கம்பன் 50ம்ஆண்டு நிறைவு விழா சிறப்பு பட்டிமன்றம்- இலங்கை ஜெயராஜ் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம்

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2023
  • கம்பன் 50ம்ஆண்டு நிறைவு விழா சிறப்பு பட்டிமன்றம்
    பெரிதும் இறுக்கத்துக்குரிய பாத்திரம் என்ற தலைப்பில்
    நடுவர் இலங்கை ஜெயராஜ் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம்
  • Ігри

КОМЕНТАРІ • 23

  • @sivalavanya4533
    @sivalavanya4533 Місяць тому +1

    அருமை❤

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 12 днів тому

    Neelakandan sir speech great

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l 3 місяці тому +1

    அருமை பேச்சில் தடை படுவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 💐💐💐💐💐💐💐💐..............👏👏

  • @periananperianan1688
    @periananperianan1688 Рік тому +2

    ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனை ஆள கைக்கேயீ சூழ்ச்சி படலம் அருமை பேச்சு நல் வாழ்த்துக்கள்

  • @rbala5033
    @rbala5033 Рік тому +4

    6 பேச்சாளர்களில் மிகச் சிறப்பாகப் பேசியவர் கோ.சரவணன்.
    உண்மையில் அவரது பேச்சு நெகிழ்ச்சியாக இருந்தது. இவர்தொடர்ந்து பல பட்டி மண்டபங்களில் பேச வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.👏

  • @Raju-fm8ok
    @Raju-fm8ok Рік тому +4

    கோ.சரவணன் பேச்சு மிகச்சிறப்பு
    நாட்டமை தீர்ப்பும் அற்புதம்🍎👌🙏

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Рік тому +2

    💐🙏🙏🙏🙏🥀🤝🤝🤝🤝🥀👍👍👍👍🥀👌👌👌👌☘️🥀💯💯💯💯💯💯💯💯☘️💐🌻...நன்றி...🌏🌏

  • @ananthanananthan8734
    @ananthanananthan8734 3 місяці тому +1

    ஐயா அவர்களின் சுந்தரகாண்டம் பதிவேற்றம் செய்யுங்கள்

  • @prabhugv8968
    @prabhugv8968 Рік тому +10

    இடையிடையே பேச்சுக்கள் நிறுத்தப்படுகிறது அதைத் திருத்தி மீண்டும் புதிதாக பதிவிறக்கம் செய்ய வேண்டும் நன்றி

  • @ravikumarsilambannan6564
    @ravikumarsilambannan6564 26 днів тому

    பெரிதும் இரக்கத்துகுரிய பாத்திரம்.

  • @ponnithanndapanni5625
    @ponnithanndapanni5625 Рік тому +3

    ஒருவர் சொல்வது தவறு என்று சுட்டி க் காட்டணும்னு நினைத்தால் நாம் சரியாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 6 місяців тому +1

    இடை இடையே தடை இன்றி கேட்க அருள்வாய்...........😂

  • @murugesan.s4978
    @murugesan.s4978 Рік тому +6

    இறுக்கம் அல்ல இறக்கம்! இடையிடையே பேச்சு கேட்கவில்லை

    • @murugesan.s4978
      @murugesan.s4978 Рік тому

      இறுதிப்பேச்சாளர் அற்புதமாக பேசினார். கண்களில் கண்ணீர் துளிகள் துளிர்த்தன

    • @ponnithanndapanni5625
      @ponnithanndapanni5625 Рік тому +3

      அது இரக்கம்.இறங்குதல் அல்ல.

    • @IdealFamily
      @IdealFamily 11 місяців тому +1

      ' இறக்கம் ' அல்ல ' இரக்கம் ' என்பதே சரி

    • @IdealFamily
      @IdealFamily 11 місяців тому +1

      பெரிதும் இரக்கத்துக்குரிய பாத்திரம் என்ற தலைப்பை மாற்றி எழுதி இலங்கை ஜெயராஜின் மதிப்பை குறைத்து விட்டீர்களே!!!

  • @channelofthirumayam
    @channelofthirumayam Місяць тому

    சீதையின் தாய் தந்தை யார் இதை கம்பன் சொல்லவில்லையா ?

  • @muthukumarana3093
    @muthukumarana3093 10 місяців тому +2

    இறுக்கம் அல்ல இரக்கம்

  • @Padmanaban.R-gj9df
    @Padmanaban.R-gj9df Рік тому +13

    நல்ல அற்புதமான பதிவு ஆனால் சிலர் பேச்சு இடையூறு ‌ ஏற்படுவதால் வருத்தமாக உள்ளது