சனி,ராகு - கேது பெயர்ச்சி - தாந்திரிக பரிகாரம் என்றால் என்ன? - Balaji Haasan

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • To Connect with Balaji haasan Social Media Link :-
    Facebook :- / balajihaasan
    twitter :- / balaji_haasan
    Instagram :- / balajihaasan_predictor
    சனி,ராகு - கேது பெயர்ச்சி - தாந்திரிக பரிகாரம் என்றால் என்ன? - Balaji Haasan
    • சனி,ராகு - கேது பெயர்ச...
    மேஷம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • மேஷம் - சனி, ராகு கேது...
    ரிஷபம் - சனி, ராகு- கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம் - Balaji Haasan
    • ரிஷபம் - சனி, ராகு- கே...
    மிதுனம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • மிதுனம் - சனி, ராகு கே...
    கடகம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • கடகம் - சனி, ராகு கேது...
    சிம்மம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • சிம்மம் - சனி, ராகு கே...
    கன்னி - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • கன்னி - சனி, ராகு கேது...
    துலாம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • துலாம் - சனி, ராகு கேத...
    விருச்சிகம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • விருச்சிகம் - சனி, ராக...
    தனுசு - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • தனுசு - சனி, ராகு கேது...
    மகரம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • மகரம் - சனி, ராகு கேது...
    கும்பம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • கும்பம் - சனி, ராகு கே...
    மீனம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • மீனம் - சனி, ராகு கேது...
    Balaji Haasan community ( Telegram Link ) Free Group
    t.me/balajihaa...
    Game Forecast :- channel for sports Prediction
    New youtube channel for sports predictions
    / @gameforecast1789
    Advertisement :-
    Elegant Saree World
    Facebook :- / mytitamil
    UA-cam :-
    • Elegant saree world in...
    instagram :- / elegant_saree_world91
    Aara Divine Drops Herbal Hair Oil
    Contact - 8870984050

КОМЕНТАРІ • 361

  • @balajihaasan-officialchannel
    @balajihaasan-officialchannel  6 місяців тому +36

    Balaji Haasan Community
    Join with link
    t.me/balajihaasansalem

    • @PriyaPriyanga-k4c
      @PriyaPriyanga-k4c 6 місяців тому +1

      Already join pannitean bro🤝👍

    • @kotishwarangopal1997
      @kotishwarangopal1997 6 місяців тому +1

      Sir இறப்பு நடந்து ஒரு வருடம் ஆன பிறகு செய்யலாமா

    • @YAkilan-b4k
      @YAkilan-b4k 6 місяців тому +1

      Anna eththa link ethuku anna

    • @shivaramesh322
      @shivaramesh322 6 місяців тому

      Matra video elam epo varum

    • @thamansai984
      @thamansai984 6 місяців тому

      Thank you sir

  • @soundarrajan8376
    @soundarrajan8376 6 місяців тому +25

    சென்ற முறை மிதுன ராசிக்கு ,சங்கடஹர சதுர்த்தி விரதம் மற்றும்செவ்வரளி மலர் வைத்து பூஜை,செவ்வாய் அன்று மலைமமேல் இருக்கும் முருகனுக்கு செவ்வரளி பூ வைத்து பூஜை செய்ய சொன்னீர்கள் அண்ணா...செய்ய துவங்கிய ஐந்து மாதத்தில் கர்ப்பம் கண்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது...நன்றி அண்ணா

  • @mekalasivakumar5640
    @mekalasivakumar5640 6 місяців тому +10

    நன்றி தம்பி எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாத உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏🙏

  • @stssaravanan517
    @stssaravanan517 6 місяців тому +13

    என் அம்மாவின் நீண்ட கால ஆசை , திருவண்ணாமலை பார்க்க வேண்டும் என்று..என் அம்மா எங்களுக்காகவே வாழ்கிறார்கள்..அவர் ஆசையை பூர்த்தி செய்ய எண்ணி எழுதினேன்.. ஆனால் நான் பரிகாரம் கூட செய்யவில்லை..எழுதியதற்கே நினைத்து நடந்து...என் அம்மாவை நினைத்தபடி அண்ணாமலையானை தரிசிக்க வைத்தது எனக்கு அவ்வளவு ஆச்சரியம்...மிக்க நன்றி சார்...🙏🙏

  • @raviv668
    @raviv668 6 місяців тому +8

    100% உன்மை. கடந்த ஆண்டு அனைத்து நன்றாக நடந்தது. உண்மை 100%

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 6 місяців тому +9

    கடந்த ஆண்டு ராகு கேது சிம்ம ராசி தாந்திரீக பரிகாரம் அருமை. நிம்மதி என்றால் என்ன என்பதை உணர கிடைக்க செய்தது உங்களது பரிகாரம்.

  • @user-bp4oc4ht9s
    @user-bp4oc4ht9s 6 місяців тому +3

    எனக்கு சென்ற ஆண்டு மனநிம்மதி நிறைவாக இருந்தது உங்கள் பரிகாரம் சிறப்பு இந்த வருடம் உங்கள் தாந்திரீக பரிகாரத்துக்காக காத்துக் கொண்டு இருந்தேன் நன்றி சார்

  • @VijiDivya-kl8vm
    @VijiDivya-kl8vm 6 місяців тому +3

    உங்களை போன்ற நல்ல மனிதர் நல்ல திறமையானவர் நான் பார்த்ததில்லை . நீங்கள் சொல்வது 100சதவிதம் அப்படியே என் வாழ்க்கையில் நடந்தது நான் கடக ராசி. இந்த நிலையில் இருந்து எப்ப மீல்வேன் . கெட்டு வாழலாம் ஆனால் வாழ்ந்து கெட கூடாது.

  • @jeyakumar.s
    @jeyakumar.s 6 місяців тому +7

    Balaji neenga last year sonnathu enku 💯 Work aachu ❤❤❤

  • @viswaviswa8588
    @viswaviswa8588 6 місяців тому +5

    வணக்கம், கற்கடகராசிக்கு சொல்லப்பட்ட தாந்திரீக பரிகாரத்தில ஒன்று , கருப்பு நிற _ஹெல்மெட் தானம் கொடுக்க சொன்னார்.
    செய்த பின் , நிறைவாக உணர்ந்தேன்.
    நன்றி...

  • @ஈசன்மகள்-ன1ள
    @ஈசன்மகள்-ன1ள 6 місяців тому +1

    எனது கணவரும் நானும் பிரிந்து இருந்தோம் ஒன்று சேர்ந்து உடல்நலம் கிடைத்தது ... வேலை கிடைத்தது....🙏🙏🙏🙏🙏

  • @thirumayavan5843
    @thirumayavan5843 6 місяців тому +4

    எனக்கு 100% நன்மை நடந்தது...
    Thank you....

  • @jaswanthmari6718
    @jaswanthmari6718 6 місяців тому +4

    நன்றி பாலாஜி போனமுறை தாந்திராக பரிகாரம் ஒரு மாதம் செய்தேன் என்னோட அப்பா தவறிட்டார் அதனால என்னால செய்யமுடியல. ஒருமாதம் இருக்கு திதி முடிய. திதி முடிந்த பிறகு செய்யப்போறேன் பாலாஜி. வீட்டுல தாய், தந்தை வேற யாருன்னு தவறிட்டா எது எது செய்லாம் எது எது செய்யக்கூடாது ஒரு வீடியோ போடுங்க பாலாஜி உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வீட்டுல அம்மாவாசை தவிர வேற எந்த சாமி கும்முடுல குழந்தைக்கு இன்னும் மொட்டை அடிக்கவே இல்ல 2 வயது ஆகிடுது ஒருத்தர்செய்லாம் ஒருத்தர் செய்யக்கூடாதன்னு சொல்ராங்க நீங்க ஒரு வீடியோ போடுங்க பாலாஜி பிளீஸ் பிளீஸ் நேரம் கிடைய்க்கும்போது போடுங்க பாலாஜி நன்றி நன்றி நன்றி

  • @HariKrishna-jw4wp
    @HariKrishna-jw4wp 5 днів тому

    ரொம்ப நன்றிங்க சார் போன முறை என் பையனுக்கு தாந்த்ரீக பரிகாரம் பண்ணினேன் பிளஸ் டூவில் நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்று காலேஜில் ஃப்ரீயாக சீட்டு கிடைக்க வேண்டும் என்று செய்தேன் என் பையனுக்கு நல்ல மார்க் எடுத்து ஃப்ரீயாக சீட்டு கிடைத்தது ரொம்ப நன்றிங்க சார் நன்றி சார்

  • @thangamanisdm
    @thangamanisdm 6 місяців тому +3

    கடந்த ஆண்டு எங்களுக்கு மகன் பிறந்தான். நன்றி சகோ. ❤

  • @VinothkumarElumalaiK
    @VinothkumarElumalaiK 6 місяців тому +4

    நான் கடக ராசி ..நீங்க சொன்னத கேட்காம விட்டதால் எனக்கு நல்ல அனுபவம் sir

  • @drdeepanraj
    @drdeepanraj 5 місяців тому

    உங்களுடைய உழைப்பு முழுவதும் தெரிகிறது..
    உங்களை பின் தொடர்பவர்கள் உங்களை நம்புகிறவர்களுக்கு நீங்கள் செய்யும் இந்த சேவை...தொடரட்டும் ..வாழ்த்துக்கள் வாழ்க எல்லா வளமுடன் நலமுடன்.. 🙏

  • @murugannadar1918
    @murugannadar1918 6 місяців тому +5

    நீங்கள் சொல்வது உண்மை யாக உள்ள து❤❤❤❤

  • @veerapandi9616
    @veerapandi9616 6 місяців тому +2

    நான் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தேன் ஒரு வருடத்தில் எனக்கு வீடு கட்டும் பாக்கியம் கிடைத்தது. மேலும் எனக்கு பிரச்சனையாக உள்ள ஒரு இடம் எனக்கு சாதகமான தீர்ப்பு வர வேண்டும் என்று நினைத்தேன் அதுவும் கிட்டத்தட்ட 80% நல்ல முறையில் நடந்து வருகிறது. நன்றி தங்களின் இந்த மேலான சேவைக்கு 💐

    • @user-vp1nj1no4w
      @user-vp1nj1no4w 6 місяців тому

      Skin bhrukkal parigaram sollounga nantri sir

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 6 місяців тому +3

    சென்ற ராகு கேது பெயர்ச்சி தாந்திரீக பரிகாரம் மகர ராசி சூப்பர் 100/100.

  • @loganathan6824
    @loganathan6824 6 місяців тому +2

    அண்ணா நீங்கள் சொன்னது போல் தாந்திரீக பரிகாரம் செய்தேன் உன்மையாக நடந்தது மறுதிருமணம் செய்ய வேண்டினேன் 100% நடந்தது எனக்கு மறு வாழ்வு கொடுத்த கடவுள் நீங்கள் தான் மிக மிக நன்றி🙏

    • @marimuthu-wr6zc
      @marimuthu-wr6zc 6 місяців тому

      தாந்திரீக பரிகாரம் லிங்க் போடுங்கள் அண்ணா

  • @dineshk.n6748
    @dineshk.n6748 6 місяців тому +5

    Super balagi 🎉ரொம்ப நாள் காத்து இருக்கிறோம்

  • @dharmahmi
    @dharmahmi 6 місяців тому +4

    unmai 100% truth, Vazhatukal Balaji

  • @durairajdurai7218
    @durairajdurai7218 6 місяців тому +1

    கடந்த ஆண்டு நீங்கள் சொன்ன கும்ப ராசி தாத்ரீக்க பரிகாரம் முறை படி சைதேன் நான் எழுதி வைத்த 3வது மாதத்தில் இடம் வாங்கிவிட்டேன்.நீங்கள் great வாழ்க வளத்துடன் ❤

  • @gopianbu-xp9zb
    @gopianbu-xp9zb 6 місяців тому +2

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என் குருவே துணை....❤❤❤❤❤❤

  • @eswarank7041
    @eswarank7041 5 місяців тому

    நான் ஒரு பக்கம் வேலை செய்து கொண்டே இருந்தேன்இந்தப் பரிகாரம் செய்ததுநான்முதலாளி ஆனேன் கோடான கோடி நன்றி பாலாஜி ஹாசன் சார்

  • @dinesshprabu
    @dinesshprabu 6 місяців тому +5

    Great Anna, proud of you. I'm doing all what you said. Kodi kodiya varalana nalum mana nimmadhi iruku. Thanks Anna❤

  • @parthivsujatha7418
    @parthivsujatha7418 6 місяців тому +2

    சரியான வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அநேகருக்கு வழிகாட்டும் தெய்வம்மய்யா நீர். தெளிவான நோக்கம். இந்த வயதில் பரந்துபட்ட சிந்தனை. வியப்பாய் இருக்கிறது. எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன். கிருஷ்ணன் கோவில் தெரு, சேலம். 🎉🎉🎉🎉😊😊😊❤❤❤

    • @parthivsujatha7418
      @parthivsujatha7418 6 місяців тому

      Already in Telegram commune . There is no updates from you after Pongal. Thank you sir. Saravanan , Krishnan Kovil street, Pattai Kovil, Salem

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 6 місяців тому +2

    நன்றி ,❤ தம்பி நீ நினைத்தால் உன் வீட்டில் பண மழை பெய்யும்.வாழ்க வளமுடன்.

  • @msekar8703
    @msekar8703 6 місяців тому +1

    சென்ற ஆண்டு சொன்ன பரிகாரம் செய்தேன் அருமையாக இருந்தது மிகவும் நன்றி நண்பரே இந்த ஆண்டு பரிகாரம் செய்கிறேன் ஐயா

  • @gopalk3927
    @gopalk3927 6 місяців тому +2

    மிக்க நன்றி bro. நான் recent ah comment la கேட்டதும் உடனே போட்டீங்க. நன்றி 🙏

  • @dineshsasthas3354
    @dineshsasthas3354 6 місяців тому +3

    He s genuine. He is like next Harikesanallur Sir.

  • @Jayashree0707
    @Jayashree0707 6 місяців тому +2

    Last year, me and my husband did parigaram based on your suggestions.. It worked 💯 % for both of us.. Thq so much

  • @PoopathiPooja
    @PoopathiPooja 6 місяців тому +1

    தம்பி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நீங்கள் சொல்வது 100% உண்மை உள்ளது ஓம் நமசிவாய மாதப் பலன்கள் சொன்னதை நான் செய்து வருகிறேன் இந்த வருடம் எனக்கு நன்றாக உள்ளது ஓம் நமசிவாய

  • @sridhark7160
    @sridhark7160 6 місяців тому +1

    நான் வணங்குகிறேன் உங்களை மட்டும், காரணம் கடவுள் மனிதனுக்கு நேராக உதவி செய்வதில்லை, ஆனா கடவுள் உங்களை அனுப்பி எங்களுக்கு உதவி செய்ய வைத்து இருக்கிறார், ஆதலால் நீங்க கடவுள் போன்று என் உள்ளத்திற்கு தெரிவதால் உங்களையும் வணங்குகிறேன்

    • @drsubanesh7385
      @drsubanesh7385 6 місяців тому

      நம் வாழ்வில் மாற்றம் வர பாலாஜி சகோ வின் ஜோதிட பலன்களை தொடர்ச்சியாக செய்தாலே போதும் ,

  • @VijayaKumar-eb8wf
    @VijayaKumar-eb8wf 6 місяців тому +1

    ஐயா வணக்கம் நீங்க சொன்ன தாந்திரீக பரிகாரம் அதுபோலவே திருமணம் நடக்க வேண்டும் என்று எழுதி வைத்தேன். நடந்தது நன்றி ஐயா 🙏🏾

  • @venkateswaranvenki403
    @venkateswaranvenki403 6 місяців тому +1

    எனக்கு இரண்டாவது குழந்தை வேண்டும் என்று எழுதி இருந்தேன் தற்போது எனது மனைவி நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கிறார்
    எனது பழைய வாகனம் விற்று போக வேண்டும் என்று எழுதி இருந்தேன் அதுவும் விற்று விட்டது
    கொடுத்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருக்கிறது
    உங்களுக்கும் உங்கள் சிந்தனைக்கும் அறிவுரைகளுக்கும் நன்றி 🎉😊

  • @gayathrimurugan4553
    @gayathrimurugan4553 6 місяців тому +1

    உங்க நல்ல மனசுக்கு நல்ல இருப்பிங்க அண்ணா.

  • @vanitha4327
    @vanitha4327 6 місяців тому +2

    Pona time parigaram panni gold chain adqmanathula irrunthu mittuta intha time neenga sonnathu seiyapora neenga potta video enfrdsku ellarukkum share panna pona time intha time kandipa share pannuva sir Tks sir . thulam rasi pogumpothu govt jobku parigaram sollunga Sir pls

  • @Esha.E-qu6dd
    @Esha.E-qu6dd 6 місяців тому +1

    ரொம்ப நன்றி பாலாஜி தம்பி நான் உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து வைத்துள்ளேன் ஆனால் தாந்த்ரீக பரிகாரத்தை நான் இப்பொழுது தான் பார்த்தேன் கண்டிப்பாக செய்கிறேன் உங்கள் சேனலை பற்றி என் நண்பர்களுக்கு பல வருடங்களுக்கு முன்பே அனுப்பியுள்ளேன் அவர்கள் எல்லோரும் பின்தொடர்கிறார்கள் இப்பொழுது பரிகாரத்தை செய்து பிறகு நான் அடைந்த பலனை கண்டிப்பாக பதிவிடுகிறேன் நன்றி வணக்கம்

  • @VISAHARM
    @VISAHARM 6 місяців тому +2

    Thanks balaji sir 60% enaku nadandadu🎉 great 👍 confidence

  • @rahmanashiq429
    @rahmanashiq429 4 місяці тому

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எங்களுக்கு சேவை மனதோடு வழி காட்டும் நண்பர் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி

  • @sowmyabhuvaneswaran2459
    @sowmyabhuvaneswaran2459 5 місяців тому

    என்னுடைய நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நடந்தது. நன்றி சார்.

  • @bhaghyalakshmitl8206
    @bhaghyalakshmitl8206 6 місяців тому +1

    I did the parigaram what you told last time…I won the case which was pending for more than 5 years thanks Sir 🙏🙏

  • @Jessijk867
    @Jessijk867 6 місяців тому +2

    Ipidi ellarukum nallathu ninaikira neenkal nallayirupinkal❤

  • @sha.chennai
    @sha.chennai 6 місяців тому +1

    Sir last year neenga sonnamathiriye seithen .enaku jewellery loan close panniten, new land purchase panna, good job kitachithu , enaku romba nalla 100000 en friend tharanum enga irukanu kuta enaku theriyala ana intha parikaram panna piraku ,enaku avanga address theriyavanthu eppo monthly 2000 podunga , romba romba romba thanks sir . Ithu ellam neenga sonna parikaram panna pirakuthan enaku nadanthathu

  • @kavi1012
    @kavi1012 6 місяців тому +5

    Tamil newyear and Guru peyarchi palan sikiram podunga🙏

  • @rainbowtailor7944
    @rainbowtailor7944 6 місяців тому +2

    Sir last year I will do the parigaram it's success for me thank you so much 🙏

  • @kavimanis8927
    @kavimanis8927 6 місяців тому +1

    மிக்க மகிழ்ச்சி
    மிக்க நன்றி நண்பரே
    மீண்டும் தந்திரீகம் பலன்களுக்காக மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @aasaisenthil6395
    @aasaisenthil6395 6 місяців тому +1

    அண்ணா வணக்கம் நீண்டகால எதிர்பார்ப்பு அண்ணா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்

  • @vetrivela.m3446
    @vetrivela.m3446 6 місяців тому +1

    Long time waiting for this anna, 80% successful, 20% on progress 👌

  • @sanjayashok5614
    @sanjayashok5614 6 місяців тому +1

    எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள்

  • @drsubanesh7385
    @drsubanesh7385 6 місяців тому +2

    நன்றி ,எனக்கு தற்காலிக வேலை கிடைத்தது ,மிக்க நன்றி சகோ

  • @Kannan9191
    @Kannan9191 6 місяців тому +2

    I am waiting for thulam rasi Swathi natchihram thanthiriga palan upload quickly

  • @msmlift4723
    @msmlift4723 6 місяців тому +6

    நன்றி ஐயா ❤❤❤❤🎉

  • @sanjaylovesanjaylove3520
    @sanjaylovesanjaylove3520 6 місяців тому +4

    அருமை அருமை ❤

  • @girianbu6376
    @girianbu6376 6 місяців тому +4

    நன்றி சார்

  • @senthilnayagam.c.s394
    @senthilnayagam.c.s394 5 місяців тому

    I tried In my life. tanthriga parikaram was successful. Note : Iam not a complete beleiver of astrology.
    I wanted to sell one property and buy another within a stipulated time. I followed balaji hassan sirs parikaram it happened to me 100%.

  • @shrie008
    @shrie008 6 місяців тому +1

    Brother, long waiting for this video..... நீங்க மறந்துட்டீங்க போட மாட்டீங்கனு நினச்சுடன்... நன்றிகள் ஆயிரம்

  • @kousalyap915
    @kousalyap915 6 місяців тому +3

    Thank you brother
    God bless you

  • @astrokumaravelvetham1762
    @astrokumaravelvetham1762 6 місяців тому

    அண்ணன் அவர்களுக்கு வணக்கம் தாந்த்ரீக பரிகாரம் மிகவும் அற்புதமாக அண்ணன் அவர்கள் வாழ்க வளமுடன் உங்கள் ஜோதிட சேவை பல்லாண்டு காலம் வளர வேண்டும் அண்ணா

  • @karthikakarthika9
    @karthikakarthika9 6 місяців тому +2

    அண்ணா எனக்கு திருமணம் நடந்து எட்டு மாதம் ஆகிவிட்டது அண்ணா இன்னும் எனக்கு ஒரு தடவை கூட கரு தங்கவே இல்ல அண்ணா எனக்கு பரிகாரம் சொல்லுங்க ப்ளீஸ் அண்ணா மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்

  • @MohanRaj-uo7ju
    @MohanRaj-uo7ju 6 місяців тому +1

    I did and changed my Carrier. worth doing

  • @revathi201
    @revathi201 6 місяців тому +2

    Your video are so helpful
    Your prediction are so accurate
    Thank you so much brother

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 6 місяців тому +1

    மகர ராசி கடந்த வருட ராகு கேது தாந்திரீக பரிகாரம் சூப்பர். 100/100.

  • @ggkb
    @ggkb 6 місяців тому +1

    Balaji, naan neenga sonna newyear palangal patrhu parikaram seythukoondu irukindren, ithu varai nalla palan kedithullathu, Nandri🙏

  • @soundarapandian576
    @soundarapandian576 6 місяців тому +1

    Thanks Brother.
    God bless your service to
    the entire world.

  • @devmuruga77
    @devmuruga77 6 місяців тому +1

    அருமை மிகச் சிறந்த பேச்சுக்கள்

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 6 місяців тому +3

    வணக்கம் 💐 நன்றி 🙏

  • @maheshn8938
    @maheshn8938 6 місяців тому +1

    Sir your dasa bukthi videos super
    Waiting for more parihairam videos

  • @MahalakshmiSivakumar-vp3xr
    @MahalakshmiSivakumar-vp3xr 6 місяців тому +1

    Thanks for your support

  • @balajibalaji4629
    @balajibalaji4629 6 місяців тому

    போன முறை உங்கள் வீடியோ பார்த்தேன் அதுபோன்று நானும் பரிகாரம் செய்தேன் 80% எனக்கு அப்படியே நடந்தது நன்றி பாலாஜி சார்🙏🙏🙏🙏🙏

  • @deepanirmaladurga2276
    @deepanirmaladurga2276 6 місяців тому +2

    அண்ணா. நீங்க சொன்ன பரிகாரம் அனைத்தும் எனக்கு பல நல்ல பலன்க ளை தந்துள்ளது. எடுத்து காட்டாக மதுர காளியம்மன் பரிகாரம்

    • @saraswathi-5172
      @saraswathi-5172 6 місяців тому

      Yenna பரிகாரம்

    • @deepanirmaladurga2276
      @deepanirmaladurga2276 6 місяців тому

      Sunday evening மதுரை காளியம்மன் கோவிலுக்கு 4 to 5 ரோஸ் மாலை elupa ஆயில் vellaku போடு சாமி கும்பிடு வருணும்

    • @deepanirmaladurga2276
      @deepanirmaladurga2276 6 місяців тому

      தொட்டியம் near trichy

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 6 місяців тому +2

    God bless you Balaji sir
    Thank you sir

  • @thirumoorthi2397
    @thirumoorthi2397 6 місяців тому +2

    நன்றி ஐயா நன்றி❤

  • @sureshjoshijo9544
    @sureshjoshijo9544 6 місяців тому +2

    Thank you brother awesome video❤

  • @kbharathi
    @kbharathi 6 місяців тому +3

    Nice thambi.
    We are both from the same school (Bala Gurukulam)

  • @dixhci8324
    @dixhci8324 4 місяці тому +1

    சென்ற முறை அரசாங்க வேலை வேண்டி பரிகாரம் செய்தேன் அய்யா.. சில மாதங்களிலே நடந்தது.. 100% பயனுள்ள பரிகாரம். எனக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லி வருகிறேன். நீடூழி வாழ்க.

  • @Hemamalini-passion-for-life
    @Hemamalini-passion-for-life 15 днів тому

    @balajihaasan குடிப்பழக்கம் நிறுத்த தாந்த்ரீக பரிகாரம் உண்டா? கட்டுப்படுத்த இயலுமா ? If possible it will be greatest solution in world 🌍

  • @Praveenkumar-qf2nv
    @Praveenkumar-qf2nv 6 місяців тому +2

    ❤❤ super sir . . Vazhga vazhamudan🙏

  • @kirubhakaranpalanisamy7970
    @kirubhakaranpalanisamy7970 6 місяців тому +2

    Enaku success achu sir thank you so much sir ❤

    • @samyvik2888
      @samyvik2888 5 місяців тому

      eppo sir pannanum - after Apr 14th 2024 or immediately?

  • @revathigovindarajan6764
    @revathigovindarajan6764 6 місяців тому +2

    sir you are hundred percent correct Thanks a lot

    • @samyvik2888
      @samyvik2888 5 місяців тому

      when do these - is it after tamil new year or immediately?

  • @2322SaiSubhaChandru
    @2322SaiSubhaChandru 6 місяців тому +1

    Vazgha Valamudan Baskar 🙏

  • @balasundaramv8774
    @balasundaramv8774 6 місяців тому

    2024 புத்தாண்டு பலனில் கன்னி ராசியினர் ஷேர் மார்க்கெட்டில் பணம் இழக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை செய்தீர்கள். அது என் பணத்தை காப்பாற்றியது. மிக்க நன்றி நண்பரே.

  • @raajram9427
    @raajram9427 6 місяців тому

    Sir pona varudam neenga sonna thanthrika parikarathai seithen...Nan ninaithathu nadanthu....Car vanganum nu nenaithen...Nadanthathu....2nd child venum nu nenaithen...Ippa conceive ah irukanga....Ungalukku manamarntha nanrigal....Neengal endredrum vazhgha valamudan sir🎉🎉🎉🎉.....

  • @VigneshChandrasekar-lf9tz
    @VigneshChandrasekar-lf9tz 6 місяців тому +1

    Vanakam... Tholar... Unga vedio kaga rombha nall kathutu iruthom... Nandrigal

  • @PriyaPriyanga-k4c
    @PriyaPriyanga-k4c 6 місяців тому +1

    Neanga soldra aththanaiyum achchu pisaraama... En life la nadanthitu irukku😂😂😂but en neram sari illa pola... Neanga yecharikkaiya irukka sonna visayam ellam one by one ah nadakkuthu😢. Atharkaana parigaram kuda seiya mudiyaatha soolnilaila iruken bro... 😢. But u r a genius... Keep rocking bro..we are Always supporting you Balaji bro🤝👏👏👏

  • @Happeeshop664
    @Happeeshop664 6 місяців тому +1

    Nan car vanganumnu ninaithen vangenen sir parigaram seithathal enakku saathiyam anathu endru nichaysmaga solven Nan adikadi kettukitey irunthen tharpothu therivkkiren endru sonnathu mikka magilchi sir thankyou

  • @nbalaeee
    @nbalaeee 6 місяців тому +2

    நன்றி ஐயா

  • @CheerfulNeuron
    @CheerfulNeuron 6 місяців тому +1

    Good open speech ...neenga kanni rasi thana thambi..Thanks for your prediction

  • @PerumPalli
    @PerumPalli 6 місяців тому +3

    *வணக்கம் நண்பா 💖💖💖*

  • @MalathiRavikumar-fs5go
    @MalathiRavikumar-fs5go 6 місяців тому +2

    நன்றி

  • @prema185
    @prema185 5 місяців тому

    Got government job and bike, Thank you brother

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf 6 місяців тому +2

    நன்றிதம்பி

  • @RevathiBala-vk5ho
    @RevathiBala-vk5ho 6 місяців тому +1

    Ungal pathivu super pro...gurupeyarchi podunka pro

  • @karthikpalani3401
    @karthikpalani3401 6 місяців тому +1

    Medunam rasiku yapde paragaram pakeadu thurala

  • @KannanKaniyan
    @KannanKaniyan 6 місяців тому +1

    Numerology teaching continue panunga Anna please

  • @samyvik2888
    @samyvik2888 5 місяців тому

    இந்த பராஹரத்தை எப்போது செய்ய வேண்டும் ஐயா - மே 8 ஆம் தேதிக்குப் பிறகு அல்லது உடனே

  • @sivamsai9711
    @sivamsai9711 6 місяців тому +1

    Super Anna
    Thank you so much
    Etha Pola guru perchikum podunga anna

  • @saravankumark2873
    @saravankumark2873 6 місяців тому +2

    ❤ waiting for Kadagam