mary. Praying for you Mr. Yesudas. Thank you for your lovely singing... May God let you too expérience the light in your life.
I visited the Shrine and received HER Blessings.
Believe and surrender
Your voice melts me a lot... I like your voice and your fan for past 25 years...
What matters is immersing oneself in the emotyness n beyond that religion doesn't matter. A Christian prayer, music orchestrated by MSV n sung by a believer in just GOD n listened by different religions
Kuzhalum Yaazhum Kuranil Dhwanikka
Kumbidum vaelayilae
Mazhalai Yesuvai Madiyil sumandhu
Maadha varuvaalae
Aarogya Maadha varuvaalae
Kuzhalum Yaazhum Kuranil Dhwanikka
Kumbidum vaelayilae
Mazhalai Yesuvai Madiyil sumandhu
Maadha varuvaalae
Aarogya Maadha varuvaalae
Arulae niraintha Mariyae enru
Anbudan azhaikkayilae
Arulae niraintha Mariyae enru
Anbudan azhaikkayilae
Irulae Neenga iraivanai yaendhi
innarul Tharuvaale Maadha
innarul Tharuvaalae
Kuzhalum Yaazhum Kuranil Dhwanikka
Kumbidum vaelayilae
Mazhalai Yesuvai Madiyil sumandhu
Maadha varuvaalae..
Aarogya Maadha varuvaalae
Japamae saidhu tapamae purindhu
Jabikkum Vaelayilae
Japamae saidhu tapamae purindhu
Jabikkum Vaelayilae
Jayamae tharuvaal Bhayamae Vaendaam
Jagathin iRaakkiniyae indha
Jagathin iRaakkiniyae
Kuzhalum Yaazhum Kuranil Dhwanikka
Kumbidum vaelayilae
Mazhalai Yesuvai Madiyil sumandhu
Maadha varuvaalae
Aarogya Maadha varuvaalae
Mazhalai Yesuvai Madiyil sumandhu
Maadha varuvaalae
Aarogya Maadha varuvaalae
Super song and one of "gandharva kuralon" yesudoss' best. Nice to hear it again and thanks for the same,!!
Beautiful voice Jesu sir you are really great I heard this song so many times very nice
King of melody MSV & jesudas create a magical number.
Ramsubramanain Ram yguiopssq
Ramsubramanain Ram
great song i was hearing this song from childhood .lord jesus bless u sir
Nice voice... Mariye vazhaga...mathave..engalukaka vendikolum...
Prayer with the influence of music and a melody voice.
Try to stop my cry 😢🇩🇪🙏
Velankanni arokiya mathave yengalukaaga vendi kollum ✝️✝️
I love to hear this song very much.
bless us Mother of Valakhanni be with us in all our trouble i love you mother amen amen amen.
I am malayali but this song is very attached to my heart
Jnan panagaad
Thrissur jilla
Daaseetan daaseettanthannee
Its also because of this raga Hamsanandhi 🥰
My Favourite Song
classical song ever green to listen. Tears flown when listened.
👍
Thats raga Hamsanandhis effect too
Super song
Evergreen song to hear
Semma song semma voice sir
Wow... Amazing relax song🙏
great song
Very nice song
Mariye vaazhka
My mom's favourite song ❤️
மரியே வாழ்க 🙏
Good and melodioud voice
ஆவே மரியா
I love mother mary Jesus mom. Then I'll alike this songs
AMEN
Msv &kjj great emporers.
Ave Maria. I like this song.
mother mary bless u
Super
Great Song
I'm hindu but I like this song
Because its base raga is our classical raga Hamsanandhi 🤩
Super ❤
💐🙋
❤❤❤🙏🙏🙏😔
ராகம்: ஹம்ஸாநந்தி
Ave maria
இனிமை தரும் பாடல். ஜேசுதாஸ் அவர்களுக்கு நிகர் எவருமில்லை.
Ave Maria
thaye un thanjam
🙏🙏🙏🙏🙏🙏
Patalaikck🙏🙏
Annai, veilankanni, thaiye, Arulpuriungal, Amma
🙏
9
என் இதயத்தில் அன்றிலிருந்து
இன்று வரை இப்பாடல் ஒளித்துகொண்டிருக்கிறது
ஆரோக்கியஅன்னையே வாழ்க!!!
Super songs ❤❤
மரியே வாழ்க 🌹🌹🌹🌹
Super song
super song