🌽தோட்டதுக்கு போறோம் 🐓 கோழி புடிக்கறோம் | 🇿🇲 Zambia ep7

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Season 8 begins and it is much requested Africa. In this episode, our friend Jackson took to his village and had a great time there. Do watch the video fully to know the agriculture methods followed there.
    With Love,
    BPK
    #africansafari #zambia #backpackerkumar #africa #solotravel #cheapflights #budgettrip #backpackkumar #tamiltravelvlog #africavillagelife #africaforest #african #budgettrip #wildlife #wildanimals
    World Budget Tour Season 8
    ZAMBIA
    EP1 - • 🇿🇲ஜம்முனு ஜாம்பியா வந்...
    EP2 - • 🇿🇲 President வந்த கெத்...
    EP3 - • 🌍 உலகில் நான்கு நாடுகள...
    EP4 - • 🇿🇲 எதிர்பாராத தமிழர் அ...
    EP5 - • 🇿🇲 என்ன என்னவோ நடக்குத...
    EP6 - • 🇿🇲 Budget African Wild...
    EP7 - • 🌽தோட்டதுக்கு போறோம் 🐓 ...
    ZIMBABWE
    EP 1 - • 🙏உங்கள் ஆசியுடன் ஆப்ரி...
    EP 2 - • 🛩️ இது எதிர்பாக்கல Ke...
    EP 3 - • 🇿🇼 முதல் நாள் ஆச்சரியங...
    EP 4 - • 🇿🇼ஜிம்பாப்வே மக்களின் ...
    EP 5 - • 🇿🇼 ஆட்டுக்கறி உப்புமா ...
    EP 6 - • 🇿🇼 இங்கேயும் கதற விடுற...
    EP 7 - • 🇿🇼 Exploring RAW Great...
    EP 8 - • 🇿🇼 விசித்திர பழங்குடி ...
    EP 9 - • 🇿🇼 Our First Africa ca...
    EP 10 - • 🚂ஆப்பிரிக்காவில் ஒடிய ...
    EP11 - • 🇿🇼 Victoria Falls வெறி...
    EP12 - • 🇿🇼 Our First Helicopte...
    World Budget Tour Season 7
    KAZAKHSTAN -
    • Season 7 - Kazakhstan
    RUSSIA
    www.youtube.co...
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    • SEASON 6 - JAMAICA
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

КОМЕНТАРІ • 751

  • @BackpackerKumar
    @BackpackerKumar  21 день тому +169

    🇿🇲 நண்பர் ஜாக்சன் கிராமத்தில்..மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏

    • @sksignature1988
      @sksignature1988 21 день тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤வந்துவிட்டேன் அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @radjyparamagouroum4841
      @radjyparamagouroum4841 21 день тому +1

      Ok anna

    • @Ismaafricauganda
      @Ismaafricauganda 21 день тому +2

      Jackson Looks Like educated Guy ! he's easily understand !

    • @dhanusri7181
      @dhanusri7181 21 день тому +2

      Super 🎉🎉

    • @JestinSteel
      @JestinSteel 21 день тому +2

      Super 🎉🎉❤

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq 21 день тому +97

    ஒரு நாட்டைக்காட்டினால் இனி சொல்ல மிச்சம் மீதி எதுவும் இல்லை என்கிற அளவிற்கு முழுமையாக காட்டும் ஒரே நபர் பேக் பேக்கர் ஸ் "குமார்" மட்டுமே
    வாழ்த்துக்கள்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  21 день тому +3

      மிக்க நன்றி அண்ணா

  • @karikalacholan20639
    @karikalacholan20639 21 день тому +97

    சகோ உண்மையாக கூறினால் நீங்கள் 150 டாலர் செலவு செய்து போட்ட வீடியோவிலும் கடந்த சில வீடியோ பதிவுகளும் சுவாரஸ்யம் குறைவாக இருந்தது, ஆனால் இது‌ போன்ற பதிவு உள்ளூர் மக்களுடன் மக்களாக பயணிக்கும் போது மகிழ்ச்சியாகவும் மிகவும் அருமையாகவும் உள்ளது, இது தான் உன்மையான மக்களின் கல நிலவரம் பதிவு அருமை மக்களின் குமார்.

    • @jagatheswaranjagathesbai3507
      @jagatheswaranjagathesbai3507 21 день тому +2

      😊😊❤❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  21 день тому +50

      ஒவ்வொரு எபிசோடு ஒவ்வொரு மாதிரி நண்பரே.. எல்லாம் அமைவதே. என் உழைப்பில் என்றும் குறை இருக்காது

    • @visalaakshirethnam9624
      @visalaakshirethnam9624 21 день тому +1

      Aama

    • @karikalacholan20639
      @karikalacholan20639 21 день тому +11

      சகோதர உங்கள் அணைத்து எப்பிசோடும் அருமையாக உள்ளது, நான் எந்த விதமான குறையும் கூறவில்லை, மக்களோடு மக்களாக நீங்கள் ( வாழ்ந்து ) பயணித்து போடும் வீடியோ பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது, என்பதே எனது கருத்து, நான் எந்த விதமான குறையும் கூறவில்லை, நான் உங்கள் உழைப்பை குறை கூறவில்லை உங்கள் உழைப்பின் பின்னால் எங்களுக்கு தெரியாத நிறைய கடினம் உள்ளது என்பதே உண்மை எங்கள் வாழ்நாளில் பார்க்க முடியாத இந்த அழகிய உலகத்தையும் மக்களையும் உங்கள் மூலமாக நாங்கள் பார்த்து ரசிப்பது எங்கள் மகிழ்ச்சி, நான் எதாவது தவறாகவே அல்லது உங்கள் மனது வருத்தப்படும் படியாக நான் கூறியிருந்தால், என்னை மன்னிக்கவும் சகோதர​@@BackpackerKumar

    • @poongothaissiva3335
      @poongothaissiva3335 21 день тому +5

      ஐயோ நான் நெனச்சது அப்படியே சொல்லி போட்டீங்க🎉

  • @sivasubramaniand3781
    @sivasubramaniand3781 21 день тому +92

    மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன் !
    குமாருக்கு போர்வை கொடுத்தான் ஜாக்சன் !

  • @user-ry4eh3pe2c
    @user-ry4eh3pe2c 21 день тому +35

    வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you Tuber நீங்கள் தான் குமார் சார்

  • @bhagimedia
    @bhagimedia 21 день тому +47

    சகோ ஆஜர் ஆயிட்டேன் ❤ இந்த எபிசோட் வெற்றிக்கு வாழ்த்துக்கள் மக்களின் சிரிப்பு சொல்கிறது அவர்களின் அன்பு எத்தகையது என்று ❤

  • @p.murugesanp.murugesan7429
    @p.murugesanp.murugesan7429 21 день тому +25

    தம்பி கிராமத்து வாழ்க்கை எங்கள் கண்முன்னே நிறுத்தி அருமை அந்த நண்பர்க்கு வாழ்த்துகள். உங்களுக்கு வாழ்த்துகள்

  • @selvamani7847
    @selvamani7847 21 день тому +22

    80s,90s தமிழ் கிராமங்களை கண்முன் காட்டியதற்கு நன்றிகள் பல❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeraldraj231
    @jeraldraj231 19 днів тому +4

    எவருடனும் எளிதில் நண்பராக பழகி விடக்கூடிய அரிதான நற்குணம் உங்களிடம் இருக்கிறது.....Great BPKumar, my dear friend......Season 5-ல் இருந்து, கிட்டத்தட்ட ஒரு episode கூட தவற விடாமல் பார்த்துக் கொண்டு வருகிறேன். என்னையும் நீங்கள் நண்பனாக்கிக் கொண்டீர்கள்.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  19 днів тому

      மிக்க நன்றி நண்பரே

  • @johnxavierrajan1587
    @johnxavierrajan1587 21 день тому +22

    எவ்வளவு பெரிய அளவில் இருந்தாலும் முழு உலகையும் மக்கள் செலவில்லாமல் அறிந்து கொள்ள உதவும் குமார், மிக்க நன்றி நண்பரே

  • @ramsurajb
    @ramsurajb 21 день тому +10

    Most of the people in zambia, Zimbabwe are so friendly and hospitable. So happy to see kumar anna sharing our tamil culture and language where ever u go ❤
    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்
    பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
    இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
    நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
    வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
    தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
    பரவும் வகை செய்தல் வேண்டும் ✨

  • @saravanann1109
    @saravanann1109 21 день тому +19

    You will always remember Jackson, your friend in Zambia ❤

  • @Santhosh_6164
    @Santhosh_6164 21 день тому +14

    கண்டிப்பா இந்த video அதிக view போகும் bro , 🎉🎉❤

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 21 день тому +19

    ⛈️🌧️☔ஜாக்சன் கிராமம் அருமையான கிராமம் அருமையான மக்கள் அருமையான விவசாயம் ⛈️☔🌧️

  • @dineshdhashinamoorthy5258
    @dineshdhashinamoorthy5258 20 днів тому +3

    Mr. Jackson is great, Very Kind, Informative, Helping without expectation for strangers . Nice to see such kind of humble person.🥰

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 21 день тому +14

    Zambia. 7..அங்குள்ளமக்கள்.நன்றாக
    உபசரிக்கின்றனர். வாழ்த்துக்கள். குமார். 👍🎄🎄✨✨✨🌷🎄

  • @saravananm2977
    @saravananm2977 21 день тому +7

    Kumaaru... andha.. naal... mudhal... endha... naal varai.. manidhan.. maari.. vittaan.. but.. Jackson.. village.. maaravillai.. 😮.. super.. experience... pa... 🎉

  • @user-nx4jy5hx4m
    @user-nx4jy5hx4m 21 день тому +7

    Jackson bro really hospitality .very helpful. Good friend. Wish u all the best.thanu u.jackson.bro.

  • @snrajan1960
    @snrajan1960 21 день тому +4

    கூரை மீது ஏறி கோழி பிடிக்க போறது போல் ஊரை சுற்றிப் போய் அந்த கோழி குரங்காய் முடியாம அருமையான அந்த மக்களின் எளிய வாழ்க்கை முறை பதிவும் கட்ட கடைசியில் நல்ல நாட்டு கருங்கோழியும் கிடைத்தது.
    நமக்கும் கீழே இயற்கையில் இருப்பதை தமக்கு ஏற்றவாறு தாமே மாற்றி மனசார மகிழ்ந்து வாழ்ந்து கொண்டு இருப்பவர் இப்பூடி, நினைத்துப் பார்த்து தற்போதய ஏகபோக வசதியில் நிம்மதி நாடணும் நாமெல்லாம் !
    சிறப்பாக செஞ்சி விட்டுட்டீங்க இந்த எபிசோடை , ரொம்பி வழியும் நன்றியோடு வாழ்த்துக்கள் குமார் !
    (பின்குறிப்பு - தற்போதய இந்திய மற்றும் தமிழக travelogue யூ டூபர்கள் மத்தியில் வித்தியாசமாக சிறப்பாக செயல்பட்டு முன்னணியில் இருப்பவர் நீங்கதான் குமார், உங்களை நேரில் சந்தித்து வாழ்த்த வாய்ப்பு கிடைக்குமா ?)

    • @BackpackerKumar
      @BackpackerKumar  19 днів тому +1

      மிக்க நன்றி அண்ணா... கண்டிப்பாக விரைவில் சந்திப்போம்

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 21 день тому +15

    🎁💐👍மிகவும் அருமை ஜாக்சன் சகோதரரே வாழ்த்துக்கள் ஆல் தி பெஸ்ட் ஜாக்சன்🎁🎉👍

  • @ainstonbeljo2260
    @ainstonbeljo2260 21 день тому +34

    சகோ...ஜாம்பியால எதாவது பொண்ணு இருந்த சொல்லுங்க சகோ...நம்ம நாட்டுலதான் ஒன்னும் செட் ஆகமாட்டேங்குது...😢😢

    • @MaSsMaNi_YT
      @MaSsMaNi_YT 21 день тому +2

      Konjam karupa irukum paravalaya 😂

    • @ainstonbeljo2260
      @ainstonbeljo2260 21 день тому +7

      @@MaSsMaNi_YT இங்க மட்டும் என்ன வாழுதாம் 😂😂😂

    • @vijaychandramohan6317
      @vijaychandramohan6317 21 день тому +2

      NRI mapala 🎉

    • @AgilamaniR
      @AgilamaniR 21 день тому +1

      முடி இல்லாம கருப்பா சப்ப மூக்கு பரவாயில்லையா

    • @ThiluckshanThenuja
      @ThiluckshanThenuja 21 день тому +1

      எனக்கும் சகோ 🫂🫂 ஒன்னும் set ஆவாம திரியுரேன்

  • @vijayanarumugam3777
    @vijayanarumugam3777 21 день тому +6

    Lovely video, wonderful friend Jackson, nice village and their beautiful self sustaining garden. I like your bicycle ride around and I wish your cooking will be successful and may they enjoy our Tamil cooking. Cheers ❤🙏

  • @ajii8356
    @ajii8356 21 день тому +3

    Ovoru episode um intha series la maja va irukku Thalaivarae ovoru episode um blockbuster !! Jackson is a good soul !! Hope he gets all the success in his life ❤

  • @paulmanohar1702
    @paulmanohar1702 21 день тому +7

    Nice episode Thambi & as you good human find good hearted person allover the world here Mr.Jackson

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 21 день тому +7

    Villagers life so divine, beautiful. Be blessed Mr Kumar.

  • @AmusedClock-io9vt
    @AmusedClock-io9vt 21 день тому +7

    குமார் அண்ணன் அவர்களுக்கு வணக்கம் உங்கள் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் உங்கள் ரசிகன்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  21 день тому

      நன்றி தம்பி

    • @seenuvasanmani34
      @seenuvasanmani34 20 днів тому

      முடிந்தால் ஜாக்சன் அவர் கலுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் நீங்கள்

  • @FL-GOP
    @FL-GOP 21 день тому +3

    The uniqueness of you is to show local life style from the non-touristy places in many countries you visit. I'm pretty sure your videos will be used as reference for many in the future when they have to explore a specific culture.

  • @tamiltn4027
    @tamiltn4027 21 день тому +14

    ஜாக்சன் மகனுக்கு துணி எடுத்து கொடுத்து இருக்கலாம் அண்ணா..... நான் சந்தோசம் ஆ இருந்து இருப்ப

    • @user-rs2vc2zw7h
      @user-rs2vc2zw7h 17 днів тому +1

      Correct than but anna budget traveler epo epdi amount theva padum nu sola mudiyathu athu elam mukavasi neram anna help panuvangaluku thirupi help pandratha video eduka mataru maybe help panierupaaru

  • @jeyaramah1475
    @jeyaramah1475 21 день тому +3

    Hi Kumar, Zambia நாட்டில், South Luwangua-வின் கிராமத்து அத்தியாயம் சூப்பர். நாட்டுப்புற பாரம்பரிய குடும்ப விவசாயம் - தன்னிறைவு கொள்கை அருமை. எளிய மக்கள், ஹஹாஹா...😂 நாட்டுக் கோழி விரட்டப் வேட்டை அட்டகாசம்! எப்படியோ, அரிசி சோறு, நாட்டுக் கோழி விருந்து உறுதி. ஜமாய், enjoy 😉 😅 Thanks to Jackson.

  • @beeam52
    @beeam52 21 день тому +3

    Wonderful to see the local village life, really fantastic to see the locals living in harmony. Lovely people. Thanks Kumar for making us experience

  • @rajusitharthan4486
    @rajusitharthan4486 21 день тому +1

    Nice village...what surprises me is most of the people in the village speaks English ...Hope to see country chicken cooking in next episode coming Saturday!!

  • @sahayajohnson
    @sahayajohnson 17 днів тому

    இந்த தொடர் மிகவும் முக்கிய ஒன்றாக அமைந்தது அங்கு இருக்கும் மக்களின் வாழ்வியல் முறைகள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது அதே அங்கு இருக்கும் மக்குளும் தங்கள் வளர்க்கும் கோழிகளை நாம் முன்பு செய்தது போன்று அவர்கள் விருந்தினர்களுக்கு மட்டுமே வளர்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது எப்படியோ கடைசியில் நம்ப நண்பர் குமார் அவர்களையும் ஒரு விருந்தினராக நினைத்து ஒரு கோழி தந்து விட்டார் என்பது தொடர் முடியும்போது மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @geethakalyankumar6002
    @geethakalyankumar6002 21 день тому +4

    சூப்பர் குமார். எப்படியோ கோழி கிடைத்து விட்டது. உங்கள் நண்பருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  • @indhug938
    @indhug938 21 день тому +1

    Unga video vandhale excitement ha iruku sir... Great efforts

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 21 день тому +3

    Dear Mr. Kumar, Intereting to note the people in village calm, peaceful life and good heart. I enjoyed the way took you and explain their day to day life. God Bless them. PPK RAO

  • @yogeshramu1892
    @yogeshramu1892 20 днів тому +1

    ❤ kumar Anna, friend Jackson brother is also the great same as you. 😊😊

  • @SelvaKumar-jz4qe
    @SelvaKumar-jz4qe 20 днів тому +1

    எவ்வளவு வெள்ளந்தியான மனிதர்கள்.... லவ் யூ Zambians❣❣❣❣

  • @arthivijayakumar04
    @arthivijayakumar04 21 день тому +4

    I love traveling but I can't travel because of my family situation but I really happy to see other countries in your vlog❤ It feels like i myself traveling and knowing about other countries and their culture, history, lifestyle 😃

  • @venkisam84
    @venkisam84 21 день тому +4

    Kumar I am waiting for this cooking Best episode lively feel ❤

  • @EstherEvangaline-lr9uy
    @EstherEvangaline-lr9uy 21 день тому +1

    Super brother nice village so friendly people wonder to see him thank u Kumar bro for showing him❤

  • @gvbalajee
    @gvbalajee 21 день тому +8

    44:43 actually Africa was part of India but later it moved that far

  • @Ismaafricauganda
    @Ismaafricauganda 21 день тому +1

    Recently Addicted To Your Videos , Watching Your Videos Without Skipping It ..Much Love Kumar !!
    Wishes From East Africa
    Uganda TAMILAN

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan3694 21 день тому +4

    That's awesome. Zambians are really great indeed

  • @kalyanasundaram2829
    @kalyanasundaram2829 19 днів тому

    அருமையான காணொளி. உங்களின் ஆகச்சிறந்த பதிவுகளில் இது நிச்சயம் இடம் பெறும்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  19 днів тому +1

      மிக்க நன்றி அண்ணா

  • @-CS-Ranjith
    @-CS-Ranjith 21 день тому +5

    Kumar respect button ✅
    Anna konjam late manichukoga

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 21 день тому +1

    Your narration is simple and down to earth, and Instant connection with new people is true to your motto of raw and real. Bravo, all the best

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 20 днів тому

    நல்ல பதிவுகள் ,தொடரட்டும் ,வாழ்த்துக்கள் .உங்களுக்கு நல்ல நண்பர்கள் அனைத்து இடத்திலுமே அமைந்து விடுகிறார்கள் . ❤❤

  • @somasundaramthangavelu604
    @somasundaramthangavelu604 20 днів тому +1

    ஜாம்பியா கிராமத்து மக்களின் எளிய வாழ்க்கை, சைக்கிளில் டபுள்ஸ் பயணம், தோட்டத்து விவசாயம், காட்டு மிருகங்களிடமிருந்து பாதுகாக்க மின்வேலி, விருந்தினரை உபசரிக்க கோழி வளர்ப்பு, இவை எல்லாம் நம்ம கிராமங்களின் பழக்கம்தானே. இதுபோல் பல ஒற்றுமைகள் கண்டு ரசிக்க முடிந்தது.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  19 днів тому

      மிக்க நன்றி அண்ணா

  • @Gvenkat542
    @Gvenkat542 21 день тому +4

    Safari 🔥 next garden enjoy kumar Anna ,,nangalum paarpathil மகிழ்ச்சி❤❤

  • @amalinprince
    @amalinprince 17 днів тому +1

    I think our ancestors also lived like this. May be 70 years back our life style was similar.

  • @baranirajan7293
    @baranirajan7293 21 день тому +2

    வெள்ளை சோளம் மாவு களி சாப்பிட்டால் கிடைக்கும் எனர்ஜி அரிசி சாதம் சாப்பிடும்போது கிடைக்காது, சூப்பர் ஜாக்சன் 👍 .

  • @manikesavan-3140
    @manikesavan-3140 21 день тому +1

    அருமை யான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் நல்ல மக்கள் மகிழ்ச்சி

  • @anand24851
    @anand24851 20 днів тому +7

    யாரெல்லாம் skip பண்ணாம pathinge ❤

  • @raanishasree7201
    @raanishasree7201 21 день тому +3

    😄😄😄cute cycle riding with Jackson bro😄😄😄

  • @sathishnatchi5584
    @sathishnatchi5584 21 день тому +3

    Super bro i watch full video now only end...

  • @priyakb4111
    @priyakb4111 21 день тому

    Anna just one week back i came across your UA-cam videos by chance . I got so hooked up with the Antarctica series. And just like that every day i see atleast two videos from your channel. Your personality, character and the way you talk is beautifully portrayed in your videos. We feel we are traveling along with you. Just like you say at the end of every video we all love your RAW and REAL CONTENT ❤
    Goodluck for more backpacking adventures !!

  • @Tharani.777
    @Tharani.777 21 день тому +3

    Every Episode I Learn more new information from you broo ❤️💯..
    You are more talented person broo
    🙏❤️💯💯❤️..

  • @user-ed8po9nb6r
    @user-ed8po9nb6r 21 день тому

    Arumaiyana manithan jackson ..he will pray for him to lead a prosperous and wealthy life ❤ with lot of hospitality😍😍

  • @novshifanovshifa8231
    @novshifanovshifa8231 21 день тому +1

    Neengal Kumar engal kumaru.......solla marandhutingale anna😅

  • @shanthip8958
    @shanthip8958 20 днів тому

    ஹாய் தம்பி எபிசோட் ரெம்ப நல்லா இருக்கு கிராமத்து வாழ்க்கை முறை சிம்பளவே இருக்கு நல்லா சந்தோஷமா இருக்காங்க. கோழி பிடித்த த பாக்க அருமையோ அருமை ஒரு மணி நேரம் சீக்கிரமா முடிஞ்சுருது அது வருத்தம். வாழ்த்துக்கள் நன்றி தம்பி👍 👌👌👍👍🎉

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 20 днів тому

    Really nice 👍 Very good explanation Kumar 🎉 continue your naturel video and travel vlogs Zambia episode 7🎉😂❤

  • @Shriirama
    @Shriirama 21 день тому +1

    Super episode bro..really loved the village and the people...

  • @PrabaKaran-rg1ch
    @PrabaKaran-rg1ch 20 днів тому

    Thank you kumar bro. நண்பர் ஜாக்சன் so good person thank you ஜாக்சன் bro

  • @TP-fr7sv
    @TP-fr7sv 20 днів тому

    அப்படியே 30 ஆண்டுகளுக்கு முன் நம் கிராமங்களின் பிரதிபலிப்பு அவர்களின் கிராமங்கள். இயற்கை விவசாயமும் விளைவித்ததை பகிர்ந்து கொள்ளும் பண்பும் அப்படியே அவர்கள் நம் மக்கள் என்ற உணர்வை பிரதிபலித்தது இந்த பதிவு. ஜாக்ஸனின் உதவியுடன் கிராமத்தை சுற்றி காட்டியது நல்ல பலனை இந்த பதிவினை சிறந்த ஒன்றாக்கியது.

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 21 день тому

    Jackon seems very good and explaining about their farming and culture..Thanks kumar bro for showing this wonderful zambian culture #Saravanan_Salem 🤝👍

  • @travelbite_KL02
    @travelbite_KL02 21 день тому +1

    11:36 kalawani general store

  • @chandrupavi3379
    @chandrupavi3379 21 день тому

    Wow fantastic attakasamana video Kumaru bro. Beautiful village life super. Jackson helping you super. Finally you cook country chicken congratulations 👏🎉 All the best 👏😋

  • @MrVramachandran
    @MrVramachandran 20 днів тому

    nice Kumar, good-hearted people, That is why , life is in village is peaceful.

  • @SrinivasanHari4
    @SrinivasanHari4 20 днів тому

    Interesting Episode.Next Episode Nattu Kozhi Virunthu,Super.

  • @ajaybabutu4439
    @ajaybabutu4439 21 день тому +1

    கியூபாக்கு ஒரு கார்லோஸ் னா
    ஜாம்பியாக்கு நம்ம ஜாக்சன் ❤

  • @kgsm143
    @kgsm143 21 день тому +4

    முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 20 днів тому +1

    27:46 kutties😁 paathave kumar ji ku kudhukalam 🥳

  • @rajmohan5420
    @rajmohan5420 21 день тому

    Awesome content bro .. as u say raw and real 👍🏻👍🏻 . My family’s favourite part of ur video is ur interaction with the local people 😊 .

  • @Nisha-kv9mo
    @Nisha-kv9mo 21 день тому +1

    Hi Anna my favourite travel channel unga channel dha na❤

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o 21 день тому +4

    Hii..குமார்..ரொம்ப..சூப்பர்..செம்ம..தூள்..தூள்..மனம்மகீழ்ந்தது..குமார்..மிக்க..நன்றி.வாழ்க. வாழ்க வளமுடன்..வாழ்க..🌾🌴🌿🙏🙏🙏🤝🤝🤝👍🏾👍🏾👍🏾🙏💯💯💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃...Good..night..kumar..💐💐💐

  • @rajunithyarajunithya2102
    @rajunithyarajunithya2102 20 днів тому

    இந்த மாதிரி கிராமத்து வாழ்க்கையை நான் மிகவும் நேசிக்கிறேன் ப்ரோ

  • @gvbalajee
    @gvbalajee 21 день тому +5

    100 kocha 59:46 for Zambia country chicken kumar

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 21 день тому +2

    🎁💐ஹாய் குமார் ப்ரதர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்🎉🎁

  • @ramakrishnanlskshmisenthil3103
    @ramakrishnanlskshmisenthil3103 21 день тому +1

    Super bro intersting episode

  • @rajunithyarajunithya2102
    @rajunithyarajunithya2102 20 днів тому

    அவர்கள் வாழும் கிராமத்து வாழ்க்கை எனக்கும் மிக மிக மிக மிக மிகவும் பிடித்தது

  • @SathishKumar-tc6dg
    @SathishKumar-tc6dg 21 день тому +2

    Videos lam pakkam podhu unga kuda varanum pola eruku brother 😍

  • @sabari_eesan
    @sabari_eesan 20 днів тому

    எளிமையாக மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்.. சிறுவயதில் கிராமத்தில் இருந்ததை போல உணர்வு ஆப்பிரிக்கா அப்படியே இருக்கிறார்கள்...நம் இதை எல்லாம் இழந்து விட்டோம்

  • @Muhammad_Afrid
    @Muhammad_Afrid 21 день тому +1

    Kumaruu Money Pox Test Eduthukoga!❤

  • @nivethashri8568
    @nivethashri8568 21 день тому

    Jackson's awesome explanation, awesome video ❤

  • @sangeethamurugan6834
    @sangeethamurugan6834 21 день тому

    Kumar bro, nowadays your video is turning out into educational videos. Really i was happy to see the people wantedly sharing their traditions with you. Hope it would be nice tine for you to spend with this sinple humble peoples. 👍👍🙏🙏🙏❤❤❤❤❤

  • @wisdomlight4670
    @wisdomlight4670 14 днів тому

    National park trip bad.but jackson village tour super.Bus ல் பாட்டு பாடுனாங்களே i really enjoyed it😂

  • @Ashokkumar-s6c7g
    @Ashokkumar-s6c7g 20 днів тому

    Great guy Jackson and the villagers

  • @rukmanimurali5772
    @rukmanimurali5772 21 день тому +2

    Hi sir. Super vlog❤❤❤❤❤❤❤❤❤

  • @JestinSteel
    @JestinSteel 21 день тому +2

    Super video super kumar God bless you 🎉❤

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu 21 день тому +1

    சகோ எங்கவிட்டில் எப்போதும் குமார் விடியோ தான் சூப்பர் தம்பி ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉?வாழ்த்துக்கள்

  • @ajaybabutu4439
    @ajaybabutu4439 21 день тому +1

    One of the best episode in this season ❤

  • @beeam52
    @beeam52 21 день тому +1

    You have almost brought my childhood memories back in my village in delta region

  • @VincentWWErock
    @VincentWWErock 20 днів тому +2

    Bro nige sonna mari na next year peak season Zambia la en appa amma ungelemari safari pannulam irukun 😻 love from Malaysia bro

  • @dr.nagarajana.d9437
    @dr.nagarajana.d9437 13 днів тому

    😅xcellent very nice and absorbing travel logger. Kumar sir the best person. Congratulations 😂😂😂😂

  • @elayaraja4532
    @elayaraja4532 21 день тому

    ராபி உங்களது சம்பளம் பற்றி வீடியோ போட்டு இருந்தார் bro ஆனால் கமென்ட் ல உங்களுக்கு support ஆக அவ்வளவு நபர்கள் ஆதரவு தெரிவித்து இருந்தார்கள் ரொம்ப சந்தோசமாக இருந்தது உங்களை பின் தொடர்வதை பெருமையாக நினைக்கிறேன். என்றுமே நீங்கள் தான் எங்கள் ஹீரோ

    • @BackpackerKumar
      @BackpackerKumar  21 день тому

      மிக்க நன்றி நண்பரே

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 21 день тому

    Better irrigation system to be adopted they will be economically improved. Like wells borewells motor pumpsets current modern cultivating machineries etc

  • @Sanjai-hy9ec
    @Sanjai-hy9ec 21 день тому +1

    Bro try train in every country pls🙏🙏

  • @udhayanithir9254
    @udhayanithir9254 10 днів тому

    Video super bro
    Nalla message eruku bro
    Naanum life ippadi tha vaalanum nu ninaikara future la paakalam

  • @mohand34
    @mohand34 20 днів тому

    Jackson is great and good to have good people

  • @rajkumarm3557
    @rajkumarm3557 День тому

    Very interesting about African village bro.i am very happy.Thank you so much.❤❤❤