- 10
- 68 049
fr.devamadurai
India
Приєднався 29 чер 2016
Welcome to my UA-cam channel! Here you’ll find Catholic devotional songs , Catholic prayers, and original videos produced to help you live your faith more fully.
கணவாய் மலையின் ஆரோக்கிய தாயே #மாதாபாடல் #புதியமாதாபாடல்
உசிலம்பட்டி கணவாய் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வெளியீடு
தயாரிப்பில் உதவி :
திரு . ஆ. ரொமால்டு இருதயராஜ் திருமதி ஆ. மேரி குளோரி பாய்
பாடல்: அருள்பணி. ஆ. இக்னேசியஸ் ஸ்டாலின்
பங்குத்தந்தை, உசிலம்பட்டி
பண்: அருள்பணி. ப. தேவதாஸ்
பங்குத்தந்தை, இரயில்வே காலனி
பாடியவர்: ஜோன்ஸ் பாப்டிஸ்டா
இசை இயக்கம்: பிளாட்டினி
ஒலிப்பதிவு, ஒலிக்கலவை மற்றும் மாஸ்டரிங்: நிரஞ்சன் ஜெரி
ஒலிப்பதிவு கூடம்: சவுண்ட்மேக்ஸ் ரெக்கார்ட்ஸ்,மதுரை
தாள வாத்தியங்கள்: ஆண்ட்ரூஸ்
தயாரிப்பில் உதவி :
திரு . ஆ. ரொமால்டு இருதயராஜ் திருமதி ஆ. மேரி குளோரி பாய்
பாடல்: அருள்பணி. ஆ. இக்னேசியஸ் ஸ்டாலின்
பங்குத்தந்தை, உசிலம்பட்டி
பண்: அருள்பணி. ப. தேவதாஸ்
பங்குத்தந்தை, இரயில்வே காலனி
பாடியவர்: ஜோன்ஸ் பாப்டிஸ்டா
இசை இயக்கம்: பிளாட்டினி
ஒலிப்பதிவு, ஒலிக்கலவை மற்றும் மாஸ்டரிங்: நிரஞ்சன் ஜெரி
ஒலிப்பதிவு கூடம்: சவுண்ட்மேக்ஸ் ரெக்கார்ட்ஸ்,மதுரை
தாள வாத்தியங்கள்: ஆண்ட்ரூஸ்
Переглядів: 877
Відео
கிறிஸ்துமஸ் மறையுரை: Fr. தேவதாஸ் #christmasmessage #christmashomily
Переглядів 1,2 тис.Рік тому
கிறிஸ்துமஸ் செய்தி: Fr. தேவதாஸ் #christmasmessage #christmas2023 #carol #கிறிஸ்துபிறப்பு #கிறிஸ்துமஸ் #christmashomily #tamilchristmahomily #tamilchristmassermon #tamilchristmasmessage #தமிழ்கிறிஸ்மஸ்செய்தி #தமிழ்கிறிஸ்துமஸ்மறையுரை
ஆலயம் வாருங்கள் #கிறிஸ்துமஸ்புதியபாடல் #கிறிஸ்துமஸ்வருகைப்படல் #christmas2024 #christmasnewsong
Переглядів 17 тис.Рік тому
#கிறிஸ்துமஸ்பாடல் #christmassong #christmasnewsong #christian #கிறிஸ்துவபாடல்கள் #கிறிஸ்துமஸ் #கிறிஸ்துபிறப்பு #carol #tamilchristmassong #Carol #christmas2024 #கிறிஸ்துமஸ்பாடல் #கிறிஸ்துமஸ்வருகைபாடல் Christmas song Lyrics & Music: Fr. Devadass Madurai Vocals- T. Irwin Victoria Music arrangements and programming- J. David Flute and Saxophone- Jotham, Chennai Mix and Master- J. David Studio cred...
இதயத்தை திறந்தவரே பாடல் & இசை: Fr.தேவதாஸ் #sacredheartsong #sacredheart #supersinger #irwinvictoria
Переглядів 1,8 тис.Рік тому
திரு இருதய ஆண்டவர் ஆலயம், இரயில்வே காலனி, மதுரை. பாடல் & இசை : Fr. தேவதாஸ் மதுரை பாடியவர் : சூப்பர் சிங்கர் இர்வின் விக்டோரியா இசை இயக்கம், மிக்ஸிங் & மாஸ்டரிங்: டேவிட் வில்லியம்ஸ் புல்லாங்குழல்& சாக்ஸபோன் : ஜோதம் ரிதம் & கஞ்சிரா - காட்வின் பின்னணி குரல்: பிரிசில்லா & அலிஸ் ஸ்டூடியோ: புல்லாங்குழல் & சாக்ஸபோன் ஒலிப்பதிவு - இம்மானுவேல் பிரபு, ஒயாசிஸ் ஸ்டூடியோ. குரல் ஒலிப்பதிவு - டேவிட், சாமிஸ்ட் ...
தாவீதின் மகனே - குணமளிக்கும் பாடல் #வழிபாட்டுபாடல் பாடல் & இசை : வனத்து ராஜா பாடியவர்: Fr. தேவதாஸ்
Переглядів 728Рік тому
தாவீதின் மகனே - குணப்படுத்தும் பாடல் பாடல் & இசை: வனத்து ராஜா Kodaikanal பாடியவர்: Fr. தேவதாஸ் தாவீதின் மகனே என் மீது இறங்கும் நானும் சுகமாவேன் - இயேசுவே நானும் சுகமாவேன் பெரும்பாடுள்ள பெண்ணும் - நீ தொட்டதும் சுகமானாள் -2 முடங்கி கிடந்த மகனும் - நீ சொன்னதும் சுகமடைந்தான் -2 மரித்துப்போன சிறுமி - நீ தொட்டதும் உயிர் அடைந்தாள் -2 கை பெண்ணின் மகனும் - நீ சொல்லவே உயிர் அடைந்தான்
கல்வாரி தாலாட்டு பாடல் & இசை: அருட்பணி. தேவதாஸ் பாடியவர்: சூப்பர் சிங்கர் இர்வின் விக்டோரியா
Переглядів 345Рік тому
கல்வாரி தாலாட்டு பாடல் & இசை: அருட்பணி. தேவதாஸ் பாடியவர்: சூப்பர் சிங்கர் இர்வின் விக்டோரியா
இதயத்தை திறந்தவரே! திரு இருதய ஆண்டவர் பாடல் பாடல் & இசை: Fr. தேவதாஸ் பாடியவர்: இர்வின் விக்டோரியா
Переглядів 6 тис.2 роки тому
#திருஇருதயஆண்டவர்பாடல் #railwaycolony #மதுரை #supersinger #irwinvictoria திரு இருதய ஆண்டவர் ஆலயம், இரயில்வே காலனி,மதுரை. பாடல் & இசை : அருட்பணி.தேவதாஸ் மதுரை பாடியவர்: சூப்பர் சிங்கர் இர்வின் விட்டோரியா இசை இயக்கம், மிக்ஸிங் & மாஸ்டரிங்: டேவிட் வில்லியம்ஸ் புல்லாங்குழல்& சாக்ஸபோன் : ஜோதம் ரிதம் & கஞ்சிரா - காட்வின் பின்னணி குரல்: பிரிசில்லா & அலிஸ் ஸ்டூடியோ: புல்லாங்குழல் & சாக்ஸபோன் ஒலிப்பதிவு...
திரு இருதய ஆண்டவர் பாடல் #பேரன்பேபேரொளியே #peranbeperoliye Fr. தேவதாஸ் மதுரை #railwaycolony
Переглядів 22 тис.2 роки тому
பாடல் மற்றும் இசை: அருட்பணி. தேவதாஸ் மதுரை இசை இயக்கம்: சரவண கணேஷ் பாடியவர்: ஜெயா
திரு இருதய ஆண்டவர் பாடல் #sacredheartsong பாடல் & இசை: Fr. தேவா #peranbeperoliye # #Railwaycolony
Переглядів 14 тис.2 роки тому
பாடல் & இசை: அருட்பணி. தேவா மதுரை உயர் மறைமாவட்டம். பாடியவர்: ஜெயா இசை இயக்கம் : சரவண கணேஷ். வீடியோ உருவாக்கம் : திருமதி அன்பரசி ராஜா பேரன்பே பேரொளியே திரு இருதயமே ! பேரிரக்கம் உன் பெயரோ திரு இருதயமே! இரயில்வே காலனியில் ஆலயம் கொண்டவரே! அண்டி வரும் மாந்தர்க்கெல்லாம் அதிசயம் செய்பவரே! 1. வாழ்வின் சுமைகளோடு வந்தவரெல்லாம் - இங்கு வாழ்வின் வசந்தங்களை ஏந்திச் செல்கின்றார்.... தாழ்நிலை நின்று வாழ்வில்...
கல்வாரி தாலாட்டு #சிலுவைப்பாதைபாடல் பாடல் & பண்: அருட்பணி. தேவதாஸ்
Переглядів 3,6 тис.2 роки тому
கல்வாரி தாலாட்டு #புனிதவெள்ளி #சிலுவைப்பாதை #12ம்ஸ்தலம் #supersingerirwinvictoria #புனிதவாரப்பாடல்கள் #holyweek #holyweekspecial #சிலுவைப்பதைபாடல் #lent #lentenmeditation #lentsongs #lentsong #தவக்காலம் #தவக்காலப்பபாடல் #புனிதவெள்ளி #புனிதவாரபாடல்கள் #கல்வாரிமலையினிலே #lentsong #தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #tamilchristiandevotional #christiandevotionalsong #lentenmeditation #தமிழ்சிலுவைப்பாதைப்பாடல் ...
வாழ்த்துக்கள் 🎉 இப் பாடலுக்கு உயிர் கொடுத்த அனைவருக்கும் பாராட்டுக்களும், நன்றிகளும் 🎉
Jesus calls
Kudos Fr 🎉 again a master piece. A divine love of Mother Mary's love in this song has an energy that makes the people to draw nearer and get blessed.
Congratulations father 🎉🎉🎉
Glory to God ...Such a soulful song and lyrics are written as an voice of people who are suffering in their life ......thank you frs for composing a song like this...Let God use, you both to spread his Gospel in lyrics too....
Amen Ave Maria nice father🎉🎉🎉
செவிக்கு இனிமையும் மனதிற்கு மகிழ்ச்சியும் தரும் தந்தையின் இசைக்கும் ஜோன்ஸ் குரலுக்கும் வாழ்த்துக்கள் பல பல 🎉🎉🎉🎉
Soulful song ❤
சிறப்பு வாழ்த்துக்கள்
இறை வாக்கை இதயத்தில் சுமந்து... இறை மகனை தன் கருவினில் சுமந்து... பாலகனைத் தன் கரங்களில் சுமந்து.... பாடுகளை தன் மனதில் சுமந்து..... இன்று வரை நம் அன்னையாக.... உலக மக்களின் ஒப்பற்ற அன்னையாக... கணவாய் மலையின் கலங்கரை தீபமே.... உன் புகழ் பாட ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது... அருமையான இசை வடிவம் தந்து... பாடலை மெருகேற்றிய இசை நாயகன்...🌹🌹 அருட்பணி தேவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல..🎉🎉 பற்பல பண் அமைத்து ... பார் போற்றும் வண்ணம் உயர.... வாழ்த்துகளும் ஜெபங்களும்...❤❤🎉🎉 வாழ்க பல்லாண்டு தந்தையே...🌺🌺💐💐🌹🌹🎊🎊🌻🌻 பாடல் வரிகள் அமைத்த விதம் மிக அருமை... தேர்ந்து தெளிந்த நடைகளில் ... கவிப்புலமை படைத்த... உசிலம்பட்டி பங்குத்தந்தை அருட்பணி இக்னேஷியஸ் ஸ்டாலின் அவர்களுக்கு... நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்...🎉🎉🌹🌹 வாழ்க பல்லாண்டு தந்தையே...🎉🎉🎊💐💐 . . .
Amen. Ave Maria... super Father.... congratulations 🎉
அம்மா மரியே வாழ்க 🙏 கணவாய் தாயே வாழ்க 🙏🙏
Praise the lord.....
Catchy Composition! Very Impressive dear fr!..Wishing you to compose more songs which will heal and touch the people✨
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Congratulations Dear Father
This year also you inspire by the message of Jesus may god inspi e you and guide you
Respected fr god bless you always
Nice song...
Congratulations dear fr. Deva.
அருமையான பாடல் வரிகள்.... அற்புதமான குரல் வளம்... வாழ்த்துப் பூக்கள்..💐💐🌺🌺🌻🌻🌹🌹🎈🎈🪔🪔🪔 வாழ்க பல்லாண்டு தந்தையே 🎉🎉🙏🙏🙏🙏
Nice homily
Nice melodious song 👍
Amen amen
Super msg Father 🎉
Super Father .... Very nice
Amen. Mesmerizing song Father
Fantastic Father...no words to say...super voice
Thank you so much
Very nice song Father.....heart touching Father
Each and every line heart touching Father.....very nice
Fr. Praise. Lord. Muthan. Muthalaga. Intha. Padal. Keduggum. Poluthu. Very. Nice. Ovvoru. Varikaluggum. Edaiveli. Viddu. Padimpoluthu. Words. Nantraga. Observe. Panna. Mudikerthu. Ennum. Pala. Padalkal. Thara. Jesus. Arul. Purivar. Thank. God. Marie. Walga❤❤❤
Lord, just a fraction of sec I thought about u. All of a sudden u showed ur presence with me thru this song. Stand with me Lord am alone . ❤
Lord kindly bless our church members families
Thank you Father for your kind efforts and may God bless you abundantly.
இந்த ஆலயத்திற்கு வரும் போதெல்லாம் மனதை பிசைகிறது ❤
Thank you. God bless you
Whenever I visit the church I remember my parents and my siblings. I will go back to my childhood. Heart touching.
அலட்டாத, அமைதியான உங்கள் பங்களிப்பு ஏசுவின் ஆலயத்தில் எங்களுக்கும் அமைதி கிடைக்கிறது. நன்றிகள். உங்கள் அன்பு பணிக்கு எங்கள் வாழ்த்துக்கள் 💐💐💐🙏
தலைமகனுக்கு தாலாட்டு பாடலும் இசையும் அருமை🎉
உயிரில் கலந்து உணர்வில் பதிந்து...🎉 கல்வாரி நாயகனின் சொல்லொண்ணா பாடுகளை..🎉 மனம் கசிந்துருகி பாடல் வரிகளில் மெருகேற்றி...🎉 கண்ணீர் மல்கி கடவுளைத் தொழுதிட...🎉 பாங்குடன் கவின் மிகு பாடல் வரிகள் வித்தாரமாய் உந்தன் விரல்களில்..🎉 நன்மனம் கொண்ட தந்தைக்கு நன்றிகள் பல...🙏🙏💐💐🌹🌹
Good composition. Congratulations dear Deva
Praise the lord Jesus christ. superb lyrics
Lord kindly bless our family give your blessings and protection.
இதயத்தை பிழிந்து மனதை கசிந்து உருக செய்யும் கல்வாரி பாடல். வாழ்த்துக்களும் ஜெபங்களும் அன்பு தந்தையே.
Very sad to hear this lyrics
❤❤❤
Very nice message 🎉🎉🎉🎉
திரு இருதய ஆண்டவர் எங்கள் குடும்பத்தை பாதுகாத்தருளும்.
சிறப்பான செய்தி அண்ணே
Wonderful sermon... Made me clear about Avadaram vs incarnation
An eye opening message .. beautiful explanation in simple words..