Nammazhvaarum Navathirupathigalum | Episode 4 | Sree Vaikundam
Вставка
- Опубліковано 15 лис 2024
- #nammazvaar #tamirabharani #divyaprabandham
Vaigasi Visakam - The Aavathaara dhinam of Nammazhvaar.
This series is a virtual tour of the Navathirupathi Sthalangal, the history of Nammazhvaar, the importance of ancient temple architecture and rendering Divya Prabandhams with interesting stories across the banks of Tamirabharani.
A Ragamalikatv exclusive.
Veenai - @Anjani Srinivasan
Flute - Jayant J A
Pasuram - @Sunil Gargyan
Presented by - Madhusudhanan Kalaichelvan
Videography - Arun Kumar
Montages and packaging - Oam sagar
Video post production - Shivakumar
Concept and execution - Subhasree Thanikachalam
#sreevaikundam #pasuram #prabandham #perumal #divyaprabandham #navathirupathi #sthalapuranam #divine #templesofindia #southindian #thamirabarani #tamirabharani
அழகிய தமிழில் அற்புத வர்ணனையுடன் அருமையான நிகழ்ச்சி. ராமனின் 14அடி உயர சிலை பற்றி கூறிய பெரியவர் வர்ணனையும் அருமை. நம்மாழ்வார் திருத்தலங்களை தரிசிக்க பேறு பெற்றோம் நன்றி.
ஐயோ!! மனசு கிடந்து அலைகிறதே!! இந்த ஆலயத்தில் நம் வாழ்நாளில் கண்ணாரக்கண்டு
நம்பெருமாளைச்சேவிக்கமுடியுமா? என்ற ஆதங்கம் மனதில் எழுகிறது.
ஓம் நமோ நாராயணாய நமஹ.
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை. ஜெய் ஶ்ரீ ராம். 🙏🙏
சகோதரரே உங்களது தொகுப்பு அருமையாக
உள்ளது👍நீங்கள் மேலும்
மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து
வழங்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌
Arpudhamana kovil!!!!sirpangal...nammazhwar vaibhavam adhi arpudham....anchoring vera level....thamizh arpudhamana utcharippu
என்ன பேறு பெற்றீர்!! உங்கள் தொண்டினால் நவதிருப்பதிகளையும் கண்டு தரிசிக்கும் பேறு பெற்றோம் 🙏🙏🙏🙏
இந்தக் காணொளி மிகவும் அருமை. புண்ணியம் செய்தவர்கள் இதைப் பார்க்க முடியும். தூய தமிழ், சிறப்பான உச்சரிப்பு. இனிய இசை, சிறந்த வர்ணனை இவை அனைத்தும் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி. வணக்கம்.
வர்ணனை, mridangam, பாசுரப்பாடல் எல்லாம் அற்புதம் அற்புதம்
நல்ல தமிழ் உச்சரிப்பு .அருமையான விளக்கங்களுடன் நல்ல பதிவு.நவதிருப்பதியும் தரிசித்த திருப்தி.
Nammazhvaarum Navathirupathigalum | Episode 4 | Sree Vaikundam - கேட்கிறேன். அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி RagamalikaTV
மிக அருமை. கோயிலை நேரடியாக தரிசிச்ச அனுபவம் கிடைக்கிறது. இதேமாரி நவ கைலாயம் கோயில்கள் பற்றியும் பதிவிடவும் காத்துருக்கிறோம்.நன்றி
எப்படிப்பட்ட சனாதனதர்மம் நிறைந்த கோவில் கலை, சிற்ப,பூஜைகள்,தென்தமிழகத்தில், அவை அத்தனையும் வீட்டில் இருந்த படியாக எங்களை ரசித்து, ருசிக்க வைத்த நீங்கள் எல்லோரும் வாழ்க பல்லாண்டு. என்ன தவம் செய்தனை (நாங்கள்)
மிகத் தெளிவான உச்சரிப்பு .. சிறந்த பதிவு 👏👏👏👏
பிரம்மாண்டமான கோவில்,கோபுரதரிசனம்
கோடி புண்ணியம்.
அற்புதமான சிற்பங்கள்.
காணுதற்கு அறிய மூலவர் தரிசனம்.
வெகு சிறப்பான
ஒளிபரப்பு.நன்றி
மதுசூதனப்
பெருமாளே🙏🙏
All aspects superb 👌 👏.
I feel the nammazhazhvar pastrami in virutham style in hindolam , deserves a very special mention. Sunil Gargeyan's voice has really matured like that of a highly seasoned professional classic carnatic musician. The gnanam of the artiste, his guruji's [Shri Srirangachari master and Late Shri PSN mama (P.S.Narayanaswamy Sir)] yeoman contribution, his Saadhakam, voice culture which has been blessed profusely by Srimannarayanan, have made his singing play a special stellar role in this episode.
God bless all.
Regards
Prof.S.Sundararajan
SRM University
👍 👌 prayers 🙏 😢 😭 🙏
Thanks a lot for showing srivai💗💗kovil lerundhu 4 veedu thalli than naan irundhen..ippo I'm in chennai
My native is also Srivai...
@@jeyalakshmi1465 endha place in srivai..I'm in sekattukara theru
@@s.adithyasridhar4001 was in Thiruvalluvar street ..
ஶ்ரீ வைகுண்டம் யாத்திரை மிக்க அற்புதம். ஹம்சானந்தி ராகம் அருமை.
தாமிரபரணி நதிக்கரையில் மிக பிரமாதமாக அமைந்துள்ள கோயில்!
மனம் நெகிழ்ந்து வார்த்தைகள் வர மறுக்கின்றன. ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
சாய்ராம் அருமை வாழ்த்துக்கள்..தொடர்க உங்கள் தெய்வீக பணி. புது கண்ணோட்டம் , ஆன்மீகம் கலந்த புதுதொடர் .
An Awesome sight to our Eyes watching the Towering, Gigantic Structures of this Great Temple from awesome angles and also the Moolavar Deity Thiruvenkatavan at the one end; at the other end, honey pouring into our ears thru Madhusudhanan Kalaichelvan's Lively Thamizh Commentary and VeeNa Anjani's Moganam, Sunil Gargeyan's Haunting HindoLam & Flute Jayanth's moving Hamsanandhi. Thanx a Ton to Raaga Maalika for bringing to our homes this Great Dhivya Desam. A Special Thanx to the Archakar Swami for providing additional inputs. 🙏
Today 4th day. Wonderful sculpture . If you are lucky then only you get to have Darshan I think I am lucky to watch such divine programme and Darshan of Lord Perumal. Personally I feel whether I can visit these Navatirupathy. But Thank you Ragamalika for bringing Perumal to our drawing room. I bow before Madhusudanan for his vast knowledge.
very nice concept, ragamaliaka tv has identified the best talents. please continue the divya prabandham series
எத்தனை முறை சுற்றி வந்தாலும் ஆறாத அருள் அமுதம் .நான் பிறந்த பூமி மூதாதையர் வாழ்ந்த பூமி
பல முறை பார்த்து இருந்தாலும் இப்போது பார்பதற்கு அருமை யாக இருக்கு
பெருமாள் தரிசனம்
பெரு மகிழ்ச்சி தந்தது
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஸ்ரீகள்ளபிரானே......நமோ.....நம.....
வாழ்த்துகள்!
அருமை!!!
Arpudamana padaippu. Excellent explanation by Madhusudanan, superb performance of Mridangam,Veena, Archagar Swamy's dedication in showing the details in architecture, reciting Alwar's paduram...all these remarkable contribution took me to Sri Vaikuntam...had amazing " manasika " journey . I profusely thank Ms. Shuba and her team. We are blessed.🙏🙏🙏
Absolutely mesmerizing narration and music 🙏🙏
4:58, what a hamsanandi.
My native place is Srivaikundam,,,,and my appas name is Kallapiran....Nostalgic madam....
ஜெயந்த் flute அருமை
சுபா ஜீ.... தங்கள் படைப்பு ஒவ்வொன்றும் அருமை..தொகுப்பாளர் தேர்வு - அதனினும் அருமை...i have a feeling that you can be referred to as "Female Bharaneedharan" ... Three cheers to all what you do and keep going. 🙏🙏🙏
Beautiful explanation of temple by you.
Amazing temple. Beautifully narrated. Thanks a lot for this presentation
Very divine series, Thanks team 🙏🙏🙏🌷🌷🌼
Excellent NavaTirupathi yathrai . Beautiful rendition . Quality is the other name for Ragamalika / Subhashree , whether its QFR or spiritual program. Best wishes to all your endeavour
Arumai!!!! Felt as if I am there in the temple worshipping SrimanNarayanan 🙏🙏
Such a divine presentation 🙏🙏
மிக,மிக. அருமை.👌🙏🙏🙏
அருமை. Jai shreeram. Jai hind.
Congratulations to the whole team!
நல்ல தமிழ் உச்சரிப்பு 🙏🙏🙏🙏
3:13, nice hindolam by sunil gargyan.
மிகவும் அருமை சார்
Arumai. 🙏🙏💝🌟
0:19, nice mohanakalyani by anjani.
Arumaic Arumai vazhga vainavam
மிக அருமையான கோயில் 🙏🙏
Excellent narration
You are great sir.
திருவைகுண்டம் நவதிருப்பதி 9 கோவில்களிலே மிகப்பெரிய கோவில்.சிற்ப வேலைபாடுகளும்,அருகிலுள்ள கிருஷ்ணாபுரம் கோவிலுக்கு இணையாக இருக்கும்.திருவைகுண்டம் ஊரிலே இருக்கும் சிவன் கோவில் "நவகைலாசம்"திருத்தலங்களிலே ஒன்று. அஞ்சனி, வெங்கட், ஜெயந்த், சுனில், மதுசூதனன்,சுபஸ்ரீ, Team ஆக சேர்ந்தால் Performance க்கு சொல்லவா வேண்டும். தர்மசாஸ்திரத்தில் ஒரு
சொத்து, அக்னி, மன்னன்,திருடன், தர்மம் என நான்கு வகைகளில் பறிபோகும் என்பதை இன்று தெரிந்து கொண்டேன்.நன்றி.
Very nice information sir
Arumaiyana pathivu and pathivu
Jai shree ram jai hanuman
எங்க ஊருப்பா மணம் மகிழ்ந்து துள்ளிக் குதிக்கிறார் பல
super super
Divyam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Excellent
Wow 🙏🏻
Navathirupathi anaithu kovilgalume very huge I would say
We ate all blessed
Sir neengal solvadhu arumai. Tamil ucharipu sooper. Neengal thirumann tharithu kondal nandraga irukum. Small request
அம்மா! இளவல் மதுசூதனன் கலைவாணன்! அவர்களின் வர்ணனை! கண்முன்னே கொண்டு வருகிறது அந்த மணிவண்ணனை! குழந்தை அஞ்சனியின் வீணை! மயங்கவைக்கிறது எனை! ராகமாலிகாவிற்கு அந்த நவதிருப்பதி வாழ் கண்ணன் என்றென்றும் இருப்பான் துணை!
Srinivasa tiruvenkatamudayan keerthanai in flute by jayanth was very nuce
ஓம் நமோ நாராயணாய நம:
Vanakam sir
Bhattacharya information super
Om Namo Narayanaya
Enga oru ❤️
ഓം നമോ നാരായണായ
Srivaikundam is now part of tuticorin dist.
Is there any bus yathra from Chennai to these Nava thirupathi?
🙏
Govinda govinda
Navakailayam shoot unda
நல்ல தமிழ்,எங்களை வைகுண்டத்த்திற்கே அழைத்து சென்று விட்டீர்கள்.நன்றி🙏🙏
இந்த அர்ச்சகருக்கு பாசுரம் தேரியாதா தப்புதப்பா சொல்கிறார்
Superb Explanation
மிகவும் அருமையான நல்ல தமிழ் உச்சரிப்புடன் அருமையான விளக்கம்
Kanden Vaikuntam.Arputham
அடியேன் இந்த திவ்ய தேசத்தில் பிறந்தவன்.
வருடத்தில் இருமுறை சூரிய ஒளி பெருமானின் திருவடியில் விழுவதை சொல்ல வில்லையே
Vilakkam arputham
Boologa vaikuntham
Beautiful commentary