இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்வவன் ஞானி இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்றவன் ஞானி எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளிதான் தான் என உணர்ந்தவன் ஞானி இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவனே ஸ்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதங்கள் இல்லை காலங்கள் இல்லை தேசங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை இவனுக்கு எல்லோரும் ஒன்று தான் பெரும் பாவம் செய்தவன் புண்ணியம் செய்தவவன் முற்றும் துறந்த முனிவர் கொலைகாரன் கொள்ளைக்காரன் யாராக இருந்தாலும் எல்லாம் ஒன்று தான் இவை எல்லாம் ஒரு நிலை இல்லாத நிலையில் அவர் அவர் கர்மாவுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் மாற்றத்திற்கு உட்பட்டவை இவன் இதில் சற்றும் சலனப்படாமல் மாறாத மாற்றத்திற்க்கு உட்படாத சமாதி நிலை யில் சமமான ஆதி நிலை யில் நிலை கொண்டு இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் ஷாயுஜ்ஜம் அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை இது உணர்ந்தவற்களுக்கு தான் புரியும்.
Awareness is the only key to identify ourselves, staying in the present and ultimate key for liberation. Praying to be in Janahar’s highest state of receptiveness 🙏🏽 Your insights have been a constant bridle in guiding us to the right path🙇🏾♀️
ஐயா நான் வளரும் போதே ஞானம் என்றால் என்ன என்று அறியாத வயதில் நான் யார்? என்னும் ஆராய்ச்சியில் மனம் என்னை இழுத்து சென்றது மனம் ஆனது என்னை செயல்களில் பொருட்களில் பலன்களில் என எல்லாவற்றையும் ஆராய்ந்து ஆராய்ந்து இதற்கு மேல் என்ன என்ன மேலும் மேலும் ஆராய்ந்து ஆசை பற்று செயல்கள் அற்று ஒரு தெளிவுக்கு வந்தது எல்லாவற்றிலும் இருந்து விளகி ஒடுங்கி ஒதுங்கி தனித்து நின்றது தனித்து நிற்க்கும் நிலையில் இருக்கும் போது எல்லாவற்றிலும் தன்னைவும் தனக்குள் எல்லாவற்றையும் காணமுடிந்தது செயல் இயக்கம் புரிந்தது எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை ஏற்ப்பட்டது இன் நிலையில் இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் பக்தி உட்பட எல்லாவற்றையும் கடந்து தனக்குள் தான் நிலை கொண்டது அநாதி நிலையில் சமாதி நிலையில் மாறாத மாற்றத்திற்க்கு உட்படாத சமமான ஆதி நிலையில் நிலை கொண்டது இதுவே ஜீவன் முக்தி நிலை வீடுபேறு அடைந்த நிலை. ஆசை பற்று அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உணராமை மாயை என்னும் மோகம் தான் பிறப்பு இறப்பு என்பது சுழற்சக்கு காரணம் அதை உணராத வரை இந்த ஆட்டம் தொடரும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அய்யாவின் அடுத்த பதிவிற்காக ஏக்கத்தோடு காத்து கொண்டிருக்கும் யாரோ ஒருவன்
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க
Naa wait panittu Eruntha Sir
Excellent sir Thanks
Arumai
❤️♥️💘
Excellent.Thank you sir.
Endless combination of our reflection is our reality 🥲🙏
இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்வவன் ஞானி
இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி
தன்னைத் தான் அறிந்தவன் ஞானி
நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்றவன் ஞானி எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளிதான் தான் என உணர்ந்தவன் ஞானி
இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவனே ஸ்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்
இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதங்கள் இல்லை காலங்கள் இல்லை தேசங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை இவனுக்கு எல்லோரும் ஒன்று தான் பெரும் பாவம் செய்தவன் புண்ணியம் செய்தவவன் முற்றும் துறந்த முனிவர் கொலைகாரன் கொள்ளைக்காரன் யாராக இருந்தாலும் எல்லாம் ஒன்று தான் இவை எல்லாம் ஒரு நிலை இல்லாத நிலையில் அவர் அவர் கர்மாவுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் மாற்றத்திற்கு உட்பட்டவை இவன் இதில் சற்றும் சலனப்படாமல் மாறாத மாற்றத்திற்க்கு உட்படாத சமாதி நிலை யில் சமமான ஆதி நிலை யில் நிலை கொண்டு இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் ஷாயுஜ்ஜம் அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன
இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை இது உணர்ந்தவற்களுக்கு தான் புரியும்.
அய்யா நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🌹
ஐயாவுக்கு மிக்க நன்றி
🙏🙏
❤
Awareness is the only key to identify ourselves, staying in the present and ultimate key for liberation.
Praying to be in Janahar’s highest state of receptiveness 🙏🏽
Your insights have been a constant bridle in guiding us to the right path🙇🏾♀️
🙏🏻🙏🏻🙏🏻
Only saints can see the plight of householders from outside and present a solution for their problems.
Thank you
💗💗💗💗💗💗
💞💞💞💞💞👍👍👍👍💛💛💛💛
Love,Prayers & Blessings
அறிவுபூர்வமாக அறிவது என்பது வேறு, அனுபவ பூர்வமாக அறிவது வேறு.
🥰🥰🥰🥰🥰🥰
ஐயா நான் வளரும் போதே ஞானம் என்றால் என்ன என்று அறியாத வயதில் நான் யார்? என்னும் ஆராய்ச்சியில் மனம் என்னை இழுத்து சென்றது மனம் ஆனது என்னை செயல்களில் பொருட்களில் பலன்களில் என எல்லாவற்றையும் ஆராய்ந்து ஆராய்ந்து இதற்கு மேல் என்ன என்ன மேலும் மேலும் ஆராய்ந்து ஆசை பற்று செயல்கள் அற்று ஒரு தெளிவுக்கு வந்தது எல்லாவற்றிலும் இருந்து விளகி ஒடுங்கி ஒதுங்கி தனித்து நின்றது தனித்து நிற்க்கும் நிலையில் இருக்கும் போது எல்லாவற்றிலும் தன்னைவும் தனக்குள் எல்லாவற்றையும் காணமுடிந்தது செயல் இயக்கம் புரிந்தது எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை ஏற்ப்பட்டது இன் நிலையில் இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் பக்தி உட்பட எல்லாவற்றையும் கடந்து தனக்குள் தான் நிலை கொண்டது அநாதி நிலையில் சமாதி நிலையில் மாறாத மாற்றத்திற்க்கு உட்படாத சமமான ஆதி நிலையில் நிலை கொண்டது இதுவே ஜீவன் முக்தி நிலை வீடுபேறு அடைந்த நிலை.
ஆசை பற்று அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உணராமை மாயை என்னும் மோகம் தான்
பிறப்பு இறப்பு என்பது சுழற்சக்கு காரணம் அதை உணராத வரை இந்த ஆட்டம் தொடரும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
🙏🙏🙏
🙏🙏🙏