ஐயா வணக்கம் தங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது மீனம் லக்கினத்தில் என்னுடைய குடும்பத்திலும் உள்ளார்கள் இன்னும் இது போன்ற பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் மற்றும் சனிப் பெயர்ச்சி பலன்களை விரைவில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
ஐயா, பதிவு அருமை. அதே நேரத்தில் லக்னம் அமர்ந்த நட்சத்திர அமைப்புப்படி மகாபாரத பாத்திரங்களை கூறினால் இன்னும் அருமையாக இருக்கும். ஏனெனில் ஒரே லக்னத்தில் மூன்று நட்சத்திரங்கள் அமைகின்றன. தாங்கள் மேஷ லக்னத்திற்கான பதிவில் மட்டும் மூன்று பாத்திரங்கள் பற்றி கூறியதாக பார்த்தேன். முடிந்தவரை இப்போதே கட்டத்திற்கு மூன்று விதம் 36 பாத்திரங்களை ராசிக் கட்ட விசுவலில் அளித்தால் நன்றாக இருக்கும். அதை அறிய ஆவலாய் உள்ளேன். இது தங்களது தொடருக்கு மேலும் மெருகூட்டும் என்பதே ஆடியேனின் பனிவான கருத்து. - அன்புடன் விஜயராகவன்.
மீன லக்ன பதிவுகள் நிறைவு பெற்றபின் நட்சத்திர பகுதியில் பிறந்தவர்கள் பற்றிய இன்னும் நுட்பமாக சொல்ல இருக்கின்றேன் இறைவன் கருணை இருந்தால் பதிவு செய்யும் வாய்ப்பு உண்டு தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
அதென்னவோ தெரியல இந்த ராசி மட்டும் ஒரு ஸ்பெஷல் ரவுண்டு கட்டி அடிப்பாங்க சும்மா குமிர குமிர முடியல இப்போ எனக்கு 65 ஆனால் ஒன்று சொல்ல விரும்புகிறேன் கடந்த 3 ஆண்டுகள் நான் சிவபுராணம் சொல்லிக்கொண்டுவருக்கிறேன் அதனால் தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்
எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் இது பொதுவான பலன் உங்களுக்கு நடைபெறும் பலன்கள் உங்களின் ஜாதகத்தை கொண்டு பாருங்கள் சரியாக இருக்கும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
மீனம் பற்றிய பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள உங்கள் ஜாதகத்தை கொண்டுதான் அறிந்து கொள்ள வேண்டும் பொதுவாக சொல்லப்படும் பலன்கள் சிலருக்கு பொருந்தாமலும் போகலாம் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி 🙏
எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
நானும் மீனம் லக்கினம் உண்மை தான் சார் நன்றி
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
நிதர்சனமான உண்மை ஐயா 🎉🎉
தங்களின் பதிவுக்கு நன்றி
ஐயா வணக்கம் தங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது மீனம் லக்கினத்தில் என்னுடைய குடும்பத்திலும் உள்ளார்கள் இன்னும் இது போன்ற பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் மற்றும் சனிப் பெயர்ச்சி பலன்களை விரைவில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
உண்மை உண்மை உண்மை ❤
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Correct 💯 sir
தங்களின் பதிவுக்கு நன்றி
True sir
தங்களின் பதிவுக்கு நன்றி
100 percent true.
தங்களின் பதிவுக்கு நன்றி
Exactly true
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
True true
தங்களின் பதிவுக்கு நன்றி
tq sir
🙏
yes it's true 🎉🎉🎉🎉
singam pol single aga sadikkakudiyavarkal true 🎉🎉🎉
தங்களின் பாராட்டு மிக்க மகிழ்ச்சியும் நெகிழ்வையும் தருகிறது தங்களுக்கு எனது நன்றி 🙏
Waiting for
நன்றி 🙏
|100 சதவீதம் உண்மை நன்றி சார்
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
100சதவீதம் உண்மை நன்றி சார் 🙏
ஐயா,
பதிவு அருமை. அதே நேரத்தில் லக்னம் அமர்ந்த நட்சத்திர அமைப்புப்படி மகாபாரத பாத்திரங்களை கூறினால் இன்னும் அருமையாக இருக்கும். ஏனெனில் ஒரே லக்னத்தில் மூன்று நட்சத்திரங்கள் அமைகின்றன. தாங்கள் மேஷ லக்னத்திற்கான பதிவில் மட்டும் மூன்று பாத்திரங்கள் பற்றி கூறியதாக பார்த்தேன். முடிந்தவரை இப்போதே கட்டத்திற்கு மூன்று விதம் 36 பாத்திரங்களை ராசிக் கட்ட விசுவலில் அளித்தால் நன்றாக இருக்கும். அதை அறிய ஆவலாய் உள்ளேன். இது தங்களது தொடருக்கு மேலும் மெருகூட்டும் என்பதே ஆடியேனின் பனிவான கருத்து. - அன்புடன் விஜயராகவன்.
மீன லக்ன பதிவுகள் நிறைவு பெற்றபின் நட்சத்திர பகுதியில் பிறந்தவர்கள் பற்றிய இன்னும் நுட்பமாக சொல்ல இருக்கின்றேன் இறைவன் கருணை இருந்தால் பதிவு செய்யும் வாய்ப்பு உண்டு தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
Sir pls mix some vaasthu tips also - the way you explain is very interesting (birthstar of mahabarat characters)
மீனம் லக்னம் பற்றிய பதிவுகள் அனைத்தும் முடிந்தபின் நட்சத்திரம் பற்றிய பதிவுகள் தொடரும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
அதென்னவோ தெரியல இந்த ராசி மட்டும் ஒரு ஸ்பெஷல் ரவுண்டு கட்டி அடிப்பாங்க சும்மா குமிர குமிர முடியல இப்போ எனக்கு 65 ஆனால் ஒன்று சொல்ல விரும்புகிறேன் கடந்த 3 ஆண்டுகள் நான் சிவபுராணம் சொல்லிக்கொண்டுவருக்கிறேன் அதனால் தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்
எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் இது பொதுவான பலன் உங்களுக்கு நடைபெறும் பலன்கள் உங்களின் ஜாதகத்தை கொண்டு பாருங்கள் சரியாக இருக்கும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@@RengaAstroworld369 தேங்க்ஸ்
நான் மீனம் ராசி; உத்திரட்டாதி நட்சத்திரம்; துலாம் லக்னம்; பிறந்தநாள் 16/4/1958 சித்திரை மாதம் 3 ஆம் தேதி பிறந்த ஊர் மதுரை.
தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
குருஜி வணக்கம் 100% உண்மை எனக்கு மீனா லக்கினம்
தங்களின் மேலான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
avamanangal envathu Thani kudipathupol vanthu konda than irukkirathu atharkku tharkolai mattrum than ora Vali 🙏🏻o 🙏🏻🙏🏻🙏🏻
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி 🙏
ஐயா நீங்கள் பொல்வது உண்மை
சுவிஸ் நேயர்
தங்களின் பதிவுக்கு நன்றி
மீனலக்னமா மீன் ராசிக்குரிய பதிவா
எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் நன்றி
உண்மை
நன்றி
2x speed la partha kuda slow va pesuranga 😮😮😮
உண்மைதான் எனக்கு வேகமாக பேசி பழக்கம் இல்லை இருந்தாலும் முயற்சி செய்கிறேன் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
மேஷ லக்னம் video link pls
பதிவு ஒன்று முதல் ஐந்து வரை மேஷம் உள்ளது பாருங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Ayya ithu Rasika ? Lagnathukka ?
மீனம் பற்றிய பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
எனக்கு மீன இராசி. இது ஒத்து போகின்றது @@RengaAstroworld369
இதுவரையில் எனக்கு அப்படி தெரியவில்லை😭
இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள உங்கள் ஜாதகத்தை கொண்டுதான் அறிந்து கொள்ள வேண்டும் பொதுவாக சொல்லப்படும் பலன்கள் சிலருக்கு பொருந்தாமலும் போகலாம் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி 🙏
What is rasi what is lakanam
எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
ராசி என்பது சந்திரன் நின்ற கட்டம் ,லக்கினம் என்பது நீங்கள் பிறந்த நேரத்தில் சூரியன் நின்ற கட்டம்
Agent of Test tube centres
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி