அஷ்டம சனி தரும் பலன்கள் என்ன ? யாருக்கு முடியுது ?யாருக்கு தொடங்குது? பரிகாரம் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • 1.சனிப்பெயர்ச்சியால் என்ன மாற்றம் ஏற்படும்- Part - 1
    • சனிப்பெயர்ச்சியால் என்...
    2.சனிப்பெயர்ச்சியால் என்ன மாற்றம் ஏற்படும் Part - 2
    • சனிப்பெயர்ச்சியால் என்...
    3.சனிப்பெயர்ச்சியால் என்ன மாற்றம் ஏற்படும் Part - 3
    • சனிப்பெயர்ச்சியால் என்...
    4.சனிப்பெயர்ச்சியால் என்ன மாற்றம் ஏற்படும்- Part-4 - Balaji Haasan
    • சனிப்பெயர்ச்சியால் என்...
    5.ஏழரைச் சனி தரும் பலன்கள் என்ன? யாருக்கு முடியுது? யாருக்கு தொடங்குது?
    • ஏழரைச் சனி தரும் பலன்க...
    To Connect with Balaji haasan Social Media Link :-
    Facebook :- / balajihaasan
    twitter :- / balaji_haasan
    Instagram :- / balajihaasan_predictor
    Game Forecast :- channel for sports Prediction
    / @gameforecast1789
    Advertisement :-
    Elegant Saree World
    Facebook :- / mytitamil
    UA-cam :-
    • Elegant saree world in...
    Instagram / elegant_saree_world91

КОМЕНТАРІ • 701

  • @thineshbaktha797
    @thineshbaktha797 Рік тому +17

    ₹500, ₹1000 கொடுத்து ஜதகம் பார்த்தா கூட இந்த அளவிக்கு தெளிவாக சொல்ல மாட்டார்கள் மிக்க நன்றி பாலாஜி .........

  • @outin5191
    @outin5191 Рік тому +18

    மிக்க நன்றி நண்பரே அருமையாக உள்ளது நான் கடகம் ராசி மிகவும் கவனமாக இருந்தால் மட்டுமே போதும் இறைவன் என்னைப்போல் உள்ளவர்களை காக்க வேண்டும் நமசிவாய வாழ்க வளமுடன்

    • @shanmugamr9784
      @shanmugamr9784 Рік тому

      Elarai Sani netru pottadi easy a purinjadu. Inru astama Sani video patri ayya konjam puriyangala sir. Nan Meena rasi uthratadi natchatjram dob. 5.,1.1968.Narpavi..

  • @narendirannaren5984
    @narendirannaren5984 Рік тому +14

    பாலாஜி விபரீத ராஜயோகம்
    எடுத்துக்காட்டு அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்.
    கஜகஜா குஜகுஜா அதுவும் சூப்பர்

    • @moorthiasok5701
      @moorthiasok5701 6 місяців тому

      Me to avamanam paduthitanga enga wife

  • @jaswanthmari6718
    @jaswanthmari6718 Рік тому +5

    ஜோதிடம் இவளோ விஷயங்கள் இருக்கு தெளிவா புரிய வச்சீங்க ரொம்ப நன்றி. 100 ஆண்டு காலம் நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கணும்

  • @semparuthi82
    @semparuthi82 Рік тому +9

    ராசி கடகம். இப்போ அனுபவிக்கிறேன். உங்கள் பதிவு எனக்கு பயனுள்ளதாக இருந்தது. முகுந்த நன்றி 🙏🙏🙏

  • @Sabarish.k-ku9ik
    @Sabarish.k-ku9ik Рік тому +11

    பாலஜி அண்ணன் எப்போதும் உண்மை உறக்க சொல்வது.. அருமை

  • @premalatha9945
    @premalatha9945 Рік тому +7

    வாழ்க வளமுடன் பாலாஜி தம்பி🙏🏻
    ஆமா 100% உண்மை
    சனிபகவான் நீதிமான், விதைத்ததை அறுவடை செய்வோம்.
    நீங்கள் கூறிய பரிகாரங்களுக்கு நன்றிகள் பல.🙏🏻🙏🏻🙏🏻
    (விபரீத ராஜயோகம் வேண்டாம் சனிபகவானே🙏🏻)
    பரிகாரத்திற்கு நன்றி🙏🏻தம்பி
    வாழ்க வளமுடன்

  • @duraisingammanickam6923
    @duraisingammanickam6923 Рік тому +7

    என் மகனுக்கு கடக ராசி நீங்கள் சொன்ன மாதிரி பரிகாரம் செய்து விடுகிறோம் நன்றி

  • @mahaveerprabu
    @mahaveerprabu 8 місяців тому +1

    வணக்கம் ! நான் பொதுவாக எண்கணித / வாக்கிய ஜோதிடத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.. எனக்கு கண்டக சனி நிகழ்ந்த காலத்தில் எங்கள் அப்பாவு கண்டம் என்று ஒரு பெருமாள் சாமி கனவில் சொன்னார்.. டெஸ்ட் எடுத்தால் அவருக்கு பிறச்சினை இருந்தது பெரும் பொருட்செலவில் காப்பாற்றிவிட்டோம்.. ஆனால் வழுக்கிவிழந்து நோய்வாய்பட்டு அவர் தவரிவிட்டார்..! கண்டக சனியை பற்றி நீங்கள் குறிப்பிட்ட ஒரு காணொளியுடன் அது பொருந்தி போகின்றது..👌👌உங்கள் பொது கணிப்பு👌

  • @ArasiyalPesu1
    @ArasiyalPesu1 Рік тому +5

    நான் மிதுனம் ராசி, திருவாதிரை நட்சத்திரம் 2023இந்த வருடதிலிருந்து பல பிரச்சினை சந்தித்து வருகிறேன் எப்போது முடியும் அண்ணா 😢

  • @matheswariramalingam9232
    @matheswariramalingam9232 Рік тому +3

    உங்களின் கடின உழைப்புக்கு எங்களின் சிரம் தாழ்த்தி நன்றி சொல்ல வேண்டும் பல கோடி நன்றி நன்றி வணக்கம் தம்பி

  • @vusha2357
    @vusha2357 Рік тому +4

    நான் ரிஷபம் ராசி நீங்க சொன்னதை na அனுபவித்தேன் அன்னக்கி உங்கள மாரி யாராவது சொல்லி இருந்த na தப்பிச்சு இருப்பேன் நா 50லச்சம் வர இழந்தேன் இன்னிக்கி வர நா கஷ்டத்துல இருக்கே 😭உங்க புகழ் உலகத்துக்கு தேவை இதுபோல் என்றைக்கும் மக்கள்ளுக்கு உதவுங்கள் ரொம்ப நன்றி 🙏

  • @lakshmilakshmi2690
    @lakshmilakshmi2690 Рік тому +1

    நான் ரிஷபம் நீங்க சொன்னதெல்லாம் அனுபவித்தேன். அப்போ இது போல் சொல்ல phone ல் you tube என்னிடம் இல்ல. இப்போ என் பொண்ணு கடகம். கேட்க வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

  • @ragubalakrishnan349
    @ragubalakrishnan349 Рік тому +6

    பாலாஜி ஹாசன் ரொம்ப அருமையான பதிவு அஷ்டமச்சனியை பற்றி உங்களுடைய அருமையான கணிப்பு

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Рік тому +3

    👌👌👌 நீங்கள் பலன் சொன்ன விதம் சூப்பர் சூப்பர் தம்பி. மிகவும் ரசித்தேன். பாலாஜி ஹாசன் ஹாஸ்யமாகவும் பேசுவார் என்பதை தற்போதைய வீடியோக்களில் தெரியப்படுத்தவும் செய்கிறீர்கள். உண்மையில் இது ஒரு நல்ல மக்கள் சேவை தான். அருமை அருமை குருவே.மிக்க நன்றி குருவே 🙏🙏😍

  • @ramdas3019
    @ramdas3019 Рік тому +15

    நான் கடக ராசி கடக லக்னம். மௌன விரதம் -3 வருசத்துக்கு.thank you.

    • @KK-1011
      @KK-1011 Рік тому

      🤭🤭🤭🤭🤭🤭😂

  • @mn_bala_369
    @mn_bala_369 Рік тому +15

    நான் மிதுன ராசி நீங்க சொன்னது 100% எனக்கு நடந்தது அண்ணா...😂😂😂
    இப்ப எதுவுமே இல்ல... வேலை போய்டிச்சு காதலி போய்டாங்க வீட்ல நிம்மதியே இல்ல

  • @jayanthinis7593
    @jayanthinis7593 Рік тому +4

    மிக. ..மிக உண்மை அஷ்டமசனியை பற்றி. டைரி என்ன ..கதையே எழுதலாம். ...மிதுனராசியின் அனுபவத்தை.
    அர்தாஷ்டம...சனியின் பலனை சொல்லவும். எதிர்பார்க்கிறோம் நன்றி.

  • @Hari-ll6mg
    @Hari-ll6mg Рік тому +1

    Balaji neenga solla aarambicha 11 minutes la ye naan extreme ah aluga arambichutten, you are 💯 correct,

  • @vigneshkumar2027
    @vigneshkumar2027 Рік тому +4

    நான் உண்மையிலேயே நீங்க சொன்ன தவறுகளை இதெல்லாம் செய்யக் கூடாது ன்னு சொன்னீங்களே அதெல்லாம் தான் நான் செஞ்சுகிட்டு இருந்தேன் நீங்கள் சொன்னது தெளிவாக இருந்தது வருகின்ற இரண்டரை வருட காலங்கள் கண்டிப்பாக நான் பின்பற்றுவேன் மிகவும் நன்றி அண்ணா

  • @babunithi8363
    @babunithi8363 Рік тому

    தங்களது ஜோதிட விளக்கம் நன்றாக புரிந்தது. தாக்கத்தை உணர்கிறேன், இனி கவனத்துடன் அஷ்டம சனியை எதிர் கொள்கிறேன்…!! நன்றி.
    தங்களை சந்திக்க 2026 நாள் வேண்டும்.

  • @valarmathimathi167
    @valarmathimathi167 Рік тому +3

    Exactly true my son kadaka rasi Just now 3 months back went to Canada thanks for your explanation keep rocking 🙏🙏🙏

  • @gunasekar4162
    @gunasekar4162 Рік тому +12

    நீங்க சொன்னது 100% கரைக்ட் நான் மிதுன ராசி எல்லாம் பட்டாச்சி😢

  • @rajkumarsiva779
    @rajkumarsiva779 Рік тому +1

    எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல உடல் நலம், செல்வ செழிப்பாக வளரும் வாழ்க்கை வழங்க அனைத்து அன்பர்களும் vemduvom

  • @titanides4
    @titanides4 Рік тому +3

    Very nice explanation. Uyira kudhuthu ... full involvement oda explain pannadhukku nandri

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 Рік тому +4

    ஐயா அர்த்த அஷ்றம சனியை பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா (அருமையான விழக்கம்)நன்றி

  • @amsaveni779
    @amsaveni779 13 днів тому

    நீங்க சொன்னது 100%உண்மை என்தங்கை மகள் வீட்டில் பிரச்சனை மிதுனம் ராசி அஷ்டம சனி என்று 2 1/2வருடம் பொறுத்து போ என்று சொல்லி அவள் சரி என்று இருந்தால் ஆனால் அவள் புருஷன் டைவஸ் வேனும் என்று தொல்லைபன்னி சொன்னதினால் டைவர்ஸ் பன்னிவிட்டால் நீங்க பேசுகிறது நான்கேட்பேன் மிக்கநன்றி

  • @bornfreenaturally
    @bornfreenaturally Рік тому +2

    Super ya Ooty honey moon 🌝 Anna kalyanam agaleye
    Sapparikeve mudiyale ithule kalyanam vera. Tholil le neenga solra mathiri muyarchi panna vendiyathuthan

  • @nachumithu3870
    @nachumithu3870 Рік тому +3

    Kadaga raasi.... Magara laknam....
    Thank you for ur words... Sir

  • @angayarkannividhya3175
    @angayarkannividhya3175 4 місяці тому +1

    Super sir,I have great respect on you

  • @rajkumarsiva779
    @rajkumarsiva779 Рік тому +2

    மிகவும் பயன் உள்ள கருத்து நன்றி... அஷ்டமத்து சனிக்கு தான்தரீக பரிகாரம் சொல்லுங்க மிகவும் உதவியாக இருக்கும்...
    Likes போடுங்க balaji parthal தான்தரீக பரிகாரம் செல்வார்...

  • @jothinatarajan9781
    @jothinatarajan9781 Рік тому +2

    தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @thenmozhip9112
    @thenmozhip9112 Рік тому +1

    இனி இது எங்களுக்கு அதிகம் உபயோகமாக இருக்கும்.மிகவும் நன்றிகள்.

  • @vishnupriyan7770
    @vishnupriyan7770 Рік тому +1

    Bro thanks bro , nega thandriga parigaram sonigala kadaga rasi ku athu seriya panitu enaku marriage lam nadathuchu , plz nega thandriga parigaram videos lam poduga bro useful ah irukum romba

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Рік тому +3

    அருமையான பதிவு நன்றி தம்பி

  • @ramumadhu6751
    @ramumadhu6751 Рік тому +3

    நான் மிதுனம் நீங்க சொன்னதுக்கு மேலயும் அனுபவிச்சேன்.

  • @sgsekar85
    @sgsekar85 Рік тому +71

    நான் மிதுனம் ராசி நீங்க சொன்ன 99% அனுபவித்தான் அனைத்தும் இழந்தேன் .😢

    • @shanthithulasi8807
      @shanthithulasi8807 Рік тому +3

      Yes ji

    • @nkarthi748
      @nkarthi748 Рік тому +5

      உண்மை நண்பா

    • @tech2u796
      @tech2u796 Рік тому +4

      Bro ama bro nala suicide panna pola ye thonuthu

    • @Balamurugan-gj4mk
      @Balamurugan-gj4mk Рік тому +3

      @@tech2u796 romba custama iruku bro don't warry same suchivation

    • @MRC.Ramesh
      @MRC.Ramesh Рік тому +2

      எண் இனம் சார் நீங்க

  • @ramalingampalani8293
    @ramalingampalani8293 Рік тому +2

    ராமலிங்கம் நன்றி மிகவும் சிறப்பான தகவல்

  • @ganeshmoorthy9217
    @ganeshmoorthy9217 Рік тому +6

    தம்பி வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு என்ன பரிகாரம் இனிமேல் தயவு செய்து அதையும் சொல்லவும் நன்றி

  • @tharanigovindarajulu6099
    @tharanigovindarajulu6099 Рік тому +4

    These types of videos are going to be dictionary. Before that dasa buthi videos were like that. Still I watch that when ever necessary. Thank you Balaji for doing this.
    I have two family members in Mithunam , it’s true . We have experienced all these.
    Thank you bro. Keep up the great work.

  • @silambarasans7158
    @silambarasans7158 Рік тому

    ஐயா அனைத்தும் 100%சரியாக இருக்கிறது
    பரிகாரம் கோவில் இடத்தை மட்டும் தெளிவாக செல்லுங்கள் நன்றி

  • @danpalvenkat1746
    @danpalvenkat1746 12 днів тому

    மிகச் சிறந்த கருத்துக்கள் வாழ்த்துக்கள்

  • @gnanasekarshelllimepowderm3161

    பாலாஜி நான் சென்னை.தினேஷ் கடராசி அஷ்டமச்சனி நடக்கிறது. நீங்க சொன்னபடி திருநெல்வேலி மாவட்டம் காந்திமதி அம்மாள் தரிசித்து விட்டு மற்றும் நாமக்கல் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் 11 எள்ளு எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு சிவன் தரிசனம் செய்தோம். இதை ஒரு நாளில் 2 கோவிலுக்கு சென்றோம் மிக்க நன்றி பாலாஜி 🙏 47:50

  • @vikramsekar
    @vikramsekar 5 місяців тому +1

    When Ashtama Sani ends for Kadagam?

  • @user-qi4en2rl4p
    @user-qi4en2rl4p 10 місяців тому

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது ஐயா நான் மனம் தெளிந்து விட்டேன் மிக மிக நன்றி சார்

  • @vethavalli6863
    @vethavalli6863 Рік тому +2

    அருமையான,, அஷ்டம சனி விளக்கம், நன்றி தம்பி,,

  • @poongothaiselvam1156
    @poongothaiselvam1156 Рік тому +3

    நான் மீனம்
    என் கணவர் கும்பம்
    என் மகளும் மீனம்
    என் மகன் கடகம்
    என் குடும்பத்தில் தான் சனிபகவான் ஆசிர்வாதம் செய்து கொண்டு உள்ளார். நாங்கள் என்ன செய்வது குருவே🙏

  • @kalidosssathasivam4147
    @kalidosssathasivam4147 Рік тому

    சூப்பர் Explain i ❤U குருவே நட்புடன் கடக ராசி காளிதாஸ். 🎉🎉🎉

  • @kailasiyer
    @kailasiyer 2 місяці тому

    Balaji...you are great... good astrologer.....i like sll your videos...

  • @c.karthikeyanc.karthikeyan6479

    Your video is very very useful to us.lot of thanks

  • @ramasamyramasamykaruppusam5242

    Thank you sir 🙏 Usefull for Full video sir clear ya purinthathu , thank for ever 🙏

  • @selvivenkatachalam5099
    @selvivenkatachalam5099 Рік тому +2

    Your are correct mind speech

  • @geethageethasasi4876
    @geethageethasasi4876 Рік тому +1

    நன்றி தம்பி நான் மிதுனம் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தம்பி

  • @alagumuthukumardhakshinamo7110

    தெளிவான விளக்கம் கூறியதற்கு நன்றி..மகிழ்ச்சி

  • @Nagu_Nsp
    @Nagu_Nsp Рік тому +2

    En guruvey saranam saranam saranam 🙏🙏🙏
    Very very valuable video sir 👌👍

  • @baburaobhavani9489
    @baburaobhavani9489 Рік тому +4

    Kindly explain gandhimadhi temple in tirunelveli or gomathi Amman temple in sankaran Kovil am from Chennai

  • @RamuRamu-tw7kd
    @RamuRamu-tw7kd Рік тому +1

    நீங்க சொன்ன மாருதி டூ வீலர் பைக் போகும்போது ரோடு ரன்னிங் செல்லும்போது வண்டிய தட்டிவிட்டு வண்டி டேமேஜ் எனக்கு விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் இது நடந்து மூன்று நாள்

  • @vigneshtube1936
    @vigneshtube1936 Рік тому +1

    Ragu kethu peyarchi sollunga 2023

  • @rajaprabaharan9153
    @rajaprabaharan9153 Рік тому +1

    மிகவும் தெளிவாக அருமையான பதிவு சிறப்பு தோழா

  • @SELVAKUMAR-bl6qy
    @SELVAKUMAR-bl6qy Рік тому +2

    Very very Thank You Sir for video

  • @rangithaseetharaman682
    @rangithaseetharaman682 Рік тому +1

    very very informative sir
    i really love all ur vedios
    thankyou so much
    be blessed by the divine

  • @ramalingamgopal4355
    @ramalingamgopal4355 Рік тому +2

    மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி 🙏🙏

  • @meenakshianand5841
    @meenakshianand5841 Рік тому +3

    மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏

  • @lavanyamohan6280
    @lavanyamohan6280 Рік тому +1

    Romba clear aana nalla video thank you

  • @anuanuradha8755
    @anuanuradha8755 Рік тому +2

    Excellent explanation Thanks a lot for your advice 💐💐💐💐🙏🙏🙏🙏

  • @sankrish9210
    @sankrish9210 Рік тому +3

    Amazing bro 🎉 ❤
    Unghal sevai eppodhum engaluku thevai 😊👍💪🏻💐

  • @karthikeyanmuthupillai2933
    @karthikeyanmuthupillai2933 Рік тому

    Brother excellent explanation. Sharing your experience is very good. God Bless you and your family. Please share your live experience.

  • @NirmalaDevi-od4mu
    @NirmalaDevi-od4mu Рік тому +3

    நன்றிகள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @kalpanasakkarai7733
    @kalpanasakkarai7733 Рік тому +4

    Neenga vera level sir, hat's of you sir

  • @mvadivelan6455
    @mvadivelan6455 Рік тому +9

    "I have a lot to be Thankful for. I am Healthy, happy, and I am Loved." 💛♥️💛

  • @dhanabalramasamy2429
    @dhanabalramasamy2429 Рік тому +4

    Thank you for your continuous efforts bro

  • @shanthirani823
    @shanthirani823 Рік тому +1

    Very correct .Thanks for the good advice

  • @goldenenterprisesshobaa9123

    Good afternoon sir tq tq very much for your good explanation for our good God bless you with knowledge and good health

  • @ChandruT-kn4bw
    @ChandruT-kn4bw Рік тому +1

    Thank you so much for sharing great information

  • @jayarajjayaraj5770
    @jayarajjayaraj5770 Рік тому +5

    Sir அஷ்டம சனி காலத்தில் கடன் வாங்கி வெளிநாடு போகலாமானு கொஞ்சம் பாத்து சொல்லுங்க Sir

  • @ramup5616
    @ramup5616 Рік тому +2

    Anna Vera level super clear explanation unga prediction thaan naan follow pannuven........🙏🙏🙏

  • @danpalvenkat1746
    @danpalvenkat1746 12 днів тому

    மிகச் சிறந்த கருத்துக்கள்

  • @PunithaPrabu-xi6fp
    @PunithaPrabu-xi6fp Рік тому +2

    Good speech,Good explanation, Good talk 😊

  • @selvamanicattringservicese3881

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @chandraraghunathan5399
    @chandraraghunathan5399 Рік тому +1

    பாலாஜிக்கு ஆசீர்வாதம். நீங்கள் சொல்வது 100% உண்மை. நன்றி.

  • @reddragon00123
    @reddragon00123 Рік тому +1

    Bro, Thanks for the guidance.

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 Рік тому +1

    Thanks for your detail description

  • @isabellamary3262
    @isabellamary3262 5 місяців тому

    அருமையான விளக்கம் சார் நீங்க ஏதாவது ஜோதிடம் சம்பந்தமான புக் போட்டு இருந்தா சொல்லுங்க சார் நான் வந்து வாங்கிக்கிறேன் சார்

  • @hemalathar7778
    @hemalathar7778 Рік тому +1

    All the best 👍 thanks for the advice

  • @mugunthannr4639
    @mugunthannr4639 Рік тому

    அண்ணா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
    என் மனைவிக்கு மீன ராசி கடக லக்னம் எனக்கு கடகராசி மேஷ லக்னம் என் நிலைமை உங்களுக்கு தெரியும் தாங்கள் கூறுவது உண்மைதான் எங்கள் ஒற்றுமைக்கு எங்கள் தாம்பத்தியம் மட்டுமே வளமாக உள்ளது நாங்கள் இருவரும் UK வந்துவிட்டோம்
    நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்

  • @dhanabalramasamy2429
    @dhanabalramasamy2429 Рік тому +4

    Hi bro, if possible kindly advice kadaka rasi with medhunam luknam how it will impact by astamasani

  • @prabhaprabha273
    @prabhaprabha273 Рік тому +3

    Thank you So much Sir

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 Рік тому

    மிக நன்றி பரிகாரத்துக்கு நீங்கள் சொன்ன கோவிலுக்கு போக முடியாத சூழ்நிலை இல்லை .நான் கடக ராசி மாற்று வழி ஏதாவது சொல்ல முடியுமா தம்பி

  • @dhanalakshmidhanam4669
    @dhanalakshmidhanam4669 Рік тому +2

    Tq sir. Tq lot for your awareness

  • @natarajanganesan5995
    @natarajanganesan5995 Рік тому

    Sir your delivery about astamachani tharum palangal yaruku mudiyudhu,yarukku thodanghuthu is very appreciable open speaking. Hope every body will like your open speak with out any fear.I pray for to God for your happy long life so u can do excellant service to thouse like and believe about astrology.

  • @kalaiayothiapattinam8302
    @kalaiayothiapattinam8302 Рік тому +2

    I regularly watch your programe thank u sir

  • @vasudevan2115
    @vasudevan2115 Рік тому +2

    Thank you for your information

  • @GOOGLE_DEEGOO-008
    @GOOGLE_DEEGOO-008 Рік тому +2

    Thanks Sir, கோகுல் விருச்சிகம் விசாகம் 4 பாதம், வேறு வேலை முயற்சி குழந்தை பாக்கியம்.... மனைவி தீபிகா... விருச்சிகம் அனுஷம்....
    தகவல் கிடைத்ததால் மகிழ்ச்சி ஐயா...

  • @kummiram
    @kummiram Рік тому

    Super..very practical approach and solution.

  • @radhika1693
    @radhika1693 Рік тому +2

    Waited for long time… so clear… thank u so much sir

  • @getpositivity2260
    @getpositivity2260 Рік тому +3

    Anna thanks for your super explanation🙏

  • @dinesshprabu
    @dinesshprabu Рік тому +3

    Clearly understood the varieties of lord saniz Anna🎉 you made us understand very well by not saying things in old song format or with some difficult wods. Great efforts Anna❤

  • @Yercaudkaralan27
    @Yercaudkaralan27 Рік тому +3

    You are a real mentor for slog us who believe in astrology brother god bless you and your family abundantly

  • @R.k.revathi
    @R.k.revathi Рік тому +3

    நல்ல விளக்கம் அஷ்டமத்து சனி....

  • @AnbuMurugan143
    @AnbuMurugan143 Рік тому +1

    Tq bro ❤️ unga knowledge engalukum share pani irukinga