Ezhai Jaathi Full Movie HD | Vijayakanth | Jayaprada | M. N. Nambiar | Raj Movies

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 363

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 11 місяців тому +94

    புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் நடித்து 1993 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு முக்கிய படம் ஏழை ஜாதி. இந்த படம் எனக்கு அந்த காலத்தில் சமூகத்தை பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன். வசனங்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கும். ஒவ்வொன்றும் சாட்டை அடி. அன்றே , இன்றைய காலகட்டத்தில் பொருந்தும் அரசியல் படமாக இருக்கும் ஒவ்வொரு காட்சி அமைப்பும். இன்றைய தலைமுறை அவசியம் பார்க்க வேண்டிய படம். இந்த படத்தில் அவர் இயல்பில் பேசி இருப்பார். அவர் மனதோடு மிகவும் நெருங்கி இருக்கும் பல காட்சிகள் இதில் உண்டு. அவர் உண்மையான குணம் மற்றும் எதிர்கால அரசியல் கொள்கைகள் அனைத்தும் இந்த படம் சொன்னது.
    வசூலில் வெற்றி பெற்று நல்ல வரவேற்பை பெற்றது ஏழை ஜாதி. இசைஞானி இளையராஜா அவர்கள் பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல்கள். லியாகத் அலிகான் அவர்கள் வசனம் இயக்கம். புரட்சி கலைஞர் விஜயகாந்த் மகுடதில் ஒரு வைரக்கல் ஏழை ஜாதி படம். மக்கள் அவரை முழுவதுமாக புரிந்து கொள்ளாமல் போனது தான் மிகவும் வேதனை அளிக்கிறது. இனி என்ன சொல்லி என்ன ஆக போகுது. இந்த படத்தை பார்க்காமல் விட்டவர்கள் அவசியம் பாருங்கள் புரியும் ஒரு உயர்ந்த தலைவரை இழந்து விட்டோம் என்று அப்போது புரியும்.

  • @dddurai298
    @dddurai298 Рік тому +63

    வார்த்தையே இல்ல சொல்ல இந்த படத்துக்கு இப்படி ஒரு தலைவர மிஸ் பண்றங்க மக்கள்

  • @hariharan7945
    @hariharan7945 Рік тому +125

    இப்பொழுது இருக்கும் அரசியலை 30 வருடங்களுக்கு முன்பு கேப்டன் சொல்லிவிட்டார் தலைசிறந்த மனிதர் கேப்டன் அவர்கள்🙏🙏

    • @sheikbharath2709
      @sheikbharath2709 11 місяців тому +1

      குழந்தை மனசு கேப்டன் ❤️

  • @Marimari-nq8bb
    @Marimari-nq8bb 11 місяців тому +70

    இனிவரும் காலங்களில் இவரைப்போல நல்ல மனிதர் பார்க்க போவது இல்லை ❤❤

  • @kumaresanl164
    @kumaresanl164 10 місяців тому +13

    இந்த மாதிரி ஒரு படம். இனிமேல் வரபோவதில்லை.வாழ்க.லியாகத்அலிகான்.11..2...24.

  • @GKumarKumar-e4w
    @GKumarKumar-e4w 11 місяців тому +18

    கேப்டன் மறைந்த பிறகு அவர் படங்களை நான் பார்க்கிறேன் அவர் நடித்த வசந்த ராகம் நினைவே சங்கீதம் அருமை this move I am watching

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 11 місяців тому +2

      இப்போதாவது பார்க்கிறீர்களா மிக்க மகிழ்ச்சி. மிகச் சிறந்த படம். 1984 க்கு பின் வெளிவந்த படங்கள் அனைத்தும் பாருங்கள். 87க்கு பின் அனைத்தும் அருமையான படங்கள்.

    • @tharshanialoseus9588
      @tharshanialoseus9588 8 місяців тому

      Super

  • @EkkucraneSujan
    @EkkucraneSujan Рік тому +57

    படத்தில் வரும் அணைத்து வசனமும் சூப்பர். கேப்டன் நடிப்பும் சூப்பர். I miss you captain.

  • @Ammapaiyan681
    @Ammapaiyan681 Рік тому +21

    அருமையான திரைப்படம் 25. 11. 2023. சனிக்கிழமை இரவு நான் இந்த திரைப்படம் முழுவதும் கண்டுமகிழ்ந்தேன் 🙏

  • @ramansubramani7997
    @ramansubramani7997 2 роки тому +101

    தங்க தட்டில் ஏந்த வேண்டிய நல்ல மனிதர்.,.

  • @devaaswanth5350
    @devaaswanth5350 2 роки тому +40

    இவருடைய ரசிகர்களிள் நானும் ஒருவன் இவருடைய அனைத்து படங்களையும் பார்த்த பெருமை என்னை சாரும்

  • @rajaramshunmugavel2680
    @rajaramshunmugavel2680 11 місяців тому +60

    கேப்டன் எங்கள விட்டுட்டு போனாலும்.... நீங்க போன எடதுலையும் நீங்க ராஜாவாக தான் இருப்பீங்க.....
    Miss u captain 😢😢❤❤

  • @kavisgh
    @kavisgh 11 місяців тому +24

    லியாகத் அலிகானின் தீப்பொறி வசனத்தில் கேப்டனின்
    💥திரை புரட்சி படம்💥

  • @vishnumoorthmoorthy9630
    @vishnumoorthmoorthy9630 2 роки тому +51

    எங்கள் கேப்டன் அவர்கள் சண்டை காட்சிகள் இந்த படத்தில் மாஸ்ஸ்

  • @SureshChandran-v3z
    @SureshChandran-v3z 11 місяців тому +30

    அவர் திரைப்படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்து காட்டினார். ஆனால் அவர் இப்ப 💔💔💔💔💔💔😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @rajikanish1925
    @rajikanish1925 9 місяців тому +5

    நம் கேப்டனின் சிறந்த படங்களில் ஏழைஜாதியும் ஒன்று. அட்டகாசம் அசத்தல். 😊❤❤❤❤❤

  • @Mr__kutty_boy-123
    @Mr__kutty_boy-123 11 місяців тому +39

    சினிமாவில் உள்ளது போலவே நிஜத்தில் ஒரு வாழ்க்கையில் அவர் ஏழை ஜாதி என்றதை இந்த மக்களுக்கு உறுதிப்படுத்தி விட்டு போயிட்டாரு மை மிஸ்ஸிங்😭😭😭😭😭😭😭

  • @sikkandarbatcha3557
    @sikkandarbatcha3557 11 місяців тому +321

    யாரெல்லாம் கேப்டன் மறைவிற்கு பிறகு இந்த படத்த பாக்க வந்தீங்க?

  • @KalaiKalai-mg1od
    @KalaiKalai-mg1od 6 місяців тому +10

    இப்படி கம்பீரமா கட்டுமஸ்தான ஆணழகனா இருந்துட்டு நடக்க முடியாம பேச முடியாம போய்டீங்களே ஐயா❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @AmmaAppa-e8x
    @AmmaAppa-e8x Рік тому +34

    விஜயகாந்த் அவர்கள் வடிவேலுவை இந்த படத்தில் ஏழைஜாதி பாடலுக்கு கூட்டத்தோடு கூட்டமாக வந்த இவரை நிறைய படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார்

  • @perfectram90142
    @perfectram90142 11 місяців тому +28

    அரசியல்வாதிகள், மக்களை எப்படி ஏமாத்தி ஆட்சி பண்றாங்க னு, கேப்டன் அன்னிக்கே. சொல்லிட்டார். *👍மிகச்சிறந்த தலைவன்.*

  • @RAJA-lz3hx
    @RAJA-lz3hx 2 роки тому +92

    *விஜயகாந்த்* சார் அவர்களின் படங்களை நிறைய டிவியில் போடுவதில்லை அவருடைய வயதான தோற்றம் உடைய படங்களைமட்டுமே போடப்படுகிறது, அவருடைய இளமைக்காலத்தில் நடித்த நிறைய படங்கள் டிவியில் போடப்படுவதில்லை, அதனால் இந்த காலத்து பசங்களுக்கு அவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் இருக்கிறது அவருடைய நிறைய படங்கள் *ராஜதுரை, ராஜநடை, சத்ரியன்,பூந்தோட்ட காவல்காரன்,உளவுத்துறை, கருப்புநிலா, உழவன் மகன்,புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன்,சேதுபதி ஐபிஎஸ்,என் ஆசை மச்சான்,வல்லரசு, வானத்தைப்போல, கூலிக்காரன்,பரதன், சிம்மாசனம் அலெக்சாண்டர், திருமூர்த்தி, ஏழை ஜாதி ,வீர வெளஞ்ச மண்ணு, தர்மசக்கரம், சர்க்கரைத் தேவன், தமிழ்ச்செல்வன், தர்மா, தாயகம், செந்தூரப்பாண்டி, பெரியண்ணா, செந்தூரப்பூவே,மாநகரக்காவல், பொன்மனச்செல்வன்* இது போன்ற ஆக்சன் மற்றும் குடும்ப திரைப்படங்களை சன் டிவி, கே டிவியில் அடிக்கடி போட வேண்டும், நல்ல திரைப்படங்களை பார்க்கும் பொழுது நம் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது நல்ல செயல்கள் பிறக்கின்றது இப்பொழுது வரும் ஒரு சில திரைப்படங்களை பார்க்கும்பொழுது மக்களிடையே உதவி செய்யும் குணம் குறைய தொடங்குகிறது ஏனெனில் அதில் நல்ல கருத்துக்கள் இருப்பதில்லை அதனால் இதுபோன்ற நாட்டுப்பற்று மற்றும் பாசம் நிறைந்த இந்த திரைப்படங்களை நாம் டிவியில் ஒளிபரப்பு செய்வதால் மக்களிடையே நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது,இது போன்ற நல்ல கருத்துகள் உள்ள படங்களை ஒளிபரப்பு செய்யுமாறு டிவி சேனல்களுக்கு கோரிக்கையாக வைப்போம்.

  • @sakthimurugan4827
    @sakthimurugan4827 Рік тому +25

    நல்ல மனிதர் இப்பொழுது எங்களை கண்கள வைத்துவிட்டார்

  • @lakshmananmalaiyan1638
    @lakshmananmalaiyan1638 10 місяців тому +6

    Vijayakanth sir ennakku rombo rombo pedikum super man sir L.Malaiyan Sholinganallur

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 3 місяці тому +2

    மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த காலம் அது இப்போது இல்லை 😊

  • @rubinivenkatraman4778
    @rubinivenkatraman4778 Рік тому +27

    After captain's death im here Rest in peace Captain Vijayakanth ❤❤u are with us that last dialogue mothathula manushana irukanum still aching my heart my dear captain love you forever ❤❤

  • @balkey_444
    @balkey_444 11 місяців тому +9

    இந்த படத்தை Re Release செய்ய வேண்டும்
    .... tamilnadu movies team pls... Current political situation.......

  • @pugalpugal7579
    @pugalpugal7579 Рік тому +15

    ❤நடிப்பு மிகவும் அழகு விஜி அண்ணுக்கு

  • @dheenadhayalandhayalan5517
    @dheenadhayalandhayalan5517 11 місяців тому +12

    தற்போது உள்ள அரசியல் நிலைமைகளுக்கு ஏத்த படமாக இது உள்ளது 🔥🔥🔥

  • @snrangolis9579
    @snrangolis9579 11 місяців тому +4

    இந்த படத்தின் கதை தான் இப்போது இந்தியா ல 😢😢😢

  • @RaguRagu-gt6lg
    @RaguRagu-gt6lg 9 днів тому +2

    விஜயகாந்த் பத்தி சொல்ல வார்த்தையே இல்லை

  • @GOWRIGV-m6g
    @GOWRIGV-m6g 10 місяців тому +1

    இந்த படம் வரும் போது நான் 8 வகுப்பு படிக்கிறேன். இப்போது மீண்டும் பார்க்கிறேன.

  • @durairaj8417
    @durairaj8417 11 місяців тому +9

    என்றும் எங்கள் நினைவில் கேப்டன்.... 👍

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 8 місяців тому +2

    சென்னை அலங்கார்A/c அபிராமிA/c ஸ்ரீபிருந்தாA/c மகாராணிA/c காசிA/c திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம்

  • @sakthimurugan4827
    @sakthimurugan4827 Рік тому +11

    இந்த முக கலை எந்த நடிகருக்கும் வராது

  • @sarala3406
    @sarala3406 9 місяців тому +2

    நிஜ ஹீரோ அவர் தான் கேப்டன் ❤❤❤❤❤❤

  • @SakthiSakthi-w8x
    @SakthiSakthi-w8x 2 місяці тому +1

    நரசிம்மா நெறைத்த மனசு விஜயாகாந்த் தமிழ் மூழு திரைப்படம் போடுங்கள்

  • @sangeethae2494
    @sangeethae2494 11 місяців тому +4

    சினிமா வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் நேர்மையாக இருந்தவர் சினிமாவில் நல்ல மனிதராக காட்டிய மீடியாக்கள் அரசியல் வாழ்க்கையை அவர் இருக்கும் போது அவர் செய்த நல்ல காரியங்களை வெளிக்கொண்டு வரவில்லை

  • @PATTAAPPATTI
    @PATTAAPPATTI 9 місяців тому

    அப்பவும், எப்பவும், இப்பவும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன், என் தலைவனை இழந்து வாடுகிறென் இறைவா, 😭😭😭😭😭😭

  • @sangeethae2494
    @sangeethae2494 11 місяців тому +7

    நல்ல தலைவரை தமிழகம் இழந்து விட்டது 😢

  • @sakthijaffna
    @sakthijaffna Рік тому +6

    விஜயகாந்த் நடித்த தென்னவன் தழிழ் திரைப்படம் போடுங்கள் பிலிஸ் முழு திரைப்படம் போடுங்கள் பிலிஸ்

  • @dakshapravin4244
    @dakshapravin4244 11 місяців тому +4

    என்றுமே எங்கள் நெஞ்சில் கேப்டன் 😭

    • @prabhuprajath3255
      @prabhuprajath3255 10 місяців тому

      🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏

  • @aramu6927
    @aramu6927 Рік тому +18

    Real hero captain ❤

  • @gowthams2022
    @gowthams2022 2 місяці тому

    நிஜத்தில் நடப்பது தான் படமாக உள்ளது. இதுபோல எத்தனை கருத்துள்ள படம் வந்தாலும் மக்கள் திருந்தப் போவதில்லை.

  • @RuthKaruna
    @RuthKaruna 9 днів тому

    2027 ல யாரெல்லாம் இந்த படம் பாத்தீங்க ...😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @manirajselvaraj970
    @manirajselvaraj970 9 місяців тому +3

    Height um weight um thalaivar semma fit. Ninaithale azhukai varuthu. Captain endrendrum en manathil.

    • @KalaiKalai-mg1od
      @KalaiKalai-mg1od 6 місяців тому

      கட்டழகு தெய்வம் ❤❤🙏🙏😭😭😭😭😭😭

  • @RaviKumar-xl4yi
    @RaviKumar-xl4yi 3 місяці тому +1

    இந்த படத்தை வந்து ரீ ரிலீஸ் பண்ணா நல்லா இருக்கும்

  • @mahathimadhu2458
    @mahathimadhu2458 Місяць тому

    Yen indha movie ku national award kudukala 😢 ipdi patta movie ku kandippa national award kudukanum

  • @Acertv55Dolby
    @Acertv55Dolby 10 місяців тому +2

    Re Release this film in new digital version in theatres again.

  • @EFunJoy
    @EFunJoy 2 роки тому +6

    Last punch vera level. Good job Liaquat ali sir.. Awesome film. Vijaya Kanth sir rocks.

  • @Suriyanarayan
    @Suriyanarayan 10 місяців тому +2

    1:26:45 Now, this dialogue should end with
    Public didn't elected our Captain in Uludurpet assembly constituency who donated lot of his money to this public and provided good food to his surroundings and gave space & path to juniors heros in film industry whereas other seniors didn't.
    1:27:20 in this name list.
    Now, Our Captain Vijajakanth name should be included for sure in future.
    We all remembering you everyday now.
    Missing you captain anna

  • @Sobanasobana-r7n
    @Sobanasobana-r7n 5 місяців тому +1

    Nanum captain Anna ungala rompa miss pannura Anna 😭😭😭🙏😭😭😭🙏

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 10 місяців тому

    முகத்தை காட்டி சென்று விட்ட கேப்டனே வளர்க நின் புகழ்....

  • @SuperDeepak121
    @SuperDeepak121 2 роки тому +4

    Thalaiva nee valka. Unga padam mathiri epa varathu. Enaikumey great thalaiva.

  • @AnbarasiA-z5s
    @AnbarasiA-z5s 11 місяців тому +1

    இந்த படத்த நான் பார்த்து இருக்கேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @keerthikeerthi8697
    @keerthikeerthi8697 11 місяців тому

    Super film ...yellarum parka vendiya film.🎉🎉🎉🎉

  • @samsathbegum2943
    @samsathbegum2943 11 місяців тому +1

    சிகரம் தொட்ட மனிதா நீ இல்லையே என்ற வருத்தம் தான். இப்ப நடக்கின்றதை அப்பவே சொல்லி விட்டார் கேப்டன்.

  • @KapilDev-vl8de
    @KapilDev-vl8de 11 місяців тому +2

    ஏழை ஜாதி படத்தில் நன்றி கேட்ட 💦கழுதை வடிவேலு தப்பலி நடித்திருப்பார் 💦

  • @vimvim3037
    @vimvim3037 21 день тому +1

    ❤❤❤❤❤love u ever

  • @alicialydiaisabellaisabell96
    @alicialydiaisabellaisabell96 9 місяців тому

    Captain did not act in this movie but his real heart was revealed thru this movie❤❤❤

  • @entertainmentofthe9sathika204
    @entertainmentofthe9sathika204 Рік тому +2

    Real fight mari iruku vera level mass movi ❤ captain singamda

  • @Acertv55Dolby
    @Acertv55Dolby 10 місяців тому +2

    Best of captain Vijayakhanth sir

  • @AbiShek-py6mg
    @AbiShek-py6mg 3 місяці тому

    விஐய்காத் படம் நல்லா இருக்கும் எனக்கு பிடிக்கும்

  • @loguanusiya8224
    @loguanusiya8224 11 місяців тому

    Vijayakanth than maraithar captan yenkira mamanithan ennum tamilnadaividdu maraiyavillai❤

  • @Ntk78680
    @Ntk78680 10 місяців тому +1

    இனிமே மக்கள் தான் தெளியனும் செம்ம படம்
    கேப்டன் இடத்தை அண்ணன் சீமான் தான் மாற்றனும் இன்ஷாஅல்லாஹ் ❤
    2024 &2026ல 💪

  • @PrakashDhl
    @PrakashDhl 8 місяців тому

    All time my favorite movie 🎬 darling 😊

  • @varunedward6680
    @varunedward6680 3 роки тому +12

    One of my favourite Captain's movie and I'm watching this movie once in a week. 👌 👌

  • @Trichy_Ruthran
    @Trichy_Ruthran 9 місяців тому

    இந்தப் படத்துக்கு வசனம் எழுதியது எங்கள் அண்ணன் சீமான் அவர்களே

  • @shivashankaran294
    @shivashankaran294 11 місяців тому +1

    This movie is nice example for dmk and admk watch the time from 1.17.000 this dialogue between dmk and Admk when vijayakanth came to politics 😢😢😢

  • @rajavigneshm3497
    @rajavigneshm3497 2 роки тому +6

    Captain oru maaas thalaivar.. Nijathilum thalaivar vera leval...

  • @KannanP-n4v
    @KannanP-n4v 9 місяців тому

    Thalaiva ungal nadippu ❤super❤❤❤

  • @madurailogu6808
    @madurailogu6808 3 роки тому +90

    எல்லா அரசியல்வாதிக்களும் பாக்கணும் இந்த படத்தே

    • @KrishnaKrishna-li5iv
      @KrishnaKrishna-li5iv 2 роки тому +5

      P

    • @KrishnaKrishna-li5iv
      @KrishnaKrishna-li5iv 2 роки тому

      1

    • @karthikeyan8497
      @karthikeyan8497 Рік тому

      உண்மைங்க இலவசத்துக்கு ஓட்ட விக்கிற அரசியல் வாதி , ஜாதி அரசியல் பன்ற அரசியல் வாதி

    • @robert.crobertchinnappan6277
      @robert.crobertchinnappan6277 Рік тому +1

    • @pugalpugal7579
      @pugalpugal7579 11 місяців тому +1

      ❤ விஜி அண்ணா தமிழ்நாடு ஃபைட் மாஸ்டர்

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian1150 11 місяців тому +1

    இதுவே உண்மை 🙏🙏🙏

  • @suryakumaric8739
    @suryakumaric8739 10 місяців тому +4

    இது போல ஐம்பது படம் வந்தாலும் பார்த்துட்டு நாங்க கோட்டருக்கும் பிரியாணி 200 ரூபாய் யார் தராங்களோ அவங்களுக்கு தான் எங்க ஓட்டு.😂😂😂

  • @akshayahari2722
    @akshayahari2722 9 місяців тому

    Thalaiva miss you .Great caption.

  • @sathyakrishnan4766
    @sathyakrishnan4766 10 місяців тому +2

    Intha movie avaroda real life story.........😢

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 Рік тому +4

    Super movie semma acting vijayakanth Sir 12/6/2023

  • @Rajesh-d9e1v
    @Rajesh-d9e1v Рік тому +1

    Vijayakanth i miss you 😂😂rip sir 😂😂❤❤❤❤❤

  • @Fraaas-p9h
    @Fraaas-p9h 11 місяців тому +1

    Action padam na adhu one and only captain mattum dhaan ❤

  • @lskvevinafarms9940
    @lskvevinafarms9940 Місяць тому +5

    2024 நவம்பரில் யாரெல்லாம் பார்த்தீங்க?

  • @ShakthiParashakthi-sd1bh
    @ShakthiParashakthi-sd1bh 10 місяців тому

    Oru nalla manithar captain ugiroda erukkum pothu thatiyalla ueppathan avaroda arumae thatithu 😢😢😢😢❤❤❤❤❤❤❤🙏🙏🙏

  • @bmjsribalas5405
    @bmjsribalas5405 4 місяці тому

    Super movie I miss you கேப்டன்

  • @Gunasekaran-q2p
    @Gunasekaran-q2p Місяць тому

    Nice Picture
    Kept it up
    🎉🎉🎉🎉🎉🎉

  • @PandiP-s1h
    @PandiP-s1h Рік тому +2

    Dec 28 thamilnadea ithu mathiri unga mugatha paaka kanthirunthuchea theivamea

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 роки тому +7

    CAPTAIN VIJAYAKANTH sir super hit film

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 роки тому +5

    Ezhai jaadhi , Amaidhipadai , Makkal Aatchi, Arasiyal these are the best complete political films. Must watch movies. Evergreen films. All films MAESTRO ILAYARAJA musical. Except Arasiyal, composed by Vidhyasagar.

  • @kamarajrajamanikkam8057
    @kamarajrajamanikkam8057 11 місяців тому +5

    😢😢😢 miss you captain 😢😢

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 роки тому +7

    Liakhath Alikhan best writing and direction

  • @lalitha7482
    @lalitha7482 11 місяців тому +2

    Intha padattha partthu makkal thairiyama irukkanum katcchikarana kelvi ketkkanum

  • @sowndariravi4222
    @sowndariravi4222 10 місяців тому

    Miss u captain neenga nalla manithar😢❤real hero neenga

  • @gviacademy227
    @gviacademy227 3 роки тому +5

    Many more happy returns of the day..Thalaiva..

  • @KalaiKalai-mg1od
    @KalaiKalai-mg1od 11 місяців тому +1

    மிஸ் யூ விஜி அப்பா 😭😭😭😭😭😭😭😭😭

  • @vinothdhanya5161
    @vinothdhanya5161 4 місяці тому +1

    Yenghal kapten😢❤❤❤❤

  • @PanneerSelvam-p3h
    @PanneerSelvam-p3h Рік тому +1

    சூப்பர் ❤❤❤

  • @IndianIndian-vi9mv
    @IndianIndian-vi9mv Рік тому +5

    Captain fight massssssssssss..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vetrivelan8039
    @vetrivelan8039 10 місяців тому +2

    இந்த படம் சத்தியமா ஓடலைன்னு சொல்லி சொல்றாங்க உண்மையா

    • @R10a27
      @R10a27 10 місяців тому

      Block buster movie yilla but superhit level movie

  • @A27-z4l
    @A27-z4l Рік тому +2

    நல்ல மனிதர் ❤❤❤ கடவுள்???

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Рік тому

    Keptten neenga nalla persion dha idhu yarrum marrukala neenga pengaluku respect pandravanga sefty kudukuravanga ...yellaigalluku udhaviya irupinga ungala pathi perrummaiya solla innum nirriye iruku ....neenga jaikirashuku yennoda vaalthukal 💐

  • @truewords3162
    @truewords3162 Рік тому +3

    இன்று கேப்டன் மறைவு 28&29.12.2023

  • @boopathi7146
    @boopathi7146 23 дні тому

    After prabhu deva interview about வடிவேலு

  • @PGM...BOUTUKUTTY....GAMING
    @PGM...BOUTUKUTTY....GAMING 11 місяців тому +1

    Yaarellam 2024 la paakkuravanga oru like podunga😂😂😂😂