வீட்டில் தீய சக்திகள் கஷ்டங்கள் தீர பரிகாரம் | Abundance ShriGuru

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • வீட்டில் தீய சக்திகள் கஷ்டங்கள் தீர பரிகாரம் | Abundance ShriGuru
    #vamananseshadri #negativeenergy #pariharam
    Tamil Jothidam Pariharam-Book Astrology Reports & Remedial Astrology Consultations : PERSONAL CONSULTATIONS ARE CHARGEABLE.
    vamanansesshadr...
    தாந்த்ரீக பரிகாரங்களை அறிந்து கொள்ள :
    ✨www.yantramant...
    வாஸ்து பரிகாரம் சார்ந்த பண ஈர்ப்பு பொருட்களை பெற :
    💰 poojaproducts....
    ஹோமம்-பூஜை மற்றும் தெய்வீக விவரங்களை பெற :
    🔥poojahomam.org/
    Personal Consultations of ShriGuru.Vamanan Seshadri can be available twice a week on Wednesdays and Saturdays and Phone / WhatsApp / Email /Online Consultations twice on Tuesdays and Fridays. You can contact his team by phone @ 8754402857 anytime between IST 11:00-7 PM from Monday to Saturday, except on Holidays and Sundays. Overseas followers/clients for Astrology consultation can follow the above timings and contact WhatsApp @ +919840130156.
    KINDLY NOTE : NO CLARIFICATIONS REGARDING VIDEOS OR PRODUCTS WILL BE GIVEN THROUGH PHONE OR WHATSAPP.
    SUBSCRIBE :
    / attractmoneynow
    / amanushyamastrologyrem...
    / attracteverything
    / arogyamshriguru

КОМЕНТАРІ • 167

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 Рік тому +19

    சில நாட்களாகவே உங்கள் பதிவுகளை பார்க்காமல் கஷ்டமாக இருந்தது குருஜி நேற்றும் இன்றும் பதிவு வந்தது மிகவும் மகிழ்ச்சி ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @gunaguna5402
    @gunaguna5402 Рік тому +14

    காலை வணக்கம் ஐயா எல்லாம் நீயே உலகத்தில் இருக்கும் அனைத்து பிள்ளைகளும் நல்ல படிக்க வேண்டும் நல்ல ஒழுக்கம் வேண்டும் நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் ஐயாவின் ஆசீர்வாதம் அனைவருக்கும் தேவை ஐயா பாதங்களை சரண்டைந்தேன் ஐயா

  • @manimaaranera5026
    @manimaaranera5026 Рік тому +3

    குரு தங்களின் ஆசிர்வாதத்தால் இறைவனின் கருணையால் நல்ல விதமாக திருப்தியாக முடித்து விட்டேன்... நன்றிகள் குருஜி 🙏🙏

  • @krishnavenik8769
    @krishnavenik8769 Рік тому +3

    பணிவான நமஸ்காரம் ஐயா 🙏💐 மிகவும் சிறப்பான அவசியம் தேவையான தகவல் கொடுத்தீர்கள் ஐயா மிக்க மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏 பதிவு போடாததற்கான காரணமும் தெரிந்து கொண்டோம் ஐயா மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @gunaguna5402
    @gunaguna5402 Рік тому +9

    ஐயாவின் பதிவுகளை பார்த்தே ஆக வேண்டும் என்று யாரும் செல்ல வில்லை அனைவரும் நலமா இருக்க வேண்டும் என்று தான் செல்கிறார்கள் பெறுமை பார்க்க வேண்டும் ஒரு டைம் யில் எல்லா உணவுகளை சாப்பிட முடியாது மனிதன் வாழ்க்கையில் நிதானம் தேவை அப்படி இல்லை என்றால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது ஐயாவின் பதிவுகள் யாரும் குறை குற்றம் செல்ல வேண்டாம் ஒரு முறை உங்கள் கையை பாருங்க அதில் அழுக்கு இருக்கிறது யார் ஐயாவின் பதிவுகள் தவறாக சென்னால் அவர்களுக்கு நேரம் சரியில்லை என்று அர்த்தம்

  • @lakshmikuppuswamy8313
    @lakshmikuppuswamy8313 Рік тому +1

    பிரணாம் குருஜி
    உங்களுடைய வழிகாட்டுதல் மட்டுமே நம்பிக்கையை தருகிறது. ஒரு ஒரு நாளும் கடத்துவது என்பது ஒரு யாகம் செய்வது போல இருக்கிறது. இருப்பினும் கடவுளின் கிருபை இது என எண்ணி கடந்து செல்கின்றன. மீண்டும் எனது மனப்பூர்வமான நமஸ்காரம்

  • @krishnavenin4305
    @krishnavenin4305 Рік тому +2

    Life ku thevaiyana visayangalai ungala Vida yaralum simpla ah sollave mudiyadu. Thanks guruji.love you so much Guruji.

  • @ranjinisivam2170
    @ranjinisivam2170 Рік тому +1

    நன்றி ஐயா வருத்தம் மாரி மாரி வருகுது மனகளப்பமாகவும் இருக்கிறது உங்களுடய இந்த பதிவு எங்குக்கு மருந்தாக அமைகிறது கோடான கோடி நன்றி ஐயா 👍🙏🙏🙏❤

  • @maheshari9648
    @maheshari9648 Рік тому +3

    ஐயா வணக்கம் குருவே 🙏. நான் மூன்று வருடங்கள் உங்கள் பதிவுகள் பார்கிறேன்.பணகஷ்டம் இல்லை . குடும்பத்தை நடத்த பணம் கிடைத்துவிடும்.வருமானம் என்பது இருவரிடம் இல்லை.கடன்அப்படியே இருந்து விட்டது.நிலம் விற்று கடன் அடைக்க நிலமை.ரொம்ப குறைந்த விலை கேட்குகின்றனர்.நல்லவிலைக்கு விற்று மாறு மந்திரம் அல்லது நம்பர் சொல்லங்கள் ஐயா என் கண்களுக்கு தெரிந்த தெய்வம் நீங்கள்உங்கள் பதில் என்னை காப்பாற்றும் என்றநம்பிக்கையுடன்.இருக்கிறேன் குருவே🙏🙏

  • @rajalakshmidevarajan1918
    @rajalakshmidevarajan1918 Рік тому +2

    Namaskaram guruji.yaar kitta solrathunu theriyamal romba mana kadhtathil irundhen
    Kadavul mathiri vandhu indha video koduthinga.kodana Kodi nandri guruji..enakkagave potta mathiri irukku indha video... Thanks a lot guruji.🙏🙏🙏🙏vazhga valamudan,💐💐💐

  • @yughaamathi6768
    @yughaamathi6768 Рік тому +5

    Happy morning appa. Love u lot. Thank u for ur valuable service for us🙏🏻❤️

  • @megaladevi1105
    @megaladevi1105 Рік тому +4

    ஓம் நமசிவாய குருஜி அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸 குரு சரணம்

  • @vendraniraga1899
    @vendraniraga1899 Рік тому +3

    வணக்கம் குருஜு பதிவிட்கு நன்றி. 👌👌

  • @chitrar807
    @chitrar807 Рік тому +4

    ஜீ சாருக்கு இனிய புதன்கிழமை காலை வணக்கம் 🙏🙏💐💐

  • @aruncdm
    @aruncdm Рік тому +3

    மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ஐயா 🙂🙏🙏🙏

  • @shalu2232
    @shalu2232 Рік тому +5

    Timeless wisdom 👌 and beautifully explained. Thank you so much Guruji 😊😊😊

  • @palanisamyl8836
    @palanisamyl8836 Рік тому +3

    GURUJI I FEEL VERY PASSITIVE VIBES FROM YOUR FACE AND GUAIDANCE . Veetu vasalil dhinamum seiya vendia parikara murai daily follow panre guruji . Wounderful result thank u guruji

  • @rajimurugan3208
    @rajimurugan3208 Рік тому +2

    அருமையான பதிவுக்கு நன்றி....Guruji.....🙏🏼💐👌🏼👍🏼

  • @sandhyarao7265
    @sandhyarao7265 Рік тому +3

    Thank you thank you very much guruju what you told yesterday I prepared and did everything at 6 45 going to wear family jewelery as told by you pleade please guruju whats app we all need my only depression is lonely very lonely so I read lot of books in kindle as classical dancer I dance but only if your books were in English i would have read all very fresh and glowing you are looking guruji

  • @GopinathanK.T.
    @GopinathanK.T. Рік тому +1

    நமசிவய 💐🙏அனேக கோடி நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் குருஜி 💐🙏🙇‍♂️

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb Рік тому +3

    Guru ji asirvatham pannungo 🙏🌹

  • @ezhilarasi848
    @ezhilarasi848 Рік тому +3

    Namaskaram Guruji rombo nandri Guruji 🙏🙏💟💟🙏🙏

  • @subramaniyamnatarajan6413
    @subramaniyamnatarajan6413 Рік тому +2

    Guruji I had never skipped yr videos it's very interesting and IOS far I have not missed your single videos my humble namaskaram and I am gifted by God to watch your videos

    • @ashokkumarkandaswamy4953
      @ashokkumarkandaswamy4953 Рік тому

      Sir ur watching guruji videos happy to hear this is possible to share the video regarding children watching mobile .

  • @kalaimanikannan3474
    @kalaimanikannan3474 Рік тому +2

    Thank you so much sir 🙏🙏ungal pathivugal Anaithum migavum Arumaiyana pathivu sir

  • @smbanu1313
    @smbanu1313 Рік тому +2

    Nandri Guruji. This is very much doable. I will start from next Wednesday as I have to get Kopparai. Moms health also has ups and downs now. Too much of everything negative, too much of financial challenges, struggling to stay calm and do daily prayers also. I missed all the rituals I am following for the past week. I didn't even notice that your videos are not available in the past week. Just today, when I am about to say my prayers, thought of checking whether any guidance available for me today from Guruji, Saw this video. Thank you, once again.

  • @mywonderfulworld3868
    @mywonderfulworld3868 Рік тому +2

    Thankyou Guruji for wonderful information to solve negative impact 🙏

  • @nandhinir1584
    @nandhinir1584 Рік тому +2

    Thanks🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 gurujii, engal gurujii ku mendum en Nadreegal

  • @babysankartharunbavin7241
    @babysankartharunbavin7241 Рік тому +4

    Very good morning Guruve 🙏🙏🙏🙏

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Рік тому +2

    நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🌹💐💐💐💐💐💐💜💜💜🤗🤗☺️☺️😌😌

  • @dhanalakshmi1910
    @dhanalakshmi1910 Рік тому +3

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmivijayaragavan7350
    @lakshmivijayaragavan7350 Рік тому +2

    Vanakam guruji 🙏 panguni matha manifestation started ji 🙏 saivathi mahill Kiran ji thank you guruji 🙏 thank you so much guruji 🙏🌸🌸🐘🐘🐘

  • @shanmugapriyashanmugapriya6994

    ஓனாண் வீட்டிற்குள் வந்துவிட்டது. பரிகாரம் என்ன செய்ய வேண்டும் குருஜி🙏

  • @geethaprabhu7743
    @geethaprabhu7743 Рік тому +2

    காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandhikamalakannan9121
    @anandhikamalakannan9121 Рік тому +2

    இனிய காலை வணக்கம் சார் 🙏🙏🙏🙏🙏

  • @visalaksmi9749
    @visalaksmi9749 Рік тому +2

    நமஸ்காரம் குருஜி 🙏🏼🙏🏼🙏🏼

  • @masthivirusmsfunnyvideo1531
    @masthivirusmsfunnyvideo1531 Рік тому +4

    காலை வணக்கம் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Рік тому +2

    வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🌹🌹💐💐🌹🌹🌹💐💐💜💜💜💜🤗🤗🤗🤗🤗☺️☺️😌👍

  • @muralis8593
    @muralis8593 Рік тому +2

    Tq sir from Rekha Kanchipuram

  • @lakshmikuppuswamy8313
    @lakshmikuppuswamy8313 Рік тому +1

    Pranam sir, surely I ll follow. Recently I felt some discomforts in my place. Sudden death of pets, workers problems, some unwanted issues no hormany. Just I watched and wondered you have already giving remedy but I only missed. Surely I ll follow and share my feed backs sir. Normally my house and farm looks like heaven but recent times it's not like before. Surely I ll follow. Pranam sir. Unkalai mattum than nambikondirukiren. I surrender everything to you and God.

  • @KARNAN20675
    @KARNAN20675 Рік тому +2

    Good morning, Guruji. Blessed to see your video 1st thing in the morning 🙏🙏🙏

  • @ram.srisuthamanthiramoorth2133

    Thanks a lot Guruji. Vazhga valamudan.

  • @sathyasathya-rv9jj
    @sathyasathya-rv9jj Рік тому

    குருஜி தங்களின் பதிவு காண்பதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
    . நான் கடன் பிரச்சினைக்காக நரசிம்ம ஹோமபூஜையில் சந்தனம் வாங்கினேன் தற்போது கடன் பிரச்சினையின்றி இருக்கிறோம்.மிகவும் நன்றி ஐயா.நாங்கள் இருவரும் வேலைக்கு செல்கிறோம் ஆனாலும் குடும்ப செலவை சமாளிக்க முடிய வில்லை.சொந்தமாக தொழில் தொடங்க நினைக்கிறோம் ஆனால் முடிய வில்லை.இதற்கேதேனும் வழி இருந்தால் சொல்லுங்கல் ஐயா

  • @rajeswaris5571
    @rajeswaris5571 Рік тому +1

    நன்றிகள் கோடி ஐயா. வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻

  • @kuttypapa2153
    @kuttypapa2153 Рік тому +2

    Oom namashivaya🙏🙏🙏 panivana vanakkam guruji🙏🙏🙏

  • @barathvishnu4060
    @barathvishnu4060 Рік тому +2

    Sir i sincerely follow all the spiritual advices that you give us. Thank you so much sir

  • @arumugampettai9819
    @arumugampettai9819 Рік тому +1

    Unka parigara tips silavatrai seithen nalla palan kidaithathu

  • @appaponnuyashinichannel5267
    @appaponnuyashinichannel5267 Рік тому +1

    Thankyou🙏🏻appa pillaigaluku nalla thagaval 🙏🏻

  • @sasyaarthi
    @sasyaarthi Рік тому +1

    Nice and informative. Thank you Guruji 🙏🏻🙏🏻😊

  • @sandhyarao7265
    @sandhyarao7265 Рік тому +2

    Guruji wear watch in right hand as it brings more power money as told by jai madan ambani also wears in right hand so also my husband

  • @Viji581
    @Viji581 Рік тому +4

    🙏🙏🙏🙏,Gurave charanam

  • @thangarajmalar2168
    @thangarajmalar2168 Рік тому +3

    Appa good morning appa 🌹💐

  • @devikaa8678
    @devikaa8678 Рік тому +2

    Guruji thank you for your guidance take care

  • @arumugampettai9819
    @arumugampettai9819 Рік тому +1

    Nalla use aga runthathu

  • @vasanthadhanasekaran2681
    @vasanthadhanasekaran2681 Рік тому +1

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @manimalakumar1907
    @manimalakumar1907 Рік тому +1

    மாலை வணக்கம் குருஜி.வாழ்க வளமுடன்.

  • @kumuthav7561
    @kumuthav7561 Рік тому

    எனக்கு செய்த அன்றே எனக்கு பலன் கிடைத்தது குருஜி நான் 5வருடமாக பண பிரச்சனையால் மன அழுத்தத்தின் இறுக்கமாக இருந்தேன் குருஜி இந்த பரிகாரம் செய்தேன் செய்த night அந்த பணத்துக்கு ஒரு பதில் கிடைத்தது உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது நன்றிகள் கோடி குருஜி எங்களின் மனித இதய தெய்வத்திற்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சம்சகாரம் சமர்ப்பணம்

  • @kanthasamyvijithini3423
    @kanthasamyvijithini3423 Рік тому +2

    Nanry guruve .

  • @Diyarafavourite
    @Diyarafavourite Рік тому +1

    Thank u guruji🙏🙏🙏 for the wonderful video🙏🙏🙏🙏

  • @mohanad1612
    @mohanad1612 Рік тому +2

    Thank you so much guruji

  • @ranimuruga6023
    @ranimuruga6023 Рік тому +1

    வணக்கம் , நன்றி ஐயா 🙏🙏🙏

  • @senthilchitra9888
    @senthilchitra9888 Рік тому +1

    Good afternoon guru ji God bless you thank you thank you thank you

  • @srshsahvini9306
    @srshsahvini9306 Рік тому +1

    Good morning sir 🙏🌹🙏nan vangi erukken adu polo. Thundu thengai simple dan sir 🙏

  • @esumanth5297
    @esumanth5297 Рік тому +2

    Kaalai vanakam sir 🙏🙏🙏
    Bangalore

  • @dhanamlakshmi3060
    @dhanamlakshmi3060 Рік тому +1

    Nantrikal kodi Guruji 🙏🙏🙏

  • @geethapratheepan8528
    @geethapratheepan8528 Рік тому +1

    நன்றிகள் ஐயா உங்களுக்கு....

  • @bhuvanachivukula8069
    @bhuvanachivukula8069 Рік тому +3

    Super

  • @kaverijegadeesan654
    @kaverijegadeesan654 Рік тому +1

    Om namashivayaa Nandri sir

  • @ushanandhini1693
    @ushanandhini1693 Рік тому +1

    நன்றி குருஜி.

  • @umadeviramakrishnan5201
    @umadeviramakrishnan5201 Рік тому +1

    Nanri guruji today I done 🙏

  • @manickavallim569
    @manickavallim569 Рік тому +2

    sir ungalota pathivugal super

  • @sasivenkat5633
    @sasivenkat5633 Рік тому +2

    Nandriga guruji

  • @nandhinir1584
    @nandhinir1584 Рік тому +2

    Good morning gurujii

  • @kaviseyonkavi-di8wh
    @kaviseyonkavi-di8wh Рік тому +2

    Good morning guruji🙏🙏🌷

  • @leelavenugopal1285
    @leelavenugopal1285 Рік тому +2

    Namaskaram Srii Guru Ji 🙏🙏🙏

  • @navamani5442
    @navamani5442 Рік тому +2

    Good morning Guruji

  • @savithashree5471
    @savithashree5471 Рік тому +2

    தென்மேற்கு மூலையில் படுக்கை அறை இருக்கிறது அங்கு இந்த பரிகாரத்தை செய்லாமா குருஜி

    • @vamanansesshadri
      @vamanansesshadri  Рік тому +1

      படுக்கை அறைக்கு முன் ஹாலில் உள்ள தென் மேற்கு பகுதியில் செய்யவும்

    • @savithashree5471
      @savithashree5471 Рік тому +1

      நன்றி குருஜீ

  • @Hema-n5v
    @Hema-n5v Рік тому +2

    வணக்கம் குருஜி

  • @rakshitharamesh3303
    @rakshitharamesh3303 Рік тому +2

    Sir namaskaaram 🙏

  • @sukunana4954
    @sukunana4954 Рік тому +1

    Thank you sir may god bless u sir, 🙏

  • @yogujaga452
    @yogujaga452 Рік тому +1

    Nandri ayya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @lathasasi7550
    @lathasasi7550 Рік тому +1

    Namaste guruji 🙏🙏🙏 thank you guruji 🙏🙏🙏

  • @ilavarasiradhakrishnan4088
    @ilavarasiradhakrishnan4088 Рік тому +1

    வணக்கம் ஐயா🙏🏻🙏🏻🙏🏻

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 Рік тому +1

    Namashivaya gurujii🙏🙏

  • @rakshitharamesh3303
    @rakshitharamesh3303 Рік тому +1

    Thanks a lot sir😊🙏

  • @rajagopal6231
    @rajagopal6231 Рік тому +1

    Vanakkamgrugi

  • @Nallamuthu-j8x
    @Nallamuthu-j8x Місяць тому

    Vanakkam

  • @ohmnamashivaya7791
    @ohmnamashivaya7791 Рік тому +3

    வணக்கம் குருஜி..
    தென்மேற்கு படுக்கையறை.. அங்கு செய்யலாமா? பெரும்பாலான வீடுகளிலும் வாஸ்து படி படுக்கை அறை இருக்கும். சந்தேகம் நிவர்த்தி செய்யுங்கள்.. இரா மணிமாறன் கோவை 🙏🙏

    • @vamanansesshadri
      @vamanansesshadri  Рік тому

      ஹாலில் தென் மேற்கு பகுதியில் செய்யவும்

    • @ohmnamashivaya7791
      @ohmnamashivaya7791 Рік тому +1

      @@vamanansesshadri ரொம்ப நன்றிங்க குருஜி... தங்களின் பதிலுக்கு காத்திருந்தேன்...
      மற்றவர்களுக்கும் உபயோகமான தகவல்கள்.. நன்றிகள் குருஜி இரா மணிமாறன் கோவை 🙏🙏

  • @janamithrammjanamithramm9487
    @janamithrammjanamithramm9487 Рік тому +1

    Kodi vanakkam kuruji

  • @saisree845
    @saisree845 Рік тому +1

    வணக்கம் சார்.....🙏🙏🙏🙏🙏🙏

  • @sandhyarao7265
    @sandhyarao7265 Рік тому +4

    Whatapp guruju

  • @deepajenovin9373
    @deepajenovin9373 Рік тому +1

    Vanakkam🙏 appa 🙏🙏🙏

  • @therandx5887
    @therandx5887 Рік тому +1

    Namaskaram Sir

  • @kanimozhikanimozhi8756
    @kanimozhikanimozhi8756 Рік тому +1

    நற்பவி குருஜி 🙏🙏🙏

  • @selviganesh6187
    @selviganesh6187 Рік тому +1

    Om namachiva

  • @kalaimathiilovethissongsso3594

    thx sir

  • @anuarjunarjun981
    @anuarjunarjun981 Рік тому

    ஒரு பய உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது குருஜி.
    அது சரியாக வழி சொல்லுங்கள் குருஜி.
    பூராடம் நட்சத்திரம்.
    Negative thoughts varukirathu. Confident level kuraikirathu.

  • @palanisamyl8836
    @palanisamyl8836 Рік тому +2

    VANAKKAM GURUJI NO MORE WORDS TO SAY . UNGALUKU NIGAR NENGAL MATUM THAN . NANDRIGAL KODANA KODI .

  • @sreejaswantsreejaswant1049
    @sreejaswantsreejaswant1049 Рік тому +1

    வணக்கம் ஐயா

  • @gayu2520
    @gayu2520 Рік тому +1

    Anna unkal achirvatham an kutumpaththuku venum please

  • @sowmyam9257
    @sowmyam9257 Рік тому

    வணக்கம் குருஜி, ஜேஷ்டா தேவி பற்றிய தங்களுடைய பதிவைத் தேடி வருகிறேன், கிடைக்கவில்லை. தயவுசெய்து லிங்க் இருந்தால் பகிர்ந்து உதவுங்கள் ஐயா... நன்றி