கணவாய் மலையின் ஆரோக்கிய தாயே

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 14

  • @durai4074
    @durai4074 26 днів тому +1

    வாழ்த்துக்கள் 🎉
    இப் பாடலுக்கு உயிர் கொடுத்த அனைவருக்கும் பாராட்டுக்களும், நன்றிகளும் 🎉

  • @prakashkumarprakashkumar29
    @prakashkumarprakashkumar29 28 днів тому +1

    Congratulations father 🎉🎉🎉

  • @salomia9455
    @salomia9455 29 днів тому +1

    Amen Ave Maria nice father🎉🎉🎉

  • @selvaeswaran6510
    @selvaeswaran6510 28 днів тому +1

    Jesus calls

  • @kathereenbernadsha5092
    @kathereenbernadsha5092 28 днів тому +1

    Kudos Fr 🎉 again a master piece. A divine love of Mother Mary's love in this song has an energy that makes the people to draw nearer and get blessed.

  • @jencymichel2290
    @jencymichel2290 29 днів тому +2

    இறை வாக்கை இதயத்தில் சுமந்து...
    இறை மகனை தன்
    கருவினில் சுமந்து...
    பாலகனைத் தன்
    கரங்களில் சுமந்து....
    பாடுகளை தன்
    மனதில் சுமந்து.....
    இன்று வரை
    நம் அன்னையாக....
    உலக மக்களின்
    ஒப்பற்ற அன்னையாக...
    கணவாய் மலையின்
    கலங்கரை தீபமே....
    உன் புகழ் பாட ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது...
    அருமையான இசை வடிவம் தந்து...
    பாடலை மெருகேற்றிய இசை நாயகன்...🌹🌹
    அருட்பணி தேவா அவர்களுக்கு
    வாழ்த்துக்கள் பல..🎉🎉
    பற்பல பண் அமைத்து ...
    பார் போற்றும் வண்ணம் உயர....
    வாழ்த்துகளும் ஜெபங்களும்...❤❤🎉🎉
    வாழ்க பல்லாண்டு தந்தையே...🌺🌺💐💐🌹🌹🎊🎊🌻🌻
    பாடல் வரிகள் அமைத்த விதம் மிக அருமை...
    தேர்ந்து தெளிந்த நடைகளில் ...
    கவிப்புலமை படைத்த...
    உசிலம்பட்டி பங்குத்தந்தை அருட்பணி இக்னேஷியஸ் ஸ்டாலின் அவர்களுக்கு...
    நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்...🎉🎉🌹🌹
    வாழ்க பல்லாண்டு தந்தையே...🎉🎉🎊💐💐
    .
    .
    .

  • @mothermarycreators7454
    @mothermarycreators7454 29 днів тому +1

    செவிக்கு இனிமையும் மனதிற்கு மகிழ்ச்சியும் தரும் தந்தையின் இசைக்கும் ஜோன்ஸ் குரலுக்கும் வாழ்த்துக்கள் பல பல 🎉🎉🎉🎉

  • @mercy5434
    @mercy5434 29 днів тому +1

    Glory to God ...Such a soulful song and lyrics are written as an voice of people who are suffering in their life ......thank you frs for composing a song like this...Let God use, you both to spread his Gospel in lyrics too....

  • @daisyr4337
    @daisyr4337 29 днів тому +1

    அம்மா மரியே வாழ்க 🙏
    கணவாய் தாயே வாழ்க 🙏🙏

  • @infantshalini7671
    @infantshalini7671 29 днів тому +1

    Soulful song ❤

  • @mlsjohn2464
    @mlsjohn2464 29 днів тому +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @mathubala865
    @mathubala865 29 днів тому +1

    Amen. Ave Maria... super Father.... congratulations 🎉

  • @Rajkumar-tn4cb
    @Rajkumar-tn4cb 29 днів тому +1

    Praise the lord.....

  • @shreeshapathiraj
    @shreeshapathiraj 29 днів тому +1

    Catchy Composition! Very Impressive dear fr!..Wishing you to compose more songs which will heal and touch the people✨