Negative Energy Removal | Seivinai Removal | செய்வினை | Vamanan Seshadri

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • Negative Energy Removal | Seivinai Removal | செய்வினை | Vamanan Seshadri
    #thirusti #blackmagic #pariharam
    வசம்பு விளக்கு உடனடி பலன் தரும் வசம்பு தீபம் VASAMBU VILAKKU @PoojaProducts
    • Video
    Tamil Jothidam Pariharam-Book Astrology Reports & Remedial Astrology Consultations : PERSONAL CONSULTATIONS ARE CHARGEABLE.
    vamanansesshadr...
    தாந்த்ரீக பரிகாரங்களை அறிந்து கொள்ள :
    ✨www.yantramant...
    வாஸ்து பரிகாரம் சார்ந்த பண ஈர்ப்பு பொருட்களை பெற :
    💰 poojaproducts....
    ஹோமம்-பூஜை மற்றும் தெய்வீக விவரங்களை பெற :
    🔥poojahomam.org/
    Personal Consultations of ShriGuru.Vamanan Seshadri can be available twice a week on Wednesdays and Saturdays and Phone / WhatsApp / Email /Online Consultations twice on Tuesdays and Fridays. You can contact his team by phone @ 8754402857 anytime between IST 11:00-7 PM from Monday to Saturday, except on Holidays and Sundays. Overseas followers/clients for Astrology consultation can follow the above timings and contact WhatsApp @ +919840130156.
    KINDLY NOTE : NO CLARIFICATIONS REGARDING VIDEOS OR PRODUCTS WILL BE GIVEN THROUGH PHONE OR WHATSAPP.
    SUBSCRIBE :
    / attractmoneynow
    / amanushyamastrologyrem...
    / attracteverything
    / arogyamshriguru

КОМЕНТАРІ • 112

  • @megaladevi1105
    @megaladevi1105 2 роки тому +6

    காத்திருக்கிறோம் நன்றி குருஜி அவர்கள் ஆசியுடன் இந்த பதிவை பார்த்து பயன் படுத்தி நன்மைகள் பெறவேண்டும் நன்றி குருஜி அவர்களுக்கு 🙏🙏🙏

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 2 роки тому +8

    அருமை குருஜி இந்த மாதிரி பிரச்சினைகள் மூலமாக எங்கள் குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது இப்போதும் இருக்கிறதா என தெரியவில்லை ஒரு கட்டத்தில் செய்தவர்கள் நலமுடன் இருக்க நாம் எப்போதுமே துன்பப்பட்டு கொண்டே இருக்கிறோமே இது நமது கர்மா போல என்று என்ன நடந்தாலும் சரி என விட்டு விட்டோம் அப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் இருந்த போதுதான் உங்கள் பதிவுகளை பார்த்து பூஜைகளை செய்ய ஆரம்பித்தேன் சுற்றி உள்ள பிரச்சனைகள் தீர வில்லை என்றாலும் வீட்டில் அமைதி திரும்பியது இன்னும் நிறைய சொல்லலாம் குருஜி பதிவு நீட்டித்துக்கொண்டே போய்விடும்
    இப்பொழுது இந்த பதிவு எனக்கு மிகவும் ஆனந்தத்தை தருகிறது
    எனக்கு நீங்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @gunaguna5402
    @gunaguna5402 2 роки тому +2

    மாலை வணக்கம் ஐயா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மிகவும் பெக்கிஷம் ஆனது பதிவுகள் கோடி நமஸ்காரம் ஐயா ஐயாவின் குடும்பத்தினர் அனைவருக்கும் மூவரும் தேவர்கள் ஆசிர்வாதத்துடன் என்று நலமாக ஆனந்தமாக ஆரேக்கியாம செழிப்பாக நிம்மதியாக நீண்ட ஆயுளுடன் அனைத்து செல்வங்களும் செல்வாக்கு இன்று என்று ஐயாவின் குடும்பத்தில் இருக்கும் கிடைக்க வேண்டும் அனைத்து கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கும் எல்லாம் நீயே பாதங்களில் சரணடைந்தேன்

  • @s.boopathirajamannan9355
    @s.boopathirajamannan9355 2 роки тому +1

    நல்லதே நடக்கும் 🙏 வணக்கம் ஐயா 🙏 மிகவும் அரிதான பயனுள்ள தகவல் ஐயா 🙏 தயவு செய்து பஞ்சபட்சி பற்றிய தெளிவான அடிப்படை தகவல் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா, நன்றிகள் ஐயா 🙏

  • @rajiindu2905
    @rajiindu2905 2 роки тому +1

    உன்னத பதிவு குருஜி வாழ்க வளமுடன்

  • @krishnavenik8769
    @krishnavenik8769 2 роки тому +1

    வணக்கம் ஐயா 🙏💐 மிகவும் அவசியம் தேவையான அற்புதமான தகவல் கொடுத்தீர்கள் ஐயா மிக்க மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yoganathannathan974
    @yoganathannathan974 2 роки тому +2

    Ayya waiting ayya kandipaga intha pathivu enakku thevai ayya yar enakku seitharkalo avungaluke pokum solli pakrathuku santhosama irukku ayya rompa nandri ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏good morning ayya

  • @deepanaabi8625
    @deepanaabi8625 2 роки тому +3

    Swamy unga video pakkumbodhu manadhukku romba aarudhal ah erukku.

  • @ushanandhini1693
    @ushanandhini1693 2 роки тому +1

    வணக்கம் குருஜி
    அருமை! அருமை!
    நம் மனதின் வலிமை அந்த படம் வரையும் போது புரியும்.

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 2 роки тому +3

    Thank you so much ❤️💜💚❤️ guruji 🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗🤗🌹🌹💐🌹💐🌹💐

  • @krishnavenik8769
    @krishnavenik8769 2 роки тому +1

    Panivana namaskaram aiya 🙏💐 wait pantrom aiya ungalin valuable pathivuku avaludan mikka nantring aiya 🙏🙏🙏🙏

  • @kanchanakanchana4548
    @kanchanakanchana4548 2 роки тому

    Wonderful msg for us....Thank u Guruji...🙏🙏....
    TRUE ....true... As u said me too in that queue of tried everything and fed up in life ....lastly and suddenly like God came in my life to support and enhance me and my son..... We are gifted to have such an awesome Guruji.....🙏🙏🙏🙏....you are treasure of knowledge...🙏🙏🙏

  • @manthiramoorthymanickam3764
    @manthiramoorthymanickam3764 2 роки тому +2

    Good afternoon Guruji. Have a beautiful day. Vazhga valamudan. Thanks a lot Guruji.

  • @anandhikamalakannan9121
    @anandhikamalakannan9121 2 роки тому +2

    இனிய காலை வணக்கம் சார் 🙏🙏🙏🙏🙏

  • @geethaezumalai1362
    @geethaezumalai1362 2 роки тому +1

    Thank you guruji 🙏😇 vazhga valamudan 🔱🥰

  • @zarazrk5021
    @zarazrk5021 2 роки тому +1

    Sir ungaloda chain excelent soolam dolor superb ah iruku

  • @786_
    @786_ 2 роки тому +1

    Thank than guruji for your valuable life lessons

  • @shalu2232
    @shalu2232 2 роки тому +1

    AttagAwesome 👏👏👏. What an holistic approach in solving an issue 👌. Hats off to your teaching style , Guruji 😊😊😊

  • @arasianbarasi8653
    @arasianbarasi8653 2 роки тому +1

    Namah Shivaaya🙏Guruve saranam🙏mikka nandri guruji👍🙏

  • @radhikaradhika2314
    @radhikaradhika2314 2 роки тому +1

    Gru charanam 💐🙏 mekka nandri jii 🙏 mekka makilchi jii

  • @rmsp9559
    @rmsp9559 2 роки тому +2

    Guruji thanks for valuable upload which I was expecting long time

  • @srshsahvini9306
    @srshsahvini9306 2 роки тому +1

    Panivana vannakkam sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @SaravananSaravanan-vx9xj
    @SaravananSaravanan-vx9xj 2 роки тому +1

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 2 роки тому +2

    Good morning 🌞😊 guruji 🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗🌹🌹💐🌹💐🌹💐☺️

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy3103 2 роки тому +1

    Good n great sirji.

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 2 роки тому +2

    Suberb 😊 guruji ☺️👍👍🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗🤗👍😊

  • @chairmathangampaulraj2687
    @chairmathangampaulraj2687 2 роки тому +1

    Namaste Guruji namaste Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhinikumari453
    @nandhinikumari453 2 роки тому +1

    Vanakkam ayya 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹

  • @vijayar1593
    @vijayar1593 2 роки тому

    Theivameeee...theivameee..nantri...solvent...theivame...🙏🙏🙏🙏🙏

  • @subramaniannachiappan7637
    @subramaniannachiappan7637 2 роки тому +5

    வணக்கம், நீங்கள் கொடுக்கும் எந்த ஒரு பயிற்சி முறையும் அசாத்தியம். உங்களை கண்டு, உங்கள் பயிற்சிகளை மேற்கொண்டு, கடந்த 9 மாத காலம் வாழ்வு மலர்கிறது. நீங்கள் அற்புதம். நீங்கள் செய்யும் தொண்டு வணங்குதளக்கு உரியது. உங்களை பார்க்க முடியவில்லை, பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @thilakaranigajendran2684
    @thilakaranigajendran2684 Рік тому

    Gure ji vanakkam ji enga vittale eavel vittuirgirgal. En kannukk theriyidhu yaro parigirgall varuvadhu pool ennai parkudhu ennakku bayamevulldhu ji ennaseivadhu.

  • @senthilchitra7837
    @senthilchitra7837 2 роки тому +2

    Good morning guru ji thank you thank you thank you god bless you

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 2 роки тому +1

    Superb information 🙏🙏

  • @komputhuayyanarkovilayyana2095
    @komputhuayyanarkovilayyana2095 2 роки тому +1

    eneya kalai vanakam guruji

  • @shrikanthmahadevan
    @shrikanthmahadevan 2 роки тому +3

    Pranams and thank you so much Guruji. As you said telepathy worked out now. I was just thinking to search your old videos about evil energy by the time this video was published. Thank you so much Guruji for the timely video.

  • @ponneshwarieshu1921
    @ponneshwarieshu1921 Рік тому +1

    Nandri

  • @786_
    @786_ 2 роки тому +1

    Vanakkam guruji last 3 months I feel not able to do any thing as u r saying in this video. more unwanted people quarelling with no right reasons

  • @indiranimuthu9648
    @indiranimuthu9648 2 роки тому +2

    Good morning sir 🙏. Eagerly waiting.. Thank you

  • @valathivalathivalathi9101
    @valathivalathivalathi9101 2 роки тому +1

    🙏வணக்கம் குருஜி

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 2 роки тому +2

    Waiting for you guruji 😊 guruji 🙏🙏🙏🙏

  • @senthilchitra7837
    @senthilchitra7837 2 роки тому +1

    Thank you thank you thank you very much guru ji super super super happy happy happy thank you god bless you

  • @leelavenugopal1285
    @leelavenugopal1285 2 роки тому +1

    Namaskaram Srii Guru Ji 🙏🙏🙏

  • @ezhilarasi848
    @ezhilarasi848 2 роки тому +1

    Namaskaram Guruji 🙏🙏🙏💟💟💟🙏🙏🙏

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc 2 роки тому +1

    நமஸ்காரம் குருஜி ✨✨🙏🙏🙏🙏🙏

  • @malarpashupathi
    @malarpashupathi 2 роки тому +1

    Thank you very much Guruji.. Timely help for me.

  • @brindha191
    @brindha191 2 роки тому +1

    வணக்கம் அண்ணா... 🎉🎊

  • @mohith750
    @mohith750 2 роки тому +1

    Nandri guruji 🙏🙏🙏🙏

  • @esumanth5297
    @esumanth5297 2 роки тому +1

    Thank you sir 🙏🙏

  • @sivaakilan2513
    @sivaakilan2513 2 роки тому +1

    Good morning guruji 🙏🙏🙏🙏🙏

  • @abisvlogs9823
    @abisvlogs9823 2 роки тому +1

    Thank you guruji for yours video guruji 😊

  • @shalu2232
    @shalu2232 2 роки тому +1

    Waiting waiting 😊😊😊

  • @kanagam3822
    @kanagam3822 2 роки тому +3

    Sir enaku kidney stone problem solved sir. Neenga sonna mari follow pannen ipo rompa nalla iruken thank you so much sir 🙏

  • @kanagam3822
    @kanagam3822 2 роки тому +1

    Super pathivi sir...

  • @dhanalakshmi1910
    @dhanalakshmi1910 2 роки тому +1

    Good morning sir 🙏🙏🙏🙏

  • @devidhayalan3128
    @devidhayalan3128 2 роки тому +1

    Thank you gurujii
    🙏🙏🙏

  • @akvarun
    @akvarun 2 роки тому

    Sir, vanakkam. Pithapai kal karaiya yenna seiyavendum, sollungal sir please.

  • @Neervani638
    @Neervani638 2 роки тому +1

    நன்றி நண்பரே

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 2 роки тому +1

    நன்றி நன்றி

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 2 роки тому +1

    Vannakkam guruji. Waiting guruji

  • @Nisha-ek1jl
    @Nisha-ek1jl 2 роки тому +1

    Nantri ayya

  • @santhakumarimanoharan5613
    @santhakumarimanoharan5613 2 роки тому +1

    Waiting iyya eagerly

  • @kosalakumari425
    @kosalakumari425 2 роки тому +1

    Thanku Gurugi

  • @lakshmivijayaragavan7350
    @lakshmivijayaragavan7350 2 роки тому +1

    Good morning ji

  • @chanthini5408
    @chanthini5408 2 роки тому +1

    Nice

  • @rajeswaris5571
    @rajeswaris5571 Рік тому

    தொழில் செய்யும் இடத்தில் வசம்பு விளக்கு ஏற்றலாமா ஐயா. Please. தொழில் என்னதான் நேர்மையானமுறையில் முயற்சி செய்தாலும் பலன் இல்லாமல் போகிறது. Remedy சொல்லுங்கள் ஐயா. Please. வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻

  • @vijilakshmi6736
    @vijilakshmi6736 2 роки тому +1

    Good evening sir
    Medical shop ைவக்க try பண்ணி கொண்டு இ௫க்க முடியல ஜீ ௨௩்க ௮௫ள் வேண்டும் ☺☺☺☺🤗🤗🤡

  • @sujatharose7920
    @sujatharose7920 2 роки тому +1

    Good morning

  • @dursidurai4236
    @dursidurai4236 2 роки тому +1

    Slow speach கொடுத்த இன்னும் நல்ல இருக்கும் sir

  • @kalaiselvi8242
    @kalaiselvi8242 2 роки тому

    Guruji problem salve anathuku apparama varintha note books ena pananum sollunga Guruji pls

  • @nagasamypoopathinagasamypo9024
    @nagasamypoopathinagasamypo9024 2 роки тому

    Thivame kanavarukku velai poivittathu dupai la erukkar. Parikaram sollunga

  • @sujajram4190
    @sujajram4190 2 роки тому +1

    My humble Pranams guruji thank you for everything u have given for uplifting our living life style guruji plz guide us about thidi nithya devi as we want to know about it from u as we are following us plz let us know as ( amavasya and prathamai

    • @sujajram4190
      @sujajram4190 2 роки тому

      Thidi are they governed by kameswari devi or plz give guide us thank you very much plz do not get annoyed as this post is not related with this subject with u have given us plz guruji thank u guruji

  • @ohmnamashivaya7791
    @ohmnamashivaya7791 2 роки тому +1

    வணக்கம் குருஜி... உடம்பில் எந்த நிறத்தில் எழுதவும்.. சிவப்பு அல்லது நீலம்? A little bit confusing..please don't mistake me. Thanks Guruji..
    Manimaaran Era

  • @mohinisridhar969
    @mohinisridhar969 2 роки тому

    Shall I draw and keep it under my sons pillow Gurujii?

  • @rejithababu1098
    @rejithababu1098 2 роки тому

    Vanakkam sir morning oru 3 mani alavil oru man panai nira pambukal uyirodu erikkara mathiri oru kanavu kanden athuku enna artham endru sollumudiyungala

  • @BabyAppu12
    @BabyAppu12 2 роки тому

    சார் உங்க place எங்க. நேர்ல பார்க்க கேட்குறேன்

  • @justclips5471
    @justclips5471 2 роки тому +1

    Ayya waiting

  • @selvidandapaniselvi211
    @selvidandapaniselvi211 2 роки тому +4

    இரவு வணக்கம் ஜி நம் இந்தியாவிற்கு சுதந்திரத்தை காந்திஜி வாங்கி கொடுத்தார்கள் அதுபோல் நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனையை தீர்த்து வைக்கிறீர்கள் கடவுளை கண்ணில் பார்த்ததில்லை உங்கள் பதிவு மிகவும் மன மகிழ்ச்சி தருகிறது நீங்களும் ஒரு காந்திஜி தான் உங்களைப் போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களால் நன்மை பெறுகிறோம் மிகவும் நன்றி ஜி 🙏

  • @Jupiter99635
    @Jupiter99635 2 роки тому +1

    வணக்கம் guruji எனக்கு 41 வயதாகிறது சமீபகாலமாக வாழ்க்கை வெறுத்து போய் வருகிறது சாக வேண்டும் என்று என்னுகிறேன் சொர்க்கம் செல்ல வேதத்தில் வழி இருக்கிறதா please let me know சொல்லுங்க

  • @chandra1893
    @chandra1893 2 роки тому +1

    Ayya viricigathirku arthstama saninu sollaranga athuku parigaram erruntha sollunga ayya plz

    • @AttractEverything
      @AttractEverything 2 роки тому

      No issues. அவை பொதுவான பலன்களே

    • @vamanansesshadri
      @vamanansesshadri  2 роки тому

      அவை பொதுவான பலன்கள். கவலை வேண்டாம்

  • @AnithaAnitha-gu4lj
    @AnithaAnitha-gu4lj 2 роки тому +1

    Guruji age 29 Guruji... Face la hair growth iruku Guruji...hair valarama iruka Enna pandrathu Guruji..please help me Guruji...

  • @latharavichandran3460
    @latharavichandran3460 2 роки тому +1

    🙏🙏🙏 sir

  • @deepanaabi8625
    @deepanaabi8625 2 роки тому +2

    Sir yenakku 6 yrs ah mananilai badhikkapattu tablet pottutu erukken. Yenakku 3 kolandhainga kolandhaingala pathukka naa mattumdhaan erukken yenkooda amma erukkanga yennoda kolandhaingala yeppadi valakka porennu bayam adhigama varudhu yennoda kanavraum yenna vittutu poitaaru yennoda maamiyaar yenkitta unna paithiyskaariyaga mathikaatirennu sonnanga adhu unmaya nadandhu erukkumonu nenaikiren naan confident ah yennoda pullaingala valakkanum sir pls sir🙏🏻yenakku help pannunga work ku poga mudiyala romba mana bayam adhigama erukku.ungala pathu pesuna yedhachum sollution kedaikkum nu nambikkai erukku ungala yeppadi consult panradhu pls sir😭😭😭😭😭🙏🏻

    • @vamanansesshadri
      @vamanansesshadri  2 роки тому

      *60371646*
      மனநிலை சரியாக 6 மாதம் தினசரி பலமுறை கூறி வரவும். மேற்கொண்டு ஆலோசனை தேவைப்பட்டால் வீடியோ Description ல் பார்க்கவும்

  • @abinayakj2896
    @abinayakj2896 2 роки тому +1

    Vanakkam kuruji katherukkeren enna kastapatutaranga kuruji patheverku mekka nandreee🙏🙏🙏🙏🙏

  • @ameenaindia2054
    @ameenaindia2054 2 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @sasicooks4887
    @sasicooks4887 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatsuja9323
    @venkatsuja9323 2 роки тому +1

    🙏🙏🙏👍👌👌💐

  • @ranjinisivam2170
    @ranjinisivam2170 2 роки тому +1

    👍🙏🙏🙏❤

  • @786_
    @786_ 2 роки тому

    😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @dharmalingamthenmalar4615
    @dharmalingamthenmalar4615 2 роки тому +2

    Thank you so much guru ji 🙏

  • @bhivisiprabhu7746
    @bhivisiprabhu7746 2 роки тому +1

    Thanks guruji

  • @hemiransha2119
    @hemiransha2119 2 роки тому +1

    Good afternoon Guruji 🙏🙏🙏

  • @srani9790
    @srani9790 2 роки тому +1

    🙏🙏

  • @NSJ0777
    @NSJ0777 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @ambikaselvam4704
    @ambikaselvam4704 Рік тому +1

    Thanks guruji

  • @sundarimanickam7060
    @sundarimanickam7060 2 роки тому +1

    Thank you guruji 🙏🙏🙏🙏🙏

  • @nirmalasenthilkumar6656
    @nirmalasenthilkumar6656 2 роки тому +1

    🙏🙏🙏

  • @ushakumaravel325
    @ushakumaravel325 9 місяців тому

    Thankyou Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏