பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் தமிழுக்காகவும், தமிழ் நாட்டு மேம்பாட்டிற்காகவும் உழைத்த பெரியவர்கள் பகுத்தறிவை ஆழமாக வித்திட்டு உள்ளார்கள், கேடு விளைவிக்க நினைப்பவர்கள் தோற்றே போவார்கள்
என்ன பகுத்தறிவு? படிப்பை ஊத்தி மூடிட்டு நல்லா தெருவுக்கு தெரு ஊத்திக்க சாராய கடை, சாராய ஆலை, எழை மக்களின் ரத்தத்தை உறிஞ்ச பார் சூப்பர் தொண்டு. கொண்டாடுங்க உங்க வருங்கால சந்ததி யினர் உங்களுக்கு கல்வெட்டு வைப்பாங்க வாழ்க்கைல எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம் நீங்க என்று.
வெறும் தமிழை வைசிக்கிட்டு நக்கிட்டு போக வேண்டியதுதான். அனைத்து மாநில ஆட்களும் எல்லா தேர்வும் எழுதி தமிழ் நாட்டில் அனைத்து பதவிகளிலும் இருக்கிறான். நீ இந்த சாக்கடை பேச்சை கேட்டு நல்லா குடிச்சு குடிச்சு உன் குடும்பத்தை சீரழி. இப்போ இன்னும் வித விதமா போதை வேற. உருபுடுவீங்க இவன் மாதிரி வெத்து வேட்டு சினிமா காரன் பேச்சை எல்லாம் கேட்டா
விருதுக்கு அவர் ஆசைப்படவில்லை. அவர் கருத்துக்கு விசிக விரும்பி வழங்கியது. அவர் எனக்கு எதற்கு என்று தான் சொன்னார். ஏதாவது கிடைத்துவிட்டால் சுண்டல் நன்றாக கிளறுவீர் போலும்.
Thanks so much to Prakash Raj. He is so dignified and cultured man. He always stands for righteousness and is very bold to speak on any issue. He is a rare gem. Wish him all the best.
இன்றைய தமிழக இளைஞர்கள் தங்களது பேட்டியை கண்டு தங்களின் அறிவுரையை கேட்டு தங்களது அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்....! திரு. பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு மிகுந்த நன்றி.....!
தலைவா் கலைஞா் அவா்கள் பெரிய சாதி பின்புலம் , பெரிய பணக்கார குடும்பம் , மிகப் பெரிய திரை நட்சத்திரம் என எதுவும் இல்லமால் கொள்கையை மட்டும் வைத்து அரசியல் தலைவா் மற்றும் முதல்வா் ஆக இருந்தாா் என திரு.பிரகாஷ்ராஜ் அவா்கள் கூறியது 100 % உண்மை. வாழ்த்துகள்.
Really expression of Prakajraj about kalaignar very impressive and interesting to hear. Appreciation of kalaignar by a karnatic man in the super Tamil.
💥💥 இப்படி ஓர் ஆள் வேணும் ❗❗ கூட்டத்தோட கூட்டமா இல்லாம .... நமக்கு எதுக்கு இந்த வம்பு .. என்று அடக்கிக்கொண்டு இருக்காமல் .. துணிச்சலாக பேச இப்படி ஒரு ஆள் வேண்டும் ✨ ✨நேர்மையின் பக்கம் கொடி பிடிக்க .. 🎉🎉
முத்தமிழ் அறிஞர் முத்தமிழ் அறிஞர் முத்தமிழ் அறிஞர் ஐயா கலைஞர் புகழ் நிலைத்திருக்கும் அறிஞர் அண்ணாவின் புகழும் நிலைத்திருக்கும் தந்தை பெரியாரின் புகழும் நிலைத்திருக்கும்
SUPER SPEECH...PRAKASH RAJ AAYA! WE STAND WITH YOU AND YOUR VISION !!! WE LOVE YOU CHELLAM! KALAINGAR AYYA IS A LEGEND WHOSE PURPOSE IS MORE KNOWN ON HIS MISSING STATE! PRAKASH RAJ AYYA NEENGAL KALAIGNARAI PATRI PESA PESA EN KANNIL "NEER THULIGAL"...! LONG LIVE KALAINGAR AYYA LAUREL !!!
கேடியிடம் ராமர் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டு இருந்தால் எனக்கு ராமானந்த சாகரின் TV சீரியல் பார்த்த பின்னர் தான் ராமரை பற்றி தெரியும் என்ற பதில் கிடைதது இருக்கும்.
Nice commands and awesome excellent presentation. True visuals and truth prevails. May be dark shadows will be lighten one day as we have such good Samaritan such Mr Prakash raj. Hats of you sir. God bless you and wish the bedt
எதையும் யோசிக்காமல் தடுமாறாமல் பேட்டி கொடிக்கிறீர்கள், கலைஞரைப் பற்றி அவருடைய தளபதி இடம் கேட்டால் கூட அல்லது அவருடைய அமைச்சரவையில் இருப்பவர்கள் கூட இப்படி எதார்த்தமாக பேச முடியாது, நீங்கள் எப்பொழுதும் தமிழன் தான் உங்களுடைய ரசிகன் ஒருவனாய் ஒரு லைக் this vedio..
கர்நாடகாவில் இருந்து வந்தேன்னு நீங்கள் ஒளிவு மறைவற்று வெளிப்படையாக சொல்றீங்க... ஆனால் நீங்கள் பேசும் தமிழ் ரொம்ப அழகு. கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு.... மோடியின் பித்தலாட்டங்களை தமிழர்களுக்கு புரிய வைத்ததில் பெரும்பங்கு பிரகாஷ்ராஜ் சாருடையது.
INDIA ALLAIANCE WILL WIN AND TO BRING BACK SECULARIISM , DEMOCRACY AND GOOD ECONOMY ! SANGHIS HAD MADE US LOSS 5 DECADES AND TOOK US BACK ! WE AWAIT A GOOD ECONOMICAL GOVERNANCE FROM INDIAN ALLAIANCE !
வா செல்லம் வா ,, தமிழ்நாடு உன்னை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம் ,,,❤❤❤
மிகத் தெளிவான விளக்கம் சகோதரர் பிரகாஷ்ராஜ் அவர்களே 🎉🎉🎉
இந்திய அரசியலின் ஞானி முத்தமிழ் அறிஞர் கலைஞர் எனது அரசியல் ஆசான் அவர்களைப் பற்றி இந்தியாவின் போராளி மேதகு பிரகாஷ் ராஜ் அவர்கள் பேசியது மிக மிக அருமை
மேதகு பிரபாகரனுடன் சேர்ந்து ஈழச்சண்டை புரிந்தவன்தான்டா இவன்! அடுத்த முதல்வர் பிரகாசுடா டாய்!
யப்பா வாங்காத காசுக்கு கூட சூப்பரா கூவுரயே
திரையில் அனைவரும் எதிர்க்கக்கூடிய ஒரு வில்லன் தரையில் அனைவரையும் நேசிக்கக் கூடிய ஒரு உன்னதமான மனிதர்.
அருமை
He is not a villain admirable heroism mixed villain.
Anga oru naayi prakashan yaaru nu keatitu irukkan
@@meenakalyan8397 நீங்க அவரைவிடபாப்புலரா
❤❤ 👍🏻👍🏻 very great .. அதானி அம்பானி சொத்துக்கள் பூராவும் எழுதிக் கொடுத்தாலும் உங்கள் பேச்சுக்கு போதாது ❤❤ துணிச்சலான செல்லம் 🎉🎉
பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் தமிழுக்காகவும், தமிழ் நாட்டு மேம்பாட்டிற்காகவும் உழைத்த பெரியவர்கள் பகுத்தறிவை ஆழமாக வித்திட்டு உள்ளார்கள், கேடு விளைவிக்க நினைப்பவர்கள் தோற்றே போவார்கள்
Super super super super super upto infinity
மிகச்சரி
இது எங்க தற்குறி நாய்களுக்கு புரிய போகிறது
என்ன பகுத்தறிவு? படிப்பை ஊத்தி மூடிட்டு நல்லா தெருவுக்கு தெரு ஊத்திக்க சாராய கடை, சாராய ஆலை, எழை மக்களின் ரத்தத்தை உறிஞ்ச பார் சூப்பர் தொண்டு.
கொண்டாடுங்க உங்க வருங்கால சந்ததி யினர் உங்களுக்கு கல்வெட்டு வைப்பாங்க வாழ்க்கைல எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம் நீங்க என்று.
பெரியார் தமிழை வளர்த்தாரா என்னடா கதை விடுறீங்க
நீங்க தமிழ் என்று சொல்வது எங்களுக்கு பெருமை நாங்கள் பிரகாஷ் ராஜ் 💫✨தமிழனாகவே பார்க்கிறோம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nalla manitharaaga paarungal Nenjuram mikka manithar
வெறும் தமிழை வைசிக்கிட்டு நக்கிட்டு போக வேண்டியதுதான். அனைத்து மாநில ஆட்களும் எல்லா தேர்வும் எழுதி தமிழ் நாட்டில் அனைத்து பதவிகளிலும் இருக்கிறான். நீ இந்த சாக்கடை பேச்சை கேட்டு நல்லா குடிச்சு குடிச்சு உன் குடும்பத்தை சீரழி. இப்போ இன்னும் வித விதமா போதை வேற. உருபுடுவீங்க இவன் மாதிரி வெத்து வேட்டு சினிமா காரன் பேச்சை எல்லாம் கேட்டா
💯💯💯👍
கலைஞர் இன்றும் நம் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
Neenga kalaizharai idayathil vaithukondu vazhkayil kaxhtapadunga avarum pillainga avara Madhuri uzal panni 10 thalai muraikku sothu serth u vachirukkanga. Ungalaellam muttallakki vaithiruppathuthan avargal vettri
விசிக்காவின் அம்பேத்கர் விருது வேலை செய்கிறது என்பதை குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ❤❤❤
விருதுக்கு அவர் ஆசைப்படவில்லை. அவர் கருத்துக்கு விசிக விரும்பி வழங்கியது. அவர் எனக்கு எதற்கு என்று தான் சொன்னார். ஏதாவது கிடைத்துவிட்டால் சுண்டல் நன்றாக கிளறுவீர் போலும்.
விசிகவின் சனநாயகம் வெல்லும் மாநாடு இந்தியா முழுவதும் வெற்றியடையச் செய்யும் என்று.!!!!!
இந்த நாய் கர்நாடகாவில் பீதிங்கையில் செருப்படி வாங்கி வந்த நாய்! இளிச்சவாய் தமிழனை ஏமாத்தப்பாக்குதுடா
எனக்கு பிரகாஷ்ராஜ் அவர்களை மிகவும் பிடிக்கும் ஒரு நடிகனாகவும் ஒரு மனிதனாகவும்
Useless
@@rameshr8031உன்னை பற்றி அது சுய விமர்சனமா புரோக்கர் மாமா
@@rameshr8031சங்கிகளுக்குஎரியதான்செய்யும்
@@rameshr8031நீ தானே. மிக சரி.
பிரகாஷ் ராஜ் தமிழ் நாட்டின் செல்லம்❤️❤️
Yes he is real life villain
He is not tamilan he is kanadiga
Thanks so much to Prakash Raj. He is so dignified and cultured man. He always stands for righteousness and is very bold to speak on any issue. He is a rare gem. Wish him all the best.
இன்றைய தமிழக இளைஞர்கள் தங்களது பேட்டியை கண்டு தங்களின் அறிவுரையை கேட்டு தங்களது அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்....!
திரு. பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு மிகுந்த நன்றி.....!
Avargal thamizh ucharippu kananatam kalava thamizh arumai
நியாயத்தையும்
நேர்மையாகப் பேச துணிவு வேண்டும்
பாராட்டுக்கள் செல்லம் 🎉🎉🎉🎉
Bro u r very bold god bless you
தலைவா் கலைஞா் அவா்கள் பெரிய சாதி பின்புலம் , பெரிய பணக்கார குடும்பம் , மிகப் பெரிய திரை நட்சத்திரம் என எதுவும் இல்லமால் கொள்கையை மட்டும் வைத்து அரசியல் தலைவா் மற்றும் முதல்வா் ஆக இருந்தாா் என திரு.பிரகாஷ்ராஜ் அவா்கள் கூறியது 100 % உண்மை. வாழ்த்துகள்.
Kalignar samuga neethi thalaivan...
Avaraiyum stalin minji vittar
Kuraigal irukkum
Ayinum niraigal athigam
என்ன,கொஞ்சம் பொம்பளைப்பொறுக்கியா இருந்தாரு! விபச்சாரிக்கே காசைகுடுக்காம டபாய்ச்சவரு! ஊழல் பண்ணுனாரு! தலைமுறைக்கு காசுசேத்தாரு! ஈழப்படுகொலைக்குகாரணமானாரு!
போவியா! அவ்ளோதான்! கலீஞ்சருடாங்! தயிர்வடைதாசருடாங்
👍
அய்யய்யோ! பிரகாசு ராஜ் பெரிய திருட்டுராஸ்கோல்! பொய்மட்டுமே பேசுவான்! நம்பிடாதீங்க! விட்டா நம்பகிட்டேயே ஆட்டையபோட்டுறவான்! பய திருடனுக்குத்திருடன்!
Sir salute for your open talking
Really expression of Prakajraj about kalaignar very impressive and interesting to hear.
Appreciation of kalaignar by a karnatic man in the super Tamil.
💥💥 இப்படி ஓர் ஆள் வேணும் ❗❗ கூட்டத்தோட கூட்டமா இல்லாம .... நமக்கு எதுக்கு இந்த வம்பு .. என்று அடக்கிக்கொண்டு இருக்காமல் .. துணிச்சலாக பேச இப்படி ஒரு ஆள் வேண்டும் ✨ ✨நேர்மையின் பக்கம் கொடி பிடிக்க .. 🎉🎉
😂
நல்ல பதிவு தங்கள் கருத்து வரவேற்கிறோம்
Kanyakumari Karanataka la illa Prakash Rai
😆😆😆😆😆😆
Suuuuuúuu
Super chellam
சூப்பர் செல்லம் ஐயா பிரகாஷ்ராஜ் அவர்கள் நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல ஒரு பொறுப்புள்ள. மனிதர்👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳♥️♥️♥️♥️♥️♥️💪💪💪💪💪💪💪💪
பிரகாஷ்ராஜ் அவர்களின் தனிப்பட்ட அழகான விமர்சனம்.கட்சி சார்பற்ற அழகான விமர்சனம்.
பாலைவணம் பூக்கும்மடா எங்கள் கலைஞர் பேரை சொன்னால் இமயலை உருகுமடா ..ஆ காட்டி அண்ணனுக்கு சமர்ப்பணம்
முத்தமிழ் அறிஞர் முத்தமிழ் அறிஞர் முத்தமிழ் அறிஞர் ஐயா கலைஞர் புகழ் நிலைத்திருக்கும் அறிஞர் அண்ணாவின் புகழும் நிலைத்திருக்கும் தந்தை பெரியாரின் புகழும் நிலைத்திருக்கும்
SUPER SPEECH...PRAKASH RAJ AAYA!
WE STAND WITH YOU AND YOUR VISION !!!
WE LOVE YOU CHELLAM!
KALAINGAR AYYA IS A LEGEND WHOSE PURPOSE IS MORE KNOWN ON HIS MISSING STATE!
PRAKASH RAJ AYYA NEENGAL KALAIGNARAI PATRI PESA PESA EN KANNIL "NEER THULIGAL"...!
LONG LIVE KALAINGAR AYYA LAUREL !!!
நெஞ்சு?பொறுக்கவில்லையே?இந்த நிலை கெட்டவர்களை?நினைத்து?என தைரியமாக பொங்கும் மனிதன்
😍😻😻
👍
Very bold explanation and bravo 🎉🎉🎉
டாக்டர் கலைஞர் வாழ்க
You are always amazing sir!
கேடியிடம் ராமர் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டு இருந்தால் எனக்கு ராமானந்த சாகரின் TV சீரியல் பார்த்த பின்னர் தான் ராமரை பற்றி தெரியும் என்ற பதில் கிடைதது இருக்கும்.
Well Done our Super star Mr. Prakash Raj ❤❤❤❤❤❤ Highly appropriated for your presence.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ரியல் ஹீரோ பிரகாஷ் ராஜ்
Welcome நன்றி பிரகாஷ் ராஜ் 👌👌👌👌🌹🌹
இதுபோன்ற நல்ல செய்திகளுக்கு என் காதுகள் சொந்தம்
நல்ல அரசியல் முதிர்ச்சி....
Gods blessing.
Big salute Mr. Prakash raj!🎉🎉🎉❤
Super speech prakashraj,
படிச்சவனுக்கு மட்டும் தான் தெரியும், பள்ளிக் கூடத்தின் (அருமை !) முக்கியத்துவம் ! 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐
அருமை அருமை அருமை யான விளக்கம் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் சார்
Prakash raj real hero ...
Waste fellow
இவரது சொந்த கருத்து அல்ல.... மக்கள் கருத்து போல இருக்கு.....
Hat's off prakash Raj sir
Excellent interview 🎉🎉🎉
Well prakash raj sir wonderful reply
10 yrs rule has shown who bjp-rss is and what they are? As a side effect, people started moving towards DK ideology
இப்படி தான் எல்லா மக்களுக்கும் பொதுவான மனிதனாக இருக்க வேண்டும் அரசியல் கட்சிகள் தப்பு அது எந்த கட்சியாக இருந்தாலும் அதை சுட்டி காட்டுகிறார் 👌👌👌
Great Presentation by Real Hero Congratulations
செல்லமே செல்ல
மே வாழ்கவளமுடன்
Great Human Best Actre❤❤❤ Form Kerala India🎉
Super bro
Super Chellam
Super Speach ❤
Nice commands and awesome excellent presentation. True visuals and truth prevails. May be dark shadows will be lighten one day as we have such good Samaritan such Mr
Prakash raj. Hats of you sir. God bless you and wish the bedt
Salute to prakasraj sir 🎉 ❤
Good interview.
Super செல்லம் பிரகாஷ் ராஜ் ....இன்று முதல் நான் உங்கள் ரசிகை
Real life hero prakash raj sir
One should have guts to talk like this.. super ji
Tamilnadu is always GREAT performance in all forms
Love from Punjab sir
Superb speech
ஓல்டு ஹீரோ நம்பியார் சார் நியூ ஹீரோ பிரகாஷ் சார்❤
Very honest person is sitting beside prakash raj.
First Vadivelu and Captain
Ippo
Prakash Raj vs Modi
Dravida madal superb
எதையும் யோசிக்காமல் தடுமாறாமல் பேட்டி கொடிக்கிறீர்கள், கலைஞரைப் பற்றி அவருடைய தளபதி இடம் கேட்டால் கூட அல்லது அவருடைய அமைச்சரவையில் இருப்பவர்கள் கூட இப்படி எதார்த்தமாக பேச முடியாது, நீங்கள் எப்பொழுதும் தமிழன் தான் உங்களுடைய ரசிகன் ஒருவனாய் ஒரு லைக் this vedio..
இருவர் திரைப்படத்தில் கலைஞராக நடித்த தமிழ்ச்செல்வன்தான் இந்த செல்லம்
ಮುದ್ದು 🙂👌
நேரு முதல் மோடி வரை எல்லா பிரதமரையும் பார்த்த ஒரே முதல்வர்.
🙏🙏🙏super chellam
Super ... Super.. Prakashanna nanna sastanga
Honarable M .Karunanidhi Ex CM very Greatest leader in India, he is Multiple parsonality all subjects.
அம்பேத்கர் சுடர் பிரகாஷ்ராஜ் பதிவு super...dr.Thirumavalavan அவர்கள் சார்பில் வாழ்த்துக்கள் ..veeraththamizharkal solkirom
Your spach very correct
Your spach very correct
கர்நாடகாவில் இருந்து வந்தேன்னு நீங்கள் ஒளிவு மறைவற்று வெளிப்படையாக சொல்றீங்க...
ஆனால் நீங்கள் பேசும் தமிழ் ரொம்ப அழகு.
கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு....
மோடியின் பித்தலாட்டங்களை தமிழர்களுக்கு புரிய வைத்ததில் பெரும்பங்கு பிரகாஷ்ராஜ் சாருடையது.
உண்மை சார் வாழ்த்துக்கள் 🌹🙏
Semma kalai Prakash sir
நடிகர் அண்ணன் பிரகாஷ் அவர்களின் கருத்து மிகச்சிறந்ததாக உள்ளது ❤
Chellam nee Vera level
Real Hero 🦸
Chellam ❤❤❤❤
After kalaignar still nobody can ofcourse well Said Prakash Raj sir
Super sir
Lovely Sir❤
Proud to be a Tamilan. It is a God's great gift.
This man is villain in cinema but hero in real life , god bless him 👏🙏
Prakashrajtopspeech
REAL SUPERSTAR PRAKASH RAJ SIR.👍👏👏🙏❤️
Super speech sir
Real Hero in life ,, such people can do great contribution to society
நன்றி வணக்கம்
👏👏👏...
Paarpanargal pidiyil sikkundu irundha thamizhagam kalaignaraal dhaan vidiyalai sandhiththadhu ..
❤❤❤❤❤
நல் மனிதரே!
வாழ்க வளமுடன்.🎉
Prakash raj sir ❤
Hna
பிரகாஷ்ராஜ்அவர்கள்நன்குஅரசியல்பேசுகிறார்நல்லகுரல்வளத்தில் தமிழ்நன்றாகவேபேசுகிறார் வாழ்த்துக்கள்!!!
Mentally disturbed person at present is our PM Modiji
INDIA ALLAIANCE WILL WIN AND TO BRING BACK SECULARIISM , DEMOCRACY AND GOOD ECONOMY !
SANGHIS HAD MADE US LOSS 5 DECADES AND TOOK US BACK !
WE AWAIT A GOOD ECONOMICAL GOVERNANCE FROM INDIAN ALLAIANCE !
Tamil speaking super sir
Super Mr prakash Raj ❤
அடுத்த தலைமுறையை கருணாநிதி பற்றி தெரிய வச்சு கெடுத்துறாதீங்கடா.
கலைஞர்- இளைஞர்..