Alavathu Eppadiyo 63 நாயன்மார் பெயர்களையும் கூறும் ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பனுக்கே இசை மழை

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Alavathu Ennalo Eppadiyo இன்ப ஒலி வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, அதில் நனைந்து கொண்டே 63 அறுபத்து மூன்று நாயன்மார்களையும் நினைந்து கொண்டு திருக்காளத்தி அப்பனைத் தொழுதால்.... இதைவிட இந்தப் பிறவியில் வேறு என்ன இன்பம் இருக்க முடியும் ?

КОМЕНТАРІ • 66

  • @muthukumar-me2tg
    @muthukumar-me2tg 3 місяці тому

    தாயே உங்கள் 63 நாயன்மார்கள் பாடல் அருமை

  • @சிவஅருண்குமார்

    siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama🙏🙏🙏🙏🙏siva siva

  • @RedRose-kn5om
    @RedRose-kn5om 4 роки тому +6

    🙏சிவாயநம இப் பாடல் பாடிய, அத்துணை அடியார் திருவடி மலர்களுக்கும் நன்றி.
    🌹திருச்சிற்றம்பலம் 🌹

  • @manimuthu1081
    @manimuthu1081 5 років тому +14

    பாடுபவர்... நீடாமங்கலம் அலமேலு சுப்பராமன்

  • @vijayag8302
    @vijayag8302 3 місяці тому

    அருமை அருமை திருவடியை வணங்குகிறேன் ❤❤❤❤❤

  • @senthilnathan9184
    @senthilnathan9184 3 місяці тому

    அருமை, அருமை, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும், சிவ சிவ 🌷🙏🌷

  • @malligavelu5021
    @malligavelu5021 4 роки тому +4

    மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்.

  • @girijaashok344
    @girijaashok344 4 роки тому +4

    அருமையான அற்புதமான மெய் உருக்கும் பாடல் இனிய குரல் அற்புதம் கேட்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @lashmipriya7485
    @lashmipriya7485 4 роки тому +9

    கேட்க கேட்க தெவிட்டாத உங்களின் குரல் குறைந்தது ஒரு நாளைக்கு பதினைந்து முறையாவது கேட்டுக்கொள்கிறேன்

    • @ThiruNandhiTV
      @ThiruNandhiTV  4 роки тому +1

      உண்மை ஐயா. இனிய குரலில் நாயன்மார்களின் திருநாமத்தை உச்சரிக்குமாறு பாடும் இந்த பாட்டைக் கேட்டே கட்டாயம் முக்தி அடையலாம்.

  • @villain5488
    @villain5488 5 років тому +6

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @ஶ்ரீபொதிகைமலையான்

    சிவமயம்---------
    அருமையான,அற்புதமான பதிவு, கேட்க்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது.
    ஓம் சிவாய நமஹ!!!

  • @arutselvan4264
    @arutselvan4264 Рік тому

    மெய்சிலிர்க்கும் பாடல்,அடியாருக்கும் அடியேன் இவன்.நமச்சிவாய வாழ்க ,பக்தி பரவசம் நிரம்பிய குரல்

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 років тому +6

    💛💛💛ஆளாக்கும் ஈசனுக்கு அர்பணிப்பு சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 років тому +5

    💛💛💛ஜெயமே சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @lucky_sreeabi
    @lucky_sreeabi 3 місяці тому +1

    உங்கள்...... அடியனாக....... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @umayalldass9115
    @umayalldass9115 3 роки тому +3

    சிவ சிவ

  • @ruthrangajendran2426
    @ruthrangajendran2426 4 роки тому +4

    தெய்வ கானம்

  • @mythilianandan9926
    @mythilianandan9926 4 роки тому +4

    மிக அருமையாக உள்ளது...👏👏👏

  • @ksureshkttrj205
    @ksureshkttrj205 3 роки тому +3

    🔱 ஓம் நமசிவாய🔱

  • @srinivas.sswamyss2776
    @srinivas.sswamyss2776 4 роки тому +4

    சிவயநம

  • @ganesannagarajan9907
    @ganesannagarajan9907 7 років тому +12

    Excellent,,meaningful, clear voice, soul touching lyric

  • @user-rw1rg6uq3
    @user-rw1rg6uq3 5 років тому +6

    Very good composition. There is bakthi in Needamangalam Alamelu's rendition.

  • @malligavelu5021
    @malligavelu5021 4 роки тому +4

    திருச்சிற்றம்பலம்

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 5 років тому +5

    நன்றி

  • @vijayalakshmichandrasekara7576

    அருமை அற்புதம். இனிமையான குரல் இதை கேட்க என்ன புண்ணியம் செய்தேனோ என் அப்பனே ஓம் நம சிவாய 🙏🏿🙏🏿🙏🏿

  • @ganesannagarajan9907
    @ganesannagarajan9907 7 років тому +8

    nandri, palarum aria vendiya thagaval itho, intha padal thirumuri paguthi alla, karnataka isai vithagar Oothukadu Venkata kavi magan eiatriathu, saptha (7) rathna keerthanaigalil ondru. Kavi avargal Tamil Matrum samaskritha padalgal padi irukkirar. Kannan, Kamakshi amman matrum palveru deivangalai patri arputha padalgal padiavar

  • @RameshRamaswamy-x7q
    @RameshRamaswamy-x7q 5 місяців тому

    Siva siva

  • @lathakrishnan3208
    @lathakrishnan3208 6 років тому +6

    Nandri edhupondra padal ketkava punniyam saidhirukanandum kuralil oru dhaiveegam ulladha sivayanama

  • @manimuthu1081
    @manimuthu1081 5 років тому +5

    Needamangalam alamelu subaraman

  • @sriharinii559
    @sriharinii559 Рік тому

    Thiru kalathi appa 💞💞💞💞💞
    Nandringa
    Kapatrunga appa pls🙏🙏🙏🙏🙏🙏

  • @subhapriya8603
    @subhapriya8603 4 роки тому +3

    🙏🙏🙏

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +2

    Madam, 🙏🙏

  • @thirimurainalvarthunai
    @thirimurainalvarthunai 4 роки тому +4

    மிகவும் அருமையான பதிவு. யாருடைய பாடல் ‌இது?
    திருச்சிற்றம்பலம்.
    ஸ்ரீ ராம்.

    • @ThiruNandhiTV
      @ThiruNandhiTV  4 роки тому +1

      வாளால் மகவரிந்து என்ற முதல் நான்கு வரிகள் பட்டினத்து அடிகள் பாடல். அடுத்த நாயன்மார் மாலையாக பாடுவதை எழுதியது யார் என்று தெரியவில்லை ஐயா.

    • @thirimurainalvarthunai
      @thirimurainalvarthunai 4 роки тому +1

      நன்றி. பட்டினத்தாருடைய எந்த தலைப்பு கொண்ட பாடல் இது?
      திருச்சிற்றம்பலம்.
      ஸ்ரீ ராம்.

    • @jagachandren
      @jagachandren 3 роки тому

      ஊத்துகாடு வெங்கட கவி

    • @jagachandren
      @jagachandren 3 роки тому +1

      இதுதான் பட்டினத்தார் பாடல். இதில் அவர் குறிப்பிடும் மூன்று நாயன்மார்கள்:
      சிறுத்தொண்டர், திருநீலகண்டர், கண்ணப்பர் என மூன்று நாயன்மார்களை குறிப்பிடுகிறார்.
      இப்போது, மூன்றிலிருந்து, அறுபத்து மூன்றுக்குச் செல்வோமா!

      ஊத்துக்காடு வேங்கடகவி(1700(?)-1765(?)) அவர்களைப் பற்றி நமக்குத் தெரியும். 'அலைபாயுதே, கண்ணா...', 'தாயே யசோதா' போன்ற அற்புதமான கண்ணன் பாடல்களை இயற்றியவர். அப்படிப்பட்டவர், சிவனடியார்களையும் ஒரு நீண்ட பட்டியலெடுத்துப் பாடுகிறார்!
      பார்ப்போமா! பாடல், தொடங்குவதைப் பாருங்கள், மேலே பார்த்த பட்டினத்தார் பாடல் விட்ட இடத்தில் இருந்து, தொடங்குவது போல உள்ளது.
      இராகம் : பரசு

  • @premalatharangarajan9861
    @premalatharangarajan9861 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateshponnuswamy8127
    @venkateshponnuswamy8127 4 роки тому +2

    Super

    • @palanishockkalingam3835
      @palanishockkalingam3835 3 роки тому

      மஹா பெரியபுராணத்தின் அடியார்களைப் பற்றிய ஒலி ஒளியும் அருமை இப்பணியை வளர்க்கும் அனைவருக்ம் நெஞ்சார்ந்த நன்றி ஓம் நமசிவாய

  • @SuperFamilyuser
    @SuperFamilyuser 7 років тому +7

    பாடல் மிகவும் நன்றாக உள்ளது. இந்த பாடல் எந்த திருமுறையில் உள்ளது

    • @ThiruNandhiTV
      @ThiruNandhiTV  7 років тому

      வாளால் மகவறிந்து ஊட்டவல்லேன் அல்லன் என்று காளத்தி அப்பனுக்கே என்று பாடியவர் பட்டினத்தார். பின்னால் வரும் 63 நாயன்மார்கள் பெயர்களை இணைக்கும் பாட்டு திருமுறையில் இல்லை என்று எண்ணுகிறேன். யார் எழுதியது என்று தெரிந்தால் பகிர்கிறேன்.

    • @ganesannagarajan9907
      @ganesannagarajan9907 7 років тому +1

      ShivaKudumbam en pathivu thangalukku payanallikkum, , Ganesan

    • @ThiruNandhiTV
      @ThiruNandhiTV  7 років тому

      அருமை ஐயனே. திருச்சிற்றம்பலம்.

    • @ganesannagarajan9907
      @ganesannagarajan9907 7 років тому +4

      Mr.Ganesh Balaji,
      This is a composition of Oothukadu Venkata Kavi, one among the Sapta (7) ratna krithis, this does not fall under Thirumurai, O V K , composed krithis in Tamil and Samskritam in praise of Kannan , Kamakshi and many other God, you may get more on web. Thanks for the interest shown

    • @mahaveerprabu
      @mahaveerprabu 7 років тому +1

      Oothukkadu Venkatasubbiyer
      rramakrishnan.com/H/000/Music/Artists/Ooththukadu.pdf

  • @srivim
    @srivim Рік тому

    வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன்; மாதுசொன்ன
    சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து
    நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
    ஆளாவது எப்படியோ ...?

    • @srivim
      @srivim Рік тому

      எடுப்பு
      ஆளாவது என்னாளோ சிவமே
      அடியார்க்கு அடியார்க்கு அடியனாய் - உன்
      அடியார்க்கு அடியார்க்கு அடியனாய் (ஆளாவது...)
      தொடுப்பு
      கேளாது அளிக்கும் வரமே அண்ட மேலானதற்கும் பரமே
      இளம் தாளான கமல முட்புறமே பதம்
      ததிக்க தாமென விதித்த தாளமும்
      துதிக்க தாமென மதித்து கதிபெற (ஆளாவது...)
      முடிப்பு
      புன்மை பிறவி போகவேணும் எடுத்தால்
      புண்ணிய பிறவியாக வேணும்
      இன்னவரில் ஒருவரைப் போலே இணையொன்றும்
      இல்லா பதத்திணையாக வேணும்(இன்னவரில்)
      1. காழிமணம் சிவபாதமகன் (1), திருநாவரசன் (2), மணிவாசக(3), சுந்தரன்(4) எனும் (இன்னவரில்)
      2. சிறுத் தொண்டர்(5), திருநீலகண்ட(ர்)(6), விறன் மீண்ட(ர்)(7), நமி நந்தி(8), தண்டி அடிகளெனும்(9) (இன்னவரில்)
      3. ஐயடிகள் காடவர்கோன் (10) ஆனாய(11) கணம் புல்லர்(12) நின்றசீர் நெடுமாற(13)
      கணநாத (14) முனையாடுவாரொடு (15) திருநாளைப் போவாரெனும்(16) (இன்னவரில்)
      4. மெய்பொருளார் (17) பெருமிழலைக் குறும்பர்(18) ஏனாதிநாத(19) கலிக்கம்பர் (20)
      அமர்நீதி(21) நரசிங்க முனையரய (22) சடைய(23) சண்டேச (24) கலிய(25) காரியாரெனும்(26) (இன்னவரில்)
      5. மானக்கஞ்சாற(27) நேச(28) பூசலாரொடு(29) வாயிலார்(30)
      சோமாசிமாற(31) மங்கையர்க்கரசி(32) குங்கிலியக் கலயார்(33) இளையான்குடி
      மாற(34) அரிவாட்டாயரி(35) கூற்றுவர்(36) கோட்புலி(37) சாக்கியர்(38) சத்தியள்(39) - சிறப்
      புலியர் (40) செருத்துணையர் (41) புகழ்த்துணையர்(42) குலச்சிறையர்(43) கழற்றறிவர்(44) இயற்பகையரெனும் (45) (இன்னவரில்)
      6. திருமூல(46) முருக(47) மூர்த்தி (48) அப்பூதி(49) ருத்தர பசுபதியார்(50) இசைஞானியர்(51)
      நீலநக்கர்(52) இடங்கழியர்(53)அதிபத்தர்(54) எறிபத்தர்(55) ஏயர் கோனொடு(56)
      நீலகண்ட யாழ்பாண(57) புகழ் சோழ(58) கோட்செங்கட்சோழ(59) கழற்சிங்கர்(60)
      காரைக்கால் நகர்மேவு கனியாரொடு(61) கண்ணப்பர்(62) குறிப்புத் தொண்டரெனும்(63) (இன்னவரில்)
      இணையொன்றுமில்லா பதத்திணையா வேணும். (ஆளாவது...)

  • @SuperFamilyuser
    @SuperFamilyuser 7 років тому +3

    which thirumurai is this song ?

  • @mnjraman
    @mnjraman 4 роки тому +3

    Is this the same composition as the one found on the link:
    ua-cam.com/video/vTKT3m-W2iA/v-deo.html

    • @ThiruNandhiTV
      @ThiruNandhiTV  4 роки тому

      I think the singers are different. But the song is the same. In this video above, Needamangalam Alamelu is the singer.