மேஷம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • சனி,ராகு - கேது பெயர்ச்சி - தாந்திரிக பரிகாரம் என்றால் என்ன? - Balaji Haasan
    • சனி,ராகு - கேது பெயர்ச...
    மேஷம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • மேஷம் - சனி, ராகு கேது...
    ரிஷபம் - சனி, ராகு- கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம் - Balaji Haasan
    • ரிஷபம் - சனி, ராகு- கே...
    மிதுனம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • மிதுனம் - சனி, ராகு கே...
    கடகம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • கடகம் - சனி, ராகு கேது...
    சிம்மம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • சிம்மம் - சனி, ராகு கே...
    கன்னி - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • கன்னி - சனி, ராகு கேது...
    துலாம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • துலாம் - சனி, ராகு கேத...
    விருச்சிகம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • விருச்சிகம் - சனி, ராக...
    தனுசு - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • தனுசு - சனி, ராகு கேது...
    மகரம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • மகரம் - சனி, ராகு கேது...
    கும்பம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • கும்பம் - சனி, ராகு கே...
    மீனம் - சனி, ராகு கேது பெயர்ச்சி தாந்திரிக பரிகாரம்- Balaji Haasan
    • மீனம் - சனி, ராகு கேது...
    To Connect with Balaji haasan Social Media Link :-
    Facebook :- / balajihaasan
    twitter :- / balaji_haasan
    Instagram :- / balajihaasan_predictor
    Balaji Haasan community ( Telegram Link ) Free Group
    t.me/balajihaa...
    Game Forecast :- channel for sports Prediction
    New youtube channel for sports predictions
    / @gameforecast1789
    Advertisement :-
    Elegant Saree World
    Facebook :- / mytitamil
    UA-cam :-
    • Elegant saree world in...
    instagram :- / elegant_saree_world91
    Aara Divine Drops Herbal Hair Oil
    Contact - 8870984050

КОМЕНТАРІ • 140

  • @balajihaasan-officialchannel
    @balajihaasan-officialchannel  6 місяців тому +6

    சனி,ராகு - கேது பெயர்ச்சி - தாந்திரிக பரிகாரம் என்றால் என்ன? - Balaji Haasan
    ua-cam.com/video/8QaY3IJY2to/v-deo.htmlsi=YLbxkEr4nPybSsWS
    Balaji Haasan community ( Telegram Link ) Free Group
    t.me/balajihaasansalem
    Advertisement
    Aara Divine Drops Herbal Hair Oil
    Contact - 8870984050

    • @azhagu-tamil1984
      @azhagu-tamil1984 6 місяців тому

      நன்றி 🙏

    • @lbssukkanyalbs1903
      @lbssukkanyalbs1903 5 місяців тому +1

      Whe. Should we start this 43days mud pot water பரிகாரம்

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 5 місяців тому +1

      தண்ணீர் பானையை, வடமேற்கு அல்லது தென்மேற்கு, வடகிழக்கு அல்லது தென்கிழக்கு இவற்றில் எந்த மூலையில் வைக்க வேண்டும்?
      பள்ளி மாணவர்களும் இது பண்ணலாமா?

    • @samyvik2888
      @samyvik2888 5 місяців тому

      இந்த பராஹரத்தை எப்போது செய்ய வேண்டும் ஐயா - மே 8 ஆம் தேதிக்குப் பிறகு அல்லது உடனே

  • @ksumathi6071
    @ksumathi6071 5 місяців тому +5

    அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து பல வருடம் சென்று விட்டன தானம் தவம் சிவார்ப்பனம் நன்றி எங்களது வாழ்த்துக்கள்

  • @user-nk9qr8um3g
    @user-nk9qr8um3g 28 днів тому

    நன்றிகள் ஜயா 🙏🙏🙏

  • @sumathim6687
    @sumathim6687 6 місяців тому +4

    நன்றி பாலாஜி.போன முறை நீங்கள் சொன்னது போல் கண்ணுக்கு மை வைத்து நீள் வாக்கில் பொட்டு வைத்தேன்.பல விதத்தில் முன்னேற்றம்.நன்றிகள் பல.தினமும் நீர் மாற்ற வேண்டுமா

  • @venkateshu682
    @venkateshu682 5 місяців тому +2

    Thank you🙏🌹

  • @ganaas1270
    @ganaas1270 6 місяців тому +1

    நன்றி திரு. பாலாஜி அவர்கள்.
    இந்த தாந்ரீக பரிகாரம் அந்தந்த லக்கினத்திற்கு பொருந்துமா? உதாரணத்திற்கு மேஷ ராசி க்கான பரிகாரம், மேஷ லக்கினத்திற்கும் பொருந்துமா? அல்லது ராசிக்கு மட்டும் தான் செய்ய வேண்டுமா?

  • @SenthilKumar-eq9vi
    @SenthilKumar-eq9vi 3 місяці тому

    நாற்பதுகணிப்பும் கண் இமைபோல் கணித்த 'உலகியல் நாயகனுக்கு. வாழ்த்துக்கள்

  • @wdgeeq256
    @wdgeeq256 5 місяців тому +1

    நன்றி வாழ்த்துக்கள் பா

  • @umamageshwariraji100
    @umamageshwariraji100 5 місяців тому +1

    Midnight 12'o clock kandipa poganuma..ollai marunal panai kondu poi vaiggalama..
    Illai enral en kanavarai kondu poi vaiga sollama...
    Neengal sonna 5 parigaramum pannanuma..illai ethavathu ondru pannalama...
    Ethenum ondrai thavara vidal palan paligatha...pls reply pls clear my doubt ...

  • @pasupathyvkr9108
    @pasupathyvkr9108 6 місяців тому +5

    மண்பானை பரிகாரம் செய்வது வீட்டில் இல்லாமல் விடுதியில் தங்கி வேலை செய்பவர்கள் என்ன செய்யலாம்

  • @poornimaananya7119
    @poornimaananya7119 5 місяців тому +1

    அண்ணா அருகில் காவல் தெய்வம் இல்லை ,ஒரு சிறிய விநாயகர் கோயில் உள்ளது என்ன செய்வது,பானை வீட்டிற்கு வெளியே வைக்க வேண்டுமா அல்லது உள்ளேயே

  • @thangampathi9009
    @thangampathi9009 6 місяців тому +1

    நன்றி

  • @user-td5sm9js1l
    @user-td5sm9js1l 6 місяців тому +1

    Fantastic balaji ...last time i did it enjoy the benifit

  • @lalliraj1201
    @lalliraj1201 5 місяців тому +1

    Sir good morning. Merku moolai enral thenmerku mooleil vaikalaama.pls reply sir naan pariharam seiya aarambikavendum.pls teply

  • @chairmaraja7682
    @chairmaraja7682 6 місяців тому +2

    மண் பானை வைத்து பரிகாரம் தொழில் செய்யும் இடத்தில் வைத்து செய்யல்லமா

  • @JayGowthambala
    @JayGowthambala Місяць тому

    Ammavasaikku piragu allathu pavurnamikku peragu intha parigaram seiyanuma ragu kethu peyarchi mudivathukkul intha parigarm seithal onum thavaruvaratha sir pls sollunga

  • @mohamediqbalmohamedjahabar9021
    @mohamediqbalmohamedjahabar9021 6 місяців тому +1

    Thank so much 🙏🙏🙏🙏

  • @srivalli2322
    @srivalli2322 6 місяців тому +1

    Nandri Nadri Nandri❤❤❤

  • @SivaSaran-ux8fb
    @SivaSaran-ux8fb 6 місяців тому +1

    Thank you soo much brother ❤

  • @statusthamila7130
    @statusthamila7130 6 місяців тому +6

    Sir ஜாதகம் பார்க்க வேண்டும் உங்கள் எப்படி contact பண்ணுவது

  • @SIVASIVA-er2gh
    @SIVASIVA-er2gh 5 місяців тому

    Thank you sir

  • @rgrajasekar
    @rgrajasekar 5 місяців тому +1

    அண்ணா முள்ளங்கி எந்த பசு மாடும் சாப்பிட வில்லை என்ன செய்ய வேண்டும்....

  • @KishoreKumar-zp4dl
    @KishoreKumar-zp4dl 6 місяців тому +1

    Thank you ❤ bro

  • @seem6387
    @seem6387 6 місяців тому

    Vanakam ayya...romba nandri

  • @dhanabalramasamy2429
    @dhanabalramasamy2429 6 місяців тому

    Thank you bro. Eagerly Awaited this for all the rasi.
    Thank you so much for your continuous efforts

  • @nithyasatheeskumarsatheesk7627
    @nithyasatheeskumarsatheesk7627 5 місяців тому

    Hi sir, mudhal parigarathil kilaku, vadaku, merku moolai la man pathiram vaika solirukinga, atha konjam theliva rendu thisaiyum serthi solunga, vadakilaku, thenmerku, antha mathiri, enga veedu vadaku vasal veedu kilaku pakama portico iruku, veetuku ula than varanuma, pls clear my doubt sir

  • @lavanyas4563
    @lavanyas4563 6 місяців тому +1

    Anna vaalga valamudan❤

  • @vimalkumar-bs4oc
    @vimalkumar-bs4oc 6 місяців тому +1

    சில ஆண்டுகளுக்கு முன் ஜோதிடத்தில் பரிகாரம் என்ற விஷயமே இல்லை இதை சொல்வதால் மற்ற ஜோதிடர்கள் தங்கள் மீது வருத்தத்தில் இருப்பதாக ஒரு வீடியோவில் கூறியதாக நினைவு..

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 5 місяців тому

    Or generally nam samarthayathai poruthu bike accident roadil Or streetil avoid seyya paduhiradha?

  • @lekshmishivalachuzvlog8059
    @lekshmishivalachuzvlog8059 5 місяців тому

    Vanakam ji🙏🙏🙏 Thank u so much in gratitude for your guidance.. I have a doubt 43 days pot la nallennai virura parikam.. if I have to go for work for 2 days means.. should I start again ji.. im a female diwaliku dress eduthu kodukarathu same for us aa ji plz reply..

  • @thamayanthisiyamalaruban5896
    @thamayanthisiyamalaruban5896 5 місяців тому

    Thambi im Levine in America, enka madu ella, neenkal sona vicayam eppady enku cheyvathu.tell us for what do we doing in out of county.

  • @maniz1
    @maniz1 6 місяців тому +1

    அண்ணா வாழ்க வளமுடன்

  • @JayGowtham-hi2nu
    @JayGowtham-hi2nu 5 місяців тому

    Enathu janana jathakathil Rasi kattathil 12 il , ragu irukkirar atharkku enna parigaram seivathu pls sollunga sir🙏

  • @samyvik2888
    @samyvik2888 5 місяців тому

    இந்த பராஹரத்தை எப்போது செய்ய வேண்டும் ஐயா - மே 8 ஆம் தேதிக்குப் பிறகு அல்லது உடனே

  • @luxyselva784
    @luxyselva784 6 місяців тому +3

    ஏன் தம்பி வெளிநாட்டில் இருப்பவர்கள் என்ன செய்யலாம்?

  • @snavaneethansravi8185
    @snavaneethansravi8185 6 місяців тому +1

    சார் விருச்சிக ராசிக்கு ஏதாச்சும் சொல்லுங்களேன் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் சார்

  • @sumathikrishnamurthi999
    @sumathikrishnamurthi999 6 місяців тому +1

    What parigaram for Dhanus rasi sir.

  • @manishimz6071
    @manishimz6071 6 місяців тому

    Thanks sir

  • @user-hw5cc4ez8i
    @user-hw5cc4ez8i 5 місяців тому

    Anna pot la thani vechum thani kaniya aduchi epo etha thaniya vera pot la velakalama ella new va start pananum ma

  • @azhagu-tamil1984
    @azhagu-tamil1984 6 місяців тому

    🙏வணக்கம்
    அருமை சகோதரா.
    முதல் முறையாக இந்த தாந்த்ரீக பரிகாரம் செய்யும்
    முறையை பார்கிறேன்.
    அந்த பானை வாய்க்கும் இடம்தான்?
    போட்டி தேர்வு எழுதும் மேச ராசிக்கு இந்த பரிகாரம் செய்யலாமா?
    பலமுறை முயன்று?
    இனி வெற்றிக்கு.
    சொல்லுங்களேன்.
    என்னோட you tube channel - romba slow va muvaguthu.
    என்னை நன்றாக தெரிந்தவர்கள் , நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
    No subscribe sir . ஆனால்
    எங்கிட்ட கேக்குறது ஒன்னுதான்.
    உனக்கு காசு வருமாமே??
    வருதா? எவ்வளவு?
    😂😂😂😂😂😂😂
    தம்பி கொஞ்சம் உதவுங்கள்.
    நன்றி 🙏

  • @lalliraj1201
    @lalliraj1201 5 місяців тому

    Sir good morning. Correcta east west corner varaathila sir, north east cornner, south west corner ipadithaane sir varum. Exact east, west corner epdi varum enru chollunga sir.pls pls reply sir

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 5 місяців тому

    3road irukum road corner veetil vel vaithal bike accident agadhu engirargal idhu unmaya?

  • @daneshkumar4765
    @daneshkumar4765 6 місяців тому

    You are the man..

  • @ashwin18tillidie
    @ashwin18tillidie 5 місяців тому

    maatu'ku mulangi... naai'ku biscuit... useful'a iruku

  • @jagathambalsivakumar1254
    @jagathambalsivakumar1254 6 місяців тому

    Simathitku varum pothu notification I'll podavum nandri pa

  • @pappathiganesan3188
    @pappathiganesan3188 5 місяців тому

    Paanai thaneer next day paathiyaka kurainthu vitathu....enna seivathu sir ...again thanneer nirapi kolalama...

  • @JayGowthambala
    @JayGowthambala Місяць тому

    Sir aadi maatham intha parigaram pannalama

  • @Sowmi-tn2zt
    @Sowmi-tn2zt 5 місяців тому

    Ladies ah irundhalum akka amma ku saree and towel vangi kodukanuma?

  • @veeraragavanlakshmi
    @veeraragavanlakshmi 6 місяців тому +2

    நீங்கள் சொல்லும் பரிகாரம் ஆண்கள் செய்ய வேண்டுமா மேஷம் ராசி பெண்கலும் செய்யலாம

  • @rajaaadhi478
    @rajaaadhi478 5 місяців тому

    Supper

  • @vijayamalini9697
    @vijayamalini9697 5 місяців тому +1

    பரிகாரம் செய்துட்டு எழுதுமாறு அல்லது எழுதிட்டு பரிகாரம் செய்யுமா ஐயா

    • @balajihaasan-officialchannel
      @balajihaasan-officialchannel  5 місяців тому

      உங்களுக்கு தேவையானதை புத்தகத்தில் எழுதி விட்டு தான் பரிகாரத்தை செய்ய வேண்டும்

    • @vijayamalini9697
      @vijayamalini9697 4 місяці тому

      @@balajihaasan-officialchannel thank you

  • @krishnangopalan2613
    @krishnangopalan2613 5 місяців тому

    நான் தனி ஆள், ஏதேனும் ஒன்றை மட்டும் செய்தால் போதுமா?

  • @udhayakumar1098
    @udhayakumar1098 6 місяців тому +2

    தனுசுக்கு எப்போது வரும் அண்ணா

  • @omganganapataye1142
    @omganganapataye1142 6 місяців тому

    Sir, Good afternoon!!! When can we expect this pariharam segment for Viruchiga rasi? Kindly confirm.

  • @MuthuKumar-rz6sz
    @MuthuKumar-rz6sz 5 місяців тому

    அருமைங்க..

  • @bhoomishabeautys-spakey3429
    @bhoomishabeautys-spakey3429 6 місяців тому +1

    Hi Sri jathagam paga appointment vanum Sri

  • @kannancook4244
    @kannancook4244 6 місяців тому

    சகோதரர் பாலாஜிக்கு வணக்கம்.தாந்தீரீக வீடியோ அருமை..
    அந்த முள்ளங்கி பரிகாரம்.திருமணத்திற்காக மட்டுமா? அ‌ல்லது வெகுநாளாக இழுபறியாக இருக்கும் விஷயங்களுக்கும் செய்யலாமா?
    அஸ்வினி நட்சத்திரம்
    மேஷ ராசி
    தனுசு லக்னம்.
    நடப்பு தசை ராகு....
    சமையல் தொழிலில் முன்னேற எதேனும் பரிகாரம் சொன்னீர்கள் என்றால் ரொம்ப சந்தோஷமா இருக்கும்.பிராமின்.
    நன்றியாக உங்களை நிறைய பேருக்கு கூறுவேன்😂😂😂😂

  • @PerumPalli
    @PerumPalli 6 місяців тому +1

    *HI SAGO 💖💖💖*

  • @ArjunArjun-ff4fm
    @ArjunArjun-ff4fm 6 місяців тому +1

    வணக்கம் தம்பி
    மண் பானை பரிகாரம் மாதவிலக்கு காலத்தில் செய்யலாமா (43நாட்கள் செய்யவேண்டும் ஆதனால் தான் சந்தேகம் வந்தது)

  • @poornimaananya7119
    @poornimaananya7119 5 місяців тому

    ​​@balajihaasan-officialchannel பாலாஜி புரியவில்லை மன்னிக்கவும் தினமும் எப்படி மாற்றுவது, அந்த தண்ணீரை எடுத்து எங்கே ஊற்றுவது,43 நாள் கழித்து தான் ஊற்ற சொன்னீர்கள்

  • @subashini2520
    @subashini2520 6 місяців тому +1

    Enga veetula amma ponu rendu perum mesham rasi rendu perum orey paanaiya use pananlama sir

    • @balajihaasan-officialchannel
      @balajihaasan-officialchannel  6 місяців тому +1

      Koodathu , தனி தனியாக பயன் படுத்த வேண்டும்

  • @sudhaprabhu8138
    @sudhaprabhu8138 6 місяців тому

    What if we are in the USA? Can we pick any of these ?

  • @riddlerbabu8885
    @riddlerbabu8885 6 місяців тому

    @9:08 sorgathula avaruku theeradha pasi vandhadhavum inga pasikuma ? anna sathram edhum illaiyae nu yosikurappa naradhar vandhu, nee indha dhanam pannama vittuta nu solli adhuku pariharama un `aal kaati viral a vaaila vachu suvai pasi theerum` nu solli , nee anna dhanam pannalanaalum anna sathrathuku orutharuku vali kaatiruka so un aal kaati viral ku indha power nu sonnadhavum .Aprm indha dhanam naama pannama poitomae nu avaru aedho varam vaangitu vandhu anna dhanam pannadha solluvanga

  • @soundaryadurga
    @soundaryadurga 6 місяців тому

    Sir adhu midnight 12 o clock daan pananuma. Adhu matum konjam solunga 3:43

  • @valarummottukkal8657
    @valarummottukkal8657 5 місяців тому +1

    For women meshsam u not tell anything.for women wat parikkaram

  • @mohanramganesan122
    @mohanramganesan122 6 місяців тому

    Election predictions also

  • @dishanthr9330
    @dishanthr9330 6 місяців тому

    Viruchaga rasiku sollunga sir

  • @saivignesh3884
    @saivignesh3884 6 місяців тому

    Vanakam anbu balaji yes really good u god great god 🙏 bless ma

  • @sivakarthik376
    @sivakarthik376 6 місяців тому

    🙏

  • @martinaudiosalem
    @martinaudiosalem 5 місяців тому

    Anna nan ungal Salem martin

  • @sivamsai9711
    @sivamsai9711 6 місяців тому

    Hi anna vannakkam etha pola
    Guru perchi pathi podunga vakkara guru iruntha enna pandra thu podunga anna

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 5 місяців тому

    👌👍🙏

  • @yasologa110
    @yasologa110 13 днів тому

    பாலை சார் வணக்கம் சார் சார் நேரில் பார்த்து சந்திக்கணும் என்னுடைய பையனுக்கு ஜாதகம் பார்க்கணும் உங்க நம்பர் தேவை சார் ப்ளீஸ்

  • @neethimohanp7357
    @neethimohanp7357 6 місяців тому

    சிவாய நம

  • @rameshmurugan6592
    @rameshmurugan6592 6 місяців тому

    Bro I am in dubai no goat or cow here . How can I give mulainke..

  • @mohanramganesan122
    @mohanramganesan122 6 місяців тому

    Super bro 🎉

  • @kalamuthukumar9452
    @kalamuthukumar9452 6 місяців тому

    வணக்கம் சகோ. திருமணம் செய்யாத பெண்கள் யாருக்கு புடவை வாங்கி கொண்டுக்க வேண்டும்.

  • @user-sb6nl9um3u
    @user-sb6nl9um3u 6 місяців тому

    Kanni rasiku sollunga sir

  • @banumathivelusamy1145
    @banumathivelusamy1145 6 місяців тому

    👌👌🙏🙏🙏

  • @gunalanmba
    @gunalanmba 6 місяців тому

    மேஷ ராசி திருமணமான பெண்களும் மண் பானை பரிகாரம் செய்யலாமா?

  • @sivaprakash6042
    @sivaprakash6042 6 місяців тому

    Muthalamman kovila vasalla manbani vaikkalamma Sir

  • @anscas2954
    @anscas2954 6 місяців тому

    ❤❤❤❤❤

  • @sivakumarikirthivasan596
    @sivakumarikirthivasan596 6 місяців тому

    Sir Water to change daily

  • @thepirates3189
    @thepirates3189 5 місяців тому

    Adhu madhu ela wat to do I stay in Bangalore

  • @herohonda6621
    @herohonda6621 6 місяців тому

    🙏🙏🙏👍

  • @muthukutty6718
    @muthukutty6718 5 місяців тому +1

    அரசு தேர்வு எழுதுபவர்களுக்கு எப்படி இருக்கும்

  • @SUKANIA-ji6jc
    @SUKANIA-ji6jc 5 місяців тому

    பானையில் உள்ள தண்ணீர் தினமும் மாற்ற வேண்டுமா?

    • @balajihaasan-officialchannel
      @balajihaasan-officialchannel  5 місяців тому

      Yes

    • @SUKANIA-ji6jc
      @SUKANIA-ji6jc 5 місяців тому

      நன்றி

    • @poornimaananya7119
      @poornimaananya7119 5 місяців тому

      ​@@balajihaasan-officialchannelபாலாஜி புரியவில்லை மன்னிக்கவும் தினமும் எப்படி மாற்றுவது, அந்த தண்ணீரை எடுத்து எங்கே ஊற்றுவது,43 நாள் கழித்து தான் ஊற்ற சொன்னீர்கள்

    • @poornimaananya7119
      @poornimaananya7119 3 місяці тому

      Please tell me anyone

  • @kavimanis8927
    @kavimanis8927 6 місяців тому

    வணக்கம் நண்பரே
    சென்ற முறை தாந்திரீக பரிகாரம்
    அமாவாசை அன்றும்
    பெளர்ணமி அன்றும் ஆரம்பித்தோம்
    இந்த முறை அப்படி வேண்டாமா???

  • @Sujeeth.k
    @Sujeeth.k 6 місяців тому

    Hi❤❤❤❤❤❤❤❤❤

  • @srieedhersanthakumar774
    @srieedhersanthakumar774 2 місяці тому

    if we missed one day we need to do again

    • @srieedhersanthakumar774
      @srieedhersanthakumar774 2 місяці тому

      Hi sir good morning i saw this video this is really good. In this video u told one parikaram for 43 days . I started doing that parikaram . In mean time I have decided go to temple along with my family members starting on 21st june 2024 ending on 23rd june 2024. During the above days I am not able to perform the above parikaram . Can i do this above parikaram a fresh or continue the same

  • @lisariya925
    @lisariya925 5 місяців тому

    Video pota time iruku ungaluku so aana enga jathagam pakka time illanu sollaringa anna ninga please anna enga jathagam patthu kutunga engaluku kastam mela kastam.oru help pannuga annna

  • @naveensk1961
    @naveensk1961 6 місяців тому

    Scorpio 🦂 wait.....❤

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 5 місяців тому

    3 road irukum streetildhan unexpected ah bike accident ahi viduhiradhu.

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 5 місяців тому

    Paytchu samarthayam irundhalay automatically minister ahi vidalam.

  • @seethaseetha936
    @seethaseetha936 6 місяців тому

    Gens ku sollarathu ladies kum porunthuma

  • @k.rmkmaheshbabureddy255
    @k.rmkmaheshbabureddy255 6 місяців тому

    Mesha rasi Marriage remend sir😢 ?

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 5 місяців тому

    Ungalai parthal kooda ministers*kay idea kodukum. Alavuku arivali poaldhan therihiradhu.

  • @ManikandanMani-wz4bj
    @ManikandanMani-wz4bj 6 місяців тому

    முள்ளங்கி கட்டிவைக்க ஒருமுறை வாங்கிய துண்டையே மூன்று வாரமும் பயன்படுத்தலாமா குருஜி❤

  • @manisrk1988
    @manisrk1988 6 місяців тому

    கார்த்திகை நட்சத்திரம் 1 ஆம் பாதம் , முடியல

  • @msmlift4723
    @msmlift4723 6 місяців тому +1

    என் பெயர் சுஷ்மிதா நான் 11 வகுப்பு படிக்கிறேன் உங்கள் நன்றி பாலாஜி அண்ணா நன்றி நன்றி ❤❤❤❤❤🎉

    • @vimalkumar-bs4oc
      @vimalkumar-bs4oc 6 місяців тому

      படிக்குற வயதில் ஜோதிட நம்பிக்கை எதற்கு சகோதரி..