பூந்தளிர் ஆட பொன்மலர் சூட | S. P. Balasubrahmanyam, S. Janaki | Paneer Pushpangal 1981 Movie

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #80s90sbeats #raja90ssongs #illayarajalovefeelingsongs
    Movie: Panner Pushpangal
    Song: பூந்தளிர் ஆட பொன்மலர் சூட
    Sung By: S.P.B & Janaiki
    Music: Ilaiyaraaja
    Lyrics: Gangai Amaran
    Starring: Suresh and Shanthi Krishna
    ___________________________

КОМЕНТАРІ • 26

  • @annadurai3023
    @annadurai3023 4 дні тому

    பதின்பருவத்தில் ஏற்படும் விடலைக்காதலை அழகாக சித்தரித்த காட்சியமைப்பு. அதனை உயிரோட்டமாக்கும் இசையமைப்பு. இயக்குநரின் கைவண்ணமோ அர்ப்பணிப்பு.

  • @sundararajan3599
    @sundararajan3599 4 місяці тому +3

    இந்த பாட்லதான் எவ்வளவு ஹம்மிங்... விதவிதமான இன்ஸ்டுருமெண்ட்ஸ்...யப்பா சூப்பர் சூப்பர்

  • @anbunathan6589
    @anbunathan6589 8 місяців тому +7

    பள்ளி பருவ காலத்தை இந்த பாடல் நினைவுகளில் மூழ்க செய்கிறது. கடந்த கால நினைவு கள் மன கண் முன் வந்து செல்கின்றன. ❤❤❤❤❤❤❤❤❤

  • @selvy1356
    @selvy1356 2 роки тому +6

    Thank you for the beautiful song 😍

  • @ganesann7477
    @ganesann7477 10 місяців тому +5

    மிகவும் அருமையான பாடல் 1981 கால கட்டத்தில என் இளமை பருவத்தில் மிகவும் கேட்க கூடிய பாடல் , இசை ஞானிக்கும், டைரக்டர் பாரதி வாசுக்கும், நடிகர்கள் சுரேஷ், நடிகை கிருஷ்ணாவிற்கும்

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 Рік тому +6

    என்றும் என் மனதில் நீங்கா இடம் பெறும் பாடல்களில் இது ஒரு நல்ல பாடல்

  • @seenem5547
    @seenem5547 2 роки тому +7

    மிகவும் அழகான பாடல் இதேபோல் பாடல் நிறைய பாடல்கள் உள்ளன பதிவு ஏற்றம் செய்யுங்கள் 🌹🌹🌹

  • @NagarajA-mv7kj
    @NagarajA-mv7kj 2 місяці тому

    Very nice song 💝💝💝

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 роки тому +8

    1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம் பெற்ற பாடல் பூந்தளிர் ஆட. இளையராஜா இசையமைப்பில் S.P.பாலசுப்பிரமணியம், ஜானகி பாடிய பாடல்.

  • @sridharkomala6937
    @sridharkomala6937 22 дні тому

    ❤😅fantastic song.welldone.thanks.to.all

  • @PRATHAP26
    @PRATHAP26 2 роки тому +5

    Beautiful song 💙🥰........

  • @SivagamiSivagami-w6k
    @SivagamiSivagami-w6k 9 днів тому

    Very supar song

  • @sairaguram9835
    @sairaguram9835 5 місяців тому +2

    Oh what a great song.2024 still listening.

  • @francisanthony100
    @francisanthony100 Рік тому +2

    இசை ஞானியின் கைவண்ணத்தில் பாடல் நெஞ்சை கொள்ளை கொள்கிறது!

  • @used1906
    @used1906 Рік тому +3

    யப்பா என்ன பாடல் என்ன இசை❤❤❤❤மயக்குது

  • @pandiansulochanan2411
    @pandiansulochanan2411 5 місяців тому +1

    This is Nectar song we can hear any time, we can't get bored....lovely lovely lovely song...

  • @ramaramachandran3736
    @ramaramachandran3736 7 місяців тому +1

    ❤❤ my favourite song and music video i love this song sweet romantic song my heart touching lyrics this song ever green this song OLD IS GOLD this song beautiful signing and my dear sister G UMA Heroin name i like this song 👌🌟👍🌹💞🙏🇳🇪🤩

  • @neevikam9258
    @neevikam9258 2 роки тому +2

    Kuill patu amma voice ❤️❤️❤️❤️❤️❤️

  • @sairaguram9835
    @sairaguram9835 5 місяців тому

    Panner puspangal. 1982. Music Ilayaraja. Lyrics. Gangaiamaran. Director Bharathi Vasu. Suresh and Shanti Krishnaa.

  • @DynamicDreams-s7g
    @DynamicDreams-s7g 9 місяців тому

    ❤️❤️❤️❤️

  • @AlagarSolai
    @AlagarSolai 2 місяці тому

    Shanthi aarudhra krishna

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 9 місяців тому +2

    😂😂🤣🤣innocent

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g 9 місяців тому

    🎉🎉🎉🎉🎉

  • @SuseelaDevi-dp1hj
    @SuseelaDevi-dp1hj 4 місяці тому

    Bala sundari mugush

  • @pushparajp6790
    @pushparajp6790 4 місяці тому +1

    No comments supe😂