தன்னை வரவேற்க 3 பேர் கூட இருக்க மாட்டாங்கனு நினைச்சா, வரவேற்க கூடிய 20,000 பேர் ? voice over tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • படம் பார்த்த திருப்தி கேரண்டீட். சில நிமிடங்களில் படம் பார்த்த முழு திருப்தி. The satisfaction of watching the movie is guaranteed in few minutes in mr tamilan voice over

КОМЕНТАРІ • 335

  • @AnimeTamil47
    @AnimeTamil47 6 місяців тому +90

    சூப்பர் அண்ணா💖 உங்க குரலை கேட்கும் போது நாடி நரம்பு எல்லாம் எனக்கு ரொம்ப மைசிலுக்குதண்ணா உங்க குரலுடைய மிகப்பெரிய ரசிகை அண்ணா நானு

  • @villavang4799
    @villavang4799 6 місяців тому +85

    இவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரம் இன்று ஓட்டுக்கு காசு வாங்கிட்டு மீண்டும் அடிமையா கெடக்கு என்ன நாடு இது

    • @taesandhiya3962
      @taesandhiya3962 6 місяців тому +4

      Namma kasu thane vangi ki2 namakku nallavanganu nenaikiravangalukku poda vendiyathu tha

  • @geetharamanidb2035
    @geetharamanidb2035 6 місяців тому +83

    மும்பையில் ரகசியமான வானொலியை நிறுவியவர் உஷா மேத்தா year 1942 ❤ .... Tnpsc question.........

  • @ShaliniGopal786
    @ShaliniGopal786 6 місяців тому +84

    பாலா அண்ணா உண்மையில சுதந்திரம் அப்போதான் இருந்தது. ஒரு பொண்ணு போராட்டத்தில் கலந்து பாதுகாப்பா இருக்கிற அளவுக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால் இப்போ கஷ்டத்துக்கு வேலைக்கு வர பெண்களை கூட விட மாட்டேங்குறாங்க😭😭😭😭😭😭 உஷா மேத்தா பெரிய வீராங்கனை தான்.. நன்றி அண்ணா

    • @youtubechannel7397
      @youtubechannel7397 6 місяців тому +2

      Intha comments la spelling mistake iruku 😊

    • @Vijakumar-s2f
      @Vijakumar-s2f 6 місяців тому

      Suththa mudittu poda ​@@youtubechannel7397

  • @rizwanbharathi5532
    @rizwanbharathi5532 6 місяців тому +187

    அழுகையை மறைச்சிட்டு பேசற அந்த ஒவ்வொரு வார்த்தைகள் பின்னாடி இருக்கிற உணர்வுகளை புரிஞ்சுக்க முடியுது. கதையை கதைய மட்டும் சொல்லாம அதோட உணர்வுகளோடு சேர்ந்து சொல்ற பாலாவுக்கு நன்றி

    • @Shakthiii
      @Shakthiii 6 місяців тому +4

      Yes Nanum atha neraiya videos la note pannirukken antha seen la azhuga varlanalum Ivanga azhartha kettu na azhuthutten 😢 .........Movie kullaye poeduvom

    • @vinothinivino2933
      @vinothinivino2933 6 місяців тому +1

      அந்த நொடியில நம்மல வாழ வைக்கர குரல்

  • @dhanasekar6486
    @dhanasekar6486 6 місяців тому +24

    Gandhi ❎ Nethaji ✅

  • @tamilsongs2945
    @tamilsongs2945 6 місяців тому +14

    இந்த மாதிரியான கதையை தான் எதிர் பார்த்தேன் அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் எப்படியெல்லாம் சுதந்திரதிர்க்காக போராடினார்கள் அருமை ல....

  • @gokulan6014
    @gokulan6014 6 місяців тому +7

    உண்மையிலே நாமெல்லாம் அப்போது பிறக்கவில்லையே என்று ரொம்ப வருத்தப்படு என்ன அண்ணா இப்போ சுதந்திரம் கிடைத்த பிறகு பெண்களுக்கு எந்த ஒரு சுதந்திரமும் இல்லை கஷ்டத்திற்காக வேலைக்குப் போகும் பெண்களை கூட சீண்டிப் பார்க்கும் இந்த உலகம் சுதந்திரத்திற்காக போராடி ஜெயிலுக்கு போன பின்னும் பாராட்டு பெற்ற பெண்கள் வாழ்ந்த அந்த காலத்தில் ஆண்கள் கடவுளே❤❤ இப்ப இந்த காலத்தில் வாழ்வதற்கு நாம வெட்கம் மட்டும் தான் பட வேண்டும்😢😢😢😢

  • @senthilkumarp4357
    @senthilkumarp4357 6 місяців тому +6

    இது போல் நிறைய விடுதலைப் போராட்ட வீரர்கள் வரலாற்றில் தெரியாமலே போய்விட்டார்கள். இதற்கு அப்போதைய காங்கிரஸில் நிலவிய அரசியலும் ஒரு காரணம்.

  • @revakumar8770
    @revakumar8770 6 місяців тому +51

    கண்ணீர் மல்க கேட்ட படம்.😢 சுவாரஸ்யமாக கதை சொன்ன உங்களுக்கு நன்றி அண்ணா. ❤️

  • @rajeshkannaselva5329
    @rajeshkannaselva5329 6 місяців тому +67

    Congo(1995) கேட்டு கிட்டே இருக்கிறேன் பார்த்து பன்னி உடுங்க. ❤❤❤

    • @naveenthevar
      @naveenthevar 6 місяців тому

      Muttalgalukku theriyadhu Gandi oru poikoli nu, watch - RAZAKAR, kerala story, kashmir files, yevanavudhu gandi unnaviradham irundhudhan sudhandhira kedeithadhunu sonna nan avan veetu mulla 10 ku 10 yedam kudunu unnaviradham ukkaruven, ayogyan vellekarane ivlo periya naadu nammaluku kudukumbodhu namma naatu nallavargal 10 ku 10 yedam kuduka matangala...?

    • @ShivaDarkAngel-s2c
      @ShivaDarkAngel-s2c 6 місяців тому +1

      😮

    • @itzx_soul
      @itzx_soul 6 місяців тому

      😆😆😆😆

    • @naveenthevar
      @naveenthevar 6 місяців тому

      @@jegadeeshp4558 Razakar movie pesa sollunge

  • @ganeshganesh5691
    @ganeshganesh5691 6 місяців тому +16

    பாலா அண்ணா சனீஸ்வரன் எபிசோட் போடுங்க அண்ணா

  • @vasanthm4777
    @vasanthm4777 6 місяців тому +9

    வணக்கம் பாலா அண்ணா இந்தப் கதை தேர்வு செய்த டைரக்டருக்கும் உங்களுக்கும் நன்றி சுதந்திர உணர்வு குரலையும் உள்ளது அதைக் கேட்டு உங்கள் ரசிகர் நாங்களும் சுதந்திர உணர்வை அடைந்தோம் உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @almondcashewdry9888
    @almondcashewdry9888 6 місяців тому +4

    மகாபாரத கதை சுருக்கம்
    வேண்டும்
    Short n Sweet

  • @MahalakshmiGovindan-sx2gb
    @MahalakshmiGovindan-sx2gb 6 місяців тому +5

    I guessed 7:22 Usha Metha. continue to watch.right or wrong...

  • @shanthakumarychelliah3063
    @shanthakumarychelliah3063 6 місяців тому +8

    புல்லரிக்குது பிரதர் என் இலங்கை தமிழ் விடுதலை பெண்கள் நினைவுக்கு வருகிறார்கள்

    • @ஐவனூரான்
      @ஐவனூரான் 6 місяців тому

      பொதுமக்களை குண்டு வைத்து கொன்றதும் இதுவும் ஒன்றா

  • @tamil.0047
    @tamil.0047 6 місяців тому +1

    தமிழ்நாட்டு காப்பாற்ற வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க❤

  • @sandaltrack4249
    @sandaltrack4249 6 місяців тому +6

    மிக அருமையான படம் அண்ணா வந்தே மாதரம்

  • @brinthar9223
    @brinthar9223 5 місяців тому +2

    அண்ணா மிகச் சிறந்த விளக்கம் அண்ணா....
    உணர முடிந்ததோடு சுதந்திர வேட்கையை உணர முடிந்தது
    நன்றிங் அண்ணா

  • @MahenderanM-ic2ik
    @MahenderanM-ic2ik 6 місяців тому +5

    யோ நீயும் ஸ்பாட்டகர்ஸ் டிவீ சீரியஸ் வந்த போது சொன்ன நல்லா போன அடித்து பாம்பே வார் பத்தி பேசுறனே என்னய்யா ஆச்சு

  • @lovestatus4578
    @lovestatus4578 6 місяців тому +2

    Mubaila maddumdhan poradunagala tamilnadu poradulaiya

  • @sowmiyam5919
    @sowmiyam5919 6 місяців тому +2

    @mrtamilanbooks
    Welcome home (2020)
    Movie review pannunga anna

  • @HariKrishnan-gr2yw
    @HariKrishnan-gr2yw 6 місяців тому +8

    Anna inspector Rishi movi reviwe pannuga

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 5 місяців тому +2

    Semma super movie thank you 👌👌👌👌👌👌👏👏👏👏👍👍👍👍10/10

  • @ffrajkavi
    @ffrajkavi 6 місяців тому +1

    நடக்க போற தேர்தல் ல யாரு வந்தாலும் நமக்கு எதும் செய்ய மாடங்கனு நினைகுறிவங்க ❤❤ like

  • @sowmiyam5919
    @sowmiyam5919 6 місяців тому +1

    @mrtamilanbooks
    Welcome home (2020)
    Language: Hindi movie
    Review pannunga anna

  • @sangeethasalaimuthu7383
    @sangeethasalaimuthu7383 26 днів тому +1

    உஷா மேத்தா-- 10 ம் வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகத்தில 1 வரி ல முடிச்ச இவங்களோட பின்புலம் எப்பேர்ப்பட்டதுன்னு தெரிய வச்ச, சகோ பாலாக்கு நன்றி🙏💕

  • @motioncaptureitimelapse3800
    @motioncaptureitimelapse3800 6 місяців тому +2

    Appo congress ku ottu poda solli soosagama soldreenga

  • @kumarasamy7226
    @kumarasamy7226 6 місяців тому +1

    தம்பி உனக்கு தமிழ் நாட்டு சுதந்திர தியாகிகளின் கதை தெரியாதோ?

  • @abis8118
    @abis8118 6 місяців тому +2

    Usha metha .....

  • @agvedacakeyspot
    @agvedacakeyspot 6 місяців тому +1

    Aadujeevitham- goatlife movie review poduvinga nu expect pannen but nenga pesave illa

  • @நம்மாழ்வார்தாசன்களந்தை

    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்தி படம் பாலா அண்ணனின் குரலில் கேட்க ஆவலாக காத்திருப்போர் லைக் பண்ணுங்க

  • @MANITAMILMOVIES
    @MANITAMILMOVIES 6 місяців тому +3

    Amazing nice Independence INDIA Insha story kettuttu nane aludhutten

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 6 місяців тому +9

    ❤என்றுமே எங்கள் ஆஷ்த்தான ஒரே தலைவன் எங்க காரியாபட்டி சிங்கம் பாலாதான்.......யோவ்.....கண்ணு ரெண்டும் செக்கசிவந்துருய்யா......உன் தலுதலுத்த குரல் எங்களை அந்த இடத்திற்க்கே அழைத்து சென்றதய்யா....!!!😢😢😢

  • @sumikumar7668
    @sumikumar7668 6 місяців тому +2

    Enakkum ungala pola kannula thanni vanthuchi ava veliya vanthappa

  • @_KarthikOfficial_
    @_KarthikOfficial_ 6 місяців тому +3

    Bala Anna “DARK” 2017 Mind Blowing Time Travel Sifi Web Series Must Watchable Anna Kandipa Review Pannunga.

  • @Deepika-Tm
    @Deepika-Tm 6 місяців тому +1

    Usha mehtha?

  • @sabarinathanelumalai6913
    @sabarinathanelumalai6913 6 місяців тому +13

    பிஜேபி இந்தியாவுடைய சுதந்திரத்துக்கு போராடிய அனைத்து என்னுடைய தாத்தாக்களும் மாயாக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஆனால் ஒருபொழுதும் பிஜேபிக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்றும் உங்கள் அன்பில் ஸ்டாலின் சபரி

    • @jawaharb9052
      @jawaharb9052 6 місяців тому +4

      ஏன் போட கூடாது.
      கடந்த 10 ஆண்டில் india வளரவில்லையா.

    • @monkey9760
      @monkey9760 6 місяців тому

      ​@@jawaharb9052apo ne India valanthu nu soldriyaa

    • @ganeshc1792
      @ganeshc1792 6 місяців тому +1

      ஆமாம் பா விடியலுக்கு போடுங்க

    • @elumalaiprabhu6272
      @elumalaiprabhu6272 5 місяців тому

      😂thiruttu drug mafia kazhagam sudalai😂😂😂

    • @PALLAVAN_EXPRESS
      @PALLAVAN_EXPRESS 5 місяців тому

      😂😂😂ஆமா ஸ்டாலினுக்கு போடுங்க 🤣🤣🤣🤣🤣

  • @User-Ashik64iq3s
    @User-Ashik64iq3s 6 місяців тому +1

    Bro Harry Potter books explanation podunga bro please please please please please please

  • @animoniya2951
    @animoniya2951 2 місяці тому

    உஷா மேத்தாவ பத்தி சுதந்திர தினத்துள என்னோட பெண்ணு மேடையிள பேசுனா

  • @yashusudhi3399
    @yashusudhi3399 6 місяців тому +1

    Apadiye yaruku vote pananum endru sollidunga bro

  • @poorniram7323
    @poorniram7323 8 днів тому

    இவர்களை போல எத்தனை எத்தனை போராட்டத்தில் ஈடுபட்டு சுதந்திரம் வாங்க தன் உயிரை பணயம் வைத்து போராடி இருப்பார்கள்... பெரிய தலைவர்கள் மட்டுமே நமக்கு தெரியும்.... இது போன்றவர்கள் இப்படி யாராவது சொன்னால் தான் தெரியும்

  • @ashwinkrishnan1990
    @ashwinkrishnan1990 6 місяців тому +4

    ஜாஹே ஜஹான்சே அச்சா🇮🇳
    ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @MahenderanM-ic2ik
    @MahenderanM-ic2ik 6 місяців тому +3

    நான் தான் முதல் கமாண்ட்

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb Місяць тому

    வெள்ளையனே வெளியேறு இயக்கம் கதாநாயகி அருணா ஆசப் அலி❤❤❤ உஷா மேத்தா

  • @madgaming8970
    @madgaming8970 6 місяців тому +1

    R.🎉🎉🎉🎉. super m

  • @sabarinathanelumalai6913
    @sabarinathanelumalai6913 6 місяців тому +1

    India company vetri vetri vetri

  • @rajstudio5242
    @rajstudio5242 6 місяців тому +1

    யாருக்கு ஓட்டு போடணும் சொல்லுங்க தலைவா

  • @BhuviShiva-c2v
    @BhuviShiva-c2v 6 місяців тому +1

    அண்ணா பூச்சாண்டி படத்தை பற்றி பேசுங்க

  • @Chandramathi-eq1wg
    @Chandramathi-eq1wg 6 місяців тому +7

    Nethaji aver than unmayana suthanthera poratta verar ❤❤

    • @naveenthevar
      @naveenthevar 6 місяців тому

      Muttalgalukku theriyadhu Gandi oru poikoli nu, watch - RAZAKAR, kerala story, kashmir files, yevanavudhu gandi unnaviradham irundhudhan sudhandhira kedeithadhunu sonna nan avan veetu mulla 10 ku 10 yedam kudunu unnaviradham ukkaruven, ayogyan vellekarane ivlo periya naadu nammaluku kudukumbodhu namma naatu nallavargal 10 ku 10 yedam kuduka matangala...?

  • @sowmiyam5919
    @sowmiyam5919 6 місяців тому +2

    Welcome home (2020)
    Movie review pannunga anna

  • @ROLEXSIR.GAMING
    @ROLEXSIR.GAMING 6 місяців тому

    எலக்சன் டைம்ல காங்கிரஸ் பத்தி வீடியோ போட்ட எப்படி தலைவா தப்பு பண்ணாத நா சொல்லுற படம் மட்டும் பொடத ஹேப்பி கோஸ்ட் 1984 பொடுங்க பிளீஸ் 😊😊😊😊

  • @seshadrilr5644
    @seshadrilr5644 6 місяців тому +1

    நல்லவர்களாக பாட்டு தேர்ந்தெடுத்து

  • @naveenthevar
    @naveenthevar 6 місяців тому +1

    Please talk about "RAZAKAR",
    Gandi nale sudhandhiram kedaikale appadi kedeicha, police station court jail yedhuku. reasons _ second word war, United Nations comittee, & INA Indian national army, Britten poruladhara vilchi,

    • @naveenthevar
      @naveenthevar 6 місяців тому

      Muttalgalukku theriyadhu Gandi oru poikoli nu, watch - RAZAKAR, kerala story, kashmir files, yevanavudhu gandi unnaviradham irundhudhan sudhandhira kedeithadhunu sonna nan avan veetu mulla 10 ku 10 yedam kudunu unnaviradham ukkaruven, ayogyan vellekarane ivlo periya naadu nammaluku kudukumbodhu namma naatu nallavargal 10 ku 10 yedam kuduka matangala...?

  • @ROLEXSIR.GAMING
    @ROLEXSIR.GAMING 6 місяців тому

    காங்கிரஸ் கட்சி சார்பில் வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 😂😂😂😂

  • @KamaliBasha-e7b
    @KamaliBasha-e7b 6 місяців тому +2

    அருமையான படம் திறமையான விளக்கம் 🔥🔥👌👌

  • @Januparidhabham
    @Januparidhabham 6 місяців тому +1

    Most important ❤ kanula thani vara vachidichi indha movie....tq 4r this bala bro🎉❤

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 6 місяців тому +4

    2019ல் தெலிங்கில் வெளியான எவரு திரைப்படம் பேசுங்கள் அண்ணா ட்விஸ்ட் க்கு மேல் ட்விஸ்ட் இருக்கும் உங்கள் குரலில் கேட்க ஆவல் நான் கேட்ட படங்கள் ஒன்று கூட பேசியதில்லை இதையாவது பேசுங்கள் நீங்கள் பார்த்தால் உங்களுக்கும் பிடிக்கும்

  • @sadikabeham7139
    @sadikabeham7139 6 місяців тому

    Dukun movie review panuga
    Dukun movie review panuga
    Dukun movie review panuga
    Dukun movie review panuga
    Dukun movie review panuga
    Dukun movie review panuga

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 5 місяців тому +1

    👍👍👍👍👍❣️❣️❣️❣️❣️❣️

  • @rkmusix7
    @rkmusix7 6 місяців тому

    Aadujeevitham 10/10 worth movie Malayalam movie review podunga broi..

  • @abdulsuban5318
    @abdulsuban5318 6 місяців тому +1

    அருமையா சொன்னீங்க கடைசியாக உங்களோட ஒரு கருத்து ட்விஸ்ட்டா வச்சு முடிச்சீங்க பாருங்க அருமை இப்படி சமூகத்துக்கு தேவையான உங்களுடைய கருத்தையும் சேர்த்து முடிவு கொடுத்தது மிக அருமை

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 6 місяців тому +1

    Good story telling 👍 thanks bro valgha tamilnadu valgha tamil 👍 best of luck for your future

  • @jasondaane4763
    @jasondaane4763 6 місяців тому

    ஆனால் இன்றும் தமிழ்நாடு சுதந்திரம் அடையவில்லை

  • @dheepikakrishnaraj2307
    @dheepikakrishnaraj2307 6 місяців тому +1

    intha oru padam unga 100 videokaluku samam arumai

  • @4thclass484
    @4thclass484 6 місяців тому +1

    Vera level brother crt Time la intha movie sorry entha nijamana kadhaya sonnatbukku nanri 🙏🙏🙏🙏🙏🙏

  • @nagaraj-oz4nh
    @nagaraj-oz4nh 6 місяців тому +1

    Awesome ஸ்டோரி ஸ்கூல் book ல வைக்கலாம்

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 5 місяців тому

    சாதி மதம் நடிகர்கள் ரீல்ஸ்நடிகைகள் பின்னாடி போய் கிட்டே இருக்கிறோம்

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 5 місяців тому

    குடும்பம் தொழில் எவ்வளவோ கஷ்டங்களை பார்த்தால் நம்ம படுகிற கஷ்டம் குறைவு

  • @sanjaikumar2762
    @sanjaikumar2762 3 місяці тому

    Bro niga Vera 11bro❤ithu maari movie content ah etuthu pesunga bro goosebumps ah iruku bro🥹🇮🇳🫡

  • @ganeshganesh4687
    @ganeshganesh4687 6 місяців тому +1

    Sherlock homes movie patthi pesunga bro

  • @PriyankaM-dw2cw
    @PriyankaM-dw2cw 6 місяців тому +3

    தேசிய சிந்தனையுடைய படங்கள் அதிகம் வரவேண்டும் 🎉❤❤ விரும்புகிறேன் 💐

  • @david-ye8ge
    @david-ye8ge 6 місяців тому +1

    Nethaji subash Chandra Bose pathi pesunga thala

  • @elangoram9404
    @elangoram9404 6 місяців тому

    itha பார்த்தவது திருந்துங்க டா .. டவுசர் பாய்ஸ்

    • @gunasekar-mt8lx
      @gunasekar-mt8lx 6 місяців тому

      ❤❤❤🎉🎉🎉

    • @sivasportchannel
      @sivasportchannel 6 місяців тому

      அது அப்போ இருந்த பூர்வீக மக்களின் காங்கிரஸ்.... இப்போ இருக்குறது வெளிநாட்டு அடிமை காங்கிரஸ்..... பெயர் மட்டுமே மிச்சம்.... வேற ஒன்னும் இல்லை....

  • @Vanessa-nh4ly
    @Vanessa-nh4ly 6 місяців тому

    Anna Indhira Soundrajan write pannuna SIVAMAIYAM baagam 1 and 2 book irruku atha story ah sollunga anna please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Na romba naalah antha book complete panna try panren but mudila. Neraiya twist irruku anna antha story la orrey confusion ah irruku please anna neenga paduchu antha story podunga anna.

  • @nagarajan3150
    @nagarajan3150 6 місяців тому +1

    😢😢😢

  • @KarmegamYadav-India
    @KarmegamYadav-India 3 дні тому

    காந்தி is worst ....
    நேதாஜி is Fest....

  • @RaviRavi-n8i
    @RaviRavi-n8i 5 місяців тому

    10th history book review pannunga

  • @kevinkumar8350
    @kevinkumar8350 25 днів тому

    அந்த அம்மையாருக்கு பாரத ரத்ணா விருது வழங்க வேண்டும்

  • @Arunmadhan-he9fd
    @Arunmadhan-he9fd 6 місяців тому

    அவங்க முகத்தை கடைசி வரைக்கும் நீங்கள் காட்டவே இல்ல அவங்க முகத்தை பாக்கணும் போலிருக்கு

  • @arulselvikarunanithi3867
    @arulselvikarunanithi3867 6 місяців тому

    Avanga name usha mehta thana bro.. 1940s under Congress radio founder

  • @syedkhani2486
    @syedkhani2486 6 місяців тому +1

    Sooper

  • @கமலகண்ணன்-ம6ன
    @கமலகண்ணன்-ம6ன 6 місяців тому

    Bro...athu ஏ வாட்டன்..மேரே வாட்டன் இல்ல😅.....அது ஏ வதன் மேரே வதன்....(வதன்- சத்தியம்....அதாவது படம் பேரு...இந்த சத்தியம் (உண்மை) என்னோட சத்தியம்(உண்மை).பிராக்கெட் ல உள்ள வார்த்தையும் இதே அர்த்தம் தான்..ப்ரோ

  • @RaviRavi-n8i
    @RaviRavi-n8i 5 місяців тому

    Mugalaya mannarkal story short video podunga please

  • @bharsanta5029
    @bharsanta5029 6 місяців тому +1

    Woow wonderful narration.. Thank you and great freedom struggle story!! Woow how brave and courageous that Aisha Mehta ma’am was.. So proud of her.. salute her!!bravery..

  • @SMPM1829
    @SMPM1829 6 місяців тому

    18:35
    அந்தக் காலத்தில் பெண் போலீஸ் கிடையாதே

  • @Rkmfamily8705
    @Rkmfamily8705 2 місяці тому

    உஷா மேத்தா TNPSC exam ku padichiruken bro... Now I am group 2 officer

    • @Rkmfamily8705
      @Rkmfamily8705 2 місяці тому

      @Krystal_55 finance department

  • @RKBL8313
    @RKBL8313 6 місяців тому +1

    வாழ்க இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @muralik9431
    @muralik9431 6 місяців тому +1

    உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சுன்னா சூப்பர் சூப்பர் நா

  • @p.murugesanp.murugesan8589
    @p.murugesanp.murugesan8589 5 місяців тому

    சரியான ஆள் யாருன்னு எப்படி கன்டுபிடிக்கிறது

  • @nivashm7902
    @nivashm7902 6 місяців тому

    Yapa Enaku comment pana virupama erunthathu ela en payan unga channel ha 8 age la erunthu pakuran epo avanuku age 14 Enaku Avan than unga channel ha recommend pana Nanum 6 maşama pakuran unga voice ena azha vaikuthu nenga azhutha nanga elorum kannagil kanner varuthu…Sami ne azhugatha thambi Enala mudiyala nan heart patient un voice azhuguratha keta Enala thanga mudiyala

  • @janab3267
    @janab3267 5 місяців тому

    Ungal thaluthalutha kuralil en kangalil kanneer varugiruthu....enna oru kural anna
    Ungaluku neenga eppayum nalla irukkanum..🥹

  • @harishivankarthick742
    @harishivankarthick742 6 місяців тому +1

    Hii hello bro 😊 good night 😊 thanks for the movie today 😊 saptingala brother 🎊

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 6 місяців тому

    Abraham Ozelor movie review podungka, bro Claimex puriyave illai.... Ungka Narration thaan Correct ah erukkum Plz

  • @manicjdp5361
    @manicjdp5361 6 місяців тому

    mmm but vadakans ku theriyathey yaaruku vote podanum nu 😢

  • @tsravanbalaji3543
    @tsravanbalaji3543 6 місяців тому

    thalaiva ivalo periya azhu nee, athu sare jahan se acha, konjam research panunga before saying wrong things with regards to indian respect in public please , big fan btw

  • @skvlog9874
    @skvlog9874 6 місяців тому

    அண்ணா இந்த படம் நான் ஸ்கூல் பூக் ல படிச்ருக்க

  • @cutsongsbox9872
    @cutsongsbox9872 6 місяців тому

    இந்த முறை என் ஓட்டு பிஜேபிக்கே

  • @suryanarayanan7324
    @suryanarayanan7324 6 місяців тому +3

    தமிழ்ல மட்டும் இப்படி எடுக்கவேமாட்டாங்க

  • @kannankayalkannan9654
    @kannankayalkannan9654 5 місяців тому

    Excellent movie and super voice 🇮🇳🙏🇮🇳