தனுசு லககணம் லககணம் பூராடம் லககணத்தில். கேது மூலம் சாரம்3 இல் சனிசத்யம் 4 இல் சந்திரஉத்திரட்டாதி 5 குரு கிரித்திகை 7 இல் செவ்வாய் மிருகசீரிஷம் சுக்கிரன் திருவாதிரை ராகு திருவாதிரை 8 சூரியன் பூசம் 9 இல் புதன் மகம் திருமண வாழ்க்கை கணவன் மனைவி ஒற்றுமை பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா!
7ல் சுக்கிரன் பல பெண்கள் என்று கூறி உள்ளீர்கள் . அந்த காலத்தில் அது போல வாய்ப்பு இருந்து இருக்கலாம் . தற்போது அது போல வாய்ப்பு இல்லை. இப்போது எல்லோர் கையில் mobile இருக்கிறது . ஒருவர் எங்கே போகிறார் என்று பார்க்க முடியும் ஃபோன் பேசினாலும் கண்டு பிடிக்க முடியும்? அல்லவா. யோசிக்கவும் . என் கருத்தை தவறாக நினைக்க வேண்டாம்
வணக்கம் கடகலக்கணத்தில் 7ம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் குரு இருந்தால் செவ்வாய் தோசமா ?
Aiyaaa neenga soldrathu 100% crt
Sevvai and sukiran in 7 th place in kumba lagnam. Mirugacrisam palan
ரிஷப லக்னம் ஏழில் விருச்சகத்தில் செவ்வாய் சுக்கிரன் இணைவு நற்பலனா தீய பலனா வரன் ஜாதகம் பெண் கொடுக்கலாமா
தனுசு லககணம் லககணம் பூராடம் லககணத்தில். கேது மூலம் சாரம்3 இல் சனிசத்யம் 4 இல் சந்திரஉத்திரட்டாதி 5 குரு கிரித்திகை 7 இல் செவ்வாய் மிருகசீரிஷம் சுக்கிரன் திருவாதிரை ராகு திருவாதிரை 8 சூரியன் பூசம் 9 இல் புதன் மகம் திருமண வாழ்க்கை கணவன் மனைவி ஒற்றுமை பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா!
ஐயா, லக்கணத்தில் குரு மற்றும் 7 இல் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை பற்றி சொல்லவும்
அருமை ஐயா
Well said, thanks. Toronto kuhedran
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
வணக்கம், கடகம் லக்கினம் 7 இல் சுக்ரன், செவ்வாய், சனி இருந்தால் நல்லதா இல்லை கெட்டதா ?
I am in hospital will back soon after recover of my health
@@SitharJothidam Get well soon Sir
Avulathu nallathalla
எனக்கும் அப்டி இருக்கு இப்போ எப்படி போகுது வாழ்க்கை
Iyya vanakkam! Enathu jathagatil sukran & sevvai 4the place from Lagnam( kadagam). Please suggestion me!
தமிழில் கேள்வி கேளுங்கள்
Thirumana thadai guruparthal nanmai
அய்யா நான் மிதுன ராசி துலா லக்னம் எனக்கு ஏழில் செவ்வாய் லக்கினாதிபதி சுக்ரன்.. செவ்வாய்+சுக்ரன் சேர்க்கை எப்படி இருக்கும்?
7 the place guru and savai..pls tel me
குருமங்கள யோகம்
Ayya 7 veedu sukran sevvai serkai,viruchiga lagnam palan venum ayya
Romba thavarru yen kanavaruku sukran sevvan 7idathil irukiradu 35 varudam migavum otrumaiyaga irikirom. YELLAME thavaru
In whose house is this combination?
Vanakkam Ayya, Nanri. Pl speak about Indhu lagnam Ayya
நீங்கள் மட்டும் தான் பார்ப்பீர்கள்
நவாம்சத்தில் ரிஷப லக்கினம் 7ல் சுக்கிரன்+செவ்வாய் எப்படி இருக்கும்
Rishaba laknam 7il sevvai sukran chandran serkai
Irunthal enna palan
Same to bro
ஐயா, நீசக்கிரகம் பரமநீசப்பாகையை விட்டு எத்தனை டிகிரி அப்பால் இருந்தால் அந்த நீசக்கிரகம் நீசப்பலனைத் தராது?
இரண்டு ராசிகள் தாண்ட வேண்டும்
Ayya kumbha rasi mithuna lagnam 7 aam idathil sukkiran sevvai serkai ayya. Pathipu unda sollungal pls
5 il raagu and 11 il kethu irukka
Illai ayya 6 il kedhu 12 il raaghu. 9 il chandran guru serkai.
Pls reply sir
ஐயா வாழ்க்கை நாசமா போய்ட்டு இனி நான் என்ன செய்ய போறேன்னு தெரியல 😭😭😭25.4.1990 டைம்,3.10Pm நான் இருக்கவா செத்து போகவா நீங்கள் சொல்லுங்கள்
நானும் தான் என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்
இந்த அமைப்பு மகர லக்னமாக வந்து செவ்வாய் நீசமானால்?
மரத்திற்கு 7 ல் செவ்வாய் நீசபங்கம்
Kindly share impacts of satern in 7th house for mithuna lagnam
Thirumanam koncham late aakum guruparthal nanmai
தூலா லக்கினம் லக்கினத்தில் குரு 7ம் இடத்தில் சுக்கிரன் ஐயா பலன் எப்படி இருக்கும் ஐயா
உயர்ந்த பலன்களைத் தரும்
ஐயா துலா லக்னம், 7 ல் சுக்கிரன் 8ல் செவ்வாய் என்ன பலன் ஐயா
8 ல் செவ்வாய் தோஷம்
நான் மேஷ லக்னம் சுக்ரன் 7இல் சித்திரை சாரம் வாங்கியுள்ளது . இது சுக்ரன் செவ்வாய் சேர்க்கை ஆகுமா.பலன் என்ன சொல்லுங்க அய்யா
Chewwai saram vankiya sukiran koncham late askum thirumanam guru partal yogam
ஐயா வணக்கம் நான் கும்ப லக்கினம் ஏழில் சுக்கிரன் சந்திரன் செவ்வாய் சேர்க்கை இன்னும் எனக்கு திருமணம் ஆகவில்லை என்ன நடக்கும் சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏
7ல் சுக்கிரன் பல பெண்கள் என்று கூறி உள்ளீர்கள் .
அந்த காலத்தில் அது போல வாய்ப்பு இருந்து இருக்கலாம் .
தற்போது அது போல வாய்ப்பு இல்லை.
இப்போது எல்லோர் கையில் mobile இருக்கிறது .
ஒருவர் எங்கே போகிறார் என்று பார்க்க முடியும்
ஃபோன் பேசினாலும் கண்டு பிடிக்க முடியும்?
அல்லவா.
யோசிக்கவும் .
என் கருத்தை தவறாக நினைக்க வேண்டாம்
Not able to understand
Puriyalay